Тёмный

அஞ்சலி அஞ்சலி பாடல் | Anjali Anjali song | Sathya, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini . 

4k Classic Movies & Song
Подписаться 369 тыс.
Просмотров 882 тыс.
50% 1

#ilayarajahitsongs #lovesongs #4ksongs
அஞ்சலி அஞ்சலி பாடல் | Anjali Anjali song | Sathya, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini . Tamil Lyrics in Description .
Movie : Anjali
Music : Ilaiyaraaja
Song : Anjali Anjali
Singers : Sathya, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premgi Amaren, Parthi Bhaskar, Hari Bhaskar, Vaishnavi
Lyrics : Vaali
பாடகி : பவதாரணி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : அஞ்சலி அஞ்சலி
அஞ்சலி சின்ன கண்மணி
கண்மணி கண்மணி அஞ்சலி
அஞ்சலி அஞ்சலி மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி
குழு : { அம்மம்மா பிள்ளை
கனி அங்கம்தான் தங்க
கனி } (2)
பொன் மணி சின்ன சின்ன
கண் மணி மின்ன மின்ன
குழு : கொஞ்சிட கொஞ்சிட
ஒரு கண் மேனி பூந்தமிழ்
சிந்திட ஒரு பொன் மேனி
முத்தமும் தந்திடும் திரு
பூ மேனி கண் படும் கண் படும்
இந்த பொன் மேனி
குழு : { அஞ்சலி அஞ்சலி
அஞ்சலி சின்ன கண்மணி
கண்மணி கண்மணி அஞ்சலி
அஞ்சலி அஞ்சலி மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி } (2)
குழு : ஆகாயம் பூமி
எல்லாம் இறைவன்
உண்டாக்கி வைத்து
ஆசை தான் தீராமலே
உன்னை தந்தான் அம்மா
கண்ணே உன்மேல் மேகம்
தான் பன்னீர் தூவி நீராட்டும்
துள்ளி தாவும் மான் குட்டி
சொல்லி சொல்லி தாலாட்டும்
குழு : நடக்கும் நடையும்
ஒரு பல்லாக்கு பல்லாக்கு
சிரிக்கும் சிரிப்பும் ஒரு
மத்தாப்பு மத்தாப்பு உனது
அழகுகென்ன ராஜாத்தி ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கைதட்டி
வராமல் வந்த தேவதை
உலாவும் இந்த வெள்ளி தாரகை
குழு : அஞ்சலி அஞ்சலி
அஞ்சலி சின்ன கண்மணி
கண்மணி கண்மணி அஞ்சலி
அஞ்சலி அஞ்சலி மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி
குழு : பூ போலே கண்ணாலே
தான் பேசும் சிங்கார வேலி
அந்தம் போல் நம்மோடுதான்
ஆடு எப்போதும் நீ வானம்
ஆளும் ஏஞ்சல் தான் வண்ண
பாப்பா அஞ்சலி தான் அம்மா
நெஞ்சில் ஊஞ்சல் தான் ஆடி
பார்க்கும் அஞ்சலி தான்
குழு : நடந்து நடந்து ஒரு
பூச்செண்டு பூச்செண்டு
பறந்து பறந்து ஒரு பொன்
வண்டு பொன் வண்டு எடுக்க
எடுக்க இரு கை கொண்டு கை
கொண்டு இனிக்க இனிக்க ஒரு
கற்கண்டு நிலவை போலே ஆடி
வா நில்லாமல் போட நீயும் ஓடி வா
குழு : அஞ்சலி அஞ்சலி
அஞ்சலி சின்ன கண்மணி
கண்மணி கண்மணி அஞ்சலி
அஞ்சலி அஞ்சலி மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி
குழு : { அம்மம்மா பிள்ளை
கனி அங்கம்தான் தங்க
கனி } (2)
பொன் மணி சின்ன சின்ன
கண் மணி மின்ன மின்ன
குழு : கொஞ்சிட கொஞ்சிட
ஒரு கண் மேனி பூந்தமிழ்
சிந்திட ஒரு பொன் மேனி
முத்தமும் தந்திடும் திரு
பூ மேனி கண் படும் கண் படும்
இந்த பொன் மேனி
குழு : { அஞ்சலி அஞ்சலி
அஞ்சலி சின்ன கண்மணி
கண்மணி கண்மணி அஞ்சலி
அஞ்சலி அஞ்சலி மின்னும்
மின்மினி மின்மினி மின்மினி } (2)

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 177   
@JKala-vd9lq
@JKala-vd9lq 6 месяцев назад
குழந்தை மனதை அற்புதமாக வெளிக்கா ட்டிய சிறந்த படம் ராஜா சார் இசை படத்தில் ஒரு முக்கிய இடம் வாகிக்குது
@rameshl
@rameshl 9 месяцев назад
ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து ஆசைதான் தீராமலே உன்னைத் தந்தானம்மா... கண்ணே உன்மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும் துள்ளித்தாவும் மான்குட்டி சொல்லிச் சொல்லி தாலாட்டும்
@nishaprabu4201
@nishaprabu4201 4 месяца назад
What a wonderful lyrics
@subhashkj692
@subhashkj692 9 месяцев назад
We don’t get anymore songs like this 😢
@jeyaramayyappan1347
@jeyaramayyappan1347 Год назад
படம் அற்புதம், எதையும் குறை சொல்ல முடியாது❤
@imranfareed9315
@imranfareed9315 8 месяцев назад
இசை மகள் பவதாரணிக்கு கண்ணீர் அஞ்சலி 😭😭😭 RIP Bhavadharani
@huskie5279
@huskie5279 8 месяцев назад
😢😢
@lalithapriyas6237
@lalithapriyas6237 3 месяца назад
😢 no words
@inderjthful
@inderjthful 2 месяца назад
மணிரத்னம் படைப்புகளில் சிறந்த படைப்பு 💓
@kamalakannankamalakannan2875
@kamalakannankamalakannan2875 2 года назад
மணிரத்னம் படைத்த அற்புதமான படைப்பு அஞ்சலி
@devigopal3845
@devigopal3845 5 месяцев назад
ஐ S
@devigopal3845
@devigopal3845 5 месяцев назад
21
@sankarelangovan4011
@sankarelangovan4011 4 месяца назад
உண்மை ❤
@venkatramanans9183
@venkatramanans9183 3 месяца назад
Ilayaraja sir aduku uyir kudutar
@sridharanganesan
@sridharanganesan Год назад
Even today, this is my favourite song..... Raja sir.... maniratnam direction.....i went to theatre to enjoy this song....90s kids could relate what I say....heart touching climax....vegam vegam bogum bogum magic journey....iravu nilavu ulagai rasikka ninaithadhu.....rathiri nerathil rakshasa vegathil....mottamaadi mottamaadi....vaanam namakku veedi....Ella paatumae Vera level...picturization....music....maniratnam was well ahead of his time...... Revathi nadippu, baby Shalini expressions......no movie can match this master piece
@nivithamohan7087
@nivithamohan7087 Год назад
That's baby shamili not baby shalini
@sridharanganesan
@sridharanganesan Год назад
My mistake
@Unknown-fn6vq
@Unknown-fn6vq Год назад
True
@Unknown-fn6vq
@Unknown-fn6vq Год назад
These were days when we would hire a vcr for 1 day but this movie used to be available only in camera print
@praddzzz
@praddzzz 11 месяцев назад
As a child I would remember this song playing on tv as my father would watch tamil movies. I think around early 90s. This tune was in my head for all these years but i could never find this song. How incredible it is to just search a song nowdays sitting anywhere. Where as in the 90s my father would call me to the hall when the song played on tv. Planning to watch this movie online as i was too young to understand anything back then.
@macbourn1940
@macbourn1940 Год назад
The chorus still haunts me 🙂🙂
@kannan0519
@kannan0519 Месяц назад
Raja sir's music is just awesome 👍
@tanujk3766
@tanujk3766 7 месяцев назад
I didn't understand anything except Anjali..😂.. but I love baby shamili❤.. Vibes everything
@rajgsrinivas
@rajgsrinivas Год назад
Raja, maniratnam, pc, raghuvaran, revathi what a combo.
@sureshcsjsureshcsj2089
@sureshcsjsureshcsj2089 Год назад
Entha movie ku cinmatograher pc eill
@mohan1771
@mohan1771 Год назад
​@@sureshcsjsureshcsj2089Yes, Madhu Ambaad
@thirunavukkarasunatarajan2351
@thirunavukkarasunatarajan2351 7 месяцев назад
படத்தின் முக்கியமான கதா பாத்திரம் இசைக்கடவுளின் இசை
@Arunraj-jv8hp
@Arunraj-jv8hp Год назад
Raja's masterclass composition with mindblowing interludes.....
@kaviyarasuna6949
@kaviyarasuna6949 Год назад
Neenga sonnathuku enna artham plz Tamil
@loveanimals-0197
@loveanimals-0197 5 месяцев назад
Lot of it sounds like AR Rahman's programming improvisions.
@venkatramanans9183
@venkatramanans9183 3 месяца назад
Rahman talakizha ninnalum eppadi oru song compose pannamudiyadu
@Anjalirams.
@Anjalirams. Месяц назад
​@@loveanimals-0197Ughh.. give it a rest already! Half baked ar fans
@GaneshTupac-pd6uj
@GaneshTupac-pd6uj 7 месяцев назад
Million thanks to Mani Sir , I won't say much , been witnessing suhasini husband for about 4 decades, I m the biggest fan n i m proud to be one, I still wondering why Revathy Madam still not bestowed with Padma Shri yet , something wrong with the deciding panel??or want me to write in as plea?
@deepanjan.sengupta
@deepanjan.sengupta Год назад
Tamil movies’ storyline’s, videography, conceptualisation, music and various other details were and are way ahead than other regional movies of India. I remember having watched this movie on Sunday Doordarshan regional movie time in the 90s. The innocence of the girl kid in the backdrop of children playing and enjoying with her captured in this video is next level, no other regional movie directors of the 80s, 90s era had this sort of vision.
@tanvitripathi3997
@tanvitripathi3997 Год назад
Just mesmerized by Anjali's innocence & cuteness that it melted many people's heart & even reformed a criminal. ❤😍
@manikandanmanogaran9196
@manikandanmanogaran9196 8 месяцев назад
😅❤
@tamilmani4765
@tamilmani4765 9 месяцев назад
It's my favourite song what a great composer Raja sir
@kumaresang6695
@kumaresang6695 Год назад
Ilayaraja's 500 th film ❤❤❤❤
@Actorvijay-q6n
@Actorvijay-q6n 8 месяцев назад
Oruvatti tha entha movie patha athula vara entha song super❤ like this song
@shabeerahamed1660
@shabeerahamed1660 2 месяца назад
All 1990 kids like this song❤
@Arivindkumar17353
@Arivindkumar17353 12 дней назад
😂😂😂😂😂😂 80 kid's song da 1991 90 kids 😂😂😂😂😂😂
@selvapons3843
@selvapons3843 Год назад
Evergreen Song 4 enoda siruvayathil theatre parthu Rasithu 💖😘🎹🎙️
@Arun_thanjavur
@Arun_thanjavur 6 месяцев назад
Full of illayaraja 🎉
@RajivMathew
@RajivMathew 7 месяцев назад
Unforgettable song
@karthigamathavan21
@karthigamathavan21 11 месяцев назад
Singing to my 4 months daughter 💛
@sundararajank.n6047
@sundararajank.n6047 Год назад
Rajas massive instrumentation.
@satheesh3526
@satheesh3526 3 месяца назад
My mother used to tell me that I cried whenever I watched this song during my childhood days.....I never had the guts to watch this song after that.... believe me, am 37 now....I just saw this song, I cried...
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan 8 дней назад
Arumaiyaana paadal ❤❤️‍🩹🥲💪
@maheshrajendran8307
@maheshrajendran8307 10 месяцев назад
Female : Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani Anjali anjali anjali minnum minmini minmini minmini Chorus : { Ammammaa pillai kani Angamdhaan thanga kani } (2) Pon mani chinna chinna Kan mani minna minna Chorus : Konjida konjida oru kan meni Poonthamizh sindhida oru pon meni Muthamum thandhidum thiru poo meni Kanpadum kanpadum indha pon meni Chorus : { Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani Anjali anjali anjali minnum minmini minmini minmini } (2) Chorus : Aagaayam boomi ellam iraivan undaaki vaithu Aasai thaan theeramalae unnai thandhaan ammaa Kannae unmel megam thaan panneer thoovi neeraatum Thulli thaavum maan kutti solli solli thaalaatum Chorus : Nadakum nadaiyum oru pallaku pallaku Sirikum siripum Oru mathapu mathapu Unadhu azhagukenna rajathi rajathi Ulagam nadanthu varum Kaithatti Varaamal vandha devadhai Ulaavum indha velli thaaragai Chorus : Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani Anjali anjali anjali minnum minmini minmini minmini Chorus : Poo polae kannalethaan pesum singaraveli Anthampol nammoduthaan aadu eppothum nee Vaanam aalum angel thaan Vannapaapa anjalithaan Amma nenjil oonjalthaan Aadipaarkum anjalithaan Chorus : Nadanthu nadanthu oru poonchendu poonchendu Paranthu paranthu oru ponvandu ponvandu Eduka eduka iru kaikondu kaikondu Inika inika oru karkandu Nilavai polae aadi vaa Nilaamal poda neeyum odi vaa Chorus : Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani Anjali anjali anjali minnum minmini minmini minmini Chorus : { Ammammaa pillai kani Angamdhaan thanga kani } (2) Pon mani chinna chinna Kan mani minna minna Chorus : Konjida konjida oru kan meni Poonthamizh sindhida oru pon meni Muthamum thandhidum thiru poo meni Kanpadum kanpadum indha pon meni Chorus : { Anjali anjali anjali chinna kanmani kanmani kanmani Anjali anjali anjali minnum minmini minmini minmini } (2)
@CArulmurugan-fi8dz
@CArulmurugan-fi8dz Год назад
என் தங்கமே என் உயிரே 2016 to2020 வாழ்நாள் எல்லாம் மறக்க முடியாத பயணம் அஞ்சலி என்னை மறந்து விடாதே
@Csk968
@Csk968 Год назад
90 kids favorite song
@anthonynadarmasih612
@anthonynadarmasih612 Год назад
This is my favourite song ❣️❤️ Tamil and Hindi super ❤️
@PrakashM-b2j
@PrakashM-b2j 2 месяца назад
Who had little cutie baby girls ll like this video. I got tears with joy while watching it. Thx
@lilvinophotography6669
@lilvinophotography6669 2 месяца назад
Enakku en da azhugaya varuthu intha song kekra apo ...
@DeenadhayalanAdmk
@DeenadhayalanAdmk 17 дней назад
இந்தப் பாடலை இப்ப கேட்டா கூட 90s ஞாபகம் வருது 🎼💗🎼
@mohan1771
@mohan1771 Год назад
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் போது உடைந்து அழுது விட்டேன் 😢
@viniFrancis3488
@viniFrancis3488 6 месяцев назад
Mee too
@arvindrajrg
@arvindrajrg 3 месяца назад
great movie, enjoyed watching it. good direction and super music
@AnandTamil-nf9vy
@AnandTamil-nf9vy 2 месяца назад
❤❤❤Sathya, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premgi Amaren, Parthi Bhaskar, Hari Bhaskar, Vaishnavi❤❤❤❤️🇲🇾
@MadhuMitha2023-l6n
@MadhuMitha2023-l6n 6 месяцев назад
Missing my mother. She always call me with this actress name shamili..
@samuvelnadar3527
@samuvelnadar3527 Месяц назад
@JapanjapanJap
@JapanjapanJap 10 дней назад
Mulaivalrchikulanthaiv. Amnaaapoathan parthakanum so sad......❤
@arun.datsme
@arun.datsme Год назад
The best of Maniratnam and IR combo ❤️
@rajendrakumarnaidu6241
@rajendrakumarnaidu6241 6 месяцев назад
80/90s Child day's goldan days❤❤❤❤❤
@mikejoshua5852
@mikejoshua5852 6 дней назад
Petha ponna kandukaama vittutaan... Thalaganam garvam tharperumai pudicha palaiyaraja
@Mahi-nv3ws
@Mahi-nv3ws Месяц назад
I wonder how he made kids to sing like this.. So great.. Feast for ears..
@mathewk430
@mathewk430 4 месяца назад
Chorus nd singers helped Ilayaraja a lot.what a sweet hummers they were.
@muralichandran2835
@muralichandran2835 7 месяцев назад
No one can replace it….
@vimalcastel5559
@vimalcastel5559 Год назад
Nice songs
@abdulhanif3387
@abdulhanif3387 Год назад
My favorite song
@vimalcastel5559
@vimalcastel5559 Год назад
Nice songs favourite
@mudiyatha_varigal
@mudiyatha_varigal 7 месяцев назад
Any one in 2024
@MadhuMitha2023-l6n
@MadhuMitha2023-l6n 6 месяцев назад
Yes anyone my neighbors sofi Franklin godwin bright jose.
@MadhuMitha2023-l6n
@MadhuMitha2023-l6n 10 месяцев назад
Miss my childhood neighbors jose anna bright anna sofi, godwin, susan and frankalin. These neighbors take me to their home all time❤ iam pet of all time ❤ miss cbe❤
@kevina8071
@kevina8071 3 месяца назад
GREAT SONG
@JapanjapanJap
@JapanjapanJap 10 дней назад
Mutalmutallll❤❤❤❤❤❤❤
@isaackumar3810
@isaackumar3810 4 месяца назад
Agayam bumi yellam iraivan undaki vaithu asaithan thiramalai unnai thandanamma o god
@KingsofLeo6980
@KingsofLeo6980 Год назад
2:00 So DREAMFUL
@mohamedjawaharbilal3232
@mohamedjawaharbilal3232 Год назад
So, nice songs and movie
@NandakumarR-qx6zo
@NandakumarR-qx6zo 2 месяца назад
❤ Good
@MuthukrishnanR-y5p
@MuthukrishnanR-y5p Год назад
Super Song❤
@venkatramanans9183
@venkatramanans9183 3 месяца назад
Maniratnam oru padatta kudukararna Ilayaraja songs moolamaga adulaye ennoru padatta kudutudararu
@GaneshTupac-pd6uj
@GaneshTupac-pd6uj 7 месяцев назад
I have a beautiful daughter now age 16, i wil always remind her about this movie n how much i love Anjali n i wil tell her she is my first daughter u r second, haha yes i love this movie n wil get emotional n yes till this date i stil cry like a baby watching this Angel ❤️,please remind the whole world less previleged kids are God's angels 🙏til now i do some donations towards the down syndrome society, i m not rich, i always believe money is something u won't bring along to your grave 🪦
@K.AmirthalingamLingam
@K.AmirthalingamLingam 3 месяца назад
Dance juper.
@CArulmurugan-fi8dz
@CArulmurugan-fi8dz Год назад
அஞ்சலி அஞ்சலி என் உயிரே என் உலகமே
@bainunrafi2329
@bainunrafi2329 3 месяца назад
My childhood movie 🥺
@shabeerahamed1660
@shabeerahamed1660 2 месяца назад
Yuvan Shankar Raja and Karthik Raja singing this song
@sandyoct3545
@sandyoct3545 Месяц назад
🙏🙏🙏🙏🙏
@MadhuMitha2023-l6n
@MadhuMitha2023-l6n 6 месяцев назад
Iam 30 but still my mother call me as shamili❤
@jeethaajit7573
@jeethaajit7573 5 часов назад
4:40 that was a big poster in Anand theatre mount road
@K.AmirthalingamLingam
@K.AmirthalingamLingam 3 месяца назад
🎉🎉
@shiny_vincent
@shiny_vincent 22 дня назад
Junior Chorus singers. U1 , Karthik, Premji , vp, bhava, vasuki
@NandakumarR-qx6zo
@NandakumarR-qx6zo 10 месяцев назад
❤ SK
@chibika011
@chibika011 11 месяцев назад
Nice song 🎵
@harhn7175
@harhn7175 Год назад
amma thankakanni poonnakai senthedeum anjali anjali anjali tharun acting as arjun super 😊
@subramanianvaratharajan7337
@subramanianvaratharajan7337 9 месяцев назад
Manirathnam lifetime best creation
@harivainav4731
@harivainav4731 9 месяцев назад
My dear chella kulanthaigal
@GFTUZS
@GFTUZS 8 месяцев назад
❤❤❤❤❤
@sankarelangovan4011
@sankarelangovan4011 4 месяца назад
My one of the Best Movie and Golden Days ❤❤❤
@arunjose6434
@arunjose6434 3 месяца назад
i don't know why i'm crying
@SenthilKumar-tj1ql
@SenthilKumar-tj1ql 3 месяца назад
Super song
@sugavanansubramani540
@sugavanansubramani540 2 месяца назад
இளையராஜாவால் வெற்றி பெற்ற படம்
@shervinjoseph1501
@shervinjoseph1501 9 дней назад
100% சரி தான்
@chenchulakshmijothi1150
@chenchulakshmijothi1150 Год назад
Good Archana
@MadhuMitha2023-l6n
@MadhuMitha2023-l6n 6 месяцев назад
I hope i see my mother soon❤
@kayalsentertainment9716
@kayalsentertainment9716 4 месяца назад
Most emotional song ❤️
@loveanimals-0197
@loveanimals-0197 5 месяцев назад
Mani Ratnam's best film of all time.
@MadhuMitha2023-l6n
@MadhuMitha2023-l6n 9 месяцев назад
Miss all my neighbors and Cruz uncle on Christmas visiting my home every year bringing cake / sweets❤
@subburajps2989
@subburajps2989 Год назад
Mani❤Rathnam❤Rathnamthan
@MadhuMitha2023-l6n
@MadhuMitha2023-l6n 9 месяцев назад
I will meet u all one day after reach coimbatore. It's only me vacated. I remember all address ❤
@noorahmed4151
@noorahmed4151 2 месяца назад
Very, good, movie old is,gold
@logavenkatesh
@logavenkatesh 9 месяцев назад
Anjali-2 varuma?
@abir6968
@abir6968 11 месяцев назад
I don't know y I'm crying 😢
@rmalarcbe
@rmalarcbe Год назад
is there 4k print available?
@MadhuMitha2023-l6n
@MadhuMitha2023-l6n 9 месяцев назад
Bright bro jose bro Franklin bro Susan sis wish u all merry Christmas this is shamili anjali ❤
@vineetasinghverma7505
@vineetasinghverma7505 3 месяца назад
#BloodCorvinus #RenessmeorRenesmee-Yeshua #Bella-Edward(Twilight)-Tirupati!
@abiyuva3367
@abiyuva3367 Месяц назад
Mic mohan miss this film due to his inability judment of this film main theme.ரகுவரன் acting similarity to mohan acting.
@Unknown-fn6vq
@Unknown-fn6vq Год назад
Reminds me of times when this movie was available only in camera print
@NandakumarR-qx6zo
@NandakumarR-qx6zo 2 месяца назад
❤Wrong / ❤Correct
@onlysimulation9219
@onlysimulation9219 Год назад
@2.25 - bass track🔥
@thigazhvizhiworld7893
@thigazhvizhiworld7893 8 месяцев назад
RIP Bhavadharini
@NandakumarR-qx6zo
@NandakumarR-qx6zo 2 месяца назад
❤ Kids ?!!! 🎉
Далее