Тёмный

umapathy :எடப்பாடி சீன் முடிஞ்சிடுச்சி! கிளைமாக்சை எழுதிய சீனியர்கள்! -UMAPATHY Jeeva Today | 

Jeeva Today
Подписаться 795 тыс.
Просмотров 57 тыс.
50% 1

#JeevaToday #umapathy #edappadipalanisamy #mgr #admk #jayalalitha #sasikala #opanneerselvam
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 159   
@jeevatoday5887
@jeevatoday5887 19 дней назад
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் ru-vid.com/show-UCQref5u7Hm10bAHWSD_sXSQ
@Agaramkamal
@Agaramkamal 19 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivakami.vganeshan2214
@sivakami.vganeshan2214 19 дней назад
முதல்வர் ஆன பின்பு தான் எனக்கு எடப்பாடி பழனிச்சாமி யைத் தெரியும்.
@kattayanfaisaltntj5773
@kattayanfaisaltntj5773 19 дней назад
எக்காலத்திலும் மாநில கட்சியான ADMK அழிந்து விடக்கூடாது.
@parthiban8016
@parthiban8016 19 дней назад
Why?
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf 19 дней назад
அதை திமுக தான் செய்ய வேண்டுமா
@kattayanfaisaltntj5773
@kattayanfaisaltntj5773 19 дней назад
@@parthiban8016 . ஆட்சி செய்வது மிகப் பேராபத்து அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சி இருந்தால்தான் ஆளுங்கட்சி சரியாக இருக்கும்
@narayanasamysamy2373
@narayanasamysamy2373 19 дней назад
ADMK is have nothing rules only oppose DMK is the policy by MGR.​@@parthiban8016
@parthiban8016
@parthiban8016 19 дней назад
@@kattayanfaisaltntj5773 அதிமுக இல்லையென்றால் வேறொரு கட்சி எதிர்க்கட்சியாக செயல்படும். இதற்க்கு அதிமுக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே.
@chellakand7714
@chellakand7714 19 дней назад
அதிமுக அனைத்து இந்திய திராவிட முன்னேற்ற கவுண்டர்கள் சங்கம்
@ryanralph9006
@ryanralph9006 19 дней назад
பஸ்ல travel பண்ணிட்ருக்கும்போது ஜீவா-உமாபதி சார் வீடியோ பார்க்க கூடாது.. அப்படியும் பார்த்தோம்னா.. மிகப்பெரிய சேதாரம்.. சிரிச்சு சிரிச்சு பஸ் ஸே.. ஒரு மாதிரியா பார்க்குது.. 😂
@ramkumars3767
@ramkumars3767 19 дней назад
அதிமுக கூடாரம் காலியாகும் நேரம் நெருங்கி விட்டது❤
@haasiniis5821
@haasiniis5821 19 дней назад
தயவுசெய்து சந்தோஷப்பட வேண்டாம் நான் எந்த கட்சிக்கும் ஆதரவு கிடையாது ஆனால் கேடி கட்சி ,, BJP should not ,never ever should come to TN ,atleast for that purpose ,,let DMK ADMK fight in between
@maheswarivasudevan5244
@maheswarivasudevan5244 19 дней назад
ADMK தமிழ் நாட்டில் இருக்க வேண்டும். அது மத்திய ஆட்சி கட்சி யின் கட்டுப்பாட்டில் இருப்பது நல்ல தல்ல.
@Devar-3
@Devar-3 19 дней назад
மோடி தான் எங்கள் டாடி என்று ஒருவர் இருந்தாரே...இருக்காரா
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 19 дней назад
சசிகலாவுக்கு வயசாயிடுச்சி , பன்னீர் ஆமை வாயன் உருப்படாது , அடியாள் வேலுமணி வேஸ்ட் , குடிகாரன் சி வி சண்முகம் , தெர்மாகோல் விஞ்ஞானி செல்லூர் ராஜு , திண்டுக்கல் சீனிவாசன் ஈஜிபுத் வெங்காயம் , விஜயபாஸ்கர் உதயகுமார் ... எல்லாம் பெரிய தலைவர்கள் என்றால் காசு கொடுத்து கட்சி வாங்கிய பழனி என்ன தொக்கா ?😂😂😂
@velmathiudhayarani8700
@velmathiudhayarani8700 19 дней назад
சில இடங்களில் குபீர் சிரிப்பை அடக்கமுடியவில்லை😂😂😂😂
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 19 дней назад
அதுமத்திரம் அல்ல, பெண்கள் Jayalalithaa வை ஆதரித்தால் ,அதிமுக உயிர்ப்புடன் இருந்தது. எப்போதும் எந்த இயக்கமும் ஒரு கொள்கை, கோட்பாடு, இருந்தால் ஒழிய அது உயிர்ப்புடன் இருக்காது.
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln 19 дней назад
அண்ணாமலை நேற்று முளைத்த சாதாரண காளான் இல்லை, போதை காளான் 😂😂😂😂
@kattayanfaisaltntj5773
@kattayanfaisaltntj5773 19 дней назад
யோவ் நீங்கள்லாம் இன்டர்வியூ எடுக்குறீங்களா இல்ல கழுவி ஊத்துறீங்களா? ஏங்க இந்த பாடு படுத்துறீங்க வெந்த புண்ணுல பச்சை மிளகாய நல்லா அரைச்சு ஊத்துனா எப்படிங்க 😢
@francisiraj7315
@francisiraj7315 19 дней назад
மாநில கட்சிகள் பலம் பெற வேண்டும்.அதன் மூலம் ஒன்றியத்தில் எப்போதும் கூட்டணி அமைய வேண்டும்.அதன் மூலம் தான் மாநில சுயாட்சி பெற முடியும்.ஆக அதிமுக காக்க பட வேண்டும்.
@JafarJarin-et5lx
@JafarJarin-et5lx 19 дней назад
ஜெயலலிதா வை அண்ணி என்றுத்தான் நம்பினார்கள் அன்று
@chinnatirupathibairavar4732
@chinnatirupathibairavar4732 19 дней назад
ஜூவா அருமை
@jesujoseph6784
@jesujoseph6784 19 дней назад
நீங்க இரண்டு பேரும் மூத்த பத்திரிகையாளர்கள் தான்.... சூப்பரு. ..
@chandrans3253
@chandrans3253 19 дней назад
யோவ்...😂😂😂. உமாபதி. உன்னை அடிச்சிக்க ஆளே.. இல்லை யா...😂😂😂யோவ்
@user-pl6zy3rr2n
@user-pl6zy3rr2n 19 дней назад
Edappadi...no face valve
@rammuralitharan863
@rammuralitharan863 19 дней назад
நன்றி உமாபதி,ஜீவா.🙏🇨🇦
@eshwaran8691
@eshwaran8691 19 дней назад
எடப்பாடி எப்போதும் சேலம் மாவட்ட செயலாளராகத்தான் செயல்படுவார். முதல்வராயிருந்த போது கூட வார இறுதி நாட்களில் மாணவன் போல சேலத்திற்குத்தான் வந்தார். இப்போதும் நிர்வாகிகள் மீட்டிங் கூட சேலம் அல்லது ஓமலூரில்தான் நடக்கிறது.
@karthikkumar5721
@karthikkumar5721 19 дней назад
DMK 😂
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 19 дней назад
Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@kesavanmsd0776
@kesavanmsd0776 19 дней назад
Good morning
@giriraj6838
@giriraj6838 19 дней назад
Good morning to your family.. ( e.p.s.....one. of. The biggest rowdy. & sarvathikari & etc..... ( e.p.s.....your 🦮🦮🦮🦮🦮🦮🦮🦮
@kumaresanguhan3860
@kumaresanguhan3860 19 дней назад
திரு. உமாவதிசார் ' திரு. ஜீவா சார்' நம்மசெய்திவாசிப்பாளர் ஜெயக்குமார் அவர்கள் நிலைமை எப்படியிருக்கும் என்று தயவுசெய்துகூறுங்கள்.
@Selva-Selva
@Selva-Selva 19 дней назад
❤❤❤❤❤❤❤❤
@RajkumarKumar-hq1fq
@RajkumarKumar-hq1fq 19 дней назад
உமாபதி அண்ணனோட நக்கல் நையாண்டிக்கு அளவேயில்லாமப் போய்கிட்டிருக்கு
@baranidaran413
@baranidaran413 19 дней назад
Sir tea kadaila ukkathuttu headphone potu kettutu eruthey siripa adaka mudiyamma sirichutu eruthey yella oru maari paakura maari aagiduchu 😂😂
@natheerzaid8926
@natheerzaid8926 19 дней назад
ஜீவா டுடே நடுநிலை என நினைத்தேன்
@TGAProMKM
@TGAProMKM 19 дней назад
எடப்பாடிக்கு நேரம் சரி இல்லை ...
@baranidaran413
@baranidaran413 19 дней назад
Sema super interview 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌🤣👌👌👌🤣🤣🤣🤣🤣🤣👌
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 19 дней назад
Peruchaly😅😅🤭🤭😭😭😂😂🤣🤣
@chellakand7714
@chellakand7714 19 дней назад
சில C கொடுத்துதான் இப்ப எல்லா முன்னாள் அமைச்சரும் எடப்படிய கேள்வி கேட்கிறான்.
@riselvi6273
@riselvi6273 19 дней назад
Correct.
@thamizhan2687
@thamizhan2687 19 дней назад
கோபாலபுரம் கொத்தடிமை ஜீவா செக்ஸ் செய்திகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார்
@senthils258
@senthils258 19 дней назад
எடப்பாடி கையில்தான் கட்சி இருக்கவேண்டும் . அதுதான் நல்லது.
@baranilogaguri
@baranilogaguri 19 дней назад
🎉
@BritishMoralHQ
@BritishMoralHQ 19 дней назад
ண்டாளன் கருணாநிதி ! பெரும் சதிகாரன் கருணாநிதி!
@kalaiselvan7368
@kalaiselvan7368 19 дней назад
எம் ஜி ஆருக்கே முதல்வராக ஆசை ஆகிவிட்டான் அவனுக்கு என்ன தகுதி .
@mohamedabuthahir716
@mohamedabuthahir716 16 дней назад
அதிமுக என்ற எதிர் காற்று இருந்தால்தான் திமுக என்னும் பட்டம் தமிழ்நாட்டில் பறக்கமுடியும்
@sriramuluk4383
@sriramuluk4383 19 дней назад
Umapathy இது போல் பேசுவது வேடிக்கையாக உ‌ள்ளது. த‌லைமை (வே‌ண்டிய பட்டவர்களை ) மாற்றுவதில் பின்புலத்தில் BJP உள்ளது. AiAdmk மக்கள் செல்வாக்குள்ள கட்சி
@SrinivasanG-di6gb
@SrinivasanG-di6gb 19 дней назад
பாஜக ஆதரவு அதிமுக வினர் விருப்பம். இவர்கள் பாஜக கூட்டணி விரும்புகிறவர்கள். வழக்குக்கு பயந்தவர்கள்.
@user-xw7im8by7x
@user-xw7im8by7x 19 дней назад
சசிக்கலா வந்தால் கட்சி காலி. சீனியர்கள் திரும்பவும் முட்டி போடனு. டயர நக்கனும்...சசிகலாவை மக்கள் விரும்பவில்லை. தேவர் சமுகத்தவரை தவிர... சசிக்கலாவை ஆயம்மா என்னறு தான் மக்கள் போற்றுகின்றனர்...எடப்பாடி நல்ல ஆட்சி தந்தார்... ஒரு சில துன்பமிக்க நிகழ்வுகளை தவிர...ஓபிஸ் சசிகலா தமிழ்நாட்டடை பீஜேபியில் அடகு வைத்து விடுவார்கள்
@sivarajdinesh3041
@sivarajdinesh3041 19 дней назад
அஇஅதிமுக வேண்டும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 19 дней назад
உமாபதி ,உங்களுக்கு ரொம்பதான் நக்கல்தான்.
@mahalakshmis3218
@mahalakshmis3218 19 дней назад
Ayyo jeeva..sir ha pesa viduppaaa
@user-bk3rq5tb7t
@user-bk3rq5tb7t 16 дней назад
Super super 🎉🎉
@Ramesh-rr7su
@Ramesh-rr7su 19 дней назад
ஆதிமுக வை அழிக்க யாரும் தேவையில்லை. ஒரே ஒரு நயவஞ்சகன் எடப்பாடி போதும்.
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 18 дней назад
Correct correct
@vikks106
@vikks106 19 дней назад
Senthil balaji gounder, etc in dmk also umapathy sir
@sundarimeenakshis6459
@sundarimeenakshis6459 17 дней назад
முன்னொரு காலத்தில் அதிமுக என்ற ஒரு கட்சி இருந்தது .. அது தமிழகத்தை அதிக வருடம் ஆண்டது .. இப்போது அது எடப்படியால் மாண்டது 😡😭
@user-qb8fr6xs8o
@user-qb8fr6xs8o 19 дней назад
Sasikala strong leader
@rev.christopher1684
@rev.christopher1684 19 дней назад
உண்மையா செல்லூர் ராஜி விவரம் உள்ளவர் தான் 👍
@Sameera-cl8bz
@Sameera-cl8bz 19 дней назад
Sema interview.aldimate comedy sir
@rajetifo
@rajetifo 19 дней назад
15:55 ultimate
@umamani7647
@umamani7647 19 дней назад
ஆறு மாசத்து முன்னாடி end of Edappdi முடிந்தாஞச்சு அடுத்து end of stalin ஐ நோக்கி போய்விட்டோம் அடுத்து end of modi😅 நீங்க எடபாடிகிட்டே நிக்கீறீங்க very shame 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@ajmalkhan-ok1dx
@ajmalkhan-ok1dx 19 дней назад
தமிழகத்தில் திமுக அதிமுக எப்பொழுதுமே தமிழகத்தில் ஆள இருக்கவேண்டிய கட்சிகள் தமிழகத்தை வளர்தெடுத்தஉள்கட்டமைப்புகள் அனைத்தையும் உருவாக்கிய கட்சிகள்....
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 16 дней назад
2026 நான் ஆளும் கட்சி திமுக எதிர்க்கட்சி அதிமுக எடப்பாடி.. சசிகலாவையும் ஓபிஎஸ் யும் பக்கத்தில் சேர்க்காமல் இருந்தால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது
@ravichandran2493
@ravichandran2493 19 дней назад
Sir They are finished because huge money looted, all state belonging rights, human rights ,common rights had been given to their bosses NOW THEIR STATUS IS IN DARK
@RajkumarKumar-hq1fq
@RajkumarKumar-hq1fq 19 дней назад
கொடியன்குளம் கலவரமே சசிகலாவால் உருவானது
@sampaths2841
@sampaths2841 19 дней назад
அதிமுக ஒன்றி ந்துஆட்சி அமைய கடவுளை பிறாத்திக்கின்றேன்
@jayaramansharan1824
@jayaramansharan1824 8 дней назад
Chinnammaa Is The Best Leader To Lead AIADMK
@shanka91
@shanka91 19 дней назад
Both credited ₹200😂😂
@vikks106
@vikks106 19 дней назад
Then who is reason behind village issues near thirunelveli?, which made as a film karnan
@alliswell8210
@alliswell8210 19 дней назад
🤔முக்குலத்தோர் அதிமுக தலைமை பொறுப்பிற்கு வந்துவிட்டார்கள் 🤔கவுண்டர்கள் அதிமுக தலைமை பொறுப்பிற்க்கு வந்துவிட்டார்கள், இப்போது 👍வன்னியர்கள் தான் வரவேண்டும் அதுதான் நியாயம்...❤❤❤❤
@haasiniis5821
@haasiniis5821 19 дней назад
வேண்டவே வேண்டாம் சின்ன மாங்காய் கேடியோட சேர்ந்து நம் தமிழ் மக்களை பிச்சைக் காரர்கள் ஆக்கி விடுவார்கள் சின்னது பயங்கரமான பணப் பேய்
@djedit9096
@djedit9096 16 дней назад
1:58 fact point but nadakathu
@vivekvivekvivek3433
@vivekvivekvivek3433 19 дней назад
Uma.keli.kindal😅😅😂😂🤣🤣
@rajkumarrajendran1977
@rajkumarrajendran1977 18 дней назад
எல்லாத்தையும் ஒரே மாதிரி 😂😂😂😂😂😂
@AHMEDAHMED-uz2js
@AHMEDAHMED-uz2js 19 дней назад
திருமதி சசிகலா அவர்கள் வந்தால் தான் கட்சி உருப்படும் 🎉
@prakashg2075
@prakashg2075 19 дней назад
100% உண்மை
@samgunaraj.a6404
@samgunaraj.a6404 19 дней назад
2026 நாம் தமிழர் ஆட்சி அமைய வேண்டும்.
@plukejayakumar80
@plukejayakumar80 19 дней назад
Both of you are proposing a convict for the AIADMK Leadership which will not be accepted by the public, actualy AIADMK needs only a strong political Alliance than the presence of the OPS, TTV and Sasikala. Because of Annamalai only AIADMK was not able to present in the BJP Alliance in the 2024 Parliamentary Election.
@pariyakarupan8290
@pariyakarupan8290 19 дней назад
Sasikala is the one and only fittest person to become the leader of ADMK party. OPS and EPS are purely waste.
@Vijayakumar-lm7fd
@Vijayakumar-lm7fd 16 дней назад
Umapathi eps ikku end card illai pakkipayelea
@ajaybalaji7069
@ajaybalaji7069 19 дней назад
Stalin ku 10 minister with dep peru Sola soluda papom
@rev.christopher1684
@rev.christopher1684 19 дней назад
😂அருமையா கலாய்க்கிறார் 😂
@karthikrajs56
@karthikrajs56 12 дней назад
இரண்டு மணிகளை நம்பி நாசமா போச்சு எடுபுடி
@meera29099
@meera29099 19 дней назад
தற்போது முதல்வரை விட எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முதல்வர் தான்
@gopalakrishnan4110
@gopalakrishnan4110 19 дней назад
எதுக்காக இந்த சீனியர்கள் மீண்டும் விழுந்து கும்பிட இரண்டு கால்கள் வேண்டும் என்று தீவிரப் படுகிறார்கள்?
@kannann8882
@kannann8882 19 дней назад
துக்ளக் குருமூர்த்தி யை தலைவராக ஆக்கலாம்
@nature8178
@nature8178 19 дней назад
Tamil naatla Thaevargha thanniyaa ninaa mla mp ku vote poodavae maataangha, ipo yaedho dmk admk katchila irukranaala thaevarku vote poodraangha.. thevar south avlo periya makkal thoghai illa aanaa gov staffs politicians police adv doc finance nu thaelivaa avungha aatkalaa ulla pootukitaangha, thollil vivasaayam panni adhigha vari kati, vote poodra matha samugha makkal thevarghala madhikamaataangha.. Sasikala,ops,dinakaran,rasu,udhaya kumar,vijay baskar,udhayakumar,chellapaa etc ambutum kollai adichu kuvichavangha.dmk admk etc yaella thevarnaa mathavangha kaenayaa..thirupi thirupi makkal ivanghaluku vote pooda vaaipu illa.
@user-ni4rt7pr6k
@user-ni4rt7pr6k 19 дней назад
Dmk 2026 Election la Kali agum.. Wait and watch watch...
@n.subramaniyam4189
@n.subramaniyam4189 19 дней назад
Madaiya 96 Jaya 4 seet 98 jaya 40 vash out etha pasuda
@maharatnam8143
@maharatnam8143 19 дней назад
intha pettilaye unga arasiyal arivu ennanu theriyuthu sasikala va ithuku apuram yaarume kanduka matanga
@user-gf2gl2dx7z
@user-gf2gl2dx7z 19 дней назад
இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த சுன்னியாலும் அளிக்க முடியாது
@kannank9570
@kannank9570 16 дней назад
Only sasikala handle, others waste
@vstarentertainment
@vstarentertainment 13 дней назад
Dhiravidam na enna nu unaku theriyanuma?
@Dhilipan91
@Dhilipan91 18 дней назад
Saathigalai pattri pesa vendam.. arasiyalvaathigalai vida neengal dha saathi yai pattri athigama pesugireergal
@jayaramangovindarasu5698
@jayaramangovindarasu5698 17 дней назад
அதிமுக ஒன்றாக வேண்டும் என்பதே அதிமுக தொண்டன என் விருப்பம், எடப்பாடி தலைமை என்று சொன்னது போதும் அதிமுக என்று சொல்லும் எல்லோரும் ஒன்றாக வேண்டும்
@ajarudeenalaudeen5277
@ajarudeenalaudeen5277 19 дней назад
Edappadi kaundar! Sp valumabi kaundar! Stalin yaaru?? Thirchy Nehru yaaru? DMK leader yaaru? Ippo puridhu tamilan vandhal saadhi Tamilan illana no problem That's is Dravidiam
@srirenganathan3399
@srirenganathan3399 19 дней назад
Lei... Mentalgalaaa...
@rti5897
@rti5897 19 дней назад
Uma, nee sollurathu Ellam poiyave pesuhiran. Unnakku vaal pidika jeeva vum varuhiran. Dei, kavundar jathi ye pathi ennda pesurey portukkihala. Kavundar nna rlskaarama.
@sks7939
@sks7939 19 дней назад
Dai enikachu vidiyal katchi pathi negative pesiirrikia, unnaku leoneiku enna vithiyasam...
@selvamsevan-vo8zf
@selvamsevan-vo8zf 19 дней назад
No negative போதுமாடா தற்குறி
@murthymurthy3593
@murthymurthy3593 19 дней назад
உளர்ரான்
@prasanthttv2929
@prasanthttv2929 4 дня назад
அருமை நன்றி❤ ஐயா உண்மை
@vijayakumarv2940
@vijayakumarv2940 17 дней назад
Dmk sangi. Payyan evan
@n.subramaniyam4189
@n.subramaniyam4189 19 дней назад
EPS sevala vetri mabiya kootam vandam suthagar marriage maranthu vetiergal EPS good leader
@manohar7832
@manohar7832 19 дней назад
எடப்பாடிதான் அதிமுக
@Bala-ik2sp
@Bala-ik2sp 19 дней назад
😂😂
@bhagavathisabarish3839
@bhagavathisabarish3839 19 дней назад
சின்னம்மா தலைமையில் அதிமுக ஒன்றிணைய வேண்டும்
@AnnaDurai-krp
@AnnaDurai-krp 19 дней назад
Sasikala is best for admk
@mgr4806
@mgr4806 16 дней назад
ஒருத்தனும் ஒரு புள்ளையும் புடுங்க முடியாது வந்துட்டாரு புலனாய்வு புலி போய் திமுகவுக்கு போஸ்டர் ஓட்டுற வேலை இருக்காம் போய் பொஸ்டர் ஓட்டு....
@BabuBabu-mm8od
@BabuBabu-mm8od 19 дней назад
eps 2026 00 muttal sasi all admk 2026 40% 234/120+ admk win amma achi
@SenthilKumar-us6wk
@SenthilKumar-us6wk 19 дней назад
சின்னம்மா தான் கட்சிக்கு பொது செயலாளராக வரனும்
Далее
Ouch.. 🤕
00:30
Просмотров 5 млн