Тёмный

#அணிநிழற்காடு 

அபூர்வ தகவல்கள்
Подписаться 46 тыс.
Просмотров 25 тыс.
50% 1

அணிநிழ்ற்காடு என்பது உலகம் எங்கும் விவசாயத்தில் பரவி வரும் தொழில்நுட்பமாகும்
தற்பொழுது இந்த தொழில்நுட்பம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே உள்ளது ஆனால் இப்பொழுது பல தன்னார்வலர்கள் மற்றும் பல விவசாய தொழிலாளர்கள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகளால் இந்த தொழில்நுட்பம் இப்பொழுது எங்கு எங்கும் பரவி வருகிறது
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் நாம் நமது நிலத்தை மீண்டும் மிகவும் வளம் மற்றும் நமது நிலத்தில் பயிர்கள் அனைத்தும் மிகுந்த வளத்துடன் வளரும் நிலத்தினுடைய வளமானது மேலும் பல்கிப் பெருகும்
ஒரு அணிநிழற்காடு எந்த அளவில் வடிவமைக்கலாம் மேலும் அதில் எந்த எந்த வகைகளை என்ன என்ற இடைவெளியில் பயிரிடலாம் அவற்றில் உள்ள நுணுக்கங்கள் எண்ணெய் போன்றவற்றை இப்பொழுது நாம் இந்தப் பதிவில் காண இருக்கிறோம்
அணி கீழக்காடு என்பது ஏழு வகையான பயிர்களை கொண்ட ஒரு காடு அணி என்றால் ஏழு என்று பொருள் இதனை திருக்குறளிலும் திருவள்ளுவர் கூறியுள்ளார் மேலும் பறவை பாலா மற்றும் பாமையன் போன்ற வேளாண் அறிஞர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இதன் பயனை கண்டு இதனை ஆங்காங்கு புதிதாக உருவாக்கிக் கொண்டுள்ளனர் இது மிகவும் பயனுள்ள ஒரு வேளாண் முயற்சி
இதனுடைய தொழில்நுட்பத்தில் 7 மரங்கள் அதாவது ஏழு வகையான பயிரினங்கள் அதாவது மிகவும் உயர்ந்து வளரக் கூடிய மரம் அதைத்தொடர்ந்து அதைவிட சற்று சிறிய மரம் அதற்கும் சிறிய மரம் மற்றும் புதர் செடிகள் அதனைத் தொடர்ந்து தரையில் படரும் ஒரு தரைவாழ் கொடி மற்றும் மரங்களை பற்றி வரக்கூடிய ஒரு மேல் செல்லும் கொடியினம் அதனைத் தொடர்ந்து இளைஞன் அவளது தலையின் அடியில் மண்ணிற்கு அடியில் கிழங்கை வைக்கக்கூடிய ஒரு விலங்கினம் இவற்றை சேர்ந்ததுதான் அணிநிழற்காடு அதாவது ஏழு வகையான பயிரினங்கள் அதாவது ஏழு வகையான உயிரினங்களைக் கொண்ட காடு
இதில் ஒவ்வொரு 40 அடிக்கும் மிகவும் ஓங்கி வளரக்கூடிய எடுத்துக்காட்டாக கொடுக்காபுளி நாவல் பலா மா போன்ற மரங்கள் அதனைத் தொடர்ந்து 42 40 அடிக்கும் நடுவினில் ஒரு இருபது அடிகள் கரெக்ட் சரியாக 20 அடியில் அதாவது நடுவில் ஒவ்வொரு 20 அடிக்கும் நாம் கொய்யா எலுமிச்சை சப்போட்டா போன்ற நிலைகளை சற்று அகலமாக தரக்கூடிய மரங்கள் அதனை தொடர்ந்து ஒவ்வொரு பத்து அடிக்கும் வாழை ஸ்ரீ நெல்லி அதனைத் தொடர்ந்து பப்பாளி போன்ற கொடிய நோய்களையும் அதனை தொடர்ந்து ஒவ்வொரு ஐந்து செடிக்கும் புதர்செடி எடுத்துக்காட்டாக உணவுப் பயிர்களான அது கால்நடை உணவுப் பயிர்களான அகத்தி சுபாபுல் அதனைத் தொடர்ந்து ஆடாதோடா போன்ற பயிர்கள் அல்லது நாம் இந்த முறையில் ஒட்டு பப்பாளி மற்றும் கருவேப்பிலை இதனைத்தொடர்ந்து மருதாணி போன்ற பயிர்களை பயிரிட்டு கவர் கிராப்ஸ் அதாவது ஆங்கிலத்தில் கவர் கிராப்ஸ் தமிழில் தடைகளை 3 பயிர்களாக நரிப்பயிறு கயிறு என்ற காசிக்கயிறு இல்லையெனில் நாம் மானாவரி நிலங்களில் பயிரிடும் பயிர் இனங்களை இதில் பயிரிடலாம்
தற்பொழுது வரை இதில் மொத்தமாக நான்கு அடுக்கு அதாவது 40 அடிக்கு கொடுக்காப்புளி தென்னை நாவல் பழம் போன்ற மரங்கள் அதனைத் தொடர்ந்து 20 அடியில் எலுமிச் சை 10 அடியில் அரைநெல்லி அதாவது சிறிய வகை நெல்லி மற்றும் நாட்டு பப்பாளி அதனைத் தொடந்து ஒவ்வொரு 100 அடிக்கும் மல்லிச் செடிகள் கருவேப்பிலை போட்டு பப்பாளி மற்றும் மருதாணி போன்ற செடிகள் உள்ளன மீதமுள்ள செடிகள் அல்லது கொடிகள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் கூடிய மரங்கள் வளர்ந்த பின்பற்றக்கூடிய கொடிகள் அனைத்தும் அடுத்தடுத்து பயிரிட உள்ளன

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 34   
@AgriAutoIndia
@AgriAutoIndia 2 месяца назад
Useful video
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 2 месяца назад
வாழ்த்துக்கள் தோழர் 🎉🎉🎉
@rajarajan04
@rajarajan04 3 года назад
நீங்கள் காகிதத்தில் வரைந்து வைத்த வரைபடம் இன்னும் தெளிவாக இருந்தால் எங்களுக்கும் மிக உதவியாக இருக்கும்.
@thozhiskitchen1543
@thozhiskitchen1543 3 года назад
7 layer,உணவுக்காடு,மியாவாக்கிகாடுகள், இந்த பதிவை பார்க்கும் போது இயற்கைக்கும் உங்களுக்கு மான பிணைப்பு புரிகிறது. தகவல்களுக்கு நன்றி தோழரே 🙏🙏🙏
@satheeshvideos
@satheeshvideos 3 года назад
உங்கள் தகவல்கள் மிக பயனுள்ளதாக உள்ளது... மிக்க நன்றி.. தொடரட்டும் இந்த சேவை💐👍
@amalrajignatius1960
@amalrajignatius1960 3 года назад
Ll lddf
@vasthuacharyaa6841
@vasthuacharyaa6841 3 года назад
வணக்கம். நல்ல தெளிவான தமிழ் உரை. வாழ்த்துக்கள் நண்பரே
@kalaiarasu9327
@kalaiarasu9327 3 года назад
வணக்கம் காணொளி மிகவும் அருமை 60 அடிக்கு 60 அடி உள்ள இடத்திற்கு ஒரு வரைபடம் தயாரித்து தர முடியுமா
@sasikaran70
@sasikaran70 Год назад
Thanks sir
@chellamsamy6090
@chellamsamy6090 3 года назад
Super bro
@nallathambimeenraj6281
@nallathambimeenraj6281 3 года назад
சூப்பர் தம்பி
@Kraj1993
@Kraj1993 3 года назад
All the best da thalaiselvam ......super sekiram nerla meet panren ennoda thottathayum mathanum guide pannu
@rathinavelcs
@rathinavelcs 3 года назад
Subash palekar model
@nazaradbulhameed3028
@nazaradbulhameed3028 2 года назад
bro pls update current status of your multi layer farming video
@KarthiRukmangadan
@KarthiRukmangadan 2 года назад
Sir,in 40 ft,can you please,name the last tree name ? is it கொடுல்றளி ?
@sivavlog8528
@sivavlog8528 3 года назад
அண்ணே உங்களுக்கு bv 380 கோழி கம்மி ரேட்டுக்கு கொடுக்கிற இடம் தெரியும
@Ravikumar-lc9iv
@Ravikumar-lc9iv 2 года назад
ஐயா தற்பொழுதைய இதன் நிலையை பதிவிடவும் ஐயா
@RaviKumar-fx5dz
@RaviKumar-fx5dz 2 года назад
அகத்தி புதர் மரமா?
@kvtourstravel
@kvtourstravel 2 года назад
எங்கள் நிலத்தில் பண்ணி கொடுப்பீர்களா?
@TheGeetha85
@TheGeetha85 3 года назад
களிமண் பூமியில் இதை செய்தால் சிறப்பாக வருமா?
@user-op9tn9bt3u
@user-op9tn9bt3u 3 года назад
நன்றாக வரும்
@rajkumarsiva779
@rajkumarsiva779 3 года назад
@@user-op9tn9bt3u manavari nilathail ithai eppadi seivathu
@ersathieshskj6226
@ersathieshskj6226 2 года назад
நடவு செய்திருக்கும் விதம் தவறாக தெரிகிறது
@chellamsamy6090
@chellamsamy6090 3 года назад
Not 7 layer farms . Multi layer farm .
@thirucheraisanthanakrishna5169
@thirucheraisanthanakrishna5169 3 года назад
Really great
@anandhak3076
@anandhak3076 3 года назад
This form location
@user-op9tn9bt3u
@user-op9tn9bt3u 3 года назад
Vembakottai Taluk virudhunagar dist
@arulkanikkairaj7185
@arulkanikkairaj7185 3 года назад
I want to visit your place, please tell me how to reach your land from sivakasi
@mailnathan256
@mailnathan256 Год назад
​@@user-op9tn9bt3uvembakottaila entha idam
@user-op9tn9bt3u
@user-op9tn9bt3u Год назад
Whatsapp 8838691328
@Thamizh096
@Thamizh096 3 года назад
பறவை பாலா ஆள கணுமே
@ravic5098
@ravic5098 3 года назад
தற்சார்பு வாழ்வியல் சம்பந்தப்பட்ட காணொளி பாருங்க அண்ணன் வருவாரு
Далее
гендер пати🩷🩵
00:21
Просмотров 58 тыс.