Тёмный

அடுத்தவர் தசையில் கெடுதல் செய்யும் ஆத்ம காரகன் | Aathma Kaaragan 

Shri Mahalakshmi - Premium
Подписаться 40 тыс.
Просмотров 13 тыс.
50% 1

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Опубликовано:

 

6 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 160   
@indiraindira6532
@indiraindira6532 5 месяцев назад
மொத்தத்தில் விதியை வெல்ல முடியாது
@sakkravarthikps8276
@sakkravarthikps8276 5 месяцев назад
"அனைவரும் நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்" என்று சொல்லுங்க... நல்லா இருக்கு...
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 5 месяцев назад
கும்பலக்கினம் சூர்யன் தான் ஆத்மக்காரகன்.. சனி தசை சூர்யபுத்தி... அப்பாக்கும் எனக்கும் மிக பெரிய பிரச்சனை மனவருத்தம் எல்லாம் நடந்தது 😢காரணம் புரியாமல் இருந்தேன் இப்போது தான் புரிகிறது... அவ்வளவு அன்பாக இருந்த தந்தை இப்போது பேசுவது இல்லை 😔... நன்றிங்க அண்ணா 💖👏
@shanthisenthil8924
@shanthisenthil8924 5 месяцев назад
During sani dasa, suriya bukti more misunderstanding, illness to father and he died😢. Unsolved misunderstanding 😢.It hurts always.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 5 месяцев назад
@@shanthisenthil8924 ohm shanthi 😔evvalavu சரியாக eruku 🥺
@shanthisenthil8924
@shanthisenthil8924 5 месяцев назад
@@vinayagaselviselvi401 yes correct.
@Fashionlearn-j3i
@Fashionlearn-j3i 5 месяцев назад
Usually sani thisai sooriya puthi sooriya thisai sani puthi is not good. Father son relationship would be affected.
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 5 месяцев назад
@@Fashionlearn-j3i yes 💯💯
@priya....6684
@priya....6684 5 месяцев назад
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@sundarrajanr3949
@sundarrajanr3949 5 месяцев назад
நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏
@AbijitMathan3
@AbijitMathan3 5 месяцев назад
ஐயாவுக்கு எனது வாழ்த்துக்கள். எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கும் குற்றங்களா?
@srimuthuastro9628
@srimuthuastro9628 5 месяцев назад
புதிய கோணம் புதிய பார்வை இதுவரை அறிந்திராத ஜோதிட தகவல் நன்றி ஐயா நன்றி
@sukulrama7565
@sukulrama7565 3 месяца назад
Excellent topic really ur great ur giving great video's ur a great teacher
@lathamahesh241
@lathamahesh241 5 месяцев назад
மிகவும் நன்றிகள் ஜீ🙏
@Blinkmemoriesandbabymonster
@Blinkmemoriesandbabymonster 5 месяцев назад
Good explanation. Thank you sir
@gayathrisenthil2207
@gayathrisenthil2207 5 месяцев назад
வெகு நாட்களாக தங்கள் காணொளிகளை கேட்டு வருகிறேன். உங்களுக்கு எனது பணிவான நமஸ்கரங்கள். அனைத்து காணொளிகளும் விருவிருப்பாக இருக்கிறது. மிக்க நன்றி 💐🙏🏻
@lakshmijai3762
@lakshmijai3762 5 месяцев назад
புதிய விளக்கம் மிக்க நன்றி 🙏
@tamilselvirajasekar675
@tamilselvirajasekar675 5 месяцев назад
Great info sir!
@SenguttuvaS
@SenguttuvaS 5 месяцев назад
பதிய செய்தி . நன்றி சார்.
@jrajju
@jrajju 5 месяцев назад
ஒரு குழப்பம் சந்தேகம் தீர்ந்தது ஐயா
@jothimuthup7265
@jothimuthup7265 5 месяцев назад
மிக்க நன்றி சார்..
@kalanithymohandass641
@kalanithymohandass641 5 месяцев назад
Good Info. Well explained
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 5 месяцев назад
Very different explanation thank you sir
@sooriyaprabha
@sooriyaprabha 5 месяцев назад
வணக்கம் குருஜி.மிக்க நன்றி.
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 5 месяцев назад
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 5 месяцев назад
மிகவும் அற்புதமான அருமையான பதிவு குருஜி அவர்களே நன்றி வணக்கம்
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 5 месяцев назад
Miga,miga,thelivaanavilakkam, very, very thank you sir 🙏🙏✨✨🌹🌹🌹✨✨🤝💐👏👏👏
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 5 месяцев назад
சிறப்பான பதிவு ங்க அண்ணா... 💯💯💯💯பொருந்தி வருகிறது 😮👏👏👏👏👏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 5 месяцев назад
Vanakkamsir🙏🙏✨✨🌹🌹
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 5 месяцев назад
நன்றி குருவே 🎉❤🙏🏻
@geethamohan3090
@geethamohan3090 5 месяцев назад
Sir, no one can predict or explain like you. 🙏
@user-v162
@user-v162 5 месяцев назад
எளிய முறையில் நல்ல விளக்கம் ஐயா.. நன்றி
@rajendranlakshmikaantham8282
@rajendranlakshmikaantham8282 4 месяца назад
Thank you ji
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 5 месяцев назад
நன்றி guruji
@sriammansriamman9098
@sriammansriamman9098 5 месяцев назад
காலை வணக்கங்கள் குருதேவா!!!..🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mangaleswaris
@mangaleswaris 5 месяцев назад
இனிய காலை வணக்கம் குருஜி
@shashirekha1207
@shashirekha1207 5 месяцев назад
Good morning Guruji 🙏 ever episode is unique about Astrology has of tough time in my life your Astrology explanation makes me stronger to face everything.. atleast I'm blessed to be your student.. Om Gurudev namah 🙏🙏🙏
@goodchanges7883
@goodchanges7883 5 месяцев назад
Vanakkam guruji
@kannang6812
@kannang6812 5 месяцев назад
இனிய காலை வணக்கம் ஐயா 🙏🙏🙏
@ramadurai3926
@ramadurai3926 5 месяцев назад
Excellent excellent sir
@sharvana0082
@sharvana0082 5 месяцев назад
Thank you Sir
@shanmugaratnam1683
@shanmugaratnam1683 5 месяцев назад
Miha nalla pathivu
@sivayogi6570
@sivayogi6570 5 месяцев назад
காலை வணக்கம் குருஜி🙏
@abirami6071
@abirami6071 5 месяцев назад
Good day Sir. Something very different. So in every other desa this athmakaragan will trouble us . Really scaring Sir.
@Nadhy
@Nadhy 5 месяцев назад
என் ஆத்ம காரகன் சந்திரன். அவரே லக்னாதிபதி. இதுல புஷ்கர நவாம்சம் வேற! அவர் தசைல நிறைய நன்மைகள் நடந்தது அனால் ரொம்ப சிரம பட்டேன். Specially near the end, it was utterly horrible!!
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 5 месяцев назад
Happy evening ji😊
@sankaralingamrajee1634
@sankaralingamrajee1634 5 месяцев назад
இதுவரைக்கேட்டிராத புதிய தகவல்
@venivelu4547
@venivelu4547 5 месяцев назад
Sir, thankyou🙏🙏
@youtubesakthi3724
@youtubesakthi3724 5 месяцев назад
வாழ்க வளமுடன் 🙏
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 5 месяцев назад
Thank you guruji Revathi from chinnadharapuram
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 5 месяцев назад
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@dr.pgtpremalatha2126
@dr.pgtpremalatha2126 5 месяцев назад
Nice sir 🎉
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 5 месяцев назад
Ayya vanakkam pradeep mannargudi
@savenkatesh2828
@savenkatesh2828 5 месяцев назад
Well said
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 5 месяцев назад
Good morning sir 🙏
@karunanidhicm1121
@karunanidhicm1121 5 месяцев назад
Welcome sir..
@venkateshkumar8957
@venkateshkumar8957 5 месяцев назад
Super venkatesh kumar
@msm695
@msm695 5 месяцев назад
😮 இது வரை சூர்யன் தான் ஆத்ம காரகன் என்று நினைத்தேன்!😮அப்படியா…சமாச்சாரம்?! Thanks Sir for the clarity. ஒருவரும் இப்படி சொல்ல கேட்கவில்லை! நன்றி சார்🙏❤️
@Smidr007
@Smidr007 5 месяцев назад
தேவி‌ நாராயணி நமோஸ்துதே ❤🙏
@sachinsrinu3051
@sachinsrinu3051 5 месяцев назад
Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏
@ai77716
@ai77716 5 месяцев назад
One mystery solved! Arumai SriRamji 🎉🌷 श्री कामाक्षी 🎉
@Jayantan846
@Jayantan846 5 месяцев назад
தமிழ்ல எழதுடா
@lathamahesh241
@lathamahesh241 5 месяцев назад
வணக்கம் ஜீ 🙏
@sandhiyaa6593
@sandhiyaa6593 5 месяцев назад
Good morning sir
@kosan9362
@kosan9362 5 месяцев назад
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 5 месяцев назад
Namaskaram ji🙏🙏🙏
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 5 месяцев назад
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
@prabhakaran5060
@prabhakaran5060 5 месяцев назад
எனக்கு அனுபவமான உன்மை
@naveenk4912
@naveenk4912 5 месяцев назад
Vgood morning guruji❤
@balakumaran492
@balakumaran492 5 месяцев назад
வணக்கம் ஐயா
@manickarajraja8818
@manickarajraja8818 5 месяцев назад
Vanakkam anna good night manickaraja
@roopas8655
@roopas8655 5 месяцев назад
Twist may twist 😅I can't hold my laugh 😅guruji my athma karkan moon 24d but after 70y 😂moon will activate or not 😊every day teaching Different problems in kundali and only you can find the problems and solve 👍👏excellent explanation and valuable msg 👏👏👏👍Tq a lot guruji 🙏😊
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 5 месяцев назад
ஐயா குருஜி அவர்களே அமத்தியகாரகன் பற்றி ஒரு விளக்கம் சொல்லுங்கள் குருஜி அவர்களே
@rohiniponnusamy8368
@rohiniponnusamy8368 5 месяцев назад
Degree epdi kandu pudikarathunu vedio kudunga Guruji
@indirakumar5986
@indirakumar5986 5 месяцев назад
Vanakam Guruji...Pls upload the effect planet in the 12th house.... Thank you
@murugesanmurugesan5085
@murugesanmurugesan5085 5 месяцев назад
Hari omgi ❤
@sathishkumark7523
@sathishkumark7523 5 месяцев назад
Sir na unga biggest t
@akjayaganesh5637
@akjayaganesh5637 5 месяцев назад
Appu vannakam
@SrideviVenu-lf9sd
@SrideviVenu-lf9sd 5 месяцев назад
👌🙏
@maheshwareng901
@maheshwareng901 5 месяцев назад
🙏🙏🙏
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 5 месяцев назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@shwetab626
@shwetab626 5 месяцев назад
Sir, Mithuna laknam, chevvai neesam in kadagam, pournami chandhiran in thulam, and chevvai ia also athma karagan, currently running budhan mahadasai Surya bhukti, how will be chevvai bhukti Sir?
@thanaletchumy1725
@thanaletchumy1725 3 месяца назад
வணக்கம் ஐயா, ஆத்மகாரகன் வக்ரம் மற்றும் அஷ்தங்கம் அடைந்தால் எப்படி?
@arivazhaganp3742
@arivazhaganp3742 5 месяцев назад
Aathma karagan parivarthanai aanal ithe palan varuma ayya
@AmuthaChandran-hs6hm
@AmuthaChandran-hs6hm 5 месяцев назад
எத்தனை எத்தனை விதிகள் முடியல கொடுப்பது ஒருவர் என்றால் கெடுப்பது பலர்
@AbijitMathan3
@AbijitMathan3 5 месяцев назад
கொடுப்பவர் திரைமறைவில் கெடுக்கிறாரே.
@riyavelu563
@riyavelu563 5 месяцев назад
🙏
@nivethahr3840
@nivethahr3840 5 месяцев назад
Sir ella plants athamakaragan ah irunthuchu na ella puthium vera mathiri palan than varum
@vinothg100
@vinothg100 5 месяцев назад
In my case three planets sani, budhan and moon have all at 28 degrees. Who will be my aatma kaaraga..guruji..
@sumetharavikumar
@sumetharavikumar 5 месяцев назад
will aathma kaaragan dasa do good when itis neecham
@eunoiaclasses7028
@eunoiaclasses7028 5 месяцев назад
Namaskaram, When Rahu and ketu are not to be considered for aathma karakan, since they are retroactive in nature. Then what about the other planets like vakra Shani, vakra Guru, vakra Chevvai..? Should we take them into consideration for aathma karakan or vakra Graham also gets eliminated from consideration? Thanks in advance
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@kaviprabakar8562
@kaviprabakar8562 5 месяцев назад
🙏🙏🙏🙏🌹
@murattukary381
@murattukary381 5 месяцев назад
Kumba laganathukku Chandran Athmakaraganaha sitting in 3rd house at 29.42 with Necha Vakra Laganathipathi at 10 means how would be the full lagnathipathi dasa will pass Swamy except chandra puthi. Please explain.
@VishnuKumar-xh9xf
@VishnuKumar-xh9xf 5 месяцев назад
Sir what if laghna lord is at highest degree & also if it is in retrograde.
@rajig4852
@rajig4852 5 месяцев назад
My atmakarakan is sukran in tulam , i am a dhanusu lagna . Sukra dasha is running now . How it will be as sukran is 6th and 11th lord of dhanusu !?
@gslr..555
@gslr..555 5 месяцев назад
ஐயா, ரிஷப லக்னம் மேஷ ராசி சனி ஆயில்யம் 4இல் ,குரு கேட்டை 4இல், செவ்வாய் அவிட்டம் 2இல் ,ராகு புரட்டாதி 2 . இந்த 4பேரும் ஆத்ம கரர்களா ஐயா.
@user-dq4of3cb7m
@user-dq4of3cb7m 5 месяцев назад
Ayya vanakkam oru velai athma kaaragan parivarthanai petrirunthal athan palan eppadi ayya example enaku sani kanniyil 27 degreela irkkar, Budhan kumbathil 2.3 degreela irukkar ippo budhan sani parivarthanai agiratgale ippothu yaar athmakaaragan ayya
@sashikumar5402
@sashikumar5402 5 месяцев назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@SenthilKumar-hk6kd
@SenthilKumar-hk6kd 5 месяцев назад
Shani தசா,சுக்ர புக்தி. சுக்ரன் தான் கொஞ்சம் நல்லா இருக்கும் என்று நினைத்தேன் இப்போ அதுவும் கிடையாதா..அத்மகாரகன் தசா ஒரு நன்மை கூட நன்மை செய்யா தா ? சொல்லுங்கள் sir?
@dharma561
@dharma561 5 месяцев назад
Athmagakaragan tan enaku Laganthipathiuyave ullara... Enaku avalavu mosama ethum nadaka villai
@c.yesurajany.chandrapaul1922
@c.yesurajany.chandrapaul1922 5 месяцев назад
ஐயா நான் மிதுனம் லக்னம் கும்பம் ராசி எனக்கு நவாம்சத்தில் என்ன லக்னம் வரும் ஐயா. நவாம்சத்தில் லக்னம் கணிப்பது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்கள் ஐயா.
@rajudillibabu765
@rajudillibabu765 5 месяцев назад
Kirangal vakkiram petru pathila pagano kadanthirumthal.
@Dhivya88
@Dhivya88 5 месяцев назад
guruji, who is aathmakaragan when 3 planets are in same degree 29 degree 😊
@sathishc4653
@sathishc4653 5 месяцев назад
7 1/2 சனி + கேது தசை யில் தொழில் தொடங்கலமா ??? பதில் கூறவும் ...
@nithisathish
@nithisathish 5 месяцев назад
2 or more planets in same degree
@raviprakash2843
@raviprakash2843 5 месяцев назад
மேஷ லக்னம் செவ்வாய் தசை நடக்கிறது ஆத்ம காரகன் சூரியன் வர்கோத்தமம் புனர்பூசம் 3ல்என்ன பலன்
Далее
🤡Украли У ВСЕХ🤪
00:37
Просмотров 156 тыс.
🤡Украли У ВСЕХ🤪
00:37
Просмотров 156 тыс.