வெற்றி தம்பி சூப்பர் பிரியா வேற லெவல்தான் எப்பவும் நானும் ஒரு செடி பைத்தியம்தான் நானும் மாடிதோட்டம் வெச்சுருக்கேன் சூப்பராயிருக்கும் என் தோட்டமும் வாழ்க வளமுடன்❤🎉🎉🎉🎉🎉😄🙏
வாழ்த்துகள் அன்பு மகளே! வாசலில் நம் குலதெய்வம் இருந்து நம்மைக் காக்கும் என்று சொல்வார்கள்! நல்ல குடும்ப பாங்கான அன்பும் அழகும் ஒருங்கே இணைந்த மகாலட்சுமியே உங்களுக்கு மனைவியாக கிடைக்கப் பெற்றுள்ளீர்கள்! வாழ்த்துகள் வெற்றி மாப்பிள்ளைக்கு! வாழ்க வளமுடன்! வாழ்க வாழ்வாங்கு! வளர்க நூறாண்டுகள்! 🎉🎉🎉🎉❤❤
Anna na ungaloda big fan en engaluku ஆத்தூர் ல neraya relative irukanga i think ninga relation ah irupingalon oru doubt ah iruku anna ungakita pesanum akka pesa mudiuma pls
Spr very nice priya neenga ya kaalu metti podala and vetri sir unga uniform la oru time video podunga mudinja unga station la poi video edhuthu podunga sir
அருமையான ரசனையான தெய்வீகமான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரா சகோதரி உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க என்றும் சகோதரி சீரும் சிறப்புமாக வாழ்க நூற்றாண்டு சகோதரி