Тёмный
No video :(

கவலையின் உச்சத்தில் ஞாபகம் வைத்துக்கொள்ள - ஒரு கதை | Motivational Story Tamil | APPLEBOX Sabari 

APPLEBOX By Sabari
Подписаться 792 тыс.
Просмотров 512 тыс.
50% 1

கவலையின் உச்சத்தில் ஞாபகம் வைத்துக்கொள்ள - ஒரு கதை | Motivational Story Tamil | APPLEBOX Sabari
💚 About this Video 💚
This is a Kutty Story about Problem Solving and Confidence
Script Reference
My conceptual ficrion taking three story knots from Arabian Nights as Inspiration
IMAGES
34 Purchased Backgrounds are also used
All Characters are also Purchased Only
MUSIC
copyrighted collection (license held)
⏰ Videos Released ⏰
Every Monday and Saturday 8.00 PM
🎙Listen To Me in APPLEBOX Podcast🎙
anchor.fm/saba...
anchor.fm/appl...
💙 Social Media Pages💙
FACEBOOK - / appleboxbysabari
INSTAGRAM - / appleboxsabari
TELEGRAM - t.me/appleboxs...
MAIL ID - sabarisankari88@gmail.com
📖 Read my Stories Using 📖
WEBSITE - appleboxsabari....
🌷 About this Section or Playlist 🌷
I am so happy to announce that you are seeing a Motivational Monday that has been running successfully for more than one complete year. I started this section exclusively for Tamil Motivational Videos and Tamil Motivation Stories.
If you feel like searching for every Motivational Monday, you can search for it as
Applebox Sabari Motivational Stories,
Kutty Stories Applebox Sabari or
Oru Kutty Kadhai Applebox
This channel includes Motivational Stories of Successful People in Tamil, Motivational Videos in Tamil, Motivational Videos for Students, and Motivational Videos in Tamil for Students.
It also includes Motivational Videos in Tamil with Powerful Motivational Speeches in Tamil and Real Life Motivational Stories in Tamil. The specialty of APPLEBOX is Oru Kutty Kathai. ஒரு குட்டிக் கதை is my favorite portion too.
👉🏻👉🏻You can also check my other Motivational Stories in Tamil from AppleBox By Sabari
துரோகம் நடந்தது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
• துரோகம் நடந்தது எதற்கா...
தாயைப் பிரிந்து சென்ற ஒரு மகனின் கதை | Short Story in Tamil
• சில உறவினர்கள் வீட்டில...
மன்னிக்க முடியாத பாவம் எது ? Motivational Story Tamil
• மன்னிக்க முடியாத பாவம்...
பயந்து ஓடாதே !! துணிந்து நில் - வெற்றி உனக்குத் தான் | Motivational Story Tamil
• பயந்து ஓடாதே !! துணிந்...
தடங்கல் வருவது எதற்காக ? என சொல்லும் கதை | Motivational Story Tamil
• தடங்கல் வருவது எதற்காக...
அடுத்தவர்களின் பேச்சைக் கேட்டு முடிவெடுத்தால் | Decisions | Motivation Story Tamil
• அடுத்தவர்கள் பேச்சைக் ...
உன் எதிரி யாரென்று சொல்லவா ? Who is your Enemy ? Motivational Story Tamil
• உனது எதிரிகள் வெளியே இ...
முன்னேற்றத்தை இது தடுக்காமல் பார்த்துக்கொள் | Stay Away | Motivation Story Tamil
• இந்தப் பழக்கம் ஒருவரை ...
இப்படித் தான் அதிர்ஷ்டம் வேலை செய்கிறது | Are you Lucky | Motivational Story Tamil
• இப்படித் தான் அதிர்ஷ்ட...
உங்கள் வேண்டுதல் பலிக்காதபோது இதை மட்டும் செய்யுங்கள் | Motivational Story Tamil
• உங்கள் வேண்டுதல் பலிக்...
உன் கோபத்தின் விளைவுகளை அறிவாயா ? Emotional Intelligence | Motivational Story
• கோபப்படாதே !! அது உனது...
எதிர்காலம் பற்றிய பயம் நீங்கட்டும் | Avoid Fear | Motivational Story Tamil
• எதிர்காலம் பற்றிய பயம்...
இக்கட்டான நேரத்தில், “இது தான் உன்னைக் காப்பாற்றும் | Motivational Story in Tamil
• இக்கட்டான நேரத்தில், “...
உன்னை அவமானப் படுத்தியவர்களுக்கு “இப்படி” பதில் சொல் | Motivational Story in Tamil
• அதிக அவமானங்களை சந்தித...
அடுத்த வேளை உணவு | Your Next Meal | Motivational Story in Tamil
• அடுத்த வேளை உணவு | You...
அடுத்தவர்கள் மனதில், உன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் ? Motivational Story Tamil
• அடுத்தவர்கள், உன்னைப் ...
ராஜாவின் கல்வெட்டு | Story of Karma | Motivational Story in Tamil
• மனிதன் மறக்கலாம், தெய்...
தர்மத்தை வாங்கி வந்தேன் | Story of Karma | Motivational Story in Tamil
• நீங்கள் செய்த தர்மத்தி...
ஆழ்மனதின் வரம் | Power of Subconscious Mind | Motivational Story in Tamil
• உங்கள் ஆழ்மனதின் அற்பு...
அணிலுக்கு அதிர்ஷ்டம் குட்டிக் கதை | Lucky Squirrel | Motivational Story in Tamil
• யாருக்கு அதிர்ஷ்டம் அட...
நான் யாரை முழுவதுமாக நம்புகிறேன் | A Girl's Question | Motivational Story in Tamil
• நீங்கள் யாரை முழுவதுமா...
சில சறுக்கல்கள் சகஜம்தானே | Wrangler Tangler Story | Motivational Story in Tamil
• சில சறுக்கல்கள் சகஜம்த...
Love Stories in Tamil
அம்பிகாபதி அமராவதி கதை | Ambikapathy Amaravathi | Love Story in Tamil
• அம்பிகாபதி அமராவதி கதை...
Prithviraj Samyuktha Love Story Tamil | பிருத்திவிராஜ் சம்யுக்தா காதல் கதை • Prithviraj Samyuktha L...
Jodha Akbar Story Tamil | ஜோதா அக்பர் காதல் கதை
• Jodha Akbar Story Tami...
Other Stories from APPLEBOX
Tamil Ilakkiyam Stories
• தமிழ் இலக்கிய கதைகள் |...
Love Story in Tamil Playlist
• LOVE STORIES in HISTORY
Mahabaratham Unknown Stories in Tamil Playlist
• Mahabaratham Story in ...
Rabindranath Tagore Stories Playlist
• Rabindranath Tagore St...
#appleboxsabari
#MotivationTamil
#KuttyStory
#MotivationalMonday
#MotivationalVideos

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 598   
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
எனது உடல்நலம் கருதி, Schedule Miss-ஆனாலும் பொறுமையாக இருக்கும் உங்களுக்கு, எனது மனமார்ந்த நன்றிகள். இப்போது நான் நலம்.. Will be back on Mondays..
@lalithalalitha6394
@lalithalalitha6394 Год назад
Hai
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 Год назад
Welcome Sabari❤❤❤🎉🎉🎉
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 Год назад
நீங்க நலம் சந்தோஷமாக இருக்கு சபரி❤❤
@SathiyapriyaPriya-of2eu
@SathiyapriyaPriya-of2eu Год назад
❤Always waiting for you mam ❤
@harinicute1413
@harinicute1413 Год назад
Take care akka
@balanatarajann
@balanatarajann Год назад
நஷ்டங்களை சந்திக்கும்போது "நடப்பதெல்லாம் நன்மைக்கே" என்று மனம் ஏற்கும். ஆனால் அவமானங்களை சந்திக்கும்போது அப்படி எளிதாக கடக்க முடிவதில்லை. நன்றி தோழி...
@rrkokila
@rrkokila Год назад
காலம் அதற்கு பதில் சொல்லும்
@Complete_702
@Complete_702 Год назад
​@@rrkokilac L u vy
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
எதார்த்தம் தான்.. ஆனால், அவமானங்களே ஒரு மனிதனின் முன்னேற்றத்துக்கான அடித்தளங்கள் 👍
@SofiyakSofiyak
@SofiyakSofiyak Год назад
Mm nanum ipa varaikum idha dha follow panren apapa eathavathu kastam vandha rmpa feel panitu kadavule neye parunu solitu aadutha velaya paka poiruven🥰🥰🥰🥰 super story sis🥰🥰🥰🥰
@sanmughamn6462
@sanmughamn6462 Год назад
நிஜமான உண்மைதான்! மனம் அப்படியே 😢
@saras.3348
@saras.3348 Год назад
ஆறுதல் சொல்ல கூட ஆள் இல்லாத எனக்கு ஏதோ ஒரு அசரிரி நம்பிக்கை அளித்தது போல ஒரு உணர்வு.... நன்றி அக்கா....
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
நன்றி சகோ 🥰
@rajathis8270
@rajathis8270 Год назад
என் அன்பு தோழியே உன் உடலநிலையைபார்த்துக்கொள்.
@mathanmariappan-bd9lu
@mathanmariappan-bd9lu Год назад
என்ன மேடம் கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி இவ்வளோ அழகா கதை சொல்லி எல்லாம் நன்மைக்கே னு சொல்ல வச்சிடீங்க you are great 👍😊
@kamarajkarthi441
@kamarajkarthi441 Год назад
சரியான நேரத்தில் இந்த கதை எனக்கு என் வாழ்க்கையில் ஒரு முடிவு எடுக்க வைக்க உதவியது சகோதரி நன்றி🙏💕
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
மகிழ்ச்சி சகோ 🥰
@dreamboyshaji
@dreamboyshaji Год назад
All is well ❤
@mohamedmubarak3262
@mohamedmubarak3262 Год назад
கடல் கடந்து உறவுகள் பிரிந்து வாழும் எங்கள்போன்ற வெளிநாடு தொழிலாளர்களுக்கு...... தங்களின் கதைகள் உற்ற துணையாக....... உத்வேகம் அளிப்பதாக உள்ளது.... நன்றி சகோதரி...... 🌹🌹🌹🌹🌹
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli Год назад
நிதானமாக இரு பொறுமையாக இரு... எல்லாம் நன்மைக்கே ❤🎉
@dhanalakshmig9616
@dhanalakshmig9616 Год назад
வாழ்கையில் எதுவும் மிக சுலபமாக கிடைக்காது பல சோதனைகளை தாண்டிய பிறகே நன்மை நடக்கும் அதற்கு பொருமையுடன் கூடிய நம்பிக்கை மிக அவசியம் அதுவே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதை உணரவைக்கும் நல்ல கதையை தந்ததற்கு மிக்க நன்றி சபரி
@muthulakshmik5546
@muthulakshmik5546 Год назад
நான் தளர்ந்து போகும் நேரங்களில் எல்லாம் உங்கள் கதைகள்தான் உற்சாகப்படுத்துகிறது சகோ❤ இன்னும் நிறைய கதைகள் சொல்லுங்கள் உடல்நிலையில் கவனம்
@dreamfort7142
@dreamfort7142 Год назад
உண்மை தான் அக்கா எல்லாம் நன்மைக்கே! ஆனால் அது புரிய தான் கொஞ்சம் காலம் எடுக்கும் அது வரை பொறுமையாக இருப்போம்😞 கண்டிப்பா நமக்கு என்று ஒரு காலம் வரும்
@preethisaravanan3417
@preethisaravanan3417 7 месяцев назад
Adhukulla namakku vayase aagidum pola sis
@revathyiyengar1330
@revathyiyengar1330 24 дня назад
அவமானத்தை சந்திக்கும் போது எல்லாம் நன்மைக்கே என்று சொல்லமுடியாது தோழி.... செய்யதா தப்புக்கு தண்டனை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்...
@pachiyappanpachiyappan9051
@pachiyappanpachiyappan9051 Год назад
பிரச்சினைகள் வரும் போது கண்களை மூடிக்கொள்ளாதே அதை சந்திக்க சவாலுடன் ஏற்றுக்கொள் பின் உன் அனுபவம் உனக்கு கை கொடுக்கும்.
@ranjithkumar-xo4dk
@ranjithkumar-xo4dk Год назад
காத்திருந்து கேட்கும் உங்களுடைய ஒவ்வொரு கதையும் என்றும் உற்சாகப்படுத்த தவறியதே இல்லை .....அருமை சகோதரி👌👌👌
@shiyamaladevi4393
@shiyamaladevi4393 Год назад
அக்கா ரொம்ப நன்றி.. நீங்களும்,உங்கள் குடும்பம் நீண்ட ஆயுளோடு நலமுடன் வாழ வேண்டும் ❤❤
@manomurugan8005
@manomurugan8005 11 месяцев назад
நிச்சயமாக அக்கா 🤗 நானும் என் வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்களை கடந்திருக்கிறேன் அப்போது எல்லாம் நன்மைக்கே என நினைத்துக்கொள்வேன்😇 உங்கள் கதை நல்ல உத்வேகத்தை அளிக்கிறது 💪 நன்றி அக்கா இதே போல் நிறைய தகவல்களை பரிமாறுங்கள் அக்கா💞குரல் அருமை👌All is well ✨
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 6 месяцев назад
மிக்க நன்றி சகோ
@mahalakshmi2082
@mahalakshmi2082 Год назад
கடந்த 10 நாட்களா என்னோட மனதுக்குள் இருந்த குழப்பத்துக்கு சரியான நேரத்தில் உங்களோட கதை மூலமாக தெளிவு கிடைச்சிருச்சு மிக்க நன்றி சகோதரி... எல்லாம் நன்மைக்கே
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
மிக்க நன்றி சகோ ♥️
@premsraj7698
@premsraj7698 Год назад
எல்லாம் நன்மைக்கே என்பதை பின்பற்றி வருகிறேன் சகோதரி.. அருமையான கதை
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
🥰🥰
@christinamery4382
@christinamery4382 2 месяца назад
ஆறுதலாக வும் இருந்தது Mam பொறுமையை மிகவும் சிறப்பாக கையால வேண்டும் என்பதை மனதில் நிறுத்திக் கொண்டேன் , v nice, and thanks Mam ❤❤❤ God bless you and your family ❤❤❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Месяц назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ 😀 திங்கட்கிழமைகளில் தொடர்ந்து கதை கேளுங்கள் 😍
@jmbestcaremedical8959
@jmbestcaremedical8959 Год назад
கதைக்கு உயிர் உண்டோ.!!. உங்கள் குரலால் ❤
@prabuprabu657
@prabuprabu657 Год назад
Real
@vengadeshvasanthi6953
@vengadeshvasanthi6953 10 месяцев назад
God Is Great
@Dhanalakshmi-tk3ni
@Dhanalakshmi-tk3ni Год назад
Enoda 8th month pregnancyla nightlam thookamae ila ,apalam unga storydhan ktutu apd thoonguren,unga voice manasuku rmba relaxah irukku ka, enkuda senthu en babyum unga story ktu valaruthu❤😁🥰
@palaniyammal7683
@palaniyammal7683 Год назад
பல கவலையான நேரத்திலும் வேதனையி லும் தயங்கி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நேரத்திலும் தயங்கி நிற்காமல் நடப்பதுஎல்லாம் நன்மை என செயல்பட இந்த கதை எனக்கு புதிய அடுத்த நிலைக்கு செல்ல எனக்கு முயற்சி செய்ய வழிகாட்டு கிறது நன்றி மேடம்🙏
@manimegalaikannan4068
@manimegalaikannan4068 Год назад
உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை 🎉 . story queen. Superb story.❤❤
@deviselvam5887
@deviselvam5887 Год назад
வாழ்த்துகள் சபரி அருமையான விளக்கம் பயனுள்ள பதிவு மிகவும் நன்றி சகோதரி தங்களது உடல் நிலையை நன்றாக பார்த்து க் கொள்ளவும் சகோதரி❤
@kamalakanthavel2874
@kamalakanthavel2874 Год назад
சபரி உன் கதைக்காக காத்திருக்கும் பலரில் நானும் ஒரு நபர் அவ்வளவு அருமை 😊
@keerthananirmal9190
@keerthananirmal9190 Год назад
மிக மிகச் சரி தான் சகோ.... நானும் கூட சமீப நாட்களாக இதையே தான் பின் தொடர்கிறேன்♥️♥️♥️... எல்லாம் நன்மைக்கே😊😊😊
@jmbestcaremedical8959
@jmbestcaremedical8959 Год назад
கதை என் காதை தொட வில்லை... என் இதயத்தை தொட்டது...❤ எல்லாம் எண்ணம்(நன்மைக்கே )போல் வாழ்க்கை
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
மிக்க நன்றி சகோ 🥰🥰
@dilsathabbas
@dilsathabbas Год назад
மிகவும் அருமையான பதிவு.... எனக்கு நிகழ்கால ஆறுதலும் கூட... அருமை நன்றி சகோதரி.
@velanrd434
@velanrd434 Год назад
இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏 சபரி அக்கா ❤️❤️❤️❤️. உடல் நிலையை நன்றாக பார்த்துக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
மிக்க நன்றி சகோ 🥰🥰
@mohammedazhar4320
@mohammedazhar4320 11 месяцев назад
இஸ்லாம் இக்கருத்தை ஆழமாக பேசுகிறது.நன்றி
@todayisagoodday7964
@todayisagoodday7964 Год назад
நானும் பலமுறை எங்களுடைய வாழ்க்கையில் சோகங்களை சந்திக்கும்போது இதையே தான் நினைத்துக் கொண்டே வாழ்ந்து வருகிறேன் என்றாவது ஒருநாள் எங்களை தேடி அந்த மகிழ்ச்சியான தருணங்கள் வரும் என்று....❤❤ உங்களுக்கும் நன்றி சகோதரி உங்களுடைய பதிவுகள் எப்பொழுதுமே மனதிற்கு தைரியத்தை வழங்கக் கூடியதாக இருக்கிறது..😊
@SamTalk
@SamTalk 8 месяцев назад
உண்மையாவே உங்களோட கதை,நீங்க சொன்ன விதம் எல்லாமே அருமை ❤❤❤❤மிக்க நன்றி...சிறந்ததொரு மன நிம்மதி... எல்லாம் நன்மைக்கே ❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 6 месяцев назад
நன்றி சகோ
@lathas3305
@lathas3305 Год назад
நன்றிகள் சகோ... மிகவும் நல்ல கதை... மிகவும் மகிழ்ச்சி , 🙏🌹🌹🌹
@vanineelakandan
@vanineelakandan Год назад
அருமையான கதை சகோதரி 👌👌👌👍👍
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve 11 месяцев назад
சகோதரி தங்கள் குரல் மற்றும் கதை வசனம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி வாழ்க வளமுடன்
@painoflife2344
@painoflife2344 Год назад
Akka.. Unga story ketkum pothu... Manam... Niraivagirathu... Ungaluku... Nandri...
@kumariskolam7303
@kumariskolam7303 11 месяцев назад
நடப்பது எல்லாம் நன்மைக்கே இது உண்மையில் உண்மை
@Sathyaraj14887
@Sathyaraj14887 11 месяцев назад
கதை அருமையாக இருந்தது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் சகோதரி
@rajaganapathiprinters4250
@rajaganapathiprinters4250 11 месяцев назад
சொல்ல வார்த்தைகள் இல்லை என் அன்பு சகோதரி கண்களில் கண்ணீர் தான் வருகிறது கவலையின் உச்சத்தில் இருந்த என் மனதிற்கு உங்களின் இந்த கதை மிகவும் ஆறுதலாக இருந்து அக்கா நான் யாதவர் குலத்தை சேர்ந்தவன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுபவன் உங்களின் இந்த கதை என் கிருஷ்ணார் என்னிடம் பேசியது போல இருந்தது உங்களின் இந்த புனிதமான காரியம் மென்மேலும் தொடர இந்த அன்பு தம்பி ஹேம்ராஜ் யின் நல் வாழ்த்துக்கள் அக்கா வாழ்க வளமுடன், சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார் பணம் 🙏🙏🙏🙏💐💐💐💐🤗🤗🤗🤗
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 6 месяцев назад
மிக்க நன்றி சகோ
@santhoshkumarr3798
@santhoshkumarr3798 Год назад
ரொம்ப சுவாரசியமாக இருந்தது அக்கா...உண்மையும் கூட...அக்கா...
@saranyakumar3102
@saranyakumar3102 Год назад
Nenga sollura ella story-um nan miss panna ma kettuduvan .😊nenga story solla konjam naal aanalum daily unga story 1 avathu kettu-tu thaan thunga povan 😊..athu nalathan unga story ah miss pandra mathari enakku thonave thonathu ❤
@user-dh6em5pv8v
@user-dh6em5pv8v Год назад
பல நேரங்களில் எல்லாம் நன்மைக்கே என்று சொல்ல சொல்ல அடுத்த நகர்வை நோக்கி பயணிக்க முடியும் மகிழ்ச்சி மிகவும் நன்றி
@VilvaSundari-vt9zz
@VilvaSundari-vt9zz Год назад
ஆயிரம் நபர்கள் கலந்துகொண்ட Zoom meetingல் இந்த கதை பகிரப்பட்டது. பாராட்டுக்கள் சகோதரி
@dhanamvijaydhanam.r2349
@dhanamvijaydhanam.r2349 Год назад
Hi sister h r u?? What about ur health? Ur voice very fabulous.... 😍 ஏன் கதை முடியுது இன்னும் கேட்டுக்கிட்டே இருக்கலாமே அப்படின்னு கதை முடிய போகும்போது ஒரு ஏக்கம் வருது sister.... 🥰
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
That’s because of the attachment you have with me.. Thank you so much for this love 🥰🥰
@MaheshWaran-jk9ic
@MaheshWaran-jk9ic 7 месяцев назад
மிகவும் நன்றி அக்கா வாழ்க வளமுடன் குருவே சரணம் முருகா சரணம் 🙏🥰🎊
@user-sf2jy4fp2y
@user-sf2jy4fp2y Год назад
Thank for this story Sabari.VerymotivationalWhilefacingdifficultiesoneaftertheother.keepupthegoodwork
@hanojhbahubse9162
@hanojhbahubse9162 Год назад
மிக அருமை சபரி அக்கா... Naanum BSE digree pandra plan la dhan akka irukken... But financially problems... Kaasu illa... Olungana work illanu relationships broken akka... Friendship support illa... Naa mattum thaniya struggle pannittu irukken akka... But All is well akka... எல்லாம் நன்மைக்கே... Love you a lot akka... You are the part of my successful road akka... ❤😘
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
MDo you have difficulties in paying fees ? Can you ping me in Instagram.
@najmabanu7081
@najmabanu7081 Год назад
Thanks for this story. I was confused about my situation but now I am going to apply that "எல்லாம் நன்மைக்கே"
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 11 месяцев назад
Thanks for listening Sis
@srivelprinters2463
@srivelprinters2463 2 месяца назад
அன்பு சகோதரிக்கு மிக இனிமையான காலை வணக்கம், தங்களின் கதை மிக அருமை மிக்க நன்றி நன்றி நன்றி..
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Месяц назад
கேட்டமைக்கு மிக்க நன்றி சகோ ♥️😀 Please do comeback for more stories 🌸🌸
@selvam5992
@selvam5992 8 месяцев назад
❤❤❤❤❤ அருமை அருமை அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 8 месяцев назад
நன்றி சகோ
@KumariKumari-zr1bl
@KumariKumari-zr1bl 11 месяцев назад
கதை கேட்கவே சுவார்சியமாகதான் இருந்தது ஆனால் அத சொல்றவிதம் வேரமாதிரி பிடிச்சுருக்கு நன்றிமா
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 11 месяцев назад
நன்றி சகோ 🌷🌷
@sujimithasuji5814
@sujimithasuji5814 Год назад
Everything thing happens for good reason I said this line to everyone but I find that in this second Thank you sister ❤
@muthuvadivoo9161
@muthuvadivoo9161 Год назад
மிக அருமையான பதிவு தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்றும் நிதானமும் வேண்டும் என்பதை உணர்த்தும் கதை மிக நன்றி தன்வந்திரி ஸ்லோகம் சொல்லுங்கள்
@SEanguaari8754
@SEanguaari8754 Год назад
சொத்து விசயத்தில் ஏமாற்ற பட்டோம் என்னும் நேரம் இந்த கதை எனக்கு காட்டிய என் அப்பன் சிவனுக்கும்... இந்த கதைய சொன்ன சபரி அக்காகும் ரொம்ப நன்றி...மனசு லேசா ஃபீல் பண்றேன்.....❤
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
May God bless you dear Saho 🌷🌷
@madharasimadharasi6366
@madharasimadharasi6366 Год назад
Super akka 💯 correct எல்லாம் நன்மைக்கே 🎉
@rohinisenthil5556
@rohinisenthil5556 Год назад
Tq sis .... today mrng i confuse for some work related but now i am clear & happy for ur speech & nice motivate story.... ellam nanmaike❤
@ramakrishnanramakrishnan908
Unga kadhai ketalaey podhum sis oru pudhu thembu vandhurum pala sulnilai unga kadhai romba help pannudhu
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
Thanks Sister 😍
@rajeerajeshwari
@rajeerajeshwari Год назад
அருமை அருமை ..... மிகவும் அற்புதமான கதை.வாழ்த்துக்கள் தோழி....💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@BhagyarajSsaa
@BhagyarajSsaa Год назад
நன்றி தோழி.. மிகச் சரியான நேரத்தில் கிடைத்த சரியான தெளிவு.. வாழ்க வளமுடன்🎉
@vijayalakshmisenthil4409
@vijayalakshmisenthil4409 Год назад
பொறுமை, நிதானம் அவசியம் தேவை என்பதை உணர்ந்து கொண்டேன். அதேநேரம் தைரியமாக கடைசி விடn முயற்சி நிறைவேற்ற வேண்டும்
@Tulip912
@Tulip912 Год назад
மிக்க நன்றி. கலக்கத்தில் இருந்த போது ஆறுதல் பெற்றேன்.
@LeelasaiLeelas-ev5en
@LeelasaiLeelas-ev5en 3 месяца назад
ஓம் சாய் ராம்
@rajikarthik4604
@rajikarthik4604 Год назад
This is One of the best moral story I liked the most in apple box sis..it's really amazing keep going sis🎉🎉
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
Thank you so much dear Sister
@dhansdhanu7094
@dhansdhanu7094 11 месяцев назад
நானும் நம்பிக்கையோடுதான் கடக்கிறேன் கக்ஷ்டங்களை நன்றி சகோதரி
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 11 месяцев назад
மிக்க நன்றி சகோ ♥️♥️
@Nihargk
@Nihargk 4 месяца назад
fantastic stories not only for children but also for youngsters, adults. who face more problems in their life and when they get frustrated your stories become glucose for them. u continue ur stories like a ladder for our life.
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 2 месяца назад
Thanks for listening sago
@manoharikarikalan889
@manoharikarikalan889 Год назад
மிகவும் அருமையான பதிவு தோழி பொறுமையாக இருந்தால் எந்த பிரச்சனையும் சமாளிக்க முடியும்❤❤
@ZaheerKhan-ep5wh
@ZaheerKhan-ep5wh Год назад
Super message. 👍
@amrbsallinall7626
@amrbsallinall7626 5 месяцев назад
Super story full Watching sister
@BRAVEboys70
@BRAVEboys70 Месяц назад
ரொம்ப நன்றி 🙏🙏
@mohamedjafar.i786
@mohamedjafar.i786 11 месяцев назад
அவமானம் என்னை தேடி வருகிறது.... எல்லாம் நன்மைக்கே!
@subhadevi7018
@subhadevi7018 10 месяцев назад
எல்லாம் நன்மைக்கே
@PPB77
@PPB77 Год назад
அற்புதமான பதிவு 👌 நன்றிகள் எண்ணிலடங்கா சகோதரி 👃
@arasiabi1285
@arasiabi1285 7 месяцев назад
I just listen the story. Your voice overrated the story ❤. And I relaized many times in my life. The story resembles exactly. Thank you Mrs. Sabari😊
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 6 месяцев назад
Thanks for this love Sister :)
@santhosh3520
@santhosh3520 Год назад
எல்லாம் நன்மைக்கே
@subhasubbu3292
@subhasubbu3292 3 месяца назад
உண்மை எல்லாம் நன்மைக்கே
@MithraSaran
@MithraSaran 6 месяцев назад
சரி தான் ❤❤😊😊எல்லாம் நன்மைக்கே 👍👍
@suthanarayanan6136
@suthanarayanan6136 Год назад
Excellent story... thank you so much sister ❤
@Eswari-go1zz
@Eswari-go1zz Год назад
எல்லாம் நன்மைகே❤🎉
@sabari755
@sabari755 8 месяцев назад
Super story en manathai thotta kathai thanks sabari
@mahilovelysonsmahilovelyso3398
Curent switch wation TQ so much sister I am waiting .....namaku yarumey nirantharam elanu...yelarum puriya bachut porwnga.apt erikavanga yen nama life kula varanga therila.😭😭😭😭
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI Год назад
Stay Strong Dear Mahila 🥰
@mahilovelysonsmahilovelyso3398
Tq sister unga story la sonna ...antha lines na en vtla pakura pakam Elam ealutha porn...yept Achu yenoda mind Mari.. positivity yelathaium kadanthu pora confrence tharanum....TQ so much..
@sivaramjig578
@sivaramjig578 Год назад
நன்றி நன்றி நன்றி தோழி💫🤝 எல்லாம் நன்மைக்கே❤️
@msashanmgashan8620
@msashanmgashan8620 11 месяцев назад
Alhamdhulillah for everything 🤗💗
@saravanane1440
@saravanane1440 11 месяцев назад
❤️❤️
@sivansivan9992
@sivansivan9992 Год назад
Romba santhoshatha kudukuthu intha kathai
@kumariskolam7303
@kumariskolam7303 11 месяцев назад
சூப்பர்
@doloresscholastica7912
@doloresscholastica7912 Год назад
Thanks for this story Sabari. Very motivational while facing difficulties one after the other. Keep up the good work 👍
@aysha9125
@aysha9125 11 месяцев назад
Iraivan pathugathan,avane ellorukum pothumanavan,,,,,,
@jillianjillian6331
@jillianjillian6331 10 месяцев назад
Eallllam Nanmikkke😢😢 Nan Megavum Manavedhaniyel Ierundhen...Ungalin Aarumiyanaa Kadhiyaiiiiii Sonnadhuku mekavum Nandriii sister😊😊😊😊😊😊
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 9 месяцев назад
♥️♥️
@jojo-xo9ei
@jojo-xo9ei 10 месяцев назад
Super story... Naanum oru problethila thaan erukean
@lakshmiinsta
@lakshmiinsta Год назад
நல்ல கருத்து 🎉❤
@boopathy582
@boopathy582 Год назад
இனிய நன்றி மேடம் மிகுந்த மகிழ்ச்சி எல்லாம் நன்மைக்கே! நேர்மை நாணயம் உண்மை கடைபிடிபவர்களுக்கு மட்டுமே! என்று எடுத்து கொள்ள வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து! மேடம் நீண்ட நாட்கள் ஆகி விட்டது தங்கள் பதிவு வருவதற்கு? இனிய சுதந்திர தின வாழ்த்துகள் தங்களுக்கு கவிஞர் சேரளன் பூபதி சேலம் நன்றி மகிழ்ச்சி
@sas5682
@sas5682 Год назад
ரசவாதி கதையை ஞாபகபடுத்தியது...ரத்தின சுருக்கமாக இருந்தது நீங்கள் கதை சொல்லும் பாங்கு...
@sayedalipasha7807
@sayedalipasha7807 Год назад
Very Very super story and message thanks madam shukriya
@mahendralingamvinoja7760
@mahendralingamvinoja7760 Год назад
இன்று இக்கதை எனக்கு பொருத்தமாக அமைந்தது சகோதரி…..😊
@krisanyagowsi9255
@krisanyagowsi9255 6 месяцев назад
அருமை சகோதரி ❤நன்றிகள் பல
@abinive425
@abinive425 Год назад
Inspiring story.. It all happens for the good.. 😊
@vencyushaj6356
@vencyushaj6356 Год назад
Tq sabari sariyana nerathula kekure intha kathai
@Abdulkareem-qp8nb
@Abdulkareem-qp8nb Месяц назад
Arumaiyana kadi sabari
@arunmoses9275
@arunmoses9275 10 месяцев назад
Very nicely explained mam.
@savi3308
@savi3308 8 месяцев назад
அருமை மா நம்பிக்கை ஊட்டும் கதை வாழ்கவளமுடன்
@chitravicky2878
@chitravicky2878 Год назад
Thank u sabari for this story
@nagangks7486
@nagangks7486 11 месяцев назад
Super motivational story In Tamil
Далее
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
11:28
Просмотров 604 тыс.
Fixing Plastic with Staples
00:18
Просмотров 814 тыс.
Аруси Точики ❤️❤️❤️
00:13
Просмотров 253 тыс.
ВОТ ЧТО МЫ КУПИЛИ НА ALIEXPRESS
11:28
Просмотров 604 тыс.