Тёмный

"அதிமுக அவ்வளவுதான், தமிழகத்தில் இனி திமுக Vs பாஜக கூட்டணிதான்" - பண்ருட்டி ராமச்சந்திரன் 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 122 тыс.
50% 1

"அதிமுக அவ்வளவுதான், தமிழகத்தில் இனி திமுக Vs பாஜக கூட்டணிதான்" - 2026 தேர்தலை கணிக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன்
Kelvikkenna Bathil : Exclusive Interview With Panruti Ramachandran(23/06/2024)
#bjp #aiadmk #dmk #election #panrutiramachandran #ops #eps #thanthitv #keb #kelvikkennabathil
Uploaded On 23.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

22 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 495   
@veluk9694
@veluk9694 5 дней назад
இந்த வயதிலும் தெளிவான பேச்சு ஆழமான கருத்து தொலைநோக்கு பார்வை இதுதான் அரசியல் சாமர்த்தியம் 👍
@vij327
@vij327 6 дней назад
நிதர்சனத்தை பேசியுள்ளார்...
@sundarn3311
@sundarn3311 5 дней назад
திரு பண்ருட்டி ராமச்சந்திரன் நன்கு தெளிவாக பேசினார் அவர் கருத்தில் 100% அரசியல் முதிர்ச்சி தெரிகிறது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
@MS-ub8nv
@MS-ub8nv 6 дней назад
தெளிவான பார்வை இதுதான் உண்மையும் கூட
@user-gz4qc7ib8k
@user-gz4qc7ib8k 6 дней назад
இவர் சொல்வது உண்மை
@dhanasekaranr393
@dhanasekaranr393 День назад
ஆமாண்டா திமுககாரா சந்தோஷமா இருக்குமே பண்ருட்டியான் சொல்றது வெண்ண
@hariharanc616
@hariharanc616 6 дней назад
மிக சரியான கருத்து
@duraidurairaji4526
@duraidurairaji4526 6 дней назад
மூத்த அரசியல்வாதி அனுபவம் சரியாக கணித்து இருக்கிறார்❤❤❤
@jagadeeshmuthuram6877
@jagadeeshmuthuram6877 6 дней назад
இந்த வயதிலும் தெளிவான பேச்சு சிந்தனை
@dhayanithi7901
@dhayanithi7901 6 дней назад
அய்யா பண்ருட்டி ராமச்சந்திரன் மிகச்சிறந்த அரசியல் அறிஞர் என உணர்ந்தேன். முனைவர். தயாநிதி, கோவை.
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 6 дней назад
ஐயா அவர்கள் நல்ல அரசியல் அனுபவம் உள்ளவர் ✅ நெறியாளர் கேள்வி கேட்பதில் திறமையாளர் 👍
@jagadeesanr3108
@jagadeesanr3108 6 дней назад
ஐயா பண்ருட்டி ராமசந்திரன் சொல்வது 100% உண்மை 👌
@balusamy3502
@balusamy3502 5 дней назад
பண்ருட்டி பல விசயங்களை மிக சரியாக குறிப்பிட்டார்
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v 6 дней назад
அருமையான பேட்டி
@kandhasamic2926
@kandhasamic2926 6 дней назад
மக்கள் சாதனையையோ ஊழலையோ பார்ப்பதில்லை பணம் கவர்ச்சி வாக்குறுதிகள் மிரட்டல் உருட்டல் வெற்றி பெற்றுள்ளது
@user-ii5sh8cf4p
@user-ii5sh8cf4p 6 дней назад
ஐயா பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@TheRenu77
@TheRenu77 6 дней назад
என்னா கிழித்து விட்டான் இவனுக்கு வாழ்த்துக்கள்.
@shanmughammarapan6633
@shanmughammarapan6633 6 дней назад
Ķì​@@TheRenu77
@BalakrishnanRajamannar
@BalakrishnanRajamannar 6 дней назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊.
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b 6 дней назад
​​​@@TheRenu77ஸ்டாலின் போல டர் டர்னு கிழிக்கச் சொல்றியா?
@rajagopalv8533
@rajagopalv8533 6 дней назад
பண்ருட்டியாரின் தெளிவான பார்வை
@gopalguru6290
@gopalguru6290 6 дней назад
அவர் உன்மை சொல்கிறார். சில பேர்களுக்கு வலிக்கிறது 😂😂😂😂😂
@padmanabanpadmanaban2490
@padmanabanpadmanaban2490 6 дней назад
ராகுல் காந்திக்கு அளித்த வாக்கு ஸ்டாலினுக்கு அல்ல😂😂😂
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b 6 дней назад
​@@padmanabanpadmanaban2490அவன்‌அதைவகட வெளக்கெண்ணெய்
@thaikizhavi8593
@thaikizhavi8593 6 дней назад
அமைதியான அனுபவம் நிதானமான பேச்சு சில பேருக்கு நாட்டு நடப்புகளை சொன்னால் சிலருக்கு பிடிக்காது
@muthuramalingammuthuramali6231
@muthuramalingammuthuramali6231 6 дней назад
அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்
@galaxyrizers9670
@galaxyrizers9670 6 дней назад
நல்ல ஜோதிடர்
@SugendrababuV-mp4nb
@SugendrababuV-mp4nb 6 дней назад
இவன் ஒரு பச்சோந்தி.. உதவாக்கரை அரசியல் வாதி.. இவன் சொன்னா.. சரியாக தான் இருக்கும்
@selvamr9383
@selvamr9383 6 дней назад
ஐயா அவர்களை வணங்குகிறேன்
@samysamy.r4787
@samysamy.r4787 6 дней назад
Fact sir
@thambiduraivetrivel4979
@thambiduraivetrivel4979 5 дней назад
இவரை இனி யாரும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். தகுதி இல்லை
@karnananips555
@karnananips555 6 дней назад
எடப்பாடி பழனிச்சாமியின் ஆனவத்தால்.அண்ணா.திமுக.தோல்வி.அடைந்தது
@govindyadhav386
@govindyadhav386 6 дней назад
அதிமுக வில் வழி நடத்த ஆள் இல்லை பிஜேபியின் அடிமையாகி விட்டனர் அதிமுக உண்மையான திராவிட கட்சி கிடையாது
@dhanasekaranr393
@dhanasekaranr393 5 дней назад
அடபுண்ட ஓட்டதிமுகவிற்க்கு போட்டு‌எடபாடிக்கு‌‌ஆனவம்னு சொல்லிகிட்டு
@murugans7390
@murugans7390 5 дней назад
இவர்களின் துரோகத்தால்
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow 3 дня назад
எடப்பாடியார் 🌱🌱
@rajagopalvenkat922
@rajagopalvenkat922 6 дней назад
Panruti ramachandran is a very experienced politician no doubt his talk reflects the same
@rcsingaravelu521
@rcsingaravelu521 6 дней назад
Next cm Annamalai sir 👏 2026,best wishes Annamalai sir 🙏 hare krishan 🙏
@KarthiSomasundaram-qj3vf
@KarthiSomasundaram-qj3vf 5 дней назад
பகல் கனவு
@ezhilrajraj272
@ezhilrajraj272 5 дней назад
தெளிவான பேச்சு ஆனால் பாஜக தமிழ்நாட்டில் வரகூடாது எனவே அதிமுக ஒன்றினைய வேண்டும்..
@KarthiKeyan-sf4cm
@KarthiKeyan-sf4cm 6 дней назад
அண்ணார் பண்ருட்டியாரின் அனுபவம் மிக்கவர் அவர் சொல்வது அனுபவ பாடம் அவர் சொல்வதை நிராகரிக்க முடியாது
@santhanamganesh6708
@santhanamganesh6708 6 дней назад
Banruti Ramachandran avl ganipu correct.
@karunanidhithangavelu7378
@karunanidhithangavelu7378 6 дней назад
சரியாக சொன்னார் அண்ணன் பன்றுட்டியார் இவர் பேச்சை கேட்டு ஒன்றாக இணைந்தால் அண்ணா DMK வெற்றி பேரும்.
@SubramanianC-yp2dj
@SubramanianC-yp2dj 5 дней назад
எல்லாரும் சேர்ந்தால். வெற்றிதான்🎉
@SuperThirugnanam
@SuperThirugnanam 6 дней назад
Panruti Ramachandran's judgement is 100% correct. Very good discussion and analysis of the situation transparently. He is more right. He proved that he is a good experienced politician in Tamil Nadu
@gamingtamil6034
@gamingtamil6034 6 дней назад
Even the uneducated knows admk will fall soon due to recent election results.😅
@ramt4643
@ramt4643 6 дней назад
Correct 👍 Kurals 😊 Matured Voice
@selvarajselectionthegreat6955
@selvarajselectionthegreat6955 6 дней назад
அரசியல் அனுபவம் சூப்பர்.
@arivazhaganrajendiran4748
@arivazhaganrajendiran4748 6 дней назад
Its right speach
@mathishan8671
@mathishan8671 6 дней назад
Great 🎉🎉🎉🎉
@shankarchemist625
@shankarchemist625 6 дней назад
True
@user-sf9ll7pl4k
@user-sf9ll7pl4k 5 дней назад
Excellent speech sir pandruti Ramachandran sir ninga solluvadu unmai in 2026 CM is an ANNAMALAI GOD BLESS HIM UNMAIYIL TAMIL NADU NALLA IRUKKUM
@DurgaDevi-qt8do
@DurgaDevi-qt8do 6 дней назад
Experience .....good speaker
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 5 дней назад
தமிழகத்தில் மிகப்பெரிய ஆளுமை மிக்க கட்சியாக பாஜக வளர்ந்துவிட்டது அண்ணாமலை தான் காரணம்
@venkatramanans9183
@venkatramanans9183 5 дней назад
Kudiku yedira katchigal nam tamizhar bjp pondra katchigal valarvadil tavarillai
@kspdpm6309
@kspdpm6309 6 дней назад
பன்ருட்டி நீ தீம்காவில் சேர்ந்துவிடு.அது உனக்கும் நல்லது
@user-lw6yf4bk4b
@user-lw6yf4bk4b 6 дней назад
உள்ளதை சொன்னால் வலிக்கும்
@thirukumaran5642
@thirukumaran5642 6 дней назад
Mass ops
@karupan3129
@karupan3129 6 дней назад
சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க ஓபிஎஸ்-க்கு பேச்சு திறமை இல்ல, கரிஷ்மா சுத்தமா இல்ல, ஊம குசுமண் மாதிரி இருந்தா அரசியலில் எடுபடாது, அண்ணாமலை அளவுக்கு கெத்து காமிக்கணும், தினகரன் ஓரளவுக்கு ஓகே
@anandhm1401
@anandhm1401 5 дней назад
OPS 🌱✌️
@kj.prakash2036
@kj.prakash2036 6 дней назад
Indeed... ADMK is surely a Declining Force. Big change happening in the Political Field. AC Room Politicians will Fade Out. Wait & Watch 2026 Surely an Coalition Govt in Thamiznad. ❤🎉 JP.
@alakankunam1586
@alakankunam1586 6 дней назад
Super
@t.n.venkatraman5285
@t.n.venkatraman5285 6 дней назад
💯 right
@kalidass4395
@kalidass4395 5 дней назад
உண்மை நிலை
@Virat-et5ij
@Virat-et5ij 6 дней назад
Good speech sir
@kannan.tkannan.t6579
@kannan.tkannan.t6579 6 дней назад
Nermana. Speech super. Ayya
@vasannathan6121
@vasannathan6121 6 дней назад
He is genius, then he tell reality ,
@sivananthan3101
@sivananthan3101 6 дней назад
❤❤❤❤BJP WILL MAKE HISTORIC VICTORY IN 2026MLA ELECTION IN TAMILNADU UNDER❤BJP ANNAMALAI JI❤GREAT LEADERSHIP NO DOUBT🙏🙏🙏🙏BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM❤❤❤❤
@Kannan123-lc2jy
@Kannan123-lc2jy 4 дня назад
யோ பெரியவரே உன்னுடைய ஆசைய அழகா சொல்ற
@tavasrirercgm4347
@tavasrirercgm4347 4 дня назад
அருமை உண்மை
@aksagency658
@aksagency658 6 дней назад
Arumai
@user-ko9dn2kn4j
@user-ko9dn2kn4j День назад
💐💐💐👍👏👌💯🇮🇳💪👑super super super sir
@user-on7fb3jl4x
@user-on7fb3jl4x 5 дней назад
Apart from all, he is highly experience and the knowledge of a gentle politics exposes the truth. A wise man in politics.
@user-or8hj3lh8v
@user-or8hj3lh8v 2 дня назад
உண்மையில், அரசியல் தீர்கதரிசி. ஆழ்ந்த அரசியல் அறிவு.
@shubharamaswamy232
@shubharamaswamy232 5 дней назад
very experienced politician in tamilnadu, leaders should listen
@kajamugan8105
@kajamugan8105 5 дней назад
valthukkal banrotty ramachandran iyaa
@arasumurasu8441
@arasumurasu8441 5 дней назад
Honorable bannuruttiar Anna A legend in tamilnadu political situation A optimistic leader really great
@samysamy.r4787
@samysamy.r4787 6 дней назад
Ops sasikala annamalai TTV mass ❤❤❤❤❤❤❤❤❤❤
@arunvigneshkumar
@arunvigneshkumar 6 дней назад
Yaru da ...neega😂😂
@Kongumathesh
@Kongumathesh 6 дней назад
இந்த ஆமை போன இடம் வெளங்காது. இவன் எம்.ஜி.ஆர் பணத்தையேஆட்டைய போட்ட மகா திருட்டு நாய்.பன்னு ரொட்டி
@natarajannatarajan4415
@natarajannatarajan4415 3 дня назад
எல்லாம் உண்மை
@rajinifans1975
@rajinifans1975 5 дней назад
Good Political Analyst... Good Interview...
@sowrirajansrinivasan7228
@sowrirajansrinivasan7228 5 дней назад
He is very clear in his thoughts
@balajivadabadran7500
@balajivadabadran7500 6 дней назад
real with his intelligent
@sridharankalyanasundaram7019
@sridharankalyanasundaram7019 2 дня назад
He is always talks correct.
@sundarramasamy1868
@sundarramasamy1868 5 дней назад
பண்ருட்டி ராமசந்திரன் சொல்வது 100% உண்மை 👌
@southcomet
@southcomet 5 дней назад
His analysis are intuitive and based on gut feeling and experience. He picks correct signals and forecasts. God bless.
@manoharansubramaniam3862
@manoharansubramaniam3862 6 дней назад
திறமையான அரசியல்வாதி
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 4 дня назад
Best wishes
@kuppuswamys4322
@kuppuswamys4322 6 дней назад
An eye opening interview
@shekarraju1315
@shekarraju1315 6 дней назад
Valuable information
@kundumani7472
@kundumani7472 5 дней назад
❤❤❤
@mrvsomasundaram
@mrvsomasundaram 5 дней назад
Super strategic leader like Aringnar Anna well experienced leader need of the hour to preside admk party like MGR and Jayalalitha
@ArumugamAru-rq4vk
@ArumugamAru-rq4vk 5 дней назад
Interesting. Interview❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramarmanickam8053
@ramarmanickam8053 6 дней назад
Joining hands not only help admk to come power, but the cm candidate should be other than gounder, mukkulathur and vannier
@RathinavelpandiDurai
@RathinavelpandiDurai 6 дней назад
Supper
@tamilarasanr5353
@tamilarasanr5353 5 дней назад
Thanthi doing mama work
@udhayasuriyan7945
@udhayasuriyan7945 6 дней назад
EPS இருக்கும் வரைக்கும் தோல்வி தான் வரும் ADMK அவுட் 234
@pugalendhithangaraju1908
@pugalendhithangaraju1908 2 дня назад
Karunanidhiyaal 13 Varusham DMK Thodar Tholvigalaiye Sandhiththadhu. DMK Azhindhu vittadhaa?
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 5 дней назад
No use of joining with ADMK in legislative election in 2026 .BJP should stand individually 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@ramachandranmanickam8340
@ramachandranmanickam8340 5 дней назад
Senior letter your advice is very correct
@marimari-fp3sz
@marimari-fp3sz 2 дня назад
எடப்பாடி திமுக வை பங்காளி என்று எப்போதுசொன்னாரோ அப்போதே தமிழ் நாட்டில் அதிமுக மாய்ந்து விட்டது😂
@user-bu6oe3xv8j
@user-bu6oe3xv8j 6 дней назад
அய்யா செல்லும் இடமெல்லாம் சிறப்பு!!
@baskarsk5596
@baskarsk5596 6 дней назад
Admk mass❤❤❤.... Media and fake ids dreaming not possible...always ADMK mass❤❤❤❤❤..
@lazyanalyst1308
@lazyanalyst1308 6 дней назад
English theruja type pannnunga. Or type in Tamil.
@pathmapriyanm3001
@pathmapriyanm3001 5 дней назад
Yeah bro let's go EPS 2026
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 6 дней назад
Good scholar ❤
@ManojKumar-qo8fq
@ManojKumar-qo8fq 5 дней назад
ஐயா.. ஓய்வு எடுங்கள்...
@user-nf2hc6ci1x
@user-nf2hc6ci1x 6 дней назад
உண்மை சொன்னால் வலிக்கிதாடி வலிக்கும் வரும் சட்டமன்றம்
@panneerselvan8006
@panneerselvan8006 6 дней назад
"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்பது தேர்தல் ஆணையத்தில் எம். ஜி. ஆர். ரசிகர் மன்றத்தை பதிவு செய்வதற்காக வைக்கப்பட்ட பெயர், இம்மன்றத்தை எம். ஜி. ஆர். மற்றும் ஜெயலலிதாவை போன்ற நடிகர்களால் தான் காப்பாற்ற முடியும்.
@arunaaruna8261
@arunaaruna8261 5 дней назад
🎉🎉🎉
@ManiK-ct8hi
@ManiK-ct8hi 5 дней назад
Pantruttiar is very correct.he isperlient
@dassagroservice-mk9io
@dassagroservice-mk9io 6 дней назад
Correct Arasiyal Chakkiyar Panrutiyar is always correct.
@govindyadhav386
@govindyadhav386 6 дней назад
சொன்ன மாதிரியே 40-40 வெற்றி பெற்று விட்டார்கள்
@murugannallakannuMurugan
@murugannallakannuMurugan 6 дней назад
பணம் பணம்
@govindyadhav386
@govindyadhav386 6 дней назад
ஒட்டுக்கு காசு கொடுக்களா மாதம் மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் பொது பெண்களுக்கு பஸ் டிக்கெட் free aparan எதுக்கு காசு 4 வருஷம் பழனிசாமி எண்ண கொடுத்தாரு
@pugalendhithangaraju1908
@pugalendhithangaraju1908 2 дня назад
Koottani Dhaywvaal. Thaniththu Pottiyittaal Yhi Mu Ka anaththu thogudhiyilum Deposit Poyirukkum. Fate of Thamizhnadu.
@76nagarajan4
@76nagarajan4 5 дней назад
Super ayya
@monishakannan2620
@monishakannan2620 2 дня назад
Panrotti interview 🎉
@vishalnarayanasamy8767
@vishalnarayanasamy8767 6 дней назад
If EPS had not listened to the foolish advice of Savukku Shankar, The AIADMK-BJP Alliance would have continued giving a tough competition to DMK-CONGRESS alliance. Annamalai shouldn't have talk ill of CN Annadurai and Jayalalitha that's why the alliance ended
@cpushparaj2548
@cpushparaj2548 5 дней назад
Sir is correct
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 5 дней назад
பண்ருட்டியார் சாணக்கியன், அவர் பேச்சு உண்மையை உணர்த்துகிறது
@Introvert0696
@Introvert0696 6 дней назад
Tyrpadiyar fans pls come here 😂
@user-nu5gf3rq6d
@user-nu5gf3rq6d 5 дней назад
அஇஅதிமுக நிச்சயம் ஒன்றாக இணையும் 2026 தேர்தலில் வெற்றி பெறும்
@tsuyambudurai9621
@tsuyambudurai9621 5 дней назад
Good
@theagarajand9322
@theagarajand9322 4 дня назад
Mr. Ramachandran remove Thalivar MGR photo behind you
@C.NSaravanakumar
@C.NSaravanakumar 6 дней назад
@BANKAtoZINTAMIL
@BANKAtoZINTAMIL 6 дней назад
பாவம். வயசாச்சினா இப்படித்தான் ஒளற ஆரம்பிச்சிட்டறாங்க.
@PACKIARAJBraj
@PACKIARAJBraj 5 дней назад
Neenga Ponnaiyan Interview parunga comedy-ah irrukkum
@medurseshuswaminathan8098
@medurseshuswaminathan8098 6 дней назад
கேள்வி கேட்பதில் தெளிவு ஏற்படவில்லை
Далее