Тёмный

ஆண்டுக்கு 7 லட்சம் வருமானம் பல அடுக்கு சாகுபடி 

Save Soil - Cauvery Calling
Подписаться 266 тыс.
Просмотров 190 тыс.
50% 1

பல பயிர் பல அடுக்கு சாகுபடி மூலம் ஆண்டுக்கு ஏழு லட்சம் வரை வருமானம் பெறும் வழிமுறைகள் பற்றி ஆத்தூர் வட்டம் தலைவாசல் அருகில் உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் இந்திரா நகரை சேர்ந்த இயற்கை விவசாயி திரு ராஜு அவர்கள் இந்த காணொளியில் விளக்குகிறார்.
இயற்கை விவசாயி திரு ராஜு தொலைபேசி எண் 97500 85723

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 95   
@91ksam
@91ksam Год назад
அருமையான பதிவு.... நேரில் பண்ணையை பார்வைஇட விருப்பமாக இருக்கிறது...
@RAJ-sz7vv
@RAJ-sz7vv Год назад
வருமான கணக்கு கேட்டிங்க சரி, ஆனா செலவு கணக்கு கேக்கலியே சாமி....🤔
@vigneshwaran4812
@vigneshwaran4812 Год назад
Yes you are very correct. Like wise , What about Peacock , Parrot & other animals which destroys the fruit like pomegranate & so on . They are talking only about income not about the farmers challenge. That's the main problem in almost all youtube channel.
@RAJ-sz7vv
@RAJ-sz7vv Год назад
@@vigneshwaran4812 indeed... 👍
@theman6096
@theman6096 Год назад
அவர் கேட்பது செல்லவு போக நிகற இலாபம்...........
@karthikpandi4841
@karthikpandi4841 5 месяцев назад
Ethu zero cost vivasayam. Only first time expansion
@muralekrishna329
@muralekrishna329 Год назад
ராஜீ அய்யாவிற்கு பொற்பாத வணக்கங்கள்......
@kumaravelmuthusamy108
@kumaravelmuthusamy108 Год назад
மண் காப்போம் நல்ல உணவு பெறுவோம்
@kmrajathiaravindh5405
@kmrajathiaravindh5405 Год назад
முதலில் இடத்தைகச் சுத்திக் காண்பிக்கவும்,
@eswarans1939
@eswarans1939 Год назад
விவசாயிகளுக்கு ஊக்கம் தரும் பதிவு ஈஷா விவசாய இயக்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐பல பயிர் விவசாயத்திற்கு சிறந்த உதாரணம்🙏
@balajiudiyar5811
@balajiudiyar5811 11 месяцев назад
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் இந்த பாடலின் தத்துவத்தை உண்மையாக உணர்த்தி காட்டி இருக்கிறார் எந்த அளவுக்கு இவர் விவசாயத்தை நேசித்து இருந்தால் இந்த அளவுக்கு விவசாயத்தை கற்று இருப்பார்
@MayaMaya-tk7ng
@MayaMaya-tk7ng Год назад
இதை எல்லாம் எங்கே விக்கிறது ??
@krishnakumarp6430
@krishnakumarp6430 Год назад
Amazed by his knowledge and explanation 👏🏻👏🏻
@AgriAutoIndia
@AgriAutoIndia Год назад
அருமையான பதிவு! நன்றி &
@அன்பேசிவம்-ழ2ந
ஐயா பேட்டி சிறப்பாக உள்ளது ஆனால் எந்த இடம் என்று சொல்ல வில்லை....
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Год назад
ஆத்தூர் வட்டம், தலைவாசல் அருகில், சிறுவாச்சூர் கிராமம் இயற்கை விவசாயி திரு ராஜு தொலைபேசி எண் 97500 85723
@sairajulu4395
@sairajulu4395 4 месяца назад
First congratulations to sir, i observed one thing, 1kg pomegranate in market its rs 200 to 260 but he is selling for rs. 50. This is were our country lagging , traders taking money easily, we need sell directly to ppl with decent amt with good profit.
@margaretjohn5590
@margaretjohn5590 Год назад
organic farming must be encouraged.Farming takes more time,energy but farmers getting less profit.
@kmrajathiaravindh5405
@kmrajathiaravindh5405 Год назад
பேசிக்கிடே இண்டர்விய முடிச்சட்சு
@shanmugapriyanarayanaswamy8233
Vanakkam, i am housewife i want to do maadi thottam business, whether isha group will help for this....
@balakrishnanchinnasamy641
@balakrishnanchinnasamy641 Год назад
Arumai
@amudhamadhavan2858
@amudhamadhavan2858 Год назад
naangal ariyalur dist.udayarpalayam taluk.. engaluku edhupool amaikanum nu virupam... naangal enimea than vivasayathuku newaa entry aaharoom... yaarai anuhinal thelivana field experiance kedaikum.. therindhavarhal sollungal
@baashakb
@baashakb 10 месяцев назад
Very Very Nice Ayya.... Mikka nandri for sharing all the information
@kumarperiyasamy7470
@kumarperiyasamy7470 Год назад
அருமை சகோ வாழ்த்துக்கள்
@muthurajamuthuraja5295
@muthurajamuthuraja5295 Год назад
கேட்பதற்கு மிக அருமை
@kannanharini4594
@kannanharini4594 Месяц назад
கரிசல் மண்ணுக்கும் இந்த மாடல் பொருந்துமா ஐயா, தகவல் கூறவும்.
@kanthavelkarthic3774
@kanthavelkarthic3774 Год назад
தேனி மாவட்டம் அதிகமாக இதேபோல் கொடி க்காள் விவசாயம் இதன் முன்னோடி
@vardhankumar467
@vardhankumar467 Год назад
Excellent ............Very good explanation
@aproperty2009
@aproperty2009 Год назад
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@karthikpandi4841
@karthikpandi4841 5 месяцев назад
Pathurukom samipathil unmaiyana interview
@subramaniansanthanam6892
@subramaniansanthanam6892 Год назад
Marketting strategy patri sollavum
@jayaprakashnet145
@jayaprakashnet145 Год назад
Arumai ana Explanation ayya ❤
@subramanisamy5127
@subramanisamy5127 Год назад
பப்பாளி ஹைபிரிட் ரகத்தில் இயற்கை விவசாயம் நல்லது
@manoj9578713025
@manoj9578713025 Год назад
Shadow fruits edhunu sollave illaye
@gowrishankar7338
@gowrishankar7338 Год назад
Good explanation ....
@paadakkoodam5094
@paadakkoodam5094 Год назад
வாழ்க விவசாய விஞ்ஞானி
@kannan9270
@kannan9270 Год назад
Good Natural Forming... Naturally mountain have huge green form with out plough.. fertilizer.. water..and other support...but it gives fine forestery
@margaretjohn5590
@margaretjohn5590 Год назад
well done sir.Kindly teach to all farmers about this technique.
@lakshminarasimhanh6053
@lakshminarasimhanh6053 Год назад
அருமையான பதிவு. மிக்க நன்றி.
@maha2854
@maha2854 Год назад
Remba nalla puriyiramari sollikuduththinga.mikka nandri anna
@soheng9131
@soheng9131 Год назад
Best india.
@wijithamanel1390
@wijithamanel1390 Год назад
Thanks sir god bless
@surendarashok9466
@surendarashok9466 Год назад
மிக்க நன்றிகள் வாழ்க வளமுடன்
@dharmapatal7073
@dharmapatal7073 Год назад
Ivaru start panniye 9month dhaa Achi. Thane piyal 2011 la vandhudhu. Namba mudiyalaye
@nr2976
@nr2976 Год назад
பேட்டியை கூர்ந்து கேளுங்கள் தோல்விக்கு பிறகே இந்த அனுபவம் என்று கூறுகிறார்.
@baskaransubramani2097
@baskaransubramani2097 Год назад
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@saravanadevanga
@saravanadevanga Год назад
❤மிக அருமையான விளக்கம்.வாழ்க வளமுடன்!
@divi3140
@divi3140 Год назад
அருமை. வாழ்த்துக்கள்.
@vasanthakumar9866
@vasanthakumar9866 Год назад
Congratulations sir
@dr28kumar
@dr28kumar Год назад
Great scientific way.
@KarthikKarthik-ql9iz
@KarthikKarthik-ql9iz Год назад
👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
@HabibBena2810
@HabibBena2810 Год назад
Arumai
@pdrsekar3623
@pdrsekar3623 Год назад
சிறப்பு
@selvaraj7947
@selvaraj7947 Год назад
Vivasayavinnani SR the grade
@rajagarments8448
@rajagarments8448 Год назад
Sir coconut and pakku food handling percentage tell sir
@-parambuvanam-luxuryorlife9274
Anna, அருமை. Pl share raju Anna mobile number
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Год назад
இயற்கை விவசாயி திரு ராஜு தொலைபேசி எண் 97500 85723
@vetriselvan5576
@vetriselvan5576 Год назад
Tamilla pesunga ayya
@dosssubbaih8890
@dosssubbaih8890 Год назад
சூப்பர்
@MohamedArshath-r6l
@MohamedArshath-r6l Месяц назад
Thanks you aiya
@manunairbmw2948
@manunairbmw2948 Год назад
Great man... Salute u...
@designerpark9051
@designerpark9051 Год назад
Thank you superb!!!
@sankarveluvelu2967
@sankarveluvelu2967 Год назад
8*8: 676 trees only in 1acre ?
@muthukumart6984
@muthukumart6984 Год назад
Yes
@Sivakumarbalraj
@Sivakumarbalraj Год назад
அருமை அருமை அருமை🙏
@realestatepondicherry818
@realestatepondicherry818 Год назад
Backround music fullah போட்டது நல்லா இல்ல...
@dicsonp4548
@dicsonp4548 9 месяцев назад
Trip ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணி கொடுப்பீங்க
@yogiseeni8670
@yogiseeni8670 Год назад
Great experience
@arasaivadiveltv2850
@arasaivadiveltv2850 Год назад
வாழ்க வளமுடன்
@shabeernajran6285
@shabeernajran6285 Год назад
Genius🌹
@paulrathakrishnan1497
@paulrathakrishnan1497 Год назад
ஐயா! இந்த தோட்டம் அமைந்துள்ள இடம், மண் எந்த வகை? கரிசல் மண்ணா? செம்மண்ணா?
@abdoulshiba
@abdoulshiba Год назад
arumai arumai vaazhthukkal👍
@kamalakannan2675
@kamalakannan2675 7 месяцев назад
Megha Megha arumayana Pathiou
@bhupendradabhole6461
@bhupendradabhole6461 Год назад
😊🙏🙏🙏
@venkatesansed4933
@venkatesansed4933 6 месяцев назад
Good speech sir,
@anonymouswanted3686
@anonymouswanted3686 6 месяцев назад
kaathu vandha valamaram saanjuta enna pandradhu
@jeyasingh.lsingh4141
@jeyasingh.lsingh4141 7 месяцев назад
Best and good explanation
@ChandraSekar-oe7cw
@ChandraSekar-oe7cw Год назад
Super very nice photo sir
@ChandraSekar-oe7cw
@ChandraSekar-oe7cw Год назад
Thank you so much sir
@nxtgen6295
@nxtgen6295 6 месяцев назад
Super
@gdydbjsiuxvsnsjdx
@gdydbjsiuxvsnsjdx 7 месяцев назад
Super ❤❤❤❤
@sivabharathi.k9831
@sivabharathi.k9831 9 месяцев назад
Super .nice
@umab174
@umab174 10 месяцев назад
Anna super.
@Gayu6651
@Gayu6651 11 месяцев назад
great sir
@nagendrapandi7436
@nagendrapandi7436 Год назад
Super
@vijayakumar7303
@vijayakumar7303 Год назад
Uingal pone no pl
@pasumainayagan2493
@pasumainayagan2493 Год назад
👍
@BeulaLand
@BeulaLand Год назад
Wow you are explained it like a professor, let every farmers get this information, let our country be prosper, God bless you Raj Ayya
@vijayakumar7303
@vijayakumar7303 Год назад
Labar chalvu avalu
@vijayakumar7303
@vijayakumar7303 Год назад
Evar poi cholrau poi poi avr chalavau avlvu
@benurajesh
@benurajesh Год назад
awesome..
@-parambuvanam-luxuryorlife9274
I have some doubts to get cleared from raju anna. Pl share his number
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling Год назад
இயற்கை விவசாயி திரு ராஜு தொலைபேசி எண் 97500 85723
Далее
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29