Тёмный

அதிமுக, தேமுதிகவினரிடம் வெளிப்படையாக ஆதரவு கேட்ட சீமான்.. 2026 கூட்டணி அச்சாரமா? 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 254 тыс.
50% 1

#seeman #edappadipalanisamy #admk
பிரதிபலன் பார்க்காமல் ஜெயல‌லிதா, விஜயகாந்துக்காக பிரச்சாரம் செய்துள்ளதால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக, தேமுதிக நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தர வேண்டும் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Uploaded On 26.06.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

24 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 582   
@maharajas9809
@maharajas9809 16 дней назад
மனுசனுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம்.
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏
@kumareshsaminathan4703
@kumareshsaminathan4703 16 дней назад
​@@user-hu5uq6xl6qநீங்கள் திமுக போல இருக்கு.
@rabinrahul6910
@rabinrahul6910 16 дней назад
Ethu ku Ivan oru 5 latcham surutava? Pothum da Dei ithum varaikum irukuravan suruti vachathu pothum ,ore aalu iruntha oru kattathula surutitu niruthiduvan ivan puthusa vantha ivan oru 5 latcham kodi surutuvan thirumba mothala irunthu naadu innum 10 varsham pinnoki pogum paravalaya irukuravan pothum da Dei inga than thappu pandringla admk kaarana Apdiye iruka vachirntha Avan kollai adichitu kammunu irunthurpan thirumba dmk va kondu Avan 10 varsham sambathikama vachi sorandi kollai adichi thingiran
@praveendaniel1745
@praveendaniel1745 16 дней назад
​@@rabinrahul6910dmk sombu
@ravishankars5747
@ravishankars5747 16 дней назад
yenna maithukku...intha kirrukanukku support pannanum
@user-uf5sw3zq9o
@user-uf5sw3zq9o 16 дней назад
நான் அரசு வேலையில் இருக்குறேன் விக்கிரவாண்டி எனது தொகுதி என்னுடைய ஓட்டு கண்டிப்பாக நாம் தமிழருக்கு ❤
@thiruthiru143
@thiruthiru143 16 дней назад
நன்றி❤
@TamilSelvan-ls8id
@TamilSelvan-ls8id 14 дней назад
@murugank1025
@murugank1025 13 дней назад
உங்க கண்களுக்கு தமிழர்களே தெரியாதா . செபாஸ்டியன் சைமன் (சைமன்)மலையாள கலப்பு அவன் மனைவி தெலுங்கு கலப்பு ஆனா தமிழை நம்பி பிழைப்பு.சைமன் திமுகாவிடம் கோடிக்கணக்கான பணத்தை வாங்கி கொண்டு.திமுகாவின் எதிரான தமிழர்கள் வாக்குகளை பிரிப்பதே . அவனுடைய வேலை.சீமானை நம்பாதீர்கள் அவன் சொல்லும் கதையை நம்பாதீர்கள்.அவன் ஒரு மிக பெரிய அயோக்கியன்.
@user-uh6xy9ch3y
@user-uh6xy9ch3y 12 дней назад
நன்றி ஐயா
@user-tm4gu3gk7m
@user-tm4gu3gk7m 11 дней назад
Please can you tell the department your are in, so that we can file case, as no govt employee should directly involved in poltics....
@s.rajasekaransrs6711
@s.rajasekaransrs6711 16 дней назад
அதிமுக+தேமுதிக+சீமான்=40%..... யோசிக்கநேரமிது😊
@arvindraja9400
@arvindraja9400 16 дней назад
Can sweep 200+. But who is CM
@subhabalu612
@subhabalu612 16 дней назад
EPS
@thanarameshramesh5540
@thanarameshramesh5540 16 дней назад
மக்கள் ஒன்றும் இளிச்ச வாயர்கள் இல்லை என்பது வரும் தேர்தலில் தெரியும்.
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 16 дней назад
வெக்கமா இல்ல?
@selvamr4443
@selvamr4443 16 дней назад
சீசீசீமான் வெட்கமா இல்லை உன் அரசியலில் ஒருகாலத்தில் யாரும் தேவைபடலாம் நீ எல்லாரையும் ஒருமையில் வாடா போடா மயிறு செருப்பாலஅடிப்பேன் இப்படி அநாகரிக அரசியலை சீமான் நீதானாடட கொண்டுவந்த தெய்வத்துக்கு சமமானவர் கேப்டன் அவர்களை தப்பா பேசுனா டா கூதிமகனே சைமன் இப்ப வெக்கமில்லாமல் ஆதரவு கணக்கிட மயிறு கூதியானே சீமான் இனியாவது எல்லாரையும் விமர்சனம் பண்ணு உன்னையும் பண்ணட்டும் நேர்மையான முறையில் அரசியல் திருந்து இல்லை திருத்தப்படுவே தான்குடியிருந்த வீட்டுக்கு 19வருடமா வாடகைகுடுக்கால அந்த வீட்டு ஓனருக்கு மாதம் மாதம் பணம் குடுக்க சொல்லிருக்கு இப்படி படா உலகத்துலயே இருப்பான்கல கேடுகெட்டவன் சீசீசீமான் தலைவனா தறுதலை சீமான் சாதி இல்லம்பான் ஈரோடு இடைத்தேர்தல் முதலியார் அதிகமாக இருப்பதால் போரேக்கு முதல்லவர்வங்கனு புருடா விட்டான் சீமான் விஜயலட்சுமி உட்பட 4பெண்களுடன் குடும்பம் நடத்தி ட்டு கைகழுவினான் இவன் துணைவிய ஞானம்மாள் ஆனா கயல்விழியாம் இவன் பேரு சைமன் இவன் அப்பன் பேரு செபாஸ்டியன் ஆனா செந்தமிழனாம் இவன் மலையாளி கிரீஸ்டியன் நாடார் இவன் எப்படி தமிழன் கேடுகெட்டவன் சீசீசீமான் பெரிய ஏமாற்று பேர்வழி ஸ்டேரிலைட் ஆலைக்கு எதிராக போராட்டிட்டு கோடிக்கணக்குல பணம் வாங்கிட்டு ஆலைக்கு ஆதரவா கோர்ட்டில் சொல்லிட்டான் இப்போது சக்தி மசாலா கம்பெனி எதிராக போராட்டிட்டு பணம் கார் காளியம்மாள் பாண்டிசேரில லஞ்சம் வாங்கிய சீமான் யோக்கியவான் மாதிரி பேசுவான் சீமான் குடிகாரன் பொம்பளபொருக்கி மக்களே உஷார் சிவ்நாடார் மணல் மாஃபியா வைகுண்டராஜன் மாதம் மாதம் பணம்குடுக்குராங்க சாதிக்காக சிவ்நாடார் தொடர்பில் ஆர்எஸ்எஸ் வுடன் தொடர்பு வச்சுருக்கான் சீமான் பெரிய ஏமாற்று பேர்வழி நாடார் சாதி சங்க ஆளுகளுடன் தொடர்பில் இருக்கான் சீசீசீமான் பெரிய ஏமாற்று பேர்வழி பேச்சு மட்டும் யோக்கிமாதிரி பேசுவான் சீமான் செய்ரதெல்லாம பிராடு பித்தலாட்ட சீசீஈஈஈமான் கேடுகெட்டவன் சீசீசீமான் குடிகாரன் பொம்பளபொருக்கி அவனே சொலிருக்கான்டா நான் கெட்டவன் இல்லை கேடுகெட்டவன் சொல்லிருக்கான் சீசீசீமான் பெரிய ஏமாற்று பேர்வழி
@massdigitalrpm1460
@massdigitalrpm1460 16 дней назад
நான் கேப்டன் ஆதரவு நிலைப்பாடு கொண்டவன் இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலில் எனது வாக்கு நம் தமிழர் கடசிக்கு தான்....
@ravishankars5747
@ravishankars5747 16 дней назад
Apa ne captainuku nukku dhrogam pannura....Seeman thirrutu paya 2016 electionla captainukku vote potta kaiku kushtam varum nu sonnane
@vijaysentamilselvan2581
@vijaysentamilselvan2581 16 дней назад
நன்றி 🙏 கேப்டன் புகழ் வளர்க்க
@selvamr4443
@selvamr4443 16 дней назад
கேப்டன் கட்சிக்காரன் சீமானுக்கு ஓட்டு போட்டு முறையா பிறந்தவன் இல்லை கேப்டனை கேவலமாக பேசியவன் சைமன்
@raprabaa
@raprabaa 15 дней назад
Fraudu aana kunju eppadi uruttu thu paaru
@jrkarthi
@jrkarthi 16 дней назад
இதற்காகவே நாங்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டுப் போடுவோம்❤❤❤
@mervinarul2711
@mervinarul2711 16 дней назад
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏
@suluvaqua344
@suluvaqua344 16 дней назад
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@trendingcreation3650
@trendingcreation3650 16 дней назад
😂
@trendingcreation3650
@trendingcreation3650 16 дней назад
😂😂😂😂😂😂😂
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
@@trendingcreation3650 உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@Baranimb-uh1ng
@Baranimb-uh1ng 16 дней назад
சாதி வெறியை மத வெறியை தவிர்த்து இன வெறியை வளர்த்து அன்டை மாநிலத்தோடு இன கலவரத்தை ஏர்படுத்துவோம்
@krishnan585
@krishnan585 16 дней назад
😂😂😂😂😂
@kalanithi07
@kalanithi07 16 дней назад
எண் உயிர் கேப்டன் தா இருந்தாலும் இந்த இடை தேர்தலில் உங்களுக்கு தான் என் ஆதரவு.
@vijaysentamilselvan2581
@vijaysentamilselvan2581 16 дней назад
நன்றி 🙏 கேப்டன் புகழ் வளர்க்க
@RajKumar-yk5tn
@RajKumar-yk5tn 16 дней назад
யார் ஆதரவு தந்தாலும் தராவிட்டாலும் தமிழக மக்களின் நலனை கருதுகிற கட்சி தே.மு.தி.க , நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தரவேண்டும் நல்லவர்கள் நல்லவர்களுடன் இணைய வேண்டும்
@vijaysentamilselvan2581
@vijaysentamilselvan2581 16 дней назад
நன்றி 🙏 கேப்டன் புகழ் வளர்க்க
@selvamr4443
@selvamr4443 16 дней назад
கேப்டனை தப்பாக பேசினான் சீமான் இப்ப வெக்கமில்லாமல் ஆதரவு கேக்குரைகேலே
@cinematic_vlogger8879
@cinematic_vlogger8879 15 дней назад
Unakkum vera vali illa
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 14 дней назад
😅😅😅😅😅😅😅😅
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 14 дней назад
கொடுக்க மாட்டோம்
@vox-populi-vox-dei-
@vox-populi-vox-dei- 16 дней назад
சகோதரன் சீமானுக்கு வாழ்த்துக்கள். அவரிடம் பலதும் பிடிக்க வில்லையென்றாலும், அவரின் இந்த வேண்டுகோள் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக தான் பார்க்கிறேன். இது தமிழக அரசியலையே மாற்றி அமைக்க கூடிய ஒரு வேண்டுகோள். சகோ சீமானுக்கு இந்த இடை தேர்தலில் போட்டி இடா அனைத்து கட்சிகளும் அவருக்கு ஒரு முறை கண்மூடி ஆதரவு தந்து பாருங்கள். அண்ணாமலை, சீமான் இருவருமே தமிழ் நாட்டின் மிக துணிச்சலான தலைவர்கள் என்ற பட்சத்தில் நான் சகோ சீமானுக்கு எமது ஊடக ஆதரவை விக்கிரவாண்டி தேர்தலுக்காக சமர்ப்பிக்கிறோம் எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை.
@user-rr6oo1mr9o
@user-rr6oo1mr9o 16 дней назад
தமிழக மக்களே 2026 விட்டு விடாதீர்கள் நாம் தமிழர் வெற்றி பெறுவது நாம் வெற்றி பெறுவது
@suluvaqua344
@suluvaqua344 16 дней назад
புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@SaiSivakongu
@SaiSivakongu 16 дней назад
2026ல் காணாமல் போகும்
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
@@SaiSivakongu உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@Rithiga1112
@Rithiga1112 16 дней назад
​@@SaiSivakonguipadiye sollite nee than kanama poga pora..avanga 1% la start panni ipo above 8% vanthu state party ayiruchu
@Mohanadhimulam
@Mohanadhimulam 15 дней назад
திரு சீமான் அவர்களே! மேடைக்கு மேடை திராவிடர்கள் திராவிடர்கள் என்று கூவிக் கொண்டிருந்த நீங்கள் இப்பொழுது தற்பொழுது ஏன் அவர்கள் ஆதரவைத் தேடுகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை தமிழ் தேசியம் என்று பேசிவிட்டு இப்போது திராவிட திராவிடர்களும் கைகொடுப்பது எந்த விதத்தில் நியாயம்.. இதில் நீங்கள் தனித்து போட்டியிட்டால் உங்கள் பலம் என்ன என்பது அனைத்து கட்சிகளுக்கும் தமிழக மக்களுக்கும் தெரிந்துவிடும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...
@moorthy-wz3bg
@moorthy-wz3bg 16 дней назад
காலம் மாறுது காட்சி மாறுது. நல்ல முடிவு நல்லதாகவே முடியும்.
@SaiSivakongu
@SaiSivakongu 16 дней назад
கனவு காணும்
@user-pf7kd4hq4r
@user-pf7kd4hq4r 16 дней назад
கண்டிப்பாக நாங்கள் அண்ணா திமுக தொண்டர்களும் நாங்கள் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் 2026 இல் நீங்கள் எங்களுக்கு கூட்டணி அமைக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன் 🎉
@ramachandranramachandran2584
@ramachandranramachandran2584 16 дней назад
Super👌❤❤❤❤🌱🌱🌱🌱🌱🌱
@sridharang364
@sridharang364 16 дней назад
கூடுதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் இணைய வேண்டும், நன்றி 🎉
@vijaysentamilselvan2581
@vijaysentamilselvan2581 16 дней назад
நன்றி 🙏
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 14 дней назад
😅😅😅😅😅 டேய் நீ சீமான் கட்சி தெரியும் டா உருட்டு 😅😅😅😅
@MOHANRAJ-kk8zw
@MOHANRAJ-kk8zw 12 дней назад
நல்ல தலைமை அமைய தலைவர் சீமானை ஆதரிப்போம்
@KaranDSudha
@KaranDSudha 16 дней назад
நான் அதிமுக இந்த இடைத்தேர்தலில் என் ஓட்டு நாம் தமிழருக்கு.
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 16 дней назад
நான் அதிமுக என் ஓட்டு நோட்டாவுக்கு
@SivaRam-ug6pv
@SivaRam-ug6pv 16 дней назад
நான் விக்கிரவாண்டி தொகுதி எனது ஓட்டு நாம் தமிழருக்கு
@sudharsan2064
@sudharsan2064 16 дней назад
தேமுதிக,அதிமுக,நா.த.க,த.வெ.க ஒன்று சேர வேண்டும்
@ramachandran6831
@ramachandran6831 13 дней назад
தமிழர்கள் தமிழர்களாக இணைய வேண்டும்!
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 16 дней назад
Admk M.G.R J.Ja Eps 🔥 🌱 ✌️ 💪 ♥️ 💯👍👌👍🏼♥️
@senthilkrishnan1273
@senthilkrishnan1273 16 дней назад
அரசியலை புறக்கணிக்காது, நாம் தமிழருக்கு நில்லுங்கள்னு கேட்குறார் 👍
@ramachandran6831
@ramachandran6831 13 дней назад
நீங்கள் சொல்வது 100% உண்மை!
@user-qe8qn8qi1j
@user-qe8qn8qi1j 16 дней назад
அருமை சூப்பர் இது தான் சரியான நேரம் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுத்து திமுகவுக்கு ரிவிட் அடியுங்கள் 😂😅
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏நாம் தமிழர் NTK🙏🙏
@chellapandian82
@chellapandian82 16 дней назад
💯✅
@thiyagarajandhinesh2450
@thiyagarajandhinesh2450 16 дней назад
விக்ரவாண்டி மக்கள் நாம் தமிழர் கட்சி🎉🍻🎈 ஆதரவு💪 தெரிவித்து கொள்கிறேன்❤❤❤ No Dmk please🙏
@mohan-cy5qt
@mohan-cy5qt 16 дней назад
❤❤❤❤❤
@vijaysentamilselvan2581
@vijaysentamilselvan2581 16 дней назад
நன்றி 🙏
@subbiahjeevan368
@subbiahjeevan368 16 дней назад
திமுக 22 தொகுதியில் வாங்கிய வாக்குகள் 26% மட்டுமே இது போன தேர்தலை விட 6%வாக்கு குறைவு இது எதை காமிக்குதுனா மக்கள் திமுக மீது வைத்து இருக்கும் நம்பிக்கைய இழக்கிறது அப்படினா ஆட்சி சரியில்லை என்று அற்த்தம் சரி விசையத்துக்கு வருவோம் 22 தொகுதியில் உதயசூரியனுக்கு விழுந்த ஓட்டு 26% திமுக கட்சியை ஆதரிக்கும் மக்கள் போட்ட ஓட்டா என்று பார்த்தால் அது தான் இல்லை திமுக கூட்டணி கட்சிக்களுக்கு ஓட்டு போடும் மக்கள் 22 தொகுதியில் இருக்காங்க அவங்க கட்சி போட்டியிடாத நாள திமுகவுக்கு ஓட்டு போட்டு இருக்காங்க அது நாள திமுக 26% ஓட்டு சதவிதமாக காமிக்கிறது இதை பிரித்தால் திமுக வாங்கிய ஓட்டு சதவிதம் என்பது வெறும் 6% தான் இருக்கும் 60 ஆண்டுகளாக மக்களுக்கு தெரிந்த சின்னம் உதயசூரியன் அந்த சின்னத்தில் திமுக தனித்து நின்றால் திமுக டெபாசிட்டு கூட வாங்காது திமுக வை தாங்கி பிடிப்பதே அதன் கூட்டணி கட்சிகள் தான் இதில் புதிய சின்னத்தில் திமுக போட்டியிட்டால் திமுக நிலமை பரிதாபமாக இருக்கும் இது மாஸ் கட்சி இல்லை ஒட்டுண்ணி கட்சி
@user-bt7xi4nk1q
@user-bt7xi4nk1q 16 дней назад
100 உண்மை
@manikandan-ol7to
@manikandan-ol7to 16 дней назад
சிறப்பு மிகச் சிறப்பு
@santhanaraj1221
@santhanaraj1221 16 дней назад
மக்கள் அனைவரும் அமைதியாக திமுக பக்கம் உள்ளனர்
@sivabalan9320
@sivabalan9320 16 дней назад
அடேய் கூமுட்டை முட்டாள் பயலே அறிவு இல்லை எழுதப்படிக்கத் தெரியுமா கைநாட்டா நீயும்‌உன் கணக்கும் 2026ல அட்ரஸ் இல்லாம போகப் போகிறது நாதியற்ற டம்ளர் கலகம்
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏
@kumareshsaminathan4703
@kumareshsaminathan4703 16 дней назад
தேர்தலை நியாயமான முறையில் உண்மையுடன் எதிர் கொள்கிறார். அதனால் நானும் இந்த முறை சீமானுக்கு வாக்களிக்க போறேன். நான் திமுக பரம்பரையில் இருந்து விலகப் போறேன்
@nkr987
@nkr987 16 дней назад
Nandri anna
@vijaysentamilselvan2581
@vijaysentamilselvan2581 16 дней назад
நன்றி 🙏
@rajeshelectricalplumbing3161
@rajeshelectricalplumbing3161 12 дней назад
நன்றி நண்பா
@poovarasanmariyappan7476
@poovarasanmariyappan7476 16 дней назад
EPS க்கு செம வாய்ப்பு பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்? உங்களின் கருத்து..!
@SoundharyaSowntharya
@SoundharyaSowntharya 16 дней назад
அண்ணன்சீமான்கூறுவதுஉண்மை
@suluvaqua344
@suluvaqua344 16 дней назад
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@SaiSivakongu
@SaiSivakongu 16 дней назад
​@@suluvaqua344அப்படியா
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
@@SaiSivakongu சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@user-kx8mi6lp5g
@user-kx8mi6lp5g 16 дней назад
நாம் தமிழர் வெற்றி நிச்சயம் ❤❤❤❤❤❤
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@sivamuthusamy5314
@sivamuthusamy5314 16 дней назад
குடிகார கமான்ட்டி நல்லவ மாதிரி நடித்து கொண்டு இருக்கிறான் இந்த சைமன்
@Vfx95
@Vfx95 16 дней назад
அதிமுக ஆட்சி 2026-ல் அமைய திரு.சீமான் அவர்கள் இப்போதே பிள்ளையார் சூழி போட்டு உள்ளார் ❤
@GuruShanmugam-ge3bp
@GuruShanmugam-ge3bp 16 дней назад
EPS🔥🌱
@PACKIARAJBraj
@PACKIARAJBraj 16 дней назад
2026 la innoru baiko udhayamn
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 15 дней назад
🙏
@Gopi2b
@Gopi2b 16 дней назад
எடப்பாடி ஐயா கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும்
@GuruShanmugam-ge3bp
@GuruShanmugam-ge3bp 16 дней назад
EPS mass🔥🌱
@fazeelan
@fazeelan 15 дней назад
கண்டிப்பாக அப்பிடி அதிமுக, தேமுதிக, நாம் தமிழர், பா.ம.க ஒன்று சேர்ந்து கூட்டணியா நின்றால் 2026 இல் ஆட்சி இந்தக் கூட்டணி வசமாகி விடும்
@susvinkastro.s
@susvinkastro.s 16 дней назад
நாம் தமிழர் ❤❤❤❤❤❤
@suluvaqua344
@suluvaqua344 16 дней назад
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@SaiSivakongu
@SaiSivakongu 16 дней назад
வடிவேலு காமெடி மாதிரி பேச்சு ஆதுதான்இந்த
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
@@SaiSivakongu உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@manisachin6728
@manisachin6728 14 дней назад
சீமான் தேவ்டியா பையா,
@manisachin6728
@manisachin6728 14 дней назад
சீமான் தெவிடியா பையன்
@user-su7dm7bu7t
@user-su7dm7bu7t 16 дней назад
சீமான் ❤❤❤❤
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf 16 дней назад
Admk Eps ✌️ 💪 ✌️ 💪 Eps Good ✌️ 💪 👍 👌 Admk M.G.R J.Ja Eps 🔥 🌱 ✌️ Eps Admk ♥️ 💯 👍 Eps
@suluvaqua344
@suluvaqua344 16 дней назад
தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
புரட்சி! எப்போதும் வெல்லும், அதை நாம் தமிழர் வெற்றி சொல்லும்!! நாம் தமிழர் NTK🙏🙏
@stalin.ffrancis6950
@stalin.ffrancis6950 16 дней назад
நாம் தமிழர் ❤❤❤
@sivaavishnu3425
@sivaavishnu3425 16 дней назад
திராவிட கட்சிகளின் ஒட்டும் தேவையில்லை திராவிட கட்சிகளுடன் கூட்டணியும் இல்லை திராவிடம் வேறு தமிழ் தேசியம் வேறு திராவிடர்கள் எல்லாம் திருடர்கள் என திராவிட கட்சியில் இருந்து வந்த நீங்களே உங்கள் தம்பிகளை இணையதளம் பூரா திராவிடர்கள் திருடர்களும் பரவ விட்டீர்களே இப்பொழுது திராவிட கட்சிகளாகிய எங்களிடம் கெஞ்சுகிறாயே இது நியாயமா நீ கெஞ்சும் கட்சி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இரண்டும் திராவிட கட்சிகள் கொள்கையில் உமக்கும் எங்களுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு இதுதான் அளந்து பேசணும் என்று சொல்றது
@SaiSivakongu
@SaiSivakongu 16 дней назад
க்ரெக்ட் புரோ இந்த ஆள் மாதிரி பொய் பித்தலாட்டம்
@user-oe3kc1gn8w
@user-oe3kc1gn8w 16 дней назад
முட்டாள் admk, dmdk ஆதரவு ஓட்டு எங்க போகணும் பிஜேபி கூட்டணி pmk க்கு கா 😡😡😡
@r.dineshkumar3984
@r.dineshkumar3984 16 дней назад
DMK valara vittal athai Vida kodithu ethubum illai
@Jacksparrow_tamil007
@Jacksparrow_tamil007 15 дней назад
திராவிட கட்சிகள் என்பது தலைமை முதல் அடி மட்டம் வரை, ( தெலுங்கு,கன்னட so called திராவிடர்கள் நிறைந்த கட்சி)/ எடப்பாடி தமிழர்டா...🔥, ஜெயா இறந்த போதே அதிமுகவில் திராவிடம் செத்துப்போச்சு
@subbiahjeevan368
@subbiahjeevan368 16 дней назад
பிஜேபி,திமுக,அதிமுக,காங்கிரஸ் நாம் தமிழர் கட்சி மாதிரி சின்னத்தை எடுத்துவிட்டு தேர்தலுக்கு முன்பு புதிய சின்னத்தில் ஓட்டு கேட்டா உங்கள் கட்சி எத்தனை % ஓட்டு வாங்கும் தனித்து எத்தனை % ஓட்டு வாங்குவீங்க நாம் தமிழர் கட்சி பக்கத்தில் எந்த கட்சியும் தமிழ்நாட்டில் கிட்ட கூட வர முடியாது நீங்க விவசாயி சின்னத்தோடு மோதி இருக்கனும் மோதிட்டு பேசனும் எந்த கட்சியா இருந்தாலும் நீங்க எல்லாம் நாம் தமிழர் கட்சி பற்றி பேச தகுதி இல்லாதவங்க இந்த தேர்தலில் சீமான் தான் கதாநாயகன் சூழ்ச்சிகளை வீழ்த்திய கதாநாயகன் திராவிடத்தையும் ஆரியத்தையும் ஓடவிட்ட கதாநாயகன் இந்த கட்சிக்கு இவ்வளவு பிராடு வேலை செய்தும் இந்த கட்சி வளருவதை தடுக்க முடியல பாத்திங்களா இருந்தாலும் திமுக 6% ஓட்டு சதவிதம் குறைவு கூட்டணி வைத்தும்,அதிமுக கூட்டணி வைத்தும் அனைத்து இடங்களிலும் தோல்வி,பிஜேபி கூட்டணி வைத்தும் ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை காரணம் இந்த தேர்தல் கொடுத்த ரிசல்ட் மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் அந்த நம்பிக்கை வேற ஒரு கட்சி பக்கம் திரும்பிக்கிறது அந்த கட்சி வளரும் நாம் தமிழர் கட்சி பக்கம் திரும்பி உள்ளது இது 2026 ல் எதிரொளிக்கும் 8 கோடி பேருக்கும் நாம் தமிழர் கட்சியின் மீது நம்பிக்கை வைக்கும் தேர்தலாக இந்த தேர்தல் அமைந்து உள்ளது மக்கள் இனி வரும் காலம் திமுக,அதிமுக,பிஜேபி பக்கம் செல்லாமல் நாம் தமிழர் கட்சி பக்கம் திரும்புவார்கள்
@SaiSivakongu
@SaiSivakongu 16 дней назад
சீமான் பேச்சு இன்று ஒன்று நாளை ஒன்று யாரிடமும் பிச்சை கேட்க மாட்டேன் என்று சொன்ன வாய் இதுதான்
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
@@SaiSivakongu உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
@@SaiSivakongu நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@davidk4123
@davidk4123 16 дней назад
Seeman annan tamil nadu cm 🐯
@sarathianandhan7236
@sarathianandhan7236 15 дней назад
Sattai muruganai nengal katcheyil irundu thukkinal சீமான் kandipa வெற்றி பெறுவார்
@user-oe3kc1gn8w
@user-oe3kc1gn8w 16 дней назад
Admk dmdk இயக்கத்தில் இருப்பவர்களிடம் ஆதாரவு கேட்டாரு
@c.murugavel5500
@c.murugavel5500 15 дней назад
அதிமுக வும் தேமுதிக வும் என்னைக்குமே நம்ம கட்சி அண்ணா 😍🌾👌🙌💪
@mmmkalaikoodam9037
@mmmkalaikoodam9037 16 дней назад
இதே வாய்தான் நான் உன்னை தேடி வரமாட்டேன் நீ வேண்டும் என்றால் என்னை தேடி வா என்றது 😂😂😂😂 பதவி வரும் போது பணிவு வரவேண்டும் துணிவு வரவேண்டும் தோழா😂😂😂😂😂
@ML.mubesh
@ML.mubesh 12 дней назад
🇾🇪🌱ஐயா எடப்பாடி 💥 சீமான்🇰🇬💐💐🎉வாழ்த்துக்கள்
@user-ch3nf4be6u
@user-ch3nf4be6u 9 дней назад
சகோதரர் சீமான் அவர்கள் ஆதரவு கேட்டதற்கு நன்றி எங்கள் தேமுதிக தலைமை கழகம் அறிவிப்பு வரும் வரை நாங்கள் காத்திருக்கிறோம் உங்களுக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு 2006 சட்டமன்ற தேர்தலில் நீங்களும் யோசித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணி சேர்ந்து தமிழகத்தை திமுக ஆட்சியில் இருந்து விடுவிக்க செய்ய அனைவரும் பாடுபட வேண்டும் தேமுதிக தேனி மாவட்டம் பெரியகுளம் வடக்கு ஒன்றியம் 🇧🇪👍🏼👌🏼
@sekartks9411
@sekartks9411 16 дней назад
ஆதரவு கொடுங்கள் திமுகா வின் கொட்டத்தை அடக்குவதற்காவது அனைவரும் ஆதரவு கொடுங்கள்.
@gopalraj7000
@gopalraj7000 15 дней назад
😂,,😂
@muruganmech2037
@muruganmech2037 16 дней назад
Seeman ❤❤❤
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
சாதி மதத்தை கடந்து தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும் ஓவ்வொரு தமிழனோட வாக்கும், நாம் தமிழர் வெற்றிக்கு விழ வேண்டும். 🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிக்கும், நாம் தமிழர் கட்சி வெற்றி தாமதபடலாம்! ஆனால் நாம் தமிழர் கட்சி கண்டிப்பாக வெற்றி பெறும்🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@user-hu5uq6xl6q
@user-hu5uq6xl6q 16 дней назад
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏
@suluvaqua344
@suluvaqua344 16 дней назад
நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏
@SaiSivakongu
@SaiSivakongu 16 дней назад
முட்டாள் அல்ல நாங்கள்
@user-fz4ge6nl6j
@user-fz4ge6nl6j 16 дней назад
Admk ஓட்டு காசு குடுத்து வாங்குனதுனு சொல்ல வரியா,, அப்படினா தனியா நில்லு என்னாதுக்கு admk ஆதரவு தர சொல்லி கேக்கறீங்க...... இப்ப தான் தெரிது உன்னை மாதிரி தற்குறிகளால தான் சீமான் வெற்றி பெற முடியவில்லை என்பது
@ramakrishnan1220
@ramakrishnan1220 16 дней назад
நீ அதிமுக தேமுதிக பற்றி தவறாகப் பேசியிருக்கிறாய் அது தான் பிரச்சினை இல்லை என்றால்
@Tamilkavi48
@Tamilkavi48 16 дней назад
@@ramakrishnan1220 அதே அதிமுக,தேமுதிகவுக்கு ஆதரவாகவும் பேசியிருக்கிறார்...
@vinothkrishnan1006
@vinothkrishnan1006 15 дней назад
நான் அதிமுக இம்முறை என் வோட்டு நாம் தமிழருக்கு...தான்...😊
@chandrakumar4234
@chandrakumar4234 16 дней назад
Ntk
@g.r.berrnartsha7164
@g.r.berrnartsha7164 16 дней назад
தேமுதிக சுத்த தமிழர் என்று நாம் தமிழர் ஒத்துக் கொள்ளுமா?
@sabari1102
@sabari1102 16 дней назад
Thamilar thaan vaaku selutha vendum endru avar eppodhum kooriyadhu illai. Thalaimai porupana CM thamizhana thaan irukanum nu seeman koorikondu irukirar. Adharku keel ulla porupugalil matra mozhi pesubavargal irukalam endru koori vetpalargalayum niruthi ullar.
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c 16 дней назад
இது மிகவும் கேவலமான பேச்சு.இன்றைக்கு அவர்களிடம் ஆதரவு கேட்கிறீர்கள். மறுமுறை அவர்கள் ஜெயிப்பதற்கு உங்களிடம் ஆதரவு கேட்டாலோ அல்லது கூட்டணிக்கு அழைத்தாலோ சம்மதிக்க தயாராக இருக்கிறீர்கள்!!??? அப்படித் தானே?? இப்போது உங்கள் கண்களுக்கு அவர்கள் ஊழல்வாதிகளாக/ தற்குறிகளாக தெரியவில்லை யா!!!? என்ன ஒன்று. நீங்கள் ஆதரவு கேட்பவர்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள். ஆனால் உங்கள் கட்சியினர்( தம்பிகள்) பா.ம.க வுக்கு அல்லது திமுகவுக்கு வாக்களித்து விடுவார்கள்.எப்படிப் பார்த்தாலும் தோல்வி தான் கிடைக்கப் போகிறது.உங்கள் சுயரூபம் இப்போது தான் மற்றவர்களுக்குத் தெரிய ஆரம்பிக்கிறது. ( நான் எந்த திராவிட கட்சியையும் சார்ந்தவன் அல்ல)
@soodu710
@soodu710 16 дней назад
Hi.. சங்கீ
@user-yg8ex3vm3c
@user-yg8ex3vm3c 16 дней назад
@@soodu710 ஒத்து வரலன்னா தெலுங்கன்..இல்ல திராவிடன்.. அப்படியும் இல்லன்னா சங்கி..!!???தம்பி.. எந்த இடத்துலப்பா பா.ஜ.க. ஜெயிக்கும்னு சொல்லியிருக்கேன்..!!??
@seshadri5285
@seshadri5285 15 дней назад
​@@user-yg8ex3vm3cதம்பிகளின் மூளை ஆமையால் நன்றாக சலவை செய்யப்பட்டு விட்டது கடவுள் தம்பிகள் மீது எழுதிய தலைவிதியை நாம் மாற்ற முடியாது பட்டால் புத்தி தெளியும் இன்னும் 100 ஆண்டு ஆனாலும் படித்த நேர்மையாளர் களை தேர்ந்தெடுக்கும் பக்குவம் தமிழ் மக்களுக்கு வராது
@anishani7776
@anishani7776 13 дней назад
​@@soodu710 yes I am sangi
@nharibaskar2361
@nharibaskar2361 16 дней назад
Super seeman anna
@logulogu1575
@logulogu1575 15 дней назад
ஓட்டு போட்ட போடு இல்லையா , போடவில்லை என்றாலும் நாங்க நாங்க தான். 🎉🎉🎉 தனி களம் காண்போம் 2026
@ManickamPerumal-bb3vr
@ManickamPerumal-bb3vr 15 дней назад
எங்கள் அண்ணியார் நின்றால் நிச்சயம் வெற்றி பெற்று சட்டமன்றம் செல்வார்
@PraveenKumar-wp4vu
@PraveenKumar-wp4vu 16 дней назад
தயவுசெய்து தனித்து நிள்ளுங்கள்🙏🙏🙏🙏🙏
@MagudesV
@MagudesV 16 дней назад
2026 ல் கூட்டனிக்கு வந்ததாலும் வரலாம்
@Tmsview
@Tmsview 16 дней назад
மன்னையும் மக்களையும் நாசம் செய்கிற திமுக்காவிடமிருந்து நாட்டை மீட்டடுக்க நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு கொடுங்கள் மக்களே.
@raja.d4906
@raja.d4906 16 дней назад
கேப்டன் மீது இவ்வளவு மரியாதை வைத்து இருக்கும் நீங்கள் விருதுநகர் தொகுதியில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆதரவு தெரிவித்து இருக்கலாம்.அவர் மகன் வெற்றி பெற்று இருப்பார்
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z 16 дней назад
சீமான் நாம்தமிழர் அலிந்துவிடாதூ காத்துக்கோ அல்லாஹு அக்பர்
@tamilselvan8365
@tamilselvan8365 16 дней назад
எப்போதும் நாம் தமிழர் வாழ்க தமிழர்களுக்காக உயிர் உள்ள வரை.க்ஷக்ஷ
@MaheshwaranM-mm5si
@MaheshwaranM-mm5si 13 дней назад
அனைத்து அமைப்புகளும் திமுக தவிர அண்ணன் சீமான் நிறுத்தும் வேட்பாளருக்கு விக்கிரவாண்டி மண்ணில் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என்ன இருந்தாலும் நான் ஒரு மாற்றுக் கட்சிக்காரன் இந்த ஒரு முறை அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் நன்றி மக்களே
@Rajaage
@Rajaage 16 дней назад
நாம் தமிழர்
@krishnamoorthyn861
@krishnamoorthyn861 16 дней назад
Naam thamizhar
@jeyanthichandran8657
@jeyanthichandran8657 16 дней назад
உண்மையும் நேர்மையும் ஆக களத்தில் தேர்தலை சந்தித்து ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் அதிகமாக உழைத்தவர்கள் நாம் தமிழர் கட்சி என்பது மக்களுக்கு தெரியும்.எனவே இந்த தேர்தலில் கட்சி பாகுபாடின்றி ஒலிவாங்கி சின்னத்திற்கு வாக்களித்து அவர்களை சட்டமன்றத்திற்கு அனுப்புவது நமது கடமை.
@SathisKumar-tt2bc
@SathisKumar-tt2bc 16 дней назад
எல்லோருக்கும் எல்லாம் கிடைத்து விடுவதும் இல்லை எல்லோருக்கும் எல்லாம் நிலைத்து விடுவதும் இல்லை இல்லார் என்று மண்ணில் யாரும் இல்லை இன்பம் இருப்பது செல்வச் செழிப்பில் இல்லை நேற்றோடு நாட்கள் முடிந்து விடவும் இல்லை நாளைக்கு என்ன நடக்கும் என்றும் சொல்லத் தெரியவில்லை அன்றாடம் உழைத்து உண்டாலும் பிழைக்கத் தெரிந்தவன் வாழ்வில் கிடைக்கும் நிம்மதியான தூக்கத்துக்கு இணையான சுகபோகம் ஏதும் இல்லை ✍️.............. தந்தை திராவிடர் கழகம்
@SathyaSathya-le9ru
@SathyaSathya-le9ru 16 дней назад
வா தம்பி வா எடப்பாடி தலைமை ஏற்க வா 2026 தமிழ் நாட்டின் தலை எழுத மாத்தி எழுதுவோம்....
@sivabalan9320
@sivabalan9320 16 дней назад
ஏண்டா அதிமுக காந்தி தாத்தா ஆரம்பிச்ச ஏழைகட்சியா
@PACKIARAJBraj
@PACKIARAJBraj 16 дней назад
Seeman raja avarunu partha.Sippai aguvanen endral.Avar vidhi
@jaigarsiddharth4206
@jaigarsiddharth4206 16 дней назад
சிறப்பு. ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 13 дней назад
❤ அதிமுக ❤ தேமுதிக ❤ நாம் தமிழர் ❤ மாஸ் வெற்றி உறுதி 2026❤❤❤
@user-si7sq3tq2s
@user-si7sq3tq2s 16 дней назад
2026 பாத்துக்கலாம் விக்ரவாண்டி அதிமுக ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு கண்டிப்பாக கிடைக்கும்
@MariyapillaiM
@MariyapillaiM 16 дней назад
நீங்க தான் கூட்டணி இல்லாமலே கிழிப்பிங்களே .இப்போ என்ன ஆச்சு..
@prakashr9879
@prakashr9879 16 дней назад
Super
@k7kanagak7kanaga95
@k7kanagak7kanaga95 16 дней назад
Comment எல்லாம் செந்தமிழ் சீமான் அண்ணாவிற்கு ஓட்டு பூறா திமுகவுக்க ! அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒரு தடவை வாய்ப்பு கொடுங்கள் 🎉 விக்கிரவாண்டி சட்ட சபையில் குறள் கொடுக்க ஒரு ஏழை விவசாயி மகளுக்கு வாய்ப்பு கொடுங்கள் 🎉🎉🎉🎉
@rajeshmansingh680
@rajeshmansingh680 16 дней назад
2026 yentha paka pore dmk tha
@giramathu_venkat
@giramathu_venkat 16 дней назад
வாய்ப்பு கொடுக்கலாம்...🎉
@raj.5647
@raj.5647 16 дней назад
Yenna thala epdi yerangita... vidu thala 2026 la paathukalam❤
@Alliswell-px6ph
@Alliswell-px6ph 16 дней назад
கடைசியில் நாம் தமிழர் தனித்து நின்று கிடைத்த ஓட்டு என்று உருட்டுவார்
@johnduraisingh7156
@johnduraisingh7156 16 дней назад
Unaggu anda ariuthu nangal thamilargalda
@joneji4252
@joneji4252 16 дней назад
​@@johnduraisingh7156நாங்கள் சாதாரண மனிதர்கள் மட்டுமே இவுலகில்
@ShiradiBaba-gi7il
@ShiradiBaba-gi7il 14 дней назад
மக்கள் எல்லோரும் ஆதரவு தருவார்கள் ஆனால் வெற்றி பெற மட்டும் செய்ய மாட்டார்கள் நாம் தமிழ் மக்கள் அப்படிப்பட்டவர்கள்
@mmtalks4023
@mmtalks4023 16 дней назад
மக்களாகிய வாக்காளர்களிடம் தான் ஆதரவு கேட்கிறார் எந்த ஒரு மக்களும் எந்த ஒரு கட்சிக்கும் நிரந்தரமாக வாக்களிக்க வேண்டும் என்று இல்லை
@Raaaj3621
@Raaaj3621 16 дней назад
ஓட்டு பிச்சை கேட்க மாட்டேன் என்று கூறியவன் சீமான், ஆனால் இன்று வாய்ப்பு இ‌ல்லை ராஜா 😅😅😅
@SaiSivakongu
@SaiSivakongu 16 дней назад
சீமான் பேச்சு நீ ஜெயித்து நாட்டை மாற்றி விடுவாயா யாரிடமும் பிச்சை கேட்க மாட்டேன் என்று சொன்ன வாய் இதுதான் அரசியல் சூதாட்டம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எவன் வந்தாலும் அரிசி 10 பால 5 பெட்ரோல் 40 வரப் போகிறது இல்லை அவர்கள் திருடி குடும்பம் சொந்த பந்தம் சொத்து சேர்த்து வைப்பார்கள்
@sanjaynethaji7178
@sanjaynethaji7178 16 дней назад
போடா காசுக்கு குண்டி காட்டுற புண்ட
@chandruchandru2472
@chandruchandru2472 15 дней назад
அதிமுக கட்சி, நடக்க இருக்கும் இடைத்தேர்தலுக்கு மட்டும் நாம் தமிழருக்கு ஆதரவு தெரிவித்தால் தவறில்லை.
@aimvlogs3771
@aimvlogs3771 16 дней назад
Naam tamilar ❤
@SenthilKumar-lk3ir
@SenthilKumar-lk3ir 12 дней назад
நிச்சயம் உங்களுக்கு ஆதரவு தருவோம்
@sabari6796
@sabari6796 16 дней назад
Admk supporters vote for Seeman
@rakeslinga1446
@rakeslinga1446 16 дней назад
Fantastic move for 2026 eps think about
@anburosepichamuthu4178
@anburosepichamuthu4178 15 дней назад
ஆதரவு தரலாம்👍👍👍👍👍
@AffectionateSpace-uw7ju
@AffectionateSpace-uw7ju 14 дней назад
NTK 🇧🇪🇧🇪🇧🇪🇧🇪MLA Advance வாழ்த்துக்கள்
@MrManie777
@MrManie777 16 дней назад
Good Mr Seeman. It's just the starting. Hope both the party supports
@ShiradiBaba-gi7il
@ShiradiBaba-gi7il 14 дней назад
நம் தமிழக மக்கள் அப்படிப்பட்டவள்
@endrumsanthosam500
@endrumsanthosam500 16 дней назад
Kandipa support panalam
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 14 дней назад
எங்கள் ஓட்டு மாம்பழம் சின்னம் மட்டுமே ❤❤❤❤❤
@user-bh5hy1zo6h
@user-bh5hy1zo6h 16 дней назад
NITCHAIYAM ... 🤝🤝🤝🤝🤝🤝
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 16 дней назад
யாரு வேண்டும் என்றாலும் ஜெயிங்க ஆனால் dmk தோற்க வேண்டும்.
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 16 дней назад
இப்படி பேசினவங்கதான் 40 தொகுதிகளிலும் d m k க்கு ஓட்டு போட்டு 40 இடம் வெற்றி பெற்றது. d m k
@MahaLingaa2021
@MahaLingaa2021 16 дней назад
ஐயா இபிஎஸ் அவர்கள் நாம் தமிழர் இயக்கத்துக்கு ஆதரவு கொடுத்தால் அது மிகப் பெரிய வெற்றி கூட்டணியாக அமையும் 🧨🧨🧨🙏🙏EPS+சீமான் +கேப்டன் =வெற்றி 👍🙏
@athimaramtv4504
@athimaramtv4504 14 дней назад
ஆஹா ஆஹா... அப்புறம் நாம் தமிழர்
@pmsrinivasan335
@pmsrinivasan335 15 дней назад
இது தான் சரி
@muku87
@muku87 16 дней назад
Correct ADMK, DMDK should vote for NTK...
@AffectionateSpace-uw7ju
@AffectionateSpace-uw7ju 14 дней назад
🇧🇪🇧🇪🇧🇪👍👍🇧🇪👍🇧🇪🇧🇪👍👍🇧🇪🇧🇪👍👍❤️❤️❤️ Ntk வெற்றி விக்கிரவாண்டி தேர்தல்
@MadhavanVeerasami
@MadhavanVeerasami 16 дней назад
Super 🎉🎉🎉❤☝️💪🏽💪🏽💪🏽💪🏽
@jabinjoseph1803
@jabinjoseph1803 16 дней назад
ஐயா yedeppadi அவர்களை புள்ள பூச்சி சொன்ன
@SaiSivakongu
@SaiSivakongu 16 дней назад
பேச்சு நாகரிகம் இல்லாத சீமான்
@periyasamyv1999
@periyasamyv1999 15 дней назад
அண்ணன் சீமான் அவர்களுக்கு தேமுதிக அதிமுக ஆதரவு கொடுக்க வேண்டும்
@ntkvathiyar94475
@ntkvathiyar94475 15 дней назад
கண்டிப்பாக ஒட்டு போடுவோம் ...❤
@vinothkrishnan1006
@vinothkrishnan1006 15 дней назад
அஇஅதிமுக தொண்டர்கள் நாங்கள் முடிவு செய்தாகிவிட்டது...நாம் தமிழருக்கு தான் விக்கிரவாண்டியில்....
@thangammani1443
@thangammani1443 16 дней назад
நல்ல முடிவு
@skarthisaba
@skarthisaba 16 дней назад
கட்சியை கலைச்சிட்டு, சித்திப்பா கட்சில சேந்துடு.....🎉
Далее
24 часа в самом маленьком отеле
21:19