Тёмный

அந்தமாதிரியான மதங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் மக்கள்!!! | Actor Rajesh | Religion | Caste 

OmSaravanaBhava
Подписаться 1,3 млн
Просмотров 38 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 385   
@premprakashharidoss6019
@premprakashharidoss6019 2 года назад
சுத்தம், சுகாதாரம், நேர்மை, ஒழுக்கம், நல்ல பழக்க வழக்கம், பிறன் மனை நோக்காமை, கல்வி, மிதமான சம்பாதியம் போன்றவை ஒருவனுக்கு இருதால் அவனுடைய சாதியை பற்றி யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். ஆதாலால் சாதி மத பித்து பிடித்து அலைவதை விட குணத்தையும் செயலையும் மேம்படுத்தலாம்.
@baskaranselvapathy3351
@baskaranselvapathy3351 2 года назад
Good suggestion
@gmariservai3776
@gmariservai3776 2 года назад
திரு. ராஜேஸ் அவர்கள் மிக அருமையாக பல வரலாற்று தகவல்களை ஆதாரத்துடனும் தனது அனுபவங்களை சொன்னது அவரால் மட்டும் தான் முடியும். நான் இன்று வரை திரு.ராஜேஸ் அவர்கள் சர்சுக்கு போவார் என்பதால் அவரை அவரின் வீட்டில் பார்ப்பதை முன்பு ஒரு நாள் சென்னையில் தவிர்த்தேன். இவர் சொல்வது போல் இன்று மதம் என்பது நம்மால் விரும்பினால் மட்டுமே மாற முடியும். சில காரணங்களுக்காக மாறினால் அங்கு போன சில காலத்தில் தனது தாய் மதத்திற்கு மாறி விடுவார்கள் அதற்கு வரலாற்று ரீதியாக சொல்ல வேண்டும் தற்போது இராமநாதபுரம் பகுதியில் நடந்து கொண்டு உள்ளன. மன்னர் கிழவன் சேதுபதி காலம் 1680-19710 ஓரியூர் பிட்டோ மன்னரால் நாடு கடத்தப் பட்டும் மறுபடி வந்து மத போதகராக இருந்தால் அவரின் மந்திரியின் துர்போதனையால் சிரசேதம் செய்யப்பாட்டார். அந்த காலம் தொட்டு பல குடும்பங்கள் கிருஷ்து மதத்திற்கு மாறினர் ஆங்கில ஆதிக்கத்திற்கு முன்பாகவே. அதுபோல் இஸ்லாத்துக்கும் மாறினர். திரு. சீமான் ஊரில் பாதி இந்து நாடார் பாதி கிருஷ்துவ நாடார்கள் உள்ளனர். எனது மாமாவின் குடும்ப விவசாயம் செய்பவர்கள் நூறு ஆண்டுகளாக இன்று வரை உள்ளனர். செல்வக் குடும்பன் அவரின் மகன் அரோக்கியம் அவர் மகன் சந்தியாகு இன்று வரை விவசாயம் செய்து கொடுக்கிறார்கள். முன்பு இருந்த இராமநாதபுரம் மாவட்டம் தற்போது விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம் மூன்றிலும் மூன்று மதம் மாறிய குடும்பங்கள் பரவலாக உள்ளனர். எனது வயது 77. எனவே திரு. ராஜேஸ் அவர்கள் சொல்கின்ற அத்தனை செய்தியும் அதாவது சென்னையில் சொல்கின்ற ஆங்கிலோ இந்தியன் வரலாறும் நான் 1964 லில் சென்னையின் கோடம்பாக்கத்திலும், தாம்பரம் வடக்கு பகுதியில் நான் பார்த்த விபரம் தான். அப்போது நடிகர் திரு. சந்திரபாபு அவர்கள் வீட்டில் நிறைப் பேர்களைப் பார்த்துள்ளேன். நிறைய செய்திகள் சொல்லி உள்ளார் திரு. ராஜேஸ் அவர்கள். நன்றி.
@dsc8099
@dsc8099 2 года назад
சாதியை ஏற்ற தாழ்வு இருந்தது என்று மதம் மாறினார்கள்.. ஆனா அங்கையும் சாதி தான் இருக்கு..
@rajijina
@rajijina 2 года назад
Nalla sollungal
@thilagamleela1730
@thilagamleela1730 2 года назад
முக்கியமாக படிப்பதற்க்கு தடை இருந்தது வேள்ளைகாரன் வந்தபின்தான்‌விடிவு காலம் வந்தது அதனால்‌வெள்ளையனை பிடிக்கும்
@prabavathitheerthagiri9020
@prabavathitheerthagiri9020 2 года назад
இஸ்லாத்தில் இல்லை கிரிஸ்துவத்தில் உண்டு
@benabooks
@benabooks 2 года назад
@@prabavathitheerthagiri9020 அதுவும் இந்தியாவில் மட்டும் தான் கிறிஸ்தவ படிநிலை சாதியம் இருக்கிறது. அயல் நாடுகளில் இனரீதியான (கருப்பு, வெள்ளை) அல்லது பொருளாதார ரீதியாக பாதிப்பு உண்டு.
@soundappans4081
@soundappans4081 2 года назад
@@prabavathitheerthagiri9020 இஸ்லாமிய மதத்தில் 7 ஜாதிகள்உள்ளன அதில் ஜாதி மாறி திருமணம் செய்யவேண்டும் அதை திக கம்னியுஸ்டுகாரன் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
@humblerajesh.9129
@humblerajesh.9129 2 года назад
Christian missionaries definitely are working towards disintegration of the Bharath society.
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 года назад
Sir, Request you to study the Sahithya Akademy award winning book which was explaining the life in pondicherry during Duplex was ruling there. The book was written based on the Diary written by Anantharangam pillai who was working as Dubash (translator) for Dupleix family. It talks about difference among converted christians; how the Christian bishop demolished the vedapureeswarar temple that was next to the church.
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 2 года назад
நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை அய்யா. இந்து மதப் பெயர்களை வைத்துகொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசு சலுகைகளை அனுபவித்துக் கொண்டு அதே சமயம் கிறித்தவ மதத்தை pinparrik கொண்டிருப்பவர்கள் பற்றி உங்கள் கருத்து ?
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 2 года назад
நீங்கள் சொல்வது உன்மை வெளிநாட்டில் எல்லோரும் சமம் இருந்தா லும் தமிழ் சமுகம் சில வரட்டு குணம் நீங்கள் சொல்ல கேட்கும் போது மிக அருமையாக உள்ளது
@MuthuKumar-nn4zo
@MuthuKumar-nn4zo 2 года назад
இந்திய மதத்தைவிட மோசமான பிரிவுகள். சாதிவெறி கிறிஸ்தவத்தில் அதிகம். நல்லவன விளக்கம்.
@rajm3352
@rajm3352 2 года назад
Give me proof
@youngtigers
@youngtigers 2 года назад
@@rajm3352 the divisions and the conflicts between the divisions itself is a proof.
@valentinovictor
@valentinovictor 2 года назад
@@youngtigers those divisions are according to the theology and doctrines. Not based on caste
@youngtigers
@youngtigers 2 года назад
@@valentinovictor The basis for division differs. Thats it. In West Racism exists, here casteism exists. Both are different differentiation forms. Can an Indian Dalit become Pope? On paper its possible, in reality, its impossible. Same way, for Shankara Mutt, only few people can get into that top position. It exists everywhere in different forms. Any discrimination is discrimination only, defending one kind of discrimination & criticising another kind is done by people having discriminatory mindset/thought process.
@valentinovictor
@valentinovictor 2 года назад
@@youngtigers pope is not the highest form of position in Christianity. There is a misconception going on in this particular topic. An indian.dalit can accept Christianity , can own church, become a pastor or head of an independent church. There are many dalits holding high positions in major denominational churches across india
@arjunraj1256
@arjunraj1256 2 года назад
கல்லறையில் கூட இங்கு சாதி உள்ளது என்று ராஜேஷ் அவர்கள் சொல்லும்போது.. கண்கள் கலங்கி விட்டது
@neithalyoutube8433
@neithalyoutube8433 2 года назад
உண்மை
@vigneshbalachandran9704
@vigneshbalachandran9704 2 года назад
Super good speech... Christan missionary funds working well
@manjulakaarthikeyan4706
@manjulakaarthikeyan4706 2 года назад
Kindly talk about 'The Goan Inquisition' with the same detail as you explained about the untouchablity in india which you said is the main reason for conversion, so that people will know .... many are ignorant
@sritar985
@sritar985 2 года назад
வாழ்க வளமுடன். நீங்கள் சொல்வது சரிதான். இந்த மக்கள் நீங்களே பேசிகொண்டிருந்தால் இவர்கள் உங்களை எல்லாம் தெரிந்த மாதிரி பேசிகொண்டிக்கிறர் என்று சொல்லும். மற்றவர்களும் நம்மைவிட சிறந்தவர்கள் என்று நினைத்து அவர்களையும் அழைத்து பேசுவது தப்பிள்ளையே. சில கருத்துக்கள் அவர்களிடமிருந்தும் வெளிபடலாம் இல்லையா. நீங்கள் செய்தது நூறு விழுக்காடு உண்மை. நன்று. மக்கள் பலவிதம் .இறைவனை துணைகொண்டு மனம் என்ன சொல்கிறதோ அதை செய்யுங்கள் வாழ்க வளமுடன்.
@seethalakshmikannan7374
@seethalakshmikannan7374 2 года назад
Varalatru storys ketkum pothu bayama erunthuchu, but namma evlo suthathira erukuom....athai usefull ah respect vazhanum... Thankyou so much sir for this all infermetion
@rajasundarsundar769
@rajasundarsundar769 2 года назад
சார் இத்தனையும் உண்மையாக இருந்தாலும் நான் தலித் என்பதால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளவில்லை மெய்யான தெய்வம் கிறிஸ்து என்பதை பைபிள் படித்தத்தின் மூலம் விசுவாசிக்கிறேன் சார் வாழ்த்துக்கள்
@sithan4813
@sithan4813 2 года назад
அய்யா, இன்று ஜாதி புதுமை பெற்றுள்ளது... முடிந்தவரை பள்ளிக்கூடம் தாண்ட கூடாது... தாண்டினால் மேல் படிப்பில் முதல் வகுப்பு வாங்க கூடாது... அப்படி வாங்கினால் phd வாங்கிடக்கூடாது 👌சமசீர் கல்வி ஆயிவு செய்து அன்னை சோனியாகாந்தி மற்றும் மதிப்பிற்குரிய சல்மான் குர்ஷித் பாராட்டினார்கள்... இங்கே எனக்கு phd மறுக்க பட்டது... சமசீர் கல்வியை மக்களும் ஏற்றுக்கொள்ள வில்லை... Cbse, icse,... Neet க்கு சென்று விட்டார்கள் இது தான் ஜாதியின் பரிணாம வளர்ச்சி 👌🌹
@Saarathi777
@Saarathi777 2 года назад
Inside India there is casteism .. Outside India there is racism.. Aterall physical dimension is a dimension of discrimination... My reality is your illusion & your reality is my illusion...we should learn to respect others feelings!!
@rekakarthi9696
@rekakarthi9696 2 года назад
Super
@selvarajramachandran6795
@selvarajramachandran6795 2 года назад
ராாஜேசின் மூதாதயர்க்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள் 200 வருடங்களாக பூர்வீக கிராமத்தை பிள்ளைகளுக்கு சொல்லி வளர்த்தமைக்காக .நல்லபழக்கம், மற்றவர்களும்கற்றுக்கொண்டால் நலம் ,தகவலுக்கு நனறி ராஜேஷ்
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 2 года назад
When I listen to you I remeber the most appropriate saying" Reading maketh a full man, writing an exact man and conference a ready man"!
@ranjaninn215
@ranjaninn215 2 года назад
Good evening Sir, Have You come across Mr.Bava Chellaidurai and Yogi Ramsurath Kumar?
@vinodnavis3288
@vinodnavis3288 2 года назад
Rajesh sir..Please speak about "Bharathavar" caste people..They are the one who converted to Christianity first in 12 th B.C in India..Entire Bharathavar community people have converted to Christianity by ST.Xavier in India..Previously they belonged to Pandiya Kshathriyas had Meenakatshi Amman as their main god..Actor Chandra Babu also belongs to this caste..
@himachalarana3454
@himachalarana3454 2 года назад
Namasthê; Christianity in 12 B.C.?; please correct your comment; you must read over at least once after typing out your comments and make sure there are no mistakes before pressing the 'reply' button. Pranâms.
@sureshreuban
@sureshreuban 2 года назад
Sir, could you please make video of St.Thomas a missionary who came way before British and also about Constantino Giuseppe Beschi, who has contributed a lot for our tamil grammars
@swami8774
@swami8774 2 года назад
காலத்தால் பல மாற்றங்கள் நடந்துள்ளன. ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல்லிற்கு தனிப்பட்ட மதமாற்ற நோக்கம் இருந்தது. ஆனால் ஏதோ வெளிநாட்டுகாரன் வந்து தமிழை உயரத்தவில்லை. நம் தற்குறிகளுக்கு தெரியாத்து இது. நீங்களும் அதில் சேரத்தி.
@bhuaneswariashok6873
@bhuaneswariashok6873 2 года назад
Very defensive to protect the Christian community not wrong but why this topic at this juncture and why was lavanya persuaded despite she was not willing to convert to Christianity
@Rajeshtalkies
@Rajeshtalkies 2 года назад
Why her parents left her in that school again ,many people want free education,clothes etc .if you don't have options to choose you have to choose what others say it happens everywhere.
@dakshwanthkumardk
@dakshwanthkumardk 2 года назад
So you take advantage
@Rajeshtalkies
@Rajeshtalkies 2 года назад
@@dakshwanthkumardk I am not supporting anyone I am telling the logic ,if someone pays for you they will have some agenda there is no free lunch .
@suganyaparanth8782
@suganyaparanth8782 2 года назад
We know dr.Abdul kalam was raised by brahmin family who is his father's friend ...
@rajeshwarirajeshwari30
@rajeshwarirajeshwari30 2 года назад
👌👌👌👌👌 Respected sir I like your fabulous speach and your intresting subjects... 🙏🙏🙏🙏🙏
@ramasamymuthukrishnan3126
@ramasamymuthukrishnan3126 2 года назад
Sir please let you explain the 10000 children killed in the old Canada church missionaries and church father's. Those children were old Canadian Tribes.
@sithan4813
@sithan4813 2 года назад
Sir, caste and differences exists every where...but how to settle this?
@laya0srinivas
@laya0srinivas 2 года назад
I challenge this actor to discuss with Shri. D.A Joseph. To know the facts? What about Thirupaanalawar caste atrocities where forces by Christian British to forcefully convert.
@prabakar7832
@prabakar7832 2 года назад
பிராமணன் வாஞ்சி ஏன் ஆஷ் British collector கொன்று பின் பொம்ள கக்கூசல ஒழிஞ்கிட்டான்கிறத வரலாறு எடுத்து படித்தபின் கமெண்ட் போடு வெண்ண.
@laya0srinivas
@laya0srinivas 2 года назад
The Abuse will be reported and necessary action will be taken so mind your words when commenting. Jai Hind!
@prabakar7832
@prabakar7832 2 года назад
@@laya0srinivas நீ முதல்ல வரலாறு படி. பிறகு மிரட்டி பாரு.
@laya0srinivas
@laya0srinivas 2 года назад
@@prabakar7832 you mean varalaru from Nakeeran and Periyarism 😁😁
@prabakar7832
@prabakar7832 2 года назад
@@laya0srinivas Ofcourse, History Authors misrepresentation.... Unfathomable one.
@jasminetn9688
@jasminetn9688 2 года назад
மதமாற்றம் கிருத்துவர்கள் பண்ணுவதில்லை என்றால் அரசு மருத்துவமனைக்குள் மதபோதகர்களும் பிரச்சாகர்களும் உள் நுழைந்து ஜெபம் பண்ண அழைப்பது ஏன்? இதை அரசாங்கமும் மருத்துவமனை நிர்வாகமும் தடுக்காமல் இருப்பது ஏன்? நாங்க தான் இதை எல்லாம் தினம் பார்க்கிறோம் அனுபவிக்கிறோமே!
@leninraj1902
@leninraj1902 2 месяца назад
Appadiyendral neenga pooi hospitalula noiyaligalukku manthiram othunka
@rajamurughan4113
@rajamurughan4113 2 года назад
Do you know how much fund is coming from Christian countries to tamil nadu for converting Hindus?
@benabooks
@benabooks 2 года назад
நிம்மி மாமிக்கு தெரியாம எப்படி வருதோ? அது உங்களுக்கு மட்டும் தெரிந்தது ஆச்சரியம் தான்.
@rajamurughan4113
@rajamurughan4113 2 года назад
@@benabooks its like cat closing eyes and saying world is dark
@bathrikugan8171
@bathrikugan8171 2 года назад
அய்யா உங்களை சந்திக்க விரும்புகிறேன்.
@harihararamann1035
@harihararamann1035 2 года назад
Excellent information sir👏👏👏🍇🍎🔔🔔🔔
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 2 года назад
யாரும் காசுக்காக மதம்மாறவில்லை உண்மை. ஆனால் ஒரு ஆள் சேர்ப்புக்கு பத்து லட்சம் வெளிநாட்டு பணம். பங்குதந்தைகள் பலதரப்பட்டவர்
@mohammadhaneefa3094
@mohammadhaneefa3094 2 года назад
Sir ungal aaiukku nantry quranil etra vita etra talu irunthal sollungal islattil entha vitamaetra etra taalum illai neram kidaikkum bothu quranai padikkaum nantry sir
@akkk1917
@akkk1917 2 года назад
How to contact Rajesh sir..?
@pulsarprakash5487
@pulsarprakash5487 2 года назад
நன்றி,......
@mohanadevissiva8000
@mohanadevissiva8000 2 года назад
I love your knowledge sir , Thanks a lot sir ☺️
@rhaamg7618
@rhaamg7618 2 года назад
Sir Rajesh Khana Malaysiaku unnom vandhu pakavillai athu nallathan ivaru epadi sorarru.
@sithan4813
@sithan4813 2 года назад
அய்யா நீங்க சொல்றது உண்மை யாக இருக்கலாம்... எல்லாரும் இல்லை... எல்லா தாய்மார்கள் ரவிக்க அணியவில்லை... அன்று
@thilagamleela1730
@thilagamleela1730 2 года назад
ஏன் அணியவில்லை?,அன்று அணியக்கூடாது என்று கட்டளை உயர்ஜாதியினரால் வழங்கப்பட்டதுஅது தலைமுறை தலைமுறையாக பினாபற்றப்படாடது
@sithan4813
@sithan4813 2 года назад
பல 1000யி ர ம் வருடம் நடந்த பிழை...பள்ளர் சமூகம் பற்றி பேச எனக்கு முழு உரிமை உள்ளது... எங்கள் சமூகம் கூடாச்சி... ஊர் குடும்பருக்கு கட்டுப்பட்ட சமூகம்... தாய் பேரை முன்னிலையில் கொண்டது... Angngya, அம்மா ஆத்தா, அணிய, ஆயி, ஆயா பள்ளர் வகைகள் உண்டு... எங்கள் மன்னர்கள் பள்ள மள்ளன் என்ற பெய ர் கொண்டவர்கள்... அவர்கள் கட்டிய கோயிகளில்... பெண், ஆண் தெய்வாங்கள் தாயை, தந்தை போன்றுதான் இருக்கும்... அன்று ஏது காம கிக்ரோதம்...பெண் குடும்ப தலைவி, அவள் முடிவு செய்வாள் யாரிடம் உறவு கொள்ள வேண்டும் என்று...எங்கள் நாட்டை பிடிங்கிக்கொண்டு இப்படி தான், இதுதான் மேல் கீழ் என்று சொல்ல மற்றவர்கள் யார்...7வயது வரை தாயை விட்டு பிரிய மாட்டோம்... தாயை அவளிடம் அருந்தி ரத்தம் எங்களை அவளை கடைசி காலத்தில் சுமக்க சொல்லும்... இன்று அனைத்தையும் அளித்து மேல் கீழ் என்று சொல்கிரீர்... வரும் காலம் பதில் சொல்லும்
@sithan4813
@sithan4813 2 года назад
பள்ளி முற்றி பரி எடுத்து மீன் பிடிக்கும் படையாச்சி... பரி -வலை, படையாச்சி -மீனவர்... கள்ளன் மறவன் கனத்தத்தோர் ஆகம்படியார்... மெல்ல வெள்ளாளர்... கடைசியில் அம்பட்டாயார்... தமிழன் பரிணாம வளர்ச்சி... இதில் யார் கீலோர் 👍 பள்ளி வேறயா பள்ளர் வேறயா
@gomkarthi
@gomkarthi 2 года назад
இது போன்ற தலைப்புகளை நீங்கள் தவிர்ப்பது நல்லது.
@RuckmaniM
@RuckmaniM 2 года назад
இது வரை தெரியாத, நிறைய விஷயங்கள் தெரிந்துக் கொண்டேன்.
@krishnansampath8199
@krishnansampath8199 2 года назад
அருமையான பதிவு
@ChannelTNN
@ChannelTNN 2 года назад
Sir, Why western world denounced Christianity?
@sithan4813
@sithan4813 2 года назад
Sir, why thou have taken this topic at this juncture, because thou were discussing about humanity and celestial thing's , why thou deviate🌹
@vasanthys4446
@vasanthys4446 2 года назад
80 years ago for wheat and Sugar most of Hindus converted To Christians in drought season
@rajp2956
@rajp2956 2 года назад
then 90% hindus would have died how hindus alive today?
@dayatec
@dayatec 2 года назад
My brother was invited to clap hands while singing Jesus songs. They give 4 cream biscuits after the prayers. During my father's tenure- Railway quarters
@pavithram6094
@pavithram6094 Год назад
Sir ,I know a lady who converted to Christianity last year since church told them if u convert,we will put monthly 1000 to both your sons account.is this good sir.using people property for spreading religion is not good
@rajandranratnam8846
@rajandranratnam8846 2 года назад
Very good posting 👍 against the injustice committed against fellow humans.
@sithan4813
@sithan4813 2 года назад
சிவகிரி சமின், பாட்டான் காவல்கார்... வேல் கம்பு, குடும்பி, கடுக்கான், முறுக்குமீசை வைத்திருந்தார்... நாங்கள் பள்ள குடும்பர் சார் 🌹
@ravis3217
@ravis3217 2 года назад
அருமையான விளக்கம்
@noidman2428
@noidman2428 2 года назад
Rajesh sir ungakita en amma pesanum sonna contact detail kedaikuma
@tmnalini2518
@tmnalini2518 2 года назад
பணம் வாங்காமல் யாரும் மதபிரச்சாரம் செய்ய வருவதில்லை.அவர்களே சொல்லியிருக்கிறார்கள்.இது உண்மை.நீங்கள் நன்றாக விசாரியுங்கள்.
@vasusrinivasan9051
@vasusrinivasan9051 2 года назад
Panam vangikkondu madham maarinaalum athu nilaikkadhu manam yeatru kondu madham maarinal mattume athu nilaikkum
@ramkishanlaljaganathan7876
@ramkishanlaljaganathan7876 2 года назад
ஐயா இதை அரசுத்துறையில் சலுகைக்காக ஒரு மதம் வழிபாட்டுக்காக ஒரு மதம்னு இருக்கரவனுங்களிடம் செல்லமுடியுமா ?? உம்மால முடியுமா
@dsc8099
@dsc8099 2 года назад
Things fall apart.. நாவலில் எப்படி மதம் மாற்றினார்கள் என்று சொல்லி இருப்பார்கள்
@kavithadevendrareddy4795
@kavithadevendrareddy4795 2 года назад
English Missionaries 99% miga miga nallavargal English people or Aglo indians. Kind,helping nature Pleasing mannars . Nam makkalil silar Sevai cheyyave Christians aanavargal. Railway jobs kaga convert aagi Andhra, karnataka vil kudi yeriyavargalum vunndu .
@mageshgovindh5911
@mageshgovindh5911 2 года назад
I could listen to you for hours continuous.....
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 2 года назад
குறை இருந்தால் அதை சரி செய்யவேண்டும், மதம் மாறுவது சரியா ? கிறிஸ்தவத்தில் ஜாதி வேறுபாடு இல்லையா? மனமாற்றத்தில் தவறு இல்லை மீன் பிடிப்பதுபோல் பணம், பெண்ணை காட்டி மதம் மாற்றுவது சரியா?
@benabooks
@benabooks 2 года назад
அதுக்கு தான் இன்றைய தலைமுறையில் திருமா போராடிட்டு இருக்காரு. அவர்களுக்கான உரிமையை கொடுத்தால் அவர்கள் ஏன் மாற போகிறார்கள். அடிப்படை உரிமை மறுப்புகளும் ஆணவக்கொலைகளும் தீண்டாமை சுவர்களும் இருக்கும் வரை மத மாற்றம் நடந்து கொண்டு தான் இருக்கும்.
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 2 года назад
@@benabooks திருமா செய்வது போராட்டம் மற்ற சாதியினரை அல்ல பழிவாங்குதல், இழிவுபடுத்துதல்.
@sithan4813
@sithan4813 2 года назад
23ஆம் புலிகேசி படத்தில்... 'நாகபதினி '-'நாகப்பதினி '... ப் கூடி போச்சு... பள்ளி -'ள 'மீது வால்... பள்ளர் -'ர் 'மீது பெட்டு... பிள்ளை... 👌இவர்கள் ஜாதி மீது -வால், பெட்டு, துணைகால்... 'க 'எடுத்துப்புட்டு 'ப ' போட பள்ளன் இத சொன்னது ஒரு கள்ளர் பெரியாள்... 👌தாலிபன் :வேற யாரும் இல்ல சார் 'காலடி குடும்பன் '... Phd வாங்கின ஒருத்தர் செயிதி தாளில் பார்த்தே... இவங்க முன்னோர்கள் பாண்டியன் காலத்தில் வடக்கே சென்ற ஒற்றர்... காஷ்மீர் பகுதியில் 'பள்ளன் வால 'என்ற ராணுவ மையம் உள்ளது 👍
@vinodnarayan9832
@vinodnarayan9832 2 года назад
Hats off sir well explained 🙏
@rajasundarsundar769
@rajasundarsundar769 2 года назад
பைப்பிள் அடிப்படையில் ஜோதிடம் பற்றி விளக்குங்கள் சார் ஏனெறால் ஜோதிடமும் உண்மை பைபிலும் உண்மை அதனாலதான் சார் விளக்குங்கள்
@KR-vv8lg
@KR-vv8lg 2 года назад
First of missionaries know everything about India. Society.. they have translated and read all Indian scriptures..g.u pope was one of them who became an admirer.. they know how literate and rich Indian society we are.. there are letters from missionaries pope describing India .. they utilised the caste for conversion not a service.. secondly the missionaries didn't bring its own money to build schools and colleges..the British themselves came to loot.. the money is Indian tax money for creating English school to train clerks for British government offices..
@singarajancarter1042
@singarajancarter1042 2 года назад
The education School's started By Missioneries To education for All looted by Higher cast they take advantage of பிரிட்டிஷ் position Translation Helping பிரிட்டிஷ் பிரிட்டிஷ் never built school All schools womon Hospital வேலூர் CMC All Started by Missionary Literate Indian Never embrace Christianity for Joke Food Indian Tamils Mostly knowledge people Goood work Education for All
@KR-vv8lg
@KR-vv8lg 2 года назад
@@singarajancarter1042 there are documents to prove it.. eg: Chennai loyal college land is temple land given on 100 year's lease by British to missionary.. the matter is in court now.. where did the missionaries get the money from.. social service my foot.. India GDP before British was 25% world GDP and they left us with 0.2% .. poverty ... Fancy London is built with Indian money.. I'm not interested in ur EVR DK history..
@valentinovictor
@valentinovictor 2 года назад
@@KR-vv8lg lol this guy speaks about gdp before british rule. There was no india before british, someone explain this guy about who ruled and which king looted the wealth of land. Seems you are reading some history happened in mars 🤣😅
@KR-vv8lg
@KR-vv8lg 2 года назад
@@valentinovictor India might not be under one rule but we were seen as one unified land by outsiders because we had same culture and religion... Although mutli cultural we were mixed cultural, there was samanam and budhhism even in South and sivam in North.. exchange of literature and philosophy.. Hinduism is the real identity of India.. the rest are aliens
@valentinovictor
@valentinovictor 2 года назад
@@KR-vv8lg most of the ancient people are anemists and practiced some kind of paganism, olden folk religions. Hinduism (fusion of beleives) was originated from Indus valley and was slowly spread across india during mourya dynasty.
@suganyaparanth8782
@suganyaparanth8782 2 года назад
Well said sir..nobody will leave their identity even at death point except if they do themselves on their own
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 года назад
Have you travelled to down south? People are Systematically brain washed to create hatred. Multilevel, multi pronged, multi faceted hatred generation.
@yuvarajyuvaraj9411
@yuvarajyuvaraj9411 2 года назад
Kristhin mathamattharam? Kongu vellar ? Pathil sollunga rajesh anna
@Ilangeerankeeran
@Ilangeerankeeran 2 года назад
இதனால் உங்களுக்கு தாங்கள் மதத்தில் எதிர்ப்பு வராத ஐயா.
@RuckmaniM
@RuckmaniM 2 года назад
நீங்கள் ஒரு வரலாற்று புத்தகம்.
@indianatlarge
@indianatlarge 2 года назад
Very balanced narrative, heart wrenching
@jayarajkkl
@jayarajkkl 2 года назад
True words
@UmaSaravanan-d5y
@UmaSaravanan-d5y 4 месяца назад
Oru vilaiyattu sothukku madhumathi maarangala?!
@devendranr.v.c7017
@devendranr.v.c7017 2 года назад
Super speach 👍...
@paradoxwarhorse3640
@paradoxwarhorse3640 2 года назад
ஜாதி அடையாளம் மிக மிக முக்கியமானது என்று எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி
@neithalyoutube8433
@neithalyoutube8433 2 года назад
மிகவும் கவலையாக இருக்கிறது.
@mukesh.__.2008
@mukesh.__.2008 2 года назад
Exellent speech. Thanks for telling unknown histories.
@sivam.s7104
@sivam.s7104 2 года назад
அருமை உண்மை பதிவு
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 2 года назад
பெரிய அய்யா என்ற பெயர்....இந்த பெயரில் ஒரு உயர் மட்ட காவல்துறை அதிகாரி உள்ளார்.
@fythina
@fythina 2 года назад
சீமான் அண்ணன் வாழ்க. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் சௌவுதி அரேபியா துபாய் போன்ற 50 க்கும் மேற்பட்ட அரேபிய நாட்டை முஸ்லிம் ஆளனும் லண்டன் , அமெரிக்கா, போன்ற 40க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாட்டை கிருஸ்துவன் ஆளனும் தமிழ்நாட்டைத் தமிழன் ஆளனும். அவரவர் நிலத்தை அவரவர் ஆளனும் சீமான் அண்ணன் சொன்னது. உலகத்தில் இந்துக்களுக்கு இருக்கும் ஒரே நாடு இந்தியா இதை அரேபியா, ஐரோப்பியகாரன்கிட்ட கொடுத்துட்டு நாடுநாடா நாடோடிகளாகஅலையானுமாடா. ஒரு இந்து நாட்டை இந்து ஆளக்கூடாதாடா என்னடா உங்க நியாயம். கேட்டா இந்துன்னு பேரு வெள்ளக்காரன் வச்சான் என்று சொல்ற உன்னுடைய குழந்தைக்கு குழந்தையே எழுந்து பெயர் வைக்காது. அடுத்தவர்கள் தான் வைப்பார்கள். பெயர் யார் வச்சா என்ன பெயர் வைக்குறாங்க முக்கியமில்லை குழந்தை என்னுடைய குழந்தை அதை நான் தான் பாதுகாக்க வேண்டும். அதேபோல்தான் இந்தியநாடும் இந்து மதமும் இந்து மக்களும் நாம் பாதுகாக்காமல் யார் பாதுகாப்பா இதை இளைஞர்களுக்கு உணர்த்திய ஹிந்து தமிழன் ஐயா மணியரசன் சீமான்அண்ணன் வாழ்க. எவனும் தன் தாயை தரக்குறைவாக பேசமாட்டான் அதே போல்தான் தன்னுடைய தாய்நாட்டையும் அவரவர் மதத்தையும் மொழியை எவனும் தரக்குறைவாக பேசமாட்டான். மா.போ.சி.சொல்கிறார் இந்திய தேசியத்தை புரிந்துகொண்டால்தான் தமிழ்தேசியம் புரியும் என்று. இந்துக்களை அரேபிய மதம், ஐரோப்பா மத வாதிகள் மதம் மாறிக்கொண்டு இந்து மத மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது. இந்து மதத்தையும் இந்து கடவுளையும் இந்து தலைவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி கேலி கிண்டல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்துகளுக்கு கோபம் உண்டாகிறது. இதனால் தான் சார்ந்துள்ள இந்துக்கள் மதத்தின் மீதும் கடவுள் மீதும் தலைவர்கள் மீதும் பெரிய பாசம் ஆதரவுக்கரம் அதிகரித்துள்ளது. இதனால் பிஜேபி வலு பெற்றுக் கொண்டிருக்கிறது.
@sithan4813
@sithan4813 2 года назад
Sir, pallars became greeks and Scottish 1000years before...sir William Wallace is a ballon
@easwaripradhaamunusamy9689
@easwaripradhaamunusamy9689 2 года назад
கேட்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது ஐயா , உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத ஜாதி இந்தியாவில் மட்டும் தான் உள்ளது
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 2 года назад
Please travel to other countries before judging India. India is extremely integrated despite differences.
@laya0srinivas
@laya0srinivas 2 года назад
Idiots will blindly believe actors
@relaxingmind3323
@relaxingmind3323 2 года назад
மொதல்ல , முழுசா தெரிஞ்சுக்கோங்க. எல்லா நாட்லயும் , இருக்கு. பல பொய்கள் இவர் சொல்லி இருக்கிறார். பெரியோரை மதிப்பது த்ரவிடர்களால் வந்தது என்பது அப்பட்டமான பொய். இன்னும் மத மாற மறுத்தவர்கள் எப்படியெல்லாம் இறந்தார்கள் என்பதை பற்றியும், அய்யா சொல்ல வேண்டும்.... நீங்கள் மிகவும் மென்மையாக ஆங்கிலேயர்களை ஞயபடுதுவதை ஏற்க முடியாது .
@benabooks
@benabooks 2 года назад
இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் இங்கு மட்டுமே படிநிலை ஜாதி உள்ளது. அது நானும் என் ஜாதியும், எனக்கும் கீழே ஒருவன், அதற்கும் கீழே ஒருவன் என்று செல்லும். மற்ற நாடுகளில் உள்ளவை பங்காளி சண்டை பிரிவுகள் தான். அதிக பட்சமாக இருப்பது கருப்பு வெள்ளை இனவெறி.
@laya0srinivas
@laya0srinivas 2 года назад
@@benabooks I am not sure if you are reading books selectively. I deal with people across multiple countries day in and day out . Every country has their own problem. If not for politicians and false spreading writes and useless media we actually don't have problem. Stop talking about history with reference to current day world. Every society will evolve according to time. Ours is a very flexible and resilient society that why are still 70% Hindu which is our local culture despite centuries of slavery.
@sithan4813
@sithan4813 2 года назад
அய்யா வேற யாராவது இந்த கருத்தை பேசினால் கண்டுகொள்ளாமல் போயிருப்பேன்... உங்களிடம் வாதம் செய்வேன்... மனிதன் வளர்ச்சி அடையும் பொழுது ஜாதியும் வளருது... நாமக்கல் பக்கம் பள்ளன் கோயில் செப்பு பட்ட யம் உள்ளது... உத்தமசோழன் மறு பெயர் பள்ள மள்ளன்... இவர்கள் இனம் வீழ்த்த பட்டு கீழே தள்ள பட்டார்கள்... இவர்கள் இப்படி தான் boss சண்ட போட்டு கொண்டே இருப்பார்கள் என்று நினைத்து கொள்ள வேண்டியதா 🌹🤣
@yuvarajyuvaraj9411
@yuvarajyuvaraj9411 2 года назад
Samuga nithi sollunga?
@mazhaisaral3212
@mazhaisaral3212 2 года назад
எதுக்கு ஜாதி பார்க்க கூடாது; ஜாதி பார்குறதுல தப்பு இல்ல. ஒழுங்கா நாகரிகமா நடந்துக்கிட்டா கூட கீழ்ஜாதி ஜென்மங்கள் மரியாதை இல்லாம பேசுதுங்க. எங்க கௌரவத்த கீழ்ஜாதி ஜென்மங்க கிட்ட அசிங்க பட சொல்லுறீங்களா. வெளிநாடு போன கூட ஜாதி பார்ப்போம். என்னதான் நல்ல படிச்சாலும் ஒழுக்கமா இருந்தாலும் ஜாதி தெரியலனா கண்டா நாயும் ஏளனமா பேசும் அநாகரிகம் பழகும். இங்க சொன்னது சில பேருக்கு உறுத்தலாம் ஆணா அதுதான் உண்மை.
@raja5822
@raja5822 2 года назад
Super sir
@jayalakshmip9646
@jayalakshmip9646 2 года назад
கீழ் சாதி?
@manivasagampoomalai1252
@manivasagampoomalai1252 2 года назад
உண்மை, ஆனால் இந்த நிலை மாறாமல் இருக்க சில கட்சி தலைவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். இட ஒதுக்கீட்டை இன்னும் பெறாமல் இருப்பவர்களை முன்னேற்ற இந்த கட்சி தலைவர்களுமே கவலைப்படுவது இல்லை. இது மாற சிலகாலம் ஆகலாம்.
@mazhaisaral3212
@mazhaisaral3212 2 года назад
@@jayalakshmip9646 ஆமாம்
@vpdgaming1048
@vpdgaming1048 2 года назад
💯
@bharathidarshanram249
@bharathidarshanram249 2 года назад
Aiya neenga kirishttiyannu eppodhan theriyum Arumaiyana padhiu nandri aiya 🙏❤🥰
@DDKkardila
@DDKkardila 2 года назад
Missionary story upload
@yuvarajyuvaraj9411
@yuvarajyuvaraj9411 2 года назад
Neengal oru nanban. Neengal kristeen? Neengal nallathai sollunga...
@marimuthuramanathan8435
@marimuthuramanathan8435 2 года назад
குரோமோசோம் எண்ணிக்கையும் ஒன்றுதான்.
@SRMPROFESSORFF
@SRMPROFESSORFF 2 года назад
ஆகாஷிக் ரெக்கார்டு ஏன் சார் பேசுவதை விட்டு விட்டீர்கள்
@venkatesan1959
@venkatesan1959 2 года назад
I know several people who were converted to Christianity by huge incentives like house, free medicals better job etc... which they were not getting from their hindu community..Hindu temples with huge properties and collections could have done these activities..but the govt has been controlling and MISMANAGING and even looting the assets thru the ARANIYALA THURAI officers..the minorities can easily start even a medical college where as the Majority Hindus cannot do that..in Tamil Nadu, there are 9 minority run medical colleges..
@gmpoint3361
@gmpoint3361 2 года назад
Super super super
@yaarathu7496
@yaarathu7496 2 года назад
நன்றி நன்றி
@raja5822
@raja5822 2 года назад
Super sir
@eswar4114
@eswar4114 2 года назад
Yes..Jesus is corporate God.. How Hindu 🕉️people converted to Christianity.. Fools.. This is my answer to Christian Rajesh...
@sithan4813
@sithan4813 2 года назад
இந்த உலக சிறையில் மாட்டி கொண்டு வெளியில் வர தெரியல நம்ம மக்களுக்கு 🤣🤣🤣🤣🤣🌹
@vedakumarv1874
@vedakumarv1874 2 года назад
Most of them converted by compulsion and money only...
@lightningthunder5491
@lightningthunder5491 2 года назад
நானும் கிறிஸ்தவன்தான் நீ சொல்லுமாப்போல் ஆயிரக்கணக்கான பிரிவுகள் கிடையாது.
@sivakumaar1969
@sivakumaar1969 2 года назад
வணக்கம் நன்றி 🌹
@msramtp3379
@msramtp3379 2 года назад
சுத்தி வளைத்து எங்க வந்தாரு. சேனல் பேரு ஓம் சரவணபவ......
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 2 года назад
The fund who knows large scale
@ranjaninn215
@ranjaninn215 2 года назад
கண் கலங்கி போனேன்.
@subramani-qe2me
@subramani-qe2me 2 года назад
Vanakkam.jaathiya olikka Oru vali Sollunga
@rajijina
@rajijina 2 года назад
Oruvarai oruvar madhikka katraale podhum
@KR-vv8lg
@KR-vv8lg 2 года назад
Jaathi yarukkum prechanai illai.. caste is never a problem now a day.. status is the problem.. if u and Ur family improve in status and habit, caste will never be a problem.. caste is a political strategy.. people like DMK and VCk create caste issue for politics.. if all shut up caste will not be a big thing
@benabooks
@benabooks 2 года назад
ஜாதியை அவ்வளவு எளிதில் ஒழிக்க முடியாது. அது ஆயிரம் வருடங்களாக நம்மை பிடித்த பிணி. ஆனால் அதில் உள்ள ஏற்ற தாழ்வுகளை ஒழிக்க முடியும். அது கல்வியாலும் பொருளாதார முன்னேற்றத்தாலும்.
@shadowdragon72
@shadowdragon72 2 года назад
The christian missionaries are the cause of the divide in the Hindus based upon the cast. So, i request you to check and do proper research about the impact of the christian missionaries. The christians are not bad but the christian missionaries are very bad 🙏
@Lang.316
@Lang.316 2 года назад
Mulu pushanika va sothla maraikrikreenga lae.....bhramins and non bhramins are have no issues...in temple ..you ...actualy Dalits wears pu nul and chant sanskrit mantra's before christians came ...that's what you came to say...am I right..
@neithal-8852
@neithal-8852 2 года назад
You lost your slaves to British in those days🤣🤣🤣 hence you carry ur anger till date
@sithan4813
@sithan4813 2 года назад
அய்யா, இந்த மஹா அவதார் ரஜினி சார் பாபா படத்துல வர்ற ஸ்டார்... நான் பார்த்து கொண்டு இருக்கேன்... என்னை பள்ள பயலே என்று திட்டினாலும் இந்த மனிதர்களை கண்டு 🌹🤣🤣🤣
@kavithadevendrareddy4795
@kavithadevendrareddy4795 2 года назад
Kadavulai vazhi padum podu seruppu (paada ani) aniyaathe yendru kadavul aanai yittathaai puraana Bible kooru giradhu
@yaarathu7496
@yaarathu7496 2 года назад
ராஜேஷ் சார் 🙏🙏🙏🙏🙏👏👏👏👏 எத்தனை சரியான தகவல்கள். நன்றி நன்றி. மனித நேயமற்ற இந்து மிருகங்களை விட வெள்ளையன் உயர்ந்தவனே. சக மனிதனை வேதனைப்படுத்திய இந்துக்களின் திமிரை அடக்கவே வெள்ளையன் நாட்டைப்பிடித்தது இயற்கையின் திட்டம். 🙏🙏🙏🙏🙏🙏
Далее
That was too fast! 😲
01:00
Просмотров 3,4 млн