வணக்கம் சிஸ்டர் நீங்கள் சொன்னது ரொம்ப ரொம்ப உன்மையான வார்த்தைகள் காஸ்டமர் ஓரு வார்த்தை சொல்லிட்டாங்கானு பதில் சொன்னேன் அதற்கு பிளவுஸ் கொடுக்க வில்லை துணி இடைவிடாமல் கொடுக்கும் கஸ்டாமர். என்னுடையா அனுபவத்தில் டைலர் தொழில் செய்யும் தோழியிடம் நம்முடைய தொழில் பற்றி பேசவே கூடாது யார் கஸ்டமர் என்று சொல்லவும் கூடாது இப்போது எனக்கு ஓரு துணி கூடா வராதே இல்லை என்னுடைய சார்விஸ்25வருசம் ரொம்ப ரொம்ப........ கஷ்டப்பட்டு வந்தேன் இப்போது 5வருசம் தொழில் வரவில்லை தோழிய நம்பி இந்த நிலை
Enga street la 2 person only ennaku blouse stitching orders tharuvargal .enna na theriyala stitching orders vara matunuthu sister.3 years stitching panran sis .blouse fitting ga irukum sister.
Ungaluku nadantha mathiri ippa ennaku nadakuthu ka aathirla new shop vanthu eruku ka en customer yallam anga poranga ka ennaku rompa kastama Eruku ka 😭😭😭😭😭 manasu rompa vathanaiya eruku ka samaiyam Pathu shop open panni erukanga ka 😭😭😭😭😭
Suparmam❤ Mam Nanum Stitcingthapandre Ana Angaveetupakatilaerukarvrngaluky Porama Mam Ankita Yarume Tarmatengaranga Pathu Urlaerundhu Vandhu Taranagar Analum Anaku Kastama Eruku Mam A Valkalavidivy Vartha Mam Nenga Soldrathu Manasu u Aruthala Eruku Mam Thangs Mam