Тёмный

"அந்த ஒரு வார்த்தை..." - மனசே! Good Morning - Motivational Messages 

Shyamala Ramesh Babu - CHISEL and EVOLVE
Подписаться 76 тыс.
Просмотров 28 тыс.
50% 1

Motivational speeches and Inspirational Sessions by Chisel and Evolve
Contact :
E. Mail : chiselandevolve@gmail.com
Phone / Whatsapp : 8939693933
Website : www.chiselandevolve.com

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 Месяц назад
Thank you Mam, பார்த்து போய்விட்டு வா, என்று சொல்லி கேட்கும் போது, நிச்சயமாக உங்கள் அக்கறை எங்கள் ஞாபகத்திற்கு வரும். வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்!
@jayachandran9097
@jayachandran9097 Месяц назад
❤அந்த மாதிரி மனிதர்களை இழந்து ரொம்ப நாளாச்சுநீங்க சொல்றத நீங்க சொல்றத கேட்கும்போது சந்தோஷமா இருக்கு நீங்களும் பார்த்து போயிட்டுு வாங்க
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Месяц назад
@@jayachandran9097 thank you
@n.jayanthi2825
@n.jayanthi2825 Месяц назад
Thanks a lot mam. பயனுள்ள, பொருள் பொதிந்த பதிவு . ஆத்மார்தமான அன்பும் அக்கறையும் கொண்ட வர்களால் மட்டுமே கூறமுடியும்.
@chandransamson9668
@chandransamson9668 Месяц назад
மிகவும் சிறப்பு ❤
@selvamgodoo524
@selvamgodoo524 Месяц назад
அருமை அம்மா..வாழ்க வளமுடன்!!!
@sasisiva1487
@sasisiva1487 Месяц назад
Excellent & True .Thanks a lot.
@rajarajeswaris3018
@rajarajeswaris3018 Месяц назад
மிகவும் அருமையான வார்த்தை நன்றி👌👌👌
@pushpapandian7029
@pushpapandian7029 Месяц назад
Superb mam... touching words ❤
@anbualagan8647
@anbualagan8647 29 дней назад
நிதானமான வார்த்தை, உணர்வு பூர்வமான பதிவு 🎉
@akilasridhar2144
@akilasridhar2144 Месяц назад
அருமையான பதிவு 🎉
@varalakshmi.r7065
@varalakshmi.r7065 Месяц назад
Hari Om.. 🙇‍♀️ to the Woman.. Yes dear ma’am, we are all blessed to have you as our Guide who is Genuinely inspiring & caring for the well-being of the Society 😇.. Many thanks 🙏 & Prayers for your long & peaceful life ma’am 💚💐..
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Месяц назад
Thanks a lot
@mithileshesakkimuthu6636
@mithileshesakkimuthu6636 Месяц назад
நன்றி 🎉
@jayanthisoundarrajan6412
@jayanthisoundarrajan6412 29 дней назад
Nice எல்லோரிடமும் அன்பாக சொல்லும் வார்த்தைகள்.நல்ல பதிவு.
@kRevathi-zh2wg
@kRevathi-zh2wg Месяц назад
Soooo happy to c u mam.. Nice video .🎉❤❤❤ awaiting for sagambari novel in ur voice mam❤❤❤❤❤❤
@lathahariharan2253
@lathahariharan2253 Месяц назад
அருமை உண்மைதான் எங்கப்பா எப்பவும் சொல்லுவார்
@BagirathisFoodfood
@BagirathisFoodfood Месяц назад
Nice ma’am ❤️❤️👏👏👏
@ramadossg3035
@ramadossg3035 Месяц назад
நன்றிங்க மா..!
@babyrajaraja9601
@babyrajaraja9601 Месяц назад
Motivation word madam
@OrganicHealthy
@OrganicHealthy 29 дней назад
Arumai sister 🙏❤👌👍
@ponmanigunasekaran399
@ponmanigunasekaran399 Месяц назад
Nice message madam
@saikuttychannel475
@saikuttychannel475 Месяц назад
எல்லோரிடமும் எதிர் பார்க்க முடியாத வார்த்தை ❤❤
@shanbaaravindan375
@shanbaaravindan375 Месяц назад
Nice madam ❤👍
@vijaysathya6761
@vijaysathya6761 10 дней назад
Thanks.
@user-vp9fn9nq4r
@user-vp9fn9nq4r Месяц назад
Nice nice
@nagalakshmis3152
@nagalakshmis3152 Месяц назад
அக்கறையின் வெளிப்பாடு தான் அன்பான வார்த்தைகள் அருமை😊😊
@AMYN18
@AMYN18 Месяц назад
😊azhagana varthaigaluku endrume artham undu, Patti thammudaya perappilaikaluku sollum varthaikalugumtham.
@arulveeran3210
@arulveeran3210 Месяц назад
Nice madam❤
@ravimuthuravi5036
@ravimuthuravi5036 14 дней назад
Nice ❤
@shanmugavel2013
@shanmugavel2013 Месяц назад
Yes Madam correct, this word will come from true loving person against our true love, Congrats 💐👍
@shanmugavel2013
@shanmugavel2013 Месяц назад
Thank you Madam
@crownmadhu2010
@crownmadhu2010 Месяц назад
மிகவும் கவனம், அக்கறை, மதிப்பு காட்டுபவர்கள் அடிக்கடி உபயோகப்படுத்தும் சொல்லாடல் இது. இதில் எவ்வளவு அக்கறை, அன்னியோன்யம் உள்ளது என்பது சொல்பவருக்கும், கேட்பவருக்கு மட்டும்தான் புரியும். இந்த பதிதல் மற்றும் புரிதல் பற்பல சமயங்களில் நல்லதை காட்சிப்படுத்தியுள்ளன என்பது அனுபவம்தான் பகிரும். இப்படி கூறுபவர்கள் அதிகமாக அன்பையும், கருணையும், ஈர்ப்பையும், ஈரத்தையும் கொண்டவர்கள். அப்படிப்பட்டவர்கள் நம்மோடு இருப்பது இறைவனே கூட இருப்பதற்கு சமம். நல்லதொரு காணொளி. மகிழ்ச்சி. வாழ்த்துகள் வாழ்க வளமுடன் சகோதரி 🌹🌹
@sundharilakshmanan2164
@sundharilakshmanan2164 Месяц назад
உண்மைதான் மா அக்கறையுள்ள வார்த்தை❤
@pushpan6371
@pushpan6371 Месяц назад
Correct true maa👌👍
@mindtwister3368
@mindtwister3368 Месяц назад
👌👌👌
@kottaichamykottaichamyponr4762
@kottaichamykottaichamyponr4762 29 дней назад
Superb happy and smiling mam❤
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 29 дней назад
Thank you so much 🙂
@tharanithangaraj3452
@tharanithangaraj3452 Месяц назад
Yes yes yes🙂
@vinuvenkatesh1888
@vinuvenkatesh1888 Месяц назад
Very good message madam thank you
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Месяц назад
You're most welcome
@sundarsundarindhu9911
@sundarsundarindhu9911 Месяц назад
Truth
@sprakash2993
@sprakash2993 Месяц назад
Wonderful line parthu poiettu va .. very interesting video.. please regularly put new motivational videos mam..
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Месяц назад
Thank you, I will
@YamunaChennakesavan
@YamunaChennakesavan 28 дней назад
Nice mam, very nice mam, thank you mam
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 28 дней назад
@@YamunaChennakesavan you are welcome ma
@MuhammedAli-nj1eg
@MuhammedAli-nj1eg 10 дней назад
good news
@kuppusamyrajaram5551
@kuppusamyrajaram5551 Месяц назад
❤ஷேமமாய் போய் லாபம் வா!! 🎉
@banumathi934
@banumathi934 Месяц назад
🙏🙏💐
@akilandeswarir8315
@akilandeswarir8315 Месяц назад
Super sister it's true sister howareyou sister
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Месяц назад
@@akilandeswarir8315 Iam fine ma.Thank you.Take care ma
@prabhasuresh775
@prabhasuresh775 Месяц назад
English equivalent of Take care .❤
@wisdomacademy6666
@wisdomacademy6666 Месяц назад
Like you verymuch ma'am, pathu poituvanga,next video la parkalaam
@wisdomacademy6666
@wisdomacademy6666 Месяц назад
Thank you for the response ma'am
@jayapartha6622
@jayapartha6622 Месяц назад
செமையா சொன்னீங்க
@VANITHASIVARAMANVANITHASIVARAM
@VANITHASIVARAMANVANITHASIVARAM 25 дней назад
திரும்பி திரும்பி அதே செயல்களால் அவமானப்படும்போது சொல்ல வேண்டியது இருக்கிறது பிறர் என்னிடம் தவறாக காட்டும்போது நினைக்கும் போது செயல்களால் சில செயல்களை செய்யும் போது நான் என்ன செய்யனும் பார்த்து ரசிக்கனுமா என்ன செய்யனும்
@GomathiRaja-wx6zk
@GomathiRaja-wx6zk Месяц назад
அக்கா நல்லா இருக்கிங்களா தயவுசெய்து தினமும் வீடியோ போடுங்க அக்கா.சாகம்பரி தொடரை தொடருங்கள் அக்கா.மகிழ்ச்சி மலரட்டும் அக்கா
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Месяц назад
@@GomathiRaja-wx6zk நல்லாயிருக்கேன் மா.அன்பிற்கு நன்றி
@devakisanthanam39
@devakisanthanam39 Месяц назад
ரொம்ப கரெக்டா சொன்னீங்க மேடம். நம்மக்கிட்ட யாராவது போய்ட்டு வரேன் னு சொல்லும் போது, ஜாக்கிரதையா பாத்துப்போய்ட்டு வாங்க அப்டீனு தான் எல்லாரும் சொல்வாங்க.
@RajaRojini
@RajaRojini 24 дня назад
Thanks 😊
@revathishanmugam5733
@revathishanmugam5733 Месяц назад
Mam neenga arthi samayal thane
@babyrajaraja9601
@babyrajaraja9601 Месяц назад
Anna vo appa vo bus ethividummpothu sollum pothu kan kalangum
@shyamalarameshbabu-chis4235
@shyamalarameshbabu-chis4235 Месяц назад
முற்றிலும் உண்மை❤
Далее
Склеил девушку-курьера ❤️
01:00