Тёмный

அசத்தல் 50 வது படம் | Maharaja | Review | Arunodhayan 

SIMPLE DHAA
Подписаться 596 тыс.
Просмотров 13 тыс.
50% 1

#arunodhayan #maharaja #review

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 50   
@booiggers
@booiggers 3 месяца назад
Review மட்டும் பண்ணுடா பெண்கள் எவலோவோ விபச்சரிவிடுதிகள் நடத்துறாங்க! காலேஜ் பெண்களை விபச்சாரத்துக்கு தள்ளுறாங்க! ஆண்களை குறை சொல்லுறத நிறுத்து!
@SIMPLEDHAA
@SIMPLEDHAA 3 месяца назад
என் அன்பு நண்பா நீங்கள் மேல் சொன்ன விடயத்துக்கும் ....கையில் காசும் அடக்கமுடியா காம இச்சை குஞ்சு கொண்ட ஆண்கள்தான் காரணம் 🤗
@booiggers
@booiggers 3 месяца назад
@@SIMPLEDHAA காலை விரிக்கும் பெண்கள் காரணம் இல்லையா! பெண்களுக்கும் பொறுப்பு உள்ளது. உங்கள் தாழ்புணர்ச்சியிலிருந்து வெளிவர இறைவனை வேண்டுகிறேன்!
@nn-ul2cn
@nn-ul2cn 3 месяца назад
​@@booiggersதலைவா நீங்கள் சொல்ற எல்லா விடயத்துக்கு பின் ஒரு ஆண் தான் இருப்பான். விபசாரி விடுதி இருப்பதே உங்கள் இச்சய் எங்களிடம் தீர்த்து கொள்ளுங்கள். ஆனால் அனுமதி இன்றி குழந்தை பெண்கள் பலாத்காரம் செய்து விடாதீர்கள் என்பதுதான். எந்த பெண்ணும் தனியா கொள்ளயடிக்க போகமாட்டாங்க போன இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்யமாட்டாங்க.கொடூர மா கொலை செய்ய மாட்டாங்க.
@Kalanjiyam22
@Kalanjiyam22 3 месяца назад
@@SIMPLEDHAA yes
@Kalanjiyam22
@Kalanjiyam22 3 месяца назад
@@booiggers unga amma eppadi patta ponnu
@manoharana892
@manoharana892 3 месяца назад
அருண் இன்னிக்கி தான் படம் பாத்தேன். மெரண்டுட்ட்டேன். கர்மா is பூமராங். இன்னும் படத்துல இருந்து வெளிய வர முடியல. ஸ்ஸ்ஸ்ஸ் ப்பா. பாக்க வேண்டிய தவிர்க்க கூடாத படம். நிதிலன் குரங்கு பொம்மை ய தாண்டிட்டாரு. 🙏🙏🙏🙏👌👌👌. தெரியாம கூட யாருக்கும் பாவம் பண்ணிர கூடாது.
@VoiceOffVinu
@VoiceOffVinu 3 месяца назад
Night than paththan bro rompanal kalichchi boys padaththula nadichchavaru semma action
@VaswinStory
@VaswinStory 3 месяца назад
Bro unku intha film role kudthu irkilam ninaikiren nala pani irpa ninaikiren good review and social advice. Appa and daughter love emotional ah irku how he is struggling to raise his daughter with brave and good character. Last villanku kudtha thandanai tha mass
@AKGopi-yr6ow
@AKGopi-yr6ow 3 месяца назад
மஹாராஜா என்கிற திரைப்படத்தின் டைட்டில் திரையில் காட்டப்படும் போது 'ரா ' என்கிற எழுத்தில் சவரக்கத்தி அசையும் போது இயக்குநர் ஏதோ அதிமேதாவித்தனத்தை காட்டுகிறார் என எண்ணம் தோன்றியது. ................................ திரைப்படத்தின் ஆரம்ப காட்சியின் ஒரு லாரி விபத்தின் நிகழ்வானது பதினைந்து வருடம் கழித்து நடைபெறும் கிளைமேக்ஸ் நிகழ்வில் பார்வையாளர் அறியாமலேயே சில ஆச்சரியமான நிகழ்வுகளை கூறும் வகையில் திரைக்கதையினை அமைத்த விதத்தில் இந்த இயக்குநர் உண்மையிலேயே அதிமேதாவி தான் என்று உறுதியானது. ..................................... 1)விஜய்சேதுபதியின் ஆரம்ப கால வாழ்க்கையின் சில நிகழ்வுகள், 2 )பதினைந்து வருடத்திற்கு பிறகு விஜய்சேதுபதி, மகளோடு வாழும் நிகழ்வுகள், 3)மகள் விளையாட்டுப் போட்டியின் நிமித்தம் வெளியூர் சென்று திரும்பியபின் நடக்கும் நிகழ்வுகள் என்பதான மூன்று நிகழ்வுகளில் பார்வையாளனக்கு எந்தவிதத்திலும் குழப்பத்தை வருவிக்காமல் மூன்று நிகழ்வுகளையும் மாற்றி மாற்றி திரையில் ஓட விட்டு திரைக்கதை அமைத்து திரைப்படமாக்கிய இயக்குநர் கலை,இசை ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, நடிப்பு என அனைத்து நிலைகளிலும் இயக்குநருக்கு தேவையானதை மட்டும் மிகவும் சிறப்பானதாக செய்ய வைத்து திரைப்பட கலை நுணக்கத்தில் ஒரு மைல் கல்லாக உலக அளவில் பேசக்கூடிய ஒரு தமிழ் திரைப்படத்தை தந்திருப்பது மிகவும் ஆச்சரியம் கலந்த உண்மை. .................................. செல்போன் மூலமாக விவரிக்கப்படும் ஒரு காட்சியின் வடிவமைப்பு இதுவரை திரையுலகம் காணாத ஒன்று. .................................... அனுராக் காஷ்யப்பினை கொல்ல வரும் விஜய் சேதுபதி அவரைப் பார்த்தவுடன் அதிர்ச்சியாகி அடிகள் வாங்குவது ஏன் என்பதை பார்வையாளனக்கு கேள்விக்குறியாக்கி அதற்கான விடையினை அளிப்பதும் புதுமையான ஒன்று. .................................. நகையின் டாலரில் காட்டப்படும் குழந்தையின் பாதங்கள் கிளைமாக்ஸ் காட்சியில் தரையின் மணலில் பதியும் பாதங்கள், அந்த பாதத்தில் சேரும் மனித ரத்தம் என ஒவ்வொரு காட்சியினையும் திரை நுணுக்கமாக செதுக்கி வைத்திருக்கிறார் இயக்குநர். ....................................... பாராட்டப்பட வேண்டிய தயாரிப்பாளர் பாராட்டப்பட வேண்டிய கலைஞர்கள் பாரட்டப்பட வேண்டிய இயக்குநர் தமிழன் பெருமை பேசும் அற்புத திரைப்படம். .................................... A.K. கோபி கள்ளக்குறிச்சி
@subsind1481
@subsind1481 3 месяца назад
ஒரு மனிதன் எப்படி வாழனும் எப்படி வாழக்கூடாதுனு இந்த படத்தின் ஹீரோ- வில்லன் நமக்கு படம் போட்டு காட்டி இருக்கிறது........ சிறுமைகளையும், வக்ரங்களையும், போதைப்பாதையெடுக்கும் ஹீரோவையும் கொஞ்ச நாளா தமிழ் சினிமா காட்டிட்டு இருந்தது.........இந்த படம் நல்லதொரு மாற்றா இருப்பது மிகவும் மகிழ்ச்சி....... ஒரு சாதாரண சவரத்தொழில் செய்யும் குடும்பஸ்தன் கதையை வைத்துக்கொண்டு பார்ப்பவர்கள் மனம் கனத்து நிறையும் வண்ணம் எடுத்திருக்கிறார் இயக்குனர் .... ஒரு பாட்டு இல்லாம காமெடி ட்ராக் ஒன்னு தனியா இல்லாம கண்டபடி முன்னும் பின்னும் பயணித்து அடித்து தூள்படுத்தியிருக்கிறது என்றே சொல்லணும்......அருமை.......
@aravinth2536
@aravinth2536 3 месяца назад
Naa innikuthan paathan.. Devil audio launch la mysskin bala sir movie pathi onnu sollirupaaru athu apdiye enaku nadanthuchu.. Padam mudinchathum ellarum elunthu clap panranga naanum panna but ennala elunthu poga mudila apdiye utkanthutu irunthan.. Aluga varala anaa heart pressure ah feel panna.. Old boy and ka. Pe. Ranasingam movies paathapo apdi feel panna apram ippo intha movie ku...Woww superb movie 👌🤝🙏💐👏must watch
@Shah12373
@Shah12373 3 месяца назад
Watch Iratta malayalam movie
@velu7075
@velu7075 3 месяца назад
Tamil subtitle super 💥👍
@sujithasophy3270
@sujithasophy3270 3 месяца назад
10/10...superb review without spoiling the content of the film.. Keep going bro.. Hope ur channel gets more views and people recognizes your true inner talents
@sanjeevram-gd1sp
@sanjeevram-gd1sp 3 месяца назад
This year best uh bro...💥
@balajiarumugam928
@balajiarumugam928 3 месяца назад
9/10 engaging screenplay and excellent story writing
@KasthuriRaja-p4u
@KasthuriRaja-p4u 3 месяца назад
maharaja super film ♥️👏💐
@SaikumarChinnan
@SaikumarChinnan 3 месяца назад
Unexpected Tamil subtitles 👏
@sriramprabhu3543
@sriramprabhu3543 3 месяца назад
Today watched this flim, everyone must watch. My rating 9/10 ❤
@VillapuramBoys
@VillapuramBoys 3 месяца назад
Bro movie review panrena spoil pannama pannu bro
@sathyastudio3370
@sathyastudio3370 3 месяца назад
Padam sema bro ippathan paaththiddu vanthan 10/9 kudukkalam
@ITISTHATIS24
@ITISTHATIS24 3 месяца назад
2:01 ஒரு சில கதாபாத்ரம்கள் தேவைல்லாதவர்களும் இருந்தார்கள்... ஒட்டு மொத்தமா எல்லாருக்கும் தேவை இருக்குனு சொல்லிட முடியாது
@nn-ul2cn
@nn-ul2cn 3 месяца назад
எந்த கதாபாத்திரம் தேவை இல்லை
@ITISTHATIS24
@ITISTHATIS24 3 месяца назад
@@nn-ul2cn போலீஸ் ஸ்டேஷன் சமையல் அம்மா... காமெடி நடிகர் கல்கி (police) இவங்க இல்லனாலும் கதை பாதிக்காது
@danabalanpurusoithman
@danabalanpurusoithman 3 месяца назад
10/10
@prakashlarvy3650
@prakashlarvy3650 3 месяца назад
1st like and comment broooo🎉
@IrzathBawa
@IrzathBawa 3 месяца назад
Exactly bro. Tamil a evvalavo Nalla movie vanthu irukki aana manjuma l boys and premalu pudichi thonkuwanuuhal tharkurikal. Inga support pannama anga vare movie a kondaduvanuhal lavadeka paal 😂
@jackcva4785
@jackcva4785 3 месяца назад
❤❤❤
@vickylucky6812
@vickylucky6812 3 месяца назад
9.5/10❤
@govindarajv6697
@govindarajv6697 3 месяца назад
10
@surendransaha9007
@surendransaha9007 3 месяца назад
Nice bro
@NaveenKumar-cq3yg
@NaveenKumar-cq3yg 3 месяца назад
9.5/10
@dhanushk5211
@dhanushk5211 3 месяца назад
naa oru unmaya sollanum entha padam pathutu erukum pothum seri pathutu veliya vanthathuku apromum seri kannu kalangite eruku en kannu munnadi vela seira edathula oru kudumbatha pathukura aambalaye innoru pengala paththi bad word la pesikuranga naraya time manasu valikum vethanaya erukum ennada entha society epti eruke nu adikadi yosichuruken entha padam pathathula erunthu athuellam romba athigama aayiruchu oru maari rape panra naayellam kollanumnra veriyum maari maari varuthu enaku erukara unarva solli puriyaveika mudila
@presijagan6656
@presijagan6656 3 месяца назад
10/9.1
@padmavathidayalanum8202
@padmavathidayalanum8202 3 месяца назад
I loved it❤
@PravinKumar-xo9sz
@PravinKumar-xo9sz 3 месяца назад
Why so late
@vinothkumarvinothkumar2087
@vinothkumarvinothkumar2087 3 месяца назад
Padam pakka twist movie climax kuda twist best movie 2024...
@MelvinJoseph1999
@MelvinJoseph1999 3 месяца назад
Maaran padam kuda climax twist semaya irrukum bro😅😅😅
@syedjackson6931
@syedjackson6931 3 месяца назад
Ido pakkuren
@Blackenergy019
@Blackenergy019 3 месяца назад
Worstu movie
@kgguna7502
@kgguna7502 3 месяца назад
padam nalla eruku , story oru selfish psycho appa vs normal family man, youtubers umpura அளவுக்குக்லாம் super movie lam eilla
@devasharma5335
@devasharma5335 3 месяца назад
Seringa oscar director 😂
@kgguna7502
@kgguna7502 3 месяца назад
@@devasharma5335 ni padam paththutu comment pandra potta 🖕🏻🤣🤣🤣 , onenum thariyatha mannu un vaila 🍑🤣
@MelvinJoseph1999
@MelvinJoseph1999 3 месяца назад
​​​@@kgguna7502that director nithilan totally depended on irrata malayalam movie climax and created this whole story.
@musicaddictzz8252
@musicaddictzz8252 3 месяца назад
10/10
@sanjeevram-gd1sp
@sanjeevram-gd1sp 3 месяца назад
9/10
Далее
Thangalaan | Review | Arunodhayan
11:43
Просмотров 27 тыс.
Vaazhai movie Review | Arunodhayan
9:00
Просмотров 13 тыс.