Тёмный

அந்தணர் என்பவர் உண்மையில் யார் | திருமந்திரம் கூறும் விளக்கம் |  

ND Talks
Подписаться 36 тыс.
Просмотров 2,4 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@iamaravindh7021
@iamaravindh7021 2 месяца назад
வால்மீகி - ஒரு முன்னாள் கொள்ளைக்காரர் ஆனால் பிராமணர். திருநாளைப்போவார் - தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் ஆனால் பிராமணர். நம்மாழ்வார் - பிறப்பால் வெள்ளாளர் ஆனால் பிராமணர். கண்ணப்பர் - வேடர் ஆனால் பிராமணர் அப்பர் - பிறப்பால் வெள்ளாளர் ஆனால் பிராமணர் திருப்பாணாழ்வார் - பிறப்பால் பானர் ஆனால் பிராமணர் கபீர் தாசர் - பிறப்பால் தாழ்த்தப்பட்ட இஸ்லாமியர் ஆனால் பிராமணர் சொக்காமெளா மகாராஜ் - பிறப்பால் தாழ்த்தப்பட்ட குலத்தில் உதித்தவர் ஆனால் பிராமணர் நாம தேவர் - பிறப்பால் தைய்யல் செய்பவர் ஆனால் பிராமணர் சேனா நாவிதர் - பிறப்பால் சவரம் செய்பவர் ஆனால் பிராமணர்
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 2 месяца назад
மிகவும் நன்றாக சொன்னீர்கள்
@iamaravindh7021
@iamaravindh7021 2 месяца назад
@@rajesh_chinnadurai நன்றி அண்ணா🙏
@ManojKumar-e4o2c
@ManojKumar-e4o2c 2 месяца назад
Thank you very much ❤
@S.DINESHKUMAR-f2e
@S.DINESHKUMAR-f2e 2 месяца назад
அண்ணா ஒங்க விடீயோவும்... பிரம்ம ஸ்ரீ நித்தியானந்த சுவாமி அய்யா அவர்களின் விடீயோவும்தான்... சாக்கடையில் வாழும் புளு, பன்றியாக இருந்த நான் இன்று பரிசுத்தத்தை அடையாவிட்டாலும் தூய்மையை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்... நீங்களும் ஒங்க குடும்பமும் நல்லா இருக்கணும்.. 🙏🙏🙏
@saikarthik2334
@saikarthik2334 2 месяца назад
வணக்கம், தம்பி.
@bs78saran
@bs78saran 2 месяца назад
Thanks ❤
@gowrisuresh8232
@gowrisuresh8232 2 месяца назад
சிறந்த விளக்கம். நன்றி. வணக்கம். நித்திலன்.
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 2 месяца назад
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@catnotcat9793
@catnotcat9793 2 месяца назад
வணக்கம் நித்திலன் 🙏
@Sizzlesky
@Sizzlesky 2 месяца назад
If anyone want to achieve anything pls listen or read anything before ur bed time , definitely change ur life , next itself u can feel the changes in way of thinking towards ur goal or desires.. while listening this video pls only focus on this nd understand, otherwise no use of doing some work nd listening this.. such a deep meaning will definitely will reach ur subconscious.. Thanks Nithilan Anna 🙏🙏
@ManojKumar-e4o2c
@ManojKumar-e4o2c 2 месяца назад
Thank you ❤
@bh-es1111
@bh-es1111 2 месяца назад
Thank You Sir🙏🙏
@indurani5968
@indurani5968 2 месяца назад
வணக்கம் அண்ணா❤😊
@thilagaraj8316
@thilagaraj8316 2 месяца назад
வணக்கம் 🙏🏻
@mallikamalli522
@mallikamalli522 2 месяца назад
🙏🙏🙏🙏
@anandkp5443
@anandkp5443 2 месяца назад
ethiri thollai neenga enna seiya vendum sir
@RA.kaleeswari
@RA.kaleeswari 2 месяца назад
வணக்கம் நித்திலன்
@rameshrameshkannan3788
@rameshrameshkannan3788 2 месяца назад
😊 vernacular funny
@Ainthukaram-ri2dm
@Ainthukaram-ri2dm 2 месяца назад
தண்டபாணி 🙋‍♂️ நீங்க எந்த மாவட்டம்
@SubaselectronicsDoss
@SubaselectronicsDoss 2 месяца назад
Covai
@Sindhaiyoorkaari
@Sindhaiyoorkaari 2 месяца назад
👌🏾👌🏾🪷🙏🙏🙏🙏🙏🙏🪷
@rameshrameshkannan3788
@rameshrameshkannan3788 2 месяца назад
Chhatriyan
@nagaraajjeevitha
@nagaraajjeevitha 2 месяца назад
Vankam anna😊
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 2 месяца назад
🙏🏽❤️
@jebakiruba_9_in_1
@jebakiruba_9_in_1 2 месяца назад
ஐயா, வணக்கம்! தவறாக எண்ண வேண்டாம்!! ""நீர் பூதமான"" **"சீரகத்தண்ணீ(ர்)ரை" 3-ல்,1-பங்கு சுண்டக்காய்ச்சி குடிப்பதில் உள்ள "சூட்சம இரகசியம்" என்னவோ?? **""நாட்டு சர்க்கரை"" தேநீர்(தேயிலை நீங்கலாக) பருகுவதின் "சூட்சம இரகசியம்"என்னவோ?? நன்றி! அன்பு!அமைதி!!அனுமதி!!! ""ஓம்""
@SuryA_tuti
@SuryA_tuti 2 месяца назад
குருநாதர் சமஸ்கிருத வார்த்தைகளை எப்படி தமிழ் மொழியில் சரியாக தெரிந்து கொள்ள முடியும் அதற்கான வழி எங்கே இருக்கிறது என்று சொல்லுங்களேன்
@user-ht6hc78sn11o
@user-ht6hc78sn11o 2 месяца назад
Bro situation coment neeghal kuruhira pathi Vu நமது தேசிய கீதம் கொஞ்சம் உள்ளது
@anandabhi6159
@anandabhi6159 2 месяца назад
வணக்கம் 🙏
@selvibm6293
@selvibm6293 2 месяца назад
🙏🙏🙏
Далее
NAH UH
00:17
Просмотров 2 млн