Тёмный

அடர்காட்டு ஓநாய்களின்‌ குரைப்பொலியோடு இப்படியொரு இரவை நீங்கள் வாழ்ந்து பார்த்ததுண்டா?! |TAMIL TRIBES 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 25 тыс.
50% 1

WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHANNEL
#forest
#kaliradumkadurajan
#tamiltribes
#mountainsvillagelife
#mountainvillage
#villagelife
#mynative
#nativeplace
#travel
#mountainsview
#love
#tribes
#tribesoul
#tribesindia
#tribes3
#tribes_of_india
#tribesculture
#tribeschurch
#trible
#tribledance
#trible
#triblelovestory
#triblechief
#tamil
#tamilnews
#tamilnadu
#tamilnaduweathertoday
#rural
#rural
#rurallife
#ruralliving
#ruraldevelopment
#ruralnews
#ruralvillage
#ruralvillagelife
#rurallifevlog
#rurallifeofindia
#rurallifenepal
#rurallifevlogs
#rurallifeinindia
#rurallifeindia
#westernghats
#westernghat
#mountainsview
#mountains
#mountain
#mountainlife
#mountainviews
#mountainviews
#sathyamangalamtigerreserve
#sathyamangalamforest
#sathyamangalam
#veerappan
#veerappanstory
#veerappanforest
#veerappanhistory
#veerappaninterview
#dhimbamghatroad
#dhimbamghat
#dhimbamghats
#dhimbam
#kadampurhills
#villagelife
#village
#villagecooking
#villagefoodvlog
#villagelifestyle
#villagecooking
#ooty
#travelvlog
#nilagirinews
#kodanadu_news
#kodaikanal
#kodaikanalhills
#villagepeople
#travel
#thengumaragadaforest
#erode
KALIRADUM KADU RAJAN
M : 9025115646
THIS IS WHATSAPP.
• இரவுமுழுவதும் அவன் ஒரு...
அந்த அடர்ந்த இரவு முழுவதும் அவன் ஒருக்களித்தே படுத்திருந்தான்! அது வழக்கமில்லை! படுக்க இடம் அவ்வளவுதான்!!
Go the above link and subscribe to must watch full episode
KALIRADUM KADU RAJAN
• இரவுமுழுவதும் அவன் ஒரு...

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@anandvpmk3524
@anandvpmk3524 Месяц назад
இந்த மாதிரி வாழ்கை சொர்க்கம் தோழர் வாழ்த்துகள்❤❤❤🎉🎉🎉
@Magesh143U
@Magesh143U Месяц назад
மலைக்காட்டு இரவு... கூடி அமர்ந்து உணவு. 👌தோழர்...
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Месяц назад
அழகான 💚இயற்கையின் பதிவு தோழர். நாய் பாவம் என்கிற அந்த மனசு தான் கடவுள். அன்பு ❤ உள்ளம் கொண்டவர் குப்பன் அண்ணா. அவர்களுக்கு பாதுகாப்புக்கு உதவுவதே அந்த நன்றியுள்ள ஜீவன் தான்.
@chayamusic8218
@chayamusic8218 Месяц назад
குப்பண்ணா வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அதே நேரத்தில் அவங்க கஷ்டத்தை நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 Месяц назад
குப்பண்ணாவுக்கு.சீக்கிரம்கறிகுழம்புசாப்பாடுபோடுங்கராஜன்
@Satheesh-i9c
@Satheesh-i9c Месяц назад
சூப்பரு போண்ணா
@SelvaKumar-jd7ic
@SelvaKumar-jd7ic Месяц назад
அருமை தோழரே இந்த வீடியோவில் வரும் அனைவரது குரலும் கேட்கும்படி உள்ளது அருமை அருமை
@Abcd-wb9wl
@Abcd-wb9wl Месяц назад
இயற்கையோடு ஒன்றி வாழும்போது நம்மளுக்கு தூயகாற்று‌ நலலதூக்கம் மனநிம்மதி கிடைக்கும்.அதேபோல் மலைகலில் கிடைக்கும் உனவுகளை மட்டுமே சாப்பிடவேண்டும்.தினை.சாமை.வரகு.ராகி.மிக்கமகிழ்ச்சி.கோவை செந்தில்குமார்.
@kanmaninithya4103
@kanmaninithya4103 Месяц назад
சொர்க்கம் அருமை 🎉🎉
@k.venkatesh2024
@k.venkatesh2024 Месяц назад
உங்களுக்கு ரொம்ப நல்லா மனசு அண்ணா
@rajavijayraja9942
@rajavijayraja9942 Месяц назад
@pasukaranpattychellampatti877
@pasukaranpattychellampatti877 Месяц назад
உசிலம்பட்டி மக்கள் சார்பாக குப்பன்னா சங்கம் ❤மதுரைமாவட்டம
@sathyaprabakar1102
@sathyaprabakar1102 Месяц назад
குப்பண்ணாவுக்கு கொஞ்சம் சாறு அதிகமா ஊத்துங்க......வெறும் சோறு போட்டா எப்படி சாப்புடும்...அதான் உப்பு...அதிகமா சாப்புடுறாங்க....மனசு வரல. சாறு ஊத்த ....ஆயாக்கு
@Dhinesh454
@Dhinesh454 Месяц назад
அப்படி சொல்லாதிங்க. யூட்யூபருக்கு கோபம் வந்ததுரும். 😂😂😂 புகழ்ந்து புகழ்ந்து கருத்துக்களை போடுங்கள் நண்பரே
@user-bj6yz8kg5e
@user-bj6yz8kg5e Месяц назад
அது நமது கண்களின் காட்சி பிழை தோழர்.
@natasraj8003
@natasraj8003 Месяц назад
காட்டு வாழ்க்கை படம் பிடிக்கும் ராஜனும் காட்டு மனிதன் குப்பனும் பல்லுயிர் ஜீவராசிகள்
@chayamusic8218
@chayamusic8218 Месяц назад
குப்பண்ணா வீடியோ போடுங்க அண்ணா மைக் செட் வீடியோ போடுங்க
@ThanamThanalakshmi-x6d
@ThanamThanalakshmi-x6d 19 дней назад
குப்ப அண்ணாவை நாங்க கூட்டிட்டு போறோம் எங்க வீட்டுக்கு
@LathaMani-cm6zg
@LathaMani-cm6zg Месяц назад
Kuppan anna sapataratha pathu enaku pasikala Patti super intha vayasalaum samikaraga Sapadu satti ippati iruku
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew Месяц назад
வாழ்த்துக்கள் அண்ணா
@lingagurusamygurusamy563
@lingagurusamygurusamy563 Месяц назад
ரொம்ப நாளாகானோம்.பரவாயில்லைங்க அந்த டைட்டில்மியூசிக்அருமபோங்க.❤
@gopifantasticvelufantastic7357
@gopifantasticvelufantastic7357 Месяц назад
Fantastic🤘😝🤘
@arul_kumar_love
@arul_kumar_love Месяц назад
இந்த வீடியோ ரெக்கார்ட் பண்ண நண்பருக்கு வாழ்த்துக்கள்
@jeyalakshmi2623
@jeyalakshmi2623 Месяц назад
யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே 🙏🙏
@francisrebello381
@francisrebello381 Месяц назад
Love your channel I love the way of life I want to be your part of life from POONA Francis give him beede He enjoy his life ❤
@Abcd-wb9wl
@Abcd-wb9wl Месяц назад
குப்பன்னாவிக்கு சாப்பாடு பத்தவில்லை பாவம் .வயிறு நிறைய சாப்பாடு போடவும்.
@anbukodikarthigayan1463
@anbukodikarthigayan1463 Месяц назад
வணக்கம் தோழர்
@revathiponnuchamy196
@revathiponnuchamy196 Месяц назад
Rajan super thambi❤🎉
@nasriya_forever6511
@nasriya_forever6511 Месяц назад
Correct ya kupan na velila kuptu vanthuru bro such ya good person ❤❤❤❤
@Rajendran-rd1zc
@Rajendran-rd1zc Месяц назад
Super
@udhayakumars3045
@udhayakumars3045 Месяц назад
புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்
@SathishKumar-pl6ig
@SathishKumar-pl6ig Месяц назад
U r really great na
@ushatharunpappa4429
@ushatharunpappa4429 Месяц назад
குப்பன் அண்ணா 🙏
@jeyalakshmi2623
@jeyalakshmi2623 Месяц назад
ஏதாவது பயிர் விலைவிக்கலாமே? கிழங்கு வகைகள் நன்றாக வளரும். தக்காளி மிளகாய் வெங்காயம் கத்தரி வெண்டை விலைவிக்கலாம். பழ மரங்கள் மீதமாகும் தண்ணீரை வைத்து வளர்க்கலாம்
@rajurajuu7213
@rajurajuu7213 Месяц назад
அண்ணா நான்‌ மகாராட்டிரம் வேலை பார்த்தேன் தனிமையில் அப்போது இந்த இசை என்னை நமது ஊருக்கே சென்று வந்தது போல் இருக்கும்
@prakashlic7578
@prakashlic7578 Месяц назад
ஒரு கரண்டி குழம்புக்கு குப்பண்ணனுக்கு எத்தனை போராட்டம்😮😮😮
@MadasamyR-bu5ol
@MadasamyR-bu5ol Месяц назад
சூப்பர் அண்ணா ❤️🔥🔥
@aravindguna5444
@aravindguna5444 Месяц назад
Anna I love 🎉🎉🎉❤❤❤
@KotteesWaran
@KotteesWaran Месяц назад
31 jul காலை 10:15க்கு நால்ரோடு என்பீல்டு பைக், சிவப்பு சட்டை போட்டு போவதை பார்த்தேன்.
@களிறாடும்காடுராஜன்
🙏👍👍🙏
@velava3679
@velava3679 Месяц назад
Good
@ChelladuraiN-lm6xi
@ChelladuraiN-lm6xi Месяц назад
Super video❤❤❤
@ganesana7243
@ganesana7243 Месяц назад
👌👌👌🙏🏼🙏🏼
@SriMathi-yn7uq
@SriMathi-yn7uq Месяц назад
Super anna❤❤❤❤
@mahendral6311
@mahendral6311 Месяц назад
Arumai thoyar❤🎉
@pasukaranpattychellampatti877
@pasukaranpattychellampatti877 Месяц назад
உசிலம்பட்டி மக்கள் சார்பாக குப்பன்னா சங்கம் ❤
@KowsalyaKowsalya-gr1tv
@KowsalyaKowsalya-gr1tv Месяц назад
வீடியோ நல்லா இருக்கு அண்ணா சூப்பர்❤
@reginamaichel3091
@reginamaichel3091 Месяц назад
Vanakam tambi
@SenthilKumar-ws9ip
@SenthilKumar-ws9ip Месяц назад
💚💚💚💯
@kanishkaruna
@kanishkaruna Месяц назад
🫰🏻🥰🥰🥰🥰🥰🥰
@venkatvelur6785
@venkatvelur6785 Месяц назад
Antha veetula valai saiyaratha kupan than aavarugu soru illa kadavul than kupanai kapatha vadum
@user-td6xk7nq4h
@user-td6xk7nq4h Месяц назад
நீங்க வேணா பாருங்க தோழர் குப்பண்ணா இந்த காட்டை விட்டு வெளியில் வர மாட்டார் உங்களுக்கும் எனக்கும் சபதம்
@user-us3yx7ln3i
@user-us3yx7ln3i Месяц назад
@sathishnithish8446
@sathishnithish8446 Месяц назад
0.41 sitting sema thala
@dhirusudha6015
@dhirusudha6015 Месяц назад
Supper
@chiristyjoseph3392
@chiristyjoseph3392 Месяц назад
Very nice to anna
@vasanthiselvaraj8708
@vasanthiselvaraj8708 Месяц назад
, Vanakkam Rajan🎉👌🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍🏿👍🏿
@user-il6ys2ro2n
@user-il6ys2ro2n Месяц назад
அண்ணா ❤..
@rethishk8383
@rethishk8383 Месяц назад
Rajan anna great👍👍
@noorullahparvesh6433
@noorullahparvesh6433 Месяц назад
Kuppan house in which place
@user-vb9to9te3n
@user-vb9to9te3n Месяц назад
Super Py ok
@ramasubramanian7558
@ramasubramanian7558 Месяц назад
Antha night thotarnthu gontu erukkanum Rajan sir Wonderful vedeo nandri vanakkam
@kamalambigap1904
@kamalambigap1904 Месяц назад
Rajan anna your great man
@7hills79
@7hills79 Месяц назад
👍👍👍👍👍
@yasodhams4858
@yasodhams4858 Месяц назад
தம்பி தாத்தாவுக்கு பிளாஸ்டிக் சேர் ஒன்று வாங்கி கொடுங்காள் கால் தொங்கவிட்டு அமர்ந்தால் கொஞ்சம் நல்லா இருக்கும்
@rajasreeraja8872
@rajasreeraja8872 Месяц назад
தாத்தாவுக்கு கட்டில் வாங்கி போடுங்க.
@JanaJanaranjani-db9me
@JanaJanaranjani-db9me Месяц назад
Super Anna..❤❤❤❤
@JanaJanaranjani-db9me
@JanaJanaranjani-db9me Месяц назад
🥰
@vpmsankarsankar7530
@vpmsankarsankar7530 Месяц назад
Ok🎉🎉🎉
@ChandranChandran-h3f
@ChandranChandran-h3f Месяц назад
தோழரே. இந்த 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில். நீங்க போயி அந்த மக்களைப் பார்த்து கொஞ்சம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கீங்க. அங்கே இப்படி ஒரு மனிதனுக்கு அப்படி ஒரு சிந்தனை இல்லை என்றால் இந்த மக்கள் இன்னும் இருநூறு தலைமுறைகளாக இருந்தாலும் வெளிச்சம் என்பது கேள்வி குறிதான் நன்றி தோழரே
@a.pavithra1157
@a.pavithra1157 Месяц назад
👍👍👍👍👍
@chandraprakash8986
@chandraprakash8986 Месяц назад
உசிலம்பட்டி மக்கள் மதுரை மாவட்டம்❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢 அனைத்து கலந்து உள்ளது🙏💕
@InspirationalSailboat-fy9nh
@InspirationalSailboat-fy9nh Месяц назад
ஆயாயார்
@bhavanibhavani2261
@bhavanibhavani2261 Месяц назад
Vanakkam anna unga video parthu romba mazchi
@rajdev6503
@rajdev6503 Месяц назад
உங்கள் மனசு சுத்தம்.
@tamilselvi1483
@tamilselvi1483 Месяц назад
Andha amma evlo vellai vangittu suru pottu kulambu podamattengguthu pavam kuppanna
@vijayakumark1940
@vijayakumark1940 Месяц назад
Avaridam uthavum kunam irunthalum....kaiyil panam vendumey.... kastam than....naam alahaga video vai rasikkirom.....rusikkirom....aanal avar oru aal enna seivar.... avarukku engirunthu varum???? Naam athai yosippathey illai.... assault ah solli vidukirom....veedu kattunga light podunga nu.... AVAR enna avlavu periya lakshathipathiya.....namma istathukku ethavathu onnu soldrathu.... KONJAM yosichu parunga.... Avar VELIYA SOLLA MUDIYAMAL IRUKKALAM....
@devigaja396
@devigaja396 Месяц назад
❤ enjoy your life
@MUTHUKUMAR-m2z
@MUTHUKUMAR-m2z Месяц назад
Hi
@farook3955
@farook3955 Месяц назад
அண்ணா வீரபன் காடு வீடியோ போடுங்கன்னா
@Dhinesh454
@Dhinesh454 Месяц назад
குப்பண்ணா கபடமறியா ஒரு வெள்ளந்தி குணம் கொண்ட நல்ல மனிதர். முத்து அண்ணா உங்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே குணம் சரி இல்லை.. கெட்ட குணம் உங்களுக்கு. 4:29 to 4:35
@களிறாடும்காடுராஜன்
யோவ்.....சும்மா வாய்க்கு வந்த படி எழுதாதய்யா.....என்னய்யா தெரியும் உனக்கு..........பெரிசா .....கணாடுபுடுச்சிடாடாரு 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
@Dhinesh454
@Dhinesh454 Месяц назад
​@@களிறாடும்காடுராஜன் இதில் எது வாய்க்கு வந்த படி என்கிறீர்கள்.? உங்களுக்கு எதற்கு இவ்வளவு பெரிய கோபம் வர வேண்டும்? நேர்மறை கருத்துகள் மட்டும் தான் வேண்டுமா எதிர்மறை கருத்துகளே கூடாதா..? சூப்பர்
@Mathi-hx3kx
@Mathi-hx3kx Месяц назад
இவங்களுக்கு பெரிய அன்னஒருத்தவர்யிருப்பாரே அவரு எங்க ஆலேகானம் என்னாச்சு
@udhayakumar7962
@udhayakumar7962 Месяц назад
பொண்டாட்டி தூரம் 😅
@user-id3ns6kp1l
@user-id3ns6kp1l Месяц назад
Annan ...ennoda Annan micset Kumar eppadi erukaru
@களிறாடும்காடுராஜன்
@@user-id3ns6kp1l 🌹👍🌹👍
@Xl_12578
@Xl_12578 Месяц назад
Unga channel monetized’a ?!
@ChandranChandran-h3f
@ChandranChandran-h3f Месяц назад
வணக்கம் தோழரே. ஒரு பழங்குடி சாம, கேழ்வரகு , மலையில் விதைக்கிற போது கடவுளுக்கு எவ்வாறு நன்றி சொல்லி வேண்டுகிறான் தெரியுமா? காத்தவன் தின்னது போக கள்வன் தின்னது போக கண்டவன் தின்னது போக பறவைகள் தின்னது போக புழுக்கள் பூச்சிகள் தின்னது போக எனக்கும் கொஞ்சம் விளையனும் சாமி என்று வேண்டிக் கொள்கிறான் இந்த மனதை தான் தற்போது இந்த சமூகம் தவற விட்டுக் கொண்டிருக்கிறது. பழங்குடியின் இந்த உயரிய பண்பாடு எங்கே!........ 5000 கோடிக்கு அம்பானி மகனுக்கு திருமணம் அங்கே, இச்சமூகம் பேராசை பிடித்த பிண்டங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. நன்றி. களிராடும் காடு ராஜனின் பயணம் தொடரட்டும். நன்றிகளுடன் சந்திரன் தேவாரம்
@manojrajendranr8220
@manojrajendranr8220 Месяц назад
குப்பன் வீடியோ நிறுத்த வேண்டாம்
@jayaseelanranjitha7369
@jayaseelanranjitha7369 Месяц назад
Bro u r negative place
@suradell
@suradell Месяц назад
குப்பனுக்கு மட்டும் சாறு நல்லா ஊற்ற ஆத்தாவுக்கு மனசு வர மாட்டேங்குது
@Satheesh-i9c
@Satheesh-i9c Месяц назад
பீடிக்கு வாங்க ஐஸ் வெக்கிறத பாரு அழகு
@murugesans4891
@murugesans4891 Месяц назад
எல்லாம்தூரம்தான்மக்களோடுமக்கக்ஷாவாழவரவேண்டும்
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் Месяц назад
❤❤❤❤❤
Далее
Holding Bigger And Bigger Dogs
00:18
Просмотров 16 млн
Школьник угомонил бандита!
01:00
Holding Bigger And Bigger Dogs
00:18
Просмотров 16 млн