Тёмный

அதிருப்தியை சமாளிக்க திமுக எடுத்த ஆயுதம் | DMK | Durai Murugan 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 43 тыс.
50% 1

#Partnership தமிழக அமைச்சரவை சில தினங்களுக்கு முன் மாற்றி அமைக்கப்பட்டது.
அமைச்சர் பதவியில் இருந்து மனோ தங்கராஜ், மஸ்தான், ராமச்சந்திரன்
ஆகியோர் நீக்கப்பட்டனர்.
புதிதாக செந்தில் பாலாஜி, நாசர், கோவி செழியன், ராஜேந்திரன் ஆகியோர்
அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டனர்.
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
அமைச்சரவை மாற்றம் நடப்பதுக்கு முன் மாற்றம் இருக்கும்; ஏமாற்றம்
இருக்காது என ஸ்டாலின் கூறி இருந்தார்.
ஆனால் பல தரப்பிலும் ஏமாற்றத்துடன் தான் அமைச்சரவை மாற்றம்
நடந்துள்ளது என கூறப்படுகிறது.
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கினால் தனக்கும் துணை முதல்வர் பதவி
தர வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் முரண்டு பிடித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் துணை முதல்வர் பதவி வழங்கினால் கனிமவள துறையை துரைமுருகன்
விட்டு கொடுக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டதாக தெரிகிறது.
அந்த துறையை விட்டு கொடுக்க அவர் முன்வராததால் துணை முதல்வர் பதவி
தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.#DMK #DuraiMurugan #dinamalar

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@kg4853
@kg4853 4 часа назад
விஸ்வகர்மா ஒரு பெரிய சமுதாயம் ஐந்தொழில் புரிவோர் இதில் அடக்கம். இவர்களுக்கு இந்த மந்திரி சபையில் பிரதிநிதித்துவம் ஏதும் அளிக்கப்படவில்லை. தியாகத்திற்கு பெயர் பெற்ற விசுவகர்ம இன மக்கள் காமராசர் ஆட்சியில் அவருக்கு உறுதுணையாக நின்று ஆலோசனை வழங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
@chennaibusiness3936
@chennaibusiness3936 4 часа назад
நீங்க எல்லோரும் வேஷ்டி கட்டி கொண்டு வர வேண்டும் , நாங்க வெள்ளக்காரன் மாதிரி வருவோம் இலே !!
@இந்தியன்-ட2ய
துரை முருகன் இவ்வளவு அவமானங்களையும் தாங்கி கொண்டு பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு போய் இருக்கக் கூடாது. குறைந்த பட்சம் அன்று காலை App allo வில் அட்மிட் ஆகி தனது அதிருப்தியை பதிவு செய்திருக்கலாம்.😅
@geethasundararajan2263
@geethasundararajan2263 3 часа назад
விடாக் கண்டன் கொடாக் கண்டன் கதை.மீசை நரைத்தாலும் ஆசை நரைக்கவில்லை அரசியல் வியாதிகளுக்கு.
@PazhaniPazhani-hn1oz
@PazhaniPazhani-hn1oz 4 часа назад
துறை. இனி. வாசலில். நின்னு. குரை 😂😂😂
@JustLike-f8e
@JustLike-f8e Час назад
ஸ்டாலினின் ஒரே நம்பிக்கை உதயநிதி, சீமானின் ஒரே நம்பிக்கை திரள்நிதி 😂
@srinivasann2247
@srinivasann2247 2 часа назад
தன் மானம்/சுய மரியாதை இருந்தால், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ராஜினாமா செய்யலாமே. தயக்கம் ஏன்?.
@SivaKumar-yv1ne
@SivaKumar-yv1ne 4 часа назад
துரை இனி ஓய்வு தான்
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 Час назад
Rajini kanth not invited? Durai murugan is so upset..😢
@RNeelamanikandan
@RNeelamanikandan Час назад
அவர் மூத்த தலைவர் பட்டியலில் வந்து இதயத்தில் இடம்பெற்று விடுவார்.....
@drsaraswathibhaskar7263
@drsaraswathibhaskar7263 Час назад
Ministers who are running Tamil Nadu government are 1. On bail, 2. Under litigation, 3. Ed scanner, 4. Under enquiry on disproportional wealth. 😢 ஊரு உருப்பட்ட மாதிரிதான்
@janetwesley7484
@janetwesley7484 Час назад
இந்த துரை இன்னும் கொஞ்ச நாள்ல மண்டையை போடப்போகுது.அப்புறம் ஏன் இப்படி ஒரு ஆசை.மறுபடியும் உதயநிதிக்கு தான் பதவி அதற்கு இப்பொழுது கொடுத்தது தான் சரி.துரை கூவட்டும்.
@spreadthetruth5056
@spreadthetruth5056 Час назад
Ada sanghigala motham dist kkum minister kudukka mudiyuma, appaidina union govt Ella state kkum minister kuduthirikkangala .. illatha puraliye kelappi viduvathuthan ungal valaiyo......
@syedansarsyedansar876
@syedansarsyedansar876 2 часа назад
ANBULA THAMBEE ENDHA THUNAI M..AMAICHAR PADHAVEE UNGHALUKU WAYENDAWAY WAYENDAAM..THANGHALAWAY MUN WANDHU RESAIN SAIDHU VEDUNGHAL..KARANAM SELARUKU VERUPPAM ELLAI ATHU NANRAGHA THAYRE GENRADHU..UNGHALIN MUN NALAWAERGHAL POHL NADEPU PINNAAL ARECHAL...THMBE PURENDHU KONDAAL SAREE..UNNGHALUKU ERAIWAN KAYI VEDA MATAAR..EDHU SATHEYAM..GOD BLESS YOU..ALLAHA HAFEEZ...
@GaneshKumar-wx9xt
@GaneshKumar-wx9xt 4 часа назад
அனுபவ தொண்டர் முதல் (வரால்) க (றை) க்க(ன்) தி ( வ) ருந்தா திராவிடம் 🌹 🌹 🌹 🌹 🌹
@JeganJegan-z4g
@JeganJegan-z4g 4 часа назад
Vanniyur a oram. Kattum. Stalin
@dropbox152
@dropbox152 3 часа назад
அமைச்சர் கயல் விழி செல்வராஜ் தேவேந்திர குல வேளாளர் இனத்தைச் சார்ந்தவர்
@rajagopalgopal6101
@rajagopalgopal6101 4 часа назад
Durai murugan 😃😁😅😀🤣😆😠
@bnaiyer
@bnaiyer 4 часа назад
Duraimurugan is more qua;ified senior member of the cabinet to assume the role of Deputy Chief Minister rather than the "Crown Prince" baby boy given the role as the dynasty rule.
@venkateswaranka9464
@venkateswaranka9464 2 часа назад
Unakkum,peppe,unga Appa ukkum,peppe,duraimuruganaukkum,peppe
@ags3785
@ags3785 3 часа назад
Innum evlo than panam venum indha kixhatu DM ku
@BhaskerDayalan
@BhaskerDayalan Час назад
இன்னும் எத்தனை நாள்.... 😛😜😝😝😛😛😜😁
@srinivasanmurugasan8867
@srinivasanmurugasan8867 4 часа назад
நீங்கப்படவில்லை கழற்றிவிடப்படனர்😂
@vnothvijaya9690
@vnothvijaya9690 2 часа назад
EllArukuum ellam na nadagam
@thiyagarajan6273
@thiyagarajan6273 4 часа назад
த்தில் சிரிப்பு மலத்திற்கு.
@kumarkrish4547
@kumarkrish4547 3 часа назад
all waste public money.
@PrabhuSwamy-gi8xt
@PrabhuSwamy-gi8xt 3 часа назад
Supar appu😂😂😂😂😂
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 4 часа назад
😂😂😂
@nishaariff5353
@nishaariff5353 4 часа назад
துணை முதல்வர் என்பது , field work செய்ய வேண்டும் , பட்டி தொட்டி எல்லாம் சுற்றி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். ஸ்டாலின் எப்படி சுற்றி வந்து மக்களின் முதல்வர் என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்து கலப்பணி ஆற்றினார். அப்படி வேலை செய்ய திமுகவில் இன்று உதயநிதி தவிர யாரும் இல்லை. மற்றவர்கள் அவரவர் தொகுதியில் மட்டும் ,செய்வார்கள்.
@rajamaniraman3004
@rajamaniraman3004 5 часов назад
Malam. Paper
@svrr123
@svrr123 4 часа назад
unga aya kudhi
@ramprasath7268
@ramprasath7268 4 часа назад
அது சரி.. திராவிட கோபாலபுர மலத்தை தின்பவனுக்கு எல்லாம் மலமாக தான் தெரியும் 😂
@தேசியவாதிதமிழன்
ஜாதி ரீதியாக பதவி வேண்டாம். மக்களுக்கு சேவை செய்யும் அமைச்சரே வேண்டும்.
@evanooruvan5379
@evanooruvan5379 2 часа назад
Ipdi sonna annadurai mudhaliaar jaadhi verian Kamarajar naadar jaadhi verian..fulla avanunga jaadhi ku dhaan koduthaanunga
@தேசியவாதிதமிழன்
மணி பர்ஸ் வாயன் துரைமுருகன் கதி 🤪🤪🤪🤪🤪
@sekarpalaniappan7867
@sekarpalaniappan7867 4 часа назад
தினம்பீ பத்திரிகை 😮தினம்சாவு அறிவிப்பு பத்திரிகை 😮😮
@ramprasath7268
@ramprasath7268 4 часа назад
திராவிட கோபாலபுர பீ தின்னா இப்படி தான் தோணும் கொத்தடிமைக்கு 😂
@KMSA001
@KMSA001 45 минут назад
Toilet paper kumbal indha dravidia 200 up kumbal 😂😂😂
Далее
+1000 Aura For This Save! 🥵
00:19
Просмотров 12 млн