Тёмный

வேலை இழந்து, ரொம்ப கஷ்டப்பட்டோம்! | Desire Tamil | Deepa Aathreya | Josh Talks Tamil 

ஜோஷ் TALKS
Подписаться 1,1 млн
Просмотров 429 тыс.
50% 1

வாழ்க்கையில் பிரச்சினை வந்தால், மனமுடைந்து அனைத்தும் இருண்டது போல் நம்மில் பலர் முடங்கி விடுகிறோம். ஆனால் நாம் காண வேண்டியது என்ன [ life problems solution ] , பிரச்சினைகளுக்கான தீர்வு. இதை காண்பவர் மெல்ல மெல்ல வாழ்வில் முன்னேறுகிறார். அந்த வேளையில் வாழ்வில் ஒரு magic நடக்கிறது அதை life magic என்கிறோம்.
இப்படிப்பட்ட women motivational video தான் தீபா நம்முடன் இதில் பகிர்ந்துள்ளார். நல்ல business சென்றுகொண்டிருந்த நேரத்தில் friends backstab செய்ததால் நடுத்தெருவுக்கு வந்த இவர், துரோகத்தால் துவண்டு போகாமல், மீண்டெழுந்து பலூன் விற்க தொடங்கினார். chennai besant nagar beach இல் பலூன் விற்ற இவரைப் பற்றி media கவனிக்கவே, அதை தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள இது தனது passion என பொய் சொல்லி, பலூன் விற்றபடி அங்கு வரும் குழந்தைகளுக்கு story telling சொல்லி, பலரை attract செய்துள்ளார். இது ஒருக்கட்டத்தில் தீபாவிற்கு business opportunity ஆக மாறவே, அதைப் பிடித்துக் கொண்டு விட்ட இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இடையில் பல்வேறு life tragedy களை சந்திக்க நேரிட்ட தீபாவை எதுவும் தடுத்து நிறுத்தவில்லை, lesson from mistakes என தான் செய்த தவறுகளை உணர்ந்திருந்த தீபா, தற்போது successful person ஆக வலம் வருகிறார். இவரின் இந்த growth நம்மில் பலருக்கு பெரும் inspiration ஆக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.
When problems in life , many of us become depressed and paralyzed as if all is dark. But what we need to see is [ life problems solution ], solution to problems . One who sees this slowly advances in life , at that time a magic happens in life and we call it life magic.
Deepa has shared this kind of motivational video with us. She came to the street due to friends backstabbing at a time when good business was going, but she was not deterred by the betrayal , she got back up and started selling balloons. With this she has attracted many people by telling stories to the children who sell balloons at besant nagar beach chennai . This eventually turned into a business opportunity for deepa, and she grabbed it and kept where she left off. Nothing stopped deepa , who had to face various life tragedies in between, deepa , who realized her mistakes as lesson from mistakes , is now crawling as a successful person There is no doubt that her growth will be a great inspirational video for many of us.
இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | how to success in business tamil | tamil best motivational speech | how to become a successful business woman | business woman motivation speech tamil | government schemes for womens business in tamil | how to become successful business woman | best home business to start | less investment more profit business in tamil | how to start successful business | less investment more profit business in tamil | morning business ideas tamil | business ideas for beginners | top 10 business ideas tamil | business ideas from home with small investment | best trading business in india | motivational speech in tamil business | marketing strategies for small business in tamil | how to start bakery business in tamil | which business is best to start in tamil | business ideas for beginners | workshop business ideas tamil | home business tips | business tips for beginners | how to start online business from home in tamil | how to start successful business | best home business to start | top business ideas tamil | food business tamil | business ideas josh talks | josh talks business motivation | business motivation josh talks tamil | women motivation tamil | real life motivation |
► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: / joshtalkstamil
► Tweet with us: / joshtalkslive
► Instagrammers: / joshtalkstamil
► Josh Talks is in your city soon: events.joshtal...
--**DISCLAIMER**---- All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
#struggletosuccess #joshtalkstamil #tamil #motivational #motivation #money #success #zerotohero #moneymanagement #moneymindset

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 277   
@JoshTalksTamil
@JoshTalksTamil 2 года назад
எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb
@thirupathisilksmallika2198
@thirupathisilksmallika2198 Год назад
Jkjyfd4ucxdtnc இல்
@cookwithsaranya895
@cookwithsaranya895 Год назад
,...,!
@dayalanpa5728
@dayalanpa5728 Год назад
6
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 года назад
உருவம் முக்கியமில்லை என்று சாதாரணமாக சொல்லிவிடுவார்கள். ஆனால், அது அப்படி அல்ல. பல அவமானங்களை சந்திக்கவேண்டி இருக்கும். நீங்கள் பல மனிதர்களின் பார்வையை மீறி வெற்றிபெற்றிருக்கிறீர்கள். போராட்டங்களை கடந்து போராடுபவர்களுக்கு இப்போது ஒரு Role Model போல் ஆகிவிட்டீர்கள். பின்புலம் இல்லாத ஒருவரின் வெற்றி, போராடும் எங்கள் ஒவ்வொருவரின் வெற்றிபோல் ஆகின்றது 🤝❤️
@aravindaravinthan9611
@aravindaravinthan9611 3 года назад
Hai mam
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 4 года назад
இந்த சிங்கப்பெண்ணின் வாழ்க்கை நமக்கு பாடம் தன்னம்பிக்கையற்ற நிலையில் இருந்த எனக்கு தன்னம்பிக்கை தந்தது இவரின் பேச்சு நன்றி
@msnivetha2591
@msnivetha2591 3 года назад
👍👍👍
@bhuvanab1435
@bhuvanab1435 3 года назад
👍👍
@priyamahaslm
@priyamahaslm 3 года назад
உங்களின் வாழ்க்கை எங்களுக்கு மனவலிமையை தந்தது..... மிகவும் பெருமையாக உள்ளது....
@darshuguna1869
@darshuguna1869 3 года назад
Hi jjnn no
@starone480
@starone480 3 года назад
என் வாழ்க்கை ஒரு பாதி உங்கள் கதை எனக்கு இன்னும் நல்ல நிலை வரவில்லை
@marymercy8167
@marymercy8167 3 года назад
I m very much inspired her way of talk.
@mahalaksmi1
@mahalaksmi1 4 года назад
Good story mom you did very well to overcome your problem but your father gave education.En appa kasu iruntha Tasmac poiduvar enakku pencil kuda vangi kudukala nan yarkittaiyum help kekala en ulaipil than paduchen
@sharmila6563
@sharmila6563 4 года назад
U came to my son's school mam... I remember u... Ur story is really very inspiring to me.. Thank you for sharing it....
@minismithan4851
@minismithan4851 3 года назад
Dear mam, hats off to your husband too He told I am with you always That's a great boosting word
@sangeethak3501
@sangeethak3501 3 года назад
கேட்கும்போது என்னோட வாழ்க்கையில் மாற்றம் வராதா என்று நினைக்கத் தோணுது
@vinothinis3643
@vinothinis3643 3 года назад
S
@mr.ganibhai9928
@mr.ganibhai9928 Год назад
Neengathaa antha maatram
@johnleojohnleo9533
@johnleojohnleo9533 Год назад
கண்டிப்பாக வரும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் 👍👍👍
@the_tinted_artstudio
@the_tinted_artstudio Год назад
Hi josh talks… I’m Dharani an acrylic artist….I have always wanted to start a RU-vid channel… but I wasn’t sure if it will work…you were my inspiration for starting this channel….I now do RU-vid works after my college hours….thanks a ton 🎉keep inspiring so many people…
@queenbeeparadisetamil
@queenbeeparadisetamil 4 года назад
Your story is very very inspiring ..😍 God bless you mam😊🙏.. thankyou for passing on your wisdom about life..
@yazhinichannel9834
@yazhinichannel9834 4 года назад
Queen Bee Paradise Tamil Hi i am ur subscriber... I like ur all videos
@taddygames5973
@taddygames5973 4 года назад
Hello mam
@PAruna-lh6eu
@PAruna-lh6eu 3 года назад
I am your subscribers hi mam
@kalpanad8062
@kalpanad8062 3 года назад
🎉
@mrsjacob5806
@mrsjacob5806 3 года назад
@@yazhinichannel9834 pip 0 9th 0
@akshaymenon5904
@akshaymenon5904 4 года назад
*YOU ARE BLESSED WITH GOD'S GRACE 🙏 *Suffering Is the Essence of Success* -APJ 🤘♥️*
@nandymalar
@nandymalar 4 года назад
Wow mam u r really awesome such a inspiring lady u sold balloon with 2 babies😍👏👏👏👏 thank u josh talks for showing her
@lakshmakumaran3353
@lakshmakumaran3353 3 года назад
ஒவ்வொரு பிரச்சினையிலும் ஒரு ஆப்பர்சூனிட்டி இருக்கிறது, அதை நாம் தான் கண்டுபிடித்து பயன் படுதிகணும்
@RajaSekar-eu1nk
@RajaSekar-eu1nk 4 года назад
மேட்டுக்குடிகளின் போராட்ட வாழ்க்கை. சாமானியனின் போராட்ட வாழ்க்கை க்கு சம மா
@kunavathimarimurthu9988
@kunavathimarimurthu9988 4 года назад
I went through almost exactly what you had gone through in life. Yes when you start giving freely you will get back thousands times more. Bless you and your family with the brightest future. 😊
@ramesharavind3108
@ramesharavind3108 4 года назад
First hats of for telling your painful story without crying such a bold woman.
@Sinehakannan
@Sinehakannan 3 года назад
Miss kirtanya -ceo of mindfresh,avungala pesa vainga.
@archuma6519
@archuma6519 3 года назад
Yes
@abilesh
@abilesh 4 года назад
I will be there in Josh Talks Soon.. Thanks dear..
@insafmajeeth7496
@insafmajeeth7496 4 года назад
Congratulations
@abinaya.m1925
@abinaya.m1925 3 года назад
Congratulations
@jasimgiaudeen1949
@jasimgiaudeen1949 3 года назад
Ungala nerla parkanum pola iruku...👏👏👏👌👌👌👍great
@sathishk5291
@sathishk5291 4 года назад
So inspired. Thank you Josh talks.
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 3 года назад
Very inspiring story deepa.. Life is full of learning process... Many ups and downs in your life.. And more we face problems we become strong.. Your story is really touching and your confidence level and wilpower is amazing.. Hats off ma👌👌
@tailorbirdapparels106
@tailorbirdapparels106 4 года назад
Madam you are great I think this vedio is my turning point, because my business partner also cheated me
@HealthyLifewithSree
@HealthyLifewithSree 4 года назад
Very motivational... Thanq so much for this video... 🥰😌👌
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 3 года назад
Madm openly talk is highly appreciable.
@magimaidass370
@magimaidass370 3 года назад
Dearest deepa your motivating speech was highly progressive today most of the 25 to. 35 aged people miss progressive, positive, motivation you can see majority of this age group is very jittery, please concentrate in these discarded to had hope, positive, motivation wishes for best of your efforts regards
@mrmrafee
@mrmrafee 4 года назад
@joshtalk, May I know the criteria to become a presenter in this platform ? Please response
@jaysuthaj5509
@jaysuthaj5509 3 года назад
நான் ஆரம்ப த்தை கொஞ்சம் தான் பார்த்தேன். என்னுடைய கஷ்டங்களுக்கு முன் இது பத்து 10% கூட கிடையாது. என் தாய் பட்ட கஷ்டத்திற்கு ஒரு 1% கூட கிடையாது. இதெல்லாம் பெரிய கஷ்டம் என்று சொல்பவர் களுக்கு இன்னும் கஷ்டம் என்றால் என்ன என்றே தெரியவில்லை என்று தான் அர்த்தம்
@susilaperumal1502
@susilaperumal1502 Год назад
Opq
@gunasekaranm8308
@gunasekaranm8308 Год назад
>>
@bhargavipranava2780
@bhargavipranava2780 Год назад
Avanga avangaluku avanga avanga kastam
@lastairbender6389
@lastairbender6389 Год назад
She struggled a lot. It would be nice if you are empathetic to her. Everyone has their own difficulties🙂.
@arulprakash8399
@arulprakash8399 2 месяца назад
Neenga ithu varaikkum enna sathichurukeenha
@valanteenas6742
@valanteenas6742 Год назад
சகோதரி வாழ்த்துகள். சவால் நிறைந்த இந்த வாழ்க்கையில் முன்னேறுவது என்பதுஎனக்கெல்லாம்தைரியம்வந்ததில்லை. இப்போது வாழ்க்கை......
@malagnanam475
@malagnanam475 3 года назад
சிங்கப்பெண். வாழ்க. வளமுடன்
@ramya191
@ramya191 3 года назад
Deepa Aravind FUNIMALS. My god !!!!. En kids unga Camp la irundhanga.Ivolo kashta pattinga la . God bless.you and your family Deepa
@puvaneswarichellah7568
@puvaneswarichellah7568 3 года назад
Mam you are a superb lady mam you really motivate me God bless you mam it will so nice if I met you in person ❤️❤️❤️
@prakashthalavadi1685
@prakashthalavadi1685 4 года назад
Unbelievable mam. Its really sad and then ur get successful life
@MaduraiSelviKitchen
@MaduraiSelviKitchen 4 года назад
என் கண்களில் கண்ணீர் தானாகவே வருகிறது உங்கள் பேச்சு கேட்கும் போது
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 4 года назад
Cemma ma'am... God bless
@stalinrex
@stalinrex 4 года назад
inspiring story...
@mahamithura7536
@mahamithura7536 3 года назад
Mam yanaku work erutha solluka pls nan avumanm pattu sathuralam pola eruku Pls mama massage pls mam
@kalaichelvis3070
@kalaichelvis3070 Год назад
Husband's bonding and loyalty led you to fight the sufferings with willpower.Kudos to your love
@rajaramchitha4839
@rajaramchitha4839 3 года назад
I am expecting some motivational speeches in this channel . God bless u to help the pupil.madam
@palanivel8537
@palanivel8537 3 года назад
It's really inspiring ma'am 👍
@yazhinichannel9834
@yazhinichannel9834 4 года назад
Physical appearance pathi pesurapa romba kastama dha irukum... Na romba olliya irupen... Ena chinna vayasula romba kindal pannirukanga...
@Chosen_muslimmah
@Chosen_muslimmah 4 года назад
Naanum olliya irupen, en parents kitta unga ponnuku edhum noi iruka nu kepanga 😔😔 indha society maaradhu
@vimalaradhakrishnan3344
@vimalaradhakrishnan3344 3 года назад
Madam i want to meet you...I am s faculty.. could you send your phone no.. please...My name is Mrs.vimala..i am 65...i am also Having same story as you told.My phone no. ...9940365965...please send your phone no. Please
@benitayasotharan2822
@benitayasotharan2822 3 года назад
Beautiful lovely God bless you and your family. I am in Canada I love to helps you.
@latheefabegum8262
@latheefabegum8262 4 года назад
சிங்கபெண்ணே சிங்கபெண்ணே
@thoshibadevielangovan5588
@thoshibadevielangovan5588 4 года назад
Excellent madam. God bless you.
@priya3652
@priya3652 3 года назад
Wonderful motivation...thank you.
@ushaarani161
@ushaarani161 3 года назад
Iron Lady mam neenga unga speech enaku romba motivation ah iruku mam
@ushausha4557
@ushausha4557 3 года назад
Super mam enakum ungala mathiri lifela pariya yazapu atha epadi sari saiyarathunu thariyala enakum our solishan tharuvingala
@r.krishnaveninagul2288
@r.krishnaveninagul2288 3 года назад
While comparing to you, mine is nothing, this brief of line I submit to you.... Very motivational speech., be always blessed with your family.....
@kiruthikam3708
@kiruthikam3708 3 года назад
Ur story was inspiring me lot ma'am🙏 that encourage me to do something
@jbr85mba
@jbr85mba 4 года назад
It's sooo inspirational talk mam :-)
@sindhumadhan764
@sindhumadhan764 3 года назад
I can't control my weeping.You are great 👍👍👍👍👍🙏🙏🙏🙏
@maryriccio5113
@maryriccio5113 Год назад
You are blessed by God You have done well I see in you only sincerity May God guide you always.
@tamilaruvita
@tamilaruvita 4 года назад
Unga profile online la check panni paathen super👏👏👍sister.
@malathibalu8225
@malathibalu8225 3 года назад
அக்கா நான் உங்க கூட பேசனு போல இருக்கு உங்க நம்பர் கொஞ்சம் கொடுங்க
@v.s.girisai1911
@v.s.girisai1911 3 года назад
Vazgha valamudan sister, very very beautiful and very motivation speech, it's really true, thanks🌹
@subbulakshmiofficial8515
@subbulakshmiofficial8515 3 года назад
Excellant madam😍👌God bless you
@jayanthisankar4473
@jayanthisankar4473 3 года назад
Wow sister yevalavu struggles thandi achieve panni irukeenga life la 💐😊👍👍👍🤞💪
@amaiyacademy4228
@amaiyacademy4228 Год назад
Tears after listening to ur life. Congratulations mam. I m also same like u. Terrible situation.
@ramakrishnan2369
@ramakrishnan2369 Год назад
Very much impressed by your speech. God bless you. I wish you and your family health happiness harmony and fulfillment. Keep going deepa you are an iron lady ❤️😍👌☺️❤️👏
@devikitchen8039
@devikitchen8039 3 года назад
God bless you always sister
@vinomuru7471
@vinomuru7471 3 года назад
Ur genius
@tamilsuper9677
@tamilsuper9677 3 года назад
உங்கள் பேச்சு எனக்கு ஒரு உதாரணம் நன்றி உங்களுக்கு சகோதரி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@gokulalkshmi4591
@gokulalkshmi4591 3 года назад
Supber akka such an inspiring story god bless u
@savithrigopalan6350
@savithrigopalan6350 3 года назад
Hi Deepa Very touched by your story of struggles and perseverance. The mutual love and understanding of you and Arvind pulled you thru.
@svrherbaloil8635
@svrherbaloil8635 Год назад
உங்கள பாக்கவே ரொம்ப பெருமையா இப்ப நீங்க படுற கஷ்டம் எல்லாமே நானும் படுற மாதிரி தெரியுது ஆனா அவங்கள எல்லாமே
@rbhuvaneswari3940
@rbhuvaneswari3940 3 года назад
God bless you you are wonderful lady
@vinothkumardharan
@vinothkumardharan 4 года назад
Excellent story...tears... came from me... oneday I will do that
@dsbrothers329
@dsbrothers329 3 года назад
Super Mam Motivational Speach. Thanks God Bless you Mam.
@damodarankrishnan528
@damodarankrishnan528 3 года назад
Very good information madam. Thanks. God is great
@logeshwaran.r3921
@logeshwaran.r3921 3 года назад
Very use ful of the life story thanks for the information
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 3 года назад
God is there and he is great,nammakulthan avr irukirar
@rajanloyolite
@rajanloyolite 4 года назад
Hats off. World is progressing only because of such brave heart mothers. My Mother is also like you.
@dubagurgirls5992
@dubagurgirls5992 3 года назад
No words 💙🧡💜🖤god always with you and hard work also
@nagarajanviswanathan8454
@nagarajanviswanathan8454 Год назад
How can you allow any partner to cheat you to the extent of 25 lakhs? Unless you had been very casual.
@raholmodi6306
@raholmodi6306 Год назад
மன்னிக்க வேண்டும் .... 1.சுய மனதுடன் செய்யும் காதல் திருமண வாழ்க்கை சிறந்ததா இல்லை பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைக்கும் திருமண வாழ்கை சிறந்ததா ....உங்களுடைய அனுப்ப ஆலோசனை என்ன ...? 2. கார் ஆக்சிடண் ஆன பிறகு உங்களுடைய கணவர் நிலை பற்றிய விபரங்களை செல்லவில்லை.... தற்போது உங்களுடைய குடும்ப உறுப்பினர் எத்தனை பேருடன் சேர்ந்து வாழ்கிறீர்கள்...? ஏன் இதை கேட்பது என்றால் .. தனிமை படுத்த பட்ட பின்பு , கொஞ்ச நாள் கழித்து நீங்க டூ வீலர் வண்டியில் போய் கீழே விழுந்து, ஆஸ்பிட்டல அட்மிட் ஆகி அதனால் உங்க காதல அழுத்தமாக சொல்லி திருமணம் செய்ததன் முடிவால் இந்த கஷ்டங்களை கடந்து வர நேர்ந்ததா என்பதை அறியவே கேட்கிறேன் சகோதரியே...
@lakshmakumaran3353
@lakshmakumaran3353 3 года назад
மேம் நீங்களா கடைசியா சொன்ன விஷயம் ரொம்ப கரெக்ட்,
@kalavathyp7742
@kalavathyp7742 3 года назад
சிங்கம் பெண்ணே வாழ்க வளமுடன்
@vencyjohn8989
@vencyjohn8989 3 года назад
Mam நீங்க தான் சிங்க பெண்
@selvisatishkumar9374
@selvisatishkumar9374 3 года назад
You won't remember me but I am selvi I think u studied in st.dominics I remembered u listening to your story I am suffering a lot please help me
@tv.kalyanthangavel1628
@tv.kalyanthangavel1628 3 года назад
நன்றி....நன்றாக வாழ வாழ்த்துகள்
@selvameenar4343
@selvameenar4343 Год назад
My happynase singing actually my worried all I forget me
@umapradeep9354
@umapradeep9354 4 года назад
Hats off mam🤗 Thank you josh talks
@appuvsaaru7982
@appuvsaaru7982 3 года назад
Heart touching story its give energy booster to each and every humanbeing
@நேசக்கரம்-ட5ட
Really fantastic deepa
@SillraPasanga
@SillraPasanga 4 года назад
Please Post vidio for days intervals
@bhuvaneswarikarthikeyan8076
@bhuvaneswarikarthikeyan8076 3 года назад
Semma mam...Really Impressive...
@arunachalam8408
@arunachalam8408 3 года назад
Very motivational life your my inspiration
@musicofnscb5190
@musicofnscb5190 3 года назад
A sensation story of a winning degraded person
@msnivetha2591
@msnivetha2591 3 года назад
Thanks to josh talks.
@psrivathsan7794
@psrivathsan7794 3 года назад
Super sister.
@mohamedtahir9522
@mohamedtahir9522 4 года назад
Every step u had kept earlier (short) step..that should ahead distance step in ur life..sorry to comment on this way..I.e. once u said at journey within a year my kids in same school..I felt that wasn't right decision..
@eyatrajyothi5054
@eyatrajyothi5054 3 года назад
My blessings to you ma'am
@krishnavenip4322
@krishnavenip4322 4 года назад
vow super you are great
@charanyam9809
@charanyam9809 6 месяцев назад
memory loss irundha - how did u remember this past😊 😊
@SanthoshKumar-bd7hi
@SanthoshKumar-bd7hi 4 года назад
நானும் சாக வலி தேடுறேன் எனக்கு வாழ வலி தெரியல உங்களாலே உதவ முடியமா
@suseelasusi8624
@suseelasusi8624 3 года назад
சாக வழி தேட முடியும்போது வாழ வழி தேட முடியம் நிச்சயம் சாகிற வேளை கடவுளிடம் இருக்கும் வாழ்க வளமுடன்
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 года назад
So emotional story.Madam.
@iswaryaishu815
@iswaryaishu815 3 года назад
Wow nice mam.
@murugesandurga5372
@murugesandurga5372 4 года назад
Pure love enguluku kedaikla😢😢but👌😍😍😍
@premasaravanpuchu1374
@premasaravanpuchu1374 3 года назад
Sema Madam. Kastam mattumay en life. Life pudikala. Madam. No helpless
@nohamenani31
@nohamenani31 3 года назад
Hello Prema sister! Namma Kashtathuku kaaranam naanga thaa.. Find God! Everything will be ok!
@devipriya5537
@devipriya5537 3 года назад
Epa life pidikalanu oru situation solroma apa than life start agudhu pls stay stable
@mohamedhabib4548
@mohamedhabib4548 3 года назад
Sister.keep it up
@rajkrish8506
@rajkrish8506 4 года назад
Awesome aunty u struggled a lot in life... Got motivated to the peak.... great Salute to u.
@sivakumar-cv9fu
@sivakumar-cv9fu 3 года назад
Thanks Deepa we got a positive side of our life. Good bless you and give a very long life to spread this postive opproches to all
@maryriccio3274
@maryriccio3274 3 года назад
The best
@tn73vloggersv3yt6
@tn73vloggersv3yt6 3 года назад
Great mam enjoy your life journey
Далее
🛑самое главное в жизни!
00:11
Просмотров 67 тыс.
Обменялись песнями с POLI
00:18
Просмотров 110 тыс.