அக்கா உங்க வீடியோ தான் சூப்பர் உங்க வீடியோவை பார்த்துக்கிட்டே தான் நான் தைத்துக்கொண்டு இருப்பேன் காதுல கேட்டுகிட்டு நீங்க பேசுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் தைக்கிறதுக்கு சோம்பேறியா இருக்கும்போது உங்க வீடியோவை பார்த்தால் கொஞ்சம் ஆர்வமா இருக்கும் அக்கா நன்றி
Sis, Enakku stitch pannamnu romba aasaiya ah iruku,but oru naalaikku 1 Blouse dha stitch panna mudiyuthu ennoada aasai one day 3 blouse stitch pannanumnu dha but mudiyala overthinking mind na,Naanum try pandra but mudiyala,