Тёмный
No video :(

அடைக்கலமே உமதடிமை நானே | Adaikalamae Umadhadimai Nanae | Lyrical Song 

Los Angeles Tamil Church
Подписаться 40 тыс.
Просмотров 28 тыс.
50% 1

This song is written by Sis. Sujaana
Sung by Pr. John Jabez
Contact Us
Pr. John Jabez
Email Id : hgtclajohn@gmail.com
Whatsapp : +91 97876 36352
(If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
Direct link to my WhatsApp 👇
api.whatsapp.co...
Lyrics:
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
பாசத்தால் உம்பாதம் பற்றிடுவேனே
கர்த்தரே உம் செய்கைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியமிதே
என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை
சொல்லுபவரே -நடக்கும் வழிதனை
காட்டுபவரே நம்பி வந்தோனை
கிருபை சூழ்ந்து கொள்ளுதே
கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக் கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே
பாவங்களை பாராதென்னை பற்றி கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளம் தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை
திரும்ப தந்தீரே - உற்சாக
ஆவி என்னை தாங்கச் செய்தீரே
Lyrics in English
ataikkalamae umathatimai naanae
aarpparippaenae akamakilnthae
karththar neer seytha nanmaikalaiyae
niththam niththam naan ninaippaenae
alavatta anpinaal annaippavarae
ennnatta nanmaiyaal niraippavarae
maasillaatha naesarae makimai pirathaapaa
paasaththaal umpaatham pattiduvaenae
karththarae um seykaikal periyavaikalae
suththarae um seyalkal makaththuvamaanathae
niththiyarae um niyaayangal entum nirkumae
paktharin paerinpa paakkiyamithae
ennai entum pothiththu nadaththupavarae
kannnnai vaiththu aalosanai
sollupavarae -nadakkum valithanai
kaattupavarae nampi vanthonai
kirupai soolnthu kolluthae
karam patti nadaththum karththar neerallo
kooppitta ennai kunamaakkineerallo
kuliyil vilaathapati kaaththuk konnteerae
alukaiyai kalippaaka maattivittirae
paavangalai paaraathennai patti konnteerae
saapangalai neekki suththa ullam thantheerae
iratchannyaththin santhoshaththai
thirumpa thantheerae - ursaaka
aavi ennai thaangach seytheerae

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@Stigmapaul
@Stigmapaul 2 месяца назад
ஆமென்❤
@shanmugapriyapriya-gf6ho
@shanmugapriyapriya-gf6ho 2 месяца назад
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென்
@leethiyalselvanoes
@leethiyalselvanoes 4 месяца назад
Thank you Lord ❤❤❤
@vidharthmadhan7677
@vidharthmadhan7677 Год назад
நன்றி இயேசப்பா நன்றியோடு துதிக்கிறேன் ராஜா நன்றி தகப்பனே உம்முடைய பரிசுத்த நாமத்திற்கு கோடி ஸ்தோத்திரம் அப்பா ஆமென் அப்பா அல்லேலூயா அல்லேலூயா
@Jaii_Editz
@Jaii_Editz 2 месяца назад
Hallelujah ❤
@ilovemyself2647
@ilovemyself2647 День назад
எத்தனையோ போராட்டங்கள், சோதனைகள், பாடுகள், துன்பங்கள், நிந்தனைகள்‌, மற்றும் மரணப் பள்ளத்தாக்கில் நடந்தபோதிலும், பிசாசின் போராட்டங்கள் மத்தியில் நிம்மதியை இழந்து போன நிலையிலும் இயேசப்பா இரட்சிப்பின் சந்தோஷத்தை திரும்பவும் தந்து என் வியாதியில் இருந்து என்னை விடுதலையாக்கினார். இந்தப் பாடல் கேட்கும்போது நான் பட்ட பாடுகள் மறக்க முடியவில்லை.
@t.d.manohar3444
@t.d.manohar3444 Год назад
Amen🙏❤❤❤🙏
@lifeisshort6091
@lifeisshort6091 Год назад
Favorite song 💖💖💖
@user-he2om7vr3p
@user-he2om7vr3p Месяц назад
Very nice song
@NICKSONSOLOMONJ
@NICKSONSOLOMONJ 4 месяца назад
So..... Lovely!! Could have been better more if with video too🙏🏻
@svijayakumar8114
@svijayakumar8114 Год назад
Amen 🙏🙏🙏🙏🙏🙏
@uthayakumar9761
@uthayakumar9761 Год назад
Amen 🙏
@jamesmilton5304
@jamesmilton5304 Год назад
Amen
@ghrntcpghrntcp6929
@ghrntcpghrntcp6929 Год назад
Amen 🙏🙏🙏
@keethakeetha2041
@keethakeetha2041 Год назад
🙏🙏🙏amen
@gilbertsolomon1270
@gilbertsolomon1270 10 месяцев назад
Brother your style of singing is very good, this is what the Christian way of singing.with praise and majesty while singing. Thank you for your attitude.
@LosAngeles_TamilChurch
@LosAngeles_TamilChurch 10 месяцев назад
Glory to God! Thank you dear brother!
@mrromeo8975
@mrromeo8975 9 месяцев назад
Iam always thankfull to jesus because many miracles happnd in my lyf i hope it will happen those ur believe in Christ ❤✨️
@shanmugapriyapriya-gf6ho
@shanmugapriyapriya-gf6ho 2 месяца назад
கலாத்தியர் 3.5 அன்றியும் உங்களுக்கு ஆவியானவரைக் கொடுத்து, உங்களுக்குள்ளே அற்புதங்களைச் செய்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலோ, விசுவாசக் கேள்வியினாலோ, எதினாலே செய்கிறார்?
Далее
HOW DID SHE DECIDE TO DO THIS?!
00:27
Просмотров 7 млн
🎙А не СПЕТЬ ли мне ПЕСНЮ?
3:09:39
Просмотров 1,6 млн
O'ZBEK VA TOJIKLAR ROSSIYADA TERAKT UYUSHTIRISHDI!
08:41
HOW DID SHE DECIDE TO DO THIS?!
00:27
Просмотров 7 млн