Тёмный

அண்ணாமலையை பற்றி பேச சந்துருவுக்கு தகுதி இல்லை | Actor Ravi அதிரடி | Justice Chandru vs Annamalai 

Pesu Tamizha Pesu
Подписаться 632 тыс.
Просмотров 59 тыс.
50% 1

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
#annamalai #bjp #modi #selvaperunthagai #bjptamilnadu #congress
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel : ThiruvarulTV
RU-vid : / @thiruvarultv
Facebook : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
X : x.com/Thiruvar...
Whatsapp Channel : www.whatsapp.c...
Pesu Tamizha Pesu Creative Shorts :
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
shareChat :
sharechat.com/....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 7904179896

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 467   
@prakashbalu3422
@prakashbalu3422 Месяц назад
இவரின் ஆதங்கம்தான் இங்கே பலபேருக்கும் இருக்கு நன்றி ரவி அண்ணா எங்கள் குரலாய் நீங்கள் ஒலிப்பதற்கு
@artistmani2977
@artistmani2977 Месяц назад
தைரியமாக தன் கருத்தை தெளிவாக கூறியதற்கு நன்றி. அருமையான விவாதம். Super mr kiran.
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 Месяц назад
Welcome
@rajkumarflowershop7474
@rajkumarflowershop7474 Месяц назад
ரவி சார் சூப்பரா பேசுறீங்க சார் அருமையான பேச்சு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@vanithavn1570
@vanithavn1570 Месяц назад
சார் super ...இந்த video தமிழ்நாடு முழுவதும் சென்றடைய வேண்டும் ்்்மிக அருமை திரு ரவி ஐயா
@BALAMURUGAN-mw7ll
@BALAMURUGAN-mw7ll Месяц назад
பெருமை படுவோம் இவரைப்போன்றவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் எனபதில். வணங்குகிறேன்....
@vijayaragavan4313
@vijayaragavan4313 Месяц назад
ரவி சார் நீங்க சொல்லும் சந்தேகம் எங்களுக்கும் உள்ளது
@murugansubramaniyadav4208
@murugansubramaniyadav4208 Месяц назад
ரவி ஜி... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சரியான ஆண்மகன் நீங்கள் ❤❤❤❤
@sasikumar.p2554
@sasikumar.p2554 Месяц назад
இந்நாள் மத்தியமைச்சரை தரம் தாழ்ந்து விமர்சித்த., முன்னாள் நீதிபதியை ஒருமையில் பேசுவது தவறில்லை ரவி அண்ணா.👌👌
@user-so9ud2sz5b
@user-so9ud2sz5b Месяц назад
ரவி அவர்களுக்கு என்வயது 81நீங்கள்இன்று பேசிய பேச்சு தான்சரியானது 1967க்கு பிறகு இப்படி ஒரு எதிர் அணியில் பேசும் தலைவர் புலப்படவில்லை தலைவர் அண்ணாமலை இதனை கவனிக்கவும்
@sivathemystery2826
@sivathemystery2826 Месяц назад
உண்மையான ஆண் மகன் நீங்கள்
@vishagam
@vishagam Месяц назад
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை ஐயா உண்மை.. ஜெய் ஸ்ரீராம்
@RajuRayalu-pv1ry
@RajuRayalu-pv1ry Месяц назад
அருமை. தெளிவான பேச்சு. வெல்டன் ரவி சார்
@rajaliNanjappan
@rajaliNanjappan Месяц назад
திரு நடிகர் ரவி ஜி அவர்களே உன்னுடைய பதிவு சூப்பர் அருமை அற்புதம் வேகமாக பேசுகிறீர்கள் கோபமாக பேசுகிறீர்கள் எப்படி எல்லாம் பொங்கி எழுந்து பேச வேண்டுமோ அப்படி எல்லாம் பதிலடி கொடுக்கிறீர்கள் உங்களுக்கு மீசை வெட்கம் மானம் சூடு சொரணை இருக்கிறது ஆகவே பொங்கி எழுந்து பேசுகிறீர்கள் சில ஜென்மங்களுக்கு இது இல்லை பாரத் மாதாஜி வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்
@rajkumarflowershop7474
@rajkumarflowershop7474 Месяц назад
தென்னாட்டு சிங்கம் அண்ணாமலை வாழ்க வாழ்க
@Tamizselvan-nl7ph
@Tamizselvan-nl7ph Месяц назад
திமுக சிபிஐ விசாரணை பன்னுனா முதல்வர்‌ வரை‌ உள்ள போகனும்‌ பயம்
@Kanjana-cp7jf
@Kanjana-cp7jf Месяц назад
நீதிபதி சந்துருவுக்கு சரியான பதில் சந்துரு அறிக்கை என்ற பெயரில் ஒரு வீட்டின் கொள்கையை பரப்புவதற்கு சரியான பதிலடி
@ganeshbhattar6551
@ganeshbhattar6551 Месяц назад
Munnal Neethipathiiiiiii
@mxmd260
@mxmd260 Месяц назад
சந்துரு பாவாட பாதிரிக்கு பிரந்த பாவாடை பயவ்
@Jothirajan-rd6it
@Jothirajan-rd6it Месяц назад
பள்ளிகள் பற்றி பேசியது அத்தனையும் உண்மை ரவி அவர்களே
@nagarajang5397
@nagarajang5397 Месяц назад
ரவி சார் பேசுவதெல்லாம் உண்மை ; உண்மையை தவிர வேறொன்றுமில்லை.
@rajkumarflowershop7474
@rajkumarflowershop7474 Месяц назад
நாளைய முதல்வர் அண்ணாமலை சிங்கம் வாழ்க❤❤❤❤❤
@vgkrishna8496
@vgkrishna8496 Месяц назад
நெசவு ஆசிரியர் இருந்து உண்மைதான் சூப்பர் ரவிசார் வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் பாரத் மாதா கி ஜே
@packirisamyk767
@packirisamyk767 Месяц назад
நடிகர் திரு.ரவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இந்துக்களின் விடி வெள்ளியான நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிர்த்திக்கிறேன்.
@ganesanmangaleswaran5150
@ganesanmangaleswaran5150 Месяц назад
வாழ்த்துகள். பாராட்டுகள்
@Jothirajan-rd6it
@Jothirajan-rd6it Месяц назад
உண்மைதான் என் கருத்து அது தான் கொடுத்தத தீர்ப்புகளை மறு ஆய்வு செய்ய வேண்டும்
@ramachandrankayambu8316
@ramachandrankayambu8316 Месяц назад
அறிவார்ந்த விளக்கம்...! 👏👏
@arasasivanramachandran75
@arasasivanramachandran75 Месяц назад
திமுக காரணுக்கும் காங்கிரஸ் காரனுக்கும் மேலும் சந்துறுவிர்க்கும் நல்ல பதில் sir கொடுத்துள்ளீர்கள்
@user-ev2vk8nu3z
@user-ev2vk8nu3z Месяц назад
சூப்பர் ரவி சார் 👏👏👏
@ramakrishnanms5546
@ramakrishnanms5546 Месяц назад
பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்
@kandaswamyks9191
@kandaswamyks9191 Месяц назад
100%உண்மை
@ramamurthysk9194
@ramamurthysk9194 Месяц назад
சூப்பர் ஐயா.மனதார வாழ்த்தலாம்.என்னை போல் லட்சகணக்கான தமிழர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு.
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 Месяц назад
வெறித்தனமான பேச்சு👍👌🔥🔥🔥🔥💥ஆணித்தரமான கருத்துகள்!!!
@karunakaranduraisamy6664
@karunakaranduraisamy6664 Месяц назад
ரவி சாரின் இந்த தெளிவான துணிவான பதிவு,இவர் ஒரு சிறந்த தேசிய வாதி என்பதை தெளிவாக்குகிறது.வளர்க இவரின் பணி.
@velanknitpark522
@velanknitpark522 Месяц назад
உங்களப்போல் பலர் உள்ளதா ல் தான் தமிழ்நாடு கொஞ்சமாச்சும் தப்பிக்கிறது
@prabhakaransubash2709
@prabhakaransubash2709 Месяц назад
உண்மை bro
@Tamizselvan-nl7ph
@Tamizselvan-nl7ph Месяц назад
திமுக காரனுக்கு காங்கிரஸ் காரனுக்கு நல்ல ‌செறுப்படி‌ வாழ்க‌ உங்கள் பனி
@mohanalakshmiganesan2413
@mohanalakshmiganesan2413 Месяц назад
பணி
@radhakrishananswaminathan2668
@radhakrishananswaminathan2668 Месяц назад
Well done Mr.Ravi.🎉
@user-ct2vq3mq2k
@user-ct2vq3mq2k Месяц назад
Last 65years Congress slow poison DMK
@highcourtrajr5343
@highcourtrajr5343 Месяц назад
நிச்சயம் வாழ்த்த வேண்டும்
@Lakshmipathi-py9cb
@Lakshmipathi-py9cb Месяц назад
முன்னாள் நீதிபாதி அல்லது இந்நாள் நீதிபதியாக இருந்தாலும் இது போன்று ஈனத்தனமாக ஒரு அறிக்கை தாக்கல் செய்தால் கண்டிப்பாக நான் தறம்தாழ்ந்து பேசுபவனை தறம்தாழ்ந்து தான் பேசுவேன்
@sakthiveln3159
@sakthiveln3159 Месяц назад
👌👌👌
@BABATALKIES
@BABATALKIES Месяц назад
செம்ம தெலிவு உங்கள் பதில்களில்... முதல் முறை உங்கள் interview பார்கிறேன்... பாராட்டுக்கள்.... Bjp க்கு நீங்கள் ஒரு மகுடம்...
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 Месяц назад
அருமை அருமை திரு ரவி சகோதரரே தங்களின் ஆழமான தெளிவான கருத்துக்கள் உங்கள் வணங்கி ஆசீர்வாதம் பெற என் மனது நினைக்கிறது உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤
@rajkumarflowershop7474
@rajkumarflowershop7474 Месяц назад
அண்ணாமலை நாளை முதல்வர் வாழ்க வாழ்க
@MuthuMuthu-jp3wv
@MuthuMuthu-jp3wv Месяц назад
வாழ்த்துக்கள் ஐயா
@HariharaN-wt3rk
@HariharaN-wt3rk Месяц назад
அவர் திமுகவின் கைகூலி சந்துரு
@jayanthicrc5208
@jayanthicrc5208 Месяц назад
Avar enna avar Avan enru sollungal
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 Месяц назад
புரோக்கர் மாமா
@RamalingamMaruthuvar-fe4kv
@RamalingamMaruthuvar-fe4kv Месяц назад
ரவி.காமரஜ்அவர்கள்.வழிவந்தவர்.எனநம்புகிறேன்.வுழ்த்துக்கள்.ரவிசார்.
@kanagarajm8704
@kanagarajm8704 Месяц назад
ரவி அவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை, வாழ்த்துக்கள்,
@1006prem
@1006prem Месяц назад
எதையும் படிக்காத, படிக்கத் தெரியாத ஒருத்தர் தான் நம்முடைய முதல்வர் என்பது சந்துருவுக்கு தெரியாதா?????
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 Месяц назад
👌👍👏👏👏👏🤝😡
@Kumaravel786
@Kumaravel786 Месяц назад
👌👍🔥🔥🔥🔥🔥
@ravishankars5747
@ravishankars5747 Месяц назад
Actor Ravis speech is powerful..He should be given some post by BJP
@ponrajponraj139
@ponrajponraj139 Месяц назад
தலைமுடி கம்யூனிஸ்ட் கட்சி' திமுக போட்ட பிச்சையில் வளர்ந்த உடம்பு திமுக சந்துரு😂😂
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 Месяц назад
சூப்பரோ சூப்பர் 👍
@TVSENTERPRISES
@TVSENTERPRISES Месяц назад
இவருடைய தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும்
@kailasapathy-7542
@kailasapathy-7542 Месяц назад
ரவி சார்,உண்மையான சாடல் சந்துருவின் பழைய வரலாறு அனவருக்கும் தெரிந்ததே
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 Месяц назад
தவறான தீர்ப்பு நிறூபிக்கப்பட்டால் சந்துருவை தூக்கில் போடவேண்டும்.
@madhuarumugam186
@madhuarumugam186 Месяц назад
இவனையெல்லாம் அரபுநாட்டிற்குக் கடத்தி அவர்களின் தண்டனையை வழங்க வேண்டும். இதுபோன்ற கேடுகெட்ட நாதாரிகளால் நீதி செயத்துவிட்டது. இவனைப்போன்ற நாய்களால் நேர்மையான சில நீதிபதிகளும் காசு வாங்கிக்கொண்டு தவறான தீர்ப்புகளை வழங்குகிறார்கள்..
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr Месяц назад
அருமைஅருமைசுடச்சுடசூடான உரைகள் உத்வேகம்தருகின்றன
@ravidhamodharan439
@ravidhamodharan439 Месяц назад
ரவி சந்துரு பற்றி சரியாக சொன்னீர்கள்
@srinivasanseenu8487
@srinivasanseenu8487 Месяц назад
செருப்படி பதில்கள் ஐயா அவர்களுக்கு நன்றி
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Месяц назад
அந்த நபர் ஒரு கட்சி சார்ந்த வராக உள்ள தால் தீர்ப்புகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பது சரிதான் .
@sakthiveln3159
@sakthiveln3159 Месяц назад
👌👌👌
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 Месяц назад
👌Truly Correct👏👍😡
@hifathiru3316
@hifathiru3316 Месяц назад
Mr Ravi you are an eloquent speaker and I am proud of your ability and skills. You should get into top BJP leaders.
@subramaniamkms9317
@subramaniamkms9317 Месяц назад
Congratulations to Mr.Ravi sir.super and very justifiable debate 👏
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs Месяц назад
Excellent answered by Ravi Keep it up
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i Месяц назад
அருமையா சொன்னீங்க திரு ரவி சார் உங்களுடைய தீர்ப்பு தான் சிறந்தது. நீதியை கூறுபவன் நீதிபதி பல சம்பளத்தை வாங்கிக் கொண்டு கூறும் நீதி எவ்வளவு எப்படி நீதியாகும்
@rajkumarflowershop7474
@rajkumarflowershop7474 Месяц назад
அண்ணாமலை ❤❤❤❤❤❤❤❤
@rajendrant1451
@rajendrant1451 Месяц назад
நல்வாழ்த்துக்கள் ஜி..❤
@sampathiyengar4581
@sampathiyengar4581 Месяц назад
Simply superb.
@poukajendhanv7605
@poukajendhanv7605 Месяц назад
Super update ❤
@sraja5218
@sraja5218 Месяц назад
இது சிறியாருக்கு கிடைத்த வெற்றி இது கூதிமாடல் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி
@aarem2880
@aarem2880 Месяц назад
ஐயா இதை தான் நானும் ஒவ்வொரு வீடியோ ல கமண்ட் போட்டு இருக்கேன். இவர் நீதிபதியாக இருந்த போது எத்தனை தவறான தீர்ப்பு வழங்கி இருப்பாரோ என்று அச்சம் ஏற்படுகிறது. திரு ரவிச்சந்திரன் தைரியத்திற்க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
@kailasapathy-7542
@kailasapathy-7542 Месяц назад
ரவுடிகளை வளர்த்த பல பேர்களிள் இவரும் ஒருவர் தீர்ப்பை சரியாக வாசித்திருந்தால் இத்தனை ரவுடிகள் வளர்ந்திருப்பார்களா
@kalidosskalidoss9696
@kalidosskalidoss9696 Месяц назад
சந்திரு இல்லை அவன் சனிய சகடை
@sampathsampathsarala2078
@sampathsampathsarala2078 Месяц назад
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@user-nz3je7tl1p
@user-nz3je7tl1p Месяц назад
சூப்பர் சார் நல்வாழ்த்துக்கள்
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 Месяц назад
இவ்வளவு காலம் முன்னாள் நீதிபதி சந்துருவால் எத்தனை பேர் இந்துக்கள் பாதிக்கப்பட்டார்களோ ? நான் படித்த காலத்தில் தறி வாத்தியார் ஒருவர் உண்டு.
@tsivakumar61
@tsivakumar61 Месяц назад
அண்ணாமலை வாழ்க வளர்க
@rajkumarflowershop7474
@rajkumarflowershop7474 Месяц назад
திமுக திருடர்கள்
@ssk967
@ssk967 Месяц назад
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் .
@-Hunter-Hunter
@-Hunter-Hunter Месяц назад
மிகச்சிறப்பு🎉🎉
@rajendrant1451
@rajendrant1451 Месяц назад
அருமை ஜி..❤
@tamizharrasanai6226
@tamizharrasanai6226 Месяц назад
ரவி சார் அருமையான பேச்சு
@rajkumarflowershop7474
@rajkumarflowershop7474 Месяц назад
Annamalai walka❤❤❤❤❤❤❤❤❤
@ayyanayyan8080
@ayyanayyan8080 Месяц назад
அருமை அருமை ஐயா 🔥🙏🏻
@murugan8913
@murugan8913 Месяц назад
அருமையான பதிவு
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr Месяц назад
சந்துருநீதிபதிஎன்று சொல்லுதற்கில்லை கட்சிக்காரர் நீதிபதிஎன்று சொல்லுதல் தவறு
@mariappan9646
@mariappan9646 Месяц назад
சூப்பா பேச்சு நன்றி. நன்றி
@rajendrant1451
@rajendrant1451 Месяц назад
Jai hind Jai Bharat ❤
@rajkumarflowershop7474
@rajkumarflowershop7474 Месяц назад
Suppar ❤❤❤❤❤
@bhagyalakshmip5825
@bhagyalakshmip5825 Месяц назад
ஆவேசமாக பேசி அண்ணாமலைக்கு இக்கட்டனட ஏற்படுத்தவேண்டாமே. அவர் வேண்டும் நாட்டுக்கும் நமக்கும்.
@asaithambik1139
@asaithambik1139 Месяц назад
ரவி சார் சூப்பரா இருக்கு அருமையா பேசுறீங்க
@arumugamkabali6435
@arumugamkabali6435 Месяц назад
Excellent. People need to think about & realise it. வருங்கால தமிழக முதல்வர் திரு அண்ணாமலை அவர்கள் வாழ்க தேசியமும் தெய்வீகமும்.
@SuperThirugnanam
@SuperThirugnanam Месяц назад
True.
@RaviKumar-ek3oq
@RaviKumar-ek3oq Месяц назад
Ravi Rocks👌🤝
@user-gj8dd7qo5p
@user-gj8dd7qo5p Месяц назад
நிராகரிப்பது நம் TN அரசியல்வாதிகள் வேலை...வேண்டியபோது கமிஷன்... சாதகமாக அமையும்படி அறிக்கை வரும்...
@dindigulsskinnovations85791
@dindigulsskinnovations85791 Месяц назад
Jai Annamalai
@kamalanathankuppusammy8636
@kamalanathankuppusammy8636 Месяц назад
Engal arumai Singam Annamalai IPS Needu vaazhga.
@vanakkam-prithvi
@vanakkam-prithvi Месяц назад
Ravi sir is grest 👌👌
@prabhuraajprabhuraaj9459
@prabhuraajprabhuraaj9459 Месяц назад
Super Ravi sir🎉
@user-tk1dt6fx9y
@user-tk1dt6fx9y Месяц назад
Chandru oru ஆளு,,,,,,,,
@suriyamurthymuthiah14
@suriyamurthymuthiah14 Месяц назад
Not a right person to give neutral report
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u Месяц назад
பட்டியலில் மக்களுக்காக அவர் செயல்படவில்லை. அவர்களை வைத்து தன்னை வளப்படுத்திக் கொண்டு வாழ்கிறார்.
@ganesansp4938
@ganesansp4938 Месяц назад
AnnaMaliNextCMRavi
@praveenraj8536
@praveenraj8536 Месяц назад
?
@malas3372
@malas3372 Месяц назад
Ravi sir , very very courge and true speech . Thankyou .
@quepasa2063
@quepasa2063 Месяц назад
Shabas Ravi Sir 🙏
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u Месяц назад
நானும் தீக்கதிர் படித்தவன் தான். முரசொலி மாதிரி அதுவும் ஒரு மனித சமுதாயத்தை மதிக்காத பத்திரிகைகள் தான்.
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u Месяц назад
இவரின் போன்றவர்களை நினைத்து தான் ஜெயலலிதா அவர்கள்"நீதிபதிகள் என்ன மேலே இருந்து வந்தவர்களா? அவர்களும் மனிதர்கள் தானே!"என்று ஒரு கோடு போட்டார்களோ!
@parvathiumashankar3892
@parvathiumashankar3892 Месяц назад
Well said Mr Ravi Sir we support u
@mksenterprises9860
@mksenterprises9860 Месяц назад
Superb speech sir
@ManiKandan-y3c
@ManiKandan-y3c Месяц назад
Great sir
@chithiraipandynadar6505
@chithiraipandynadar6505 Месяц назад
Really super.......speech..sir....
@bgmraj8991
@bgmraj8991 Месяц назад
Super speech
Далее
To mahh too🫰🍅 #abirzkitchen #tomato
01:00
Просмотров 864 тыс.