Тёмный

பிரத்யங்கிரா கவசம் | இல்லத்தில் தீய சக்திகள் அழியும் அம்மன் பக்தி பாடல்கள் | Prathyangira  

Emusic Abirami
Подписаться 1,3 млн
Просмотров 3 млн
50% 1

For Collaborations, Business, or Advertising Inquiries, WhatsApp Us wa.me/91893982...
Buy Now At : www.abiramiaud... Welcome to our Tamil Devotional Channel, your ultimate destination for soulful and uplifting Tamil devotional songs. Dive into the divine with our carefully curated collections designed to inspire and bring peace to your soul every day of the week.
Daily Devotional Songs:
Monday Tamil Devotional Songs
Tuesday Tamil Devotional Songs
Wednesday Tamil Devotional Songs
Thursday Tamil Devotional Songs
Friday Tamil Devotional Songs
Saturday Tamil Devotional Songs
Sunday Tamil Devotional Songs
Special Devotional Collections:
Shiva Tamil Devotional Songs: Celebrate the power and grace of Lord Shiva.
Vishnu Tamil Devotional Songs: Immerse in the blessings of Lord Vishnu.
Muruga Tamil Devotional Songs: Invoke the valor and blessings of Lord Muruga.
Hanuman Tamil Devotional Songs: Feel the strength and devotion of Lord Hanuman.
Amman Tamil Devotional Songs: Honor the divine mother in her various forms.
Saibaba Tamil Devotional Songs: Seek the blessings of Shirdi Sai Baba.
Balaji Tamil Devotional Songs: Worship Lord Venkateswara with these soulful songs.
Lakshmi Tamil Devotional Songs: Attract prosperity with hymns for Goddess Lakshmi.
Devi Tamil Devotional Songs: Praise the supreme goddess Devi in her many avatars.
Ganesh Tamil Devotional Songs: Start your day with prayers to Lord Ganesha.
Special Occasions and Deities:
Amavasai Tamil Devotional Songs: Songs for the new moon day rituals.
Pradosham Tamil Devotional Songs: Hymns for the auspicious Pradosham period.
Ashta Lakshmi Tamil Devotional Songs: Songs dedicated to the eight forms of Goddess Lakshmi.
Vinayagar Tamil Devotional Songs: Devotions for the remover of obstacles, Lord Vinayagar.
Ganapathi Tamil Devotional Songs: Invoke blessings from Lord Ganapathi.
Surya Tamil Devotional Songs: Worship the Sun God, Surya, with these melodies.
Sani Tamil Devotional Songs: Appease Lord Sani with these devotional tracks.
Guru Tamil Devotional Songs: Songs to honor Guru and seek his wisdom.
Perumal Tamil Devotional Songs: Devote to Lord Perumal with these spiritual songs.
Navagraha Tamil Devotional Songs: Balance your energies with songs for the nine planets.
Subscribe now and join our spiritual journey. Like, share, and hit the bell icon to stay updated with our latest devotional uploads. May these divine songs bring peace, prosperity, and positivity to your life. #Bhakti #tamilbhakthisongs #Kavasam #TamilDevotionals #BhaktiPadal #Bhakthi #abirami #Devotionalsongs #devotional #god #dailydevotional
பிரத்யங்கிரா கவசம் | இல்லத்தில் தீய சக்திகள் அழியும் அம்மன் பக்தி பாடல்கள் | Prathyangira #Kavasam
Singer: Mahathi
Lyrics: Sembiah
Music: A.C. Dinakaran
பாடியவர்: மஹதி
பாடல்கள்: செம்பையா
இசை: A.C. தினகரன்
Digital Downloads:
பிரத்யங்கிரா பாடல்கள்:
www.abiramiaud...
மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS
எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramiaud...
Subscribe here: / @abiramiemusic

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 747   
@akilandeswari8702
@akilandeswari8702 5 месяцев назад
Om Shree Prathiyangara Ammavey Saranam 🙏🙏🙏🙏🙏
@pazhania7225
@pazhania7225 Год назад
பிரித்திங்கரா தேவி கவசம் கேட்கும் அனைத்து குடும்பங்களும் நலமுடன் வாழ வேண்டும்.
@poongodijothimani
@poongodijothimani Год назад
GOOD ☺️☺️☺️😸🤣 love you God 🙏 gifts many ❤️❤️❤️💝❤️❤️💟❣️💖💕😙❤️💟💟💗❤️🤠🤠🤠😜💝💟❤️❤️💟😗💝❤️👍💞❤️💖💕🙏❤️❤️💝💖❤️💝❤️👍💞❤️❤️❤️💝 Very Good 😊🤠 more truth ❣️💞💕😽🙂🤠🙂😗 🤠 Thanks ❣️👍💞💓💕🙏❣️😘 ❤️ Jothimani Sivamayam Thanjavur
@amudhajayapathi3253
@amudhajayapathi3253 Год назад
Thank you
@sasmithajeevaratnam5970
@sasmithajeevaratnam5970 Год назад
Nanri
@jothijothi9188
@jothijothi9188 Год назад
பிரித்திகா தேவி காப்பாற்றுங்கள் அ
@jothijothi9188
@jothijothi9188 Год назад
போற்றி போற்றி ❤
@nagarajanviswanathan5726
@nagarajanviswanathan5726 2 года назад
அம்மா 🔱🔥பிரத்யங்கிரா தேவியே🔥🔱 என் கண்ணுக்கு தெரிந்த தெரியாத அனைத்து எதிரிகளையும் அழித்து என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் 🔱🔥காக்க வேண்டும்🔥🔱 🔱அம்மா🔱🙏🙏🙏🙏🙏
@manishkumar19570
@manishkumar19570 2 месяца назад
ஓம் பிரத்தியங்கராதேவி தாயே போற்றி போற்றி அம்மா நீங்கள் தான் எங்களுக்கு துணை இருக்க வேண்டும் அம்மா என் துன்பத்தை போக்க வேண்டும் அம்மா ஓம் ஶ்ரீ பிரத்தியங்கராதேவியே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lathavenugopal64
@lathavenugopal64 Год назад
காக்க காக்க காளியே காக்க காக்க காக்க கவசமாக காக்க 🙏 தாயே பிரித்திங்கரதேவி சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nilansyoutubeworld
@nilansyoutubeworld 2 года назад
பிரத்யங்கிரா தேவி என் அப்பாவ நல்லா தெளிவா ஆரோக்யமா நல்லா ஆக்கி குடுங்க தாயே, எங்க குடும்பத்துக்கு நிம்மதி குடுங்க தாயே ஓம் சக்தி தாயே சரணம்
@akilandeswari8702
@akilandeswari8702 Месяц назад
Om Shree Prathiyangara Ammavey Saranam 🙏🙏🙏🙏🙏
@meenakshimeenakshi2954
@meenakshimeenakshi2954 6 месяцев назад
அம்மா என் உடம்பு சரியாக வேண்டும் 🙏🙏
@rakkammalragupathi9807
@rakkammalragupathi9807 2 года назад
அம்மா தாயே எங்கள் வீட்டில் உள்ள கஷ்டம் அத்தனையும் விலகி நலமுடன் இருக்க வேண்டும் தாயே சரணம் அம்மா
@sasikalarajendran7556
@sasikalarajendran7556 Год назад
Om amma potri
@shivamallika
@shivamallika Год назад
Ammakrupe.madu.thaye
@bhuvaneswari1679
@bhuvaneswari1679 2 года назад
ஜெய் ப்ரத்யங்கிரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரே அம்மா வாம்மா என் கூட இருந்துவழிநடத்து காப்பாற்று தாயே அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே சர்வமும் நீயே அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@sivarajeshwari3179
@sivarajeshwari3179 2 года назад
ப்ரத்யங்கிரா தேவி போற்றி போற்றி ஓம் சக்தி ஓம் சக்தி ப்ரத்யங்கிரா போற்றி போற்றி ஓம் சக்தி ஓம் சக்தி
@nkshooter532
@nkshooter532 Год назад
Om Prathyangira தேவி போற்றி. ஓம் ஓம் ஓம். ஓம் சக்தி வாய்ந்த அம்மன், அருள் புரிவாய்., தாயே.🌞💥🔥🙏🙏🙏🙈🙉🙊🆚.
@avemaria7529
@avemaria7529 Год назад
பிரித்தியங்ரா தேவி தாயே எல்லாருக்கும் நல்லது செய்யுங்க அம்மா.🌿🌷🌹💜💙🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tharanish185
@tharanish185 2 года назад
அம்மா தாயே....தீயசக்திகள் எங்களை நெருங்காமல் காத்திடுவாய் தாயே🙏🙏🙏
@thekesnakshithan9311
@thekesnakshithan9311 3 года назад
ஓம் சக்தி வாய்ந்த தாயே அம்மா எம் மக்களை காப்பாற்றி அருள் புரிவாய் தாயே உன் பாதம் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@legendsgameing2305
@legendsgameing2305 2 года назад
0apa
@CRaghuRaman-c4d
@CRaghuRaman-c4d Месяц назад
Amma prathingara Kalil vzundu Namaskarram
@mahalakshmimahalakshni6472
@mahalakshmimahalakshni6472 Месяц назад
Unnai mattumey ninaithukondu erukavum arul purivazhi thaiey jei pirithingiray🙏🙏🙏
@KannanKannan-yl8lk
@KannanKannan-yl8lk 3 года назад
இந்துக்கள் அனைவரும்ஒற்றுமையாக வாழவேண்டும் ஓம்சக்தி
@mathanasorooba8400
@mathanasorooba8400 Год назад
ஓம் ஜெய் ப்ரத்யங்கரே ஜெய் ஜெய் ப்ரத்யங்கரே
@shanthiips5324
@shanthiips5324 4 месяца назад
தாயேப்ரத்யங்கிரா கேட்காமலேகொடுப்பவளே என்றும்உன்னைமறவாமல்இருக்க அருள்செய்
@devikulam4572
@devikulam4572 Год назад
ஓம் பிரத்யங்கராதேவியேபோற்றி உங்களைநம்பிவாழும்மக்களைபாதுகாருங்கள்தாயே🙏🙏🙏
@kousalyasriramulu3418
@kousalyasriramulu3418 Год назад
என் மகன் பூரண நலம் பெற்று வர அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏🙏ரொம்ப பயமாக உள்ளது அம்மா என் மகனுக்காக அனைவரும் பிராத்திக்க வேண்டுகிறேன் 🙏
@ananthkumar8148
@ananthkumar8148 2 года назад
ஓம் பிரத்யங்கிராதேவி சரணம் சரணம் சரணம்
@ramsuva7263
@ramsuva7263 3 года назад
அம்மா தாயே உன்னையே நம்பி இருக்கிறேன்....
@ntvimala8020
@ntvimala8020 2 года назад
ஓம் prathyañகாரராதேவிம்மா நீங்கள் எப்பொழுதும் எங்கள் குடும்பத்திக்கு துணையை இருக்கணும் thaye
@rengank2535
@rengank2535 Месяц назад
அம்மா !ப்ரித்யங்காதேவி தாயே எங்கள் ஊரை வீணாக்க முயற்சி செய்யும் பாதகர்களை நீதான் தாயே அவர்களுக்கு நல்ல புத்தி நல்லசிந்தனை அளித்து என் பன்றிக்கு காக்க வேண்டும்,
@rengank2535
@rengank2535 Месяц назад
திருத்தம் போன்ற
@rengank2535
@rengank2535 Месяц назад
@rengank2535
@rengank2535 Месяц назад
ஓம்! ப்ரித்யங்காதேவியே சரணம்! சரணம்! சரணம் அம்மா!
@j.muthukumarj.muthukumar1979
@j.muthukumarj.muthukumar1979 2 года назад
ஓம் சக்தி தாயே போற்றி போற்றி போற்றி பராசக்தி தாய் போற்றி போற்றி போற்றி🙏🙏🙏
@revathir2549
@revathir2549 2 года назад
ஜய் பிரத்யங்கரா தேவி ஜய் ஜய் பிரத்யங்கரா தேவி. 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌹
@moonface8469
@moonface8469 3 года назад
ஓம் ஜை ஸ்ரீ ப்ரித்திங்கர தேவி தாயே போற்றி எண் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் எண் வீட்டில் சுப மங்கள நிகழ்ச்சி நடக்க வேண்டும் செல்வங்களை கொடுத்து இந்த சுப மங்கள நிகழ்ச்சியை வெற்றியுடன் நடத்துங்கள் ஓம் ஜை ஸ்ரீ ப்ரித்திங்கர தேவி தாயே போற்றி
@vigneshwaris2935
@vigneshwaris2935 3 года назад
அம்மா மாங்கல்யம் பாக்கியம் தாருங்கள்
@raghuv1966
@raghuv1966 Год назад
L0l0
@k.mariammal7097
@k.mariammal7097 3 года назад
அம்மா... காப்பாற்ற ஓடி வா பிரத்யங்கிரா தாயே...
@vanitha.omsaibaba6803
@vanitha.omsaibaba6803 3 года назад
அச்சம் நீக்கி காத்தருள்வாயாக அம்மா
@bulletmani9238
@bulletmani9238 2 года назад
I also pray same
@saralasengunthar5222
@saralasengunthar5222 3 года назад
பிரத்யங்கிரா தேவியே நமஹ
@janakirajendran5297
@janakirajendran5297 2 года назад
JAI Prithiyangira
@ananthiananthi4422
@ananthiananthi4422 3 года назад
அம்மா பரவி கிட்டு இருக்குற அந்த கொடி பூச்சிபொல்லி உன்னோட பிள்ளைகளான உல மக்கள் எல்லாரையும் காப்பாற்றி அருள் புரிங்கம்மா
@praveenaethirajan2597
@praveenaethirajan2597 3 года назад
J
@praveenaethirajan2597
@praveenaethirajan2597 3 года назад
8
@suriyakala5853
@suriyakala5853 2 года назад
அம்மா கெட்ட நபர்களிடம் இருந்து எங்களை காப்பாற்று கள் தாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏என் மகன் நன்றாக படிக்க அருள் தர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramshashtika3975
@ramshashtika3975 2 года назад
Om sakthi om sakthi 🙏🙏🙏🙏
@manikandansobha6630
@manikandansobha6630 Год назад
Ohm sree mahadevai namah 🙏🌹
@jjjjlove894
@jjjjlove894 3 года назад
அம்மா தாயே பிரத்யங்கிரா தாயே எனக்கு ஒரு குழந்தைவரம் தந்தருளம்மா பிரத்யங்கிரா தாயே மடிப்பிச்சயாக கேட்கிறேன் தாயே ஓம் பராசக்தி தாயே பிரத்யங்கிரா தாயே போற்றி போற்றி போற்றி அம்மா தாயே பிரத்யங்கிரா
@navinmadhavan9039
@navinmadhavan9039 3 года назад
Sasti viratham irunga .kandipa kidaikum.
@kaliamman4910
@kaliamman4910 3 года назад
Hye
@panchabakesamks4829
@panchabakesamks4829 3 года назад
தாயே பிரத்தியங்கரா எங்கள் மகன் மீது ஏவி விட்ட துர்சக்தியை விரட்டி ஏவியவர்களை திருப்பி தாக்க வேண்டுகிறேன்.
@jayalakshmir7260
@jayalakshmir7260 2 года назад
Srikanth.nalla.nilaikku.varavaenndum.ammaa.ithu.pothum.yenakku!!!!
@karthiselvi7451
@karthiselvi7451 2 года назад
Don't worry sister kandipa amma karunai kattuval aval arulal ungaluku kulandhai pirakkum nambungal. Yaarukavathu vayathanavargaluku ungalal mudintha uthavi seiyungal nichayam palan kidaikum
@ravikumarnr3706
@ravikumarnr3706 2 месяца назад
Sri prathiyangra thaye potri potri potri potri potri potri potri
@theoccationguy
@theoccationguy 2 года назад
Om namasivaya namaga Om pirathangi amma potri Om ❤❤💖🌺💚💚🙏🏻🙏🏻💞💞💞
@lathavenugopal64
@lathavenugopal64 Год назад
ப்ரத்யங்கிரா தேவியே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arumugam8063
@arumugam8063 2 года назад
‌ஓம் ஷீ பிரத்தியரங்கா தேவி சரணம்🙏🙏🙏🙏
@vishnuparaman5387
@vishnuparaman5387 2 года назад
Om om prethigara devi pottri pottri 🙏🙏🙏🙏
@ppavithra1397
@ppavithra1397 2 года назад
Om pirathiyangira thaya potri 🙏🔱🔱🔱🙏
@spmkprabhu6216
@spmkprabhu6216 2 года назад
ஓம் அம்மா சரணம்
@selvakumaribaskaran7953
@selvakumaribaskaran7953 3 года назад
ஓம் ப்ரத்யங்ரா அம்மாவே தாயே சரணம் அம்மா. எல்லாம் நின் செயல் தாயே. ஓம் சக்தி.
@vijay2777
@vijay2777 3 года назад
Today
@sharadhkumar3282
@sharadhkumar3282 2 года назад
ஓம் க்ஷம் பக்ஷவாலா ஜீஹ்வே கராள தம்ஷ்டரே பிரத்யங்கிரா க்ஷம் ஹ்ரீம் ஹூம்பட் ஸ்வாஹா
@palanisamyt.sembuchetty4554
@palanisamyt.sembuchetty4554 3 года назад
அம்மா தாயே ப்ரத்தியங்கரா தேவி நின் மலர்பாதம் சரணம் அம்மா. கொரானா எனும் கொடியநோயால் அல்லலுறும் எங்களனைவரையும் காத்தருளவேண்டுமம்மா.
@shanmugamdr5016
@shanmugamdr5016 3 года назад
Thank you for your prayers.
@durgadevijkamath7630
@durgadevijkamath7630 3 года назад
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏 ஸ்ரீ பிரத்தியங்கிரா அம்மா நிச்சயம் நம் அனைவரையும் அந்த கொரனா நோயை அழித்து காப்பவர். கவலை வேண்டாம் மற்றும் கூடிய விரைவில் கொரனா நோய் உலகத்தை விட்டு மாயமாக மறைந்து விடும். இது உண்மையான சத்தியம். தினமும் எல்லோரும் ஜெய் ஜெய் பிரத்தியங்கிரா அம்மா ரக்க்ஷ ரக்க்ஷ பிரத்தியங்கிரா அம்மா என்று கூறி கொண்டே வர வேண்டும். 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@జిసప్తగిరిరాజునాయుడు
🇮🇳ஓம் சிவசக்தி போற்றி 🙏🇮🇳
@gamingnaveen257
@gamingnaveen257 3 дня назад
அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thushiyanthinithushiyanthi4636
@thushiyanthinithushiyanthi4636 2 года назад
Amma Thaaye prathiyangira thunai ❤😘❤🙏
@nagarajanviswanathan5726
@nagarajanviswanathan5726 2 года назад
என்னையும் என் குடும்பத்தையும் எப்போதும் காக்கும் அருள்மிகு ப்ரத்யங்கிரா தேவி எப்போதும் துணை 🙏🙏🙏🙏🙏. அருள்மிகு ப்ரத்யங்கிரா தேவியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
@kirushathiyakarasa6295
@kirushathiyakarasa6295 Год назад
ஓம் பிரத்தியங்க தேவி சரணம் எங்கள் குடும்பத்தை எப்போது காத்து கொள் தாயே ,🙏🙏🙏🙏🙏🙏🙏
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 11 дней назад
❤Om shakthi sri pritheyangara porti porti porti thunai saranam good great arumai thank you om shakthi ❤
@kand358
@kand358 3 года назад
தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 года назад
Om Shakthi🙏
@gomathigomathi8998
@gomathigomathi8998 2 года назад
எனக்கும் என் கனவருக்கும் சந்தோஷத்தையும் நிம்மதியும் கொடுங்கள் தாயே போற்றி
@muniyandiv2349
@muniyandiv2349 2 года назад
எங்கள் வீட்டையும்எங்களையும்காத்தருழும்.ஓம்பிரிதிரியங்காதேவிசரணம்
@SureshKumar-vt4xe
@SureshKumar-vt4xe 2 года назад
அம்மா காப்பாய்
@nagarajnaga4211
@nagarajnaga4211 2 года назад
Amma Thaye,enkudave,erukkanum,Thaye,nee
@thavaselvi4965
@thavaselvi4965 3 года назад
ஓம் சக்தி மகா சக்தி வெட்ரிவேல் முருகனுக்கு அரோகரா ஐய்யப்பா சாமி
@valliselvi362
@valliselvi362 6 месяцев назад
Jai prithiyangara jai jai prithiyangara neeya thunai 🙏🙏🙏
@SakithSakith-m8v
@SakithSakith-m8v Год назад
Om Durga Devi pottri om varahi pottri om prthingara Devi pottri om nama sivaya om muruga pottri om vinyagar pottri ❤❤❤😊😊😊
@MohanMohan-xr8hm
@MohanMohan-xr8hm 2 года назад
ஓம் சக்தி அம்மா போற்றி
@mathangiramdas9193
@mathangiramdas9193 3 года назад
அம்மா தாயே சகலமும் நீயே இந்த உலகத்தை சைனாவின் சூழ்ச்சியிலிருந்து காத்தருள வேண்டும்
@thiraviyam24
@thiraviyam24 2 года назад
Hi uhii
@rajathgupta6906
@rajathgupta6906 Год назад
Yeppa Sema veandukoal
@Gajenth804
@Gajenth804 2 года назад
ஓம் பிரத்தியங்கரா தேவி சரணம் 🙏🙏🙏
@ruckmanikuna8
@ruckmanikuna8 5 месяцев назад
அம்மா தாயே என் குழந்தைகளை நோய்களிலிருந்து காப்பாற்று தாயே. நீயே எங்கள் துணையம்மா
@sudhapandisudhapandi1925
@sudhapandisudhapandi1925 3 года назад
தாயே போற்றி
@thevithangavaloo7006
@thevithangavaloo7006 3 года назад
ஆ௧
@jothijothi9188
@jothijothi9188 10 месяцев назад
பிரித்திங்கரா தேவியே என் மனக்குறைகள் எல்லாம் தீர்த்து வையுங்கள் தாயே என் மகளும் மருமகனும் நன்றாக என் மகனும் மருமகளும் பேத்தியும் வயிற்றில் வளரும் குழந்தையும் என் கணவரும் நன்றாக இருக்க வேண்டும் இருக்க வேண்டும் தாயே பிரித்திங்கரா தேவி தாயே என் மன குறைகளையும் தீர்த்து வையுங்கள் என் மன உளைச்சல்களையும் தீர்த்து வையுங்கள் தாயே
@solaimani9603
@solaimani9603 9 месяцев назад
Pl cure mu granddoughter and set all right and cure her case
@srivari4741
@srivari4741 2 года назад
ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி
@mahijaya7903
@mahijaya7903 Год назад
Om perathyangera Devi pootri 🙏🙏🙏🙏🙏🙏🙏
@chinnadurai962
@chinnadurai962 2 года назад
OM SRIM KELIM SRI PRETHINGARAYAY MAMAHEY
@MANIKANDANMANIKANDAN-yx9ix
@MANIKANDANMANIKANDAN-yx9ix Год назад
காக்க காக்க தேவி காக்க ...❤❤❤
@ushajinesh7403
@ushajinesh7403 2 года назад
பிரத்யகிரா தேவி அம்மாவின் கவசம் சூப்பர்
@naveenkumary3639
@naveenkumary3639 3 года назад
Jai prathyangire Jai Jai prathyangire anna potri potri
@padmapriyag4321
@padmapriyag4321 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா
@markanduramalingamjp7316
@markanduramalingamjp7316 15 дней назад
❤Om shakthi sri pritheyangara amma porti porti porti thunai saranam good great arumai thank you ❤
@k.p.karthigairajank.p.kart2133
@k.p.karthigairajank.p.kart2133 2 года назад
ஓம் ஸ்ரீ குலதெய்வம் துணை.ஓம் ஸ்ரீ பிரத்யங்கிரா அம்மன் துணை.🙏🌼🏵️🌸👨‍👩‍👧🛡️💐🤲🎊🎉🍬🍬🍌🍌🥥🔔🔔🍋🍋🏘️🏍️🛏️🛋️📱💻📒✏️🍀🌿🌿🌿
@rajeswarimahadevan5402
@rajeswarimahadevan5402 2 года назад
OM SRI PRATHYANGHARA DEVI SHARANAM🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@meenaramagopal1258
@meenaramagopal1258 3 года назад
Amma Prathiangira Devi potri potri
@jithujithu7109
@jithujithu7109 Год назад
Wow 😲😲😲 really awesome music
@sivaramans8196
@sivaramans8196 2 года назад
அம்மா பிரித்தியங்கிரா சரணம் சரணம் தாயே...
@parimalathangavel8503
@parimalathangavel8503 2 года назад
அம்மா தாயே உன் அருளால் என் மகனுக்கு குழந்தை வரம் கொடு தாயே🙏🙏🙏🙏🙏
@shanmugapriya5824
@shanmugapriya5824 2 года назад
அம்மா பிரத்தியங்கிரா தேவி அம்மன் தாயே❤🙏
@gurumanickammanickam4310
@gurumanickammanickam4310 Год назад
தாயே பிரத்தியங்கிரா தேவி எங்களுக்கு ஆரோக்கியமான உடல் நலத்தையும் துஷ்ட சக்திகளிடமிருந்து விடுதலையையும் கொடுத்து காத்து அருள் வேண்டுகிறோம்.
@lathavenugopal64
@lathavenugopal64 11 месяцев назад
காக்க காக்க காளியே காக்க காக்க காக்க கவசமாக காக்க பிரித்திங்கரா தாயே சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@periyakaruppanperiyakarupp920
@periyakaruppanperiyakarupp920 2 года назад
அற்புதம்
@sairam.5555
@sairam.5555 3 года назад
அம்மா நலமுடன் வாழ அருள் புரிவாய் தாயே 🙏🙏🙏🙏🙏
@skbalasubramanian7187
@skbalasubramanian7187 2 года назад
Amma prathiyangara Deviye saranam
@aathi1826
@aathi1826 2 года назад
அம்மா ஓம் சக்தி ❤️❤️
@mariapaul3465
@mariapaul3465 2 года назад
🌱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌱
@yuvasrikanmanikannan9299
@yuvasrikanmanikannan9299 2 года назад
Pillaiyar appa 🙏🏻 ganapathy namah 🙏 ஓம் சக்தி அம்மா 🙏🏻 ஓம் ஆதி பராசக்தி அம்மா 🙏🏻 ஓம் வாராகி அம்மா 🙏🏻
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 3 года назад
பயம் நீக்கும் தாயே...எனை காத்தருள்வாய்...
@priyankakumar3960
@priyankakumar3960 3 года назад
By
@priyankakumar3960
@priyankakumar3960 3 года назад
U
@mariappanmariappanmari4267
@mariappanmariappanmari4267 3 года назад
@@priyankakumar3960 aaq
@analetchimikupusamy634
@analetchimikupusamy634 3 года назад
1
@analetchimikupusamy634
@analetchimikupusamy634 3 года назад
11௧
@VinothKumar-ll3jb
@VinothKumar-ll3jb Год назад
பாடல் மிகவும் அருமையாக உள்ளது ஓம் ஜெய் பிரித்யங்கிரா தேவியே போற்றி
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 2 года назад
சர்வமும் சிவ மயம்
@kalpanar6807
@kalpanar6807 6 дней назад
சக்தி அம்மா வராகி அம்மா பிரதியங்கிர அம்மா போற்றி போற்றி 🍠🥥🪷🪷🙏🌷🙏🙏🌼🌼🌺💐🥭💐🌾💐🌹🌸🌸🥥🍠🪷🪷🪷🪷
@nandhinigigu9676
@nandhinigigu9676 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼ஓம் ஓம் ஓம் 🙏🏼
@nandhinigigu9676
@nandhinigigu9676 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼
@premakadir9827
@premakadir9827 4 месяца назад
ஓம் ப்ரத்யங்கிரா தேவி போற்றி 🙏
@swamya8443
@swamya8443 2 года назад
Pratyangira Devi namah
@jayanthis7597
@jayanthis7597 3 года назад
Om sakthi amma neeye thunai 🙏🙏 Om guruvadi saranam un thiruvadi saranam amma 🙏🙏💖💖🌺🌸🏵️🌟🪔🪔🪔🪔💕💕💕💕🌺💖
@herbovia4397
@herbovia4397 2 года назад
Ammma potttri 🙏
@jothijothi9188
@jothijothi9188 Год назад
அம்மா பிரித்திகா அம்மா பிரித்திகா தேவி போற்றி அம்மா பிரித்திகா தேவி போற்றி பிரிதிங்க தேவி போற்றி உன் பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வையுங்கள் அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jyothiravikumarjyothiravik4705
@jyothiravikumarjyothiravik4705 2 года назад
Amma Prathyangara Devi Amma please bless my family thayee
@sukhidevvedhashree367
@sukhidevvedhashree367 2 года назад
Jai prathiyagare jai jai prathiyangaree
@ஜீனத்பரிதா
@ஜீனத்பரிதா 2 года назад
அம்மா தாய் யே உன்னை வணங்கும் ஒரு சில மனிதர்கள் என் அம்மா வுக்கு மந்திரம் செய்வினை சூனியம் செய்தால் நான் துன்பம் படுகிறேன் இன்று வரை அவள் நல்லாத்தான் இருக்கா எனக்கு உதவி செய்யும்🙏
@karthikillil4495
@karthikillil4495 2 года назад
Om prithyanga thevi saranam
Далее
КОТЯТА НАУЧИЛИСЬ ГОВОРИТЬ#cat
00:13
Cheese grater HACK
00:22
Просмотров 1 млн