Тёмный

அங்காளம்மன் கவசம் | தினமும் காலை மாலை இந்த பாடல் ஒலிக்கும் இடத்தில் ஏவல் பில்லி சூனியம் அழியும் 

Bhakthi Yathirai
Подписаться 118 тыс.
Просмотров 1 млн
50% 1

பக்தி யாத்திரை சேனல் பக்தியோடு வழங்கும் அங்காளம்மன் கவசம் " இந்த பாடல் ஒலிக்கும் இடத்தில் ஏவல் பில்லி சூனியம் அழியும் "
Angalamman Kavasam Tamil Devotional Album, Sung by Veeramani Kannan Produced by Bhakthi Yathirai.
#angalammankavasam #ammankavasam #periyayikavasam #kavasam #angalammanmayanakollai #angalammanstoryintamil #angalammantamilstory #angalammanvaralarutamil #mayanakollai #masanakollaikadhai #mayanakollai2021 #mayanakollaivaralaru #mayanakollaikathai #mayanakollaidance #mayanakollaithiruvizha #angalammanmasanakollai #மயானகொள்ளை #angalammanstory #angalaparameswari #angalammanvaralaru #mayanakollaivideo #mayanakollaithiruvila #mayanakollaitamil #angalammanhistoryintamilvideo #angalammanhistorytamil Produced & Licensed by : Apoorva Audios

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 421   
@mohanapriyak2903
@mohanapriyak2903 Год назад
எங்கள் குலதெய்வம் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
@ramasamyramu4383
@ramasamyramu4383 Год назад
எங்கள். குலதெய்வம். அங்காளம்மன். எங்கள். குடும்பத்தை. ரொம்ப. சோதிகராயே. அங்காளம்மன். தாயே. ஏன். எங்களை. நல்வழி காட்டம்மா. என். மனம். பயமாக. இருக்கு. தாயே. 😊
@mohanapriyak2903
@mohanapriyak2903 Год назад
அங்காளாம்மா உன்னை நினைக்கும் அனைவரையும் காப்பாற்று தாயே🙏🙏🙏
@saravananmani7798
@saravananmani7798 2 месяца назад
அம்மா தாயே அங்காளம்மன் தாயே ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
@hanujavijayvijayhanuja4177
@hanujavijayvijayhanuja4177 Год назад
அங்காளம்மா என் அம்மாக்கு நல்ல உடல் ஆரோக்கியம் தரவேண்டும் நீயே எனக்கு துணை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@devikulam4572
@devikulam4572 Год назад
ஓம் அங்காளபரமேஸ்வரித்தாயேபோற்றி.எங்கள்இல்லத்தில்இருக்கவிடாமல்துன்புறுத்தும்தீயசக்திஅகற்றி எங்களை ப பாதுகாத்தருளுங்கள் தாயே.சரணம்அம்மா🙏🌺🌺🌺🙏
@alagurajan629
@alagurajan629 Год назад
அங்காளம்மன் கவசம் அருமை என்னைக் காக்கும் தெய்வம் நீயே அம்மா
@sivaprapaprapa4877
@sivaprapaprapa4877 Год назад
🙏எம் குலம் காக்கும் தாயே போற்றி போற்றி 🙏 ஸ்ரீ அங்காளம்மன் துணை 🙏🙏🙏🙏🙏
@Nareshkumar-dl5ju
@Nareshkumar-dl5ju 2 месяца назад
எங்கள் குலம் காக்கும் அம்மாவே எங்களோடு என்னைக்கும் கூடவே இரு அம்மா
@vilvanathans8293
@vilvanathans8293 3 месяца назад
அங்காளபரமேஸ்வரி அம்மன் தாயே போற்றி போற்றி எங்கள் குடும்பத்திற்கு துணையாக இருக்க வேண்டும் அம்மா தாயே
@balasaraswathy4591
@balasaraswathy4591 Год назад
அம்மா தாயே, மனமுருகி வேண்டுகிறேன் என் ப்ரார்த்தனையை கேட்டருள் புரியுங்களம்மா்.
@kumareshr3997
@kumareshr3997 Год назад
ஓம்சக்தி அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி❤❤
@snagarajan3590
@snagarajan3590 Год назад
, உலகின் அனைத்து உயிர்களும் வலமுடன் வாழ அருள்தரும் அன்னை
@village_boys786
@village_boys786 Год назад
என் அம்மா அங்காளம்மன் பரமேஸ்வரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻போற்றி
@KowsalyaKowsalya-rj2hf
@KowsalyaKowsalya-rj2hf 8 месяцев назад
எங்கள்குலதெய்வம் அங்காள. பரமேஸ்வரி போற்றி போற்றா
@s.muthiahs.muthiah1492
@s.muthiahs.muthiah1492 Год назад
எங்கள் குலதெய்வமே. காரைக்குளம் வாழ் அங்காளி மகமாயி அங்காளஈஸ்வரித்தாயே உன்பாதம் பணிந்தேன் காப்பாற்று தாயே எனக்கு வேறு வழி தெரிய வில்லை உன்பாதம்தான் எனக்கு காப்பு தாயே
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 9 месяцев назад
ஓம் அங்காள பரமேஸ்வரி அம்மன் தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@hanujavijayvijayhanuja4177
@hanujavijayvijayhanuja4177 Год назад
அம்மா தாயே உன்னை தான் நான் நம்புகிறேன் என் அம்மா கனவர் தம்பி நான் நாங்கள் நோய் நொடிகள் இல்லாமல் இருக்க வேண்டும் அம்மா அம்மா
@v.g.suondhar3178
@v.g.suondhar3178 Год назад
''எல்லாம் நீயே தாயே''
@sathiyajeyam640
@sathiyajeyam640 5 дней назад
அங்காளம்மா எங்கள் கஷ்டத்தை போக்குமா மலை போல குஞ்சு இருக்கும் எங்கள் கஷ்டம் பனி போல அங்க தாயே அங்காளம்மா சரணம் சரணம் தாயே
@amuthabaskar672
@amuthabaskar672 Год назад
எங்கள் குலதெய்வம் அங்காளிதாயேபோற்றி......
@k.k.rathinasamyrathinasamy4383
@k.k.rathinasamyrathinasamy4383 2 года назад
எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஷ்வரி. எலவந்திதிருப்பூர்மாவட்டம்
@sangimangi115
@sangimangi115 3 месяца назад
எங்கள் குலதெய்வமே அங்காள பரமேஸ்வரியே துணை எங்கள் குலதெய்வமே எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் தாயே எப்பொழுதும் எந்த நிலையிலும் எங்களை காப்பாற்ற வேண்டும் தாயே போற்றி போற்றி
@senthilkumar-mx3dp
@senthilkumar-mx3dp Год назад
தாயே கோடாண கோடி நன்றி
@user-dr3zq5mh3t
@user-dr3zq5mh3t Год назад
எங்கள் குல தெய்வம் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி போற்றி
@sssmanogar1144
@sssmanogar1144 Год назад
எப் பிறவி எடுத்தாலும் என் தாய் அங்காள பரமேஸ்வரியே குலதெய்வமாக வரவேண்டும் அன்னையே 🙏🙏🙏🙏🙏
@kowsalyasp9743
@kowsalyasp9743 10 месяцев назад
Aggalaeeswareapotteomomsakte🙏🙏🔱🔱🙏🙏
@vickivj3644
@vickivj3644 5 месяцев назад
@@kowsalyasp9743 .k.,f
@sankersandhiyasankersand-bw4dr
@sankersandhiyasankersand-bw4dr 2 месяца назад
மேல்மலயனூர் அங்காளம்மன் நீயே துணை
@kpsupersenthi2056
@kpsupersenthi2056 2 года назад
ஓம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி எங்கள் குலதெய்வம் கரியாம்பட்டி ஓட்டன்சத்திரத்தில் உள்ளது
@lathabs1872
@lathabs1872 Год назад
எங்க குலதெய்வம் ஶ்ரீ அங்காளபரமேஸ்வரி போற்றி போற்றி போற்றி 🙏🙏♥️❤️💖💕❣️💘💞🌸🌷💕❣️💘👍👌👌
@p.veluswamyvelu9660
@p.veluswamyvelu9660 Год назад
Omamam
@g2k777kp
@g2k777kp 2 месяца назад
ஓம் ஶ்ரீ அங்காளம்மன் போற்றி 🍌💯🌿🌾🥀🥥🥭🍊🍑🍓🍋🏠🏡🏘️🥇🥈🥉🏆🪙💰💵 என் இரண்டாம் திருமணம் ஆகவேண்டும் என் இரண்டாம் கணவர் அவங்க குடும்பம் என் மகன் இரண்டு பேர் நல்ல படிக்க வேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯 தர்மம் வெல்லும் என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என் அம்மா வீடு கிரயம் ஆக வேண்டும் என் அண்ணன் மணவி குடும்பம் குழந்தை இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வளரவேண்டும் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯🌾 எங்கள் குடும்பம் இணைந்தது தழைக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 நல்லது நடக்க வேண்டும் எங்களுக்கு எதிரிகள் பகை வறுமை பீடை தருத்திரம் பாவம் செய்வினை மந்திரம் அதர்மம் சாமி கோறை ஈடு முறை பேய் பிசாசு வினை தீயசக்திகள் கடன் போட்டி போறாமை ஏவல் பில்லி சூனிய பசி கண் திருஷ்டி தோஷங்கள் கோவம் பஞ்சம் பட்டினி கெட்ட பழக்கம் போதைப் பழக்கம் நோய் எல்லாம் ஜென்மம் தடை விலக வேண்டும் திரும்ப வார கூடாது அதர்மம் அழிந்து விடும் தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏💯 எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீங்கள் எங்க கூட இருக்க வேண்டும் 🙏💯 தர்மம் வெல்லும்
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 8 месяцев назад
Om Sri Ganapathy perumane Saranam Om Sri Murugaia Saranam Om Sri Angalamman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vasanthapriyan.k1990
@vasanthapriyan.k1990 4 месяца назад
ஓம் அங்காளம்மன் தாயே போற்றி 🙏🏻 நோய் தொல்லை இருந்து எதிரிகள் தொல்லை இருந்து கண்திருஷ்டி இருந்து உன் குடும்பத்தை காத்து அருள் புரிய வேண்டும் அம்மா அங்காளம்மன் தாயே போற்றி 🙏🏻🙏🏻💐🙏🏻💐🙏🏻🙏🏻💐🙏🏻💐💐
@SaravananParameshwari-oc2kj
@SaravananParameshwari-oc2kj 4 месяца назад
😂😂😂😂😂
@SaravananParameshwari-oc2kj
@SaravananParameshwari-oc2kj 4 месяца назад
Omsktea
@AK-ir1eg
@AK-ir1eg Год назад
ஓம் ஶ்ரீ அங்காளம்மன் தேவி சரணம் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை என் கூட இருக்கவேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏
@chandrar8281
@chandrar8281 5 месяцев назад
Amma nethanamma enhusband enkulaithikalukku thunai amma
@tamilcraftycorner5569
@tamilcraftycorner5569 Год назад
அங்காளம்ம மா என் பிள் ளை க்கு துணையா இருமா அம் மா 😢🙏🙏🙏
@parimalagovindan8691
@parimalagovindan8691 2 месяца назад
அங்காளம்மா தாயே பவித்ரா ஆந்திரா எங்க வீட்டில் வந்து ஒற்றுமையாக இருக்க அருள்புரிய வேண்டும்.
@ChitraTS-r2v
@ChitraTS-r2v Год назад
Thayee angalamma engalai engal illathi irukka vidamal theeya sakthigal atti padaikindrana ivargalai viratti engalai padhukakka vendum thayee 🙏🙏🙏
@ChitraTS-r2v
@ChitraTS-r2v Год назад
Thayee angali en pillaigal iruvarum neenda ayuludan noi nodi illamal arokyamayaga irukka kathu arulvai thayee 🙏🙏🙏
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 Год назад
Om Sri Angalaparameswari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@prabakarankesavan3851
@prabakarankesavan3851 Год назад
Amma thaye Sri Angalaparameshwari Amma
@balabk918
@balabk918 Год назад
ஓம் ஸ்ரீ காளி அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@jayaprabhapaulraj1912
@jayaprabhapaulraj1912 2 месяца назад
அங்காளம்மன் போற்றி😂🙏🙏🙏🙏
@sharmilidurga12
@sharmilidurga12 2 года назад
என் குல தெய்வம் மே மனக்கவலை தீர்த்து வைக்க வேண்டும்.அம்மா. என் மகளை காப்பாற்றி அவளுக்கு படிப்பை வரவை தாயே! அம்மா அங்காளபரமேஸ்வரி தாயே!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhakumarkumar1106
@santhakumarkumar1106 Год назад
எங்கள் குலதெய்வம் அங்காளம்மா 🙏🏻🙏🏻🙏🏻என்னைக்கும் எங்களுக்கு துணையாக இரும்மா 🙏🏻உன்னயே நம்பிருக்கிறேன் தாயே என் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻
@paulraj7041
@paulraj7041 10 месяцев назад
அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 17 дней назад
Om Sri Arulmigu Angalaparameswari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 2 месяца назад
Om Sri Angalaparameshwari Amman Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Год назад
ஓம் அங்காளபரமேஸ்வரி யே போற்றி போற்றி 🙏🙏🙏 .
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf Год назад
எதிரி தொல்லைகளை அடியோடு அகற்று தாயே.மறைமுக எதிரிகள் அடியோடு ஒழிய வேண்டும் தாயே 🙏🙏🙏. வேரோடு. பிடுங்கி எரிந்து விடுதலை தாயே. அடியோடு ஒழித்து கட்டு தாயே 🙏🙏🙏
@veeralachmyveerasamy6961
@veeralachmyveerasamy6961 Год назад
மிக பொறுமையான உச்சரிப்பு அருமை நன்றி நண்பரே
@balusujatha2807
@balusujatha2807 3 месяца назад
ஓம் அங்காளம்மனேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@ganapathysubramaniam2028
@ganapathysubramaniam2028 8 месяцев назад
அங்காளம்மன் குலதெய்வம்வணக்கிறம்
@irulandimuthu8606
@irulandimuthu8606 2 года назад
ஆத்தாளேஎங்கள்அபிராமிவல்லியை அன்டமெல்லாம்பூத்தாளேமாதுளம்பூநிறத்தாளே காத்தாளேஅங்குசபாசங்குசுமங்கரும்புங் அங்கைசேர்த்தாளேமுக்கண்ணியைதொழுவார்க்கு ஒருதீங்கும்இல்லையேசிவகாளிதாயே ஓம்பூர்புவஸ்ஸஹதத்ஸவிதுர்வரேன்யம் பர்கோதேவஸ்யதீமஹி தியோயோனப்ரசோதயாத் ஓம்சிவகாளிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்கமாலாட்சிதாயேபோற்றி ஓம்சேதுமாகாளிதாயேபோற்றி ஓம்மகமாயிதாயேபோற்றி ஓம்மீனாட்சிதாயேபோற்றி ஓம்காமாட்சிதாயேபோற்றி ஓம்விசாலாட்சிதாயேபோற்றி ஓம்நாகைநீலாயதாட்சிதாயேபோற்றி ஓம்தேனாட்சிதாயேபோற்றி ஓம்சிநேகவல்லிதாயேபோற்றி ஓம்சௌந்தரநாயகிதாயேபோற்றி ஓம்பிரகதாம்பாள்தாயேபோற்றி ஓம்ஞானாம்பிகைதாயேபோற்றி ஓம்கருமாரிதாயேபோற்றி ஓம்உண்ணாமுலையம்மைதாயேபோற்றி ஓம்அங்காளபரமேஸ்வரிதாயேபோற்றி ஓம்ஆதிபராசக்திதாயேபோற்றி ஓம்வடிவுடைமாணிக்கநாயகிதாயேபோற்றி ஓம்கொப்புடையம்மன்தாயேபோற்றி ஓம்முத்துமாரியம்மன்தாயேபோற்றி ஓம்சுந்தரபரமேஸ்வரிதாயேபோற்றி ஓம்திரிபுறசுந்தரிநாயகிதாயேபோற்றி ஓம்பர்வதவர்த்தினிதாயேபோற்றி ஓம்கண்ணாத்தாள்தாயேபோற்றி ஓம்பொன்னழகியம்மன்தாயேபோற்றி ஓம்முத்தாலம்மன்தாயேபோற்றி ஓம்பெரியநாயகிதாயேபோற்றி 🌿🌺🍀🌼🌷☘️🌸🏵💮🌻🌹🍌🍌🍓🍊🍇🍋🍍🍎🍉🍒🍐🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏
@irulandimuthu8606
@irulandimuthu8606 3 года назад
நரசிங்ககூட்டம்ஓம்சித்திவிநாயகர்போற்றி நரசிங்ககூட்டம்ஓம்சிவகாளிதாயேபோற்றி மாரந்தைஓம்இருளப்பர்அய்யாகாமாட்சிகமாலாட்சிதாயேபோற்றி பூங்குளத்துஓம்ராஜகாளிதாயேபோற்றி எமனேஸ்வரம்ஓம்துர்காதேவிதாயேபோற்றி காரைக்குடிஓம்கொப்புடையம்மன்போற்றி இராமேஸ்வரம் ஓம்பற்வதவர்த்தினிதாயேபோற்றி திருவேற்காடு ஓம்கருமாரியம்மன்போற்றி திருகானப்பேர்ஓம்மீனாட்சிதாயேபோற்றி திருக்கடவூர்ஓம்அபிராமிதாயேபோற்றி மதுரைஓம்மீனாட்சிதாயேபோற்றி காஞ்சிபுரம் ஓம்காமாட்சிதாயேபோற்றி காசிஓம்விசாலாட்சிதாயேபோற்றி நாகைஓம்நீலாயதாட்சிதாயேபோற்றி நாட்டரசன்கோட்டைஓம்கண்ணாத்தாள்தாயேபோற்றி மடப்புரம்ஓம்சிவகாளிதாயேபோற்றி மேல்மலையனூர்ஓம்அங்காளம்மன்தாயேபோற்றி மேல்மருவத்தூர்ஓம்ஆதிபராசக்திதாயேபோற்றி தாயமங்களம்ஓம்முத்துமாரியம்மன்போற்றி திருமீயச்சூர்ஓம்லலிதாம்பிகைதாயேபோற்றி திருக்கருகாவூர்ஓம்கர்ப்பரட்ஷாம்பிகைதாயாரேபோற்றி திருசேலம்ஓம்கோட்டைமாரியம்மன்போற்றி திருஇருக்கன்குடிஓம்மாரியம்மன்போற்றி திருநெல்வேலிஓம்காந்திமதிதாயேபோற்றி🌿🌸☘️🌷🍀🌹🏵🌻🌺🍌🍌🍇🍊🍎🍐🍋🌾🍬🥥🥥🇮🇳🕉🔔⭐🔱🙏🙏🙏🙏
@tamilmaran6505
@tamilmaran6505 2 года назад
Agila avataaram edutha தாயே potri potri நல்ல வழி விடுங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா தாயே
@savitharanijanardhan525
@savitharanijanardhan525 Год назад
Amma Thaye ellariyom kapartum 🙏
@tamilmaran6505
@tamilmaran6505 2 года назад
ஓம்சக்தி potri ஓம்சக்தி ஓம்சக்தி potri potri potri
@PriyaMenaga
@PriyaMenaga 7 месяцев назад
அங்காளி ஆவேச காளி துனை
@BhuvaneswariDesingan
@BhuvaneswariDesingan 10 месяцев назад
ஓம் சக்தி அங்காளம்மன் போற்றி போற்றி
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 2 года назад
Om Sri Angalaparameswari Thaye Saranam Saranam Saranam 🙏🙏🙏
@JAYAPAL-ip3ls
@JAYAPAL-ip3ls Месяц назад
En Kulatheivam Angaliye Saranam Amma! 🙏🙏🌋🙏🙏🙏🙏🙏🙏💗💗💗
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 2 месяца назад
Om Sri Ganapathy perumane potri Om Sri Murugaia potri Om Sri Angalaparameswari Amman Thaye Ragu Gethu Bahavane Karupùswami yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sarojasaro849
@sarojasaro849 Год назад
அம்மா தாயே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏♥️💙💚💛💚💙💛♥️💐
@Prakash12131-S
@Prakash12131-S 2 года назад
ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் அங்காளபரமேஸ்வரி தாயே போற்றி போற்றி
@sakthipriya6757
@sakthipriya6757 Год назад
Amma angalaamma neetha entha casesa engalukku sathakama mutiththu kotungal amma athakaranam kondu azhiranga amma avangala neetha paththu kekanum entha oru Asampavitham natakkamal nengatha paththu kolla vendum amma ethuku muzhu poruppu nengatha amma engalukku yaru ethum seithalum kekakutathu amma 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@sakthiveldhanam4269
@sakthiveldhanam4269 4 месяца назад
என் தாயே எனக்கு பூ பொட்டு தாரும் அம்மா என் குழந்தை கள் கேட்கும் வரத்தை அருள வேண்டும் தாயே எங்கள குல அங்காளபரமேஸ்வரிதாயே போற்றி போற்றி
@gsdeepa9963
@gsdeepa9963 Год назад
எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வந்த தாயே போற்றி.எங்கள் குலதெய்வமே போற்றி போற்றி போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Год назад
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏
@vasanthapriyan.k1990
@vasanthapriyan.k1990 4 месяца назад
குடும்பத்தை கொரை குலதேய்வமே காத்து அருள் புரிய வேண்டும் அம்மா அங்காளம்மன் தாயே போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kandarajs3712
@kandarajs3712 3 месяца назад
பாடல் வரிகள், உச்சரிப்பு, குரல் வளம், இசை, வீடியோ அமைப்பு அனைத்தும் அருமை. கானொளி தயாரித்து வழங்க உதவிய அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 2 месяца назад
Om Sri Ganapathy perumane Namaha Om Sri Muruga Angaiaparmesw ari Thaye yours Thiruvadi Saranam Saranam Saranam🌷🌷🌷🌷🌷🌷🌷🌷💯🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramasamyramu4383
@ramasamyramu4383 Год назад
எங்கள். குலதெய்வம். அங்காளம்மன். குடிபாடு.எங்கள்.வருமையை.போக்கவேன்டும்.வேலையில்லாமல்.சிரமம்.கரனை.காட்டம்மா.அங்காலம்மா.தாயே
@AK-ir1eg
@AK-ir1eg 2 года назад
என் மனதில் உள்ளதை உள்ளபடி நீரை வேண்டும் 🪔🙏🌹🌾💐
@nagenthiranpoongodi7647
@nagenthiranpoongodi7647 3 года назад
ஒம்அங்காளபரமேஷ்வரிஅம்மா ஒம்அங்காள சக்தி அம்மாஒம்அங்காளகடல்தயா ஒம்அங்களாபரசக்தி அம்மாஅம்மா ஹிஅம்மா ஹிஅம்மா ஹிஅம்மா என்வாழ்க்கை சிதைந்து உள்ளது இருள்முள்கிவிட்டது
@janakiramankumar3377
@janakiramankumar3377 3 года назад
Om sakthithaye ankalamman potri t
@icesubachannel6230
@icesubachannel6230 2 года назад
MURUGAN
@rajalakshmin.r2395
@rajalakshmin.r2395 3 года назад
🌹🙏❤Om Sri En Gula Theivamme Mel Malayannur ArulmeguAngalaparameshwari Thaye Potri Potri❤🙏 🌹❤🙏🙏🙏🙏🙏Sarvam Aathi Parasakthi Arbhanam❤ 🌹❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤🌹
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 3 года назад
🕉 Om Anganaia Paramasvari Amma Alaa Makalum Noi Node's Elamal KATERALUM Amma Akalaida Kodi Pramanda Naiage Sakti Om Sakti Om Sakti Om Sakti 🙏 🙏 🙏, 🌹 🌹 🌹
@ramalingammarkandu2665
@ramalingammarkandu2665 2 года назад
Om shakthi om
@AK-ir1eg
@AK-ir1eg Год назад
எங்கள் அம்மா குடும்பம் என் குடும்பம் என் அண்ணன் தங்கை குடும்பம் எதிரிகள் இன்றே இப்போதே தண்டனை தரவேண்டும்
@anithaselvam2466
@anithaselvam2466 2 года назад
Ungala than mala pola nampi irukka thaye enna kai vitratha thaye amma Angala parameshwari thaye
@karthir4497
@karthir4497 6 дней назад
Ohm angala parameshwari potri
@senthilvelanmanikkam1291
@senthilvelanmanikkam1291 4 месяца назад
தாயே அங்காளபரமேஸ்வரியே போற்றி போற்றி! அம்மா இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் உயிர் இனங்களும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழ அருள் புரிவாய் தாயே போற்றி! ,❤❤❤
@gangapalani9423
@gangapalani9423 Год назад
Amma thaye unnai thedi varom Amma nee than ma en ponnuku udambu sariyakanum Amma
@harikutti2634
@harikutti2634 2 года назад
என்னை ஆளும் மயானகாளி தாயே துணை......ஓம்சக்தி அங்காளம்மா சுடுகாட்டுகாளி சரணம் சரணம் அம்மா
@BhaskarPthangaraj
@BhaskarPthangaraj 7 месяцев назад
என் குலதெய்வமே அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி அம்மா தாயே என்னோட கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து நல்லபடியாக வாழ வழி கொடுத்தாயே 🙏🙏🙏🙏🙏
@RaviKumar-si2nj
@RaviKumar-si2nj 6 месяцев назад
Amman Thai🙏🙏🙏 My Family God
@dharmarajanc9275
@dharmarajanc9275 Год назад
Sharvam Shree Angalaparameshyarpanam.
@hanujavijayvijayhanuja4177
@hanujavijayvijayhanuja4177 Год назад
Amma thaye yengavida udaika kudathuma Om angalaparameshwariye pottri
@kalyansundaram6398
@kalyansundaram6398 2 года назад
Om maa saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gururani
@gururani 7 месяцев назад
Om Sri Angalamma Amma Potri 🙏🙏🙏
@chandrasekarganesh3559
@chandrasekarganesh3559 2 года назад
ஓம் அங்காளத்தாய் போற்றி
@kowsalyasp9743
@kowsalyasp9743 9 месяцев назад
Omsakteaggalaparamaswareiapotteomtaaamma🎉🎉🎉🎉🎉
@ponmathi9300
@ponmathi9300 2 года назад
Om sri Angalaparameswari Thaye..... Abayam 🙏🙏🙏Abayam 🙏🙏🙏
@arumugama7412
@arumugama7412 8 месяцев назад
ஓம்
@karthir4497
@karthir4497 6 дней назад
Kula deivamae kulam kapai potri
@RaviKumar-si2nj
@RaviKumar-si2nj 6 месяцев назад
Amma Thai 🙏🙏🙏🌺🌼🌻🏵🍍🍋🍎🍊
@newvarnam6479
@newvarnam6479 Год назад
அம்மா என் கவலைகளை போக்கி என் கணவரை பிரிந்து நான் சிரமபடுகிரென் என் கணவர் என்னை தேடி வரனும்
@balabk918
@balabk918 Год назад
ஓம் சக்திதாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@paramasivan1490
@paramasivan1490 5 месяцев назад
அன்னை அங்காளபரமேஸ்வரி திருவடிகள் போற்றி! போற்றி!! (திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் கிளாக்குளம்)
@tamilmaran6505
@tamilmaran6505 2 года назад
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி potri potri நல்ல வழி விடுங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா தாயே angalammal தாயே அனைவரும் நலமுடன் வாழ்க வளமுடன் நலமுடன் அம்மா potri potri
@anithaselvam2466
@anithaselvam2466 2 года назад
En kula theivame angalammathaye 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💥
@ayyanathan.nathan3713
@ayyanathan.nathan3713 Год назад
அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏
@gopigopi5607
@gopigopi5607 Год назад
என் எங்கள் குடும்பம் எல்லோரையும் ஆயுள் காப்பாய் தாயே அம்மா அங்காளம்மன் துணை 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
@JmSattuJmSattu
@JmSattuJmSattu Год назад
Amma Thaiia
@ShanmugamSakthi-jb8vt
@ShanmugamSakthi-jb8vt Год назад
@@JmSattuJmSattu ௹அஅஅஅஅஅஅஅஅஅஅஆஅஅஅஅ௹௹ஆஅஆஒஒ இஆஆாஆ
@ShanmugamSakthi-jb8vt
@ShanmugamSakthi-jb8vt Год назад
@@JmSattuJmSattu ஆவ
@wellmusic8384
@wellmusic8384 3 месяца назад
ஓம் சக்தி அங்காள பரமேஸ்வரி போற்றி🙏🙏
Далее