Тёмный

தமிழ்நாட்டில் இப்படி ஒரு சிவன் கோவிலா?ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் Avudaiyarkoil AthmanathaSwamy Temple 

Aalayam Selveer
Подписаться 1,6 млн
Просмотров 213 тыс.
50% 1

Avudayar Kovil, Avudaiyarkoil Athmanatha Swamy Temple, Avudaiyar Temple, Avudaiyarkoil, Thiruperunthurai Temple, Avudayar Kovil Temple, Aathmanatha Swamy Temple, Tirupperunturai Temple, Athmanathar Temple, ஆவுடையார்கோயில் ஆத்மநாதர், ஆவுடையார் கோவில் கொடுங்கை, ஆவுடையார் கோயில் தல வரலாறு, Avudaiyar Temple Location, Avudaiyar Temple Timings, Avudaiyar Temple Aranthangi, Avudaiyar Temple Contact Number, Avudaiyarkoil Temple History in Tamil, Avudaiyarkoil Temple Timings, Avudaiyarkoil Temple Contact Number, Avudaiyarkoil to Aranthangi, ஆவுடையார் கோவில் செல்லும் வழி, ஆவுடையார் கோவில் வரலாறு, ஆவுடையார் கோவில் திறக்கும் நேரம், ஆவுடையார் கோவில் சிற்பங்கள், ஆவுடையார் கோவில் சிறப்பு, ஆவுடையார் கோவில் சிவன், திருப்பெருந்துறை புராணம், திருப்பெருந்துறை பதிகம், திருப்பெருந்துறை சிவன், திருப்பெருந்துறையில் அருளியது, Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
அருள்மிகு யோகாம்பிகை உடனமர் ஸ்ரீ ‌ஆத்மநாத சுவாமி‌ மற்றும் அருள்தரு மாணிக்கவாசகர் திருக்கோயில், திருப்பெருந்துறை(Aathmanatha Swamy Temple, Avudaiyarkoil, Thiruperunthurai) - maps.app.goo.gl/8rYZkhqE559t1...
ஆவுடையார் கோவில் செல்லும் வழி: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் கோவில் புதுக்கோட்டையிலிருந்து சுமார் 48 கிமீ தொலைவிலும், அறந்தாங்கியிலிருந்து சுமார் 14 கிமீ தொலைவிலும், தஞ்சையிலிருந்து சுமார் 102 கிமீ தொலைவிலும், திருச்சியிலிருந்து சுமார் 100 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோயிலுக்கு நகர பேருந்து வசதிகள் நிறைய உள்ளது.
Avudaiyarkoil Temple Timings(ஆவுடையார் கோவில் திறக்கும் நேரம்): ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் கோவில் தினமும் காலை 07.30 மணி முதல் பகல் 12.50 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
Avudaiyarkoil Temple Contact Number: திரு. எஸ். ஜானகிராம், அங்கீகரிக்கப்பட்ட கோவில் வழிகாட்டி அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் : 91598 54014
whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
#aalayamselveer #avudaiyarkoil #thiruperunthurai #aathmanathaswamy #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemples #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam #pudukkottai #pudhukottai #pudukkottaitemple

Опубликовано:

 

7 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 478   
@AalayamSelveer
@AalayamSelveer 4 месяца назад
ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி திரு. எஸ். ஜானகிராம், அங்கீகரிக்கப்பட்ட கோவில் வழிகாட்டி அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் : 91598 54014 ஆவுடையார் கோவில் செல்லும் வழி: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் கோவில் புதுக்கோட்டையிலிருந்து சுமார் 48 கிமீ தொலைவிலும், அறந்தாங்கியிலிருந்து சுமார் 14 கிமீ தொலைவிலும், தஞ்சையிலிருந்து சுமார் 102 கிமீ தொலைவிலும், திருச்சியிலிருந்து சுமார் 100 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோயிலுக்கு நகர பேருந்து வசதிகள் நிறைய உள்ளது - maps.app.goo.gl/8rYZkhqE559t1UBC9 ஆவுடையார்கோயில் ஆத்மநாதர் கோவில் தினமும் காலை 07.30 மணி முதல் பகல் 12.50 மணி வரையும், அதன் பின் மாலை 04.30 மணி முதல் இரவு 08.00 மணி வரை நடை திறந்திருக்கும். மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Jn2tM6zGXe0.html
@senkamalam
@senkamalam 4 месяца назад
Arumayyy....ungal...virivurayy...
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@babus118
@babus118 3 месяца назад
4​@@AalayamSelveer
@kumaran2451
@kumaran2451 3 месяца назад
அழகான அறிவான தெளிவான விளக்கமான இனிதான இனிமையான எளிமையான வழமையான வளமை யான கோவில் தலவர்ணணை சொன்னவருக்கு தலை வணங்கி பணிந்து வணங்குகிறோம் 👍🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
@kumaran2451 🙏🙏
@abiSrisujan-nm4xf
@abiSrisujan-nm4xf 3 месяца назад
ஆலயத்தின் சிறப்புகளை இவ்வாறு அருமையாக தெளிவாக உள்ளது உள்ளபடி கூரும் இவரை போற்ற வேண்டும் ஓம் நமச்சிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@marimuthu9848
@marimuthu9848 3 месяца назад
ஐயா நான் பார்த்த வீடியோவுலயே நம்பர .1❤❤❤❤❤❤ ஐயாவயே மாணிக்கவாசகரோனே சந்தேகமா இருக்கு.
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@sivaprakasamsivam2915
@sivaprakasamsivam2915 4 месяца назад
அந்த ஐயா (எஸ்.ஜானகிராமன்) அவர்களுக்கு எத்தனை கோடி நன்றிகள் சொன்னாலும் பத்தாது மிக அருமையான பதிவு
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@Gunaha007
@Gunaha007 2 месяца назад
Arumaiyaana padhivu. Thiru JANAKIRAMAN avargalukku engaladhu Kodana Kodi Nandrigal ❤❤❤
@revathi.p
@revathi.p 3 месяца назад
ஐயாஜானகிராம் போன்ற பெரியோர்கள்அறிய விளக்கம் கிடைத்தற்கு மிக்க நன்றி ஜயா வாழ்க வளமுடன் நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@royalsakthi347
@royalsakthi347 3 месяца назад
திரு.ஜானகிராமன் அய்யா நீங்கள் ஒரு தெய்வ பிறவி. இவ்வளவு விஷயங்களை தெளிவாக விளக்கி சொன்னதற்கு ஆயிரம் நமஸ்காரங்கள்..❤❤❤
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@sakthithamizh6217
@sakthithamizh6217 3 месяца назад
அருமையான காணொளி. ஐயா ஜானகிராமன் அவர்களுக்கு கோடி நன்றிகள்❤❤❤
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏🙏
@krishnankrishnan9416
@krishnankrishnan9416 3 месяца назад
சிறந்த விளக்கமும் வழிகாட்டுதலும் போற்றப்பட வேன்டும். நன்றி வாழ்த்துக்கள்.
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@nageswaranp7753
@nageswaranp7753 4 месяца назад
அய்யா தங்கள் தகவல் அனைத்தும் மிக்க நன்றாக உள்ளது,மிக்க நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@rajalakshmim9711
@rajalakshmim9711 3 месяца назад
எம் மீனாக்ஷி அன்னையின் கோவில் சிறப்பம்சங்களை இதுபோல் விளக்க ஒருவனர இறைவன் ஈசன் தந்தருள வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
எம்பெருமானின் அருளுக்காக காத்திருக்கிறோம் சகோதரி
@bhuvanaak7261
@bhuvanaak7261 4 месяца назад
இது எங்கள் குலதெய்வகோவில் மிகவும் அழகான கோயில் நான் அடிக்கடி இங்கு செல்வேன்.ஓம் நம் சிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@m.vijayakumarmohan6564
@m.vijayakumarmohan6564 2 месяца назад
ஐயா உங்களை பார் கவும் கேட்கவும் வைத்த கடவுளுக்கு கோடண கோடி நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 2 месяца назад
🙏🙏🙏
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 3 месяца назад
அருமை யான பேச்சு ஐயா நீங்க பல்லாண்டு வாழ்க வளமுடன்❤
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@lakshmimurugesan971
@lakshmimurugesan971 3 месяца назад
தயவு செய்து இந்த கோவில் களை நன்றாக கவனித்து பராமரிப்பு செய்ய வேண்டும் அரசிடம் வேண்டுகிறோம்.
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@user-ne4uv1vk4p
@user-ne4uv1vk4p 3 месяца назад
திருவாளர்.ஜானகிராமரின் ஸ்பஷ்ட குரல் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது! திருக்குறள் விளக்கம் அருமை.......................மேலே சொல்ல வார்த்தைகளே இல்லை. அவனருளால் அவன் தாள் வணங்கி...........திருஆவுடை உறை சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 😳🙄👆👌👏🕉️😍 🌹💐🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@lalithambigailalithambigai2922
@lalithambigailalithambigai2922 4 месяца назад
அருமை ஐயா நல்ல விஷயங்களை அளித்திர்கள் மிகவும் நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@user-nf8cp9bb6b
@user-nf8cp9bb6b 4 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க. சிவன் அவன் என் சிந்தையில் நின்றதனால் அவன் அருளே அவன்தாழ் வணங்கி சிந்தை மகிழ்ச் சிவபுராணம் தன்னை முந்தைய வினை முழுதும் ஓய உரை பான் யான். ஓம் நமசிவாய வாழ்க . ஐயா மிகவும் நன்றாக சொல்லி இருக்கிறார். 🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@chellamanisithalai8008
@chellamanisithalai8008 3 месяца назад
ஐயா ஜானகிராமன் அவர்களது தெய்வீக பணிகள , கோயில் கட்டுமான சிறப்புகள் மற்றும் பெருமை பற்றிய விளக்கங்கள் நன்றியுணர்வுடன் போற்றுதலுக்குரியது..... ஐயாவுக்கு இறைவன் ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட நெடிய ஆயுளை அளிக்க பிரார்த்திப்போமாக.....
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@mythilikanagavel9069
@mythilikanagavel9069 4 месяца назад
நமது முன்னோர்களின் அறிவு,திறமை,அயராத கடின உழைப்பு அனைத்தும் கண்டு வியந்தேன்... பெருமைமிகு தமிழகத்தில் பிறக்க என்ன தவம் செய்திருக்கிறோம்....... இந்த அரிய தகவல்களை சீரும் சிறப்புமாக உலகிற்கிற்கு எடுத்துக் காட்டிய தங்களுடைய பணிக்கு கரம் குவித்து சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்..🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 месяца назад
🙏🙏🙏🙏
@thangamani872
@thangamani872 2 месяца назад
நான்பிறந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த அரிய கோவில் இருக்கிறது என்ற வகையில் பெருமையாக இருக்கிறது தமிழகத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் வாழ்நாளில் ஒரு தடவையாவது பார்க்க வேண்டிய சிவஸ்தலம். C.Thangamani Dcm lecturer jj college pudukkottai
@AalayamSelveer
@AalayamSelveer 2 месяца назад
🙏🙏🙏
@rajalakshmisukumar3328
@rajalakshmisukumar3328 4 месяца назад
அருமை. அருமையிலும் அருமை. சிவாச்சாரியாருக்கு அநேக கோடி நன்றிகள். நமஸ்காரங்கள்.🎉🎉🎉
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@kumaran2451
@kumaran2451 3 месяца назад
Govern(மண்டு)ment மண்டு தான் அய்யா.. அதுவும் இப்போ உள்ளவன்... Ment al மண்டு தான்.. அய்யா.. அழகா மறைமுகக் குறிப்பால் சொன்னீங்க.. நன்றி... 😂😅😊😮🤗🤔😹😸😺👌👍
@kumares8552
@kumares8552 4 месяца назад
நல்ல தொகுப்பு நன்று 👌🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@udhaiyamoorthy3466
@udhaiyamoorthy3466 3 месяца назад
அய்யா.. எவ்வளவு அழகாக தெளிவாக விளக்கமாக கூறுகிறார்கள் .நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@gops006
@gops006 4 месяца назад
என்னா ஒரு குரல் உச்சரிப்பு பக்தி சிரத்தை ஆண்டன் திருவடியை வணங்குதலை விட இவரின் திருவடியினை மனதார வணங்குகின்றேன் திருசிற்றம்பலம் அடியேன் சடகோபன் கல்லை ஓம் நமச்சி வாய
@premarangarajan1585
@premarangarajan1585 4 месяца назад
Arumai.nanri.
@boopalgodsongnagesh7552
@boopalgodsongnagesh7552 4 месяца назад
Lost yest visit this temple OMG no word yo say God bless. Me
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@user-ir6mp7ou4u
@user-ir6mp7ou4u 2 месяца назад
Yappaaahhhhh...........andha Sivaney nerula vandhu indha kovil perumaigalai velakisonamadhiri irukkudhu Thaathaa.......Janakiraman Thaathaa neenga tamil aasiriyara indhaal naan ungal maanavan, naanum ungakite Nayana-Deetchai, Sparisa-Deetchai, Thiruvadi-Deetchai vaangiduven Thaathaa.........Indha Kaalathula Ungalaimadhiri kovil velakam solarathukku yaarum illai, Tanjai Periya Kovil velakathaikaatilum indha kovil bayangaramana katida-kalai amaipooda irukkunu neenga sonaldhan theriudhu thaathaa, neenga andha Sivan-dhan......🙏🙏🙏👌👌👌
@AalayamSelveer
@AalayamSelveer 2 месяца назад
🙏🙏🙏
@rameshvs5342
@rameshvs5342 2 месяца назад
இதெல்லாம் கேட்க பார்க்க கொடுத்து வைத்தவர் யாரோ.? நாம்தான். Super sir Mr. ஜானகிராமன்.
@AalayamSelveer
@AalayamSelveer 2 месяца назад
🙏🙏🙏
@saravananramani5729
@saravananramani5729 4 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இதுபோல் உள்ள ஆலயங்களை நாம் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் வரும் சந்ததிகள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்....... இந்த பெரியவர்க்கு எனது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.....
@AalayamSelveer
@AalayamSelveer 4 месяца назад
🙏🙏
@rameshv2945
@rameshv2945 3 месяца назад
மிக்க நன்றி.நேரிலேயே தரிசனம் செய்தது போன்ற உணர்வு.
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@saibabamahimaigal3877
@saibabamahimaigal3877 3 месяца назад
Periyavarkku mikka nandrigal.
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@valarmathi6172
@valarmathi6172 3 месяца назад
ஓம் சிவாய நமக உன் பாதங்களை பார்க்க வேண்டும் எனக்கு உன் அருள் வேண்டும் என் குறையை நீக்க உன்னாலே தான் முடியும் என கவலைப் உன்னைத் தவிர யாராலும் தீர்க்க முடியும்
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@crimnalgaming6490
@crimnalgaming6490 3 месяца назад
அருமையான விளக்கங்களுடன் (தூய தமிழில்) கோவிலை நேரில் சுற்றி பார்ப்பது போல் இருந்தது.
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@boomaparvathim5166
@boomaparvathim5166 3 месяца назад
திரு ஜானகி ராம் ஐயாவுக்கு கோடானுகோடி நன்றிகள் ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏🙏
@balamoorthy1748
@balamoorthy1748 3 месяца назад
நன்றி இந்த பதிவிற்கு...
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏
@chithrachreesuppramaniam6527
@chithrachreesuppramaniam6527 20 часов назад
Thank you for sharing and explaining clearly.
@user-jy8lc9he6v
@user-jy8lc9he6v 2 месяца назад
அய்யாவின் விளக்கம் கோவில்சென்றதுபோலவே அனுபவம்கிடைத்தது மிகவும்நன்றி❤ ஆண்டவனுக்கும் அய்யாவுக்கும்,மகிழ்ச்சி!
@AalayamSelveer
@AalayamSelveer 2 месяца назад
🙏🙏🙏
@mathialagan1526
@mathialagan1526 3 месяца назад
,, ஐயா வின் விமர்சனம் 23:02 கோயில் நேரில் பார்த்த திருப்தி அய்யா தெளிவாக சொன்னதுக்கு நான்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏
@sathyaarun4775
@sathyaarun4775 2 месяца назад
சர்வம் சிவார்பணம் இந்த பதிவை பார்க்கவே நான் கோடி புண்ணியம் பெற்றேன் கோடான கோடி நன்றிகள் நண்பரே
@AalayamSelveer
@AalayamSelveer 2 месяца назад
🙏🙏🙏
@naveenarjunan193
@naveenarjunan193 2 месяца назад
​@@AalayamSelveer❤❤❤❤❤
@sivasmuthiah2978
@sivasmuthiah2978 3 месяца назад
🙏திருச்சிற்றம்பலம்🙏 எம்பிரான் மாணிக்கவாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி🙏🙏🙏🌺🌺🌺 திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் அன்னை யோகாம்பாள் சமேத எல்லாம் வல்ல எம்பெருமான் ஆத்மநாதசுவாமி பொற்பாதம் போற்றி போற்றி🌺🙏 தென்னாடுடைய சிவனே போற்றி🌺🙏 என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🌺 🙏நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க ! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க🙏🌺 ஐயா சிவத்திரு ஜானகிராமன் அய்யா திருவடிகள் போற்றி🙏🌺 போற்றி🌺🙏 ஐயா திரு ஜானகிராமன் அவர்கள் இந்த அற்புதமான திருக்கோவிலை பற்றி கூறிய விளக்கங்கள் அனைத்தும் கேட்கும் போது இந்தக் கோவிலை உருவாக்கிய மன்னர்கள் காலத்தில் ஐயாவும் உடனிருந்து செய்ததைப் போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது அந்த அளவுக்கு மிகவும் துல்லியமாக புரியாதவர்களுக்கு புரியும் விதமாக பொறுமையுடனும் சரியான விளக்கத்துடனும் எடுத்துரைத்தார்கள் ஐயா அவர்களும் அவர்களின் சந்ததியினரும் எல்லாம் வல்ல எம்பெருமானின் கருணையினால் நீண்ட ஆயுளோடு இறைநிலையோடு சகல செல்வங்களும் பெற்று வாழ எம்பெருமான் அருள் புரிந்திட எம்பெருமான் திருவடி பணிந்து கருணையோடு வேண்டுகிறேன்🌺🙏 சிவாயநம 🙏ஓம் நமச்சிவாய🌺🙏 திருச்சிற்றம்பலம்🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@santhanaraj1221
@santhanaraj1221 3 месяца назад
அருமை அருமை மிக்க நன்றி வருங்கால சந்ததியினர் இக்கோயில் அருமை பற்றி தெரிந்து கொள்ள உதவும் தேவ கணங்கள் கட்டிய கோவில் இது
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@blessedblossom867
@blessedblossom867 3 месяца назад
Simply amazing !! Thank you a million for explaining so well.
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@rajalakshmim9711
@rajalakshmim9711 3 месяца назад
இக்காணொலி படைக்க உழைத்த அனைவருக்கும் நன்றி நமஸ்காரங்கள்🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@malathimohanramachandran7388
@malathimohanramachandran7388 3 месяца назад
அருமையான விளக்கம் வணங்குகிறோம்
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@krishnaprassad4232
@krishnaprassad4232 Месяц назад
Mikka Nandri !!!! Anekam Namaskarangal !!!!! Excellent Video and Awesome Explanations !!! Vazgha Valamudan !!!!
@AalayamSelveer
@AalayamSelveer Месяц назад
🙏🙏🙏
@rajumettur4837
@rajumettur4837 4 месяца назад
Nice explanation. Thank you sir.
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@vasudevanp7573
@vasudevanp7573 3 месяца назад
வாழ்க மாணிக்கவாசகர் எமக்கும் அவரது அருள் வேண்டும்
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@athishactivities2047
@athishactivities2047 3 месяца назад
அருமையான விளக்கம் ஐயா.உங்களை பார்க்கவே கோவிலுக்கு வர வேண்டும் என்று ஆசையா இருக்கிறது அய்யா.சிவனே நேர்ல பேசற மாதிரியே இருக்கு.🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@mathimanickamca7578
@mathimanickamca7578 3 месяца назад
வர்ணித்த ஐயா வின் பாதங்களுக்கு நன்றி தலைவணங்குகிரேன் நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 4 месяца назад
மிகவும் சிறப்பான விளக்கம் ஓம் நமசிவாய
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@gopalakrishnan9332
@gopalakrishnan9332 3 месяца назад
Wonderful welcome
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏🙏
@sounderjk2165
@sounderjk2165 4 месяца назад
Arumaiyana thiruthalam
@AalayamSelveer
@AalayamSelveer 4 месяца назад
🙏🙏🙏
@logeshwariravichandiran257
@logeshwariravichandiran257 3 месяца назад
அருமையான பதிவு ஜானகிராமன் ஐயா நின் புகழ் இவ்வையகம் உள்ள வரை வாழும் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🎉🎉🎉🎉🎉🎉
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 3 месяца назад
Thank you very much to Shree. Janakinaman sir for explaining about Shri Avudaiyar Kovil. We are planning to vist the temple very soon & will meet you.
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@user-jd6kf4lj7b
@user-jd6kf4lj7b 3 месяца назад
Super iyya...excellent speech..congratulations ❤❤❤❤
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@jothichetty5964
@jothichetty5964 3 месяца назад
He explained well & cute. Thank you so much for both of you. Continue your journey.
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@kalai2696
@kalai2696 3 месяца назад
அருமை ஐயா விற்க்கு நன்றி 🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@smntamil3258
@smntamil3258 2 месяца назад
ஐயா தாங்கள் விளக்கம் கூறியது அருமை சிவாயநம
@AalayamSelveer
@AalayamSelveer 2 месяца назад
🙏🙏🙏
@user-bw2fg6uh4r
@user-bw2fg6uh4r 3 месяца назад
TKNR. THANKS FOR THE WELL EXPLAINED EXPLANATION .
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@chandrasekar1971
@chandrasekar1971 3 месяца назад
ஐயா.ஜனகிராம்..நீங்கள்....விளக்கிய...கோவில்..வரலாறு...மிகமிக.அற்புதம்..இவ்வளவு.வயதிலும்..அவ்வளவு.ஆர்வத்தோடு..செயல்படுகிறிர்கள்..தேய்வபக்தி..அதிகம்....நன்றி...நன்றி...
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@balamoorthy1748
@balamoorthy1748 3 месяца назад
ஓம் நமசிவாய எம் இறைவா அடிபணிந்து வணங்குகிறேன்....
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏
@abhilash1137
@abhilash1137 4 месяца назад
Thanks for sharing 🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@mythilikanagavel9069
@mythilikanagavel9069 4 месяца назад
அருமை...அற்புதம் மிக அரிய தகவல்கள்.....🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 4 месяца назад
🙏🙏🙏
@bagyams2102
@bagyams2102 3 месяца назад
Super, Janakiraman ayya nalla explain panninaru. Vazhga valamudan
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@kalpanajothi8607
@kalpanajothi8607 3 месяца назад
I am very excited about your speech and your humble request. God Muruger bless you and all people.
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@mastersamommuruga.4369
@mastersamommuruga.4369 3 месяца назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏அருமையான பதிவு.
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@user-ft2yx7cf1d
@user-ft2yx7cf1d 2 месяца назад
Namaskaram ena oru.bakthi thadum spech God bless you and your family 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AalayamSelveer
@AalayamSelveer 2 месяца назад
🙏🙏🙏
@BabaSreenivasan
@BabaSreenivasan 3 месяца назад
நன்றி ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@Sanfrancisco.2024
@Sanfrancisco.2024 4 месяца назад
Very well described . He is very fluent in his narrative and very articulate
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@user-sd4mj8rq8n
@user-sd4mj8rq8n 3 месяца назад
ஐயா அவர்களுக்கு நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்...❤
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@gowrigowri8152
@gowrigowri8152 3 месяца назад
நல்ல விளக்கம் அய்யா மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@samhamsivlogs
@samhamsivlogs 3 месяца назад
Ivalavu theliva anaithaiyum sonna ayya virku nantri
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏🙏
@kalpanajothi8607
@kalpanajothi8607 3 месяца назад
Thanks you so much. Your are Rock and awesome 👌
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@TheivanaiMurugappa
@TheivanaiMurugappa 2 месяца назад
நன்றிகள் பல ஐயா
@AalayamSelveer
@AalayamSelveer 2 месяца назад
🙏🙏🙏
@leelapalaniappan4590
@leelapalaniappan4590 3 месяца назад
Nanri aaiyaa
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@Nagaraju-le8dq
@Nagaraju-le8dq 2 месяца назад
Om namah shivaya super Swamiji
@AalayamSelveer
@AalayamSelveer 2 месяца назад
🙏🙏🙏
@sarathimaximuz
@sarathimaximuz 3 месяца назад
Aiyaa andha thoongal la navagrahangal ulladhai sollavillai aiyaa.. navagraham ithalathil mattumey ivvaru irukadhum oru sirappu.. siva pani melum sirakka vendum aiyaa.. nanriyudan..
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏👍👍
@thenmozhisankar865
@thenmozhisankar865 3 месяца назад
Nandri Iyya
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏
@ars6266
@ars6266 3 месяца назад
Vazhga valamudan ayya 🎉
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@jaganathans7428
@jaganathans7428 3 месяца назад
Ayya Mass
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@genes143
@genes143 3 месяца назад
அருமையான விளக்கம் ஐயா வாழ்த்துக்கள் அருமை❤✡️🇱🇰
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@revathirevathi3194
@revathirevathi3194 4 месяца назад
Very very thanks🌹🙏 iyya
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@krishnamoorthyp4383
@krishnamoorthyp4383 3 месяца назад
Vazga valamudan samay
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@genes143
@genes143 3 месяца назад
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய மிகவும் சிறப்பு பெருமானே உன் கடைக்கண் பார்வை தந்தருள்வாய் மிக்க நன்றி பதிவிட்டமைக்கு❤🕉️🇮🇳🇱🇰
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@sandg161
@sandg161 3 месяца назад
அருமை ❤
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@udayakumar2503
@udayakumar2503 3 месяца назад
தங்கள் சேவைகள் வாழ்த்துக்கள்
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@ahalya4335
@ahalya4335 3 месяца назад
திருப்பெருந்துறை இத்தனை ஆச்சரியங்கள் நிறைந்த கோவிலா அற்புதம் அற்புதம் ஓர் நாள் நேரில் காண இறைவன் அருள வேண்டும்
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@user-eu2fi1jt7s
@user-eu2fi1jt7s 2 месяца назад
Mika mika arumai❤❤❤
@AalayamSelveer
@AalayamSelveer 2 месяца назад
🙏🙏🙏
@user-bq3rq6oj8u
@user-bq3rq6oj8u 3 месяца назад
Super🙏🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏
@umamalathy2357
@umamalathy2357 3 месяца назад
Aya sir valka, valamudan negalum, ungal, anbu, kudumbam
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@shanthiappasamy8095
@shanthiappasamy8095 3 месяца назад
Iyya vanakkam 🙏romba nandri,neega nalamudan pallandu Vazhga 🙏🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@gymaver
@gymaver 2 месяца назад
Supero super 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@AalayamSelveer
@AalayamSelveer 2 месяца назад
🙏🙏🙏
@ponrajs9325
@ponrajs9325 3 месяца назад
❤ கோடி நன்றிகள்
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@sunithapushpala8613
@sunithapushpala8613 3 месяца назад
Vanakkam ayya 🙏
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@s.gayathiri1531
@s.gayathiri1531 3 месяца назад
Super....
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@shivasrii
@shivasrii 3 месяца назад
நன்றி 🙏 அய்யா வணக்கம் 🔥🔥🔥🔥🔥
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@RAVIARUMUGAM-cc2ly
@RAVIARUMUGAM-cc2ly 3 месяца назад
Ayya, thanks for your information. Definitely you have been sent by our lord for explaining to these kind of unknown things to us. Thanks for your dedication. We want to see you ayya.. Dasan, Ravi Arumugam..
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@chandilyar
@chandilyar 3 месяца назад
I was thinking of visiting this temple. Mr.Praveen has made so many videos on this temple. A comprehensive explanation was given by Sri. Janakiraman on this temple. My urge to visit this temple has increased many fold now, after seeing this video. Surely I will come to this temple. Pray to Lord Shiva to give this opportunity at the earliest,
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@user-bw2fg6uh4r
@user-bw2fg6uh4r 3 месяца назад
TKNR. Thanks 😂for the exposure and Explanation,
@AalayamSelveer
@AalayamSelveer 3 месяца назад
🙏🙏🙏
@sailamsteels697
@sailamsteels697 Месяц назад
ஐயா மிக்க நன்றி நன்றி நன்றி
@AalayamSelveer
@AalayamSelveer Месяц назад
🙏🙏🙏
@meenakshimuralidhar6498
@meenakshimuralidhar6498 2 месяца назад
❤🙏🏽Appappa Munnorgalin Arivum, Kai Thozilum, Sirandha Karuthukkalum, Nam Sindhanayil Etru Wananguwom🙏🏽🙏🏽🙏🏽 Mikka Nandri Janakiraman, Matra Anaiwarukkum Mikka Nandri 🙏🏽🙏🏽Wazga Walamudan 🙏🏽🙏🏽
@AalayamSelveer
@AalayamSelveer 2 месяца назад
🙏🙏🙏
Далее