Тёмный

அத சொன்னா மீண்டும் பிரச்சனை வரும்... வைரமுத்து மேடையில் ஆ.ராசா பேச்சு | A.Raja Speech | Arignar Anna 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 115 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 123   
@jayaramjayaram3658
@jayaramjayaram3658 5 лет назад
அண்ணா தொடர்ந்து தங்களுடைய பேச்சை கேட்க ஆவலாக இருக்கிறேன் என்றைக்குமே தங்களுடைய பேச்சும் உச்சரிப்பும் சிறப்புதான்.வாழ்த்துக்கள் அண்ணா 💪💪💪💪🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏💐💐💐🌷🌷🌷🌹🌹🌹🌺🌺🍁🍁
@sivaprakasamn5948
@sivaprakasamn5948 3 года назад
Very super speech
@ChristyRomeo
@ChristyRomeo 5 лет назад
இன்றைய திமுகவில் ஒலிக்கும் அறிஞர் அண்ணாவின் அச்சு மொழி!மேடையில் வீசிடும் மெல்லிய பூங்காற்று!!பகுத்தறிவு பெட்டகத்தில் கமழும் சந்தனக்காற்று!!!!! சுயமரியாதை கொள்கை கோபுரம்!!!அண்ணன் அ.ராசா அவர்களின் குரலாகும்!!!!!
@tkmadasamy778
@tkmadasamy778 3 года назад
Peiveedio
@peterarul8514
@peterarul8514 4 года назад
தலைவர் கலைஞர் அவர்களுக்குபின் அருமையான பேச்சாளராக ஆ ராசாதான்
@jeyabalanc2513
@jeyabalanc2513 2 года назад
உண்மையிலும் உண்மை
@vithyasagar2609
@vithyasagar2609 5 лет назад
நம் அண்ணாதுரை ஐயாவின் கதை திரைப்படமாக வெளிவர வேண்டும் என்று எதிபார்துக்கொண்டீருக்கின்றேன். தமிழ் கூறும் நல்லுலகம் முயற்சி செய்யும் என நம்புகிறேன். 🙏🙏🙏🖤🖤🖤
@sundaresanpandian3883
@sundaresanpandian3883 5 лет назад
ஆ.ராசா..ஆ அ ..ராசா..என்ன சொல்வளம்,,நல்ல குரல் வளம்..தாய்மொழி வல்லமை.. வாழ்த்துகள் ராசா.
@vithyasagar2609
@vithyasagar2609 5 лет назад
கொ பா செக்கு உள்ள அனைத்து தகுதிகளும் இருக்கும் ஒரே ஒருவர் இவர்தான். 👏👏👏❤❤❤👍👍👍
@தமிழ்அமுத-ய5ம
ஸ்டாலினை விட 200மடங்கு திறமையானவர் ராசா
@ranjithn7623
@ranjithn7623 5 лет назад
தோழர் கொ பா செ அப்படி என்றால் என்ன
@தமிழ்அமுத-ய5ம
@@ranjithn7623 கனிமொழிகூட கொள்ளையடித்து பாடம் படிக்க செல்வது (காதல் பாடம்) கொ பா செ
@Kyjdhrjd
@Kyjdhrjd 5 лет назад
அண்ணாவை கட்சி பெயரிலும் கொடியிலும் வைத்திருக்கும் அதிமுக நபர்கள் யாராவது அண்ணாவைப் பற்றி இவ்வளவு தெளிவாக பேச முடியுமா ? Raja is a great intellectual gift for DMK
@ganeshsankar8410
@ganeshsankar8410 5 лет назад
Babu Shanthi.. அண்ணாவை பற்றி துளியும் தெரியாதவர்கள் தான் அதிமுகவினர். இல்லையென்றால், A1 ஜெயலலிதாவை திராவிட கட்சியின் தலைவியாக ஏற்றுக்கொண்டிருப்பார்களா
@mariya9876
@mariya9876 5 лет назад
True
@Prabutr
@Prabutr 5 лет назад
பேச மட்டும்தானே முடியும்
@s.leelavathyleelaram7401
@s.leelavathyleelaram7401 5 лет назад
உண்மைதான், அ. தி. மு. க வில். கருத்துச்செரிவோடு, சிறந்த. உவமைகளோடு. பேசுவதற்கு யாரும். இல்லை, எல்லோரும். மூக்கை. வெட்டுவேன், உனக்கு அருகதையில்லை,, போன்ற. வார்த்தைகளைத்தான். அடிக்கடி. உபயோகிக்கிறார்கள், MGR. காலத்தில். காளிமுத்து. என்று. ஒருவர். இருந்தார். சிறந்த. பேச்சாளர்
@MariyapillaiM
@MariyapillaiM 5 лет назад
I always like your great speech
@ramyajram2207
@ramyajram2207 5 лет назад
வாழ்த்துக்கள்.தெளிவான அருமையான பேச்சு.நன்றி,நன்றி.
@arankankarupaiah2428
@arankankarupaiah2428 4 года назад
Dear sir, I am always eager to hear your speeches. Congratulations sir!
@prakashraj7112
@prakashraj7112 5 лет назад
ராஜா is Gifted Orator and Intellectual
@muthuraja6979
@muthuraja6979 3 года назад
முத்தமிழறிஞர் கலைஞர் கண்டெடுத்த பொக்கிஷம் உயர்திரு.ஆ.ராசா அவர்கள். இப்படியொரு நினைவாற்றலை பார்க்கும்போது பிடிக்காதவர்கூட வாய்பிளந்து போவர்.
@ctholkapiyan
@ctholkapiyan 5 лет назад
Learning, Learning this is only motto to become one of the best orator in the recent time that is A. Raja. Recently AIDMK DR. Mythirayan MP praised Raja that he is only opposition MP without any reference he can answer any questions regarding his portfolio when he was holding it. Now a days we can hear the best speeches. Well done Raja sir.
@mogant4259
@mogant4259 5 лет назад
தமிழ்க்கு தொண்டு அண்ணாவுக்கு தோழன் தி.மு.க தமிழையைக் கேட்டு வெகு நாட்கள், "ராஜா"அவர்களின் பேச்சு திராவிட கழகத்தின் "மூச்சு" ஒரு வேண்டுக்கோள் "தமிழாற்றுப்படை"காஞ்சிப்புரத்தில் நடந்த விழா காணொளிகளை இணைய இணைப்பை தரவும் வைரமுத்து ஆற்றிய உரையும் தேவை.நன்றி வணக்கம்
@ayyamperumal1778
@ayyamperumal1778 5 лет назад
Raja speech always great
@kamarajm4106
@kamarajm4106 3 года назад
Marvelous speech! Raja is a very talented and intellectual speaker of all time, a good man too
@sboss7213
@sboss7213 5 лет назад
அருமையான பேச்சு அண்ணா 👍👍👍👌👌👌👌
@elamanamdinesh9624
@elamanamdinesh9624 5 лет назад
கொள்கை உள்ள தலைவர்.மாநில அரசியலுக்கு வந்தால் மேலும் சிறப்பு.
@samsinclair1216
@samsinclair1216 5 лет назад
பன்முக தோழர்,சட்டம் ,இலக்கியம்,அரசியல் என பன்முகத்தினன்..திரு.அ.ராசா அவர்கள்
@tamilelango7628
@tamilelango7628 5 лет назад
ராசா ஜெகத்ரட்சகன் இரண்டு பேரும் பேசினால் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@shahulhameedmohideen805
@shahulhameedmohideen805 4 года назад
You again rocking sir - wonderful speech
@dheera1973
@dheera1973 2 года назад
அண்ணாவின் திறனை உங்களை ராஜா போன்றோர் எடுத்துசொல்லும் போதுதான் இளைஞர்களுக்கு புரிகிறது ,நன்றி
@rajeshji6071
@rajeshji6071 5 лет назад
ராச அண்ணன்" இது"கவிதையா ""செம
@soundarajant5402
@soundarajant5402 3 года назад
ராசா ராசா தான்.தமிழின் தவ புதல்வர்!
@p.jagannathan2311
@p.jagannathan2311 5 лет назад
Hello Mr.world history.......... U r really great RaZa to Everest........ Karunanithi thambi......periyar peran.......... Anna vin visuvasi ......... Thalapathi rasigan.......... Dravidathin ver Anna u really gratefull Fullfil u r speech............. I'm not DMK but Other party ur best fan..........
@dhandapannir3912
@dhandapannir3912 3 года назад
App.d.en.ms H.e Pt.e.k
@mohamedrabik3873
@mohamedrabik3873 3 года назад
அருமையான பேச்சாற்றல் . ஆழமான கருத்துக்கள்.
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 3 года назад
ராஜா ராஜா தான் வாழ்க திராவிடம் வெல்க திமுக
@sM-nb6pf
@sM-nb6pf 5 лет назад
Mr.raja always great speaking
@paramesh.m4285
@paramesh.m4285 3 года назад
எந்த ஒரு reference இல்லாமல் மடைதிறந்த வெல்லும் போல் சொற்பொழிவு ஆஹா!
@thenarasudamodaran3420
@thenarasudamodaran3420 3 года назад
Very nice....
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 3 года назад
Super.sir.
@subbulakshmi3549
@subbulakshmi3549 3 года назад
ராசா my favourite learned & intellectual leader👏👏👏
@martindavid9296
@martindavid9296 5 лет назад
Literary speech..Great Mr. Raja
@balachander5285
@balachander5285 2 года назад
Great 👍
@ibman2003
@ibman2003 5 лет назад
Super....
@shahulumer478
@shahulumer478 2 года назад
4:00 அண்ணா பிறந்த கதை
@தமிழன்-ள6ள
@தமிழன்-ள6ள 3 года назад
எங்கள் மாவட்டடத்தை சார்ந்தவர்
@fuzail3012
@fuzail3012 5 лет назад
செம... வாழ்த்துக்கள்
@dheera1973
@dheera1973 2 года назад
உண்மையான கருத்து தற்போது படிக்கும் பழக்கம் கணிணி வந்த பிறகு குறைந்துவிட்டது
@nandakumar6261
@nandakumar6261 5 лет назад
மெய் சிலிர்க்கிறது...
@packirisamynagarajan1679
@packirisamynagarajan1679 5 лет назад
Raja got all gifts from Kalaignar, being close to him,but his sons missed these,,
@socialviews5868
@socialviews5868 5 лет назад
Super speech
@ravikumar-hd1uh
@ravikumar-hd1uh 3 года назад
Super sir
@krishnavenistudiodon7245
@krishnavenistudiodon7245 5 лет назад
Good speech
@v.solaiyappanveerasamy64
@v.solaiyappanveerasamy64 4 года назад
அழகு
@chitralekha7954
@chitralekha7954 5 лет назад
Great speech sir 👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@alagappanmuthiah4032
@alagappanmuthiah4032 3 года назад
Adada enna pechu, arumai. , arumai. A bold dmk lrader
@mariya9876
@mariya9876 5 лет назад
Hmm we need to read a lot. Know a lot
@azeez1994
@azeez1994 5 лет назад
Raja is Raja
@baskarann6952
@baskarann6952 3 года назад
Very good orator
@gml6430
@gml6430 5 лет назад
Great great great
@sankartrue
@sankartrue 5 лет назад
Real intellectual
@paulinkennedy306
@paulinkennedy306 3 года назад
Proud of u sir.. great leader in DMK
@sekaranfoundations5647
@sekaranfoundations5647 3 года назад
Supper
@jagadeesanraju9645
@jagadeesanraju9645 5 лет назад
தெளிவு , துனிவு....
@KIRAN-cq4fz
@KIRAN-cq4fz 5 лет назад
The great Anna
@kalairamsuresh9663
@kalairamsuresh9663 4 года назад
Super speech raja
@prabakaran-iq5tt
@prabakaran-iq5tt 4 года назад
Good sir....Dravida principles are very good..Periyar anna kalaignar all r talented....After anna death, the dmk political way was totally changed...Kalaignar made his political way little rich and corrupted....Then admk continued ..Totally tamilnadu wealthy totally stolen......Speak about that mr raja..
@muruganv6118
@muruganv6118 5 лет назад
அண்ணா வணக்கம்.
@loganathanm8612
@loganathanm8612 3 года назад
திமுக வின் பேச்சு புயல் வணங்குகிறேன் ஐயா
@regang2280
@regang2280 5 лет назад
காமராஜர் யாராம்??
@sivaprakash8904
@sivaprakash8904 5 лет назад
vairamuthuve aachiryeaapadavaikkum annan peechu ..
@subramaniyapillaipadmanabh8616
@subramaniyapillaipadmanabh8616 2 года назад
வாய்ப்பேச்சில் வீரர்கள் அனைவரும் திமுக வில் தான் உள்ளனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
@rajanraja4402
@rajanraja4402 4 года назад
ராசா ராசா தான்
@sivaperumal7160
@sivaperumal7160 5 лет назад
🙏🙏🙏👌❤️🌹🌹🌹
@pmcinfraseasternghats
@pmcinfraseasternghats 3 года назад
Arivali.....tamilan
@dharmalingamarumugam3035
@dharmalingamarumugam3035 5 лет назад
தமிழ் விடும் கூவல் தமிழா செந்தமிழா எங்கிருந்தாய் இவ்வளவுநாளா மானத்தமிழா நீ இருந்துமா தமிழ் சமூகம் இன்னும் தூங்கிக்கொண்டிருக்கிறது அடிமைதனத்திலிருந்து விழித்தெழாமல் இது தமிழ் குடிகளுக்கே இல்லை இல்லை தமிழுக்கே இழுக்கல்லவா எனது வீர மகன் பிரபாகரனின் மரணத்திற்க்குப்பின்பு கூடவா கொத்து கொத்தாக தமிழர்களின் சடலங்களை பார்த்தபின்பு கூடவா இரத்தச்சகதிகளையும் சதைக்குவியல்களையும் போரினால் வேட்டையாடப்பட்ட தமிழர்களின் உடலுறுப்புகளை பார்த்தபின்பு கூடவா நிர்வாணமாக தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும்போது எடுக்கப்பட்ட ஒலிஒளி வீடியோக்களை பார்த்தபின்பு கூடவா கற்பளிக்கப்பட்டு கொல்லபட்ட தமிழச்சிகளின் உடல்களை பார்த்தபின்பு கூடவா தமிழ் மீனவர்கள் கொல்லபடும்போது கூடவா ஆந்திர காட்டுக்குள் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும்போது கூடவா தமிழகத்திலேயே போராடும் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும்போது கூடவா இன்னும் எப்படிப்பட்ட அழிவு வேண்டுமாம் தமிழ்சமூகம் மீண்டெழ? எழுச்சி பெறாமல் தங்களுடைய பிள்ளைகளையே பலிகொடுக்கத் தயாராகிவிட்டார்களா என் மக்கள் சிங்கத்தமிழா எனது மக்கள் உப்பிட்டு சாப்பிட மறந்துவிட்டார்களா இல்லை தமிழ்ப்பாலை பருக மறந்துவிட்டார்களா இல்லை உனது பேச்சை கேட்க தவறிவிட்டார்களா இல்லை தமிழருக்கே உரிய வீரம் போர்க்குணம் இவைகளை இழந்துவிட்டார்களா இல்லை என்னையே இழப்பதற்கு தயாராகிவிட்டார்களா வீரத்தமிழா உனது போர்க்குணத்தால் வெல்லப்போவது நீ மட்டுமல்ல நானுமல்லவா உனது புரட்சிகரமான தொலைநோக்கு திட்டங்கள் கொள்கைகள் தத்துவங்கள் சமூக நல்லிணக்கம் பெண்ணியத்தை போற்றுதல் முன்னோர் வழிபாடு இயற்கை வழிபாடு இயற்கை விவசாயம் இயற்கை அனைத்துயிர் பேணுதல் தற்சார்பு பொருளாதாரம் வீரத்தமிழா் முன்னணி மூலம் செந்தமிழ்தாட்டை செழிந்தோங்கச் செய்யவிருப்பதில் உனக்கு நிகர் நீயே என்பதில் உனக்கு மட்டுமா பெறுமை எனக்கும் தான். நாம் தமிழர் அரசாட்சி அமைக்கும் நாளே நான் மீண்டெழும் பொந்நாள். எனது மக்களின் எழுச்சிக்காக தவமிருக்கிறேன்
@dhandapannir3912
@dhandapannir3912 3 года назад
Tl.v.nm.orm Kl.mk.nm.pr.r..d.kon.der.krm.bat.en.ant.nm.er.p.o.bat.ad.5anat.e.nmerpanr
@ananthraj410
@ananthraj410 5 лет назад
எவ்வளவு படிப்பு தேவை இப்படி பேசுவதற்கு.....
@venkatesansamidurai6680
@venkatesansamidurai6680 4 года назад
Raja anna nengal Tamil pokisam
@tilagaarya1452
@tilagaarya1452 5 лет назад
இப்போ என்ன பேசினாலும் பெரிதுபடுத்தமாட்டார்கள் காரணம் : தேர்தல் பணியில் அனைவரும் மும்முரமாக இயங்கி கொண்டிருக்கிறார்கள்
@Fnn895
@Fnn895 5 лет назад
❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪
@balajiinsettai4379
@balajiinsettai4379 5 лет назад
ராஜா, ராஜா தான்
@alghaddrphone1331
@alghaddrphone1331 5 лет назад
raja rajathan
@panneerselvam6809
@panneerselvam6809 3 года назад
அறுமை.அறுமை.அண்ணா.ஆராசா.அவர்களே
@rajrama6106
@rajrama6106 5 лет назад
srilanka is Buddhist country.... nly Buddhist can become president of srilanka but all srilankan presidents rajapaksa (came 3 times) sirisena (2 or 3 times ) prime minister ranil vikramasinga (latest visit) worship tirupati venkadachalapathi ...???? why...??? are they Sinhalese or Telugu naidus of kandi kandi naikker...???
@Fnn895
@Fnn895 5 лет назад
Loosu payale thumbis....go watch poori solan videos. Thuooo
@LetsBeHuman
@LetsBeHuman 5 лет назад
LKG climax dialogue. pesi pesi mayakkanum... all politicians are same.
@dr.rajthangavel1120
@dr.rajthangavel1120 5 лет назад
Mr A.Raja you guys are cheating Tamils again and again, you guys can continue your work, but I personally feel you guys will not be forgiven for your deeds, that is for sure, let's wait time will tell.
@jeyakaniblessing7760
@jeyakaniblessing7760 3 года назад
Raja the great
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci 5 лет назад
எம்பா... அய்யோத்திதாசர் பற்றி பேசுங்க ஏன் என்றால் நன்றி கொட்ட கூட்டம் இம் மண்ணில் தேவையில்லை..உங்கொய்யாக்கு முன்மாதிரி இரட்டைமலை சீனிவாசன்,அய்யோத்திதாசர்,
@VetriVelan_1000
@VetriVelan_1000 5 лет назад
அரைகுறை அறிவாளி நீ
@Fnn895
@Fnn895 5 лет назад
Nee pesuda .. yaaru vendaamnu sonnathu.
@sureshkumar-ug5jj
@sureshkumar-ug5jj 5 лет назад
உன்னை பாத்தாலே சிரிப்பா வ௫து
@balakrishnankrishnan9851
@balakrishnankrishnan9851 5 лет назад
suresh kumar poda pool sapi
@manushishillar5138
@manushishillar5138 5 лет назад
கொள்ளை கூட்டங்களா?👠👠👠👠👠👠👢👢👢👢👢
@ramyajram2207
@ramyajram2207 5 лет назад
நீ என்ன மனநலம் பாதிக்கப்பட்டவனா? படுக்கை தவிர வேறு ஒன்றும் உன் சிந்தனையில் வராதா?
@ganeshsankar8410
@ganeshsankar8410 5 лет назад
@@ramyajram2207அந்த விஷயத்தில் ராஜாவால் பாதிக்கப்பட்டவர் அப்படித்தானே பதிவிடுவார்.
@manushishillar5138
@manushishillar5138 5 лет назад
@@ramyajram2207 -நீ அவனால் பலனடைந்தவள்.அதனால்தான் தட்டுகிறாய் -சிங்குச்சா,சிங்குச்சா🚽🚽🚽🚽🚽
@meganatharamakrishnachandr1342
அயோத்தி தாசரைப்பற்றி எவ்வளவோ பேசியாகிவிட்டது. எங்காவது மட!ப்பள்ளியில் சுண்டலுக்கு‌ வரிசையில் நின்று கொண்டிருந்தீரா? ஏன் உங்கள் பரதநாட்டிய திலகங்களை "சதிர்"பற்றி பேச சொல்லுங்களேன்? ஏழைகள் பிராமண மற்றும் அவாள் அடிவருடி சாதிகளில் மட்டும்தான் உள்ளனரா? மலத்தை மென்று அறிவாளிகள் மீது துப்பாதீர், அறிவிலிகளா.
@varatharasanvese7578
@varatharasanvese7578 5 лет назад
நீங்கள் மேட்டு குடி இல்லையா??!!
@sivamani2008
@sivamani2008 5 лет назад
Good speech
@tamilmagankhaleel8155
@tamilmagankhaleel8155 5 лет назад
Super sir
Далее
Random Emoji Beatbox Challenge #beatbox #tiktok
00:47
новое испытание
00:40
Просмотров 315 тыс.