Тёмный

விஜய்சேதுபதி இப்படி பண்ணலாமா ? மகாராஜா படம் யாருக்கானது ? | maharaja Movie Review | VJs | 

Saattai
Подписаться 1,3 млн
Просмотров 180 тыс.
50% 1

மகாராஜா திரைப்பட விமர்சனம்
#vijaysethupathi #maharajamovie #maharajareview
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Приколы

Опубликовано:

 

13 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 367   
@sekarprakash940
@sekarprakash940 3 дня назад
படம் னா இதுதான் படம். திரையரங்குகளில் மட்டுமே பார்க்க வேண்டிய படம்.......
@rajasekargaya3703
@rajasekargaya3703 3 дня назад
படத்தை பார்த்துவிட்டு இரவு உணவு வயிற்றில் இறங்கவில்லை
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 4 дня назад
யாருக்கெல்லாம் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வரலாறு படைக்கும் என்று தோன்றுகிறது 🙋‍♂️👍🥳🤩
@hussainhussain4891
@hussainhussain4891 3 дня назад
നല്ല സിനിമ ഞാൻ കണ്ടു 👍🏼
@dhanasekaran9064
@dhanasekaran9064 3 дня назад
😅😅😅😅​@@hussainhussain4891
@jabezblesson5040
@jabezblesson5040 3 дня назад
Movie is really nice
@DjAlex96
@DjAlex96 3 дня назад
Maga prabhu neenga indha channel kum vandhutingala
@sureshkanna821
@sureshkanna821 3 дня назад
சொல்லி வேலை இல்லை என்ன படம் திரும்பவும் போய் பார்ப்பேன்
@sentamilnesannesan6611
@sentamilnesannesan6611 4 дня назад
திரை விமர்சனம் சிறப்பு! விஜய் சேதுபதி அவர்களின் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். என்ன சாட்டை இப்படி ஏமாற்றிவிட்டார் சீமான்! சீமான் தான் விக்கிரவாண்டியில் நின்று வெல்வார் என்று நினைத்தோம்! மருத்துவர் அபிநயா அவர்களை வேட்பாளராக அறிவித்துவிட்டார்! சரி போகட்டும் மருத்துவர் அபிநயா அவர்கள் மருத்துவத் துறையில் சிறந்த பேரெடுக்க வாழ்த்துகள்!
@seyontharmal
@seyontharmal 3 дня назад
Pooda lusu
@pspandiya
@pspandiya День назад
நின்னா செலவு செய்யணுமே. எப்போதும் தம்பிகள், தங்கைகள் தான் நிறுத்த படுவார்கள்😂
@sircvraman
@sircvraman 2 дня назад
கெட்டவர்களை ஒரு மனிதனாய் உணர்த்தக்கூடிய ஒரு மாபெரும் சரித்திர படம் இது தான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saminathan6237
@saminathan6237 День назад
சாட்டை திரை விமர்சனத்தை பாதியில் நிறுத்திவிட்டு.. திரைப்படத்தை பார்த்து விட்டு வந்தேன்.. இது போன்ற ஒரு திரைப்படத்தை 10 வருடங்களுக்கு ஒருமுறை தான் காணமுடியும்..
@user-jp2in9mh9q
@user-jp2in9mh9q 3 дня назад
Confirm National Award
@kuppusamykuppan7722
@kuppusamykuppan7722 3 дня назад
Pushpa 2 ku tha tharuvanuga😂
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 4 дня назад
யாருக்கெல்லாம் விஜய் சேதுபதி நடிப்பு ரொம்பவும் பிடிக்கும் 🙋‍♂️👍🥳🤩
@______o0o
@______o0o День назад
தரமான படம் நான் எதிர் பார்கல
@ShanmugamShanmugam-ln9yg
@ShanmugamShanmugam-ln9yg 4 дня назад
சாட்டை துரை முருகன் அவர்களுக்கு என்றென்றும் நன்றிகள் பலகோடி மக்களுக்கு சமூக சேவைகள் பல விதத்தில் செய்யும் உங்களுக்கு நன்றிகள் பலகோடி ❤❤❤ என்றென்றும் உங்கள் ஈடூ இணையற்ற சமூகபணி என்றென்றும் தொடரட்டும் என் இனிய அன்பு வாழ்த்துகள் பல கோடி மக்களுக்கு நல் வழி காட்டுதலும் புண்ணியம்தான் உங்கள் வாழ்வில் நிறைவான வாழ்க்கையே இருக்கிறது உங்களை காண செய்த இந்த மகா பிரபஞ்சசக்திக்கு என்றும் நன்றிகள் பலகோடி ❤❤❤
@premdoss6507
@premdoss6507 3 дня назад
எனக்கு பிடித்த நடிகர் விஜயகாந்த் விஜய் விஜய்சேதுபதி படம் வெற்றி பெற வாழ்த்துகள்
@umaathevi4326
@umaathevi4326 3 дня назад
Thumbnail பாத்துட்டு கடுப்பாயிட்டேன். முழு விமர்சனமும் கேட்டதுக்கப்புறம் மனசு நிறைஞ்சிடுச்சு. கமலுக்கப்புறம் எனக்கு மிகப்பிடித்த நடிகர் விஜய்சேதுபதி
@sgsureshkumar4532
@sgsureshkumar4532 3 дня назад
நான் படத்தைப் பார்த்துட்டு இன்னும் அந்த கதையில் இருந்து மீள முடியவில்லை அண்ணா..கிளைமாக்ஸ் எப்படிப்பட்ட திருப்பம்
@geomurali2854
@geomurali2854 20 часов назад
True
@saravanakumar3906
@saravanakumar3906 3 дня назад
இப்படி ஒரு படம் வருன்னு ...நீங்க வீடியோ போட்டதுக்கு அப்புறம்தான் தெரியுது...❤
@thamilovi8323
@thamilovi8323 4 дня назад
Ntk support
@100mksamy
@100mksamy 3 дня назад
நல்லா கவனிச்சிட்டாங்களோ!!! சுமார் மட்டுமே
@tamilmix7484
@tamilmix7484 3 дня назад
படம் இன்றுதான் பார்த்தேன் மிக அருமை 🎉🎉🎉
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 4 дня назад
யாரெல்லம் நிச்சயம் இந்த திரைப்படம் விஜய் சேதுபதி க்கு மாபெரும் வெற்றி பெரும் என்று நினைக்கிறிங்க 🙋‍♂️👍🥳🤩
@sankarapandian1881
@sankarapandian1881 3 дня назад
மக்களுக்கான கருத்தாக்கம் கொண்ட திரைப்படங்கள் வெற்றி பெறும் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆகவேண்டும். அதுவே சிறந்த படைப்புகளை வழங்குகின்ற வழங்கக் கருதுகின்ற படைப்பாளிகளுக்கு நாம் தரும் ஆதரவும், பாராட்டும், ஊக்கமும் ஆகும்.
@Arsh140
@Arsh140 4 дня назад
Okay. Definitely I will see. Thank you D.M. I trust your review in every video
@mps4209
@mps4209 3 дня назад
so nice Durai for scuh a review, go ahead we are happy to list out one good film to watch
@AnbilAbu
@AnbilAbu 3 дня назад
அண்ணன் விஜய்சேதுபதி அவர்களுக்காக இந்த 50வது படம் வெற்றியடைந்து தேசிய அவார்டை வாங்கவேண்டுமென்று எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்🙏🙏
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 4 дня назад
தன்னுடைய எல்லா படத்திலும் ஹீரோக்களுக்கு ஜட்டி தெரியும் படி வேட்டி கட்ட சொல்லும் டைரக்டர் முத்தையா சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩
@kajanakirupa1600
@kajanakirupa1600 4 дня назад
200 ஓவாக்கு ஊம்புற உம்பியாமாதிரியே பேசுறீங்களே😂😂😂 ஏதாச்சும் கிடைச்சுதா?
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c 4 дня назад
அவரவர் சிந்த னை ப் படி தான் அடுத்த வரை நினைப்பா ன் க போல
@sarasaravanan9054
@sarasaravanan9054 3 дня назад
அம்மணமா வேன நட்டிக்க சொல்லவா விசாரணை மாதிரி
@user-pl7ly9qd4c
@user-pl7ly9qd4c 2 дня назад
@@sarasaravanan9054 நடிக்க வா நட் டி க் க வா ?
@stp915
@stp915 2 дня назад
​@@sarasaravanan9054 😄😆🤭😂🤣🤪😜😝
@kumarasivana
@kumarasivana 4 дня назад
தமிழ் தேசியம் வெல்லும்
@noorulameen1324
@noorulameen1324 3 дня назад
முதல்ல டெபாசிட் வாங்குங்க டா
@ONLINEGAMERS55555
@ONLINEGAMERS55555 2 дня назад
​@@noorulameen1324urudhu sagum da
@gujarattamilanda1202
@gujarattamilanda1202 2 дня назад
வாங்கியாச்சிடா ​@@noorulameen1324
@MasteropStock
@MasteropStock 2 дня назад
​@@noorulameen1324காசுக்கு பீ தின்கிற உன்ன மாதிரி ஆளுங்க இருந்தால் நாங்க எப்படிடா டெபாசிட் வாங்குறது 😂😂
@saran-mn6tw
@saran-mn6tw 2 дня назад
Ippadiye solliddu thiriya vendithan
@aboosongs5188
@aboosongs5188 3 дня назад
❤️ ❤️ ❤️ Salutes ❤ ❤ ❤ சரியாக சொன்னீங்க இந்த படத்தின் திரை விமர்சனத்தை நான் படம் பார்த்து விட்டு தான் உங்கள் திரை விமர்சனத்தை பார்த்தேன் நன்றி சிறப்பு நல்வாழ்த்துக்கள் ❤ ❤ ❤
@kumarasivana
@kumarasivana 4 дня назад
சாட்டை என்றால் உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாம் தமிழர்
@eduprogmslwiase1478
@eduprogmslwiase1478 4 дня назад
எப்படி விஜயலட்சுமிக்கு விளக்கு பிடிச்சு மாமா வேலை பார்த்த அதனாலயா
@snehagnanasekar3726
@snehagnanasekar3726 3 дня назад
Padhil solluda na vijayalaxmi Sunni Laxmi nu potta payaluga😂​@@eduprogmslwiase1478
@muthukrishnan8872
@muthukrishnan8872 3 дня назад
Arumaiyana vimarchanam salute sir
@thirumoorthip6757
@thirumoorthip6757 3 дня назад
இப்போ தானே படம் பாத்துட்டு வந்தே.. உண்மையாவே.. மிகச்சிறந்த படைப்பு... சமூகத்தில் மிக முக்கிய கருத்துக்களை கொண்டது...இயக்குனருக்கு மனமார்ந்த நன்றி 🙏🏼... Climax ல அழுகையே.. வந்துருச்சு...😢
@balum2248
@balum2248 4 дня назад
VJS acting mass 💥🔥🎉❤ Pakka black buster movie 🎉❤
@paravaiayaparakurom9862
@paravaiayaparakurom9862 3 дня назад
❤Seriously Superb movie.... don't miss thetre experience❤
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 4 дня назад
இன்னும் படம் பார்க்காமல் இருக்கும் சங்கம் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩
@VetriHealthTips
@VetriHealthTips 4 дня назад
Honest review sir🎉
@rajdurai849
@rajdurai849 4 дня назад
Semma movie❤
@ponmudi2471
@ponmudi2471 3 дня назад
Anna super review anna...unmaiya soli erukinga..nanum trichy than na..unga speech eanaku romba pudikum na...
@MuraMura-kz5qf
@MuraMura-kz5qf 4 дня назад
Thanks sattaianna ❤
@pradeepkumars3716
@pradeepkumars3716 21 час назад
Super Sir. Good movie sir.. Thank you Sir..
@saikumarkhan
@saikumarkhan 4 дня назад
எவனையும் நம்பக்கூடாது நாம் தமிழர் 👍🏿👍🏿🎙️🎙️💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿💪🏿
@ranjithparamashivam1795
@ranjithparamashivam1795 3 дня назад
எவனையும்*
@saikumarkhan
@saikumarkhan 3 дня назад
@@ranjithparamashivam1795 ம் 👍🏿
@SIVAU-pd5zf
@SIVAU-pd5zf 4 дня назад
ஒரு கீலோ மீட்டருக்கு பறந்து ரயிலை கடந்த நடிகர் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🙋‍♂️👍🥳🤩
@user-zn2jh2xe8f
@user-zn2jh2xe8f 3 дня назад
அம்மா சாப்பிட்டு 6 நாள் ஆச்சு ரசிகரின் வயித்தெரிச்சல்😊😊
@nature1369
@nature1369 3 дня назад
Avaaalaa iruntha mattume namakku thalaivara irukka mudium enru ninaikkum Rasigargalin saarbaaga vaalthukkal....
@-kurinjikural-media
@-kurinjikural-media 4 дня назад
அஞ்சாமை படம் பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோ
@user-wo6cb1ee1b
@user-wo6cb1ee1b 3 дня назад
Valtthukkal 🎉❤
@prabhuvenkat3667
@prabhuvenkat3667 3 дня назад
Bigest twist movie 2024❤.padam superb.vera level direction.superb acting all actors
@geomurali2854
@geomurali2854 20 часов назад
நேற்று இந்த படம் பார்த்தேன் அதன் தாக்கம் இன்னும் இருக்கிறது சொல்ல முடியாத அளவுக்கு அருமை யாக உள்ளது
@murugan5280
@murugan5280 2 дня назад
Worthana movie... 👏👏
@INBAMSRI1307
@INBAMSRI1307 3 дня назад
Mangatha -2011 Maharaja -2024 Mass
@nehruarun5122
@nehruarun5122 3 дня назад
Really - you have given right introduction about this movie. Fantastic movie, best creation. I have to go and watch again.
@durairajmurugan3086
@durairajmurugan3086 2 дня назад
Congratulation brother sattai your speech Good ⚘👍
@josearul1267
@josearul1267 3 дня назад
Beautiful film...Everyone must🎉🎉 watch
@kumarasivana
@kumarasivana 4 дня назад
விமர்சனம். மிக மிக மிக. அருமை அருமை உண்மை
@klrockers7485
@klrockers7485 День назад
அப்பா மகள் பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த படம் வெற்றி பெற வேண்டும்
@balathava5173
@balathava5173 3 дня назад
Best director congratulations🎉🎉🎉
@thennarasum6682
@thennarasum6682 День назад
சாட்டை Blue சட்டை போட்டு வந்தவுடன் பயந்து விட்டேன் விமர்சனம் Blue சட்டை மாறன் மாதிரி சொல்லப்போறாறு நினைத்தேன்.... இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
@SalmanSALMANPARIS
@SalmanSALMANPARIS 3 дня назад
Intha climax scene inspiration Oldboy korean movie
@user_ys1234
@user_ys1234 4 дня назад
அஞ்சாமை..... திரைப்படத்தை பற்றி கருத்து கூறுங்கள்
@YUVASARAVANAN1983
@YUVASARAVANAN1983 22 часа назад
Vijay sedhupathi and Director confirm award winning movie and commercial also all the best Bro
@vivekvivek9722
@vivekvivek9722 2 дня назад
Nandrikal pala.....
@Karthikking6124Karthik
@Karthikking6124Karthik 4 дня назад
சாட்டை ரீவியூ போட்டாலே நல்ல படம் பாக்கலாம் என்று அர்த்தம் ❤
@funnycomments0007
@funnycomments0007 2 часа назад
இந்தத் திரைப்படத்தை அனைவரும் திரைஅரங்கில் கண்டு ரசிக்கவும்
@akbarmaths8130
@akbarmaths8130 4 дня назад
Ntk🎉❤
@ferrozr1899
@ferrozr1899 3 дня назад
Maharaja padam nallairuku Last seen semma twist
@user-sr8bi1cm3b
@user-sr8bi1cm3b 2 дня назад
👍👍👍மிகவும் அருமை👌👌👌
@anithalove4911
@anithalove4911 День назад
Sir unge review vere level.
@mayilsamy4440
@mayilsamy4440 4 дня назад
வரலாறு படைக்கும்
@marimuthugk6670
@marimuthugk6670 3 дня назад
படம் பார்த்து விட்டேன் செம super
@user-mh6yj5yl7s
@user-mh6yj5yl7s День назад
இயக்குனர் அவர்களுகு வாழ்த்துக்கள்❤❤❤❤
@Vizhi2023
@Vizhi2023 2 дня назад
Super review 🔥🔥🔥
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 4 дня назад
Vijay sethupathi greatest performer nithilan excellent director maharaja greatest movie good review 👍
@sundarbala3223
@sundarbala3223 4 дня назад
#Maharaja ❤🎉😊
@madivananchellamuthu4156
@madivananchellamuthu4156 3 дня назад
கண்டிப்பாக நூறு கோடியை கடந்து வசூல் எடுக்கும் 👌👌👌
@nirmal1312
@nirmal1312 3 дня назад
Nice movie. Vjs and villians are amazing. But predictable twists.
@selvarajajagannath2429
@selvarajajagannath2429 4 дня назад
From malaysia
@veilumuthuram5697
@veilumuthuram5697 3 дня назад
WOW nice 👍
@natheeskumar5046
@natheeskumar5046 4 дня назад
Super
@senthilkumar3719
@senthilkumar3719 3 дня назад
ஓவர் confused screen play 🌹 but குட் ஸ்டோரி... Good acting vijay sethupathi 🌹
@aprasath_ks
@aprasath_ks 3 дня назад
Puriyalana adha confusion nu solla kudadhu
@PonsinghKosiba
@PonsinghKosiba 3 дня назад
😂 anneyy cine lovers ku Story dhn Sumaar But screen play la dhn Meratirkangaa❤
@Indian-sh2xz
@Indian-sh2xz День назад
Brilliant screenplay
@VISHWA-tm1rn
@VISHWA-tm1rn 3 дня назад
கண்டிப்பா திரையில் போய் காண்கிறேன். நன்றி.❤
@SamRichardson1990
@SamRichardson1990 2 дня назад
Korean padam thaluvala irundhalum Director oda theramaya thaan nala iruku.
@SRJN480
@SRJN480 3 дня назад
வாழ்த்துக்கள் அன்புடன் லக்கி ஸ்டார் சத்தியராஜ் மல்லசமுத்திரம்
@durairajk9064
@durairajk9064 2 дня назад
நன்றி சார் நன்றி
@PandiTm-hl5oe
@PandiTm-hl5oe 3 дня назад
Padam epadi eruku nu therila anna...aana ne solratha pakkum pothey padam pakka thonuthu
@RajeshRaj-ih5wc
@RajeshRaj-ih5wc 4 дня назад
First like an first comment
@sharankarthik2808
@sharankarthik2808 3 дня назад
Movie vera level intha 2024 miga periya Comback VJS Acting sema National award confirm ❤
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 День назад
விஜய்சேதுபதி அவர் நடிப்புக்காக போய் கதை பிடிக்கவில்லை.இப்படிப்பட்ட படங்கள் மனித மனத்தை மோசமாக ஆக்கும்.எப்படி அரங்கேற்றம் படம் முதல் அன்பு பாசம் பற்றிய படம் இல்லாமல் போனது
@satheesvgusathees-bx7ye
@satheesvgusathees-bx7ye 3 дня назад
🎉🎉🎉🎉
@dr.bhavaniganesan5409
@dr.bhavaniganesan5409 3 дня назад
Super film all must watch this flim
@aravindan2463
@aravindan2463 3 дня назад
பண்ணையாரும் பத்மினியும்,ரம்மி, விக்ரம் வேதா, மாஸ்டர்,செக்க சிவந்த வானம், மகாராஜா
@SURENDHIRAN369
@SURENDHIRAN369 4 дня назад
Vijay Sethupathi ❤
@localbilkets7676
@localbilkets7676 19 часов назад
100% screenplay super 👋👋👋 movie vera leval👋👋👋
@Siva12346
@Siva12346 3 дня назад
Super movie 🎉🎉🎉
@ajithkutty3016
@ajithkutty3016 3 дня назад
Vijaysethupathi performance🔥♥️
@user-bq6wq9on5y
@user-bq6wq9on5y 4 дня назад
வணக்கம்
@shanmugavelshanmuga6385
@shanmugavelshanmuga6385 2 дня назад
❤❤❤❤❤
@kamarajsathya3418
@kamarajsathya3418 День назад
Really good emotional movie
@gobooop8896
@gobooop8896 3 дня назад
Bro uga video ah pathutu padam pakka pona movie interesting ah irukuma,ugaluku review epd solanumnu teriyuma
@lunaspharmaceuticals4046
@lunaspharmaceuticals4046 2 дня назад
Super movie
@lakshminarasimh
@lakshminarasimh 2 дня назад
Vere vera vera level padam , yesterday I watched this movie
@Cininewstamil208
@Cininewstamil208 День назад
காலத்துக்கேற்ப படம் அருமை
@Nick78625
@Nick78625 3 дня назад
அண்ணன் நம்ம மாஞ்சோலை கிராம மக்கள் நிலை என்ன அதை பற்றி சொல்லுங்க வாங்க போராடுவோம்
@Vizhi2023
@Vizhi2023 2 дня назад
Semma Movie 🎥 worth worth varma 🔥🔥🔥
@ramnewfolderarun2831
@ramnewfolderarun2831 4 дня назад
👍👍👍👍
@MMm-kj8od
@MMm-kj8od 4 дня назад
❤❤❤🔥🔥🔥🔥✊✊✊
@PVignesh-qm6mm
@PVignesh-qm6mm 3 дня назад
மிகவும் அருமையான படைப்பு மிஷ் பண்ணாம அனைவரும் தியேட்டர்ல போய் பாருங்க
@abdulhameedabdulhameed1186
@abdulhameedabdulhameed1186 3 дня назад
❤🔥💯😎
@karthikeyan5401
@karthikeyan5401 3 дня назад
❤❤
Далее
Cascada - Everytime We Touch (Nightcore Remix)
2:52
Просмотров 1,3 тыс.
MAHARAJA Review - Vijay Sethupathy - Tamil Talkies
6:25
இந்தியன் - Flashback     -  Tamil light
34:16
Нищая спасла собаку🥺❤️
0:59
Просмотров 3,4 млн
СЕРГЕИЧ ОПОЗДАЛ #большоешоу
0:58