சூப்பர் காம்பினேஷன் idly மட்டன் கொழம்பு. நானும் vegetarian தான் என்றாலும் மட்டன் கொழம்பில் idly, chapathi சாப்பிட்டு இருக்கேன்.. Priya வீட்டுக்காரர் idly ai புட்டு ஒரு வாய் சாப்பிட்டு feed back சொல்லி இருக்கலாம்.
அண்ணா நாங்க ஆத்தூர் கீரிப்பட்டி நீங்க ஆத்தூர் வரும்போது எங்க வீட்டுக்கு வாங்க..... ஆனால் இப்போ நாங்க சென்னையில் இருக்கோம் மாசத்தில் மூணு டைம் ஊருக்கு போவோம்...
அருமையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரா சகோதரி நீங்கள் இருவரும் இணைந்து பேசுவது மிகவும் பாராட்டுக்குரியது நான் திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் திருமுருகன் பூண்டி (சிற்பகலைக்கு உலக புகழ் பெற்றது எங்கள் ஊர்) மிகவும் விரைவில் வாருங்கள்
Hi priya vetri both are cute couples ,priya papa non veg sapduma apa dhan healthy irupa ma,unkum vela easy ah irukum, vetri thambi I am from pondicherry
Unga reels enga family members ellarum sernthu parppom,,,, u both r looking childhood period la irunthu close relatives aah pazhagi deep affection relationship,,,,epdi solrathu,,, no words,,,,,, Jesus blessings is there for u both ,,,,, god bless you dears,,,,,enna thangachi nu sollunga anna comments section pathi pesumbothu,,,, I have two brothers but they r not talking with you becoz of some family issues,,,,, god bless u brother
I am from Dubai. Really you both are good cute and loving couple. May GOD bless you both with this same love and understanding forever. Stay blessed always dears. 👍👌🙏🙌💐🎉🥳
Hi Priya I'm skipping ur non veg cooking pure veg no egg too Idly rice IR 20 ma vlog super from pondicherry for information vetri brother s ma idly boil pannunga podhu rice,ulundhu,vendayam smell varun ma
Idli Kari kolampu super combo thambi🎉.enoda native madurai egka mamiyar veedu pondicherry still live in Tambaram na teachera work panren thambi en husband business enaku ore paiyan 5th padikeran thambi enaku coming mar 30th birthday pa surea ugka channel la Ila Priya channel la kandipa enoda name santhi pa name solle wish panuga thambi and priya❤🎉🎉❤ thankyou
Nice nice 🎉.so cute Priya vetri 🤗.en non veg sapidrathu illa reason sollu ga Priya . And unga (Priya family) Amma appa neenga podum vdos parthu tu enna comments sollu vaanga ,NXT vdo la sollunga.🎉 sorry place mention pannala: im Thanjavur dist.
Anna Anni na namakkal ungaloda periya fan unga mrgku munnadi irundhea unga videos ellam paapen anna very nice yeppaum neenga rendu perum ipdiyea happy ah irukanganum melum melum valara ennoda wishes
Bro nanum ketta munnadi comment la sunday enna pandringa and veg or non veg food pandringalanu video podunga nu, i'm vijay from vellore near ranipet dist bro ,sunday video super anna and anni continue podunga sunday videos ha
அக்கா குழம்பு ரெசிபி அதிகம் போடுங்க அக்கா நா என் கனவரும் மட்டும் தா நீங்க அளவுகள் சரியாக சொல்றிங்க கிராம் கணக்கு சொல்லுங்கள் அக்கா நா சேலம் இளம்பிள்ளை கண்டிப்பாக ஒரு நாள் வாங்க அக்கா அண்ணா
மகன் மருமகளே நான் திருவண்ணாமலையில் இருந்து கமெண்ட் போடுகிறேன். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் திருமணம் முடிந்து செட்டில்ட்.பேத்தி பேரன் இருக்காங்க. மகன் இல்லை நீங்க தான் ❤❤