Тёмный

பொன்முடி, மனோ தங்கராஜ் தூக்கியடிக்கப்பட்டது இதனாலா? | Minister | Ponmudi | Mano Thangaraj 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 9 тыс.
50% 1

#Partnership ஸ்டாலினுக்கு பறந்த ஆதாரம்!
பதவி பறிப்பு பின்னணி என்ன?
தமிழக அமைச்சரவையில் இருந்து, மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன்
ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.
புதிய அமைச்சர்களாக செந்தில்பாலாஜி, நாசர், கோவி செழியன், ராஜேந்திரன் ஆகியோர்
நியமிக்கப்பட்டு உள்ளனர். மூத்த அமைச்சர்கள் சிலரின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன.
அமைச்சரவை மாற்றத்திலேயே மிகவும் முக்கியமானது மூத்த அமைச்சர் பொன்முடி இலாகா மாற்றம் மற்றும் மனோ தங்கராஜ் பதவி பறிப்பு தான்.
சட்டசபையில் கவர்னர் வெளிநடப்பு செய்த போது அவரை வெளியில் போ என
கூறியவர் பொன்முடி.
தொடர்ந்து கவர்னரை ஒருமையில் விமர்சித்து வந்தார்.
இது உயர்கல்வி துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என முதல்வரிடம் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
இப்போது பல பல்கலைகள் நிதி இல்லாமல் சிரமப்படுகின்றன. துணைவேந்தர் நியமனத்திலும் இழுபறி நீடிக்கிறது.
இதே நிலை நீடித்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும்; கல்வி தரம் குறையும்
என்பதால் கவர்னருடன் சுமூக உறவை ஏற்படுத்த அரசு முடிவு செய்தது.
அதனால் தான் பொன்முடியிடம் இருந்து உயர்கல்வி துறை பறிக்கப்பட்டு
அவர் வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.#DMKMinister #Ponmudi #ManoThangaraj #Mkstalin

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@naga-KKD
@naga-KKD 4 часа назад
குமரி மக்களுக்கு மிகவும் சந்தோசமான செய்தி...
@rajeshkanna557
@rajeshkanna557 4 часа назад
Entire world is laughing at TN. Father and Son CM and DCM.
@ezhilarasansrinivasan3665
@ezhilarasansrinivasan3665 6 часов назад
Pon mudi should not do like against students
@pakkiaraj3693
@pakkiaraj3693 6 часов назад
Who is thats,?????
@dr.marimuthugovindaraj7862
@dr.marimuthugovindaraj7862 5 часов назад
Assistant professor post vacancy 59% central government institutions &60% in tamilnadu government institutions.. UGC, BJP also...
@lingathurairl5550
@lingathurairl5550 2 часа назад
யார் அமைச்சர் ஆனாலும் இதுதான் நிலமை
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 4 часа назад
A CM who gives ministerial berth to a person who is just on bail, how can he would changed the departments for the allegation of corruption.
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 2 часа назад
இதுக்குதான் ரொம்பவும் துள்ளக்கூடாது
@lalithanarayanan6444
@lalithanarayanan6444 3 часа назад
Avin green milk not available mostly nowadays 😮
@GarikipatiSivarao-vi5un
@GarikipatiSivarao-vi5un 3 часа назад
All political parties having their own washing machines So no party will object to other's washing machines 😊
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 Час назад
மழை முழுங்கி மனோ
@sethunathan123
@sethunathan123 5 часов назад
Mano... Any other ministers... More tha
@rajamany5422
@rajamany5422 4 часа назад
Ponmudi poi Madu mekathum😂.
@srk8360
@srk8360 6 часов назад
😅😅😅😅...
@oilmill8468
@oilmill8468 3 часа назад
Mano thankaraj join bjp
Далее
Почему?
00:22
Просмотров 196 тыс.
Witch changes monster hair color 👻🤣 #shorts
00:51
ТАРАКАН
00:38
Просмотров 855 тыс.
Почему?
00:22
Просмотров 196 тыс.