Тёмный

சிந்திய வெண்மணி HD Video Song | பூந்தூட்ட காவலக்காரன் | M.N. நம்பியார் | ராதாரவி | இளையராஜா 

Pyramid - Audio
Подписаться 648 тыс.
Просмотров 1,3 млн
50% 1

Watch this Video Song "Sindhiya Venmani" from Poonthotta Kaavalkaaran
Song: Sindhiya Venmani
Singer: K. J. Yesudas, P. Susheela
Music: Ilaiyaraaja
Star Cast: Vijayakanth, M. N. Nambiar
Lyricist: Gangai Amaran
Director: Senthilnathan
Producer:Tamilannai Cine Creation
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#Vijayakanth #Raadhika #Ilaiyaraaja #PyramidAudio

Видеоклипы

Опубликовано:

 

14 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 529   
@Ammapaiyan681
@Ammapaiyan681 6 месяцев назад
விஜயகாந்த் இறந்ததை செய்தியில் பாத்துட்டு இந்த பாடலை கேக்க வந்தவங்க யாருலாம் 😢
@balamurugancsuper9085
@balamurugancsuper9085 6 месяцев назад
Yes
@subramaniansenniyappan7045
@subramaniansenniyappan7045 6 месяцев назад
நானும்
@vachaladevi3215
@vachaladevi3215 6 месяцев назад
Me too
@nethajivenkatesan7783
@nethajivenkatesan7783 6 месяцев назад
Yes
@parveen3705
@parveen3705 6 месяцев назад
Yes
@user-xo1no9ml1l
@user-xo1no9ml1l 6 месяцев назад
மதுரையின் அடையாளம் மறைந்தது 😭 நிஜ வாழ்க்கையில் நடிக்க தெறியாத மாமனிதர் 🙏
@muthiahvelmurugan326
@muthiahvelmurugan326 Месяц назад
yes
@thineshnadesan6092
@thineshnadesan6092 6 месяцев назад
மனம் ஏற்க மறுக்கிறது உங்கள் இழப்பை விஜயகாந்த் ஐயா😢. என்றும் எங்கள் இதயத்தில் வாழ்வீர்கள்
@jamalsheikdawoodammal9147
@jamalsheikdawoodammal9147 Месяц назад
Daddfsfsgdgdfdgghjj😮
@pradheepmouni
@pradheepmouni 6 месяцев назад
தமிழகம் தவறவிட்ட கருணை தலைவன் கேப்டன் விஜயகாந்த் ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் 😢 கருணை இல்லா கடவுள்😢😢😢
@lakshmansapari4739
@lakshmansapari4739 6 месяцев назад
😢😢😢
@VasanthSiva-ir3oq
@VasanthSiva-ir3oq 6 месяцев назад
தலைவா miss u தலைவா 😢
@karthickr249
@karthickr249 6 месяцев назад
😂😂😂
@user-nh5ni1zq1g
@user-nh5ni1zq1g 6 месяцев назад
Naa entha nadigarukkagavum azhuthathillai ivarukkaga rombavum azhuthen... Miss u captain sir.. you r a great and real hero🌹🌹🌹
@LovelyCamera-ji2ts
@LovelyCamera-ji2ts 5 месяцев назад
I miss you Anna 😔 😞 😢
@manojsritharan5589
@manojsritharan5589 6 месяцев назад
😢😢😢😢😢 Rest in peace.. நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த அற்புத மனிதன்.
@raghunathanrakshan9771
@raghunathanrakshan9771 3 месяца назад
Captain iruntha kalathula nam irunthathu perumai
@sathyamoorthys319
@sathyamoorthys319 2 дня назад
Rip😢😢
@joyjoyp6218
@joyjoyp6218 6 месяцев назад
யாரெல்லாம் கேப்டன் மறைவுக்குப் பிறகு இந்த பாடலை கேட்கிறீர்கள்
@kanthisaravanan970
@kanthisaravanan970 5 месяцев назад
Nan
@elangon3832
@elangon3832 5 месяцев назад
இன்று நான்
@sarojinisaro2237
@sarojinisaro2237 4 месяца назад
E
@vimalraj9604
@vimalraj9604 3 месяца назад
அய்யோ யான் மன்னிக்கவும் அவரு இன்னும் இறக்கவில்லை நித்திரையில் உள்ளார் இனிமேல் இப்புடியை அனைவருக்கும் தெரிவிக்கவும் தோளரே ❤
@jamalsheikdawoodammal9147
@jamalsheikdawoodammal9147 Месяц назад
Dddfdsgddafrfshnkjkyjnkdhk❤️😄
@jesumersajesu1884
@jesumersajesu1884 6 месяцев назад
இந்த படத்தில் அவர் இறப்பதை அப்போதே என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை 😢😢😢. ஆனால் இப்போது மனதை கடினமாக்கி கொள்ள முடியவில்லை.....😭😭😭😭😭மனதை அமைதி படுத்த முடியவில்லை 😭😭😭.
@maniyogi7841
@maniyogi7841 3 месяца назад
💔
@dagin3265
@dagin3265 6 месяцев назад
வைதேகி காத்திருந்தாள் படம் மூலம் கேப்டன் விஜயகாந்த் தை எனக்கு மிகவும் பிடிக்கும் , வீர தமிழன் , கருப்பு வைரம் , மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பார்
@dr.n.saradhamanigvg7613
@dr.n.saradhamanigvg7613 6 месяцев назад
ஒவ்வொரு பெண்ணும் தனக்கு இப்படி ஒரு கணவன் வேண்டும் என்று ஏங்க வைத்த பாடல் . எத்தனை முறை கேட்டிருந்தாலும் கேப்டன் மறைவிற்கு பின் கேட்கும் போது மனசு வலிக்கிறது.
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 4 месяца назад
ஒரு வயதில் தாயை இழந்தவர். தாய்மையின் அருமை பெருமை மிகவும் அறிந்தவர் தான் ❤கருப்பு சிங்கம் வீர 💪🏼ஆண்மகன் கேப்டன்🙏🏻👍🏻
@sevvanthisevvanthi6092
@sevvanthisevvanthi6092 12 дней назад
Enakku ithu pola amaiyavillai 😢😢😢😢😢
@vijayakumarvijayakanth9103
@vijayakumarvijayakanth9103 5 месяцев назад
இறைவன் படைத்த இறுதி மனிதநேயம் இவ்வுலகிலிருந்து விடைபெற்றது.😢😢😢😢😢😢😢
@maniyogi7841
@maniyogi7841 3 месяца назад
💯 உண்மை 😢
@maddyma5545
@maddyma5545 2 года назад
என் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது நானும் இப்படி தான் செய்தேன், என்ன ஒரு அழகு கருப்பு, எப்படி இருந்த மனுசன், இப்படி ஆக்கிட்டானூங்களே, அது தான் மனசு வலிக்குது
@vasudevans7595
@vasudevans7595 Год назад
Yesssssss💯💯💯💯❤❤❤❤❤❤❤
@Rajesh-uz6vw
@Rajesh-uz6vw Год назад
Vijayakanth nalla manithar idhu podhum arasiyal vs cinima
@justus1573
@justus1573 7 месяцев назад
Avan oru kudikaaran..kudiche seththan..adhukku enna ippa.
@raimohanrajmohan4465
@raimohanrajmohan4465 7 месяцев назад
Antha manusan Mari innorutha porakka kuda matan😢
@prabukrishnamoorthy4937
@prabukrishnamoorthy4937 6 месяцев назад
Needhayan manushan....ethana peruku indha bhagyam kidaikum....nalla irunga da ma ellarum 🎉
@RamkumarRamkumar-ku1rq
@RamkumarRamkumar-ku1rq 6 месяцев назад
கலியுக கர்ணணுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் 😢😢😢😢
@spadmanaabans6083
@spadmanaabans6083 6 месяцев назад
உண்மை *கலியுக கர்ணன்*
@parameswarisubramaniam7987
@parameswarisubramaniam7987 5 месяцев назад
உண்மை கலியுக கர்ணன் தெய்வம்
@sarkarsankar1637
@sarkarsankar1637 6 месяцев назад
கலியுக கர்ணன் தெய்வதிரு கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இதய அஞ்சலி 💔
@user-ii5sc3yg2k
@user-ii5sc3yg2k 6 месяцев назад
விஜயகாந்த் ஐயா இறந்தவுடன் அவரது இறுதி ஊர்வலத்தை பார்த்த பின்பு நான் பார்த்த முதல் பாடல்
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 6 месяцев назад
கேப்டன் அண்ணா என்றால் அன்பு தான்! அவர் இறக்கவில்லை. நல்ல செயல்கள் மூலம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்! வெல்க கேப்டன் அண்ணா புகழ்!🙏🙏🙏💐
@user-hh2cq2bw5u
@user-hh2cq2bw5u 19 дней назад
I am single But எனக்கு இந்த மாதிரி என் மனைவியை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆசையாக உள்ளது. 😅😅😅😢😢😢😂😂😂
@ghilli_abu396
@ghilli_abu396 19 дней назад
Enakum apdi thaan iruku ...❤🧕🏻 inshallah
@user-iz5yl4dh5y
@user-iz5yl4dh5y 11 дней назад
எனக்கும் இந்த மாதிரி பொண்ணு வேணும் ❤❤
@rajameharm923
@rajameharm923 6 месяцев назад
இந்த உலகத்தில் வாழ்ந்த மிகவும் சிறந்த மனிதர்களில் அற்புதமானவர் வீரமான மனிதன்
@dagin3265
@dagin3265 5 месяцев назад
இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் , கம்பீரமான தோற்றம் , மதுரை மண்ணின் கருப்பு வைரம் , மனித நேயம் உள்ளவர் , அன்னதான பிரபு
@saravanansakthitv
@saravanansakthitv 6 месяцев назад
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று வாழ்ந்து காட்டிய தமிழ் தலைவனே போய் வா!!!!!!!! #RIP #CAPTAINVIJAYAKANTH
@alagarsamyr6895
@alagarsamyr6895 6 месяцев назад
அவரின் இழப்பை யாராலும் சரி பண்ண முடியாது. நல்ல மனிதம் கொண்டவர் விஜயகாந்த் இன்று நம்மோடு இல்லை நண்பர்களே
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@rubeshs1468
@rubeshs1468 6 месяцев назад
இந்த இனிய பாடலை கேக்கும் போது, என்னுடைய சிறு வயது நினைவு வருது, என் ஊர் திருச்சி, என் தெருவில் உள்ள, என் வயசு நண்பர்கள் அனைவரும், நான் உட்பட கேப்டன் னின் தீவிர, ரசிகர்கள். இந்த பாடல் கேக்கும் போது என் சிறு வயது நினைவுகளும், கேப்டன் னும் நினைவில் வருவார்.
@rohanmohanadasan5460
@rohanmohanadasan5460 6 месяцев назад
உலகத் தமிழர்களுக்கான மாபெரும் இழப்பு.. ஐயா சிங்கம் விஜய்காந்த் அவர்கள்
@Gansat39
@Gansat39 6 месяцев назад
ஆழ்ந்த இரங்கல் ஐயா… 😪 நான் ரசித்த நடிகன்.. மதித்த வள்ளல்…🙏
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-qs6ik2tq2s
@user-qs6ik2tq2s 6 месяцев назад
அவரின் மறைவு தாங்க முடியாமல் இறைவன் மீதே கோபம் வருகின்றது
@subramaniyanssbvchannel89
@subramaniyanssbvchannel89 6 месяцев назад
இன்று 28/12/2023 இந்த மாமனிதர் காலமானார் 😢😢😢
@user-gr7ov3ph8l
@user-gr7ov3ph8l 6 месяцев назад
ஆழந்த இரங்கல் ஐயா கேப்டன் ..😢😢😢😢
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@malarsangeeth9715
@malarsangeeth9715 6 месяцев назад
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு,நீங்க,எங்க மனதில் எப்போதும் இருக்கீங்க, இந்த உலகத்தை விட்டு பிரிந்த நாள்,ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், ஆறுதல் கூற முடியாது உங்க குடும்பத்திற்கு,உங்கள் மீது அளவற்ற அன்பை கொண்டுள்ள மக்களில் நானும் ஒரு ஆள்😭😭😭
@subramaniansenniyappan7045
@subramaniansenniyappan7045 6 месяцев назад
😢
@saravanansaravana3777
@saravanansaravana3777 5 месяцев назад
அவர் இறந்து விட்டார் மனது ரொம்ப வலிக்கிறது ஆனால் அவர் பாடலே மணத்திருக்கு ஆறுதலா இருக்கிறது....
@GunakeymakerutrGunakeymakerutr
@GunakeymakerutrGunakeymakerutr 5 месяцев назад
என்ன அழகு எங்கள் கேப்டன் அவர்கள் மிஸ் யூ தலைவா 😭😭😭😭😭😭😭
@srivinayagaprinters
@srivinayagaprinters 6 месяцев назад
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம் செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம் சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம் கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம் அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம் அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும் இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில் இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில் மெல்லிய நூலிடை வாடியதே மன்மத காவியம் மூடியதே அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள் அன்பென்னும் கீர்த்தனை பாடியதே சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம் செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம் சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு தாய் தந்த பாசம் தந்தை உன் வீரம் சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே காலங்கள் போற்றும் கைதந்து காக்கும் என் பிள்ளை தன்னை இங்கே இங்கே வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும் எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும் என் மகன் காவிய நாயகனே என் உயிர் தேசத்து காவலனே வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் மானுடன் என் மகனே சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொண்ணம்மா சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம் செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம் சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு
@kidslogo
@kidslogo 4 месяца назад
Thank you 🙏
@santhakr6645
@santhakr6645 4 месяца назад
Superb.gem of the person. Great. Loss to public.can' see such a person before & after vijayakanth.even if his son comes to power also we can't sure that he will also will be like vijaykanth.nobody will be like him.
@arockiyajanci7125
@arockiyajanci7125 6 месяцев назад
மனம் இன்னும் பாரமாக உள்ளது மறக்க முடியுமான்னு தெரியல நடைமுறை வாழ்க்கை குள்ள போகமுடியல காலம் கடந்தாலும் உங்கள் நினைவு மறையாது உங்கள் புகழ் இந்த உலகம் மறையும் வரை ஒலித்துக்கொன்டே இருக்கும் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💐💐💐💐💐❤❤
@blackpearltamil3443
@blackpearltamil3443 6 месяцев назад
கேப்டன் இறப்பிக்கு பின் நான் அதிகமகா கேட்ட பாடல் இது 😢😢😢😭😭
@rvtalks72
@rvtalks72 Месяц назад
மிக அதிக முறை ஒலிநாடாவில் கேட்டப் பாடல் இன்றும் அதே இனிமை....
@welovesarwesh
@welovesarwesh 6 месяцев назад
எங்கள் தெய்வத்திர்க்கு கண்ணீர் அஞ்சலி..CAPTAIN😢😭😢😭😢😭😢😭
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@midlookkarthi8730
@midlookkarthi8730 5 месяцев назад
இது கங்கை அமரன் எழுதிய பாடலா🥶🥶🥶🥶🥶🥶 புல்லரித்தது 💥💥💥💥💥❤️❤️❤️❤️❤️❤️❤️
@aravindhan.r7848
@aravindhan.r7848 6 месяцев назад
🙏🏼🙏🏼🙏🏼 அன்னமிட்ட அன்ன பிரபு வாரி கொடுத்த வள்ளல்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NaveeNKumar-du3ig
@NaveeNKumar-du3ig 6 месяцев назад
இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்.. 🖤
@kawshalyadevi123
@kawshalyadevi123 6 месяцев назад
அழ்ந்த இரங்கல் sir 😢😢😢😢🙏🙏மனசு ரொம்ப வலிக்குது😢😢😢😢😢🙏🙏
@manivannancn1844
@manivannancn1844 4 месяца назад
கேப்ட்டுனுக்காக இளையராஜா பாடல் காலத்தே அழியாது. இளையராஜாவுக்கு நன்றி
@dhayalandhaya6849
@dhayalandhaya6849 6 месяцев назад
Rest In Heaven Captain Sir... Jai Hind
@elangulakrishnakanth8463
@elangulakrishnakanth8463 5 месяцев назад
தானத்தில் சிறந்த தானமான அன்னதானத்தை வழங்கிய என் அண்ணண் கேப்டன்ஜி வாழ்க என் அண்ணண் ஆத்மா
@praveencreationz
@praveencreationz 6 месяцев назад
🥺One of the Gem in Cinema and Politics Rest in Peace Vijaya kanth sir 💔
@masterpiece288
@masterpiece288 6 месяцев назад
இன்று கருப்புவைரத்தை தொலைத்துவிட்டோம்..😭😭
@lubnasuraiya3917
@lubnasuraiya3917 6 месяцев назад
இருக்கும் போது அவர் அருமை தெரியவில்லை. இப்பொழுதுதான் அவர் செய்த சேவைகள் தெரிகிறது. மனிதநேயம் மடிந்தது.
@jayscooking5973
@jayscooking5973 6 месяцев назад
Miss u captain sir கண்ணீரை அடக்கமுடிய வில்லை
@priya-yj8jr
@priya-yj8jr 6 месяцев назад
இந்த பாடல கேக்கும் போது ஏதோ ஒரு உள்ளுணரவு ... இழந்ததுயேல்லாம் திரும்ப வராதனு
@samynadhan9743
@samynadhan9743 6 месяцев назад
ஐயா இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது உங்கள் நினைவுகள் ரொம்ப மனதை வேதனையாக உள்ளது
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 месяцев назад
🥰🥰🥰🥰
@vidhushasuresh
@vidhushasuresh 6 месяцев назад
Dedication for Vijayakanth Sir
@simpoorani-ed9zx
@simpoorani-ed9zx Месяц назад
இந்த பாடலை கேட்கும் போது என் மனைவியின் ஞாபகம் வருது. 🌹🌹🌹.
@udhayakumar6040
@udhayakumar6040 5 месяцев назад
தமிழ்நாட் டு மக்கள் இவர தவர விட்டாங்க miss u captain
@Passion_Tamizha
@Passion_Tamizha 2 месяца назад
விஜயகாந்த் நல்ல மனிதர். அவர் அதிகமாக குடிப்பதற்கு யார் காரணம், அவர் குடும்பம் அவரை குடிக்காமல் பார்த்திருக்கலாம்.
@giridharan9849
@giridharan9849 6 месяцев назад
ஆழ்ந்த இரங்கல் கேப்டன் 😢😢😢😢😢😢😢
@sambuklgd9247
@sambuklgd9247 5 месяцев назад
Beutifull man.. Indian cinima black daimond.captain VIJAYAKANTH... IAM MALAYALI... ILIKE SIR... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@sagayarajp8773
@sagayarajp8773 Месяц назад
எல்லோரும் அவர் இறந்த பிறகு சொல்றிங்க உயிரோடு இருக்கும் போது யாரும் ஓட்டு போடல
@priyaayyappan4347
@priyaayyappan4347 6 месяцев назад
Super song ஆழ்ந்த இரங்கல்
@saranya391
@saranya391 6 месяцев назад
Rip vijayakanth 😢
@Karthik_Natarajan
@Karthik_Natarajan 6 месяцев назад
😢😢😢
@oldnew1704
@oldnew1704 3 месяца назад
நல்ல மனிதர் நீண்ட காலம் இருந்து இருக்கலாம்
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x 6 месяцев назад
அழுது அழுது முடியல என்னால முடியல தேடி பார்த்தாலும் கேப்டன் பதில் எதுவும் முடியல😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
@sureshrao7327
@sureshrao7327 2 месяца назад
Raja sir's great composition..❤️❤️
@ramalakshminagaraj6101
@ramalakshminagaraj6101 27 дней назад
நான் கர்ப்பமாக இருக்கும் போது இப்படித்தான்‌ என்‌ கணவரும்‌ கவனித்தார் பார்க்கவும் விஜயகாந்த் மாறிதான்‌ இருப்பார் எங்க குடும்பமே விஜயகாந்த் ரசிகர்தான்
@thuva9484
@thuva9484 5 месяцев назад
கேப்டனுக்கு அமைந்த பாடல் போல் வேற யாருக்கும் அமையவில்லை ❤
@sowmiyakarthik551
@sowmiyakarthik551 6 месяцев назад
ஆழ்ந்த இரங்கல் வள்ளல் கேப்டன் அவர்களே 😭😭😭😭😭😭😭
@entertainmentchanneltamil
@entertainmentchanneltamil 6 месяцев назад
நல்ல மனிதரை இழந்துவிட்டோம்..
@nishashanthi7110
@nishashanthi7110 6 месяцев назад
Acho evlo azhagu ivaru miss you captain sir 😢😢😢
@puyalkumar3960
@puyalkumar3960 Год назад
அவர் கேப்டன் எப்படி இருந்தாலும் அவர் கேப்டன் கேப்டன்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 месяцев назад
yes
@Dishana-os8cm
@Dishana-os8cm 6 месяцев назад
The purest soul lived on this planet. . Could not control my tears..no one can replace you...Love you captain as always ❤..
@lakshmimani8691
@lakshmimani8691 6 месяцев назад
கேப்டன் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் 😢😢
@sivaramesh6912
@sivaramesh6912 Год назад
Captan vera level😎😎😎
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 Год назад
அருமை யான தம்பதிகள் அழகான பாடல்
@nachiyarganesan2049
@nachiyarganesan2049 11 месяцев назад
நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
@prathapganesh3624
@prathapganesh3624 6 месяцев назад
கடவுள் கை விட்ட தலைவர்
@mohanmurugesh2316
@mohanmurugesh2316 5 месяцев назад
தமிழ்நாட்டு மக்கள் கைவிட்டு விட்டார்கள்
@davidarockiaraj.m3189
@davidarockiaraj.m3189 11 месяцев назад
Beautiful songs.... Nice words...
@mathinabegam4425
@mathinabegam4425 6 месяцев назад
Ivarai varalaru pesum neengal poi varungal iyya avargal😢❤
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 6 месяцев назад
Perfect pair vijaykanth sir and Radhika mam
@shanvitex9273
@shanvitex9273 6 месяцев назад
ஆழ்ந்த இரங்கல் ஐயா
@msakthivel5277
@msakthivel5277 6 месяцев назад
தமிழன் என்று சொல்லடா தலை நிமிந்து நில்லடா என்று சொல்லியவர், வீர வணக்கம்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 месяцев назад
💪👌🙏
@anithamanu3951
@anithamanu3951 6 месяцев назад
Serious a romba touching a iruku..avara miss panitom..ipo thn vandhu vandhu avaroda elaam vdo vum paarkren..😢😢😢😢
@rajasraja9476
@rajasraja9476 6 месяцев назад
என் உயிர் உள்ளவரை விஜயகாந்த் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@rajasraja9476
@rajasraja9476 6 месяцев назад
😢😢😢😢😢😢😢
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 месяцев назад
enakkum 🥰🥰🥰🥰
@sangeetha.g6119
@sangeetha.g6119 6 месяцев назад
மீண்டும் ஓரு ஜனனம் எடு தலைவா
@Vanithaveni
@Vanithaveni 6 месяцев назад
A good human... Rest in peace sir....
@arunkumarravishankar
@arunkumarravishankar 6 месяцев назад
Capt. Vijayakanth 😢😢😢 misss u
@kuttymeller8468
@kuttymeller8468 6 месяцев назад
I miss you captain sir romba romba nalla manither😢😢😢😢 😢
@ananthparams5321
@ananthparams5321 9 месяцев назад
The great man captain விஜயகாந்த்
@akilavetriazhagan3595
@akilavetriazhagan3595 6 месяцев назад
Miss you sir...💯🥀💔RIP
@vasudevans7595
@vasudevans7595 Год назад
Captan massssss song fantastic super 🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯☄️ sv
@Thiya_nlr2017
@Thiya_nlr2017 Год назад
Sema song
@malarkodi6992
@malarkodi6992 3 месяца назад
செம ஜோடி. செம அழகு. கருத்தான பாடல். கேப்டனுக்காகவே எழுதப்பட்ட பாடல. மிஷ்யூ கேப்டன் ஸார். ராதிகா கேப்டனுக்கு ஏற்ற ஜோடி நடிப்பிலும் உண்மையிலும். மிஷ்ஷாகி விட்டது
@SuryaSurya-nm2kn
@SuryaSurya-nm2kn 6 месяцев назад
ஆழ்ந்த இரங்கல் கேப்டன் ஐயா 😢😢😢😢😢
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
@thamizanbanumathamizanbanu8890
I love captain love u sir
@revathym8323
@revathym8323 5 месяцев назад
Nice jodi in this world. One and only radhika mam and captain sir❤
@Deepaa61
@Deepaa61 6 месяцев назад
தலைசிறந்த உண்மையான நல்ல ஆண்மகன் வாழ்க உன் புகழ் பல்லாண்டு!
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 5 месяцев назад
🥰🥰🥰🥰🥰
@janakiramanram730
@janakiramanram730 4 месяца назад
எங்களின் ஒருவன்,விட்டுடு போய்டீங்கலே
@vasanthv63
@vasanthv63 7 месяцев назад
Appa ku nigar avareenu sonna maari . Keptan vijaykanth sir nigar avaree . Very yaralum avar idathai nirapoa mudiyadhu... ❤️🥹😭😭
@Vijay-mk4ef
@Vijay-mk4ef 6 месяцев назад
Ini indha paadalai yengu ketalum, kannir vandhuvidum. Anbu vijaykandh iyya .. Manase valikkudhu getting tears 😭
@GANA3369
@GANA3369 5 месяцев назад
It’s a been almost a month and still couldn’t come out of his loss. What a pure soul he is !!!! 😢
@sri.santhaeperumalsri.santhape
@sri.santhaeperumalsri.santhape Месяц назад
Vijai. Anna best actor. And super song. ❤🎉🎉🎉. Sri santha perumal
@DhinaAudiosSvg
@DhinaAudiosSvg 6 месяцев назад
கேப்டன் 😭😭😭😭😭😭😭😭 மனித செம்மல்
@balajeeeditez7421
@balajeeeditez7421 6 месяцев назад
Rip VIJAYKANTH SIR
@januj2n
@januj2n 6 месяцев назад
The one & only Captain!! Miss you Legend..!
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 5 месяцев назад
உண்மையான கணவன் மனைவியாக வாழ்ந்தது போன்ற நினைப்பு வரும் இந்த படம்பாருங்கள்
@vj_ajith.8967
@vj_ajith.8967 6 месяцев назад
Super song ❤
Далее
Макс Пэйн - ТРЕШ ОБЗОР на фильм
47:02
Frank Now VS Then Edit 🥵| #brawlstars #shorts
00:18
Просмотров 655 тыс.
Gulinur - Chaki chaki (Official Music Video 2024)
3:32
Shoxruxbek Ergashev - Alam ekan (Official Music)
4:37
MASSA Feat. DITTO - Boss (Official Music Video)
3:23
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 3,6 млн