Тёмный

அந்தமான் - Day 1 Chennai to Andaman | Cellular Jail | Budget Family Trip without Tourist packages 

Budget Family Man
Подписаться 46 тыс.
Просмотров 235 тыс.
50% 1

Andaman Tourist Places & Andaman Tour Plan with TOTAL BUDGET
Andaman Part 1 Video Link: • அந்தமான் - Day 1 Chenn...
Andaman Part - 2 Video Link:- • அந்தமான் Day - 2 | Bar...
Andaman Part - 3 video Link:- • அந்தமான் Day - 3 | Ros...
Andaman Part - 4 Video Link:- • அந்தமான் Part - 4 | Ha...
Andaman Part - 5 Video Link:-
• அந்தமான் Part - 5 | Ch...
Hey my RU-vid Family,
This is MY 1'st Andaman trip Vlog with Complete itinerary for You
In this video You will know about Andaman tourist places and Andaman Tour Plan & Total Budget itinerary for Andaman and Nicobar island
If You will watch video till the end, then definitely you can easily plan your Andaman Trip
Places we visited in Day 1 :-
1.Abardeen Bazaar
2.Clock Tower
3.Cellular Jail
4.Marina park

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 207   
@subramaniyamravikumar5272
@subramaniyamravikumar5272 7 месяцев назад
உங்களின் பயண அனுபவவங்களைக்கொண்டுமுழுவீடியோவும் பார்த்தபின் நானும் என் மனைவியும் அந்தமான் செல்ல திட்டமிட்டிருக்கிறோம் . தங்குமிடம் குறித்து விளக்கமாக பதிவிட்டால் பயணுள்ளதாக இருக்கும்.. நன்றி..❤
@budgetfamilyman
@budgetfamilyman 7 месяцев назад
மிகவும் நன்றி..நிச்சயமாக பதிவிடுகிறேன்..
@indupriya2339
@indupriya2339 6 месяцев назад
Yes we are also waiting for the same...we r family of four...2 adults n 2 girl kids...so safety concerns
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
@@indupriya2339 thanks you so much.. we will post soon..
@GSFAQ
@GSFAQ 6 месяцев назад
​@@indupriya2339 Yes sir safe
@gunasekaransekaran1849
@gunasekaransekaran1849 6 месяцев назад
Sipper❤
@sumanvkn1463
@sumanvkn1463 2 месяца назад
Good plan and execution. All covered in 5 parts. Well explained. September month pogalama andaman and Bratang la 2 year kid allow pannuvangala. Boat lam kid allowed ha?
@budgetfamilyman
@budgetfamilyman 2 месяца назад
@@sumanvkn1463 allowed than.. Be aware and have a wonderful trip..
@rajasmvv2131
@rajasmvv2131 29 дней назад
Nangalum family a September 7 porom
@budgetfamilyman
@budgetfamilyman 29 дней назад
@@rajasmvv2131 super.. have a nice journeys..
@As9999-ms
@As9999-ms 6 месяцев назад
அந்தமான் வர விரும்பினால் தயவு செய்து spicejet விமானத்தில் book செய்ய வேண்டாம், தினம் தினம் தாமதமாகத்தான் வருகிறது, best indigo, Akasa Air,
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
எங்களுக்கும் அதே தான் நடந்தது.. இன்னும் சொல்லபோனால் எங்களின் பயணத்தை ரத்து செய்யும் அளவிற்கு ஏமாற்று வேலையும் நடந்தது. சமயோசித புத்தியுடன் முடிவு எடுத்ததால் வெற்றிகரமாக இந்த சுற்றுலாவை முடிக்க முடிந்தது..
@bharathi7964
@bharathi7964 5 месяцев назад
உண்மை... Spicejet ல் book செய்யாதீர்கள். ஏப்ரல் 23 6 to 8 am , அந்தமான் செல்ல ஒரு மாதம் முன்பே புக் செய்திருந்தோம் spicejet விமானம் அதை cancel செய்து வேறு timing 1 to 3 கொடுத்திருக்கிறது. முதல் நாள் அந்தமான் plan எங்களுக்கு வீணாகிறது. Return journey க்கும் விமானத்தை ரத்து செய்து வேறு நேரத்திற்கு மாற்றியமைத்திருக்கிறது spicejet .
@budgetfamilyman
@budgetfamilyman 5 месяцев назад
@@bharathi7964 உண்மைதான்...
@boset2851
@boset2851 4 месяца назад
Nice
@PavoorRaja-pg7wg
@PavoorRaja-pg7wg 7 месяцев назад
அய்யா காமராஜர் ❤
@saravana1171
@saravana1171 5 месяцев назад
சாவர்க்கர், ஆங்கிலேயனுக்கு காலத்துக்கும் அடிமையா இருப்பேன்னு மன்னிப்பு கடிதம் கொடுத்து எஸ்கேப் ஆனவன் சகோதரி ... அவன் லாம் தியாகி இல்லை 😂
@budgetfamilyman
@budgetfamilyman 5 месяцев назад
உண்மாயான சுதந்திரத்திற்காக போராடியவர்கள் தான் சிறை சென்றனர்... போலி போராளிகள் சுகபோகமாக வாழ்ந்தனர்.. சிறைச்சென்று சித்திரவதை அனுபவித்தவர்கள் அனைவரும் போராளிகளே? அதுவும் அந்தமான் சிறை சென்றவர்கள் மிகவும் உண்மையான போராளிகள்...
@saravana1171
@saravana1171 5 месяцев назад
@@budgetfamilyman இவர் கூட மன்னிப்பு கேக்காம சித்திரவதை அனுபவிச்சவங்க என்ன தக்காளி தொக்கா ? இவர் வேலை பாக்க முடியாம மன்னிப்பு மட்டும் எழுதீட்டு வெளிய வந்தா கூட மன்னிச்சுடலாம் , ஆனா பிரிட்டிஷார்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யமாட்டேன் இஸ்லாமியர்கள் தான் என் எதிரின்னு எழுதி மததுவேஷத்தை ஆரம்பிச்சு வச்ச ஆளு ...... வீடியோ போட்டுடீங்க என்பதால் ஆதரவு கொடுக்க நினைக்க வேண்டாம், தவறு என்று உணர்ந்தால் போதும் ...
@தமிழ்மதி-ல5ண
@தமிழ்மதி-ல5ண 4 месяца назад
உண்மையான போராளிகள் துன்பத்தை அனுபவித்தாலும் மன்னிப்பு கேட்கமாட்டார்கள்!பகத்சிங் மன்னிப்புக்கேட்டிருந்தால் தூக்குல தொங்கியிருக்கமாட்டார்! ஒரு இலட்சியத்துக்காக போராடுகிறவன் எந்த துன்பத்தையும் சாகும்வரை அனுபவிப்பான்...இடையில் மன்னிப்பு கேட்டு ஓடமாட்டான்!
@budgetfamilyman
@budgetfamilyman 4 месяца назад
@@தமிழ்மதி-ல5ண பகத்சிங் ஜெயந்தி என்று அனுசரிக்கப்படுகிறது..
@saravana1171
@saravana1171 4 месяца назад
சாவர்க்கர் மன்னிப்பு கேட்ருந்தா கூட விட்ருக்கலாம். மாசம் நூறு ருபாய் பென்சன் கேட்டு வாங்கீருக்கான் ... எங்கள் எதிரி இஸ்லாமியர்கள் தான் ஆங்கிலேயர்களுக்கு என்றும் விசுவாசியாக இருப்பேன்னு கதரீருக்கான் 🤣
@mahendrang-sf5kl
@mahendrang-sf5kl 6 месяцев назад
இந்த சேனலை முதல் முதலாக இப்பதான் பார்க்கிறேன் வீடியோ சிறப்பாக உள்ளது❤
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
நன்றி.. keep supporting us..
@gvbalajee
@gvbalajee 6 месяцев назад
wow 29k how ?
@OPTIONTRICKYTRADE
@OPTIONTRICKYTRADE 6 месяцев назад
மிகவும் அருமை....👍தெளிவான விளக்கம்.🙏
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
நன்றி
@Mtc1205
@Mtc1205 5 месяцев назад
உங்களுடைய பயண விவரங்கள் அனைத்தும் நாங்கள் பயண செய்வதுபோல் மிகவும் சிறப்பாக உள்ளது மிக்க நன்றி……தொடரட்டும் உங்களது பயணம்…..🙏🙏🙏👈
@budgetfamilyman
@budgetfamilyman 5 месяцев назад
மிகவும் நன்றி. உங்களின் மேலான கருத்து எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது...
@ushashankar2028
@ushashankar2028 4 месяца назад
Nanum April 18 airindia la ponai si ritten may 27vandhan sis and my please Andaman when I settled Karaikudi my parents leaving ❤Andaman
@danandaraj
@danandaraj 6 месяцев назад
ப்ளீஸ் தயவுசெய்து இயல்பா பேசுங்க. ரேடியோல பேசுறமாதிரி பேசுறிங்க போர் அடிக்குது. மற்றபடி வீடியோ நல்லாருக்கு😊
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
முயற்சி செய்கிறோம்.. நன்றி..
@danandaraj
@danandaraj 6 месяцев назад
@@budgetfamilyman வாழ்த்துக்கள் 😍
@Tamizan-un8co
@Tamizan-un8co 18 дней назад
ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியவர் சர்வார்கார் என்பது வரலாறு.
@budgetfamilyman
@budgetfamilyman 18 дней назад
@@Tamizan-un8co ஆங்கிலேயர்களுக்கு சொம்புதூக்கிய போலி போராளிகளுக்கு மத்தியில் தான் உயிர்பிழைக்க மன்னிப்பு கடிதம் கொடுத்தது அவ்வளவு பெரிய தவறாக தெரியவில்லை.. உண்மையான போராளி இருந்ததால் மட்டுமே அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதை மறுக்க முடியாது..
@Tamizan-un8co
@Tamizan-un8co 18 дней назад
@@budgetfamilyman நண்பரே, போராளிகள் மண்டியிடுவதுமில்லை, மன்னிப்பு கடிதமும் கொடுப்பதில்லை. மாறாக சாவை எதிர் கொள்வார்கள் மாவீரன் பகத்சிங் போல்.
@budgetfamilyman
@budgetfamilyman 18 дней назад
@@Tamizan-un8co பகத்சிங் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது..
@budgetfamilyman
@budgetfamilyman 18 дней назад
@@Tamizan-un8co அந்தமான் சிறையில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மன்னிப்பு கேட்காத சுதந்திர போராட்ட வீரர்களில் 10 பேரின் பெயர்களை உங்களால் கூற முடியுமா???
@muralib1857
@muralib1857 5 месяцев назад
EXCELLENT INFORMATION ABOUT ANDAMAN.
@budgetfamilyman
@budgetfamilyman 5 месяцев назад
Thanks. Keep supporting us..
@ayyanarr9585
@ayyanarr9585 6 месяцев назад
சூப்பர் மிக மிக அருமை
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
நன்றி... நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...
@muhammadghafoor113
@muhammadghafoor113 24 дня назад
அன்புச் சகோதரிக்கும் சகோதரருக்கும் இதயம் கனிந்த இனிய வணக்கம்🙏 அந்தமானைப் பற்றிய உங்களுடைய இந்த வீடியோ அருமைய👌👌 என்னோட அக்கா அந்தமான்ல மாயாபந்தர்லதான் இருக்காங்க கணவர் குழந்தைகளோட. என் சொந்தக்காரங்க சிலரும் அங்கதான் இருக்காங்க. அந்தமானுக்கு நான் பல முறை போயாச்சு கண்க்கே தெரியல எத்தனை முறை போனேன்னு. அந்த இடமே எனக்கு அத்துப்படியாகிட்டுனுகூட சொல்லலாம். நான் எப்போதும் அங்க போர்ட்பிளேயர் ஏர்போர்ட் பக்கத்தில் இருக்க ராம்நிவாஸ் லாட்ஜ்லதான் தங்குவது வழக்கம். பஸ் பயணம் மட்டும்தான் செய்வோம். இப்ப ரோடு கொஞ்சம் மோசமா இருக்குறதுனால boatல(ship) போகனும். செல்லுலார் ஜெயில் கர்மட்டான் பீச் பாராடாங்க் நீல் தீவு வைப்பர் தீவு ஹவலோக் தீவு ஸ்கூபா டைவிங் மகாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க் உட்பட எல்லாமே பார்த்து பார்த்து அலுத்துப்போன இடம்தான் சகோதரி எனக்கு அது. பலமுறை பார்த்தவர்களுக்கு அது பெரிசா ஒன்னும் இல்ல. ஆனால் புதிதாக வர்றவங்களுக்கு அருமையான பொழுதுபோக்கு இடம்தான் அந்தமான் சுற்றுலா❤❤ அதை மிக அழகாக காட்டிய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்❤👌
@budgetfamilyman
@budgetfamilyman 24 дня назад
@@muhammadghafoor113 மிக மிக நன்றி.. உங்களின் பதிவை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்... உங்களின் அன்பிற்கும் மிகவும் நன்றி..
@pushpavallin8657
@pushpavallin8657 7 месяцев назад
Very good video super 💯
@budgetfamilyman
@budgetfamilyman 7 месяцев назад
Thanks..
@MrThilalangadi
@MrThilalangadi 3 месяца назад
Nice video mam, now decided to plan andamans trip, what about neil island? It was missed
@budgetfamilyman
@budgetfamilyman 3 месяца назад
Yes.. extra one day plan panni iruntha kandipa neil island um poittu vanthirupom..
@harshamusiclibrary3085
@harshamusiclibrary3085 6 месяцев назад
Really superb, we planned and saw many videos but truely ur video inly gave me a clear idea and plan. Thank u for the elaborate information
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Thank you so much for your positive response.. keep supporting us...
@someshwaram8253
@someshwaram8253 5 месяцев назад
ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! முதன்மை பெறுக ! நரம் இருவர் நமக்கு நால்வர் அவசியம் !
@velazhagupandian9890
@velazhagupandian9890 7 месяцев назад
மிகவும் அழகான பதிவு. அருமையான காணொளி. வாவ்.wishes from, " வேலழகனின் கவிதைகள்",..Like, share, Subscribe,,நன்றி.🎉❤❤❤👌👌👌✍️✍️✍️🎨🎨🎨🇮🇳🌊👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@budgetfamilyman
@budgetfamilyman 7 месяцев назад
தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி...
@villagerecords6944
@villagerecords6944 3 месяца назад
Useful information anna and sister Thanks for create Congratulations and continue your information ❤❤❤❤
@budgetfamilyman
@budgetfamilyman 3 месяца назад
Surely.. keep supporting us..
@90sdharbar4
@90sdharbar4 7 месяцев назад
Nice 👍
@budgetfamilyman
@budgetfamilyman 7 месяцев назад
Thanks for watching..
@lavanyavenkatesh1207
@lavanyavenkatesh1207 6 месяцев назад
மிகவும் நல்ல விஷயம் நீங்கள் போட்ட video. நானும் என் கணவரும் எந்த டூரும் தனியாக தான் செல்வோம் . உங்களுடைய அந்தமான் பயணம் அதற்கு உதவியாக இருக்கும். முழு video சிக்கிரம் போடவும். Room details and car driver details அனுப்பவும். எங்களுக்கு உதவியாக இருக்கும். Please ❤❤❤
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
கண்டிப்பாக..
@christythebo6679
@christythebo6679 3 месяца назад
Hi akka do we need covid vaccination certificate to travel to andaman??? Please solunga ka
@budgetfamilyman
@budgetfamilyman 3 месяца назад
Not required
@danielshadrack6686
@danielshadrack6686 6 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉
@senthilsarasri9493
@senthilsarasri9493 5 месяцев назад
Per person how much did you all spend there total cost sister please explain about it as well...❤
@budgetfamilyman
@budgetfamilyman 5 месяцев назад
Complete Guide video la full budget clear ah kodukkuren...
@salem_crazy_tamizhan
@salem_crazy_tamizhan 6 месяцев назад
Madam next video upload pannum poothu entha website la order pooduriga and price evolo per person ku anga charge aaguthu and food package ithalam details ah pooduga aprm KM vice and rout la yeppadinu explain panni pooduga bzc anga puthusa pooganumnu nenaikiragavagaluku knjm useful ah irrukum including me 😅 and nice video keep it up🎉😊
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Ok.. kandipa innum detailave sollurom..
@krishipalappan7948
@krishipalappan7948 7 месяцев назад
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@budgetfamilyman
@budgetfamilyman 7 месяцев назад
தங்களின் மேலான கருத்திற்கு நன்றி
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 3 месяца назад
Hi Best Really super video nice splash 🙏👍👍👍👍❤️❤️❤️🇧🇪🇧🇪🌹🌹
@budgetfamilyman
@budgetfamilyman 3 месяца назад
Thanks. Keep supporting us..
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்
மிக அருமை அருமை
@gptrends8203
@gptrends8203 6 месяцев назад
O wow. We are planning for andaman for a very long while but we couldn't make it because of the packages cost. Now we r happy tat v ll plan soon by seeing ur videos. Tanq 4 this video. Expecting more videos 4m u.
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Surely we will post soon.. thanks for your positive response...
@GSFAQ
@GSFAQ 6 месяцев назад
Hello if u r government employee I will help how to book package for get maximum reimbursement
@gptrends8203
@gptrends8203 6 месяцев назад
@@GSFAQ sry sir. V r not a govt employee
@MohammadShafique-kh1hp
@MohammadShafique-kh1hp 6 месяцев назад
I am Andaman and Nicobar Islands
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Oh.. superb..
@deivasigamanithulasingam1689
@deivasigamanithulasingam1689 4 месяца назад
sperb no other vedio clearly explain budget travels to andaman like yours . congrates
@budgetfamilyman
@budgetfamilyman 4 месяца назад
Thank you so much... Keep supporting us..
@Andamanboysudharshan
@Andamanboysudharshan 4 месяца назад
I am from andaman ❤
@budgetfamilyman
@budgetfamilyman 4 месяца назад
Nice to see you
@Andamanboysudharshan
@Andamanboysudharshan 4 месяца назад
Ok akka ❤
@bodhitamiltv9734
@bodhitamiltv9734 4 месяца назад
Dear sister lodge name and contact no please...
@budgetfamilyman
@budgetfamilyman 4 месяца назад
Kindly watch 8:25 to 8:35 for room details..
@parivattam381
@parivattam381 7 месяцев назад
அருமையோ அருமை.
@budgetfamilyman
@budgetfamilyman 7 месяцев назад
நன்றி
@murugandev9640
@murugandev9640 3 месяца назад
Could u give that cab driver number pls
@budgetfamilyman
@budgetfamilyman 3 месяца назад
+919531940995
@SelvaRani-pr1se
@SelvaRani-pr1se Месяц назад
Super ❤❤❤❤❤
@budgetfamilyman
@budgetfamilyman Месяц назад
@@SelvaRani-pr1se thanks for watching..
@pspointssara8472
@pspointssara8472 5 месяцев назад
Your 5th part is not shown on the playlist. Please correct this.
@budgetfamilyman
@budgetfamilyman 5 месяцев назад
Its Under editing.. i will post with in a week
@prakatishpr8597
@prakatishpr8597 6 месяцев назад
Hi, what is the hotel name in which you stayed? Was it good?
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Already video la solli irukken bro.. video Full ah parunga..
@balujaya669
@balujaya669 6 месяцев назад
❤❤❤❤ Beautiful video madam and sir.❤❤❤ Nalvalthukkal madam and sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ congratulations madam and sir ❤❤❤
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Thank you so much for your lovely wishes..
@syedsaffik4378
@syedsaffik4378 6 месяцев назад
Very good Explain details...pls.continue...
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Thanks.. keep supporting us..
@hariharan7675
@hariharan7675 6 месяцев назад
Voice super
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Thanks
@santhoshprasad1658
@santhoshprasad1658 2 месяца назад
God information thank you sir thank you madam
@budgetfamilyman
@budgetfamilyman 2 месяца назад
@@santhoshprasad1658 thanks for watching.. keep supporting us..
@PHAVITHRAPARTHIBAN
@PHAVITHRAPARTHIBAN 6 месяцев назад
Hey ,can you help me n booking ferry ticket!!
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Ok.. tell me
@bavaaaridesigner1511
@bavaaaridesigner1511 3 месяца назад
Andaman complete video upload panuinga sis pls
@budgetfamilyman
@budgetfamilyman 3 месяца назад
@@bavaaaridesigner1511 Kandipa.. Badrinath ready ah irukku.. next andaman complete video than..
@bavaaaridesigner1511
@bavaaaridesigner1511 3 месяца назад
@@budgetfamilyman Thanks
@budgetfamilyman
@budgetfamilyman 3 месяца назад
@@bavaaaridesigner1511 thanks for watching
@tharshantheivendram8967
@tharshantheivendram8967 6 месяцев назад
எந்த மான்
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
கவரிமான்
@venkatasubramanianramachan5998
@venkatasubramanianramachan5998 6 месяцев назад
Excellant video. thanks buddies
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Thanks for watching.. keep supporting us...
@Unprietter
@Unprietter 3 месяца назад
Hi, I have a doubt, should we book Ferry before Trip or can book after reaching there before journey? I have big doubt regarding this, please clarify. Anga pona apuram Havelock/Neil island porathuku munnadi 1-2 hrs before book pannalama? or chennai/any city la irundu trip book pannum podhe ferry ah book pannanuma?
@budgetfamilyman
@budgetfamilyman 3 месяца назад
Government ferry means Advance ah book pannina than ticket available kedikkum.. Tickets every Friday morning 9:00 am ku next week travel pannurathukku open agum..
@Unprietter
@Unprietter 3 месяца назад
@@budgetfamilyman ohh okay, for example today morning port blair reach aagiten, today verum port blair suthi paathutu next day morning private ferry ah andha departure place la poi direct booking pannalaama? card accept pannuvangala? and for return adhe matiri evening 1hr before island to port blair ku ferry book pannalama?
@budgetfamilyman
@budgetfamilyman 3 месяца назад
@@Unprietter nan sonnathu Government ship/ ferry ku.. Private ferry online or direct ah ve book pannalam.... Oneday advance booking pannurathu nallathu..
@Unprietter
@Unprietter 3 месяца назад
@@budgetfamilyman Okay, thank you so much
@budgetfamilyman
@budgetfamilyman 3 месяца назад
@@Unprietter 🙏🏼
@sripavi4424
@sripavi4424 2 месяца назад
Neenga portblair la stay pana hotel name pls
@budgetfamilyman
@budgetfamilyman 2 месяца назад
@@sripavi4424 video la solli irukkom..
@Andamanboysudharshan
@Andamanboysudharshan 4 месяца назад
I am from andaman ❤ akka epdi irunduchu andaman
@budgetfamilyman
@budgetfamilyman 4 месяца назад
Superb... Pakka vendiya places innum neraya irukku.. next time kandipa athiga days plan panni varuvom..
@venkeysradha7194
@venkeysradha7194 5 месяцев назад
Very good video about Andaman island. Excellent explanation. Superb.❤❤
@budgetfamilyman
@budgetfamilyman 5 месяцев назад
Thanks.. keep supporting us..
@ramyavaradarajan2741
@ramyavaradarajan2741 6 месяцев назад
hi , very informative video . can you share the other day videos? we are planning trip in May
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Ok.. i will share soon.. for ur reference to book flight ticket, plan Andaman minimum 5night 6 days stay..
@gokulsatkumar9601
@gokulsatkumar9601 6 месяцев назад
Bro voice supera iruku bro bore adikama irunthathu bro
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Thanks bro. Keep supporting us..
@subramaniamsivananthan1724
@subramaniamsivananthan1724 4 месяца назад
I enjoyed this vlog, Sir and madam
@budgetfamilyman
@budgetfamilyman 4 месяца назад
Thanks. Keep supporting us
@vimalacsc
@vimalacsc 6 месяцев назад
Mam can you explain the hotel details?
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Hotel name The Lagoon shades.. kindly check in goibibo app for more information...
@NanthuVenkatesh
@NanthuVenkatesh 7 месяцев назад
Super good 🎉🎉❤❤❤
@budgetfamilyman
@budgetfamilyman 7 месяцев назад
Thanks.. keep supporting us...
@priyankabathula1385
@priyankabathula1385 6 месяцев назад
Am going to andaman on 19thmarch can u pls share the details about staying hotels in havelock iland and portblair
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
We didn't stay in Havelock.. early morning we went and returned back at night..
@priyankabathula1385
@priyankabathula1385 6 месяцев назад
@@budgetfamilyman ok tq
@SimpleDIY2024
@SimpleDIY2024 6 месяцев назад
Hi, hotel room booking app or Link pls share..
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Goibibo app than
@moorthyk852
@moorthyk852 Месяц назад
அற்புதமான மென்மையான விளக்கம்.
@budgetfamilyman
@budgetfamilyman Месяц назад
நன்றி
@Morrispagan
@Morrispagan 6 месяцев назад
nice narrative.. own travel or agency?
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Own
@kathirvelan688
@kathirvelan688 7 месяцев назад
Very nice.Clear explanation, clear voice & clear photography. I encourage you for your best efforts.
@p.n.karthikeyannatarajan9758
@p.n.karthikeyannatarajan9758 7 месяцев назад
Thank you so much for your support..
@elizabethjohn1258
@elizabethjohn1258 7 месяцев назад
Beautiful ❤️
@budgetfamilyman
@budgetfamilyman 7 месяцев назад
Thanks
@kavinraja5544
@kavinraja5544 6 месяцев назад
mobile network tower elam Kadaikuma
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
All network available.. no network issues
@moongilisai1809
@moongilisai1809 4 месяца назад
அருமை அருமை அருமை
@budgetfamilyman
@budgetfamilyman 4 месяца назад
நன்றி
@Paulramasami
@Paulramasami 6 месяцев назад
😢
@sparker1170
@sparker1170 6 месяцев назад
Waiting for next video....epo varum...
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Now published
@MsKrish83
@MsKrish83 7 месяцев назад
Very nice waiting for next video
@budgetfamilyman
@budgetfamilyman 7 месяцев назад
Thanks.. we will post as soon as possible...
@ravikumar-mn4kb
@ravikumar-mn4kb 6 месяцев назад
Very nice video and explaination
@MOHITHAPRINTERSBANGALORE
@MOHITHAPRINTERSBANGALORE 4 месяца назад
Bro total price tell me
@budgetfamilyman
@budgetfamilyman 4 месяца назад
Kindly watch Part 1 to part 5. I given all cost of the trip in ending of all videos
@vigneshlakshmipathy8476
@vigneshlakshmipathy8476 6 месяцев назад
Awaiting for your next video pls upload soon
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Ok . We will post as soon as possible...
@SelvaVinayak-xo9nx
@SelvaVinayak-xo9nx 2 месяца назад
Good video 😊
@budgetfamilyman
@budgetfamilyman 2 месяца назад
@@SelvaVinayak-xo9nx thanks
@karthirdx3623
@karthirdx3623 5 месяцев назад
super explanation
@budgetfamilyman
@budgetfamilyman 5 месяцев назад
Thanks.. keep supporting us..
@venkeysradha7194
@venkeysradha7194 5 месяцев назад
Can I get driver Kumar contact detail
@budgetfamilyman
@budgetfamilyman 5 месяцев назад
+919531940995
@venkeysradha7194
@venkeysradha7194 5 месяцев назад
@@budgetfamilyman thanks
@logeshwarirajini2974
@logeshwarirajini2974 4 месяца назад
Thank you for all information and driver Kumar anna contact details thank you so much 😁🙏
@ramasamykesavan4700
@ramasamykesavan4700 5 месяцев назад
Wow 29k how?
@budgetfamilyman
@budgetfamilyman 5 месяцев назад
Puriyala..
@regi3.1
@regi3.1 7 месяцев назад
Watching your channel 1st time....quite nice👍
@budgetfamilyman
@budgetfamilyman 7 месяцев назад
Thanks.. keep supporting us..
@regi3.1
@regi3.1 7 месяцев назад
Sure talking of beaches you may like the beaches in Australia which I recently visited. You may like my vlog on Bondi beach.
@sharmilavinothini4963
@sharmilavinothini4963 4 месяца назад
Nice
@budgetfamilyman
@budgetfamilyman 4 месяца назад
Thanks
@janu5077
@janu5077 5 месяцев назад
Super 👍
@budgetfamilyman
@budgetfamilyman 5 месяцев назад
Thanks for your positive feedback..
@PersonalJhose
@PersonalJhose 4 месяца назад
மிகவும் அருமை.
@budgetfamilyman
@budgetfamilyman 4 месяца назад
நன்றி
@sahanamani9298
@sahanamani9298 6 месяцев назад
,🎉🎉🎉
@sathiksathik3210
@sathiksathik3210 7 месяцев назад
I am waiting this video..thank u...
@budgetfamilyman
@budgetfamilyman 7 месяцев назад
Thanks for supporting us..
@nirmalasarask7
@nirmalasarask7 6 месяцев назад
Superb ma
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Thanks.. keep supporting us
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 7 месяцев назад
Lakshadweep
@bravestisluckiest3180
@bravestisluckiest3180 6 месяцев назад
Very good professional explaination about your tour. Not boring your explaination is highlight👌
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Thank you so much.. keep supporting us...
@hariharan7675
@hariharan7675 6 месяцев назад
Explanation super👌
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Thanks
@janu5077
@janu5077 5 месяцев назад
​@@budgetfamilymansister இயற்கையின் சொர்க்கம் இல‌ங்கை ஒரு முறை சுற்றுலா சென்று பாருங்கள், from 🇨🇭,, இல‌ங்கை
@gayathrigayu9722
@gayathrigayu9722 3 месяца назад
Enaku oru dbt epdi unglala ivlo edathuku poga mudiuthu 2week month nu continues poduringa epdi ungla budget manage panna mudiuthu enaku pakathula iruka ooty ke po mudila epdi unglala poga mudiuthu how is this possible pla tell me sis
@budgetfamilyman
@budgetfamilyman 3 месяца назад
Trip ah budget- க்குள் plan பண்ணுறதால தான். Daily additional expenses ah குறைத்துக்கொண்டு அதலால் மிச்சமாகும் savings 10 ஆயிரத்தை தாணடியதும் உடனே அடுத்த trip plan பண்ணிடுவோம்.. இந்த அந்தமான் trip மட்டும் தான் கடன் வாங்கி plan பண்ணினோம்.. அதை அடடைப்பதற்காகவே 4 மாதங்கள் எங்கேயும் போக முடியவில்லை..
@Mohammad_Abibu
@Mohammad_Abibu 5 месяцев назад
Budget evaloo
@budgetfamilyman
@budgetfamilyman 5 месяцев назад
Yella videos endlayum budget koduthiruken... Parunga...
@skavitha816
@skavitha816 6 месяцев назад
Internet connectivity irukka pa
@budgetfamilyman
@budgetfamilyman 6 месяцев назад
Irukku. But speed romba slow ah irukku..
@npandiyarajan5560
@npandiyarajan5560 3 месяца назад
அருமையான பதிவுங்க மா 🎉🎉🎉🎉🎉😊
@budgetfamilyman
@budgetfamilyman 3 месяца назад
நன்றி
Далее
OYUNCAK DİREKSİYON İLE ARABAYI SÜRDÜ 😱
00:16
Просмотров 3,6 млн
МАЛОЙ ГАИШНИК
00:35
Просмотров 342 тыс.
OYUNCAK DİREKSİYON İLE ARABAYI SÜRDÜ 😱
00:16
Просмотров 3,6 млн