Тёмный

Subramanian Swamy Interview | கோமாளிதான் வாட்ச் பத்தி பேசுவான் - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி | BJP 

The Debate
Подписаться 377 тыс.
Просмотров 449 тыс.
50% 1

Subramanian Swamy Interview | கோமாளிதான் வாட்ச் பத்தி பேசுவான் - சுப்பிரமணியன் சுவாமி அதிரடி | Annamalai Rafale Watch #subramanianswamy #annamalai #dmk #thedebate
Subramanian Swamy (born 15 September 1939) is an Indian politician, economist and statistician. Before joining politics, he was a professor of Mathematical Economics at the Indian Institute of Technology, Delhi. He is known for his Hindu nationalist views. Swamy was a member of the Planning Commission of India and was a Cabinet Minister in the Chandra Shekhar government. Between 1994 and 1996, Swamy was Chairman of the Commission on Labour Standards and International Trade under former Prime Minister P. V. Narasimha Rao. Swamy was a long-time member of the Janata Party, serving as its president until 2013 when he joined the Bharatiya Janata Party (BJP).[3] He has written on foreign affairs of India dealing largely with China, Pakistan and Israel. He was nominated to Rajya Sabha on 26 April 2016
subramanian swamy interview, dr subramanian swamy, subramanian swamy latest, subramanian swamy exclusive, subramanian swamy debate, dr. subramanian swamy, subramaniam swamy, subramanian swamy exclusive interview, subramanian swamy speech, The Debate, annamalai, bjp,t nbjp, சுப்ரமணியன் சுவாமி,subramaniyan swamy interview in tamil, subramanian swamy in tamil, su swamy interview, annamalai ips, annamalai bjp, subramaniyan swamy annamalai, subramaniyan swamy the debate interview, dmk, rafale watch, annamalai watch

Опубликовано:

 

21 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@balamuruganv3911
@balamuruganv3911 Год назад
அதிமுக சப்பொட்லதான் மதுரையில் mp ஆனா ன்
@balun872
@balun872 Год назад
Correct.
@raghubharathi2887
@raghubharathi2887 Год назад
சுப்பிரமணிய சாமிக்கு உடம்பு முழுவதும் மூளை.... ஆனால் அந்த மூளையில் இருப்பதெல்லாம் கொழுப்பு.......
@TamilSelvan-we2eh
@TamilSelvan-we2eh Год назад
Saakghatai.
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 Год назад
மூளை இருப்பவனுக்கு கொழுப்பு இருந்தாலும், டீசன்ட்டாதான் பேசுவான். மடையங்கள் போல கொச்சைய பேசமாட்டாங்க. அவங்க அழகே அந்தக் கொழுப்புதான். சிறுமை கண்டு பொங்குதல்.
@sundaramr8413
@sundaramr8413 Год назад
Not Moolai.. Just "their" Lobby at the Judiciary level, since British times.
@ravimp3111
@ravimp3111 Год назад
@@alarmaelmagai4918 அவன் இவன், அவள் இவள் என்பது தான் டீசன்டா அலமேலு
@alarmaelmagai4918
@alarmaelmagai4918 Год назад
@@ravimp3111 இடத்தைப் பொறுத்து ரவி. மாடு என்றால், மாட்டயும், செல்வத்தையும் குறிக்குமே ரவி!
@balaramrajaram7036
@balaramrajaram7036 Год назад
மடையன பத்தி மடையங்கிட்டயே ஒரு interview SUPER
@venthanmeenakshisundharam7736
True 👌
@thiyagukavin9455
@thiyagukavin9455 Год назад
பிச்சைக்காரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரன் 🤣🤣😅😅🤣🤣
@santhanakannans956
@santhanakannans956 Год назад
சட்டமாமேதை
@ramprasath7268
@ramprasath7268 Год назад
Athu seri Dravida Udai Anna kothadimai sonna correct thaan 😊🇮🇳
@tutor6740
@tutor6740 Год назад
@@santhanakannans956 noolandi naaye 😁🙄
@ramalingamkuttiswamy5127
@ramalingamkuttiswamy5127 Год назад
அகம்பாவம் ஒரு மனிதனை எந்ந அளவுக்கு கண்ணை கருத்தை மறைக்கும் என்பதற்கு இந்த நபர் நிருபனமாகிறார்.
@antonyashok4606
@antonyashok4606 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zgvk71URYQs.html
@panneerselvam0076
@panneerselvam0076 Год назад
Absolutely
@u1smp
@u1smp Год назад
Like modi
@vedhajayabal9598
@vedhajayabal9598 Год назад
உண்மை. இவரை தலைமை கொண்டாடமல் இருப்பதற்கு இவரின் இந்த குணாதிசயமே காரணம். ( ஒருகுடம்பாலில் ஒரு துளி விஷம் கலந்தது போல) திறமை இருந்தும் நாட்டிற்கு பயன்படாமல் போய்விட்டார் .
@ramamurthyn7808
@ramamurthyn7808 Месяц назад
''லூசா இவன்'' ஏதோ ஒரு படத்தில் நடிகர் வடிவேலு டைலாக் நினைவு வந்து விட்டது
@dhakshinamoorthychidambara9580
Congratulations Dinesh.Though you are a new Comer, you have done well.May God bless you to grow more and more.
@alameluloganathan875
@alameluloganathan875 Год назад
At the age of 83 years he is still greedy and post hunger
@kandasamym5670
@kandasamym5670 Год назад
He is not aware about present politics in TN
@NirmalChristopher
@NirmalChristopher 2 месяца назад
Every politician in the world isn't it ? That's why they are politicians else they will be like common people like us
@tamizh8560
@tamizh8560 Год назад
இவனுக்கு தமிழ் நன்றாக தெ ரிகிறது.ஆணாலுமிவன் சிலரை அவன்,இவன் என்றும் அவன் சமுகத்தவரை அவர்,இவர் என்று ம் பேசு கிரான்.
@VasanthKumar-et1yu
@VasanthKumar-et1yu Год назад
Yes I noticed
@sivasubramanian3082
@sivasubramanian3082 Год назад
YIVAN, su.samy Sunni OOMBI t.payal.
@Warhead-rl2gi
@Warhead-rl2gi Год назад
Yenda un vayasu enna avaru vayasu enna. Neye avara avan ivan nu solre, avaruku 83 achu avaru sonna yenna.
@amiemohan8578
@amiemohan8578 7 месяцев назад
He address everyone as ivan avan, aval , ival….he dont care what caste…even check some old interview of Pandey with S.Swamy, he dont give ioata of respect anyone under his age…
@Eternal-vp1iy
@Eternal-vp1iy 2 месяца назад
Ivana peti eduthu video poduravan Ivana vida kirukkanathan iruppa..Thottu asirvatham panna sonnal thaliya eduthu Ponnu kaluththil katta pona mata manda
@user-ph8bn6hm2l
@user-ph8bn6hm2l Год назад
வயது கூடும் போது சிலருக்கு பக்குவம் வரும். சிலருக்கு மறை கழண்டு போகும்.. இந்தக் கிழவன் இரண்டாவது வகை.
@antonyashok4606
@antonyashok4606 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zgvk71URYQs.html
@panneerselvam0076
@panneerselvam0076 Год назад
Correct
@krishnanv9778
@krishnanv9778 Год назад
😮😮
@vajjiravelvel1788
@vajjiravelvel1788 Год назад
நீங்கள் நினைப்பது தவறு இலுமினாட்டி இப்படி தான் இருப்பார்கள்
@n.sivasubramanian527
@n.sivasubramanian527 Год назад
What you have said is 100% correct sir
@rajavenkat5594
@rajavenkat5594 Год назад
மத்திய அரசு நினைத்தால் 5 நிமிடம் தான்... ஆனால் செய்யாது... மக்கள் புரிந்து கொள்ளுங்கள்...எல்லா கட்சியிலும் தொண்டர் தான் அடித்து கொள்கிறார்கள். தலைவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.
@panneerselvam0076
@panneerselvam0076 Год назад
Really
@BalaKumar-rq3dk
@BalaKumar-rq3dk Год назад
100 %
@sivasakthisaravanan4850
@sivasakthisaravanan4850 Год назад
5:00 Factually incorrect. He lost the MP election in 1996 at Madurai when his Janata Party had no major alliance. He won in 1998 only when he contested in alliance with AIADMK.
@dpkbalaji
@dpkbalaji Год назад
Right!!! Good reminder that he is a politician at the end of the day and given his otherwise sharp tongue , this factual error was uttered willfully.
@user-lh8mm7mo3k
@user-lh8mm7mo3k 10 месяцев назад
Did he ever win an election? I thought he was only a RS MP🤔
@danielbabusdanielbabus6536
@danielbabusdanielbabus6536 Год назад
Very clear speech nd I'm Sir s fan, ivarukku kadavul neenda aayulai kodukkanum, MR SWAMI SIR EPPAVUM OPEN TALK, I REALY WISH HIS POLITICS SPEECH
@RaviChandran-sy1wb
@RaviChandran-sy1wb Год назад
சுசாமிக்குஜெயலலிதாகுடுத்த வரவேர்பைஎப்பவும்மறக்கமாட்டார்
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 Год назад
அமலை மடையன்னுட்டரே பே ஷ் பே ஷ்
@srinivasavaradhank.e3753
@srinivasavaradhank.e3753 Год назад
பா.ஜ.க இவரை கண்டுக்கொள்ளாததால் இருக்கும் வெறுப்பின் காரணமாக உளறுகிறான்.
@isaianandam9412
@isaianandam9412 Год назад
Anna malai waste
@NandaGopi.M
@NandaGopi.M Год назад
Gurumurthy fraud sakuni
@pkvijayan1084
@pkvijayan1084 Год назад
மறை கழன்று விட்டது போல சுப்பிரமணியசாமிக்கு,பாவம்.
@munavramunavra8448
@munavramunavra8448 Год назад
U r also from that pichai vangura party 😂
@MohanRam-xh5nd
@MohanRam-xh5nd 8 месяцев назад
பிஜேபி ல் உள்ள ஒரே சரியான நபர் திரு சுப்பிரமணி ஸ்வாமி அவர்கள் ❤❤
@yogeshramyogeshram9010
@yogeshramyogeshram9010 Год назад
முன்னாள் மத்திய சட்டதுறை அமைச்சர் அதை சொல்ல மறந்துட்டிங்க அதோடு சேர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் அவருக்கு கொடுக்கபட்ட ஆதிமுக மகளிர் அணியின் வறவேற்ப்பை பற்றியும் சிறு குறிப்பு வரைக ...
@swetharanyamgopalakrishnan6596
வயது ஆகிவிட்டது இவர் சப்பர மணி ஆகிவிட்டார்
@jeevajee2528
@jeevajee2528 Год назад
கரடியே காறி துப்பிறுச்சு 🤣🤣🤣🤣
@saikumarckrishna2508
@saikumarckrishna2508 Год назад
BJP ராஜ்ய சபா MP seat மறுபடியும் கொடுக்கவில்லை என்றதும் அந்த கட்சியை தரக்குறைவாக பேசுவது அழகல்ல சு சாமி
@vivekdharmaraj252
@vivekdharmaraj252 Год назад
Modi amitsha nu vanthathala subramniya swamy ku minister kodukama இருக்கது bjp ku அழகல்ல
@vivekdharmaraj252
@vivekdharmaraj252 Год назад
Ipdi oru finance minister vitutu muttal nirmala sitharamana amaichar aakunathu bjp pana periya thappu
@saikumarckrishna2508
@saikumarckrishna2508 Год назад
@@vivekdharmaraj252 adhu BJP katchi mudivu pannuvadhu. MP Postey kaiyala mudiyala, minister post kudutha yenna avardhu...Ministriyai naasam panniduvaaru
@vivekdharmaraj252
@vivekdharmaraj252 Год назад
@@saikumarckrishna2508 அவருக்கு அந்த தகுதி இல்லைனு சொல்றீங்களா
@krethiknithinrksb2747
@krethiknithinrksb2747 Год назад
Ideal MAN...TO FIGHT AGANIST ANY LEADERS...IN ...POLITICAL DEBATE
@rkvel11
@rkvel11 Год назад
அருமையான பதிவு தொடர்ந்து பல வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹.
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Год назад
சிறப்பான பேட்டி ! நெறியாளருக்கு பாராட்டுக்கள் ♥ கொடுக்கவேண்டியதை கொடுத்து எடுக்கவேண்டியதை எடுத்துள்ளார் ♥
@santhanakannans956
@santhanakannans956 Год назад
அரசியல் வித்தகர் ஆசான்
@anbalagan3026
@anbalagan3026 Год назад
அரசியல் வித்தகர்.......
@natrajnatesan1435
@natrajnatesan1435 Год назад
P
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 Год назад
Sசங்கர மடம், Jeeyar மடம், ஏன் இந்து மக்களுக்கு அறிவுரை கூறக்கூடாது, இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் வே றுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON 🙏🙏 பெண் தற்கொலை, முதியோர் இல்லங்கள், அதிக சாதிகள், வரதட்சணை, பெண்ணுக்கு திருமணம் இல்லை, குடி குடியை கெடுக்கும்🍾🍾 Tiktok, AND CHAT, WHATAPP, FACE BOOK குடும்பத்தை கெடுக்கும்🙏 🙏🙏 In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm@PresidentRuvi Israel - ADVICE TO INDIA. இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம் 🙏இந்தியாவில் இந்து மக்கள் தொகை குறைந்தது வருகிறது
@jpr7540
@jpr7540 Год назад
பணம்
@ckandasamy9517
@ckandasamy9517 Год назад
இந்த ஆளை புரிஞ்சுக்கவே முடியலை.
@kandasamym5670
@kandasamym5670 Год назад
He is end of politics, nobody consider his speech
@rakinimurugan5711
@rakinimurugan5711 Год назад
திமிர்த்தனமான பேச்சு..
@ramalingamr3434
@ramalingamr3434 Год назад
எதிரியின் எதிர்ப்பில் அரசியல் வளரும் என்பதில் ஐயமில்லை, இவரது எதிர்ப்பு எப்போதும் இருப்பதே , வளர்ச்சி என்பது காலத்தின் கட்டாயம்.
@usharamakrishnan7684
@usharamakrishnan7684 Год назад
வெற ஆள் கிடைக்க வில்லையா இந்த கிழவனை விட்டால்
@Venkataahh
@Venkataahh Год назад
நெறியாளர் தன் சேனலை சின்ன சேனல் என்று குறிப்பிடுகிறார், அவ்வாறு ஒரு நெறியாளர் தன் பணிபுரியும் நிறுவனத்தை அவ்வாறு பிரதிபலிக்க கூடாது, வளர்ந்து வரும் சேனல் என்று குறிப்பிட்டிருக்கலாம்.
@pradeeprajmohanraj149
@pradeeprajmohanraj149 Год назад
ஆணவம் அகம்பாவம்
@g.rajasekaranjcbsekar9583
@g.rajasekaranjcbsekar9583 4 месяца назад
சுப்பிரமணிய சுவாமி ஒரு நல்ல சிந்தனையாளர் நல்ல எழுத்தாளர் நல்ல பகுத்தறிவு நல்ல வக்கீல் இன்றும் அவர் பேசும் சில வார்த்தைகள் அவர் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பயமின்றி தைரியமாக யாராயிருந்தாலும் பிஜேபி காங்கிரஸ் இரு கட்சிகள் இல்லாமல் மாற்று கட்சி எந்த கட்சியாக இருந்தாலும் தவறை சுட்டிக்காட்டி யார் தப்பு செய்கிறார்களோ அவர்கள் மேல் வழக்கு போட்டு என்றாலும் தன் மீது எந்த ஒரு ஊழல் வளர்க்கும் கரடியாய் இருக்கும் சுப்பிரமணியசாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤வாழ்க்கையில் இவரைப் போல் ஆனந்து காட்ட வேண்டும் இந்திராகாந்தி ராஜீவ்காந்தி சோனியா காந்தி ராகுல் காந்தி பிரியங்கா காந்தி நேரு இவர்கள் அனைவரையும் பார்த்து இன்று அளவு மனதில் பட்டதை கூறுபவர் என்றால் எவ்வளவு தைரியசாலியாக இருந்திருப்பார்
@munavramunavra8448
@munavramunavra8448 Год назад
Sema loose kilava ...
@KaliKali-kd5oh
@KaliKali-kd5oh Год назад
சரக்கு போட்ட மாதிரி தெரியுது
@NandaGopi.M
@NandaGopi.M Год назад
Light haaaaa
@immanuelsugumar2689
@immanuelsugumar2689 Год назад
தன் கட்சியை காப்பாற்ற முடியாத இவர் மற்றவர்களை குறை கூறுகிறார்..
@antonyashok4606
@antonyashok4606 Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zgvk71URYQs.html
@skillbala9467
@skillbala9467 Год назад
இவர் சொல்வதில் என்ன தவறு
@nadarajalecthumanan684
@nadarajalecthumanan684 Год назад
வயதானா பல் விழும்... முடி விழும்... இவருக்கு நாக்கு விழுந்தால் நாடுட்டு நல்லாயிருக்கும்..
@perumalsangareddy3440
@perumalsangareddy3440 Год назад
இந்தமாதிரி பேட்டி கொடுக்கிறவங்கள கட்சியிலேயே வைத்திருக்ககூடாது
@manichandran1216
@manichandran1216 Год назад
ஆடு போட்டி கூட இங்கு வேகாது,,!
@BlackWhite-nf2ew
@BlackWhite-nf2ew Год назад
தூக்கி வீசுங்கப்பா.... அப்பதான் இன்னும் நிறைய வெளியே வரும்.
@RAJARAJA-ww6hj
@RAJARAJA-ww6hj Год назад
56 இஞ்ச் க்கும் ஜண்டாவுக்கும் அந்த தைரியம் இல்லை....ராஜிவ் கண்முன்னாடி வந்துபோவறில்ல?
@noorjahan8792
@noorjahan8792 Год назад
செருப்படி நம்ம ஆளுங்க ளுக்கு நாம யாரும் மறுக்க இயலாத சாதிப்பெருமை
@tamiltrendingpoltics1847
@tamiltrendingpoltics1847 Год назад
திறமை உள்ளவனிடம் திமிரு இருக்கும் என்று சொல்வார்கள் இவன்னிடம் திறமையை விட திமிர் அதிகமாக இருக்கிறது😂
@richertlawrence8123
@richertlawrence8123 Год назад
Konjan ivaroda history aa kelu bro apram niye fan ayduva ivaruku🤣😂
@ragavendrankragavendrank7098
@ragavendrankragavendrank7098 7 месяцев назад
Stalin ... Matri oru. Third class .. ku. Irukkum. Podhu.. ivarukku irukaradhu onnum achariyam.. illa
@hemnathanbuvasan2794
@hemnathanbuvasan2794 Год назад
I am very happy to see u after a long time sir...
@guna3321
@guna3321 Год назад
My wishes to grow more to this debate channel
@vadaipochu17
@vadaipochu17 Год назад
அண்ணாமலை ஐய்யரா இருந்தா இவன் பேச்சு வேற மாதிரி இருக்கும்.
@BlackWhite-nf2ew
@BlackWhite-nf2ew Год назад
இதுதான் உண்மை. நாம் BJP ஐ எதிர்த்தாலும்
@muratukuthrai5735
@muratukuthrai5735 Год назад
Dr.swamy is against Modi, so he doesn’t like Annamalai, he is expecting BJP to dismiss DMK government since law and order situation is really gone worst.
@indianfinearts4560
@indianfinearts4560 Год назад
அண்ணா மலை 7 தடவை மறுபடியும் பிறந்தால் ஒரு வேளை பாப்பான் ஆகலாம்.
@shanmugamuthuswam9204
@shanmugamuthuswam9204 Год назад
He told gurumurthy is a fraud and sakuni... Don't paint Swami with colors
@vadaipochu17
@vadaipochu17 Год назад
@@shanmugamuthuswam9204 lol i followed this fellow pretty long time. i dont have to paint him that is his true color.
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 Год назад
தான் மட்டுமே உலக அறிவாளி என்ற நினைப்பு தான் சு சாமிக்கு!
@ravichandrandurairaj1287
@ravichandrandurairaj1287 Год назад
சுனா பானா ஒரு தைரியமான ஆளுதான்! தன்னோட மனசுல பட்டதை.. பட்டென சொல்லக்கூடிய மனுஷன்தான்! BJP கட்சியில் இருந்துகிட்டு அந்த கட்சியை விமர்சிக்கும் தைரியம் சுனா பானா வுக்கு மட்டும்தான் உண்டு!👍. ஆனால் மோடியும் அமித்ஷாவும் சுனாபானா சொல்றதுக்கு எல்லாம் பதில் சொல்லவும் மாட்டார்கள்.. சுனாபானா மேல நடவடிக்கை எடுத்து கட்சியை விட்டு நீக்கவும் மாட்டார்கள்! காரணம், BJP ஆட்சியையே கவிழ்த்து விடுவார் இந்த சுனாபானா, என்ற பயம் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் இருக்கு! புகுந்து விளையாடுங்க சுனாபானா👍👍👍👍👍
@brightlight1485
@brightlight1485 Год назад
He is in frustration for not getting support from BJP
@balanr1729
@balanr1729 Год назад
Absolutely right. He is shown the place he deserves by NDM.
@Unknown282o99
@Unknown282o99 Год назад
🤣🤣ivaruku Evan support um theva ila . Mosamaana aalu
@georgemathews6064
@georgemathews6064 Год назад
PARPPANA THIMIR
@antonyashok4606
@antonyashok4606 Год назад
Yes ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-zgvk71URYQs.html
@vasanthapriyan815
@vasanthapriyan815 Год назад
தாங்கள் நெறியாள்கை செய்யும் பாங்கு மிகவும் அருமையாக இருக்கிறது. அதனால் உங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்கிறேன் தோழர்...
@TheKrisamy
@TheKrisamy Год назад
தமிழக பாஜகவை இதைவிட காரி துப்பிவிட முடியாது
@shanthimanonmani6209
@shanthimanonmani6209 Год назад
Super man Super speech
@sselvamkumaranbustransport5806
எதையும் தொரியமா பேசும் ஐயா அவர்களே வாழ்த்துக்கள்
@mahendrenmahendren7841
@mahendrenmahendren7841 Год назад
மன நல மருத்துவரை அணுக வேண்டிய தருணம்
@dhanvino3970
@dhanvino3970 Год назад
வயது ஆனால் வரும் வெருமையே... அதற்கு அப்படி சொல்ல கூடாது...
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 10 месяцев назад
Apdina modi thirutu capemari mundakelapai ayul fulla mental hospitala than irukanum😂😂😂
@user-yu3zt9ry1m
@user-yu3zt9ry1m 8 месяцев назад
உண்மை
@govindasamymrg7456
@govindasamymrg7456 Год назад
இவனுக்கு பதவி கிடைக்காத வேகத்துல உலரல்..
@sureshbkumar5056
@sureshbkumar5056 Год назад
மரியாதையை இழக்கும் சுவாமி 😜😜😜
@kannan7500
@kannan7500 Год назад
Idhuvaraikum irundhucha?
@manichandran1216
@manichandran1216 Год назад
அவனுக்கு எப்போ இருந்தது? எங்க எங்க?
@k.sartharpenquin1026
@k.sartharpenquin1026 Год назад
muttrilum sariyana bathil
@prakashraj7112
@prakashraj7112 Год назад
How u got his interview? Rare
@vasanth_the_explorer
@vasanth_the_explorer Год назад
I love his slang 😂
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Год назад
சு.சாமி கார் டிறைவர் மாதிரி பாஜக க்கு ! அவர் என்ன பேசினாலும் வெளியில் அனுப்பமாட்டார்கள் !
@apexgamer3173
@apexgamer3173 Год назад
Anupithaan paarungalen 😂
@thurkeshwaran1819
@thurkeshwaran1819 Год назад
Rajiv murder case pathi kelunga sir
@ravik6870
@ravik6870 Год назад
திருத்த முடீயாத நபரின் சில உண்மை
@rajamanickam5780
@rajamanickam5780 Год назад
இது விச கொசு
@vadirajes
@vadirajes Год назад
He is telling 50% correct about india’s future
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 10 месяцев назад
Thavara solla vendam 100% correct
@justbysandy2274
@justbysandy2274 Год назад
அண்ணாமலை தெண்ணாமலைலா எனக்கு தெரியாது 🤣🤣🤣 யுயோவ் சாமி வேரலெவல் யா நீ... 😎
@gopalakrishnanr7223
@gopalakrishnanr7223 Год назад
Next level 💯
@veeraiya
@veeraiya Год назад
Good question brother. All the best for your channel. ❤️
@selvakumar-cu3zg
@selvakumar-cu3zg Год назад
ஜெயின் கமிஷன் பற்றி கேளுங்கள்
@sanmugavelsakthivel9800
@sanmugavelsakthivel9800 Год назад
பதவி கொடுக்கவில்லை என்ற கோவம்போல
@sivakrishnan5885
@sivakrishnan5885 Год назад
அருமை
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 Год назад
இந்த வர்க்கமே இப்படித்தான் பேசுவார்கள். எல்லாம் தன்னால் தான்.நாந்தான் எல்லாத்தையும் கண்டு பிடிச்சேன்.எல்லாம் எனக்குத்தான் தெரியும். அட கொடுமை
@theghost2772
@theghost2772 Год назад
Adi komuti ivara pathi theriyama pesatha..
@JeevAms-m3v
@JeevAms-m3v Год назад
@@theghost2772 hmmm theriyum theriyum periya puluthi ivaru
@theghost2772
@theghost2772 Год назад
@@JeevAms-m3v Ada tharkuri.. Ivaru nijamana valkaila appadi patavar tha.. Unna mari aagavali illa🤣🤣
@sivagsivag3450
@sivagsivag3450 Год назад
தமிழர்கள் கவனத்திற்கு இந்த சு சாமி எப்படி தமிழ் மக்களுக்கு எதிரானவனோ அதே போல் இன்டெர்வியூ எடுப்பவனும் சந்தேகத்திற்கு உரியவன்
@vigneshkalyani7214
@vigneshkalyani7214 2 месяца назад
தமிழர்கள் நிறைய விதம்... இதில் அனைவருடைய கருத்துக்களை கேட்பவர்களும் உண்டு...அதில் எது சரியோ அதை தீர்மானிப்பவர்களும் உண்டு...
@shanmugamuthuswam9204
@shanmugamuthuswam9204 Год назад
Good suggestion by swamy for bjp to stand alone on hindutva plank in Tamilnadu... Like Gujarat UP they should stand alone
@sekarmarimuthu3913
@sekarmarimuthu3913 Год назад
Super continue the public service 🙌
@snpsamsuresh
@snpsamsuresh Год назад
Vera level swag!!
@booshcockappu
@booshcockappu Год назад
Sir நீங்க அப்படியே கொஞ்சம் எங்க Mukthar கிட்ட போயிட்டு வாங்க!😀
@sjai007
@sjai007 Год назад
Mukthar yellam oru aalu pundanu nee avara poye Avan kooda compare panra..dai avaru legend da...avaru experience la paathi kooda mukthar ku irrukathu..poitu subramanian swamy vs prakash Raj nu search panni paathutu pesu...
@rajavenkat5594
@rajavenkat5594 Год назад
எதிர் தரப்பு கருத்தை கேட்காமல் அவரே கேள்வி கேட்டு அவரே பதிலும் சொல்லி ஒரு நேர் காணல் நடத்துகிறார்.
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 Год назад
He neednt go
@booshcockappu
@booshcockappu Год назад
@@lakshmiganesh1437 He needs to go, then only all true come from Rajiv assassination to still now..!
@vasanth164
@vasanth164 Год назад
😂😂😂 Avan poga maatan bro
@rajmohanpanneerselvam1505
@rajmohanpanneerselvam1505 Год назад
Subramaniam Swamy should be drafted to playa major role in National Politics. He is an intellectual with extra ordinary capacities. BJP should use him rather than avoiding and evading him.
@sadasivannairsadasivannair6903
@sadasivannairsadasivannair6903 2 месяца назад
SEE HOW Mr. SWAMYJI IS FRANKLY SAYING THE FACT ABOUT THE LEADERS. HE IS A REAL GENIUS PERSON WHO KNOWS ALL ABOUT THE POLTICS.
@anwaralinathar
@anwaralinathar Год назад
வாழ்த்துக்கள் நண்பா மேலும் மேலும் சிறப்பாக செயல்பட... 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
@rameshtm6387
@rameshtm6387 Год назад
We need to focus on the essence of the message rather than the peripherals
@sathiyaseelan4643
@sathiyaseelan4643 Год назад
சிஐஏ ஏஜென்ட்
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 Год назад
Bold forever 👏
@ramrobertrahim8722
@ramrobertrahim8722 Год назад
Gurumoorthy = Sakuni ? S samy. Please give us more contents.
@rameshkrishnanr7916
@rameshkrishnanr7916 Год назад
He was denied RS nomination and Ministership...
@Carolina_Panthers
@Carolina_Panthers Год назад
Wow! Dinesh you rock man. I love you ❤❤❤❤❤
@gopalpalanisamy728
@gopalpalanisamy728 Год назад
இந்த மனிதனுக்கு எதோ ஒரு பிரச்சினை யாரையாவது எதாவது நிந்திப்பதே வேலை ... மேலும் இவரை கண்டு நிறைய அரசியல்வாதிகள் பயப்படுகின்றார்கள் என்பதுதான் ஆச்சர்யம் ... அதில் அண்ணாமலை விதிவிலக்கு ... சுப்பாராமணிய சாமி என்ன பெரிய இவரா என்று கேட்ட முதல் அரசியல்வாதி அண்ணாமலைதான் எனக்கு தெரிந்தவரையில் ... மற்றவர்களிடம் எதோ கணம் இருக்கிறது அண்ணாமலை அவர்களிடம் எதுவும் இல்லை என்பதால் சு சாமியை கண்டு பயப்படவில்லை ... சு சாமியை திட்ட செய்து அண்ணாமலையை கோர்த்துவிடலாமா என்று கடைசியில் அவர்கள் மெனக் கெடுகிறார்கள் போலும் .. அதுமட்டும் தெரிகிறது .. ஒன்னும் நடக்க போவதில்லை ...
@arun4235
@arun4235 Год назад
Annamalai orru proud kannadiga
@sugithnath
@sugithnath Год назад
நம்மகிட்ட ஒரு பழ குப்பையா. அவங்ககிட்ட ஒரு சுப்பிரமணியசாணி😄
@k.sartharpenquin1026
@k.sartharpenquin1026 Год назад
very super
@maheshsubramaniyam3004
@maheshsubramaniyam3004 8 месяцев назад
கட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பது சரியல்ல.
@poongavoorraghupathhy4399
@poongavoorraghupathhy4399 Год назад
Subramaniam Swamy possibly due to age has become cranky and ridicule accuse Bjp and Modi without any logic and basis.Subramaniam Swamy seems to be angry on Modi because Modi has not made Sub swamy as the Finance Minister.Sub Swamy continuously claiming the he is fit to be a FM because he is a financial wizard but Modi neglects Swamy.Swamy has lost his past glory may be because of his old age.
@alameluloganathan875
@alameluloganathan875 Год назад
Recently he went as a chief guest for marriage and went to tie the knot to the bride and lucky mappillai was little alert
@manichandran1216
@manichandran1216 Год назад
இது உன் ஆயா காலத்து சம்பவம்! நீ என்னோமோ அது இப்போ தான் என்று பீலா விடுற?
@NandaGopi.M
@NandaGopi.M Год назад
@@manichandran1216 dai poramboku matter unmaiya ellaya athu sollu summa muuttu kudukatha
@selvarajarunesh2286
@selvarajarunesh2286 Год назад
சுசுவாமி சாெல்வது உண்மை
@santhansdevan4145
@santhansdevan4145 Год назад
வைகோவிடம் செருப்படி வாங்கியது மிச்சம்
@sjai007
@sjai007 Год назад
Vaiko ve oru seruppu thaan🤣🤣
@muthunirmala1247
@muthunirmala1247 Год назад
@@sjai007 நீங்கள் தமிழ் நாட்டில் தானே இருக்கீங்க,தமிழக வாழ்வாதார பிரச்சினைகளுக்காகவும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்காகவும் அவர் போராட்டம் நீண்ட நெடியது அதை எதிர்க்கட்சிக்காரர்கள்கூட ஏற்றுக்கொள்வார்கள்
@sjai007
@sjai007 Год назад
@@muthunirmala1247 aamam Avan makkalukaga poradi kilichitaan...athanala aduthu porattam Avan pullaya thalaivar aaki vittu irrukan..telungan vaiko ku thaan tamilargal hindukkal ku mela akkarai... yengaluku illa🤣
@foodpunch5773
@foodpunch5773 Год назад
அனைத்தும் தெரிந்தும் மடையன்
@jamruthnachiyarmohamedhuss9213
Absolutely true very state forward answers good one 💕✍🏼
@LIVEWELLLIFESTYLE
@LIVEWELLLIFESTYLE Год назад
He is anti Islamic guy 😂😂
@ganeshkumarmurugesan9345
@ganeshkumarmurugesan9345 Год назад
இவ்வளோ பேசறீயே நீ டில்லி யில என்னப்பா பன்ற தமிழ்நாட்டில் வந்து செட்டில் ஆகி திமுக எதிராக போராட வேண்டியதுதானே மதுரையில் வந்து இட்டிலி கடையாவது துறக்கலாமே.
@7sairam
@7sairam Год назад
தமிழக அரசியல் வாதிகள் மாதிரி வாய் சவடால் விடாதீங்க. அரசியலில் தனி மனிதராக பல சாதனைகள் புரிந்தவர்
@rathira4795
@rathira4795 Год назад
Very good question
@sivakumarnatarajan2896
@sivakumarnatarajan2896 Год назад
New Achievement by 'The Debate' , Congrats and Keep it uP. Catch him to get more interviews and informations.......
@lookmyro8729
@lookmyro8729 Год назад
Nee oruthan ya romba frank ah paesura
@rmathr
@rmathr Год назад
Dr. Swamy is frustrated because he isn't given Rajya Sabha seat in BJP's 2nd term. Also that BJP has outgrown so much now that they don't need Dr. Swamy's support anymore. That's why he's speaking bad against Annamalai, Modi and Amit Shah.
@Kumar-cg9gv
@Kumar-cg9gv Год назад
So ur saying at some point they needed his support ? yes you are correct. just look at his speeches before 2014 election when campaigning for bjp then u will realize how harami modi gang ditched him
@vijayvijay4123
@vijayvijay4123 Год назад
He is much deserving than Nirmal
@duraisamy3511
@duraisamy3511 Год назад
VANAKKAM AYYA
@voltasvoltas4826
@voltasvoltas4826 Год назад
பாப்பானோட திமிர் பிடிச்ச பேச்சு
@ashwin3793
@ashwin3793 Год назад
Aama apidi tah pesuvom
@sreenidhiesnidhi5006
@sreenidhiesnidhi5006 Год назад
நேர்மை இருக்கும் இடத்தில் திமிர் கட்டாயம் இருக்கும் போது பொருட் படுத்தாமல் கடந்து செல்லுங்கள் நண்பரே 🙏🙏🙏
@aswinvenkateswar6073
@aswinvenkateswar6073 Год назад
yen ungalla yarum thimira paesamatingala adhu yenna parpan
@swetharanyamgopalakrishnan6596
பாப்பான் எங்கே இங்கு. P k வேணும் ஜெத் malani வேணும் Dr வேணும். யோகா காட்ருக்க கருணாவுக்கு வேணும் என்னய்யா இது.
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 Год назад
ஜாதியை இழுக்காம இருக்க முடியாது உங்களால
@soundararajsudalaimani2641
@soundararajsudalaimani2641 Год назад
This is the first time Suna Samy is talking in a realistic way.
@PIXEL00000
@PIXEL00000 Год назад
True, even i felt the same..
@7sairam
@7sairam Год назад
It means u hv not watched him at all so far. He was out Spoken always. He never worried about anybody. May be this particular interview mpressed you as he was critical about TN BJP
@PIXEL00000
@PIXEL00000 Год назад
@@7sairam Yea i usually dont listen to Moron's
@soundararajsudalaimani2641
@soundararajsudalaimani2641 Год назад
@@7sairam yes we have seen him trying to tie the mangalasutra to a bride where he was invited to a marriage function.
@7sairam
@7sairam Год назад
See, I am commenting seriously where as you are entering into trivial things. Can not help. This is how TN public in general are mentally tuned by politicians for a decade now.
@loganathan8672
@loganathan8672 Год назад
super interview good job anchor
@thangaraj5632
@thangaraj5632 Месяц назад
சுப்பிரமணிய சுவாமி பொதுமக்கள் மனதில் எங்கள் மனதில் நின்றவர்
@jagathamagan1877
@jagathamagan1877 Год назад
Evanukku minister post kodukkalannu gopam.
@acharyan6907
@acharyan6907 Год назад
Change in political system in India to the one like in the western world will make India superpower both economically and politically and we can overtake US and China and reach number one spot Will this happen ?
Далее
Штаны легионера
00:44
Просмотров 229 тыс.