Тёмный

அண்ணன் மனைவியை திருமணம் செய்து கொண்ட நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 205 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 1,6 млн
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

29 авг 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 483   
@mathangiramdas9193
@mathangiramdas9193 3 месяца назад
மேடம் ஏன் அந்த கிழவனுக்கு support பன்றாங்க? ஏன் அந்த பொண்ணு இன்னொரு கல்யாணம் ஆகாதா? எத்தனையோ பேர் 40 வயசுல கூட நிம்மதிக்காக இரண்டாவது கல்யாணம் பன்றாங்க. அந்த பொண்ணு பாவ தொழில் பன்றான்னு இந்த கொடுமைக்கார பாவி சொல்றான்.
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
சிறிய வயதில் தாய் தந்தை அன்பு பாசம் கிடைக்கவில்லை என்றால் வாழ்க்கை பாதிக்கும்
@abiathavan4386
@abiathavan4386 6 месяцев назад
2024 la yaralam pakanga like potunga
@ravichandranr8061
@ravichandranr8061 3 месяца назад
Pplpl
@user-tw3de5ii4t
@user-tw3de5ii4t Месяц назад
Q11ww! ​@@ravichandranr8061
@manimani-xe3xg
@manimani-xe3xg 10 месяцев назад
இந்த பெண் இந்த மனிதனை விட்டுவிட்டுப் போய்விட்டால், பொருளாதாரம் காரணமாக கஷ்டமடைவதற்கு மிகுந்த வாய்ப்புகள் உள்ளன. அன்பில்லாத வாழ்க்கை இப்படிதான் ஆகும். இந்த பெண் பாவம்.
@banu7201
@banu7201 4 месяца назад
Nr moodu
@venughagirish2543
@venughagirish2543 4 месяца назад
புத்திசாலி பொண்ணு தப்பிச்சிடுச்சு சூப்பர்.
@SureshSuresh-wo4bd
@SureshSuresh-wo4bd 4 года назад
இவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்ததுக்கு பதிலாக அந்த பெண்னை கிணற்றில் தல்லி கொன்று விடலாம்
@naga52raja35
@naga52raja35 4 года назад
pavam.sariyana pathil
@sathishkumar-em6cw
@sathishkumar-em6cw 4 года назад
In
@mohanrajagopal6468
@mohanrajagopal6468 4 года назад
@@sathishkumar-em6cw hv no
@armstrongvinodraj
@armstrongvinodraj 3 года назад
Correct ji.....
@karthicknivedhra426
@karthicknivedhra426 3 года назад
Correct
@vasisaravana6172
@vasisaravana6172 Год назад
இந்த ஆள பார்க்கும் போது இந்த பெண்ணுக்கு அப்பா மாதிரி இருக்கு
@Meena-og1oz
@Meena-og1oz 8 месяцев назад
💯😂crt
@velupillai733
@velupillai733 4 месяца назад
❤. 11:06 ​@@Meena-og1oz
@Nandhu_Vlogs1996
@Nandhu_Vlogs1996 7 месяцев назад
39 ah nambura mathiri ya un monji iruku😂😂 pavam andha ponnu😢 andha aaluku 50 irukum
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 5 лет назад
ஏன் இப்படி எல்லாம் தமிழகத்தில் பெண்களுக்கு அநியாயம் நடக்கிறது.அவனின் வயது கண்டிப்பாக 45 இருக்கும்.பெண்ணின் சம்மதம் இல்லாமலேயே குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் பண்ணியிருக்கிறான்.5 வருடமாக பெண்ணை பிறந்த வீட்டுக்கு அனுப்பாமல் இருந்தால் எந்த வகையில் நியாயப் படுத்த இயலும். பணவசதி இல்லாததால் அந்தப்பெண் அடிமை இல்லை. அடிக்கிற கணவனை எப்படி சமாளிக்க முடியும். எப்படியும் பொருந்தா வாழ்க்கையை தொடருவதைவிட விடுதலை பெற்று வாழ்வது சரியான முடிவுதான்.
@kokilakokilav8059
@kokilakokilav8059 5 лет назад
Evana partha 50 age maari erukiya
@malairaj8807
@malairaj8807 5 лет назад
இவனுக்கு எப்படியும் 50வயது இருக்கும் கிழட்டு பயல
@nilameganathan8014
@nilameganathan8014 10 месяцев назад
அந்த மனிதனுக்கு தன் பிள்ளைக்கு சமமான வயதுடைய பெண்ணைத் திருமணம் செய்துள்ளோம் என்ற உணர்வே இல்லை.
@dhayalanr1386
@dhayalanr1386 8 месяцев назад
கல்யாணம் பன்னும் போது பெத்தவங்க அனுமதி இல்லாமல் கல்யாணம் எப்படி செய்ய முடியும் என்ன மேடம் நீங்கள் பேசறிங்க
@vanipillai804
@vanipillai804 5 лет назад
he is not thambi..he looks like grandfather for that girl..
@anandstyle5341
@anandstyle5341 5 лет назад
Ohkoo
@armstrongvinodraj
@armstrongvinodraj 3 года назад
Hahahahaha.....
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 3 года назад
Well said 100 % right
@kishorekumar8787
@kishorekumar8787 3 года назад
vani pillai he's thambi for Lakshmy, not for the girl.
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 3 года назад
Yes you right look like grandfather
@jothimani6578
@jothimani6578 Год назад
தயவு பண்ணி அந்த பொண்ணு அவங்க அம்மா கூட வேற கல்யாணம் பண்ணி நல்லா இருக்கட்டும் பாவம் இந்த கிழவன் கூட வேண்டாம்
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 года назад
முதல் மனைவிக்கு மனவளர்ச்சி இல்லை என்றால். அவர் மனைவியுடன் கடுமையாக நடந்துகொண்டு இருப்பார் சிற்றவதை செய்து மனம் பாதிக்கப்பட்டு இருக்கும் அதனால் பிறந்த குழந்தை மனவளர்ச்சி இல்லாமல் போய்விட்டது
@dassd5838
@dassd5838 Год назад
Nmb n m mm nn m nm nm nm mnnmbnn, nm mm nbn mnbm bn mb mm mmm vnbmm bbcbb bbbbbmbmčonvv v vvvnnvcvcvvvvnmmvvccccmvvmvcnvnnkkkckknncknkknkn
@dassd5838
@dassd5838 Год назад
Vxxcvvxuvvvvxvvxvvvucvxx xxmxbxvmmxmvcuvcvxxxxvxvxvbvxvmvccmmvmmcmvmvvxvvxxvuvmcmvvvmvxxxmxxcx7n7xmxvxvmvxmvxvvvbxxxmxuxxmcvuxvxumvxvvvvvnvxvvmvmvvxuxvvccvvvvxnvvxvxxxvvvvmxnnxxvccnuvnncvvvnxvvvvvvcv
@AbdulKarim-yx2un
@AbdulKarim-yx2un 8 месяцев назад
​@@dassd5838❤❤😊❤❤😊😊😊❤
@AbdulKarim-yx2un
@AbdulKarim-yx2un 8 месяцев назад
😊
@AbdulKarim-yx2un
@AbdulKarim-yx2un 8 месяцев назад
​😊😊
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 5 лет назад
இவளவு பேசுறியே அந்த பொன்னுக்கு ஆதார்காடுஇல்லை ரேஷன்கார்டு ஓட்டர்ஐடி எதுவும் இல்லை ஏன் கல்யாணம் ஆகி ஆறுவருடம் ஆகிவிட்டது இதற்கு என்ன சொல்றிங்க மேடம்
@rajalakshmishree2165
@rajalakshmishree2165 3 месяца назад
Very correct.
@kabeerms4333
@kabeerms4333 4 года назад
இவனுக்கு குறைந்த பட்சம் 50 வயதுக்கு மேல் இருக்கும் இவன் புள்ளை வயது இருக்கும் அந்த புள்ளைக்கு
@saraskm2880
@saraskm2880 4 года назад
பாவம் அந்த பொண்ணு டிவோர்ஸ் பண்னு மா அவனும் அவன் மொகரம்u
@vaideghi77
@vaideghi77 3 года назад
13 வயசு பிள்ளைக்கு 16 வயசு பொண்ணு அம்மாவா??? என்ன கொடுமை இது
@rrramesh3339
@rrramesh3339 Год назад
😊😊😊😊😊😊😊😊னஞ
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Год назад
அந்த இலட்சணத்தில் தானே எங்களை வச்சிருக்கிங்க
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Год назад
ரஜினி uncle னு கூப்பிட்ட மீனாவை அவருக்கே ஜோடி ஆக்கி அழகு பாத்திங்க இப்ப மீனா மகள் நைனிகாவைக் கூட ரஜினிக்கு ஜோடி ஆக்குற பெருந்தன்மை இந்தத் தமிழ்நாட்டை விட்டால் வேறு எந்த மாநிலத்தில் இருக்கு? கமல் ரஜினி னே திரியுறிங்களே இப்ப இருக்கிற எத்தனையோ திறமைசாலி இளைஞர்களுக்கு கதாநாயக ன் வாய்ப்பு குடுங்க ரஜினி கமல் மாதிரி ஆள்களாவது சரி இளைஞர்களுக்கு வழி விடுவோம் என விட்ராங்களா அதுவும் இல்லை இந்த மனப்பான்மை தான் தமிழ்நாட்டில் நிலவுகிறது
@deepaksivakumar6056
@deepaksivakumar6056 Месяц назад
​@@rrramesh3339deed0
@rajsumathi696
@rajsumathi696 4 года назад
Ada pavingala andha ponnuku voice kuda marala adhukula kalyam pantinga😡
@chingmungyung8175
@chingmungyung8175 5 лет назад
மேடம் அவன பார்த்தா உங்கள் விட வயசுல மூத்தவனா தெரியிறான் அவன போய் தம்பினு சொல்றீங்க
@letsspeakout.6387
@letsspeakout.6387 5 лет назад
அடித்த டை க்கு கொடுத்த மரியாதை அது.சும்மா கரு கரு இருக்குள்ளே
@nijamnijam9355
@nijamnijam9355 5 лет назад
தம்பினு சொன்னது தப்பில்ல வாடா போடானு பேசுனாதான் தப்பு
@petercastro5254
@petercastro5254 5 лет назад
@@nijamnijam9355 mu chandraleka
@yamunasuresh2710
@yamunasuresh2710 5 лет назад
😁😁😁😁
@miththuyahindudja2027
@miththuyahindudja2027 4 года назад
😁😁😁😁
@feelthemagicinsideyou2460
@feelthemagicinsideyou2460 5 лет назад
Don't call him "THAMBI" Call him "Thaatha"
@klcc2559
@klcc2559 4 года назад
No just call deii..
@aftafsabiya758
@aftafsabiya758 4 года назад
🤣🤣🤣
@smartsmart9226
@smartsmart9226 4 года назад
No thaatha just call o*****a
@jegathiswaryanbarasan2490
@jegathiswaryanbarasan2490 4 года назад
@@smartsmart9226 😂😂
@rebeccasamayalfoodchannel4420
@rebeccasamayalfoodchannel4420 3 года назад
😀😀😂🤣
@petersuganthi1662
@petersuganthi1662 5 лет назад
He is looking like 50 yrs plus , so sad.. .. pity that innocent girl.
@secretsingingvoice5799
@secretsingingvoice5799 3 дня назад
Sorry to Laxmi mam this time, andha porambokku andha ponnoda permission and avaloda parent permission illama eppadi avaluku family planning pannan, david payyan, life-A mudichittane, indha point perusave pesalaye, thappu
@RDTamilVoice
@RDTamilVoice 4 года назад
இவன் கூட இருந்து சாமர்த்தியமா வாழ்றதுக்கு அந்த பொண்ணு தனியாவே அதே சாமர்த்தியத்தோட வாழலாம்
@karthikadevi10
@karthikadevi10 4 года назад
@AlwaysHealthIsWealth
@AlwaysHealthIsWealth 3 месяца назад
24:00 Ivanukku 39 vayasu na, enakku 15 vayasu thaan aaguthu, 1987 la ye poranthutten. 🤩
@arunaramram2185
@arunaramram2185 8 месяцев назад
குரங்கின் கை பூமாலை போல இந்த அயோக்கியன் கையில் ஒரு ஏழை பெண்.
@Vinoth-dl9sk
@Vinoth-dl9sk Месяц назад
Tata
@Justme21873
@Justme21873 5 лет назад
பொய் பொய்யா சொல்லுகிறார் என்று நல்லாவே தெரிகிறது.
@user-qg4pd6xo7d
@user-qg4pd6xo7d Год назад
எங்க அக்கா மேடம் இப்ப நல்லா இருக்கா வேற கல்யாணம் பண்ணிட்டாங்க எடப்பாடியில் அக்கா பாணுமதி இருக்காங்க
@user-xs8hr4np4l
@user-xs8hr4np4l Год назад
Vera edathula kalyanam panni kuduthutengala apa Ok nalla irukatum
@santhusanthu8842
@santhusanthu8842 11 месяцев назад
Na romba happy nalla Vela panniga
@durgas4600
@durgas4600 10 месяцев назад
Super ippo kalyanam pannonga enna panranga bro
@sujathashellu408
@sujathashellu408 9 месяцев назад
Super God bless you
@kkarthiga1
@kkarthiga1 9 месяцев назад
இது உண்மையா? ரொம்ப சந்தோஷமா இருக்க்கு.
@prakashn7768
@prakashn7768 4 года назад
அந்த பொண்ணு பாவம்
@Nandhu_Vlogs1996
@Nandhu_Vlogs1996 7 месяцев назад
Thambi mathiriya irukaru😂😂
@manueljoe978
@manueljoe978 5 лет назад
அவனுக்கு மகள் வயசு அந்த பெண்ணுக்கு, சே எப்படி தான் மனசு வருதோ
@shamalasuwaminathan5139
@shamalasuwaminathan5139 4 года назад
@arunajalamalamelu9040
@arunajalamalamelu9040 4 года назад
@@shamalasuwaminathan5139 o
@DeepaDeepa-hc8dh
@DeepaDeepa-hc8dh 4 года назад
Ma..unggaluke thambiyaa. Antha aale partha unggaluke appa maari irukan.
@RadhaKrishnan-ed8ue
@RadhaKrishnan-ed8ue 4 года назад
பாவம் அந்த பொண்ணு
@Safi_ya2821
@Safi_ya2821 8 месяцев назад
Unga ponnukku ipdi nadantha...Ne vala veippiya laksmi ramakirushnan
@arunaarunashenoy2598
@arunaarunashenoy2598 3 месяца назад
Hair color vanthathum vanthuchu 😜😍🤪
@manimegalainarayanasamy2276
@manimegalainarayanasamy2276 Месяц назад
you are correct bro 😄😄😄
@sudhababu7520
@sudhababu7520 4 года назад
Why lakshmi ma'am is supporting the husband.. poruthame illatha jodiye she is forcing the girl to live . Please anda ponne vittudinga...
@RAJKumar-be9ec
@RAJKumar-be9ec 4 года назад
கிழட்டு பயலே 50 வயசு இருக்கும் இவனுக்கு 20வயசு பொண்ணு 90கிட்ஸ் எவ்வளோ பேர் இருக்காண்டா கிழட்டு பயலே
@Pestcontrol_Ambattur
@Pestcontrol_Ambattur 4 года назад
😃😃😃😃😃😃
@yamuyamuna810
@yamuyamuna810 4 года назад
90 kids😂🤣ha pa nee
@rajkumarsk1024
@rajkumarsk1024 4 месяца назад
Nanum 90s thaan
@shalumamma
@shalumamma 4 года назад
Lakshmi mam he is not your தம்பி He is your anna
@VishnuPriya-fp2jg
@VishnuPriya-fp2jg 4 года назад
அவனுக்கு 49 to 50 இருக்கும் அந்த பொண்ணு பாவம்
@vijayachettiar6453
@vijayachettiar6453 4 года назад
.
@sowndaryariya5956
@sowndaryariya5956 5 лет назад
En thangachi enga Amma v2ku anupa mattikiranga mam. phone pesurathu ila epo Ava pregnant....Apo kuda enga v2ku anupurathu ila..chinna vasyala ottuka eruthutu epo pesama erukurathu romba kastam eruku..avala pathu one achi
@shanthithilaka8020
@shanthithilaka8020 4 года назад
Pavam girl
@ajithkumar9800
@ajithkumar9800 10 месяцев назад
She is confident of leading her future life with her child.
@aquariuslunatarot
@aquariuslunatarot 4 года назад
Why is she asking the girl to go with that man? Even after domestic violence.
@pankakjakshipssankunni7720
@pankakjakshipssankunni7720 Месяц назад
❤Mam you are right .
@hopeislife1651
@hopeislife1651 4 года назад
En uncle vaai roll arathu, 😂😂
@vijayadevi2229
@vijayadevi2229 3 года назад
U are simply Super Intelligent.. Beautiful n th Saree suits U good Madam 👍.. I'm Ur fan n admire U from Malaysia..🇲🇾
@karthikeyan6452
@karthikeyan6452 4 года назад
டேய் கெழவா, அந்த பொண்ணு உனக்கு பேத்தி டா .... அவன் நல்லவன் கிடையாது ....அவனுக்கு 50 வயசுக்கு மேல இருக்கும் ....
@vicky1753
@vicky1753 4 года назад
Vendamna vitudunga madam avala compul panna vendame pls antha alu sariyilla
@kingoffswiss0574
@kingoffswiss0574 4 года назад
Laksmi antha ponnu vendam enduthu ethukkudi noi noi endu pesurai avanidda irunthu pirichchuvidu
@charlesmary1326
@charlesmary1326 10 месяцев назад
Vendam mam 😂😂
@manibharathi1128
@manibharathi1128 5 лет назад
Ivanuku kandipa 50 vayasu irukum kelatu paya
@karthikadevi10
@karthikadevi10 4 года назад
Yy . yy&
@suselavadivalu26
@suselavadivalu26 4 года назад
🤣🤣
@rajannarayanan8694
@rajannarayanan8694 4 года назад
டேய் லூசு 15 பொண்ண கல்யாணம் பண்ணி கோப்ரேட் பண்ணலயாம். அது குழந்தை டா லூசு...
@mamutha2122
@mamutha2122 4 года назад
whatyouwantpithumiyourdisturb and you will not get to know them in their relationship to the end and be able and can get to know them 6AM or two or three months before the relationship and they want me out to work on the job done in a relationship noneedwyhyyoutubenetardisturbnowyoutubeprminumnowdisturbyysayavoidthemwhyysayshyygotobedlamcllyoupothuminyourrelaship to do so in their lives as they have to do so and you are a great time for the rest in the first few weeks or so to be more comfortable in a different place than the ones you want but don't be a part time job manager for a long time to work with my husband because he doesn't care about it and it is not going back into school and I nevetdonotmeassges the other ones you want and how they feel about it but I'm not sure what to expect in your family and their family members who have to do it in the future of a younger generation than you would want them back in their relationship with the same way you can get a good job of your life is not going through it and they will be happy and happy with you or your children to get out and doing it yourself in the first few months of being a part time and effort and then I will have a lot to the point of view or not just make sure you can do a better life than I am a little less than you think you should have been
@mamutha2122
@mamutha2122 4 года назад
whatssay says that they are just going through it again and it would have to nononeedwhattsaydoordiewhatyousaystopthemylockmyyoutubestopthemwhatysauymanarerygood in their relationship and they are just going through it all right before they go back to you for ythinkdisturbtostoptheminvehavourdonotlikethat they have a great time and effort to be more comfortable and more 8889nowwhatdoingnotatallhumanbeingyverycleaverplaunysaypothumiyouractivtystopthem
@mamutha2122
@mamutha2122 4 года назад
we have to go through the whole process to make a decision to make it easier to do so I think you are in the first few days you are in this class but I'm still not sure how they are going through a lot to do pothumnoneed
@cookwithsaireta8693
@cookwithsaireta8693 4 года назад
Dei thalaiki hair color t-shirt pant um pothalum nee kelaven Tha... Andha ponnu pavam.. Let her free
@crazykid8395
@crazykid8395 5 лет назад
vijaykanth ku dubbing kuduppan pola...
@papa_bujjima_creations
@papa_bujjima_creations 3 года назад
😂😂
@harleyquinnvolghq4786
@harleyquinnvolghq4786 3 года назад
😂😂😂
@rebeccasamayalfoodchannel4420
@rebeccasamayalfoodchannel4420 3 года назад
enga keptanuku kempira kural...🤠
@Ammukuttyappu1824
@Ammukuttyappu1824 21 день назад
😂
@niroshasundhar569
@niroshasundhar569 4 года назад
39 vayasa adapavi 50vayasu irukum andha ponnoda life ah keduthuta thuuuuu😠😠😠😠
@nagaraj2893
@nagaraj2893 4 года назад
லட்சு அந்த தாத்தாவ தம்பி தம்பினு கூப்டாதீங்க .அவர பாத்தா உங்களுக்கு சித்தப்பா மாதிரி தெரியிறாரு .
@imransahitha6716
@imransahitha6716 4 года назад
Correcta sonninga🤗🤗🤗🤗🤗🤗
@armstrongvinodraj
@armstrongvinodraj 3 года назад
Hahahahaha superji.......😂😂😂😂😂
@rebeccasamayalfoodchannel4420
@rebeccasamayalfoodchannel4420 3 года назад
😂😂🤣🤣
@karruppuswamy6511
@karruppuswamy6511 3 года назад
@@imransahitha6716 ∆∆∆∆0∆0∆00∆∆∆000∆∆∆000000000000000000∆∆∆∆0∆∆∆000∆∆∆00∆∆∆∆∆∆000000∆000∆00∆∆0∆∆∆∆∆∆000∆/00∆0∆00∆000∆0/00\\∆∆∆/0∆∆00000/0/000∆0000000∆∆∆∆0000∆000/0∆∆∆∆0∆0/00\∆0£AAAAAAAAAAAAAAAAAAAAAAA
@kumaravel.pkumaravel.p6463
@kumaravel.pkumaravel.p6463 3 года назад
😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃😃
@user-hr6zm2xi7c
@user-hr6zm2xi7c Год назад
நீ ஒரு ஆளு இவனுக்கே கல்யாணம் பண்ணி வைக்கிறீங்க மேடம்
@josephvellasamy1772
@josephvellasamy1772 4 года назад
🙏 Madam he keep her like a selves to do house work. 100% true don't trust him. Her mother solved her is ok. & nothing is too late Madam let her decide her life👈😭
@imransahitha6716
@imransahitha6716 4 года назад
Eanne olagam ithu Sinna ponna ippidi oru life la thalli vittutangale cheeee so sad 😞 I was sad
@mansooralikhan5425
@mansooralikhan5425 5 лет назад
பாவத்த பொன்ன பாத்தா அப்ரானி மாதிரி இருக்கு... கிழட்டு பயளே என்னாடா கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம நடந்துட்டு இருக்க...த்தா உனக்கு எல்லாம்...................
@sherylbharath3328
@sherylbharath3328 4 года назад
Kezhatu naaye...youth ah...t shirt Vera kedu...porambokku...
@user-cu9wf1vr1b
@user-cu9wf1vr1b 4 года назад
சேரியா நீங்கதான்டா சேரி தேவுடியாமக்களே
@user-th5yv7xt5i
@user-th5yv7xt5i 3 месяца назад
Seruppu da
@boboiromeo0415
@boboiromeo0415 4 года назад
Nalla nadikkiran da saamy....sivaji ganesan tottutaru....ulage nayagan um tottutaru
@muhamedelias8203
@muhamedelias8203 4 года назад
அய்யோ கெடுமை இந்த தாயின் அவளம்
@chandrikaa325
@chandrikaa325 4 года назад
Mega online homes carnival Puravankara | Sponsored
@dyanadyana7871
@dyanadyana7871 4 месяца назад
Mental Hospital la irunthu thapichu vantha mathiri iruku😢😢😢
@fhaserer5051
@fhaserer5051 5 лет назад
அடேய் ஒரு பொம்பள என்ன அவ்வளவு இளக்காரமா டா கையில கெடைச்சா மவனே செத்த
@abhikwt6228
@abhikwt6228 7 месяцев назад
Super reply
@saranyasaranya7804
@saranyasaranya7804 3 месяца назад
60 வயசு இருக்கும் அந்த ஆளுக்கு அறிவே இல்லலக்மி அவங்கள விட அதிக வயசு இருக்கும் 😮
@ajsudhakarajsudhakar8291
@ajsudhakarajsudhakar8291 4 месяца назад
மிக்க மகிழ்ச்சி அய்யா 🙏 கன்னி தெய்வம் துணை 🙏🙏
@jayashreeshankar1803
@jayashreeshankar1803 4 года назад
Are we in the 21 st century ?
@rajakrishnan6706
@rajakrishnan6706 4 года назад
Nirmala madam handle such problems with rational approach.
@LeeLee-lt2et
@LeeLee-lt2et 4 года назад
Looks like his daughter. He must be 45 years.
@madhaiyank4159
@madhaiyank4159 5 лет назад
a i o paavam...intha famly rampa kastapatu iruku..
@dhanamk5453
@dhanamk5453 4 месяца назад
இப்பதா அதிக வயது கல்யாணம் நடக்குது அப்போ எல்லாம் 16 வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க இப்பட வரவங்கல எல்லாம் பிரிச்சி வச்சா பாதி பேர பிரிச்சிட்டு என்ன செய்ய போறீங்க
@ishusuba788
@ishusuba788 4 года назад
Mam niga y ipti confus pantriga
@ponvelakash2596
@ponvelakash2596 5 лет назад
U r looking so cute. I like u madam
@kalyanramanrajaram5676
@kalyanramanrajaram5676 3 года назад
You are talking whom
@priyak1366
@priyak1366 4 года назад
Madam piruchu vidunga plz
@fathimarihana4210
@fathimarihana4210 3 года назад
From Sri Lanka L T T thaaan sari .
@rajaguru9597
@rajaguru9597 5 лет назад
Mam no idea mam only divers vangi kodunga mam pavam mam antha ponnu please
@roselim3699
@roselim3699 5 лет назад
Raja Guru divorce
@shivanip9248
@shivanip9248 5 лет назад
Lakshmi amma very nice 👌👌 I like it
@klaksh7346
@klaksh7346 5 лет назад
Hi mery
@VijayVijay-xm8rg
@VijayVijay-xm8rg 4 года назад
@@klaksh7346 hi
@jagatheeshant5863
@jagatheeshant5863 12 дней назад
லெட்சு..ஒன்னோட பொண்ணுக்கு இப்படி நடந்தா என்ன செய்வ..நீ என்ன நீதிபதியா..ச்சீ
@sadhuvlogs7589
@sadhuvlogs7589 11 месяцев назад
Ayyo he is so old
@mahnoornaahfiah6413
@mahnoornaahfiah6413 4 года назад
The poor girl need to be salvaged from the monster. Mother scolding and the monsters n the monsters families abuse is different.
@meenu337
@meenu337 4 года назад
Ponga mam. Intha valkaiya vala solringa
@preethisureshpreethisuresh7459
@preethisureshpreethisuresh7459 11 месяцев назад
Banumathi amma inocent ha peasuranga pavam life la romba kasta patnu வந்து erukanga.......
@estherbhagwati4145
@estherbhagwati4145 4 месяца назад
Appa ponnu mari irukke...manasachiye illa 😢😢😢
@princydavid955
@princydavid955 4 дня назад
Will Mrs.Laxmi allow this for her daughter? What non sense.....? 😡 dont understand why she is trying to convince that little girl to live with that man... this is slavery...
@mgeller3266
@mgeller3266 4 года назад
This is one example..Ella parents um nalavanga illa.vayasana vangaellam periyavanga illa
@Gonum-yo6jl
@Gonum-yo6jl 4 месяца назад
The best is go to your mom,s house
@duraidurai9681
@duraidurai9681 3 месяца назад
மேச்சேரி பக்கம் குக்கள்பட்டி nu oru village, anga than en sister a ithe மாதிரி எங்க ஃபேமிலி probelom a use panni chinna வயசுல brain wash panni kalyanam pannitu ponan oru பொறம்போக்கு, 😢😢😢 என் தங்கச்சியா குடிச்சிட்டு வந்து கொடுமை பண்ணி டார்ச்சர் தாங்க முடியாமல் எங்க வீட்டுக்கு வந்துட்டா, அவன் பண்ண டார்ச்சர் ல அவ mentoly disturb agi enga veetla irukkum pothe suside பண்ணிக்கிட்டா, 2 குழந்தைகள vittutu போய் சேர்ந்துட்டா, 😭😭😭😭😭😭, இப்போ குழந்தைகள் எங்க வீட்ல அம்மா கிட்ட தன் வளர்ரங்க, 4 வருஷம் ஆகிறது என் sister poitu, ippo வரைக்கும் அவன் வந்து குழந்தைகள அவன் பார்க்க வரல, இப்போ daily குடிச்சிட்டு அம்மா ku phone panni torcher pandran, பசங்கள kootitu போயிடுவேன் nu solli அசிங்கமா பேசுறான், இந்த பொன்ன பார்த்த என் தங்கச்சி நியாபகம் தான் வருது, இந்த பொன்ன அவன் எப்டி டார்ச்சர் பண்ணனோ அதே மாதிரி தான் என் தங்கசியவும் பண்ணன் அந்த வெறிநாய்,
@duraidurai9681
@duraidurai9681 3 месяца назад
Andha oor pakkam பொண்ணுங்கள marrige panni கொடுக்கும்போது கொஞ்சம் தெளிவா விசரிசி பண்ணுங்க please, en naanga anubavichi en தங்கச்சியா இலந்துட்டு நிக்கிரோம், 2 பசங்க அம்மா இல்லாம தவிக்கிரங்க😢😢😢pleas
@Ganapragasam
@Ganapragasam 3 года назад
இந்த.பொன்ந.பாத்தாலெ.தெரயுது.இவநேட.வாழரத.அந்தபொன்னு.அவங்க.அம்மாவேட இருப்பதெ.அந்த.பொன்னுக்கும்.அது.உயிருக்கும்.நல்லது
@xaviorchelliah193
@xaviorchelliah193 4 года назад
Age difference marriages are not acceptable because in the bigginning it can be OK but after couple of years some kind of problem will start .so it can be a tug of war.
@vijayadevi2229
@vijayadevi2229 3 года назад
It's true.. I'm One of It.. Never will agree Age distance.. Horrible..🤒
@kishorekumar8787
@kishorekumar8787 3 года назад
@@vijayadevi2229 I've watched many episodes, and most of them are getting married to an elderly people 🤷‍♂️, myself here also its damn hard to find a girl hahaha 😅😅😅😂 ivange ennada na 15yo...20yo... Girl kalyanam pannuvange 🤷‍♂️🤷‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️ manasakchiye ille larrr
@vijayadevi2229
@vijayadevi2229 3 года назад
@@kishorekumar8787 Bro I'm married to an Elderly guy too.. Age difference 22.. I'm suffering..in each Way different opinion.. I did learn to take it Easy but it makes NO FUN..absolut NOT.. 😫🤒🇲🇾
@kumarjk3798
@kumarjk3798 4 месяца назад
🥹💔 that Amma and her girl life 🥹💔
@kishorekumar8787
@kishorekumar8787 3 года назад
Any singles and 90's kid's here watching this? I can feel that dude's.
@vibinrajraj3358
@vibinrajraj3358 7 месяцев назад
Viathu ana kaluda theveideiya poiya 😂😂😂😂😂neeee uniku 40 Ag .....aintha ponuiku 16 🤣😂😂😂
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 года назад
தண்ணிவண்டி காரபயலுகளால பெரும் பிரச்சனையா இருக்கு
@nagamanygovindan2592
@nagamanygovindan2592 10 месяцев назад
Very wrong decision, Madam. Avanai paarkave yerumai maathiri irukkaan. Athu yeppadi antha pennai ketkaamal kudumba kattupaadu operation seiya sonnaan intha yerumai??? Avanai vendaamnu sonnathanaale, antha penn paava thozhil seigiraalaam. Paavi...yenna mirugam ithu!!!
@dominicraja6790
@dominicraja6790 4 года назад
Dai parents.... Ugkelukelam vekemave illa ya kasu kasu nu poi kadecila.... Ipaditha agkum..
@sammshroo3494
@sammshroo3494 7 месяцев назад
39????? He looks 49.
@gayugayu7532
@gayugayu7532 4 года назад
Mamiyar koduma ennikumaye oliyathu.
@hopeislife1651
@hopeislife1651 4 года назад
Thambinu sollatheenga maa, manasu patharuthullaaaa😯😐
Далее
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
Склеил девушку-курьера ❤️
01:00
КЕПКА КОМАРОВ
0:16
Просмотров 16 млн