Тёмный

அதிமுகவுடன் கூட்டணி வைக்க தயாராகும் சீமான் ? l Journalist Mani l Gabriel Devadoss 

Lets Talk Everything
Подписаться 25 тыс.
Просмотров 29 тыс.
50% 1

#journalistmaniinterview #seemanspeech #seeman #gabrieldevadoss #aiadmk #ntk
In this interview journalist Mani talks to journalist Gabriel Devadoss on the speculation that NTK might form an alliance with AIADMK.

Опубликовано:

 

3 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 201   
@prabukumar-yl8tb
@prabukumar-yl8tb 13 дней назад
யோவ்.... கேப்ரியல், சூப்பர் பேட்டி யா, எப்பவுமே ஒரு கேள்வி கேட்டுட்டு பேட்டி முழுக்க மணி ய பேச விட்ருவனுங்க, நீதாய மணிய வலைச்சு வலைச்சு கேள்வி கேட்ருக்க. அதுவும் யாருமே யோசிக்காத கோணத்தில் அமைந்த கேள்விகள் 👏👏👏
@balasuriyankanesapillai1357
@balasuriyankanesapillai1357 13 дней назад
True
@asiandelights2766
@asiandelights2766 11 дней назад
இதுலயும் ஒரே கேள்வியதான பல dimension ல கேட்டு இருக்காங்க🤔
@stormsuresh5347
@stormsuresh5347 13 дней назад
சீமான் பத்தி நீ பேசுனது ஏதாவது நடந்து இருக்கா
@ilangumaran2000
@ilangumaran2000 13 дней назад
அதைத்தான் மணி விரும்புகிறார் கேப்ரியல்...
@yiyalnewstamil8013
@yiyalnewstamil8013 13 дней назад
மணி என்கிற வயதான அறிவிலிக்கு கேப்ப்ரியல் பாடம் எடுத்திறுக்கிறார். ம்ணி சொன்னதையே சொல்லி கொண்டிருக்கிறார். Well done Caprial!! You think in the right direction
@ajaykannan1323
@ajaykannan1323 13 дней назад
நாம் தமிழர் என்றும் தனித்து தான் நிற்கும்...திராவிட கட்சிகள் கூட என்றும் கூட்டணி கிடையாது
@loveperumal1
@loveperumal1 13 дней назад
அதிமுக நாம் தமிழர் கட்சி கூட்டணி சேர்ந்தால் 😂 வெற்றி பெற்றால் அதிமுக கட்சிக்கு தாவி விடுவார்கள் 😂😂 மணி உருட்டுகிரார்
@user-yy5is3uq8g
@user-yy5is3uq8g 13 дней назад
எல்லோரையும் கூட்டணி சாக்கடையில் தள்ளுவதுதான் மணிக்கு மகிழ்ச்சி போலும்! விஜயகாந்த் கட்சி காணாமல் போனதற்கு கூட்டணி வைத்ததுதான் முக்கிய காரணம்.
@user-iy8jg8mo4m
@user-iy8jg8mo4m 13 дней назад
நெறியாளர் சொல்வதே சரி மணி சொல்வது மாதிரி செய்தால் கட்சியின் நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடும்
@g.svignesh
@g.svignesh 13 дней назад
MLA illama party nadatharthu kashtam, practical politics vera stage politics vera bro
@gowthamvedha1665
@gowthamvedha1665 13 дней назад
@@g.svignesh avar aala inum 10 varusham kooda apd nadatha mudium bro 😂😂 yen na avar pinnadi nikkra aalunga apd
@rajeshsakthivel4302
@rajeshsakthivel4302 13 дней назад
Muttu​@@gowthamvedha1665
@g.svignesh
@g.svignesh 13 дней назад
@@gowthamvedha1665 bro, you need funds to run a party, it is like oxygen, what he achieved in this election is nearly impossible 9 percent vote, if candidates felt , even after spending lakhs and lakhs of rupees ( they are also normal people like us) , they won't win elections, candidates won't participate 100 percentage, magic number is 33 percentage, but graph can go upto 10 to 12 percentage but it will not convert as MLA or mp, alliance is just a strategy, once get the MLA and political funds increases, within 2 to 3 election, he can capture government, at the end NTK is political party, ambition to capture power is primary than showing increase in vote bank
@gowthamvedha1665
@gowthamvedha1665 13 дней назад
@@g.svignesh neenga solrathlam saridhaan aana neenga solra mathri alliance poirch nahhh.....vaiko, vjkanth ramdoss, mathri dhaan aganum ipodhaan nerya perku NTK ku nambika vanthrku because of party recognised. Money ku lam neraya method vachrkanga bro party ku collect panrathku 1000 members 1000 rupees monthly idhmathri neraya methods vachrkanga. Oru parliament election ley seeman 9% eduka mudiuth na sathyamah solren 15% vara assembly election la eduparu...kandipa 4 to 5 MLA's single handed ah kooda jeika vaipu iruku.
@AsifaNayeem
@AsifaNayeem 13 дней назад
2016 ,2021 சட்டமன்றம் 2019,2024 நாடாளுமன்ற சந்தித்து தோல்வியை சந்தித்தப்பின்னும் அவர் பின்னே இரும்பு தூணாக நிற்கிறோம்.
@blazesakthi
@blazesakthi 13 дней назад
i am agree with Gebrial
@AnbuAnbu-tb7lp
@AnbuAnbu-tb7lp 13 дней назад
I agree with Gabriel
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 13 дней назад
மிஸ்டர் மணி யாரென்றாலும் அவன்,இவன் என்பது,தவறு.மரியாதை,மரியாதை பழகு
@Ultimate_warriorR
@Ultimate_warriorR 13 дней назад
After long time seen a good valid conversation video
@_SK.VEERA_TN_69
@_SK.VEERA_TN_69 13 дней назад
Ntk ❤
@ramakrishnan1220
@ramakrishnan1220 12 дней назад
அப்பறம் ஏன்டா சீமான் அதிமுக தேமுதிக இடத்தில் ஆதரவு கேட்டு பிச்சை எடுக்கறான்
@ImayonRaja
@ImayonRaja 13 дней назад
Gab you hit the nail on its head. Mr Mani is talking about his experience of the past! The space now in TN politics is slowly moving away from Dravidian political culture
@SathishKumar-ui1tm
@SathishKumar-ui1tm 13 дней назад
டேய் மணியா உனக்கு சீமான் கட்சி திமுகவில் கரையமேண்டும் உண் விருப்பம்
@Felix_Raj
@Felix_Raj 13 дней назад
தவறான புரிதல்
@silambarasanbalasubramani8577
@silambarasanbalasubramani8577 11 дней назад
Naam Tamilar as the name implies it's not a party it's a feeling, that feeling doesn't fade away.🎉🎉
@user-tx9kv1lg9x
@user-tx9kv1lg9x 13 дней назад
இராமசாமி கூட்டணி வைத்து இருந்தாலும் தோற்று இருப்பான் மணி சார்
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 12 дней назад
நெறியாளருக்கு இருக்கும் புரிதல் கூட மணிக்கு இல்லை. வாழ்த்துக்கள் நெறியாளர் அவர்களுக்கு
@govin555
@govin555 13 дней назад
ஜெயலலிதா கூட்டணி வைக்கமால் ஒரு தேர்தல் ஜெயிச்சாங்க மணியா யாருமே ஜெயிக்கலனு சொல்ற 🤣🤣
@madhanmanivasagam6703
@madhanmanivasagam6703 4 дня назад
Super journalist Gabriel.... awesome
@padminithurairajah4757
@padminithurairajah4757 13 дней назад
Hi Gabriel You have logical thinking and excellent questions in your interview. Please ask Mr. Mani 1) when DMK was formed? 2) when DMK was contested? 3) when DMK came to power? Keep up your great questions to your guests. This way you are helping to educate your viewers. Best of luck Gabriel!
@user-xm9bz9vi3d
@user-xm9bz9vi3d 12 дней назад
Great Job Gabriel. Looks like you have done immense introspection on the rise of NTK. It's good to see Mani finally concede NTK as a force.
@chandrans48
@chandrans48 13 дней назад
Gebrial i liked your videos colour tone & texture. Was good in all your videos & different from other channels 🎉.
@user-uf1wy2cl4t
@user-uf1wy2cl4t 11 дней назад
அதிமுக வுக்கு வாக்களிக்க தயார் என்று அர்த்தம் இல்லை நாங்கள.......நாங்கள் களத்தில் இருக்கிறோம் நீங்கள் களத்தில்இல்லை அதனால் எங்களுக்கு வாக்களியுங்கள் என்றுமட்டும்தான் அர்த்தம்
@Parithi_pathukai
@Parithi_pathukai 13 дней назад
மணி அவர்களே உங்களுக்கு ஒன்று புரியவில்லை (நாங்கள் வெற்றிக்காக மட்டுமே வரவில்லை. தமிழ் தேசிய அரசியலையும் தலைவரையும் பற்றிக் கொண்டு வந்திருக்கிறோம்) அல்லது ஒருவன் தனித்து வரக்கூடாது என்று பேசுகிறீர்கள் அவ்வளவு தான்.
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 12 дней назад
உண்மை தமிழ் தேசியம் தடம் மாறாது
@siddarthsiddhu3406
@siddarthsiddhu3406 13 дней назад
Gabriel makes more sense than Mani sir here
@loveperumal1
@loveperumal1 13 дней назад
பிஜேபி காங்கிரஸ் அதிமுக திமுக அழிஞ்சு தான் போகட்டுமே 😂😂 மணி சார் அவர்களே
@Saroganesh-ug7wk
@Saroganesh-ug7wk 12 дней назад
Except bjp... All the partys are corrupt...
@guhanvenkat8021
@guhanvenkat8021 11 дней назад
Placing a request :- This week is going to be historically most important week according to Geopolitics... 1). A Very strong absolute majority labour party won election in UK (left ideology) 2). A reformist is elected by Iranian people who seeks to play center stand (not to right as well as left) 3). Possible 1st right wing govt in France since ww2 4). Also a bonus EU election has done recently... With all the above situation, India has strong modi ( little lack of majority)... How the Geopolitics will be in upcoming days, future... Amid war situation in world? Expecting a video sir
@udku2975
@udku2975 13 дней назад
Informative channel
@TAMILART9
@TAMILART9 13 дней назад
அடே மணி முண்டம் … நாம்தமிழர் வாக்கு அரசியலுக்காக மட்டும் வந்த கட்சி இல்லையடா அது ஒரு இயக்கம்
@jamesedward4746
@jamesedward4746 11 дней назад
Muttaa paylunga jompees 😊
@maramara2777
@maramara2777 13 дней назад
Alliance poga koodathu now both dmk and aidmk are now in declining phase ntk will definitely a major party
@mrmsthefamilysalonwithspa7441
@mrmsthefamilysalonwithspa7441 13 дней назад
மணி அவர்கள் அமச்சார் சீட்டு வாங்கிட்டு முடிட்டு உக்காரு cm சிட்டுக்கு ஆசை படாதேயின்னு சொல்லுறாரு
@sadhamhussain4384
@sadhamhussain4384 12 дней назад
நெறியாளர் மற்றும் பத்திரிக்கையாளர் இருவரும் சிறந்த ஆய்வுபூர்வமான கலந்துரையாடல் நடத்தினர், நான் இதுவரை பார்த்த அரசியல் கானோலிகளிலே சிறந்த ஆய்வு, வாழ்த்துக்கள் 🎉
@ImayonRaja
@ImayonRaja 13 дней назад
Mr Mani will be proven wrong by NTK
@babu_vijayakumarparthasara8286
@babu_vijayakumarparthasara8286 13 дней назад
Both the anchor and guest have good collection of questions and answers
@VeerappanTN52
@VeerappanTN52 13 дней назад
You’re talking ntk as political party 🤌but it’s mainly driven by core Tamil ideology ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥 If ntk not in politics also it will be very very strong deciders in Tamil Nadu 💪
@nimal18586
@nimal18586 13 дней назад
அவர் ஆதரவு கேட்டது மக்களிடம். அவர் கட்சி தொடங்கும் போதே சொன்னது தான் மக்களிடம் தான் கூட்டணி தலைவர்களிடமோ அல்லது கட்சிகளோட அல்ல
@dhanasekaranr911
@dhanasekaranr911 9 дней назад
Can’t agree more with Mani sir
@077rojarsamraj5
@077rojarsamraj5 13 дней назад
Hats off to gabriel anna mani just want degrade of seeman
@ramakrishnan1220
@ramakrishnan1220 12 дней назад
கேப்டன் விஜயகாந்த் அவர்களை போல் ஆளுமை மிக்க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே
@mrmsthefamilysalonwithspa7441
@mrmsthefamilysalonwithspa7441 13 дней назад
நெறியாளர் அருமை 👌🏼 💪🏼💪🏼💪🏼நாம் தமிழர்💪🏼💪🏼💪🏼
@VeerappanTN52
@VeerappanTN52 13 дней назад
Mr mani sir speaking about winning two three seats Seeman always saying we can’t do any changes with few seats he need full Govt to making new policies
@gopalp8197
@gopalp8197 13 дней назад
In safeguarding the interstate river Cauvery, Mullaiperiyar Dam storage level, Ceylon Tamil people's lives Palaru Krishna water Godavari Cauvery linking Cauvery Gundaru linking, ADMK fought upto Supreme court and verdict came, so PIOUS MGR founded ADMK party under leadership of EPS proven through best governance is the only best choice to come back to power in Tamilnadu !!!
@VeerappanTN52
@VeerappanTN52 13 дней назад
20:28 NTK will waiting too long no issue bamboo concept (seeman says) Our voters studying in school He said everything before forecast
@sureshsivanantham9952
@sureshsivanantham9952 7 дней назад
அண்ணன் சீமான் ஊழல் கட்சிகளுடன் கூட்டணி வைக்கவே மாட்டார்.
@Parithi_pathukai
@Parithi_pathukai 13 дней назад
கேப்ரியல்❤
@karikalachozansilambattaka5360
@karikalachozansilambattaka5360 13 дней назад
மணியால் நாம் தமிழர் கட்சியை புரிந்துகொள்ள முடியாது. நாம் தமிழர் கட்சி கிளையில் இருந்து வளர்ந்தது இல்லை! நாம் தமிழர் கட்சி விதையில் இருந்து வளர்ந்தது! புரிந்துகொள்ள காலம் ஆகும்
@anandhivenkatachalam5458
@anandhivenkatachalam5458 12 дней назад
உண்மை வாழ்த்துக்கள் ஆரியமும் திராவிடமும் தமிழர்களுக்கு எதிரானவை தமிழ் தேசியம் தான் தமிழர்களுக்கான அரசியல் நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வரும்
@ravichandranr2252
@ravichandranr2252 13 дней назад
MANI SIR, FROM 1967 C.N. ANNADURAI TO 2024 M.K. STALIN, DMK NEVER CONTESTED ALONE. ALWAYS AS ALLIANCE.
@jeyamaruthyjeyarajah6036
@jeyamaruthyjeyarajah6036 13 дней назад
Such a brilliant argument Gabriel.... excellent
@gopalp8197
@gopalp8197 13 дней назад
Of the two regional parties ADMK & DMK's performance in respect of upliftment in all disciplines ADMK performed far far better than Evil DMK'S family dynastic since PIOUS MGR founded ADMK proven through best governance under leadership of EPS in last 4.2 years !!!
@jeevaanoja2270
@jeevaanoja2270 12 дней назад
Nice.
@VeerappanTN52
@VeerappanTN52 13 дней назад
Finally don’t underestimate pure Tamil people power
@tamilan5895
@tamilan5895 13 дней назад
நெறியாளர் கருத்து பாராட்ட தக்கது
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 7 дней назад
நதக வேட்பாளர்கள் வீடு வீடாக வந்து ஓட்டு கேட்க்காவிட்டாலும் நாங்கள் நதகவுற்க்கு தமிழர் நலனுக்காக என்றும் ஓட்டு போடுவோம்
@mytube3486
@mytube3486 13 дней назад
🔥🔥 NTK 🔥🔥
@arvindraja9400
@arvindraja9400 13 дней назад
Excellent questions. You will be next Pandey
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 13 дней назад
Good discussion 👍
@rahulsiva3795
@rahulsiva3795 12 дней назад
Good anchor
@jeyamaruthyjeyarajah6036
@jeyamaruthyjeyarajah6036 13 дней назад
Fan of your neutral stand and logical thanking
@DanielS-bs4yj
@DanielS-bs4yj 11 дней назад
20;48 it's neither over nor less, that's final, please understand Mr; mani sir
@jeganml
@jeganml 13 дней назад
உங்கள் புரிதல் தவறு அதிமுக விடம் ஆதரவு கேட்கவில்லை வாக்காளர்களிடம் தான் கேட்டார் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாம் தமிழர் போல் ஒரு கட்சி கிடையாது இந்திய மக்கள் ஆட்சியில் அரசியல் கட்சிக்கான இலக்கணத்தை உடைக்கும்
@loveperumal1
@loveperumal1 13 дней назад
வெற்றி பெற்றால் அதிமுக இல்லை திமுக கட்சிக்கு ஓடி போய்டுவானுக 😂😂😂
@pandi123kaushik
@pandi123kaushik 13 дней назад
மணி ஐயா மானமும் தமிழ் தேசமும் இரு கண்கள் என்று உங்களை மரியாதையோடு பெரிய மனிதன் என்ற போர்வையில் பார்க்கிறோம் சத்தியமும் நேர்மையும் என் தாய் தந்தை என்று நாங்கள் நேசிக்கும் என் தமிழ்நாட்டை பிற்போக்கு சிந்தனையில் நாட்டை வழி நடத்தும் கள்ளச்சாரத்தை அதிகரிப்பது கற்பழிப்பு அதிகரிப்பது வழிப்பறி அதிகரிப்பது திருடர்களை அதிகரிப்பது அடிமைத்தனத்தை கற்றுக் கொடுப்பது 500 1000 கையேந்து வைப்பது ஊழலை தேசியக் கொள்கையாக பரப்புவது பஞ்ச பரதேசிகளை உருவாக்குவது போதை மாநிலமாக மாற்றுவது நண்பன் திமுக ரவுடி என்று கெத்தா தெரிவது o
@pandi123kaushik
@pandi123kaushik 13 дней назад
சாதித்து சாக்கடையை அடித்து நொறுக்கு அப்போதுதான் மனிதம் மாகா பிரபு என்று போற்றப்படுவாய் வாழும் காலம் முதல் போற்றி புகழும்
@iamajayvikram
@iamajayvikram 13 дней назад
Yes but the CM candidate is Seeman
@davidrajkumar6672
@davidrajkumar6672 10 дней назад
😮😮😮
@balusamy6083
@balusamy6083 13 дней назад
❤💐👍
@jayaramans8651
@jayaramans8651 13 дней назад
விஜயகாந்த் நிலை தான் வரும் கூட்டணி அமைத்து செயல் பட்டார்
@கற்பவன்
@கற்பவன் 12 дней назад
திராவிட எதிர்ப்புனா திமுக எதிர்ப்பு தான். அதிமுக பெயரளவில் திராவிடம்.
@RamachandranRam-vv3vs
@RamachandranRam-vv3vs 11 дней назад
ஆளும்கட்சி திமுக நாடாளுமன்ற தேர்தலில் ஏன் சதவிகிதம் பின்னோக்கி போய் இருக்கிறதா. அதற்க்கு விளக்கம் கொடுங்க.மணி.சார். அவர்களே.
@ravichandrann6572
@ravichandrann6572 12 дней назад
Mani is right
@kannanav5990
@kannanav5990 13 дней назад
Ntk will participate separately
@lakshmi7296
@lakshmi7296 13 дней назад
Mani’s opinion I don’t think is right
@ManiKandan-sn5yo
@ManiKandan-sn5yo 13 дней назад
Seeman knew the impact of vijay party.
@maharatnam8143
@maharatnam8143 13 дней назад
mani innum karunanidhi jayalalitha uyiroda irunthu arasiyal pannura mathiri pesikittu irukaru kadantha kaalathin kaithiya irunthu pesuraru sir avunga rendu perum sethutanga dmk admk rendum sertha 47% vote than vangi iruku jayalalitha karunanidhi uyiroda iruntha pothu dmk admk rendum serthu 65% ku mela iruntuchu ipo apadi ila ipo dmk admk rendu katchi nalayum kootani katchi ilama 30% thodave mudiyale antha nelamaiku dravida katchigal vanturuchu innum 10 varushatula 47% votes 30% votes ku vanthurum rendum serthe so ntk innum valarum athu epo 20% vote thodutho anaiku ntk seeman thalamaila kootani uruvagum athu ethir katchiya vara vaipu iruku oru thadava ethir katchiya vantuchuna kandipa adutha therthalla aatchiku vanthurom
@aravindshanmughasundaram451
@aravindshanmughasundaram451 13 дней назад
Ntk+Admk+Tvk means sweap no space for bjp+ Alliance dmk morally fell down...easy to grow for ntk or tvk
@ManianMani-m2r
@ManianMani-m2r 20 часов назад
அ இ அ தி மு க அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை அகில இந்திய தமிழக முன்னேற்ற கழகம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பெயர் மாற்றம் செய்ய படுமனால் அ இ அ தி மு க என்பது மாறி தமிழ் தேசிய கட்சியாக மாறும் திராவிட கட்சியாக இல்லாமல் போகும்.
@muthukumararajachidambaram9638
@muthukumararajachidambaram9638 11 дней назад
Ntk using social media effectively, but while mdmk and dmdk the social media was not that much effective. Seeman plus is his speech, but how long??? Those youngster whos supporting now, when they get marriage, the things may change. Like RD and others they may marginalise seeman as Nadar belongs to majority caste (like vanniars, mukkulathor, gounder, parayar etc). So how long ?????
@jeganml
@jeganml 13 дней назад
வாய்ப்பில்லை ராஜா ....
@periyasamy9295
@periyasamy9295 9 дней назад
மணி இந்த இரண்டு கட்சிகளை தாண்டி எந்த கட்சியும் வரக்கூடாதுன்னு நினைக்கிறார் திராவிடக் கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சியும் ஆளக்கூடாது என்று நினைக்கிறார்
@lakshmi7296
@lakshmi7296 13 дней назад
Gabriel is right
@anbu.s
@anbu.s 13 дней назад
20 M L A வச்சி நாக்கு வழிக்க வந்தவர்கள் அல்ல, அரசியல் புரட்சிச் செய்ய வந்தவர்கள்
@imrankahn57
@imrankahn57 13 дней назад
Reporter mani yethuvenalum thimbaru athukunu yelarum apadi eruka mudiuma 😂
@myclammusic3929
@myclammusic3929 13 дней назад
அப்போ 2026 ல admk, 2031 dmk va
@vijayakumarjayaraman2040
@vijayakumarjayaraman2040 13 дней назад
ஆம் அதிலென்ன சந்தேகம்
@sembhegechellyan6435
@sembhegechellyan6435 12 дней назад
Bad oldman
@sureshkalai1
@sureshkalai1 12 дней назад
I think Mani is trying to manipulate people's mindsets, and it seems he has become a member of the DMK or BJP IT wing. After a long time since Rangaraj Pandey, Gabriel has raised valid questions. Thank goodness they weren't dumb questions like those from other journalists.
@thirugnanasambandam6506
@thirugnanasambandam6506 11 дней назад
NTK va Kali panna full try panreanga mani sir,
@periyasamy9295
@periyasamy9295 9 дней назад
கூட்டணி வைக்காமலே ஒரு 20 இடம் 25 இடம் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் கூட்டணி வைக்காமல் ஒரு 10 இடம் 20 ஜெயிச்சா இப்ப மணி என்ன சொல்லுவாரு
@shankarbala130
@shankarbala130 11 дней назад
அதிமுக பெயரை அனைத்து இந்திய தமிழர் முன்னேற்ற கழகம் என பெயர் மாற்றினால் தான் அண்ணன் சீமான் கூட்டணி வைப்பார். திராவிடம் என்ற வார்த்தை அண்ணன் சீமானிறாகு பிடிக்காது
@Cheenu-wk6dt
@Cheenu-wk6dt 13 дней назад
All questions good, answers also briliant 👋👏👏👏
@singaivazhtamzhian5033
@singaivazhtamzhian5033 12 дней назад
Mani’s old school of thoughts won’t work with NTK.
@segarmani144
@segarmani144 13 дней назад
Seeman ntk💪💪💪
@vsaravanansaravanan530
@vsaravanansaravanan530 11 дней назад
ஐயா மணி அவர்களே தாங்கள் கூறுவது வாக்குக்கு பணம் கொடுத்து வாக்கை வாங்குவது. நாம் தமிழர் கட்சி என்பது மக்களிடம் நன்மதிப்பைப் பெற்று மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து மக்களோடு மக்களாக நின்று மக்களிலிருந்து ஒருவரையே உறுப்பினராக தேர்ந்தெடுத்து வெல்வதுதான் கோட்பாடு. தேர்தல் அரசியல் எனும் விளையாட்டை அதன் சூத்திரங்களோடு தான் விளையாடு வேண்டும் என்று கூறுகிறீர்கள் நன்றி. ஆனா நாம் தமிழர் தேர்தல் அரசியல் என்பது சூத்திரங்களுக்கு சூத்திரம் போடுவது. எங்கள் சூத்திரத்தில் இன்று இந்திய கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சி விளையாட தயாரா? .ஏன் தமிழ்நாட்டில் இருவரும் திராவிட கட்சிகள் எங்கள் சூத்திரத்தில் வாக்குக்கு பணம் கொடுக்காமல் மக்களை நேரில் சந்தித்து வென்று காட்ட முடியுமா? அதுதான் மறுபடியும் கூறுகிறேன் நாம் தமிழர்.... சூத்திரதாரிகளின் சூத்திரங்களோடு விளையாடுவது. பிரபாகரன் பிள்ளைகள் என்றும் தன்னுடைய தனித்துவத்தை இழக்க மாட்டோம் விழுந்தாலும் சரி வென்றாலும் சரி .தனித்து தான் .வென்றாக வேண்டும் தமிழ். ஒன்றாக வேண்டும் தமிழர்.
@thushyanthanhype
@thushyanthanhype 11 дней назад
Mr Mani is trying to dig grave to NTK🤨
@gpv007
@gpv007 12 дней назад
8% வெச்சுகிட்டு எப்படி CM ஆக முடியும்.
@Anonymous-ec8op
@Anonymous-ec8op 12 дней назад
Mani's political predictions 🤮
@tamilanmani321
@tamilanmani321 12 дней назад
தோல்வி என்பது வெற்றியின் அடித்தளம் அடுக்கு அடுக்காக ன கேள்விக்கு விடை தெரியாமல் மண்ணை முத்தமிடும் மணி 😂😂😂
@durai_18
@durai_18 13 дней назад
ntk + pmk + vck
@sugayagan
@sugayagan 13 дней назад
@jeyanthikalpana
@jeyanthikalpana 12 дней назад
Yethuku NTK naasamaa porathukaa
@babu_vijayakumarparthasara8286
@babu_vijayakumarparthasara8286 13 дней назад
Deep political knowledge of mani sir is predictably very correct
@kaviyugan1710-zf7md
@kaviyugan1710-zf7md 13 дней назад
மணியா............
@loveperumal1
@loveperumal1 13 дней назад
மணி sir அதிமுக நாம் தமிழர் கட்சி Broker தானே 😂
Далее
One moment can change your life ✨🔄
00:32
Просмотров 19 млн
One moment can change your life ✨🔄
00:32
Просмотров 19 млн