Тёмный

அட்ராசக்க... ஒரு செகண்ட்ல ஆள மாத்தி...11 ஆவது அவதாரமா மாறிய "திட்டம்"... சொல்லி அடித்த மோடி..! 

TM Infotainment
Подписаться 173 тыс.
Просмотров 25 тыс.
50% 1

For advertisement call : +91 8668056774
Mail : contacttminfo@gmail.com
அட்ராசக்க... ஒரு செகண்ட்ல ஆள மாத்தி...11 ஆவது அவதாரமா மாறிய "திட்டம்"... சொல்லி அடித்த மோடி..!
வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks botton click செய்து உங்கள் விருப்படி honour பண்ணலாம். நன்றி
__________________________________________________________________
எதார்த்த அரசியல்- சினிமா கள நிலவரம் மற்றும் பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள TM Infotainment சேனலை பின்பற்றிக்கொள்ளவும்
/ @tminfotainment
__________________________________________________________________
#modi #amitsha #tminfotainment #farmersprotest #pmmodi #haryanachiefminister #nayabsinghsaini #haryanaelection2024 #rangarajan #geopolitics #pmmodi #centralgovt #modimeetsputin #farmerprotestdelhi #pmmodi

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 139   
@TMInfotainment
@TMInfotainment 7 часов назад
வணக்கம் TM viewers, உங்களுக்கு நம்ம TM content பிடிச்சிருந்தா… Super thanks button click செய்து உங்கள் விருப்பபடி honour பண்ணலாம், நன்றி
@meenanagarajan1318
@meenanagarajan1318 5 часов назад
❤ உங்கள் விளக்கங்கள் எங்களுக்கு உண்மையை உணர்த்துகின்றன. மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள பாஜக உழைக்க வேண்டும். 🎉🎉நன்றி உங்களுக்கும்,சேனலுக்கும்.
@lakmerangu2697
@lakmerangu2697 3 часа назад
ஆனால் இது நாள் லீலை வாசி குறையுமா போது மக்களுக்கு?
@sabarinathan154
@sabarinathan154 5 часов назад
இந்த வீடியோ பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்த பதிவு . மிகவும் பயனுள்ள பதிவு இதில் இடம் பெற்றுள்ள கருத்து மிகவும் வரவேற்க்கத்தக்க கூடிய கருத்து . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வாழ்க வளமுடன் . பாரத் மாதா கி ஜே
@kandhiselvanaygam974
@kandhiselvanaygam974 5 часов назад
எடுத்துக் கொள்ளும் விசயத்தில் எப்பவுமே தனித் தன்மை கொண்டு விளக்கும் உங்கள் பதிவுகள் மீண்டும் மீண்டும் தூண்டுகிறது. வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉
@rvramani44
@rvramani44 6 часов назад
Very foresighted PM ! We are living in a progressive stage and we are very fortunate to watch this !
@nrangarajan7441
@nrangarajan7441 6 часов назад
Yes. He needs continued support to take forward our country.
@S.Sivakumar-g9s
@S.Sivakumar-g9s 4 часа назад
மோடி அரசுக்கு வாழ்த்துக்கள் பல கோடிகள். 🌹🌹🌹🎉🎉🎉🙏🙏🙏. மோடிஜி இன்னும் பல வருடம் இந்தியாவை வழிநடத்தி செல்ல வேண்டும்
@palaniswamy741
@palaniswamy741 3 часа назад
Mr.Modiji is an modern sanakaya 💪💪💪💪
@veeramanihariharan9389
@veeramanihariharan9389 6 часов назад
Very good analysis and we'll explained
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 5 часов назад
விவசாயிகளின் சார்பாக மோடிஜி அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி
@veerappanravi4266
@veerappanravi4266 6 часов назад
When you talk about modiji- the real hero of the universe-we see pride ,patriotism and happiness on your face ... ..amazing ..every Indian must feel proud of our PM.. Hats off...sir..24.10.24
@nrangarajan7441
@nrangarajan7441 6 часов назад
Yes sir, I feel proud of our nation. I am happy for such person who has India and its people are his top most priority. I am sure everyone will feel like how I feel.
@geethasuganthi8877
@geethasuganthi8877 4 часа назад
🎉🎉🎉😊😊
@ramanujanghrirenu6769
@ramanujanghrirenu6769 3 часа назад
மிகத் தெளிவான நம்பிக்கையூட்டும் விளக்கம். நாமும் ஒரு விவசாயியாக என்று தோன்றுகிறது.
@poornimaraj6942
@poornimaraj6942 3 часа назад
Very well explained sir. Thank you!
@geeth1959
@geeth1959 4 часа назад
பல விஷயங்களை தெளிவாக சொல்லி நன்றாக கூறியதற்கு நன்றி
@mathavangopal6881
@mathavangopal6881 4 часа назад
வணக்கம் வாழ்த்துக்கள் மலேஷியா தமிழர்கள்
@sengamalais317
@sengamalais317 3 часа назад
உண்மையான விவசாயின் நண்பன் என்று நமது பாரத பிரமர் திரு மோதிஜி வாழ்க வளர்க அவரது திட்டங்கள்
@ramalingamsomasundaram1142
@ramalingamsomasundaram1142 2 часа назад
அருமை 😊🙏🏽
@naliniraghu7698
@naliniraghu7698 6 часов назад
It is a "feel good" video. Not surprised; all your videos are like that❤🇮🇳
@NavaneethanPounraj
@NavaneethanPounraj 6 часов назад
Good content sir!
@pattabiraman54
@pattabiraman54 5 часов назад
பல புதிய தகவல்கள். மிக்க நன்றி. வாழ்த்துக்கள்
@nagarajanradha5153
@nagarajanradha5153 5 часов назад
Excellent explanation. Thanks. Keep it up. A country needs good people like you.
@arunachalamsomasundaram9468
@arunachalamsomasundaram9468 6 часов назад
Good.....🎉 Also explained in short... All is good... Let's wait and see....🎉🎉🎉🎉
@amarnathkrishnamurthy7099
@amarnathkrishnamurthy7099 5 часов назад
எங்களுக்கு பூரண நம்பிக்கை உள்ளது. சத்குரு சொல்வார், ஒரு தலைவனை தேர்ந்தெடுத்த பின், கொஞ்சம் பொறுமையாக 20 ஆண்டு காலம் ஆட்சி செய்ய விட வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் பழையது களைந்து புதியன புகத்த முடியும் என்று.❤🙏
@dr.p.umeshchanderpal2903
@dr.p.umeshchanderpal2903 5 часов назад
Your posts are v good. Patriotic. Thx, Sir. Dt. Umesh
@subramanyamsriram3306
@subramanyamsriram3306 6 часов назад
Excellent information and presentation . You are daily taking so much of efforts in educating specially Tamil population. We wish you great success in your efforts. Thanks a lot.
@nrangarajan7441
@nrangarajan7441 6 часов назад
Thank you very much sir. Your blessings and support means a lot.
@elamathiyang
@elamathiyang 4 часа назад
சார் உங்களை தினமும் எதிர்பார்க்கிறேன்.
@padmavathimaniiyer8601
@padmavathimaniiyer8601 2 часа назад
Thanks!
@ravichandran-pf5qf
@ravichandran-pf5qf 5 часов назад
இப்படி உள் நாட்டு எதிரி களோடு போராடுவதே வழக்கமாகிப் போனால் நாட்டை எப்படி வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது
@sridharankasthurirangan1378
@sridharankasthurirangan1378 5 часов назад
long live modi ji. thx for the good news. my hearty complements to you.
@ramanathannarayanan6002
@ramanathannarayanan6002 4 часа назад
I really find a real reforming instinct in the approach of every movement of Modiji in transforming Mother India to a developed nation stature in reality. When Modiji says anything that it is his guarantee, he really means business and it is nothing but official and never has been a mere election promise. Jai Kissan Jai jawan, jai Hind. Who ever raises slogans against Modi Sarkar can be reckoned to have an agenda hidden in it
@janarthanasamyr7357
@janarthanasamyr7357 6 часов назад
போராட்டம் நடந்த போது பின்னணியில் யாரோ இருக்கிறார்கள் என்பது மட்டும் புரிந்தது.
@sgaaiyer8267
@sgaaiyer8267 3 часа назад
You are very honest and what yoy say is cruelly true.
@thirunarayanaswamykuppuswa7834
@thirunarayanaswamykuppuswa7834 3 часа назад
எந்த விவசாயி தன் நிலத்தை ஒரு வருஷத்துக்கும் மேலாக கவனிக்க ாமல் போராட்டத்தில் ஈடுபட்டிரருப்பான் ? ஜெய்ஹிந்த்! ல
@ganesanniyer7677
@ganesanniyer7677 5 часов назад
Excellent presentation Hats off to You
@g.k.mahadevan7537
@g.k.mahadevan7537 4 часа назад
தமிழில் அச்சு ஊடகங்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்த தகவல்களை தாங்கள் மூலம் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. மகிழ்ச்சி 🎉😊
@thiru6271
@thiru6271 6 часов назад
சார்மோடியின்வழிமிகச்சரிஅந்தபோலிவிவசாயிகளைகருவருக்கும்காலம்வரும்தேசதுரோகிக
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 4 часа назад
ததாஸ்து
@bhuvanasiddharth5402
@bhuvanasiddharth5402 5 часов назад
Sir, very nice way of analyzing the scenario. Thank you
@sarabojithangaraju4519
@sarabojithangaraju4519 5 часов назад
Thank you, sir. Definitely, every action by Modiji is for national well-being. Jai Hind
@sarojininatarajan2363
@sarojininatarajan2363 3 часа назад
Wonderful, Excellent explanation. Jai ho BJP.keep it up.
@manjunathchenniappan7760
@manjunathchenniappan7760 2 часа назад
Nice explanation sir..
@sarojininatarajan2363
@sarojininatarajan2363 3 часа назад
Amazing, very proud of BJP rule.
@sabarinathan154
@sabarinathan154 5 часов назад
அந்தப் போராட்டம் விவசாயிகளின் போராட்டம் அல்ல . விவசாயிகளின் உழைப்பையும் ஊதியத்தையும் உரிமை பணத்தையும் கொள்ளையடித்து வைத்துக் கொண்டு ஏற்றுமதி இறக்குமதி என்ற போர்வையில் 60 ஆண்டு காலமாக கடத்தல் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் கடத்தல் வியாபாரிகளின் போராட்டம் என்று தான் சொல்ல வேண்டும் .
@rsumana43
@rsumana43 2 часа назад
As usual,very informative content.Please keep up the good work.
@seenivasanp6975
@seenivasanp6975 2 часа назад
💥💥💥💥💥Jai Bharath Modi ji 💯🪷🚩
@arumugamanand7151
@arumugamanand7151 5 часов назад
Thanks
@subramanianpkm8444
@subramanianpkm8444 6 часов назад
கொஞ்சம் கொஞ்ச மாய் நன்றிகள் ரசிகன் ஆகிறேன்😂😂😂
@nrangarajan7441
@nrangarajan7441 6 часов назад
🙏🏻
@yellowlotus919
@yellowlotus919 5 часов назад
வாருங்கள் நண்பரே.உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்
@gunasekaran8124
@gunasekaran8124 3 часа назад
மிகஅறுமையா தகவல்
@krishnaswamyrukmangathan5735
@krishnaswamyrukmangathan5735 2 часа назад
My first prime Minister of india🇮🇳 performance excellent
@geeth1959
@geeth1959 4 часа назад
Very good informative video. Thanks
@VIVEKAMISSION-mq2fk
@VIVEKAMISSION-mq2fk 6 часов назад
உணவு உற்பத்தியில் தன்னிறைவுடன் கூடவே ஏற்றுமதியும் செய்து கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம் சார் ஆனாலும் GDP ல் விவசாய உற்பத்தியின் பங்கு என்பது குறைவானதாக இருக்கிறது, தொன்றுதொட்டே விவசாயம் தான் நாட்டின் முதுகெழும்பாக இருந்து வந்துள்ளது, விவசாயம் என்பதை இலாபகரமானதாக மாற்றும் பட்சத்தில் GDP என்பது அதிகரிக்கும் அதில் மாற்றுக் கருத்தே இல்லை. நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து இத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை தெரியப்படுத்தி அவர்களின் தரப்பு கருத்துக்களை கேட்டு இப்படி இருதரப்பு பங்களிப்புடன் செயல்படும்போது எந்தவித அந்நிய தலையீடுகளோ , சதிச்செயல்கள், தூண்டுதலின் பேரில் போராட்டம், இவையெல்லாம் நடக்க வாய்ப்புகள் இல்லாமல் போகும் சார், பாரததேசத்தின் மீது பரிபூரணமான நம்பிக்கை உண்டு சார்.அதோடு தற்போது இறக்குமதி செய்து கொண்டிருக்கும் உணவுப்பொருட்களை ,உரம் இவற்றை உள்நாட்டிலேயே தயாரித்து நுகர்வுத்தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திட்டங்களையும் வகுத்தல் சிறப்பானதாக இருக்கும் சார்,
@nrangarajan7441
@nrangarajan7441 6 часов назад
Very good comment. Thank you.
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 4 часа назад
கடைசி நாள் கலவரம் துப்பாக்கிச் சூடு. தூத்துக்குடி ஸ்டெர்லைட், ஜல்லிக்கட்டு மெரீனா.
@ayyathuraimurugan4385
@ayyathuraimurugan4385 5 часов назад
Now the truth is out...Farmer's law should come into force with new vision- version by Modiji's Regiment.. let us wait...Always SATYAME VIJAYATHE..thank you sir for your clear explanation ...
@kuppand361
@kuppand361 5 часов назад
Thanka Sir Jai Ind
@chandini.p.s
@chandini.p.s 43 минуты назад
Modiji thanks well mama nderstamd the issues consults experts and finally forming a proper committee involving all field people finalizes issues in the interest of the concerned people
@VenkatesanS-tx2rn
@VenkatesanS-tx2rn 4 часа назад
Well told sir
@Logu-l4e
@Logu-l4e 5 часов назад
ஐயா நீங்க சொல்றதெல்லாம் சரிதான் கொங்கு மண்டல விவசாயிகளை பொறுத்தவரைக்கும் வீட்டுக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு அவர்களும் படிச்சிட்டு பெரிய பெரிய வேலைக்கு போயிடுறாங்க இப்ப வீட்ல 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகமாக இருக்காங்க விவசாய தொழிலாளர்கள் கிடைக்கல இப்படியே போனா எதிர்காலத் தலைமுறை நிலம் இருந்ததே மறந்துடுவாங்க போல
@yellowlotus919
@yellowlotus919 5 часов назад
சோத்துக்கு லாட்டரி தான்
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 4 часа назад
​@yelloசம்பளப்பணத்தை அப்படியே சாப்பிடுவார்கள்wlotus919
@govindaraj.sgovind1436
@govindaraj.sgovind1436 5 часов назад
காலிகள் நிறைந்த காலிஸ்தான் தீவிர வாதிகள்
@PeriyaswamiPeriyaswamy
@PeriyaswamiPeriyaswamy 3 часа назад
அ து த வரு அ ங்கே ந ள் ள வ ர் கல் நி ரை யா இ ரூ க் கங்க அ வர் கள் ந ன் ரி யு ள்ள se😂க்கி ய ர் கள் இ ரு க்கு ரா ர் கள் த வ ரா பேச வே ண் டா ம் சி ல பொ ரு க்கி சீ கி ய ர் கள் isi கை இ ல் மா ட் டி ட் டா ன் அ ப்ப டி ஏ இரு க ட் டு ம் சீ க்கி ய ர் க்கு பிரித் து கொ டு த் தா ள் பா க் க ப லி க ரம் ப ன்ணி டு ம் சீ க்கி ய ர் வா ழ் ந் த மி சா ர் டி யா உ ள்ள ப கு தி பா க் ல இ ரு க்கு அ ங்கே போ ய் கே ட் க வே மு டி யா து
@tsmuthu200
@tsmuthu200 4 часа назад
This channel is very informative. Thanks
@sivakkumarlatha
@sivakkumarlatha 6 часов назад
Awesome video. This video is an eye opener to all society people about the latest developments of the Farmer reforms. If this reforms successfully implemented without political confrontation definitely our nation become number one economy well before 2047.
@yellowlotus919
@yellowlotus919 4 часа назад
விவசாயிகள் penson இப்போது தான் கேள்விப்படுகிறேன்
@sundararajangopalakrishnan2354
@sundararajangopalakrishnan2354 4 часа назад
Yes Patience is must
@sudarsanamk.v.8118
@sudarsanamk.v.8118 6 часов назад
Jai Hind, Jai Bharat, vande Mataram, Jai shree Ram, BHARAT MATA KI JAI.sir no any words only MODI JI is Great.
@sampathsrinivasan9417
@sampathsrinivasan9417 5 часов назад
Excellent news and presentation
@TheRagram69
@TheRagram69 3 часа назад
சார், இது அவசர உலகம். சொல்வதை நறுக்கு தெரித்தால் போல் சொன்னால் நன்றாக இருக்கும். அடுத்த வேலையை உடனே பார்க்கலாம்.
@chandranrangaswamy6982
@chandranrangaswamy6982 5 часов назад
Rangaraj sir namaskar. Please keep the video for 10-15 minutes. I don't want to skip your informative videos at the same time spending more than half an hour is difficult. Thanks
@SathasivamV-n4t
@SathasivamV-n4t 6 часов назад
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் தமிழ் வரையரை என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள். 😊
@MPalraj-xt5os
@MPalraj-xt5os 3 часа назад
அரசியல் தருடர்கள் அன்னியகை கூலிகள் ஒலிக்கபடுவார்கள்
@radhakrishnamoorthy9217
@radhakrishnamoorthy9217 4 часа назад
👌👌🙏🙏❤
@vairavannarayan3287
@vairavannarayan3287 4 часа назад
Jai kisan.😊
@govindasamyrajakarnan6028
@govindasamyrajakarnan6028 5 часов назад
Jai Bharat Jai Modiji (Desh ka Shaan)
@shankhararaok1007
@shankhararaok1007 6 часов назад
Best of luck with your search experience 👍
@narasimhan5284
@narasimhan5284 4 часа назад
Congress and Aam Aadhmi party supporters
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 4 часа назад
Congress rahulkhan
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 4 часа назад
ராகுல்கான் இத்தாலிக்கு போகுல்கான்
@RAJKUMAR-hw3lc
@RAJKUMAR-hw3lc 4 часа назад
Jai hind
@prakashbalu3422
@prakashbalu3422 4 часа назад
ஐயா இந்த வக்பு போர்டு அப்பாவி நிலங்களை ஆட்டய போடுவது தடுக்கபடுமா
@Saravanan-vg6nl
@Saravanan-vg6nl 3 часа назад
தேசிய நலனுக்காக உழைக்கும் ஆர்எஸ்எஸ் இயக்கம் வாழ்க தர்மயுகம் வளர்க ஆன்மீகம் உலக அழிய ஓங்க செய்வோம்
@govindrajan9887
@govindrajan9887 4 часа назад
Good evening sir. Try to be a little crisp and short in your videos.beyond 15 minutes we lose patience.
@napajagadish337
@napajagadish337 4 часа назад
Appadi patta media vaa ban panna vendiyathaa
@vairavannarayan3287
@vairavannarayan3287 4 часа назад
Jai kisan.😀
@govindasamyrajakarnan6028
@govindasamyrajakarnan6028 5 часов назад
Sir Herald case what status please explain
@yellowlotus919
@yellowlotus919 4 часа назад
இந்தியா இரண்டாக பிரிந்த போது பாகிஸ்தானில் இந்துகளுக்கு என்று தனியாக வ வார்டு ஏற்படுத்த பட்டு இருந்தது.ஆனால் அது இந்துகளிடம் இருந்து பிடிப்பட்ட.து.அதே மாதிரி இந்தியாவிலும் வக்பு வார்டு பிடுங்கபடவேண்டும்
@vgnarayanan6128
@vgnarayanan6128 5 часов назад
Kalistani and US joint venture to topple the govt.taking it to a violent situation. But Govt. handled it calmly and defeated their nefarious designs.
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 4 часа назад
Rahul jilebi Katakat Speaking to lorry drivers pilots of trains many citizenships China oppandam
@PremaM-q1k
@PremaM-q1k 5 часов назад
Not only for farmer for all the people must be given pensions without considering the status since most of the people will have inability to work after 60
@kandhasamy1002
@kandhasamy1002 5 часов назад
டாஸ்மாக் கடைகளை மூடினாலே போதும்.... எல்லோரும் நலமடைவார்கள்.
@vikyb7046
@vikyb7046 5 часов назад
All anti-nationals are given bail by SC....why the Government is not protesting.... fundamental rights cannot be over national intrests 😮
@Aasaithambie-e3d
@Aasaithambie-e3d 6 часов назад
சார், மலைக்கள்ளன் என்கிற படத்தில் எம்ஜிஆர் பாடும் தாயத்து தாயத்து என்ற பாடலில் ஒருவர் கேட்பார் "ஏம்பா இந்த தாயத்தால பெண்களை மயக்க முடியுமா" என்று கேட்பார். அதைப் போல விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும் என்பது வேறு. இதனால் நம் தமிழக "முக்கிய" மந்திரிகளுக்கு எவ்வளவு வரும் என்பது தான் கேள்வி. நன்றி.
@balajibalajirajareddy5895
@balajibalajirajareddy5895 3 часа назад
TV serials most against to join family's.
@KrishnaMurthy-zx4hc
@KrishnaMurthy-zx4hc 5 часов назад
For what reasons does the central government refuse to increase the minimum pension of Rs 1,000 per month for the EPF Pensioners for the past 30 years. How senior citizens who draw EPF Pension survive with just Rs 1,000 at the current cost of living ? Expect your opinion and details for enhancement, if any.
@ramanathanp1296
@ramanathanp1296 5 часов назад
தாங்கள் அவசியம் மகாராஷ்டிரா எலெக்ஷன் பிறகு வக்போர்டு சட்டங்கள் இந்துக்களை எந்த அளவு பாதிக்கும் என்ற விபரங்கள் நிச்சியம் தாருங்கள்
@muralik6496
@muralik6496 3 часа назад
Sir please put small video, don't put length, people not interested length video, please put 10 to 12 minutes, ur put video per day 3 to 4
@vikyb7046
@vikyb7046 2 часа назад
A similar all India education reforms scheme is already there....TN Govt is not willing to reform ...so not getting funds....so not able to hire school teachers for TN schools....just crying and blaming the Centre!
@yaayee2886
@yaayee2886 5 часов назад
Jatti vasudev patthi pesu thaattha
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 4 часа назад
Canada, singhs,todappam together Agitated against centre They r middle men agents
@ThiruchelvamPeriyasamy
@ThiruchelvamPeriyasamy 5 часов назад
பணம் சம்பாரிக்க இது,
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 4 часа назад
Loodiyana Punjab kalistan people
@reachkenuja56
@reachkenuja56 5 часов назад
Ivaloo kevalama video yedhirpaathadhu thaan. What can you expect from suxh third rated political propaganda. God bless India 🇮🇳
@MonikaVkm-rk1pz
@MonikaVkm-rk1pz 5 часов назад
நீங்கள் சொன்ன எழுபது வருட கிருக்குதனம்... உண்மையான விஷயம்... ஜெய் ஹிந்த்... ஜெய் மோடி சர்க்கார்.
@rajamoorthys9945
@rajamoorthys9945 4 часа назад
ஆர் எஸ் எஸ் காமெடி நடிகர்
@rvramani44
@rvramani44 6 часов назад
Thanks
@nrangarajan7441
@nrangarajan7441 6 часов назад
Thank you very much sir.
@RajasekarSanthanakumar
@RajasekarSanthanakumar 4 часа назад
Jai hind
@user-ng9ub7uj7m
@user-ng9ub7uj7m 4 часа назад
❤💯🇮🇳🫡🫡🫡🫡🫡🫡🙏💪
Далее
ŠKODA не перестает удивлять
00:48
Гравировка на iPhone, iPad и Apple Watch
00:40