Тёмный
No video :(

அச்சுனாவை விரட்ட தயாராகும் படை இதுவா? சட்டம் யார் மீது பாயும்? | UshanthanView 

Ushanthan View.
Подписаться 34 тыс.
Просмотров 13 тыс.
50% 1

SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
U Report channel link:- / @u-report
வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா தொடர்பான காணொளி.
இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
தொடர்பிலக்கம்:- 077/075-1641413
வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
/ @ushanthan23
#jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@veeraThamila
@veeraThamila Месяц назад
எமக்காக குரல் கொடுத்தவரின் குரலை நசுக்க நாம் துணை போகக் கூடாது.மாபியாக்களின் கொட்டத்தை அடக்க அவருக்கு நாம் என்றும் துணை நிற்போம்.
@mathyratna8089
@mathyratna8089 Месяц назад
really true 💯💯💯💯💯💯💯💯
@ahilaalagarajah9610
@ahilaalagarajah9610 Месяц назад
மக்களே வக்கீல் இழஞ்செழியனை வைத்து அர்ச்சுனாவிற்கு உதவி செய்யவும் அர்ச்சுனா நிதானமாகவும் பொறுமையுடனும் , video’s சட்டங்களுக்கமைவாகவும் செயல்படவேண்டும் god bless you doctor .
@rupanrupan2749
@rupanrupan2749 Месяц назад
உண்மை அம்மா
@thineskumar193
@thineskumar193 Месяц назад
அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்
@georgehorton3293
@georgehorton3293 Месяц назад
தமிழர்கள் தமிழ் அரசியல் வியாதிகளை களையும் வரை இப்படியான நீதிக்கான போராட்டங்கள் வெற்றி பெற முடியாது.
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 Месяц назад
தனி ஒருவன்.அவன் வென்றாலும் தோற்றாலும் துணிந்து நிற்கிறான் தன்னையோ தன் குடும்பத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமல் செயல்படுவது உண்மையலெ நாங்கள் தலைவணங்குகிறேன் அவர் இங்கு வேலை செய்யவேண்டியது முக்கியமல்ல அவர் செய்த வேலை போதுமானது இனி அங்கு இருக்கும் மக்கள் கைகளில் தான் மக்களுக்கு தேவையானவற்றை அனுபவிக்க வேண்டியது எல்லாக்கள்வரும் தானும் தன் குடும்பமும் தனக்கு பணம் சம்பாதிக்க. இருக்கும் போது இவர் மட்டும் இன்று தனது காசில் வழக்குச்செலவளிக்கவும்.எத்தனையோ இடர்களை அனுபவிக்கிறார் இது இந்தக்காலத்தில் அதிசயம் அவருடன் துணை நில்லுங்கள் மக்களே உங்கள் துன்பங்களைத் தான் அனுபவிக்கிறார் இந்த அவதாரம்
@eejemi6879
@eejemi6879 Месяц назад
💯
@antonypillaialvinus9379
@antonypillaialvinus9379 Месяц назад
மதிப்புக்குரிய Judge ஆபிரிக்காவிலா இருக்கிறார்.... அவருக்கு நாட்டில் நடப்பது புரிவதில்லை......
@karanparam
@karanparam Месяц назад
மாஃபியா குழு எல்லாம் ஒன்று சேர்ந்து விட்டது
@sivapillai2784
@sivapillai2784 Месяц назад
நேற்று யாழ் தனியார் மருத்துவ மனைகள் பகலில் பூட்டிக்கிடந்தன முன்பு யாழ் வைத்தியசாலையில் கை எழுத்தை போட்டுவிட்டு தமது தனியார் கிளினிக்களுக்கு டாக்டர்ஸ் போய் விடுவார்கள் .இப்ப பயத்தில் போகவில்லை யாராவது வீடியோ எடுத்துப்போட்டுவிடுவாராலோ என்ற பயம் ..பின் வேலை போய் விடுமே
@karunakaranthivash3394
@karunakaranthivash3394 Месяц назад
Sad reality!!! Politics
@RisniR
@RisniR Месяц назад
மாபியாக்களுக்கு தண்டனை வாங்கிகொடுக்கவேண்டும் .அர்ச்சனா உங்களுக்காக குரல் கொடுத்தவர் .அவரை நீங்கள் காப்பாத்தி குரல்கொடுங்கள்
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Месяц назад
❤️🌷💪💪💪💪. Swiss. நன்றி
@sasipaarathan305
@sasipaarathan305 Месяц назад
வைத்தியரை நிம்மதியாக வாழவிடவும் மீடியாக்களே உண்மையை சொல்லி இன்று அந்த வைத்தியரின் வாழ்க்கையே போய்விட்டது தயவு செய்து அந்த வைத்தியரை அமைதியாக சிந்தித்து வாழ்வில் வெற்றி பெற உதவி செய்யவும் தமிழ் இனமே
@RajambikaiNagulaeswaran-rj3lf
@RajambikaiNagulaeswaran-rj3lf Месяц назад
வைத்தியர் உங்களுக்கு தான் இவ்வளவு பிரச்சனை. சந்திகிரார்😢😢😂😂
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Месяц назад
Dr.Arjuna is real hero and God bless you ❤
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛰️⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@razzakabdulhasan737
@razzakabdulhasan737 Месяц назад
Thamilaney alippathu thamilane matru Sathi inar allar
@dinda81176
@dinda81176 Месяц назад
Manitha urimai meeral thodarpanavarkal enke
@jemsbond-yz7nv
@jemsbond-yz7nv Месяц назад
சட்டம் தன் கடமையை சரியா செய்துள்ளது . இலங்கை அரசு சட்டம் மிருக வைத்தியர் அர்சுனா வீட்டு சட்டம் அல்ல. நேற்றுவரை துள்ளிய மாட்டு வைத்தியர் அர்சுனா இண்ணைக்கு எதுக்கு பம்புறார் . பயத்தில் குசமணி சுருங்கி விட்டதா? தமிழன்டா நாங்கள் ஒன்றுபட்ட இலங்கை யாழ் தமிழன்டா 😂😂😂
Далее
Кого из блогеров узнали?
00:10
Просмотров 596 тыс.