Тёмный

famous tailor ஆகனுமா பிளவுஸ் கட்டிங் சூப்பர் ஐடியா easy method 

ss tailoring
Подписаться 82 тыс.
Просмотров 681 тыс.
50% 1

Опубликовано:

 

7 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 350   
@cookingwithkolam
@cookingwithkolam 13 дней назад
நீங்கள் சொல்லி குடுத்த முறையில் நான் தைக்கிறேன் நன்றாகவே உள்ளது மிக நன்றி ❤❤❤❤❤❤❤❤❤
@sstailoring
@sstailoring 9 дней назад
நன்றி சகோதரி😃
@jayanila1989
@jayanila1989 6 месяцев назад
அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா சில நாட்களாகவே நான் குழப்பத்தில் இருந்தேன் இன்று நீங்கள் போட்ட பதிவில் நான் மிகவும் தெளிவாக பிளவுஸ் கட் பண்ணுவது எப்படி என்று என்பதை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி அக்கா
@sstailoring
@sstailoring 6 месяцев назад
All the best sister
@jayanila1989
@jayanila1989 6 месяцев назад
@@sstailoring tq அக்கா
@nirmalanime9561
@nirmalanime9561 6 месяцев назад
ÀÀÀ​@@jayanila1989
@muthumarimuthumari3740
@muthumarimuthumari3740 6 месяцев назад
Ner curting
@janakiselvam3076
@janakiselvam3076 5 месяцев назад
L
@VimalaMani-wd2vu
@VimalaMani-wd2vu 2 месяца назад
Neenga solli kodukkardhu clear aah puriyudhu sis... So thanks sis ...
@gopisangags49
@gopisangags49 5 месяцев назад
Enna oru thelivana vilakkam ippo than first time pakuren subscribe panniten tq ❤so much sis I love you ❤sis I'm a new tailor tqqqqqqqqqqqqqqu
@jeyamary1066
@jeyamary1066 6 месяцев назад
நல்ல தெளிவாக சொல்லித் தருகிறீர்கள்
@Aanmeega_payanam
@Aanmeega_payanam 6 месяцев назад
நீங்கள் சூப்பரா புரியும் படி சொல்றீங்க சீக்கிரம் தையல் கத்துக்கலாம் நன்றி சகோதரி ❤❤❤
@SulochanaSubburaj
@SulochanaSubburaj 6 месяцев назад
Pattisolavum
@sstailoring
@sstailoring 6 месяцев назад
வாழ்த்துக்கள் சிஸ்டர்😃
@KailasArumugam
@KailasArumugam 3 месяца назад
Akka nan 3class ponen yarum nalla solly tharale neenge puriyumpadi solly thareenge thank you so much akka❤❤
@subashinimuthuchidambaram7116
@subashinimuthuchidambaram7116 Месяц назад
மிக மிக தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி
@kavitha9876
@kavitha9876 3 месяца назад
மிகவும் அருமை சூப்பர் நன்றிங்க அக்கா...
@stephystreniv636
@stephystreniv636 6 месяцев назад
அக்கா தையல் வகுப்பில் நான் கற்றது போலவே சொல்லி தந்தீர்கள். மறந்தது நினைவுக்கு வந்தது
@ArivArasan-cq9dc
@ArivArasan-cq9dc 5 месяцев назад
Nice akka very useful akka. Bt aka 3 dot vachingala adhu keel patti join la irundhu vachingla
@MRD312
@MRD312 4 месяца назад
Shoulder pakkam edutha 3dot evalo lenth edukanum nu sollunga
@Gayathrikannnan1895
@Gayathrikannnan1895 2 месяца назад
நீங்க சொன்ன சில டிப்ஸ் டைலரிங் பிசினஸ் ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் நன்றி அக்க
@AnanthiAbhi-sw5le
@AnanthiAbhi-sw5le 4 месяца назад
Yella size blouse neck aalvu 2 mukkal vaikkalama?
@SaranyaVimalathithan
@SaranyaVimalathithan 4 месяца назад
thanks akka.. En doubt ellm clear ayitchi.....
@AnshikaAntony
@AnshikaAntony 6 месяцев назад
Thank you madam for your wonderful blouse cutting
@sstailoring
@sstailoring 6 месяцев назад
You are most welcome
@gayuprabu2295
@gayuprabu2295 Месяц назад
நல்ல சொல்லி கொடுத்தீர்கள் நன்றி.
@keehasworld-st3xq
@keehasworld-st3xq 4 месяца назад
Solla vartigal ellay super and tnanks
@thamaraisuresh
@thamaraisuresh Месяц назад
Rompa nandri tq mam arm pinadi thuni thukidu iruku vilakam sollunga
@selvaraj7247
@selvaraj7247 6 месяцев назад
Akka romba thanks unga video paathuthan cut panni thachchen suppera irukku, unmaile neenga supper
@sstailoring
@sstailoring 6 месяцев назад
நன்றி சகோதரி🙏💕
@thahirayousuf7168
@thahirayousuf7168 6 месяцев назад
மிகவும் அருமையான விளக்கம் சூப்பர்மா🎉
@sstailoring
@sstailoring 6 месяцев назад
Thank you🙏💕
@HarishARTSHarishARTS-ds6de
@HarishARTSHarishARTS-ds6de 6 месяцев назад
நானும் இப்படி தான் கட் பண்ணுவேன் ரொம்ப ஈசியா இருக்கும்
@sstailoring
@sstailoring 6 месяцев назад
Thank you🙏💕 sister
@madhurayuvaraj6911
@madhurayuvaraj6911 3 месяца назад
Super akka. First time pakren. Clear ah explain panninga
@ameenad.rVlog-yk7fc
@ameenad.rVlog-yk7fc 2 месяца назад
சூப்பர்❤ அக்கா அருமையான பதிவு மிகவும் நன்றி🙏💕
@revathikarunamurthi
@revathikarunamurthi 6 месяцев назад
front side dot vaigumbothu top shoulder la errunthu eppadi alvau vaikanum madam
@HawabiR-i8f
@HawabiR-i8f Месяц назад
Intha blouse oda stitching video podunga akka
@subam360
@subam360 2 месяца назад
Very good teaching 🎉🎉🎉🎉 thank u sister ❤
@sstailoring
@sstailoring 2 месяца назад
You are welcome 😊 sister
@nasrinbegam1715
@nasrinbegam1715 Месяц назад
Thank you so much for your detailed explanation.. sister
@sangeethaus637
@sangeethaus637 6 месяцев назад
Cross cutting blouse epdi cut pandrathu akka
@7_BTS_47
@7_BTS_47 6 месяцев назад
Super 💯 teaching mam thank you ❤
@sstailoring
@sstailoring 6 месяцев назад
You are welcome 😊
@விஜியின்வீடியோக்கள்-ள7த
Super akka... உங்கள் விளக்கம் அருமை......வாழ்த்துக்கள் அக்கா...என் மகளுக்கு 8 வயது...பட்டு பாவாடை ,சட்டை வீடியோ போடுங்கள் அக்கா...அதை பார்த்து நான் என் பிள்ளைகளுக்கு தைக்கணும்...plz
@sstailoring
@sstailoring 6 месяцев назад
OK sister thank you🙏💕
@agilandarojar8212
@agilandarojar8212 6 месяцев назад
@sstailoring 19:42 ​@@sstailoring
@Anjalikishona
@Anjalikishona 5 месяцев назад
Akka stitching solluga
@KarthiParthi-hc7gr
@KarthiParthi-hc7gr 5 месяцев назад
Thankyou akka na romba confusion la eruntha ippa okk😊
@sstailoring
@sstailoring 5 месяцев назад
OK sister
@YugiMadhu
@YugiMadhu 4 месяца назад
Really thank you no one can't explain like you
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you sister
@jayajayakumar4474
@jayajayakumar4474 4 месяца назад
Super madam, great teacher.
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you🙏💕
@LoguLogu-bz4zh
@LoguLogu-bz4zh 5 месяцев назад
Cross cut eppadi poduvathu sis
@RubaVembanruba-rh9rn
@RubaVembanruba-rh9rn 6 месяцев назад
Romba romba thanks mam❤❤
@sstailoring
@sstailoring 6 месяцев назад
Thank🙏💕
@sivakamikirubakaran2641
@sivakamikirubakaran2641 5 месяцев назад
Bra size sonnal ninga strich seithu anupuvingala ,back ,front lowva poda matten mam
@lathaashok4034
@lathaashok4034 6 месяцев назад
Explained very well. Thanks
@sstailoring
@sstailoring 6 месяцев назад
Glad it was helpful!
@hemalathahemalatha9939
@hemalathahemalatha9939 3 месяца назад
Madm cros cut blouse cutting sollithanga mam
@sssabitha137
@sssabitha137 5 месяцев назад
Anakku hand pallam medu mattum varala enna sivathu
@durgaveldv6694
@durgaveldv6694 6 месяцев назад
இதே சேம் மெத்தடு தான் நானும் கட் பண்ற ஆனால் கழுத்து அகலம் மட்டும் எப்படி இரண்டே முக்கால் நீங்க மெஷர் பண்ணாம வச்சீங்க. கடைசியா பின்பக்கம் அளவு வைத்து கட் பண்ணும் போது 1 1/2 இன்ச்க்கு மேல இருந்தா கட் பண்ணீங்கல்ல டாட் புடிக்க துணி விடலையே
@sstailoring
@sstailoring 6 месяцев назад
Next video upload pendre sister
@kameshprakash1744
@kameshprakash1744 6 месяцев назад
Enakum adha soilu ga meadam
@sugunasuguna8221
@sugunasuguna8221 6 месяцев назад
சூப்பர் explanation 🎉
@sstailoring
@sstailoring 6 месяцев назад
Thank you sister
@irfanairfana114
@irfanairfana114 4 месяца назад
❤❤ரொம்ப நன்றிங்க
@sstailoring
@sstailoring 4 месяца назад
OK sister thank you🙏💕
@KarthickS-tp7qn
@KarthickS-tp7qn 5 месяцев назад
Very,super,sister, thank
@sstailoring
@sstailoring 5 месяцев назад
Welcome 😊sister
@premaprema355
@premaprema355 17 дней назад
Super tech pandringa
@koreshgold
@koreshgold 2 месяца назад
Back front onna vajcha ner cutting thana varum enakku cross cutting thana venum
@SelviSelvi-q6s
@SelviSelvi-q6s 2 месяца назад
Super aa solli tharinga akka
@ThangamDurai-gz6vw
@ThangamDurai-gz6vw 29 дней назад
Supera sonniga Akka thanks
@sstailoring
@sstailoring 23 дня назад
Thank you sister
@pushparani2531
@pushparani2531 2 месяца назад
Amhole varayumpodu mela 1/2 inch vidakudatha
@ஷ்டன்னர்
@ஷ்டன்னர் 3 месяца назад
A Sister 10,1/2. Mulu alavu irakam 13 vachi. Cutting vedio poduga. Satha cutting
@Raksaran-fr9vk
@Raksaran-fr9vk 6 месяцев назад
Thank you akka...
@vasantharani277
@vasantharani277 2 месяца назад
Vanakkam Enakku cross cutting Kunju sollu Thanga
@santhiyaravichandran5321
@santhiyaravichandran5321 3 месяца назад
Nice..
@selvalakshmim7782
@selvalakshmim7782 6 месяцев назад
Super sister ,all videos very nice sister.semma motivation sister.
@sstailoring
@sstailoring 6 месяцев назад
நன்றி🙏💕
@MohanMohan-x5w
@MohanMohan-x5w 5 месяцев назад
Super akka ❤❤❤
@sstailoring
@sstailoring 5 месяцев назад
Thank you sister
@Mumtaj-kg3om
@Mumtaj-kg3om 6 месяцев назад
Cross cutting ila intha medthod neer cutting podrimga
@sstailoring
@sstailoring 6 месяцев назад
Video upload pendre sister
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 4 месяца назад
அந்த அளவு சட்டை என்ன அளவு
@sabanabegam8624
@sabanabegam8624 3 месяца назад
3/4 hand,and cross cutting video podunga sis
@Anjalikishona
@Anjalikishona 5 месяцев назад
Super mam nala solurega
@kokilaparuvathaselvam8437
@kokilaparuvathaselvam8437 6 месяцев назад
Kazhuthu akalam eppadi eduthinga,(2 3/4)
@roobis9429
@roobis9429 6 месяцев назад
Front armhole side athigama vidavendiyathillaya sister. Dot pidikum pothu cloth side stiiltch pana sariya irukuma
@sstailoring
@sstailoring 6 месяцев назад
சரி வரும் sister
@KannakiKannaki-p4f
@KannakiKannaki-p4f 3 месяца назад
அக்கா நீங்க போட்ட மெத்தடு சூப்பரா இருக்கு
@sstailoring
@sstailoring 3 месяца назад
Thank you sister
@selvansugirtha3168
@selvansugirtha3168 4 месяца назад
அக்காசூப்பர்
@sstailoring
@sstailoring 4 месяца назад
Thank you sister😀
@santhisakthivel667
@santhisakthivel667 5 месяцев назад
Super akka first' time parkeren stright cutting panni stitching shirt mathiri blouse varukirathu explain pannuga àkka
@sstailoring
@sstailoring 5 месяцев назад
நன்றி விரைவில் போடுகிறேன் சகோதரி😃
@krishnaveninatarajan2110
@krishnaveninatarajan2110 6 месяцев назад
, நானு ரொம்ப தெளிவா புரிஞ்சுகிட்டேன் கள்ளக்குறிச்சி மாவட்டம் கிருஷ்ணவேணி
@sstailoring
@sstailoring 6 месяцев назад
நன்றி சகோதரி🙏💕
@vijayalaxmir4198
@vijayalaxmir4198 6 месяцев назад
கள்ளக்குறிச்சியா நானும்தான் நீங்க எந்த ஏரியா சிஸ்டர் ❤❤❤😂😂😂😂
@premaprema355
@premaprema355 17 дней назад
Mam i beginners but I want to stitch in interest pls
@Krishna-rz1vm
@Krishna-rz1vm 4 месяца назад
Super Thank you
@MagurunnishaNisha
@MagurunnishaNisha 4 месяца назад
Back neck, net cuding video podunga akka please
@mathiammulifestyle9038
@mathiammulifestyle9038 6 месяцев назад
கிராஸ் கட்டிங் வீடியோ போடுங்க அக்கா
@sstailoring
@sstailoring 6 месяцев назад
OK sister
@akilasheikoli9130
@akilasheikoli9130 Месяц назад
Shoulder எப்படி correct a 2.3/4 inch edukkannum. Shoulder to shoulder and sholder eppti edukanum
@sstailoring
@sstailoring Месяц назад
Coming soon
@akilasheikoli9130
@akilasheikoli9130 Месяц назад
Tq seekirama upload pannuka pls
@vijayas9942
@vijayas9942 6 месяцев назад
Lining thuni thanila Potunuma akka
@sstailoring
@sstailoring 6 месяцев назад
ஆட்டன் clothe மட்டும் போடுங்கள் sister
@tamilkitchen1397
@tamilkitchen1397 Месяц назад
Neeta cleara soliirukeenga👌👍
@sstailoring
@sstailoring Месяц назад
Thanks
@sstailoring
@sstailoring Месяц назад
Thanks
@sethuraman.kannan
@sethuraman.kannan 3 месяца назад
Thanks akka ♥️♥️💞
@brindhadevi7318
@brindhadevi7318 2 месяца назад
Akka blouse how many meter
@vijayasarathi5220
@vijayasarathi5220 2 месяца назад
Hello akka nan kadaieil blouse attach paindren but saptiya varanu soildranga athuku oru tips soillunga
@sstailoring
@sstailoring 2 месяца назад
OK sister😀
@KayalvizhiKayalvizhi-xf1rn
@KayalvizhiKayalvizhi-xf1rn 5 месяцев назад
வேண்டுமா
@mumthajbegam-qr7nv
@mumthajbegam-qr7nv Месяц назад
சுப்பர் அக்கா
@hemaraja1909
@hemaraja1909 2 месяца назад
Supet❤
@padhmaramesh1841
@padhmaramesh1841 5 месяцев назад
எப்படி தான் blouse cut பண்ணி தைத்த பிறகு போட்டுப்பார்த்தால் shoulder இறங்கி விடுகிறது. Front ல் first button இழுத்து பின் போட வேண்டியிருக்கிறது. 8 inch கழுத்து இறக்கத்திற்கு கழுத்து, shoulder எவ்வளவு inch வைக்க வேண்டும் ? Please tell that sister.
@sstailoring
@sstailoring 5 месяцев назад
பாடி சுற்றளவுக்கு தகுநங படி வைக்கவும் சிஸ்டர்
@lathahlathah6355
@lathahlathah6355 5 месяцев назад
2.30 அதுக்கு மேல கழுத்து வைக்காதீங்க சோல்டர் ப்ராப்ளம் வராது அப்படியும் வருது என்றால் பட்டி கொக்கி பட்டி ஜாயிண்ட் பண்ணும் பொழுது ஸ்டார்டிங்ல அதிகமா புடிச்சுட்டு அதுக்கு அப்புறம் நார்மலா கைடு அளவு புடிங்க கண்டிப்பா வரவே வராது
@SmilingBowtieCat-vm2zh
@SmilingBowtieCat-vm2zh 19 дней назад
Super ❤
@rahmanraja6264
@rahmanraja6264 6 месяцев назад
Akka nalla solli kodukkuringa.aanal onnu puriyala Back side dot ku space vidamal blouse la irukkura alave vachirukkinga
@hemaviswa8568
@hemaviswa8568 6 месяцев назад
Same doubt
@sstailoring
@sstailoring 6 месяцев назад
இன்னொரு வீடியோவில் புரியும் படி சொல்கிறேன் sister
@VijikumarVijikumar-d1q
@VijikumarVijikumar-d1q Месяц назад
Super akka ❤🎉
@mooraas4522
@mooraas4522 2 месяца назад
Madam straight cut or cross cut?
@sstailoring
@sstailoring 2 месяца назад
Video upload pendre sister
@SUN_EMBROIDERY_
@SUN_EMBROIDERY_ 5 месяцев назад
Akka romba nala solirenga
@sstailoring
@sstailoring 5 месяцев назад
Thank you sis
@narayanangopi7457
@narayanangopi7457 6 месяцев назад
இப்படித்தான் நம்ம ஏரியால ஒருத்தர் ஃபேமஸ் டைலர் ஆகனும் அபடினு நினைத்து, கடைக்கு ஃபேமஸ் டைலர் என்று பெயர் வைத்தார்
@sstailoring
@sstailoring 6 месяцев назад
All the best sister
@shanthiashokkumar4619
@shanthiashokkumar4619 5 месяцев назад
😂😂😂
@kalaivahinikalaivahini1848
@kalaivahinikalaivahini1848 2 месяца назад
Arumai arumai
@poongodichokkalingam6183
@poongodichokkalingam6183 2 месяца назад
Thanks Akka subscribe panniten
@karthicking7041
@karthicking7041 6 месяцев назад
36அளவு ப்ளவ்ஸ்க்கு ஆர்ம்ஹோல் 5 இஞ்ச் சரியாக வருமா?
@sstailoring
@sstailoring 6 месяцев назад
5/ 2 இஜ் வைக்கவும்
@pavimithu123
@pavimithu123 3 месяца назад
Mam சுற்றளவு 35 அன்த மாதிரி இருந்த துணி சரியா போகுமா mam
@chitradevi8679
@chitradevi8679 3 месяца назад
தெளிவாக புரிந்தது அக்கா
@sstailoring
@sstailoring 3 месяца назад
Thank you🙏💕 sister
@Salammal-jb3be
@Salammal-jb3be 3 месяца назад
Super🎉
@parvathigopi4304
@parvathigopi4304 4 месяца назад
👍
@thanalakshmi2184
@thanalakshmi2184 6 месяцев назад
Hi sister theliva soninga keras cutting video podunga
@sstailoring
@sstailoring 6 месяцев назад
OK sister
@muthusrifashiondesigner
@muthusrifashiondesigner 5 месяцев назад
எந்த ஊர் சகோதரி சூப்பரா சொ சொல்லி கொடுத்திகே
@sstailoring
@sstailoring 5 месяцев назад
நன்றி சகோதரி
@saisri1595
@saisri1595 6 месяцев назад
Supppper mam நான் இந்தமாதிரி கட்டிங் பல மாதம் தேடி இருக்க மேம்.எங்க மேம் சொல்லிக்கொடுத்தது மறந்து போச்சி.இப்ப ஒகே.பிளவுஸ் வச்சி காட்டர இடம்தான் எனக்கு புரியல but ok mam
@sstailoring
@sstailoring 6 месяцев назад
நன்றி🙏💕 சகோதரி
@gayathribalakrishnan2882
@gayathribalakrishnan2882 5 месяцев назад
உங்களின் கட்டிங் தெளிவாக புரிந்தது ஆனால் கழுத்துக்கு கீழே இரண்டு டாட் புடிப்பதை மறுபடியும் சொல்லவும்
@girijasanthigrijasanthi5765
@girijasanthigrijasanthi5765 6 месяцев назад
Very.very.Super.Akka.
@manjulaanand4597
@manjulaanand4597 3 месяца назад
Sis 2 3/4 inch ethukku
@sstailoring
@sstailoring 3 месяца назад
முன் கழுத்து அகலம்
@SekarP-wx8sq
@SekarP-wx8sq 5 месяцев назад
👍👍
Далее