Тёмный

அண்ணா பேச்சு!!! விவசாயிகள் குறைகளை தீர்க்க அதிகாரிகளுடன் அண்ணா நடத்திய கலந்துரையாடல் 

தமிழ் Tamil காணொளி video
Подписаться 7 тыс.
Просмотров 80 тыс.
50% 1

தமிழக முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடல்....

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 40   
@therppagantherponnambalam6289
@therppagantherponnambalam6289 4 года назад
தமிழன் இருக்கும் வரை அண்ணா நீங்கள் வாழ்வீர்கள் தமிழன் அறிவாளி ஆக்கியவர் அண்ணா வாழ்க உங்கள் புகழ்
@jeevanraj9159
@jeevanraj9159 5 лет назад
Very fantastic speech Anna Sir
@thaache
@thaache 3 года назад
அன்புடையீர்!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்.. தாய்த்தமிழ் நமக்குக் கண்கள் என்பதையும் பிறமொழிகள் தொலைநோக்கிகள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில்/கைபேசியில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இடுங்கள். இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் , குறைந்தது இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் *பகிர்ந்திடுங்கள்*. பலரும் இதைப்படித்து தமிழ் வளர்ச்சியில் பங்குபெறுவார்கள் என நம்புவோம். பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . #தமிங்கிலம்தவிர் #தமிழெழுதிநிமிர் #தமிழிலேயேபகிர் #தமிழல்லவாஉயிர் #எதிர்ப்போரெனக்குமயிர்!!!! #வாழ்க #தமிழ் . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: ஊநதூஊஎஎஈஉஉஊலல
@adaikkalamadaikklam6832
@adaikkalamadaikklam6832 3 года назад
Very great heart Anna
@ravin8405
@ravin8405 4 года назад
தெரியாததை தெரியாது என்று ஒத்துக்கொள்ள நல்லெண்ணம் வேண்டும் அது அண்ணா, பேரறிஞர்.🙏
@lakshmananlakshmanan2845
@lakshmananlakshmanan2845 4 года назад
அண்ணா பேச்சு அண்ணா அண்ணா தான்....💪💪💪வலிமையான பேச்சு
@தமிழன்-ம2ள
@தமிழன்-ம2ள 3 года назад
அறிஞர் அண்ணாவின் பேச்சு காதிற்கு இசையாய் இறங்குகிறது
@whynotnaveen
@whynotnaveen 3 года назад
விவசாயிகளை அண்ணா அவர்கள் மதிப்பதை போல இன்றைய மத்திய அரசு மதித்து நடந்தால் விவசாயிகள் டெல்லியில் போராட வேண்டிய அவசியமே இல்லை.
@DD-cf2sk
@DD-cf2sk 5 лет назад
எங்கள் தலைவர்
@sathya6691
@sathya6691 4 года назад
அண்ணா கருத்துக்கள் மக்களை சென்றடைய வேண்டும்
@gupentrakumar6612
@gupentrakumar6612 3 года назад
அண்ணா என்றால் தீற்காதரசி
@maranm5662
@maranm5662 4 года назад
The untimely death of Anna was catastrophic to the state..... Great leader
@arularasan1414
@arularasan1414 5 лет назад
என்ன ஒரு தெளிவான, தீர்க்கமான பேச்சு!
@Mohamedali-mr7cr
@Mohamedali-mr7cr 5 лет назад
அண்ணா என்றால்"அண்ணாதான்".ஈடு இணை இல்லாத அறிஞர்.
@mk.balamurugan.3801
@mk.balamurugan.3801 3 года назад
தென்நாட்டு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.காந்தி.என்றும்அன்னா🙏🏻🙏🏻
@erodeelayagopal1861
@erodeelayagopal1861 5 лет назад
தேவையான செய்தியை அண்ணா அவர் கள் பதிவு செய்து இருக்கிறார்
@rlove6013
@rlove6013 5 лет назад
சுருக்கமாகச் சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர்
@manivannana1088
@manivannana1088 3 года назад
த நா த மொ ச சி பண்பறிஞர் அண்ணா அ தோ குர...
@ratnasabapathy8740
@ratnasabapathy8740 3 года назад
அருமை அருமை
@hvnvenkatachalam6115
@hvnvenkatachalam6115 5 лет назад
Iver pol yarum varamaataar
@ratnasabapathy8740
@ratnasabapathy8740 3 года назад
பேச்சென்றால் இதுவன்றோ பேச்சு
@murthymurugesan2936
@murthymurugesan2936 5 лет назад
All political people has to listen this speech..
@gamer6371
@gamer6371 5 лет назад
Really the great
@selvaKumar-oo5fp
@selvaKumar-oo5fp 2 года назад
அனைத்து தரப்பு மக்களுக்காக சிந்திப்பவன், போராடுபவனே தலைவன்.. அப்படிப்பட்ட தலைவனே.. நீ..
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 3 года назад
Anna lived more simply than gandhiji and as a family from weavers; he knew the problem of peasants; His two year rule was a rule of ; farmers; weavers ; workers and students that was his rule was golden period like Gupta rule as Era of Gokden Ruie in pre English India
@mathuraivalanm5113
@mathuraivalanm5113 5 лет назад
அண்ணா என்றால்"அண்ணாதான்".ஈடு இணை இல்லாத அறிஞர்.
@venkataramanvk2913
@venkataramanvk2913 5 лет назад
Everybody should learn how to speech and how to clarify the subject.
@madhavantamilselvia2605
@madhavantamilselvia2605 4 года назад
I Respect and like Tamilnadu Ex - CM Anna & CM Kamaraj ... speaking and action perfect.
@prabhusivam9271
@prabhusivam9271 5 лет назад
Arumaiyana pechi
@magatheranmaha1189
@magatheranmaha1189 3 года назад
,💜💯💜
@vijayaragavanchnaale9364
@vijayaragavanchnaale9364 2 года назад
அறிஞர் அண்ணாவின் புகழ் ஓங்குக
@rajasethu5338
@rajasethu5338 5 лет назад
அருமை
@thambi.povoma5030
@thambi.povoma5030 4 года назад
Annavin pechu elloraiyum mayakukirathu.... Intha thelivana matrum arivupoorvana pechu ivarai periya idathirkku nagarthiyullathu
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 3 года назад
Super
@porpadhamt3515
@porpadhamt3515 3 года назад
மாமனிதர்.
@saravanasamy3183
@saravanasamy3183 5 лет назад
தஞ்சைத்தரணியை தரிசுயாக்கியது யார்.?
@kalaivai969
@kalaivai969 4 года назад
தன்னிகரில்லாத தலைவர்...
Далее
"Когти льва" Анатолий МАЛЕЦ
53:01
THANTHAI PERIYAR SPEECH MARRAGE
40:37
Просмотров 497 тыс.