சில வருங்களுக்குமுன் வருஷத்தில் ஒரு நாள் பொங்கள் அன்றுதான் திறப்பார்களாம் பிறகு பக்தர்களின் வேண்டுகோளுக்கினங்கி வாரம் திங்கள்கிழமை இரவு 12 மணிக்கு சன்னதி திறப்பார்கள் மிகவும் சக்திமிகுந்த ஈசன் திருத்தலம் நான் இரண்டுமுறை ஈசன் எம்பெருமானை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது பட்டுக்கோட்டையில் இருந்து இத் திருத்தலத்திற்கு பஸ் வசதியும் உண்டு ஓம் நமச்சிவாய