Тёмный

அண்ணாமலை வெல்வாரா? சுப்ரமணியன் சாமி பேட்டி | Subramanian Swamy | BJP | annamalai | Pm Modi 

Dinamalar
Подписаться 2,4 млн
Просмотров 126 тыс.
50% 1

பாஜவுக்கு மெஜாரிட்டி கிடைக்கும்
ஆனா.. இப்படித்தான் நடக்கும்!#bjp #Annamalai #subramanianswamy #modi

Опубликовано:

 

30 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 519   
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc 21 день назад
அய்யா சுப்ரமணிய சுவாமி, தாங்கள் அரசியலிருந்து ஓய்வு பெறுங்கள் , அதான் தங்கள் உடல் நலனுக்கு உகந்தது !
@rajalakshmiradhakrishnan5343
@rajalakshmiradhakrishnan5343 21 день назад
உடலுக்கு மட்டுமல்ல மன நலனும் சேர்ந்துதான்
@srimaaruti7033
@srimaaruti7033 21 день назад
Yes exactly 😂
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 21 день назад
TN some people Dreams that BJP won't come, hopefully BJP get absolute majority br.
@ambikam7274
@ambikam7274 21 день назад
Please get retirement very soon sir. You are so tired. Still you don't understand about T N . 😮😮😮
@KrishnaKrishna-rj7pc
@KrishnaKrishna-rj7pc 21 день назад
@@ganesan.mm.ganesan3631 💯 True
@Voice_of_Nature37
@Voice_of_Nature37 21 день назад
இவனையெல்லாம் பிஜேபி யில் ஏன் வைத்துள்ளார்கள்???
@srimaaruti7033
@srimaaruti7033 21 день назад
I was also having this doubt for long time 😢
@radhajeeva3008
@radhajeeva3008 21 день назад
Veziye vittaal innum kandathai uzari perai keduppaan.
@Kattumaram339
@Kattumaram339 21 день назад
ஒரு சீட்டு கட்டுல ஒரு ஜோக்கர் நிச்சயமா இருக்கணும்
@rajeshparam8638
@rajeshparam8638 21 день назад
Mind your Language. Give respect and take respect. You are not even his footwear dust...
@baluchamyayyavu5652
@baluchamyayyavu5652 21 день назад
RSS பின்புலமாக இருக்கலாம்.
@user-nu2fu6re4d
@user-nu2fu6re4d 21 день назад
தமிழ்நாட்டுல என்ன நடக்கு என்பதே இவருக்கு தெரியல இந்தியா முழுவதும் நடக்கிறத பத்தி என்ன தெரியும் ? இந்த நபரையும் பேட்டி கண்ட ஊடகங்கள் வேடிக்கையா இருக்கு
@srimaaruti7033
@srimaaruti7033 21 день назад
Yes exactly. He is not a person to ask questions. Like mad he answers
@anbuarun1983
@anbuarun1983 21 день назад
தமிழ்நாட்டில் டெப்பாசிட் வராது.
@muthusamysolaivadivel6805
@muthusamysolaivadivel6805 20 дней назад
இவனை மனுஷனா மதிக்கக்கூடாது
@sathyanarayananmeenakshisu1663
@sathyanarayananmeenakshisu1663 20 дней назад
He is mental better remove him from BJP
@Mahamaha-gr4yo
@Mahamaha-gr4yo 21 день назад
அண்ணாமலை பற்றி பேசவே உணக்கு அவ்வளவு பயம்
@srimaaruti7033
@srimaaruti7033 21 день назад
Exactly 😂
@subumunusamy1872
@subumunusamy1872 21 день назад
ஏனெனில் அண்ணாமலை தாய்ந்த சாதி, சுப்பிரமணிய சுவாமி உயர்ந்த சாதி!
@IluvBharath
@IluvBharath 21 день назад
​@@subumunusamy1872இல்லை. இங்கிருக்கும் பழைய பாஜக கோஷ்டிக்கே அண்ணாமலையை பிடிக்காது. இருக்க தானே செய்யும். இத்தனை வருடங்களில் ஒரு பூத் கமிட்டி கூட இல்லாமல் வைதிருந்தவகளுக்கு இன்றைய கட்சியின் வளர்ச்சி எப்படி இருக்கும்?
@user-ph3ek4kq4o
@user-ph3ek4kq4o 21 день назад
உனக்கு
@rajasegar3453
@rajasegar3453 21 день назад
He is a BJP leader and anti Modi propaganda.
@nandagopalb5938
@nandagopalb5938 21 день назад
வைத்தெரிச்சல் சாமி வெயில் வேறு அதிகமாக இருக்கு மண்டை சூடு தாங்க முடியவில்லை
@RevathiRajagopalan-gg1zs
@RevathiRajagopalan-gg1zs 21 день назад
😂😂😂😂
@senthilkumar-1978
@senthilkumar-1978 21 день назад
கம்முனு சோத்த திண்ணுட்டு ஊட்டான்ட கிடக்க வேண்டிய ஜென்மம்
@srimaaruti7033
@srimaaruti7033 21 день назад
Yes correct
@pavintechengineeringpavint1389
@pavintechengineeringpavint1389 21 день назад
😅😅😅😅😅😅
@dhanamr8858
@dhanamr8858 19 дней назад
😂😂😂😂😂
@MrInfantroy
@MrInfantroy 17 дней назад
😂
@moorthygnanaprakasam8990
@moorthygnanaprakasam8990 21 день назад
அவருக்கு ஷார்ட் டேர்ம் மெமரி லாஸ் வந்துடுச்சி. அவரை விட்டுங்கபா
@vijaysachin6557
@vijaysachin6557 21 день назад
He is jealous of Annamalai ' growth
@bbhaskaran6835
@bbhaskaran6835 21 день назад
Yes
@anandramarao6596
@anandramarao6596 15 дней назад
Very true
@jayasangarnarayanan8743
@jayasangarnarayanan8743 13 дней назад
Annamalai 'growth' is media advertising growth. Thats all.
@kumarankumaran3947
@kumarankumaran3947 21 день назад
இன்னுமாடா இவனை கட்சியில் வைச்சிருக்கீங்க🔥🔥 பிஜேபி 415 TMC கிடைக்கும்🎉🎉
@murugesanramasamy1635
@murugesanramasamy1635 21 день назад
ஜெய் அண்ணாமலை ஜி
@kathiresang7821
@kathiresang7821 21 день назад
வெயில் ஜாஸ்தி இந்த ஆள் அப்படிதான்.
@rajeevk2706
@rajeevk2706 21 день назад
இந்த நாதாரியை எதுக்கு டா பேட்டி எடுக்குறீங்க
@KMK-rk9qw
@KMK-rk9qw 21 день назад
கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். ஒரு பிளான்ட் 1500 கோடிகள். பெண்களுக்கு ( 1.15 கோடி ) மாதம் 1000 ரூபா, இதுவே ஒரு மாதத்திற்கு 1150 கோடி வீண் செலவு. இது போல plant ஒரு வருடத்திற்கு 9 plant தொடங்கலாமே? ஆனா செய்ய மாட்டோம்.
@balakumaras9590
@balakumaras9590 21 день назад
வயசு + வெய்யில் = உளறல்
@respectquiz
@respectquiz 21 день назад
😂
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759 21 день назад
இவனெல்லாம் ஒரு அரசியல் வாதி என ஒரு பேட்டி யா..
@rajarajanp6350
@rajarajanp6350 21 день назад
Electoral history 1974-1976-Member of Rajya Sabha from Uttar Pradesh, elected on a Jan Sangh party ticket 1977-1980-Member of Lok Sabha from Mumbai North-East, elected on a Janata Party ticket 1980-1984-Member of Lok Sabha from Mumbai North-East, elected on a Janata Party ticket 1988-1994-Member of Rajya Sabha from Uttar Pradesh, elected on a Janata Party ticket 1998-1999-Member of Lok Sabha from Madurai, elected on a Janata Party ticket 2016-2022-Member of Rajya Sabha, Nominated Category
@movieworld3342
@movieworld3342 13 дней назад
இவர் யாரு தப்பு பண்ணாலும் கேட்பாறு ,பிஜேபி யா இருந்தாலும், பல அரசியல்வாதிகள் கதர விட்டுருக்காறு....ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்தவர், நல்ல நிதி அமைச்சராக இருந்திருப்பார்....அவரைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.... பிறகு பேசுங்க....
@user-ck5zm6gf9b
@user-ck5zm6gf9b 21 день назад
இவர் சாஸ்திரம் சொல்வது என்றால், இந்தியாவில் இவ்வளவு பேர் ஒட்டு ஏன் போடுவார்கள்.
@Raghuprasad1967
@Raghuprasad1967 21 день назад
This fellow is waste. He changes his statement as per his favour. This fellow to be kicked out from BJP. Why they are retaining him?
@premaprem5482
@premaprem5482 21 день назад
ஐயா சாமி போதும் உங்கள் கருத்து கொஞ்சம் அமைதியாக இருங்கள்...... போதும் நாங்கள் தமிழர்கள் எங்களுக்கு தெரியும்...... அண்ணாமலை எங்கள் நம்பிக்கை ❤❤❤❤
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 21 день назад
இந்தாளு எதை கேட்டாலும் தெரியாது‌என சொல்லும் ஜடம் இது கிட்ட ஏன் மைக்கை நீட்டனும் .
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 20 дней назад
எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்
@sampathsiddhan148
@sampathsiddhan148 21 день назад
This SU SU is very much annoyed with BJP, because not getting any chance for Rajya Shaba MP seat. Our PM is great. Well-done BJP.
@jayasangarnarayanan8743
@jayasangarnarayanan8743 13 дней назад
Yeah well done, selling India sovereignty to USA through FATCA signing, sellling India assets to China through CCP stake in HDFC and other companies in cheap rates - well done.
@kannanananthan1961
@kannanananthan1961 21 день назад
இவருக்கு அண்ணாமலையை பிடிக்காது. உளரறார்.
@bindup2362
@bindup2362 21 день назад
நயினார் நாகேந்திரன் இடம் பணம் வாங்கியது போல் பேசுரார்
@kumaravelpg509
@kumaravelpg509 21 день назад
தாங்கள் இறைவனடி சேர பிரார்த்திக்கிறேன்
@palaniappanpadmanathan9620
@palaniappanpadmanathan9620 21 день назад
😂
@elangopn2389
@elangopn2389 21 день назад
மனிதன் பாதி மிருகம் பாதி, உதாரணம் சுப்பிரமணிய சுவாமி.
@Trirashmi
@Trirashmi 21 день назад
His other half is Manishankar Aiyer. High time both stay away from public affairs!
@user-iw1ky5ce6k
@user-iw1ky5ce6k 21 день назад
This fellow is total waste. Modiji is great leader and annamalaiji is also bring change to Tamilnadu in this election
@kpalanisamy7957
@kpalanisamy7957 21 день назад
ஐயா தங்களக்கு ஓன்னும்தெரியாது நன்றி அண்ணாமலை பற்றி தெரியாது தண்ணீர் காவேரி மழைபெய்தால் வரும் மோடி வந்தா தண்ணீர் வரும்
@rajarajanp6350
@rajarajanp6350 21 день назад
Swamy joined the Department of Economics at the Harvard Faculty of Arts and Sciences as an assistant professor.[12][3] in 1969, he was made an associate professor.[20] As an associate professor, he was invited by Amartya Sen[10] to occupy the chair on Chinese studies at the Delhi School of Economics.[11]
@chandrasekark2244
@chandrasekark2244 21 день назад
உலரல்....இவருக்கு ஓய்வு தேவை...பிஜேபி தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்
@krishnanvenugopal1486
@krishnanvenugopal1486 21 день назад
Modi is very very clever.He knows very well, whom to keep where.
@ganeshram863
@ganeshram863 21 день назад
Mr Subramanian Swamy has become senile .He expected minister post along with Shatrughan Sinha and Yashwant Sinha . He has started talking nonsense and a few steps towards his grave So sour grapes 🍇🍇🍇🍇😂😂😂😂
@rajarajanp6350
@rajarajanp6350 21 день назад
Electoral history 1974-1976-Member of Rajya Sabha from Uttar Pradesh, elected on a Jan Sangh party ticket 1977-1980-Member of Lok Sabha from Mumbai North-East, elected on a Janata Party ticket 1980-1984-Member of Lok Sabha from Mumbai North-East, elected on a Janata Party ticket 1988-1994-Member of Rajya Sabha from Uttar Pradesh, elected on a Janata Party ticket 1998-1999-Member of Lok Sabha from Madurai, elected on a Janata Party ticket 2016-2022-Member of Rajya Sabha, Nominated Category
@govindasamyarunasalam8968
@govindasamyarunasalam8968 21 день назад
இந்த சுப்ரமணிய ஆளை ஒரு ஓரம் வைக்கவும். இவரு ரொம்ப கர்வம் பிடித்தவர்...குழப்பவாதி
@rajarajanp6350
@rajarajanp6350 21 день назад
Electoral history 1974-1976-Member of Rajya Sabha from Uttar Pradesh, elected on a Jan Sangh party ticket 1977-1980-Member of Lok Sabha from Mumbai North-East, elected on a Janata Party ticket 1980-1984-Member of Lok Sabha from Mumbai North-East, elected on a Janata Party ticket 1988-1994-Member of Rajya Sabha from Uttar Pradesh, elected on a Janata Party ticket 1998-1999-Member of Lok Sabha from Madurai, elected on a Janata Party ticket 2016-2022-Member of Rajya Sabha, Nominated Category
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 16 дней назад
சுப்பிரமணியம் சாமி ஒருபொறுப்பற்றமனிதர்.தேவையற்றதகவலைசொல்லிமக்களைகுழப்பவேண்டாம்
@s.subbayyhapillai1908
@s.subbayyhapillai1908 21 день назад
He has lost balance
@seenivasanv3524
@seenivasanv3524 14 дней назад
குருஜி ப்ளீஸ் டேக் ரெஸ்ட். நீங்கள் இந்துக்களுக்கும் இந்தியாவிற்கும் செய்த அரிய பல செயல்பாடுகள் கருதி இப்போது நீங்கள் செய்யும் சிறு பிள்ளைத்தனமான காரியங்களை மன்னிக்கின்றோம்.
@angeljohnboscor9859
@angeljohnboscor9859 9 дней назад
பாஜக தோற்றுவிடும், இந்த புள்ளிவிவரத்தை யாராலும் மாற்ற முடியாது.
@ananthanbalajiananthan10
@ananthanbalajiananthan10 21 день назад
சுப்பிரமணியன்சாமிக்கு தான் மேன்மையானவன் தன்னிடம் தான் எல்லோரும் எதையும் கேட்டுநடக்க வேண்டும் என்ற தொணியில் தான் பேசுவார் ராகூலை பற்றி சொன்னது சரிதான்!!!
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 21 день назад
வயதுக்கு பாஜகவில் மரியாதை கொடுத்து வருவது கண்கூடு.
@sureshsumitha9143
@sureshsumitha9143 21 день назад
சேவல் முருகனின் நேசப்பறவை எனவே கோழிகளை கொல்வது பாவம் அதுமட்டுமின்றி அவைகளுக்கு ம் நம்மை போன்று இரத்தம் மற்றும் வலி உள்ளதை உணர வேண்டும் எனவே முருக பக்தர்கள் பிரியாணி கலாச்சாரத்தை ஒழிக்க முன்வர வேண்டும் ஓம் முருகா ஓம் ❤❤
@balajiraja002
@balajiraja002 20 дней назад
இருக்கு ஆனா இல்ல இது ஒரு விதமான கருத்து வரும் ஆனா வராது இதுவும் ஒரு கருத்து என்ன சொல்ல வராங்க ஐயா அவருக்கு மட்டும் தான் வெளிச்சம் 😁😁😁
@karamadaiveedusales476
@karamadaiveedusales476 21 день назад
இவாளா ஏதுக்கு பேட்டி எடுக்குறேள்.டக்லாட்டிஸ் பேட்டி மாறி யல்ல இருக்கு😝😝😝😝😝😝😝👈🏿
@rajeshparam8638
@rajeshparam8638 21 день назад
After long time, He has Soften his Stance on BJP. Happy Note....❤
@ratheeshgeetha2197
@ratheeshgeetha2197 21 день назад
ஓம் தகஒ நல்லாட்சிபோற்றி
@arunthathyguna7369
@arunthathyguna7369 21 день назад
இந்த மனுசனிடம் ஏந்தான் பேட்டி காணுறாங்களோ......
@ramamurthynarasimhan9644
@ramamurthynarasimhan9644 21 день назад
Swamy sir is correct, Water can be taken from sea water, with out disturbing ground water
@musicalwanderings7380
@musicalwanderings7380 21 день назад
நான் மந்த்ரா எண்ணெய் வாங்க மாட்டேன்.....நீங்க?
@rameshnarayanan2276
@rameshnarayanan2276 21 день назад
Epdiyavadhu Rahul Sonia and Vadra va 10 varusham ulla anuppi Bharat Ratna vangara vazhiya parunga Subbu mama
@venkatasubramanianpasupath9617
@venkatasubramanianpasupath9617 21 день назад
He does not know the ground level situation in many states. He is mot a reliable politician.
@SooryaPrakash_
@SooryaPrakash_ 20 дней назад
He is cut and clear , even I don’t like BJP certainly he has a straight view . As he said Nainar has upper curve than Annamalai
@jayaprakashnaidu7156
@jayaprakashnaidu7156 21 день назад
அண்ணாமலையை தெரியாதாம் மம்தாபானர்ஜி தெரியுமாம் இவர் மனதில் எவ்வளவு ஈகே இருக்குபாருங்க
@ramank2965
@ramank2965 21 день назад
Athu sari petti kodukkira ivaru inthalu yaru ?
@shankar49677
@shankar49677 21 день назад
What a crowd for this man!!!!!
@munirathnam96
@munirathnam96 19 дней назад
even in his sleep and in his dreams he will tell truth about pappu wow thats one thing we like with you subbu sir
@eswaramoorthieswaramoorthi6421
@eswaramoorthieswaramoorthi6421 20 дней назад
Thamilagam endru sollungal
@kaleeswarany5458
@kaleeswarany5458 16 дней назад
Now he is not a BJP Man. His predictions are wrong
@gopalkrishna3904
@gopalkrishna3904 21 день назад
Retired politician. His sharpness has gone long back and no one takes him seriously.
@ramanathannarayanmoorthy6581
@ramanathannarayanmoorthy6581 20 дней назад
Give him a post in BJP every thing will be fine, the way of talk will change.
@sanaatanaaenterprise157
@sanaatanaaenterprise157 21 день назад
Mr swamy is very senior at bjp n rss even they have difference of opinion.. they'll keep him with all respect... Because it's bjp...
@duraitamilkuttys3941
@duraitamilkuttys3941 21 день назад
அண்ணாமலை வெற்றி உறுதிடா
@baskaranviji1246
@baskaranviji1246 17 дней назад
I will appreciate his talk about Rahul Gandhi 🎉
@srinivasan2937
@srinivasan2937 21 день назад
Time waste political Zero
@manickam1560
@manickam1560 20 дней назад
விவசாயத்துக்கு தண்ணீர் வேண்டுமா குடிப்பதற்கு தண்ணீர் வேண்டுமா இதை தெரியாத ஒரு அரசியல்வாதி மற்ற நாட்டில் குடிக்க தண்ணீர் கடல் நீரை பயன்படுத்துகிறார் தமிழ்நாட்டில் விவசாயத்திற்கு தண்ணீர் தேவை
@androidmr
@androidmr 20 дней назад
*கடலில் இருந்து நாங்கள் தண்ணீர் குடித்து கொள்கிறோம்* ஆனால் அங்கே வெள்ளம் வந்தால் இங்கே வரவுட மாட்டீர்கள்? அப்படித்தானே?
@ramalingambharthamathark6278
@ramalingambharthamathark6278 21 день назад
ராகுல் காந்தி ஒரு மக்கு. காலேஜே முடிக்காத பய . பஞ்ச்ஜி.
@adiyogi1003
@adiyogi1003 21 день назад
🤣🤣
@Voice_of_Nature37
@Voice_of_Nature37 21 день назад
😂😂
@VijiRaghu-mq4ue
@VijiRaghu-mq4ue 21 день назад
Kal vuppu vengaayam biriyani pappu ! Jai Bharat !
@user-ef6gm6bz2d
@user-ef6gm6bz2d 21 день назад
Modi yenna padichaaru theriuma avaroda certificate poliyaanathu theriyaathaa
@dharmanayyan3021
@dharmanayyan3021 21 день назад
கமன்ட்ஸ் நாகரிகமான முறையில் இருந்தால் நல்லது.யாராக இருந்தாலும் பிறர் மனசு வலிக்காமல் மாற்றம் வேண்டும் அது இப்படியெல்லாம் வந்தால் நாட்டிற்கு நன்மை/கேடு என் உணரச்செய்தல் நாமெல்லாம் நல்ல பண்பாளராகவும் ஒரு வழிகாட்டியாக இருக்கலாமே.. எல்லாம் சில காலமே
@valluvannanjan2903
@valluvannanjan2903 21 день назад
எதிர்மறைகளின் மொத்த உருவம்.
@ashoksadagopan9105
@ashoksadagopan9105 20 дней назад
Poramai kudathu athu yarukkum nallathalla otrumaiyaga irungal.
@ksramani8712
@ksramani8712 21 день назад
He is very inteliigent scholar to find the scam of Bofors deal or corruption of P Chidambaram or A Raja 2G or high level corruption of Congress & then Media should ask relavant question to whom and blame him and if you ask about the recent corruption charges of DMK and then he will reveal who goes to jail - I ask media to change their way of questioning
@adiyogi1003
@adiyogi1003 21 день назад
ராகுல் காந்தி ஒரு மக்கு. 🤣🤣😁
@manivannannarayanan9445
@manivannannarayanan9445 21 день назад
ஊடகங்களை சந்திப்பதில்லை ஏன் என்றால் தாறுமாறாக கேள்வி கேட்டால் பதில் சொல்ல தெரியாது பிரதமர் யார் மக்கு
@vijayakumarm4613
@vijayakumarm4613 19 дней назад
இந்தாளு என்ன ரகம் னே தெரியலை யே
@giridherkumaran6828
@giridherkumaran6828 20 дней назад
Why desalination plant when so much of unprecedent rains in tamilnadu.
@virajar9631
@virajar9631 21 день назад
We don't care what senile character Swamy says. He is anti BJP anti Modi despite being in the party
@srvinterior6701
@srvinterior6701 16 дней назад
🙏🙏🙏🙏👌👌👌
@mohanrathinasamy7501
@mohanrathinasamy7501 21 день назад
காவேரி தண்ணீர் கேட்கக் கூடாதாம். உரிமையை எப்படி விட்டுக் கொடுப்பது?
@palaniappanpadmanathan9620
@palaniappanpadmanathan9620 21 день назад
Tamilnad have sufficient rain why we have to use sea water, most idiotic idea ever heard, just ignore this, Mamta is real evil but he is support her, Annamalai knows how to handle this man
@shanmuganathanms3824
@shanmuganathanms3824 21 день назад
இவா்அரசியலில்அணாதை யாகிவிட்டாா்.அதன்வெளிப் பாடுதான்இந்தபுலம்பல்.
@saravanansakthi9602
@saravanansakthi9602 20 дней назад
அரேபியா நாடுகளில் கடல் நீரை குடிநீர் ஆக்கி தான் பயன்படுத்துகிறார்கள் அப்படி இருக்க நம்ம இந்தியாவிலும் அதை செய்யலாமே
@chandrasekharana9831
@chandrasekharana9831 14 дней назад
நான் ஸ்டாலின் மற்றும் உதயநிதி அவர்களை வீடியோவில் நிறைய தடவை பார்த்திருக்கிறேன் ஆனால் ஒரு தடவை கூட நேரில் பார்த்ததில்லை எடப்பாடி பழனிச்சாமியையும் அப்படித்தான் சாம் பிட்ரோடா கூறியது போல் அவர்கள் ஆப்பிரிக்கா காரர்கள் போல் தான் இருக்கிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது
@kuganraj9739
@kuganraj9739 21 день назад
He is on his last leg!
@ExploringLife333
@ExploringLife333 20 дней назад
அவா அவா வாய் மூடிட்டு இருந்தா எல்லாம் நன்னா இருக்கும்.
@mahendran9368
@mahendran9368 21 день назад
சூனா சானா 😂😂 Burnol moment
@gnani571
@gnani571 21 день назад
Mamtha??????? இவர் கொஞ்சம் மக்கு போல தெரிகிறார்😂
@kumarn2000
@kumarn2000 21 день назад
How low he has gone to say Mamtha is fit for PM post. He has spoiled his own reputation out of jealousy of Modi! BJP disowned him long ago. He is still sticking to it.
@palanisiva4727
@palanisiva4727 21 день назад
தலைவர் பெயர் வைத்திருப்பதால் உன்னை சும்மா தீட்டாமல் விடுகிறேன்
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 21 день назад
சுப்பிரமணிய சுவாமி எந்த நிமிடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பேசுவார்
@sundaramkr1295
@sundaramkr1295 21 день назад
This gentleman has just landed from an alien planet, he does not know anything. But he has a special brain to predict that BJP will win only 275 seats. That is the problem with the extremely intelligent and extremely foolish persons. Seeman for example belongs to the second category! 😊
@venkatasubramanianpasupath9617
@venkatasubramanianpasupath9617 21 день назад
Mta banerjee? What an insight?.
@Bharatham.Desiyam
@Bharatham.Desiyam 21 день назад
பூசாரி 'மணி' அடிச்சிட்பார் 😂😂😂
@secularindian1949
@secularindian1949 20 дней назад
பிஜேபிக். வாய்ப்பில்லை.இந்த கிழடு சும்மா மூடிக்கொண்டு இருப்பது நாட்டுக்கு நல்லது. கேடி க்கு மக்கள் இந்த முறை ஆப்பு உறுதி
@user-rb1ld7cz2k
@user-rb1ld7cz2k 21 день назад
He doesn't know anything even who's his daddy.
@rajarajanp6350
@rajarajanp6350 21 день назад
Swamy joined the Department of Economics at the Harvard Faculty of Arts and Sciences as an assistant professor.[12][3] in 1969, he was made an associate professor.[20] As an associate professor, he was invited by Amartya Sen[10] to occupy the chair on Chinese studies at the Delhi School of Economics.[11]
@prabhubond2209
@prabhubond2209 21 день назад
high quality political viewer
@q8cr10
@q8cr10 20 дней назад
Such a great person. Probably because of his age, he lost control of words. It was totally wrong to talk about education to call someone stupid. It seems his party men standing behind him tried to tell him, but lost courage. Better to stay out of media. Congress might think about using this against BJP, but it's a matter of weakness, so can't make an issue of this.
@Sanjeevithurai
@Sanjeevithurai 11 дней назад
அடஏய்யா
@prabuperumal4121
@prabuperumal4121 21 день назад
De salination method is so much cost compare than river water swamy ji.
@venkatasubramanian814
@venkatasubramanian814 21 день назад
😭😭🤣🤣🤣
@yoganarasimhan2472
@yoganarasimhan2472 21 день назад
சுப்ரமணிய சுவாமி has become stale in politics and also in BJP
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 21 день назад
Mostly time true speaking🎉🎉🎉🎉🎉🎉,bjp doesnt get majority,every one knows🎉🎉🎉🎉
@saravanag6387
@saravanag6387 21 день назад
Well said about rahul gandhi sir
@anunat
@anunat 21 день назад
வயசு ஆகி போச்சு உளரல் அதிகமாயிடுச்சு
@kodipadysudarsan1499
@kodipadysudarsan1499 21 день назад
Ma mata mentally "" very "" stable 😂 just like swamy
@swaminathan9813
@swaminathan9813 21 день назад
Eppadi iruntha manusan ippadi aagitaree😊 pavam
@MohanrajJebamani
@MohanrajJebamani 20 дней назад
italian lady despatched her husband. su.swamy. என்ன சார் அர்த்தம்?
Далее