Тёмный

அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு மட்டுமே முடிவெடுக்காதே !! | Motivation Story Tamil | APPLEBOX Sabari 

APPLEBOX By Sabari
Подписаться 794 тыс.
Просмотров 388 тыс.
50% 1

அடுத்தவர்கள் பேச்சைக் கேட்டு மட்டுமே முடிவெடுக்காதே !! | Motivation Story Tamil | APPLEBOX Sabari
💚 About this Video 💚
This is a Kutty Story about Emotional Intelligence
Script Reference
A completely modified version of a Panchathanthira Story
IMAGES
3 Purchased Backgrounds are also used
8 Characters are from APPLEBOX - Digital Arts
5 Images are used as per Fair Usage policy
MUSIC
copyrighted collection (license held)
⏰ Videos Released ⏰
Every Monday and Saturday 8.00 PM
🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
anchor.fm/saba...
anchor.fm/appl...
💙 Social Media Pages💙
FACEBOOK - / appleboxbysabari
INSTAGRAM - / appleboxsabari
TELEGRAM - t.me/appleboxs...
MAIL ID - sabarisankari88@gmail.com
📖 Read my Stories Using 📖
WEBSITE - appleboxsabari....
🌷 About this Section or Playlist 🌷
I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
If you feel like searching for every Motivational Monday, you can search for it as
Applebox Sabari Motivational Stories,
Kutty Stories Applebox Sabari or
Oru Kutty Kadhai Applebox
This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students.
It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
பயத்தைக் கையாள ஒரு குட்டிக் கதை | FEAR NOT Hirkani | Motivational Story Tamil
• பயத்தைக் கையாள ஒரு குட...
பணத்தின் 5 விதிகள் - கதை | Story from RICHEST Man Babylon | Motivation Story Tamil
• பணத்தின் 5 விதிகள் - க...
கலங்காதே !! உனது பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வு உண்டு | Motivational Story Tamil
• கலங்காதே !! உனது பிரச்...
அடிக்கடி கவனத்தை சிதற விடுபவர்களுக்கு ஒரு கதை | Focus | Motivational Story Tamil
• அடிக்கடி கவனத்தை சிதற ...
உன் வெற்றி ஏன் இன்னும் தாமதிக்கிறது | Your Growth | Motivational Story Tamil
• உன் வெற்றி ஏன் இன்னும்...
உன் எதிரி யாரென்று சொல்லவா ? Who is your Enemy ? Motivational Story Tamil
• உனது எதிரிகள் வெளியே இ...
இது சபரியின் கதை | Story of Sabari | Ramayanam Story in Tamil
• யாருடைய மகள் இந்த “ராம...
இப்படித் தான் அதிர்ஷ்டம் வேலை செய்கிறது | Are you Lucky | Motivational Story Tamil
• இப்படித் தான் அதிர்ஷ்ட...
உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil
• உங்கள் வேண்டுதல் பலிக்...
எல்லோரிடமும் கவலைகளை சொல்லாதீர்கள் | Emotional Intelligence | Motivational Story
• எல்லோரிடமும் கவலைகளை ச...
எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil
• எதிர்காலம் பற்றிய பயம்...
இக்கட்டான நேரத்தில், “இது தான் உன்னைக் காப்பாற்றும் | Motivational Story in Tamil
• இக்கட்டான நேரத்தில், “...
உன்னை அவமானப் படுத்தியவர்களுக்கு “இப்படி” பதில் சொல் | Motivational Story in Tamil
• அதிக அவமானங்களை சந்தித...
அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
• அடுத்த வேளை உணவு | You...
அடுத்தவர்கள் மனதில், உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ? Motivational Story Tamil
• அடுத்தவர்கள், உன்னைப் ...
ராஜாவின் கல்வெட்டு | Story of Karma | Motivational Story in Tamil
• மனிதன் மறக்கலாம், தெய்...
தர்மத்தை வாங்கி வந்தேன் | Story of Karma | Motivational Story in Tamil
• நீங்கள் செய்த தர்மத்தி...
ஆழ்மனதின் வரம் | Power of Subconscious Mind | Motivational Story in Tamil
• உங்கள் ஆழ்மனதின் அற்பு...
அணிலுக்கு அதிர்ஷ்டம் குட்டிக் கதை | Lucky Squirrel | Motivational Story in Tamil
• யாருக்கு அதிர்ஷ்டம் அட...
நான் யாரை முழுவதுமாக நம்புகிறேன் | A Girl's Question | Motivational Story in Tamil
• நீங்கள் யாரை முழுவதுமா...
சில சறுக்கல்கள் சகஜம்தானே | Wrangler Tangler Story | Motivational Story in Tamil
• சில சறுக்கல்கள் சகஜம்த...
Love Stories in Tamil
அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil
• அம்பிகாபதி அமராவதி கதை...
Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
• Jodha Akbar Story Tami...
Other Stories from APPLEBOX
Tamil Ilakkiyam Stories
• தமிழ் இலக்கிய கதைகள் |...
Love Story in Tamil Playlist
• LOVE STORIES in HISTORY
Mahabaratham Unknown Stories in Tamil Playlist
• Mahabaratham Story in ...
Rabindranath Tagore Stories Playlist
• Rabindranath Tagore St...
#appleboxsabari
#MotivationTamil
#KuttyStory
#MotivationalMonday
#MotivationalVideos

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 373   
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
தொடர்ந்து நீங்கள் தரும் இந்த அன்புக்கு 😊 எனது உளமார்ந்த நன்றிகள் ♥️♥️
@shansas1510
@shansas1510 Год назад
Super story sabari 🙌🏾 Keep doin this great job
@adtmathsclassroom5355
@adtmathsclassroom5355 Год назад
Excellent sabari sis❤❤❤❤
@harinim626
@harinim626 Год назад
You are giving a good stories .... thankyou for giving us 🥰🥰🥰
@manojkumar-pz3xc
@manojkumar-pz3xc Год назад
கதைகள் அருமையான உள்ளன.
@davidrajkumar6672
@davidrajkumar6672 Год назад
Good speech keep it up
@RajeshKumar-vb5fv
@RajeshKumar-vb5fv Год назад
இதுவரை இந்த கதையில் இருப்பவர்போலதான் நான் குழப்பத்தில் இருக்கிறேன்..
@subashbose1011
@subashbose1011 Год назад
அறிவுரை கேட்கலாம் தப்பில்ல ஆனால் முடிவை நாம் தான் எடுக்க வேண்டும்.... சரியோ தவறோ முடிவு நாம் தான் எடுக்க வேண்டும்..... தோல்வி ஒரு அனுபவ பாடம்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
நன்றி சகோ 😊
@DharshuSaro
@DharshuSaro Год назад
Absolutely correct..
@veeranveera414
@veeranveera414 Год назад
Semmma
@thenmozhiilikethissongthen3506
Yes 👌👌👌👌👌
@selvakumaran9857
@selvakumaran9857 11 месяцев назад
நான் மற்றவர்களை நம்பி செய்த காரியத்தால் இன்று ஏமாந்து மிகவும் கஷ்டபட்டு கொண்டு உள்ளேன்
@sundarambalk9582
@sundarambalk9582 10 месяцев назад
Romba krit
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli Год назад
இனிய குரல் தெளிவான நடை நன்றி வாழ்த்துகள் மா சபரி
@manoharikarikalan889
@manoharikarikalan889 Год назад
நல்ல பதிவு தோழி முன்னேற முதல் அடி எடுக்கும் இளைய தலைமுறையினர் இந்த கதை உதவும் தோழி 👌👌👌
@rameshtr632
@rameshtr632 Год назад
சுயமாய் முடிவுகள் எடுக்க தெரிந்தாலே... வெற்றியாளன் தான் அருமையான கதை நன்றி சபரிமகளே...
@sukumars2384
@sukumars2384 Год назад
உங்கள் குரல் வளமும், கதையின் கருத்தும் பலரின் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும். மிக்க நன்றி மகளே.
@dasappankrishnamoorthy4503
@dasappankrishnamoorthy4503 Год назад
நன்றி சகோதரி, மிகவும் சுவாரஸ்யமான கதை, எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
@dr.sanakiya.sanakiya8039
@dr.sanakiya.sanakiya8039 6 месяцев назад
வணக்கம் தோழி நலமா...என் 4வயது பையனுக்கு உங்கள் கதைகள் விரும்பி கேட்பான்.... தூங்கும் முன் உங்கள் கதைகள் தான் என் மகனுக்கு தாலாட்டு.... விரும்பி கேட்பான் கதை....
@dr.sanakiya.sanakiya8039
@dr.sanakiya.sanakiya8039 6 месяцев назад
என் மகன் பெயர்...மிதுன் ஊர் வைத்தீஸ்வரன் கோயில் அருகில் உள்ள தொழதூர் கிராமம்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 6 месяцев назад
மிதுனுக்கு வாழ்த்துகள்
@sharmeelam5200
@sharmeelam5200 Год назад
சூப்பர் கதை சுயசிந்தனை உள்ளவர்கள் மிகப்பெரிய ஆளுமையாக இருப்பார்கள் நாடு வளமாக இருந்தால்தான் நாமும் நலமாக இருக்க முடியும் ❤❤❤❤
@gr.vijaivarshini5597
@gr.vijaivarshini5597 Год назад
விரைவில் நலம் பெற்று இறைவன் அருளால் திரும்பி வாருங்கள்
@revathyrajan387
@revathyrajan387 Год назад
நீங்கள் ஒரு மிகச்சிறந்த கதை சொல்லி வாழ்த்துக்கள் தோழி 🤝🤝🤝👌👌👌
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
மிகையான பாராட்டுக்கள்.. ஆனால், அன்புக்கு நன்றி சகோ
@subajayakumar3528
@subajayakumar3528 Год назад
அருமையான பதிவு. அனைத்தும் உண்மையானவை.மிக்க நன்றி.🙏
@rekhakarthi9929
@rekhakarthi9929 Год назад
Perfect time.. I'm listening to this story.. thank you 😇
@BALAMURUGAN-tw3il
@BALAMURUGAN-tw3il Год назад
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு கதையும் மிகவும் நன்றாக இருக்கிறது
@saravanaprasath4024
@saravanaprasath4024 Год назад
மிகவும் 👍முக்கியமான பாடம் எடுத்ததற்கு மிக்கநன்றி மாம்.
@devikadevika8941
@devikadevika8941 Год назад
நீங்கள் போடுகிற ஒவ்வொரு வீடியோவும் மிகவும் மிகவும் அருமை மிக்க நன்றி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
நன்றி சகோ
@kasthuritharun1972
@kasthuritharun1972 Год назад
முடிவெடுக்கும் திறனை வளர்க்கக் கூடிய வழிமுறைகளையும் அதற்காக நீங்கள் கொடுத்த கதை விளக்கமும் 👌👌👍👍💐💐
@dayanap2866
@dayanap2866 Год назад
Good advice is the story you tell❤
@spplittletwinsstars
@spplittletwinsstars 5 месяцев назад
Unamaiyile Katha soldra vitham..and words la iruka alutham..super sister
@shanthythomas5462
@shanthythomas5462 Год назад
May God bless you and your family more and more.
@kdrboys9704
@kdrboys9704 Месяц назад
ஹாய் சபரி இந்த குழப்பத்தில் தான் இருக்கேன் எந்த ஒரு முடிவும் எடுத்ததில்லை டைம் தான் வேஸ்ட் பண்ற வாய்ப்பு கிடைச்ச கிடைச்சத நழுவ விட்டு இருக்கேன் தேங்க்யூ சபரி🎉 யூஸ்ஃபுல் ஸ்டோரி🎉
@malaraja5822
@malaraja5822 Год назад
சகோதரி உங்களுடைய உமியாச்சி சிறுகதையை தகவல் தளம் காணொளியில் கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது. மேலும் பல சிறுகதைகள் படைக்க வாழ்த்துக்கள். 💐💐💐👌👌🙏
@revathyrajan387
@revathyrajan387 Год назад
நீங்கள் ஒரு மிகச்சிறந்த கதை சொல்லி வாழ்த்துக்கள் தோழி 🤝🤝🤝👌👌👌
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
மிக்க நன்றி சகோ ❤
@malaraja5822
@malaraja5822 Год назад
@@APPLEBOXSABARI 🥰❤
@classroombyharish
@classroombyharish Год назад
You have taught the most important lesson in humans life,the decision making, decision 'll take us to the top of the life, when it's right, but the right one comes from the wrong decisions...there is a proverb in English language also, the expert of anything was once a beginner, nice message and nice narration...you are inspiring everybody in each and every story...you are a real mentor and motivator...go a head...👌👍👏
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
Thanks Sago
@sarasurakesh4408
@sarasurakesh4408 Год назад
🎉🎉 super
@kamalakanthavel2874
@kamalakanthavel2874 Год назад
கதை மிகவும் நன்றாக இருந்தது😊
@user-et9gg9th6l
@user-et9gg9th6l 4 месяца назад
எனக்கு கதை கேட்க மிகவும் பிடிக்கும் உங்கள் குரலும் மிகவும் பிடிக்கும் அக்கா எனக்கு மிகவும் மகிழ்ச்சி 💐
@kowsi
@kowsi Год назад
ரோம்ப அருமை
@MaheswariMaheswari-oe7od
@MaheswariMaheswari-oe7od 6 месяцев назад
Unga voice kekum pothea oru nambikkai varuthu mam.... thank you for your motivation stories sister....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 6 месяцев назад
மிக்க நன்றி சகோ. திங்கட்கிழமைகளில் மறுபடியும் கதையோடு சிந்திப்போம்.
@amudhanrajah487
@amudhanrajah487 Год назад
thank you so much sabari akka.... sabari akka is part of the my successfull life...😍😘
@velanrd434
@velanrd434 Год назад
கதை மிகவும் 👌👌👌👌சிறப்பாக இருந்தது.என் பாராட்டுக்கள் 👏👏👏👏 உங்களுக்காக சபரி அக்கா ❤️❤️❤️
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
நன்றி சகோ
@sathishraji3343
@sathishraji3343 10 месяцев назад
ரொம்ப ரொம்ப சரியா சொன்னிங்க Mam எனக்கு உங்க கதை ரொம்ப பிடிக்கும் என் மன ஆறுதலும் கூட உங்க குரலும் நல்லா இருக்கு மாம் ❤️❤️❤️
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 9 месяцев назад
நன்றி சகோ
@shathvikasathes4260
@shathvikasathes4260 Год назад
வணக்கம் அக்கா ரொம்ப ரொம்ப நன்றி. உங்கட குரல் ஒரு அதிசயம்.வாழ்த்துக்கள்
@gokimg8809
@gokimg8809 5 месяцев назад
Your speech is very very good I like ur stories
@shalinits3307
@shalinits3307 Год назад
All your stories are excellent and your voice is Very good 👍 👌 👏
@devikadachunamurthy606
@devikadachunamurthy606 Год назад
Unmaiya va romba short and sweet ah information share pandringa Sister. Continue ur videos.✨
@yaminigokul7655
@yaminigokul7655 Год назад
Ugga kural mika arumai ugga kathai eanakku romba pidikkum god bless u sister'
@infinite_audio_mayiladuthurai
True'words ❤
@parvathalakshmi7218
@parvathalakshmi7218 Год назад
மிக அருமை அக்கா very useful information thank you akka
@manisharmi1442
@manisharmi1442 Год назад
அருமையான பதிவு.... 🙏
@shanthythomas5462
@shanthythomas5462 Год назад
அடுத்தவர் பேச்சைக் கேட்டு முடிவு எடுக்க கூடாது.என்ற கதை சபரி.
@dhanalakshmisenthil2115
@dhanalakshmisenthil2115 Год назад
அற்புதமான கதை சபரி சகோதரி 😍😍 நன்றி 🎉 மகிழ்ச்சி 🎉
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
நன்றி சகோ 😊
@dhanalakshmisenthil2115
@dhanalakshmisenthil2115 Год назад
@@APPLEBOXSABARI மகிழ்ச்சி சகோதரி 😍
@user-mj8yz5jy7m
@user-mj8yz5jy7m 7 месяцев назад
Thank you
@saivagish2117
@saivagish2117 8 месяцев назад
Super akka unga story very nice good ...
@robertddhanam2499
@robertddhanam2499 Год назад
Storyum superb tipsku thank you sabari❤💙💜♥️💛🤎🧡💚🖤🌹
@balamuraliganeshapandi2304
@balamuraliganeshapandi2304 Год назад
Thank you ❤
@NiranjanSella-jp9iv
@NiranjanSella-jp9iv Год назад
Very good story akka thanks ka
@Madhra2k24
@Madhra2k24 Год назад
*U ALONE KNOW U BETTER ABOUT U !!! 👌*
@RamSabi-h4i
@RamSabi-h4i 7 месяцев назад
Super akka❤❤❤❤❤enga veetalum ipdytha nadakuthi
@sudharam9467
@sudharam9467 Год назад
I'm new subscriber 3days ah unga story listen pandren complete 40 story day started ur story ending unga story than really very nice sister thank you so ❤️
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
Thanks Suster
@rev.stellajoseph2343
@rev.stellajoseph2343 Год назад
சிறப்பு சகோதரி
@tamilarasi6681
@tamilarasi6681 8 месяцев назад
அருமை
@krithikamuki3936
@krithikamuki3936 Год назад
Your story always motivating me ❤🎉
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
Thanks Sis
@Saraswathy-id7hz
@Saraswathy-id7hz Год назад
Nice story. Very useful tip Tq you sister❤❤❤
@mariataniad3002
@mariataniad3002 Год назад
God bless you for these stories akka so knowledgeable they are...thank you
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
🥰🥰
@maheshwari67
@maheshwari67 11 месяцев назад
நன்றி மேடம் வாழ்க வளமுடன் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏼
@shameehabanu7748
@shameehabanu7748 Год назад
Thank you.. Sisy.... It's very motivating me❤❤❤
@subramanikumaran4491
@subramanikumaran4491 Год назад
Good story narration Mrs. Sabri 🎉🎉
@pvidya655
@pvidya655 11 месяцев назад
Your motivational stories are always inspiring to us.... well done sabari hohead ❤
@SathiyapriyaPriya-of2eu
@SathiyapriyaPriya-of2eu 11 месяцев назад
Thank you so much sister for delivering this story❤
@kokilavadivelwithlondonlif6000
@kokilavadivelwithlondonlif6000 7 месяцев назад
Arumai sakothari ingu neraya kudumpathla aduththavarkal mudivu tha kekkuranga,
@sangeetha3686
@sangeetha3686 Год назад
Great story sabari for the decision making 🌟💕When opportunity knocks our door it’s us who need to take wise action within the stipulated time . Unfortunately he lost the golden opportunity . It’s a great wake up call for us to use our skills and grab our opportunities wisely. Great story and excellent narration and awesome tips ❤🤗keep rocking and keep us motivated 💕🌟🥳
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
Thanks Sis
@parashakthip.4721
@parashakthip.4721 Год назад
Pls ll
@sarasurakesh4408
@sarasurakesh4408 Год назад
🎉🎉 super. Story
@lalithalalitha4162
@lalithalalitha4162 Год назад
Thangachi ma en peyar saravanan tenli ranman kadhaigal ninga sonna nalla irukum 🙏🙏
@sarasswathim9004
@sarasswathim9004 Год назад
Hai sister you r very good story super oru thelivu vanthathu thank you sabari sis
@mugeshg6022
@mugeshg6022 8 месяцев назад
நானும் வந்துமித்ரன் மாதிரி தான் சுயமாக யோசிக்காமல் தேர்வில் தேர்ச்சிபெற்றும் துறையே தேர்ந்தெடுப்பதில் தோல்வி அடைந்தேன்.....
@girijamugunthan6802
@girijamugunthan6802 Год назад
Hi Sis! Nice moral story. HAPPY LIFE SIS🙂
@hemaamudha495
@hemaamudha495 Год назад
Arumaiyana pathivu namala mudivu yaduppathu than nallathu
@kaderkhan8696
@kaderkhan8696 Год назад
பயனுள்ள தகவல்கள் நன்றி
@reemrayyash4502
@reemrayyash4502 Год назад
nice story line sister.. thank you for bringing stories like these..👍❤️ from Sri Lanka
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
Thanks Sis
@thangarajmosses1377
@thangarajmosses1377 Год назад
சிறப்பு உங்கள் பதிவு ஐயா 🙏🌹
@vigneshs966
@vigneshs966 Год назад
Ethu ellarukum oru eye opening ha irukum Akka ❤❤ super
@shanthythomas5462
@shanthythomas5462 Год назад
As usual thank you sabari after a long time.
@shiva.r7775
@shiva.r7775 Год назад
Thank you sister such a wonderful story, current life la rompa mukkiyamana karuthu
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
Thanks Sago
@Shaniya-kd2xe
@Shaniya-kd2xe Год назад
உள்ளத்தில் நிம்மதி தேடியலையும் இந்த மனித சமுதாயம் புத்துயிர்ப்படைவதற்கெனவே நல்ல நல்ல பதிவுகளை எம்மோடு பகிர்ந்துகொள்ளும் சகோதரிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@pasupathimani5726
@pasupathimani5726 Год назад
Ethupola enakum nadanthu eruku sister thank you for your information
@ambicashanmugam9213
@ambicashanmugam9213 Год назад
Super story. This tells us not to rely on others advice because it may be wrong. Thank you so much for sharing
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
Thanks Sago
@vinodu5811
@vinodu5811 Год назад
அருமையான பதிவு சோதரி..! அன்புடன் வினோத் இலங்கை கொழும்பிலுருந்து..!
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
நன்றி வினோத் 🌷🌷
@shanthythomas5462
@shanthythomas5462 Год назад
You are great.i wish you always success. Because make others to get success.
@bairavaa4942
@bairavaa4942 Год назад
நன்றிகள்
@BGowtham93
@BGowtham93 Год назад
நன்றி வணக்கம்
@PuvaneswariPunitha
@PuvaneswariPunitha Год назад
Nantrigal…🙏…
@moola_sakthi
@moola_sakthi Год назад
Very usefulf and important for life thank you akka
@priyakumar8729
@priyakumar8729 6 месяцев назад
Best topic
@santhankumark5762
@santhankumark5762 Год назад
Nanum abbadi than earuggen sister
@shanthythomas5462
@shanthythomas5462 Год назад
இது போல பல நபர்களை என் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி வைத்தாய்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
நன்றி சகோ
@shashirekha8158
@shashirekha8158 Год назад
Hi sabari Super 👌 very nice story and essential useful moral.
@Muthukumar_03
@Muthukumar_03 Год назад
Thank you story.., 👍& Life improvement ideas🙂
@uramangotrmm3164
@uramangotrmm3164 10 месяцев назад
Good arumay advice
@subhalakshmi564
@subhalakshmi564 27 дней назад
Rmba super advice sis voice super❤
@kkkr6555
@kkkr6555 Год назад
Nantri sagothari
@sarsan6334
@sarsan6334 9 месяцев назад
Thanks sabari
@mahadevikarthikeyan
@mahadevikarthikeyan Год назад
Where do u collect all the background pictures sis... It reminds me of my childhood imaginations when i hear stories... All are awesome 💫
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
More Purchased + drawn + a few copyright free images , dear.. To meet up the story scenario 👍
@mahadevikarthikeyan
@mahadevikarthikeyan Год назад
@@APPLEBOXSABARI Really amazing 😍❤️
@sayedalipasha7807
@sayedalipasha7807 Год назад
Very Very super story thanks madam
@Kali__667
@Kali__667 10 месяцев назад
Nalla story Akka✨
@nabishabanu-jf5xn
@nabishabanu-jf5xn Год назад
Thank u akka
@vivomohanraj9736
@vivomohanraj9736 Год назад
Absolutely correct suggestions
@deepama5721
@deepama5721 Год назад
Tq akka Super 👌
@t.paulmathi5533
@t.paulmathi5533 Год назад
Thank you
@maheshwari749
@maheshwari749 Год назад
Hi sister excellent story super very nice story 👍🏻👍🏻💐💐❤️❤️❤️💕
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
நன்றி சகோ
Далее