Тёмный

அந்தமான் தீவு எப்படி இருக்கும் போலாமன்னு plan இருக்கா இந்த வீடியோ பாருங்க  

LIB Tamil
Подписаться 8 тыс.
Просмотров 917 тыс.
50% 1

அந்தமானில் தமிழர் திருவிழா Diglipur Spiritual Celebration A Journey into Andaman's Heart #andaman👇👇👇
• அந்தமானில் தமிழ் திரு...
அந்தமான் தீவுகள் எப்படி இருக்கும்
1. "Discovering Paradise: Exploring Port Blair, Andaman Islands 🌴"
2. "A Journey to Remember: Port Blair, Andaman Islands Exploration 🏝️"
3. "Port Blair Unveiled: An Andaman Adventure 🌊"
4. "Island Dreams: Exploring the Wonders of Port Blair, Andaman 🏖️"
5. "Port Blair Diaries: The Hidden Treasures of Andaman 🗺️"
6. "Captivating Port Blair: A Traveler's Guide to the Andaman Islands 🏞️"
7. "Andaman Adventures: Port Blair City Exploration 🚤"
8. "Port Blair Vlog: Navigating the Andaman's Capital 🌅"
9. " Island Magic: Port Blair, Andaman - A Traveler's Perspective 🏝️"
10. "Port Blair Wonders: A Journey Through the Andaman's Gem 💎"
#andaman #andamanislands #portblair #travel #andamandiaries #andamanandnicobar #andamansea #india #sea #photography #travelphotography #beach #andamantourism #nature #thailand #andamans #havelockisland #travelgram #incredibleindia #havelock #andamanandnicobarislands #andamannicobar #loveandaman #mua #island #andamantrip #bridal #wedding #instagram #neilisland #cellularjail #roseisland #chattam #jetty #haddo
#dilanipur #pheonicsbay #abredheenbazzar
#sadhipur #naygon #airport #harbour #island #tamil #telugu #hindi #english #bengali #bsnl #airtel #jio

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 204   
@kanagarajchellaiah6580
@kanagarajchellaiah6580 9 месяцев назад
வீடியோ கேமரா இவ்வளவு வேகமாக காட்டவேண்டுமா? கொஞ்சம் நிதானமாக காட்டலாமே. ஒரே கண்வலி மட்டுமல்ல எதையும் observe பண்ண முடியல. அடுத்த வீடியோவாவது சரியாக பதிவிடுங்க.
@libtamil
@libtamil 9 месяцев назад
தங்கள் கருத்துகளுக்கு நன்றிகள். கண்டிப்பாக அடுத்த பதிவு உங்கள் விருப்பம் போல் இருக்கும்.
@krishnaswamykarpagam1621
@krishnaswamykarpagam1621 11 месяцев назад
அந்தமானுக்குச்செல்லும்நாளைஆவலோடுஎதிர்நோக்குவோம்
@aseemm.a.m6077
@aseemm.a.m6077 8 месяцев назад
போக முடியாவிட்டாலும் யூடியுப் மூலமாக பார்ப்பதில் அருமையான உள்ளது
@velunirmala1546
@velunirmala1546 10 месяцев назад
செமயா இருக்கும் நாங்கள் போயிருக்கிறோம் செல்லுலார் ஜெயிலில் நைட் ஷோ லைட் டிங் நல்லாயிருக்கும் ராதா நகர் பீச் வாவ்
@MMeenatchi-fg3zm
@MMeenatchi-fg3zm 4 месяца назад
அந்தமானைபாறுங்கள்அழகு🎉இந்தபாடல்எடுத்த🎉இடங்களை🎉பதிவிடுங்கள்🎉
@pandianveera5154
@pandianveera5154 8 месяцев назад
எங்களை எங்களை அந்தமானுக்கு அழைத்துச் சென்று சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி பார்ப்பதற்கு மிக அற்புதமாக இருக்கிறது மலேசியாவில் சுற்றி பார்த்தது போல் இருந்தது நீங்கள் காண்பித்த இடங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கு
@dharmarajm6932
@dharmarajm6932 11 месяцев назад
அந்தமான் தீவு அருமையாக
@manickambaburobert7869
@manickambaburobert7869 11 месяцев назад
BSNL Network சரியா இருக்காது என்பது இப்போதுள்ள அரசின் தந்திரம்..தனியாருக்கு ஆதரவளிப்பது..எல்லா உட்கட்டமைப்பும் BSNLக்கும் சொந்தமானது..
@ratamil1
@ratamil1 10 месяцев назад
Aama sir bsnl nalla than irukom. Employees sari illai. Yentha velaiyum seiya mattanga. Nan neraya anubavachi irukan. Oru sim ku apdi allai vachanunga yenaiku bsnl la theramai adiladiyal vellai kudukurangalo annaiki bsnl nalla vanthurum.
@krishnaswamykarpagam1621
@krishnaswamykarpagam1621 11 месяцев назад
சேவகன் அவர்களின் நேர்த்தியான படப்பிடிப்பு அவசியமானதகவல்கள்..... சிறப்பு வாழ்த்துகள்
@hamlet2468
@hamlet2468 10 месяцев назад
வீடியோ சூப்பரா இருந்தது
@Davidratnam2011
@Davidratnam2011 8 месяцев назад
Yesappa yesu Jesus bless all
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 10 месяцев назад
வணக்கம் மிகவும் நன்று நன்றி நன்றி நன்றி ❤❤❤😊😊😊😊மகிழ்ச்சி. ❤❤❤😊😊😊😊
@babuv-kh1pm
@babuv-kh1pm 8 месяцев назад
ஆதிவாசிகளைப்பற்றின ஒரு வீடியோ போடுங்கள் சார் ❤❤❤
@pandiyanmariyappan4621
@pandiyanmariyappan4621 11 месяцев назад
தமிழர்கள் 45%, மேற்கு வங்கத்தினர் 50% இதர மொழி பேசுவோர் 5% வாகன பதிவு west bengal number
@muthucumarusivaji9822
@muthucumarusivaji9822 10 месяцев назад
இலங்கையை போல் இருக்கிறது ஆனால் விவசாய நிலங்கள் இல்லையா? தயவு பண்ணி போடுங்கள்
@libtamil
@libtamil 10 месяцев назад
கண்டிப்பாக அடுத்த முறை செல்லும் போது பதிவு எடுத்து பகிருகிரோம்
@kamalamirthalingam3715
@kamalamirthalingam3715 8 месяцев назад
No signal 🚦 light super 😍🇱🇰🇨🇰 thanks bro use full information nice video 👍👍👍👍👍👍👍👍👍👍
@CharalTamizhi
@CharalTamizhi 9 месяцев назад
அந்த மானை பாருங்கள் அழகு ❤❤❤
@SubramanianVelmurugan-c8j
@SubramanianVelmurugan-c8j 11 месяцев назад
அந்தமான காட்றேன்னுட்டு அங்க உள்ள ரோடுகளை காட்டி ஏமாத்திப்புட்டியே.Waste of time.
@arjunarjun-qc2ko
@arjunarjun-qc2ko 10 месяцев назад
must visited place kilinochchi in srilanka 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️
@tamilselvivijayarangan2872
@tamilselvivijayarangan2872 9 месяцев назад
அந்தமானிலேயே உங்களோடுவே பயணித்தது போல்உள்ளது
@manickambaburobert7869
@manickambaburobert7869 11 месяцев назад
நகர்ப்புறம் மிக அருமையாக இருக்கு.. இங்கு விவசாய நிலங்கள் பற்றிய தகவல் பதிவிடுங்கள்..நன்றி❤
@ratamil1
@ratamil1 10 месяцев назад
Bro na andaman than. Inga rice, vegetables la vilayum. Yellam season vegetables than. Onion, potato mattum veliya irunthu varum
@RameshRamesh-vq3fn
@RameshRamesh-vq3fn 10 месяцев назад
Rice how much price sir
@RameshRamesh-vq3fn
@RameshRamesh-vq3fn 10 месяцев назад
​@@ratamil1rice how much price sir
@krishnaswamykarpagam1621
@krishnaswamykarpagam1621 11 месяцев назад
மழைக்கோட்டுமறவாதீர்
@pothirajaraja-n3b
@pothirajaraja-n3b 11 месяцев назад
Vanakkam Thalaiva, Im Raja From Thanjavur, Arumaiyana Thoguppu, Naanum oru Anamanish Than, Tmailar sangam opp My House, Thank you...🙏👍
@sivaranjani8743
@sivaranjani8743 11 месяцев назад
Andaman is My destination ❤
@a.eugineboscopeter3684
@a.eugineboscopeter3684 11 месяцев назад
அருமையாவுள்து
@adaikalasamy9402
@adaikalasamy9402 10 месяцев назад
மிகவும் அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...
@poojaparan4985
@poojaparan4985 10 месяцев назад
கெல்மட் போடாமல் பயணித்தால் இலங்கையிலும் கடும் தண்டனைக்குரிய குற்றம்.
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 10 месяцев назад
தமிழனாக வாழ்வதே சிங்கள அரசுக்கு எதிரான கடுமையான குற்றம்தானே..
@VeerappanAmudha
@VeerappanAmudha 10 месяцев назад
I Would Congraulation With So Great
@m.veerapathrianpathiran4759
@m.veerapathrianpathiran4759 8 месяцев назад
மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் அந்தமானை அற்புதமான வகையில் அறிய முடிகிறது.. சூப்பர்
@cyrilraj5902
@cyrilraj5902 10 месяцев назад
மிகவும் அருமையான பதிவு நண்பரே
@SivaKumar-jo8km
@SivaKumar-jo8km 10 месяцев назад
அம்பாசிடர் கார் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.
@Village12348
@Village12348 3 месяца назад
😢 இலங்கைக்குப் போனால் எல்லாம் தமிழர்களைக் கொன்று குவித்த சுடுகாடுகளைப் பார்க்கலாம்.நீங்கள் சொல்லும் இடங்களில் அப்படித்தானே???
@libtamil
@libtamil 3 месяца назад
அந்தமானில் நாங்கள் பார்த்த உணர்ந்த தகவல்களை காட்சி படுத்தியுள்ளோம்.அதே போல் தான் நாங்கள் இலங்கை செல்ல நேர்ந்தால் அங்கு உண்மையாக நாங்கள் பார்த்த அறிந்த தகவல்களை பகிருவோம். தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றிகள்.
@sayedalipasha7807
@sayedalipasha7807 10 месяцев назад
Very Very super information thanks brother
@palanisshami3054
@palanisshami3054 3 месяца назад
வீடியோ ஒன்றும் சிறப்பாக இல்லை வாகனத்தை ரோட்டில் ஓட்டிக் கொண்டு செல்கிறீர்கள் அந்தமான்யோ அதில் உள்ள சுற்றுலா தளங்களை பற்றி எந்த தகவலும் நீங்கள் கூறவில்லை
@libtamil
@libtamil 3 месяца назад
அந்தமான் தலைநகர் எப்படி இருக்கும் , மற்ற அறிய வேண்டிய பொது தகவல்கள் மட்டும் தான் இந்த பதிவில் இருக்கும் என்று வீடியோவின் ஆரம்பத்திலே கூறியுள்ளோம் . மேலும் சுற்றுலா தளங்கள் பற்றிய தனி பதிவும் எங்களின் சேனலில் உள்ளது. தங்களின் மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்.
@balujaya669
@balujaya669 10 месяцев назад
❤❤❤ mikavum Arumaiyana video sir 💖💖💖 Nalvalthukkal sir ❤❤❤ congratulations sir ❤❤❤❤
@Saffarcreativity
@Saffarcreativity 6 месяцев назад
Tamilar sangam ku opposite la irukira mazid um tamil mazid than enga oor❤
@poojaparan4985
@poojaparan4985 10 месяцев назад
இந்ந தீவு சரியாக இலங்கை மாதிரியே உள்ளது.
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 10 месяцев назад
அற்புதமான பதிவு. மிக்க நன்றி. அந்தமானில் நான் பார்த்து வியந்த விஷயங்கள் நிறைய. அதில் மிகவும் முக்கியமானது ஒரு கட்சி கொடி, ‌தேவையில்லாத சிலைகள் எதுவும் இல்லாதது நல்ல விஷயம்.
@Meblackpink628
@Meblackpink628 3 месяца назад
Without British,mogul kings construction is very remarkable,
@raomsr8576
@raomsr8576 9 месяцев назад
Good information given andcitvis very usefful for first time travellers.
@kamalkamal4242
@kamalkamal4242 11 месяцев назад
Romba romba alaga and suthama iruku ayya
@sakthikitchen879
@sakthikitchen879 10 месяцев назад
பிளான் இருக்கு, நீங்க ப்ளைட்டுக்கு டிக்கட் போட்டு கொடுத்தா.
@ratamil1
@ratamil1 10 месяцев назад
Iam from diglipur north andaman. Portblair la irunthh 350km by road, air, ship lla varalam. Maximum tourist portblair oda poiruvanga. Inga diglipur um periya ooru than. Neraya places iruku. Tamilargal neraya peru irukom.
@libtamil
@libtamil 10 месяцев назад
வணக்கம் sir, ungal ஊர் சார்ந்த பதிவுகளும் கூடிய விரைவில் என்னுடைய சேனலில் வரபோகிறது, முக்கியமாக உங்களின் ஊரில் முருகன் கோவில் திருவிழா ஊர்வல காட்சிகள் பற்றி கண்டிப்பாக பகிர உள்ளேன் . கூடிய விரைவில் உங்களை நான் diglipuril சந்திக்கிறேன் .
@ratamil1
@ratamil1 10 месяцев назад
@@libtamil romba santhosam sir. Now iam in Tamilnadu. Na vara one month agum. Diglipur mariamman kovil opposite la irukura ssk enterprise yenga shop than.
@libtamil
@libtamil 10 месяцев назад
@@ratamil1 surely sir naan varum pothu ungalai meet pannugiren . 7338937973 this is my number unga number aah intha numberukku MSG pannunga naan varumbothu call pannugiren sir. மிக்க நன்றிகள்
@libtamil
@libtamil 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pYf5KzbMkxw.html அந்தமானில் தமிழர் திருவிழா Diglipur's Spiritual Celebration : A Journey into Andaman's Heart"
@josephinejose3825
@josephinejose3825 10 месяцев назад
Thamizhukkaa our like Matrum subscribe
@sayedalipasha7807
@sayedalipasha7807 10 месяцев назад
Very Very nice information brother thanks for you and your Chennal
@traveltraveller
@traveltraveller 8 месяцев назад
Nice video with good information 👍
@solairajjoseph9980
@solairajjoseph9980 10 месяцев назад
Thank You for Your Valuable Video.
@jothimanijothimani6007
@jothimanijothimani6007 10 месяцев назад
🎉சூப்பர் தம்பி
@nagini1991
@nagini1991 26 дней назад
Thank you anna mindom enai portpelayaku alaithu senrathuku
@mohan.nk.nagamuthu8879
@mohan.nk.nagamuthu8879 9 месяцев назад
Nalla payanulla thgaval🎉🎉🎉
@senthilkumar-yw3eq
@senthilkumar-yw3eq 11 месяцев назад
Nice videos. Iam recollecting my 2 years of port blair life. Me round city in twowheeler only...nice memories. Thank you.
@prashantcheelil
@prashantcheelil 4 месяца назад
Bro unga voice thalapathy vijay pola iruke
@subrann3191
@subrann3191 10 месяцев назад
Really yours RU-vid channel will be happy very good luck love you
@sweetiedaires......1091
@sweetiedaires......1091 3 месяца назад
Niga exact aha solriga na andaman than so oga vedios aha like panra
@pullanik3867
@pullanik3867 21 день назад
நீங்க வீடியோ எடுக்கிற இடமெல்லாம் மக்கள் புழக்கமே இல்லாமல் இருக்கே
@libtamil
@libtamil 21 день назад
நான் ஆங்கே சென்ற போது , பதிவு செய்த நேரத்தில் என்ன படமெடுக்க பட்டதோ, அதை அப்படியே காண்பித்து உள்ளேன்.
@babuk5517
@babuk5517 11 месяцев назад
Beautiful sir👌👌👌
@soundararajanp2737
@soundararajanp2737 9 месяцев назад
Thank you good 👍
@charlesnelson4609
@charlesnelson4609 10 месяцев назад
VERY GOOD RESIDENCIAL PLACE FOR POLITICIANS, IMMEDIATELY AFTER THEIR RETIREMENT FROM POLITICS, THEY CAN SETTLED. 😅
@balamurugan-hm1vt
@balamurugan-hm1vt 18 дней назад
Intha mohan pura school la than sir nan paduchen..
@bangaruraj5269
@bangaruraj5269 Месяц назад
சூப்பர் அந்தமான் நிக்கோபார் தீவுகள் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துக்கள்
@udhayakumar3954
@udhayakumar3954 10 месяцев назад
All are.super sir 👍
@pramaiyab9727
@pramaiyab9727 10 месяцев назад
தம்பி மிக்க நன்றி மறுபடியும் அந்தமான்னை உங்கள் விடியே மூலம் பார்தேன்ரெம்பசந்தெசம் நான் அங்கு 17 வருடம் வசித்தேன் நன்றி
@VeluSami-fm8bx
@VeluSami-fm8bx 17 дней назад
தமிழ். தழிழ்என்று. ்அடிக்கயடி
@jkevents4115
@jkevents4115 2 месяца назад
wonderful place to visit
@dharmarajm6932
@dharmarajm6932 11 месяцев назад
அந்தமான் போக செலவு
@libtamil
@libtamil 11 месяцев назад
4 நாள் பயணம் 2 பெரியவர்கள் 2 சிறியவர்கள் தோராயமாக 50 ஆயிரம். விமான டிக்கெட் முன்பதிவு தனி.
@libtamil
@libtamil 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SGO6m4xIF0w.html cost of Andaman Trip
@AnandA-jp2qh
@AnandA-jp2qh 4 месяца назад
Iam from Andaman, we deal in andaman cab service
@andamananbu4887
@andamananbu4887 10 месяцев назад
Bro. Naangal Andaman & Nicobar island il 26years vaazhthullom. Ungalin video parthu pazhaya ninaugal vanthu point adutha pathivil video ennum sirappaaga ethirparkirom.
@multimediadiploma463
@multimediadiploma463 8 месяцев назад
Flat area video upload pannaga bro naan buy
@karthikganesh4724
@karthikganesh4724 10 месяцев назад
Super bro 🎉🎉
@prasath.k9043
@prasath.k9043 11 месяцев назад
Hello sir. Nice.video. thank s
@user-tv1tc4hd7h
@user-tv1tc4hd7h 10 месяцев назад
மிகவும் வருந்துகிறேன் ஒளிபதிவு துண்டித்து துண்டித்து மிக வேகமாக தாண்டி ஓடுவது எனக்கு தலை சுத்தல் ஆகிறது; மெதுவாக காட்டினால் மிக சிறப்பாக இருக்கும் !!!!!!!!!!!!!! நன்றி😢
@libtamil
@libtamil 10 месяцев назад
தங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் sir, இனி வரும் பதிவுகளில் ஒளிப்பதிவுகளின் வேகத்தில் மாற்றம் செய்யப்படும்.
@logusamyl7549
@logusamyl7549 10 месяцев назад
மிகவும் அருமை
@pthirumalaisamy7700
@pthirumalaisamy7700 10 месяцев назад
Manikkoondu and Gandhi park coimbatore la yum irukku
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 4 месяца назад
It seems to be like in Kerala atmosphere.
@sridharstickers4023
@sridharstickers4023 10 месяцев назад
SUPER BRO
@MallikaraniMallikapdharam
@MallikaraniMallikapdharam 6 месяцев назад
Nan. Anthaman pogamaten.en manam thakathu,jail parthu.
@balasubramaniamc3111
@balasubramaniamc3111 2 месяца назад
ஆகில இந்திய வானொலி நிலையத்தை காட்டவில்லை
@libtamil
@libtamil 2 месяца назад
அடுத்த முறை செல்கையில் அந்தமானின் இன்ன பிற இடங்களையும் பதிவு செய்து பகிர உள்ளோம்.
@johnbaptist8193
@johnbaptist8193 3 месяца назад
Excellent. I never thought of visiting this part of India; but now I have decided to visit the Anthaman Nicobar Islands. Thanks, brother, for posting this video.
@libtamil
@libtamil 3 месяца назад
Thank you sir. Really Andaman Island is beautiful place to visit in once in a life of everyone.
@sekars3220
@sekars3220 10 месяцев назад
Good
@ganapathi5904
@ganapathi5904 10 месяцев назад
What a wonderful island why government of India not vigorously speedy implementation of infrastructure done with hotel lodge so allover the world tourist will be attracted.
@JashimUddin-wm8su
@JashimUddin-wm8su 8 месяцев назад
என்னுடைய ஊர் வாழ்த்துக்கள்
@revivaratharaju7792
@revivaratharaju7792 8 месяцев назад
அந்தமான் நிகோபார் தீவு அருமையாய் இருக்கு அண்ணா
@prakashbabu7534
@prakashbabu7534 10 месяцев назад
அருமையான தகவல், வாழ்த்துக்கள்.
@Karunamoorthy-u4e
@Karunamoorthy-u4e 8 месяцев назад
Kindly give funds for development of Andaman.
@Sundar-cp8lf
@Sundar-cp8lf 10 месяцев назад
அவர்களின் வாழ்வாதாரம் தொழில் உணவு மின்சார உற்பத்தி இதபறி சொல்லுங்க..
@libtamil
@libtamil 10 месяцев назад
கண்டிப்பாக அடுத்தடுத்து வரும் பதிவுகளில் அதை பற்றி சொல்கிறேன் sir 💐
@sekarp3867
@sekarp3867 2 месяца назад
Really super sir
@SuryaSurya-kt3ww
@SuryaSurya-kt3ww 22 дня назад
❤❤❤❤❤👌👌👌👌👌
@Kannan_tech_official
@Kannan_tech_official 10 месяцев назад
10:42 na padicha school Inga English medium and tamil medium iruku
@kriskris7984
@kriskris7984 11 месяцев назад
@s.varadaraj6295
@s.varadaraj6295 6 месяцев назад
thank you sir really great best couvarage from s varadaraj super driving school port Blair Andaman Nicobar islands
@libtamil
@libtamil 6 месяцев назад
மிக்க நன்றிகள் sir
@rajasekaranj6879
@rajasekaranj6879 10 месяцев назад
அந்தமான் தீவு எத்தனை சதுர.அடியில் உள்ளது.மக்கள் தொகை எவ்வளவு.
@libtamil
@libtamil 10 месяцев назад
6 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தென் சென்னையில் ஒரு சிறு அளவு கொண்ட பகுதியே அந்தமான் தீவாகும்.
@arulmozhisaka6387
@arulmozhisaka6387 10 месяцев назад
அற்புதமான பதிவு தம்பி....அந்தமானை பார்த்தது போன்ற உணர்வு வாழ்த்துக்கள். தம்பி....விமான கட்டணம்...கப்பல் கட்டணம் எவ்வளவு என்று குறிப்பிட வில்லயே தம்பி....
@libtamil
@libtamil 10 месяцев назад
கூடிய விரைவில் அத்துணை தகவலும் கொண்ட வீடியோ வெளியிட உள்ளேன் .
@libtamil
@libtamil 10 месяцев назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-SGO6m4xIF0w.html cost of Andaman Trip
@kaleshwari5476
@kaleshwari5476 6 месяцев назад
மோகன் புறா பள்ளி வீடியோ போடுங்கள் அண்ணா நானும் அந்தமான் தான்
@libtamil
@libtamil 6 месяцев назад
அடுத்த முறை நான் அந்தமான் வரும் போது கண்டிப்பாக வீடியோ பதிவு செய்து உங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவோம்.
@balas623
@balas623 7 месяцев назад
Super bro 💐💐💐💐💐💐💐💐🙏💐💐🙏🙏🙏🙏💐👌👌👌👌👌
@durairaj5451
@durairaj5451 2 месяца назад
Super bro
@ushashankar2028
@ushashankar2028 8 месяцев назад
Nanu mohanpura School la paduchan
@aseemm.a.m6077
@aseemm.a.m6077 8 месяцев назад
பூமி அதிர்ச்சி உருவாகும் இடத்தை காட்ட முடியுமா ப்ரோ
@libtamil
@libtamil 8 месяцев назад
அங்கு பூமி அதிர்வு எப்பொழுது உருவாகும் , எங்கே உருவாகும் என்றும் சரியாக சொல்ல இயலாது . நான் சென்ற போது ஒரு இடத்தில் அதிர்வும் , நான் இருந்த மறு இடத்தில் அதிர்வு இல்லாமலும் உணர்ந்தேன்.
@edwinjefniya5395
@edwinjefniya5395 3 месяца назад
Nan 1 year andaman la irunthiruken.. Innum few days la again poga poren andaman ku ❤(june 18) Andaman poga pore😍
@libtamil
@libtamil 3 месяца назад
Our best wishes, wishing you a very happy and memorable journey
@edwinjefniya5395
@edwinjefniya5395 3 месяца назад
@@libtamil tq soo much😍
@Saffarcreativity
@Saffarcreativity 6 месяцев назад
Abardeen bazar😊yenga oor andaman ❤
@eaglestudios2535
@eaglestudios2535 Месяц назад
UPI work aguma ?
@libtamil
@libtamil Месяц назад
Yes It will work
Далее
▼ КАПИТАН НАШЁЛ НЕФТЬ В 🍑
33:40
Просмотров 485 тыс.
Свадьба Раяна Асланбекова ❤️
00:12
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 549 тыс.
▼ КАПИТАН НАШЁЛ НЕФТЬ В 🍑
33:40
Просмотров 485 тыс.