Тёмный
No video :(

அடி கான கருங்குயிலே HD Video Song | Poonthotta Kaavalkaaran | Vijayakanth | Ilaiyaraaja 

Pyramid - Audio
Подписаться 706 тыс.
Просмотров 546 тыс.
50% 1

அடி கான கருங்குயிலே HD Video Song | Poonthotta Kaavalkaaran | Vijayakanth | Ilaiyaraaja
Watch this Video Song "Adi Kaana Karunkuyile" from Poonthotta Kaavalkaaran
Song: Adi Kaana Karunkuyile
Music: Ilaiyaraaja
Star Cast: Vijayakanth, Raadhika
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#pyramidaudio #vijayakanth #raadhika #ilaiyaraaja #tamilsongs #oldsong #superhitsong #tamilmoviesongs

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 171   
@balakrishnan1046
@balakrishnan1046 26 дней назад
பொள்ளாச்சி ஆழியார் இந்த பாடல் எடுத்த இடம் நான்அந்த வழியா பேருந்து ஓட்டி போகும் போது இந்த பாடல் தான் என் மனதில் வரும் நவமலை போற வழி
@PoongothaiArivazhagan
@PoongothaiArivazhagan 6 часов назад
❤❤❤❤❤❤❤❤
@jaikrishnan6336
@jaikrishnan6336 7 месяцев назад
தனக்கு நடனம் வராது என்று அவரே சொன்னாலும் நம்ப முடியாது. அந்த அளவுக்கு அருமையான ஸ்டெப்ஸ் போட்டு அசத்தி இருக்கிறார். இந்த பாடல் மற்றும் நடனம் என் பள்ளி பருவத்தில் ரசித்த ஒன்று
@sakthidevi1362
@sakthidevi1362 3 месяца назад
Yes correct what a dance performance wow
@karunamoorthy1016
@karunamoorthy1016 2 месяца назад
மாநகர காவல் படத்தில் வரும் வண்டிக்காரன் பாடலில் அருமையாக நடனம் ஆடி இருப்பார்💛❤️
@sakthidevi1362
@sakthidevi1362 Месяц назад
​@@karunamoorthy1016yes
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 13 дней назад
He did so energetic no hero can do so much energy hos logn legs body dhape uff.his expression Jo cld do snd jolyq dance aaduvar
@antonyraj3202
@antonyraj3202 3 дня назад
Me too
@prabanjan.pkavaskar.p7449
@prabanjan.pkavaskar.p7449 7 месяцев назад
நீங்கள் எங்களை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதில் நிச்சயம் உங்களுக்கு ஒரு இடம் உண்டு கேப்டன் அவர்களே 😢😢😢
@sakthidevi1362
@sakthidevi1362 6 месяцев назад
Yes correct 💯 percent
@samuvelsam8471
@samuvelsam8471 4 месяца назад
நடை உடை ஸ்டைல் நடனம் ஆக்ஷன் சென்டிமென்ட் இவை அனைத்திலும் மாஸ் ஹீரோ தான் எங்கள் புரட்சிக் கலைஞர் பத்மபூஷன் கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்கள் ❤❤❤❤❤
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 3 месяца назад
மதுரை சக்திA/c & பத்மா திரையரங்குகளில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 275 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்த பொன்விழா திரைக்காவியம் புரட்சிகலைஞரின் பூந்தோட்ட காவல்காரன் (ஜுன் 6, 1988)
@user-pz1hj8dg2l
@user-pz1hj8dg2l 2 месяца назад
மதுரை ஜெகதா।
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 23 дня назад
​@@user-pz1hj8dg2l👍
@pandiyarajan83
@pandiyarajan83 7 месяцев назад
இவர் முகத்தை பார்த்தாலே கண்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. Rip CAPTAIN.
@nkanagaraj9671
@nkanagaraj9671 7 месяцев назад
வாழ்ந்தார் வாழ்ந்தார் கேப்டன் விஜயகாந்த் தமிழுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் வாழ்ந்தார் என்றுதான் வறலாறும் சொல்லும்
@user-yl1zh7jp9w
@user-yl1zh7jp9w 4 месяца назад
எங்கள்‌ தங்கத்தை தமிழகம் இழந்து விட்டது
@matheswarandhanavel6199
@matheswarandhanavel6199 5 месяцев назад
கேப்டனுக்கு சாவு இல்லை அவர் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@nithyanallappannithyanalla2720
@nithyanallappannithyanalla2720 7 месяцев назад
இந்த மண்னை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதை விட்டு எப்போதும் பிரிவு இல்லை கேப்டன் 😭😭😭
@malarkodi6992
@malarkodi6992 4 месяца назад
தங்கத்தை தவறவிட்ட தமிழ் நாட்டு மக்கள். அருமையான. தமிழ் நாட்டின் தரமான தலைவர்
@divyapooja3028
@divyapooja3028 7 месяцев назад
இதைப்போல திரும்பவும் ஒரு பாட்டு வருமா இதைப்போல எங்களுக்கு கேப்டன் திரும்ப பாடுவாராம்
@reeganreegan8242
@reeganreegan8242 7 месяцев назад
நான் 1ம் வகுப்பு படித்த போது வெளியான இந்த திரைப்படம் இதில் வரும் அந்தோனி கேரக்டர் என்னை கேப்டனின் ரசிகனாக மாற்றியது.
@Dravidian07
@Dravidian07 8 месяцев назад
ஆழ்ந்த இரங்கல் கேப்டன் 😢
@ManiRenganathan_62
@ManiRenganathan_62 8 месяцев назад
Yess
@palanivlo8643
@palanivlo8643 6 месяцев назад
❤❤❤❤qq
@balajimanikandan8247
@balajimanikandan8247 5 месяцев назад
P
@muthukarthick8279
@muthukarthick8279 5 месяцев назад
நல்ல மனிதர் தமிழகம் இழந்து விட்டது 😢😢
@ajinsivaji5084
@ajinsivaji5084 8 месяцев назад
ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் கேப்டனுடன் நடனம் சூப்பர் கேப்டன் பாடலும் சூப்பர் H👌👌👌👌👌
@durgaumar7781
@durgaumar7781 7 месяцев назад
S
@sasthameiyalagan6683
@sasthameiyalagan6683 8 месяцев назад
இந்த இசை மேதை போல இனி ஒருவர் இசைப்பது கடினம் வாழ்க இளையராஜா
@subashiniv6695
@subashiniv6695 8 месяцев назад
We all missed captain........😢
@mohamedrafi7899
@mohamedrafi7899 3 месяца назад
பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.. Missing you very much captain விஜயகாந்த் sir 😢 😢 😢 😢
@nlevinkumar
@nlevinkumar 7 месяцев назад
எப்போதும் கேப்டன் வழியில் மட்டுமே❤❤...!
@user-vp7yl8px9w
@user-vp7yl8px9w 4 месяца назад
கேப்டன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது😂😂
@DhanalakshmiDhanam-qn4bm
@DhanalakshmiDhanam-qn4bm День назад
இந்த பாடலை கேட்கும் போது ஏனோ மனம் கணக்கிறது.விஜயகாந்த் மீண்டும்வர வேண்டும்.
@Ganesh69738
@Ganesh69738 7 месяцев назад
எங்கும் எல்லா இடமும் கேப்டன் தலைவர் மட்டுமே
@pechimamm6510
@pechimamm6510 7 месяцев назад
இந்த (கேப்டன் )பாடல் இல்லாத கல்யாணம் இல்லை
@malarkodi6992
@malarkodi6992 5 месяцев назад
அப்பப்பா என்னமா டான்ஸ் ஆடுகிறார் கேப்டன். இவரை மீட் பண்ண இது வரை எந்த நடிகரும் இல்லை. இனிமேலும் வரப்போவதில்லை. தமிழகத்தின் பொக்கிஷம்
@mahanatesan4604
@mahanatesan4604 7 месяцев назад
ஐயாதங்கய்யா இவ்வளவுபெரியபூமி யில உனக்குமட்டும் ஏனய்யாஇடமில்லாம போச்சேகடவுளே கண்ணில்லையா
@balamuruganactor4069
@balamuruganactor4069 9 месяцев назад
இந்த பாடணும் இன்னும் இனிமையாக உள்ளது புரட்சிக்கவிஞர் விஜயகாந்த் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@unitedchristians4678
@unitedchristians4678 9 месяцев назад
Yendrum inimaya irukum
@VijayaKumar-ol3gz
@VijayaKumar-ol3gz 2 месяца назад
விழூப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் தியேட்டர்ள பல நாட்கள் ஓடியதிரைப்படம் பூந்தோட்டகாவல்காரன்
@subramanieswaran962
@subramanieswaran962 8 месяцев назад
மிகவும் பிடித்த பாடல்😢
@Vijai342
@Vijai342 7 месяцев назад
கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன்
@Parthiedits
@Parthiedits 7 месяцев назад
Miss you captain vijayakanth 😭😭😭
@PaavendhanParathane-qd1mk
@PaavendhanParathane-qd1mk 7 месяцев назад
We all missed Captain sir😭
@danieldani4915
@danieldani4915 7 месяцев назад
கேப்டன் எப்பவும் அழகு தான்❤❤❤
@jagannathan5952
@jagannathan5952 6 месяцев назад
Adhisaya piraviye ungal pugazh endrume nilaikkum🙏🙏💯💯👍👍
@ragistudiosarathi2810
@ragistudiosarathi2810 10 месяцев назад
My favourite song my favourite hero Vijaya kanth sir
@sudhakarS-nn5tz
@sudhakarS-nn5tz 5 месяцев назад
செம செம ஆட்டம் சூப்பர் கேப்டன் சூப்பர் ❤️❤️❤️❤️சூப்பர்
@arjunganesan6405
@arjunganesan6405 8 месяцев назад
Rip captain thangam 💕
@maniaphobia4719
@maniaphobia4719 7 месяцев назад
Movie was a Smash hit ; I remember seeing in Nellai poornakala ; Captain would not have entered into politics; May his soul rest in peace ; God had called him early because god loved him
@durgaumar7781
@durgaumar7781 7 месяцев назад
S
@TheThamiz
@TheThamiz Год назад
Vijaykanth mass
@tmanikandan1381
@tmanikandan1381 4 месяца назад
Miss you Captain vijaykanth Sir ❤
@Suresh-tk8wy
@Suresh-tk8wy 6 месяцев назад
கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான்
@RamaChandran-zg8ug
@RamaChandran-zg8ug 5 дней назад
சிறுவயதில் இந்த பாடல் காட்சி எடுக்கும்போது நானும் எனது அப்பாவும் நேரில் பார்த்தோம். என் அப்பா கேப்டன் விஜயகாந்த் அண்ணாகூடவும் பாண்டியனோடும் போட்டோ எடுத்தார். இப்போ இந்த மூன்று பேரும் இல்லை 😭😭😭😭😭😭அந்த காலம் மிக அழகானது 💞😭😭😭 ஓல்ட் ஐஸ் வெறி கோல்டு
@user-kn7kq2pn2d
@user-kn7kq2pn2d Год назад
My favorite song
@guru2562
@guru2562 8 месяцев назад
Miss you captain 😭
@ManiRenganathan_62
@ManiRenganathan_62 8 месяцев назад
Me too
@saiguganmugil5553
@saiguganmugil5553 7 месяцев назад
ரஜினி கமலை விட ❤❤❤
@vinothakelungaltharapadumj5321
@vinothakelungaltharapadumj5321 7 месяцев назад
So cute Captain 😘😍❤. Miss u 😑
@vgvg2851
@vgvg2851 11 месяцев назад
Duration 2.56 to 3.02 intha step thaya vijay Leo opening song adurapla
@mummoorthy6511
@mummoorthy6511 10 месяцев назад
Beautiful song 🎉🎉🎉🎉
@pkrvisakh
@pkrvisakh 7 месяцев назад
One of my most fav song
@durgaumar7781
@durgaumar7781 7 месяцев назад
Unga dance Vera level captain Kiramathula marriage functions la intha song kekamal erukavae mudiyathu arumaiyana song
@vinothkannan-nd3nm
@vinothkannan-nd3nm 7 месяцев назад
Miss u captain 💖❤
@SakthiVel-jo2pw
@SakthiVel-jo2pw 2 месяца назад
இருக்கும்போது தெரியவில்லை கேப்டன் உடைய அருமை இல்லாதவள் தெரிகிறது கேப்டன் உடைய பெருமை
@DAVIDDAVID-tm6px
@DAVIDDAVID-tm6px 2 месяца назад
கேப்டன் மண்னை விட்டு பேனலும் எங்கள் விட்டு பேகவில்லை
@murugesanmurugesan5062
@murugesanmurugesan5062 8 месяцев назад
Rip 😭😭.....
@Arun-ym4go
@Arun-ym4go 13 дней назад
Ballayya should watch the dance of captain...how well captain was dancing....good acting...emotions, action, comedy, dance....the only quintessential Tamil actor
@maheshthilip7387
@maheshthilip7387 7 месяцев назад
If we keenly watch his every song ,captain is a good dancer...
@TIPTOPTHAMIZHAN
@TIPTOPTHAMIZHAN 6 месяцев назад
Miss you captain😢😢such a great humanitarian❤❤
@saiguganmugil5553
@saiguganmugil5553 7 месяцев назад
உங்களுக்கு ஓட்டு போடமல்" miss பண்ணி விட்டேன்.
@damodharan5587
@damodharan5587 8 месяцев назад
Mass Song
@vijialagarai9098
@vijialagarai9098 7 месяцев назад
என்றும்.கேப்டன். வழி.தான்
@AnthonyRajasekar-bx2pg
@AnthonyRajasekar-bx2pg 7 месяцев назад
Capten sir song, dance super.neenga sorkathirku poyirukalam.neenga illatha ulagam naragam😢😢😢😢😢😢
@pandiyarajan5580
@pandiyarajan5580 7 месяцев назад
மனித கடவுள்
@durgaumar7781
@durgaumar7781 7 месяцев назад
Captain manasu thangathukum mela captain captain than
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 5 месяцев назад
எங்கள் கருப்பு தங்கம் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே
@selvamms3431
@selvamms3431 7 месяцев назад
Rip captain Sir miss you captain 😢😢😢😢😢😢😢 Sir
@A.RAMESH-sv7eh
@A.RAMESH-sv7eh 10 дней назад
கேப்டன் நடனம் அருமை
@balamuralithangavelu1165
@balamuralithangavelu1165 6 месяцев назад
மிக அருமையான பாடல்
@seenuj8382
@seenuj8382 8 месяцев назад
Miss you
@ananthaarlee4589
@ananthaarlee4589 7 месяцев назад
ஆழ்ந்த இரங்கல்கள் கேப்டன்
@aganrajasekar9772
@aganrajasekar9772 Месяц назад
அன்பான முரட்டு சிங்கம்❤🎉 Rip sir
@nishanths5189
@nishanths5189 8 месяцев назад
Super super song s
@ganesenganesen2375
@ganesenganesen2375 8 месяцев назад
Super song
@ganesenganesen2375
@ganesenganesen2375 8 месяцев назад
❤❤❤
@user-ti2bi4qy5l
@user-ti2bi4qy5l 5 месяцев назад
Captain.sir.movie.parkumpothu.captain.uyirodadhan.irukkirarunu.ninaitthukkolluven.❤❤❤
@a.s.chandrasekar
@a.s.chandrasekar 7 месяцев назад
Super..🎉🎉
@aganrajasekar9772
@aganrajasekar9772 3 месяца назад
Marakka mudiyaatha ma ithar
@sivasammantham4263
@sivasammantham4263 7 месяцев назад
மிஸ் யூ..... கேப்டன்😢😢😢
@AnthonyRajasekar-bx2pg
@AnthonyRajasekar-bx2pg 7 месяцев назад
Chapter sir dance superb😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@chandranap5768
@chandranap5768 6 месяцев назад
Innimel ippadi oru manithan pirakka povathillai vallga captain
@ananddhivya6879
@ananddhivya6879 6 месяцев назад
மனித தெய்வம்
@rajkumarb687
@rajkumarb687 3 месяца назад
My favourite one ❤❤❤❤❤
@sakthim1127
@sakthim1127 2 месяца назад
Cinema la act pani 13 years aachu , health condition serila politics la irunthu vilagi 7 years achu so captain , death aagi 180 days aga poguthu but daily bus, car, van, bakery la captain oda songs tha keakuraga it's true naanae road la keatirkaen , (vera yentha celebrities kum ini responsibility a ivlo days memorable a songs daily keakamataga)🙏🔥😍
@kumar8606
@kumar8606 7 месяцев назад
Ninga illatha intha ulagathula vazhave pidikkala 😢
@balakr797
@balakr797 7 месяцев назад
Manzoor is really great actor in first movie
@user-ro7xg6zi3s
@user-ro7xg6zi3s 7 месяцев назад
கேப்டன் வாழ்க வாழ்க
@KiranKumar-um2gz
@KiranKumar-um2gz 5 месяцев назад
His happy mood song dancing semme expression happy mood
@DrVetrivel
@DrVetrivel 7 месяцев назад
@poobalanvettri2052
@poobalanvettri2052 7 месяцев назад
I love you dad❤❤❤❤
@SPRaja-yx4vj
@SPRaja-yx4vj 3 месяца назад
👌
@aganrajasekar9772
@aganrajasekar9772 Месяц назад
மறக்கவும் முடியல நினைக்காம இருக்கவும் முடியல.
@anandmani1171
@anandmani1171 7 месяцев назад
Miss u captain sir
@kingshukmandal6899
@kingshukmandal6899 7 месяцев назад
RIP LEGEND 😢😢😢
@SivaniSivani-hr5dq
@SivaniSivani-hr5dq 7 месяцев назад
Miss u sir
@jayakumarr4238
@jayakumarr4238 5 месяцев назад
கேப்டன் விஜயகாந்த் சார் Great
@sheelahsheelah792
@sheelahsheelah792 7 месяцев назад
Miss u captain
@ramakrishnan9337
@ramakrishnan9337 9 месяцев назад
Super 🎉🎉🎉🎉
@bulletkar
@bulletkar 6 месяцев назад
ஆழ்ந்த இரங்கல் ஐயா 😢
@user-yv8yv9me5r
@user-yv8yv9me5r 7 месяцев назад
Captainiku irappe illa avaru nammalodatha irukkaru
@kirubachinna2992
@kirubachinna2992 3 месяца назад
Captain dance and phisic 🎉
@sakthidevi1362
@sakthidevi1362 5 месяцев назад
Miss you captain.my favourite song
@GayathiriKesavan
@GayathiriKesavan Месяц назад
தவறவிட்டது நாங்க இல்லை❤❤❤❤
Далее
Музыкальные пародии
00:28
Просмотров 20 тыс.