Тёмный

அக்ரஹாரத்தின் நிலை: ஒளிவு மறைவில்லா காட்சிகள்! Agraharam present conditions 

Archives of Hindustan
Подписаться 1,1 млн
Просмотров 16 тыс.
0% 0

தமிழ்நாட்டு அக்ரஹாரம் | செங்கோட்டை அக்ரஹாரம் , அக்ரஹார நிலை , அக்ரஹாரங்கள் எப்படி இருக்கின்றன ? , ஐயர் , ஐயங்கார் , பிராமணர் வாழ்வு , Tamilnadu Brahmins lifestyle , Chaturvedimangalams , சதுர்வேதிமங்கலம் , Shenkottai , Chenkotta , sengottai Agraharam
‪@ArchivesofHindustan‬

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 79   
@vatsalaramadoss
@vatsalaramadoss 14 часов назад
ராம் ராம் அருமையான பதிவு. இந்த அரசாங்கம் தான் காரணம், மத்திய, மாநில அரசு களும் காரணம். ராமதாஸ் ராம்தாஸ்
@hellovijay25
@hellovijay25 8 часов назад
நான் ஈரோடு சென்றிருந்தேன் அப்போது அங்கே இருந்த அக்ரஹாரம் சென்று பார்த்தேன். அங்கே எல்லோரும் முஸ்லிம் மக்களே வாழ்கின்றனர்.
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 8 часов назад
சூப்பர்! பொறுக்கி சேனல்களில் “அவா நம்ம கூட உட்கார்ந்து சாப்பிடுவாளா, வீட்டுக்குள்ற விடுவாளா” என்று வேண்டுமென்றே விரோதம் கிளப்புவானுக. இந்தமாதிரி உண்மையைக் காட்ட மாட்டாங்க.🙏🏼 என் பள்ளி நாட்களில் பல பிராமண சினேகிதங்க வீட்டுக்குப் போனதும , சாப்பிட்டதும் உண்டு.
@redbro6
@redbro6 18 часов назад
சனாதன தர்மம் வெல்க வாழ்க 🙏🚩🕉️✅🚩✅🚩 அருமையான காணொளி அண்ணா 🙏🥺🙇
@drawingchanneldrawcutestuf4467
@drawingchanneldrawcutestuf4467 17 часов назад
பார்க்கவே மிக்க மகிழ்ச்சி
@asarerebird8480
@asarerebird8480 15 часов назад
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@ganapathisrinivasasundaram8761
@ganapathisrinivasasundaram8761 16 часов назад
அருமை பேட்டி எடுத்தவர் பிரமாதம் 👍
@sugavanamsampangi4663
@sugavanamsampangi4663 10 часов назад
இங்கு வாழ இறைவன் அருள் வேண்டும். எனக்கு அந்த பாக்யம் இல்லை. வெளி நாட்டில் வாழும் பிராமணர்கள் மீண்டும் தென்காசி தேர்ந்தெடுத்து வாழ வேண்டும்.
@padhmajasatyamoorti7688
@padhmajasatyamoorti7688 10 часов назад
மாமியின் குரல் அருமை.. நன்றாக பாடினார்கள்..
@drawingchanneldrawcutestuf4467
@drawingchanneldrawcutestuf4467 17 часов назад
வாழ்க வளமுடன்
@jayaramanjayaram7703
@jayaramanjayaram7703 16 часов назад
Yes good video showing sengottai agraharams Ammansannadhi street, River Street and it's surroundings fully covered. As a sengottai guy I am very much proud about our sengottai a very nice place for living.
@thamilthalamai2909
@thamilthalamai2909 15 часов назад
இந்த ஆள் பிராமண மக்களுக்குமட்டும் ரொம்ப கரிசனையோடு பேசுகிறார், இந்தியா முழுவதும் தமிழ் மக்களை பார்த்து போட்ட வீடியோவில், தமிழ் மக்கள் பற்றி ஒரு அக்கறை இருக்காது. அவர்கள் பஞ்ச பரதேசிகளாக இருப்பார்கள். ஆனால் வசதியாக இருக்கிறார்கள் என்று போடுவார். பிராமண மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது . ஆனால் பாகுபாடு தான் நெருடுகிறது
@mangalamviswanathan4822
@mangalamviswanathan4822 10 часов назад
இங்குள்ள நிலமையை கேட்க மிக்கவருத்தமாக இருக்கிறது
@redbro6
@redbro6 17 часов назад
அண்ணா ரொம்ப நல்ல பேட்டி எடுக்குறீங்க ணா நீங்க... தமிழ்நாட்டில் சனாதன தர்மத்திற்கு எதிரான தீயசக்திகள் தான் இந்த ப்ராமணர்களின் இந்த நிலைக்கு காரணம் ணா.. அங்கும் ஒருவன் வந்துவிட்டான்😢.. சனாதன தர்மம் வெல்க வாழ்க 🙏🚩🕉️ தொடர்ந்து இதுபோன்ற மிகப்பெரிய உண்மைகளை வெளியில் கொண்டு வாங்கணா.. உங்கள் குடும்பமே புண்ணியம் சேர்ந்து நல்லா இருக்கும் அண்ணா 🙏 🥺
@venkatramakrishnan1871
@venkatramakrishnan1871 17 часов назад
Thanks for covering Shencottai Agraharam. Proud native of this town.
@sankarasastrivenkataraman3719
@sankarasastrivenkataraman3719 17 часов назад
Excellent 👌
@GowrishankarS-zg8bd
@GowrishankarS-zg8bd 8 часов назад
திரு.கண்ணன் அவர்களின் பதிவு அருமை.
@vatsalaramadoss
@vatsalaramadoss 13 часов назад
ராம் ராம் இந்த விலாசம் வேண்டும.. கோவில், குருகுலம், பாடசாலை க்கு தர்மம், donation, செய்ய வேண்டும். ராம்தாஸ்
@padmanabhankannan8406
@padmanabhankannan8406 17 часов назад
Good video ..
@ramanremella8418
@ramanremella8418 18 часов назад
conducted the interview in a very good manner
@asarerebird8480
@asarerebird8480 15 часов назад
Pray to god for welfare of this great community
@venkataramanisundaresan2769
@venkataramanisundaresan2769 11 часов назад
I like this video. Natural
@meenals3477
@meenals3477 18 часов назад
Vedam thalaithu ongamum. Government should initiate to maintain
@srinit6071
@srinit6071 15 часов назад
nice video... keep up the good work ❤
@umap1819
@umap1819 10 часов назад
Good one .
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 11 часов назад
Beautiful! I’m feeling sad that Agraharam’s were getting depopulated. Tamil Brahmins should reclaim the agraharams and modernize it.
@sundharr6412
@sundharr6412 8 часов назад
காலங்காலமாக*லிங்கத்தை*காண்பித்து தவளை கத்துற மாதிரி ஏதோ சொல்லிட்டு செத்த மொழியில் சிலாகித்து கொண்டு இருந்ததால் இந்த மாதிரியான பலன்கள் கைமேல் கிடைத்துள்ளது.😅😅😅😅😅😮😅😅😅
@IMUSTV-cn8vm
@IMUSTV-cn8vm 8 часов назад
The army uncle who speaks @ 9.00 min is really nice.. very nice talk
@venkataramanisundaresan2769
@venkataramanisundaresan2769 11 часов назад
Good video.
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 8 часов назад
என் நண்பர் பிராமணர் மிக குறைவான சம்பளம் ஆனால் ஜாதகம் திதி கருமாதி சென்று எளிமையான நாலுமுழ வேட்டி நூல் சட்டை அணிகிறார் ரேசன் பச்சரிசி உணவு அவர் கடவுளுக்காக சேவை
@meenals3477
@meenals3477 18 часов назад
Inda vayadilum alagaga padugreergal. 🙏
@gnanamoorthysp1515
@gnanamoorthysp1515 17 часов назад
பிராமணர் கடல்கடந்து செல்லக்கூடாது என்ற கோட்பாட்டை கடைப்பிடிக்காது ஏன்
@meenals3477
@meenals3477 17 часов назад
Not only Brahmins. Who are all going abroad settling there only. Nobody is coming back here.
@meenals3477
@meenals3477 17 часов назад
@@gnanamoorthysp1515 not only Brahmins. Certain other sections also sufferings. The solution to go towards our ancestors lineage i think
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 16 часов назад
👌👋✋
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 9 часов назад
🎉🎉
@orkay52
@orkay52 8 часов назад
Brahmins are still commanding respect, kudos
@SJayalakshmiIyer
@SJayalakshmiIyer 8 часов назад
Rombha nalla irigirathu agraharathai kana. Vazhga sanathannaa dharmam
@subbaramjayaram6862
@subbaramjayaram6862 8 часов назад
Excellent. You will find few villages in TN. Most oppressed community. Sad.
@vkrc-somu
@vkrc-somu 16 часов назад
பெரியவர் சொல்வது உண்மை அதிக பணத்துக்கு ஆசை பட்டு பிராமணர்கள் வாழ்க்யின நிம்மதியை புடுங்க கூடாது குறிப்பு மாற்று மதத்தினருக்கு விற்பது மிக தவறு
@thamilthalamai2909
@thamilthalamai2909 15 часов назад
இந்த ஆள் பிராமண மக்களுக்குமட்டும் ரொம்ப கரிசனையோடு பேசுகிறார், இந்தியா முழுவதும் தமிழ் மக்களை பார்த்து போட்ட வீடியோவில், தமிழ் மக்கள் பற்றி ஒரு அக்கறை இருக்காது. அவர்கள் பஞ்ச பரதேசிகளாக இருப்பார்கள். ஆனால் வசதியாக இருக்கிறார்கள் என்று போடுவார். பிராமண மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து கிடையாது . ஆனால் பாகுபாடு தான் நெருடுகிறது.
@forfellowcitizens4263
@forfellowcitizens4263 8 часов назад
இந்த தீண்டாமை தான் இவர்களை இப்படி புறம்தள்ளுகிறது… கடவுள் முன் அனைவரும் சம்ம் என்பதை மறந்த அக்ரஹாரம்.😢
@Sai-f8y3y
@Sai-f8y3y 10 часов назад
எங்க ஊரு. மட்டப்பால பிள்ளைங்க விளையாடறது அழகு. சின்ன வயசுலே பீகார்ல இருந்து வந்த பிள்ளைங்க.
@Sadhukuttyvlogs
@Sadhukuttyvlogs 8 часов назад
உண்மையில் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகம் பிராமின் தான் 😢😢😢
@2011var
@2011var 17 часов назад
The problem in TamizhNadu is hatred towards Iyer and Ieyengar is so deep, the communities takes a conscious decision to move away from this state and settle in other states. Also, migration from India to foreign countries is happening. The Iyer and Iyengar families who had settled in foreign countries, within next 100 to 200 years their children will forget the roots and will become nomads of that land. The future does not look good for Iyer and Iyengar communities. This will be the start for the decline of Hinduism.
@kanank13
@kanank13 11 часов назад
you are partially right. In foreign countries, the community is thriving very well and building lots of temples esp in the USA, there are carnatic music concerts,festivals and all Hindu festivals are celebrated with all the rituals. There are gurukkals in all these temple and they are all from India.The community may be disappearing and fading in one part of the world but they are rising in other parts of the world. Change is the only constant thing in this world.
@balasubramanianganesan6976
@balasubramanianganesan6976 11 часов назад
Veetilaye pentalpha naangal kastappadugirom, because of husband. Some gents scolded,tortured wife's. But they doesn't have the guts to fight for their rights, especially Brahmins. They don't have backbones. Veetil puli, veliyil eli😊 by Mathivathani
@2011var
@2011var 9 часов назад
@@kanank13 I disagree completely with you. The most critical thing is environmental factors. I know children in the US, learn Carnatic music and go to temples. But fact of the matter is, the dress the kids wear is totally adharmic. If you want to have a life similar to Agraharams, then you have to have an Agraharam in the USA as well. One such example is Christian Amish community, live like true Christians. Is this possible in US Hindu community. Since you have choose to live in the US for rest of your lives, that is perfectly OK. USA has lot of wonderful things from a material perspective. But that does mean, you can justify, that cultural ethos is better in USA to follow Dharmic Hinduism per the scriptures.
@jerrishfernando3732
@jerrishfernando3732 8 часов назад
❤❤❤
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 8 часов назад
அறிவார்ந்த சமூகம் decline ஆகி விட்டது.
@venkatesanramamurthy1003
@venkatesanramamurthy1003 10 часов назад
இதுபற்றிய விளக்கம் மக்களுக்கானதா அல்லது திக விஷமிகளுக்கா?
@nsubramaniansubramanian1676
@nsubramaniansubramanian1676 9 часов назад
பிராமணர்கள் இந்து தர்மத்தின் ஆனி வேர். இந்துக்கள் அனைவரும் பிராமணர்களை போற்றி பாதுகாக்க வேண்டும்.
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 8 часов назад
பிராமணர்களை ஒழித்து விட்டால் இந்துமதத்தை அழித்து விடலாம் என்று நம்புகிறார்கள். அதனால் பிராமண வெறுப்பைத் தூண்டுகிறார்கள். இநஃதுக்கள் இது புரியாமல் கொள்ளிக் கட்டையால் தலையை சொரிந்து கொள்கிறார்கள். விழிப்புணர்வு வரணும்.
@AbcdEfg-nv6zj
@AbcdEfg-nv6zj 8 часов назад
Thittamittu seer kulaikkapattana. Onnun theritatha maathri nadikkathe
@sriv9045
@sriv9045 8 часов назад
The slow motion choking of the Brahmin community is an absolute disaster. Many have slowly lost faith and have left India and have taken their knowledge with them. So enjoy these scenes while they still last. After this last generation, most of them will be gone. If you want to see these traditions continue, raise donations and send them to Ahobila Mutt in Tambaram, Chennai. They support many Vedic Schools where admission and food is free for all students who live there and learn the Vedas and continue the knowledge.
@saradhiya9422
@saradhiya9422 8 часов назад
Endraiku vivasayam illamal poyitro andrae ellam poyitru
@kalpanaganesan8489
@kalpanaganesan8489 17 часов назад
Do not expose natural and organic life style more exposure more spoil
@josephpragash5833
@josephpragash5833 18 часов назад
Dai 70 vaisula enna kalyanam.. What a foolish question?
@bairavann
@bairavann 17 часов назад
M00dhevi !! Poi padi da eccha !! padi padi naa kekureengalada osi rottikkum paalukkum 😅🤣😂
@jafferjaffer4838
@jafferjaffer4838 17 часов назад
AWAA POORA HIG POST LZA THAAN ERPPA
@k.s.s.4229
@k.s.s.4229 10 часов назад
Nimbal poyee gundu vaikkiraan!
@KParameswariNedunkadu
@KParameswariNedunkadu 8 часов назад
தம்பி‌,பிராமண பெரியவர்களை ஸ்வாமி என்ற அடைமொழியோடு மரியாதை கொடுத்து அழைத்த உன் பண்பை மெய்சிலிர்த்து பாராட்டுகிறேன் நல்ல ஒழுக்கமான பிராமண பெரியவர்களை வணங்கி‌மகிழ்வோம்
@RajendhiranRaja-j3g
@RajendhiranRaja-j3g 8 часов назад
Vanginatan tirudan
@RajendhiranRaja-j3g
@RajendhiranRaja-j3g 8 часов назад
A matu vali nadkali
Далее
skibidi toilet multiverse 042 Trailer
01:57
Просмотров 2,3 млн
У КОТЕНКА ПРОБЛЕМА?#cat
00:18
Просмотров 1,1 млн