Тёмный

அந்த பணத்தை TR Baalu இன்னும் தரல! பொதுமேடையில் போட்டுடைத்த முதல்வர்! | MK Stalin | DMK | TR Baalu 

Nakkheeran TV
Подписаться 3,7 млн
Просмотров 293 тыс.
50% 1

#NakkheeranTV #trbaalu #mkstalinspeech #trbalu #dmk #udhayanidhistalin #mkstalinlatestspeech #trb #trbraja #kalaignar #mkstalin #nakkheeran #nakkheeraninterview #nakkeerannews
அந்த பணத்தை T.R.பாலு இன்னும் தரல! பொதுமேடையில் போட்டுடைத்த முதல்வர்! | MK Stalin | DMK | T.R.Balu | MK Stalin speech about TR Baalu | TR Balu | Nakkheeran TV
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

11 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 149   
@a.lourdhunathanlourd3070
@a.lourdhunathanlourd3070 9 месяцев назад
மிசா,இட்லர் கால ஆட்சியை இன்றும்கூட நினைத்தால் மனம் வலிக்கிறது. அதிலும் கழக பொக்கிஷமான சிட்டிபாபு அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் கழக வரலாற்றில் மறக்க முடியாத பதைபதைக்க வைக்கும் நிகழ்வு. அருமையான தங்களுடைய உரைக்காக நன்றி முதல்வர் அவர்களே.🙏🙏🙏
@franciscyril4134
@franciscyril4134 Год назад
தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் உயர்திரு ஸ்டாலின் அவர்கள் வாழ்க வளமுடன்
@aimmkraamachandharav5586
@aimmkraamachandharav5586 Год назад
முதல் அமைச்சர் அவர்கள் இப்படி பேசி கேட்டு ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. மகிழ்ச்சி.
@abuabu5986
@abuabu5986 11 дней назад
எப்போதும் பழைய நினைவுகள் ஒரு அற்புதம்
@arumugamannamalai
@arumugamannamalai Год назад
சுவையான பேச்சு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பேச்சு 🙏
@sukran1232
@sukran1232 Год назад
துள்ளி திரிந்த காலம் மலரும் நினைவுகள் அந்தக்காலம் நினைத்தாலே இனிக்கும்.
@muruganv6118
@muruganv6118 Год назад
முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கூறிய பசுமையான நினைவுகள் மிக அருமை. ரசிக்கத் தக்கவை
@rakkappann8821
@rakkappann8821 Год назад
தமிழ்நாட்டு முதலமைச்சர் பேச்சு மிகவும் அருமை உரையில் மகிழ்ச்சியை பார்க்க முடிந்தது வாழ்க தமிழ்நாடு
@krishnamoorthyv3655
@krishnamoorthyv3655 Год назад
. ............. Me mm
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah Год назад
மலரும் நினைவுகளை மறக்காமல் நினைவு கூர்ந்து தளபதி
@sinnasamymurugaiyan1537
@sinnasamymurugaiyan1537 9 часов назад
மலரும் நினைவுகள் அருமை.நன்றியுடன். கோடியக்காடு. திமுக.
@perarivalanannadurai8600
@perarivalanannadurai8600 Год назад
MKS is always mass and very kind… Happy to know the historical moments from TR Balu.
@ericrenato4640
@ericrenato4640 Год назад
May The Almighty Shower His Blessings on our Chief Minister and his lovely team. ❤❤❤
@kuthubkhan6875
@kuthubkhan6875 Год назад
உண்மையான குடும்பம் .
@velukamalam1467
@velukamalam1467 Год назад
Awesome .honorable chief minister speaks from his heart.long live sir
@anbalagananbu7125
@anbalagananbu7125 Год назад
சரியான நினைவுகள் சூப்பர். சூப்பர். சூப்பர். வாழ்த்துகள். நன்றி
@eliahcharles6482
@eliahcharles6482 Год назад
தலைவர் அன்பினால் அழ வைத்துவிட்டார்
@marystella1809
@marystella1809 Год назад
கேட்க கேட்க மகிழ்ச்சி அளிக்கிறது தமிழ்நாடு முதலமைச்சர் வாழ்க
@manovisu1382
@manovisu1382 Год назад
After a long time, I laughed till my eyes were full of happiness
@IndiragithD
@IndiragithD Год назад
அருமை யான பதிவு
@govindanp8837
@govindanp8837 Год назад
CM speech and memory power wonderful
@parthibanparthiban8303
@parthibanparthiban8303 10 месяцев назад
தலைவரின் பேச்சில் பழைய மகிழ்ச்சியான நினைவுகள் தெரிகிறது .....
@manogarang3549
@manogarang3549 Год назад
அன்பும் நட்பும் 1
@peterasamy4356
@peterasamy4356 Год назад
Very nice Our Honourable CM of Tamil Nadu
@kaliswaran5880
@kaliswaran5880 8 месяцев назад
ஸ்டாலினை விட 10 வயது மூத்த தலைவரான பாலுவை வாடா பாலு போடா பாலு 😂😂இது தான் சுயமரியாதை இயக்கம் பெரியார் சொன்னது 😂😂
@bhuvaneswariswaminathan6687
Oru familykitta pesunamadiri irukupa🙏
@chanderv
@chanderv Год назад
Superb
@ravimasimuni8175
@ravimasimuni8175 Год назад
Good message as Good Friend.
@MrOmega1963
@MrOmega1963 Год назад
Super CM avargalae...enn oru remembrance with humor sense. Long live Stalin and his friends.
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k Год назад
அண்ணன் திரு ஸ்டாலின் அவர்கள் பேசுவதை கேட்டுக் சிரிப்பை அடக்கவே முடியல அருமையான பதிவு 👌👌👌
@bhaskaranbhas6976
@bhaskaranbhas6976 8 месяцев назад
Mk Stalin speek superb❤
@ambrosearun7011
@ambrosearun7011 11 месяцев назад
Superb sir ❤
@gurumoorthy2326
@gurumoorthy2326 Год назад
Vera level speach
@snymujibur368
@snymujibur368 Год назад
நம் முதல்வருக்கு இப்படி நகைச்சுவையாகவும் பேச தெரியுமா?? அருமையான பதிவு
@sundharssundhars5149
@sundharssundhars5149 Год назад
அருமை
@ezhilek9833
@ezhilek9833 Год назад
Stalin sir ❤️🖤
@eliahcharles6482
@eliahcharles6482 Год назад
Love you thalaivare
@shankars1246
@shankars1246 Год назад
Super speech sir
@davidrajarathinamdavidraja3414
மலரும் நினைவுகள் மனம் மறப்பதில்லை
@tamilselvam8797
@tamilselvam8797 Год назад
Nice memories, spoken out
@murugaiahpandian5354
@murugaiahpandian5354 Год назад
Super speech cm
@pastorparimalam6197
@pastorparimalam6197 Год назад
Super speech
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 8 месяцев назад
👍💯
@zunaiddeen5701
@zunaiddeen5701 11 месяцев назад
திரு honorable cm nice speeche golden memories
@jagirmuhamad4944
@jagirmuhamad4944 11 месяцев назад
Super❤
@Moganti.Veeranjaneyulu
@Moganti.Veeranjaneyulu 7 месяцев назад
Jai M.K.Stalin Sir 🇮🇳 Jai DMK 💐💐💐💐💐
@venkatvenkat241
@venkatvenkat241 Год назад
Super M.K.S. sir
@robertdevan4123
@robertdevan4123 4 месяца назад
Wonder full fellowship honourable C M Stalin TR Balu
@sivashanmugam1603
@sivashanmugam1603 Год назад
TR Balu you are great
@subramanim9419
@subramanim9419 Год назад
முதல் அமைச்சர் பேசல. அவருடைய. நட்புதான் பேசுது
@sanjuappusanjuappu3177
@sanjuappusanjuappu3177 13 дней назад
Very nice
@thomasd6209
@thomasd6209 Год назад
Super 👌
@esthermerlin1141
@esthermerlin1141 Год назад
🔥🔥🔥🔥
@selvamgopal1125
@selvamgopal1125 6 месяцев назад
I LOVE ......I admire... I cherish... MR.M.K.STALIN.
@gjspandian
@gjspandian Год назад
😍😍
@tamilamuthu5570
@tamilamuthu5570 10 месяцев назад
Super
@MatheshN
@MatheshN 11 месяцев назад
Neenga nalla irukkonum valga valamudan
@smile-og5mh
@smile-og5mh 11 месяцев назад
ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி முதல்வரானால் அது தமிழகத்திற்கு அவமானம். நாங்கள் படித்தவர்கள், அடுத்த முதல்வராக உதயநிதியை கட்சி அறிவித்தால் திமுகவை ஆதரிக்க மாட்டோம்.
@jeyapaulraj2474
@jeyapaulraj2474 2 месяца назад
கிளம்பு காத்து வரட்டும்...
@vijayakumarramesh3576
@vijayakumarramesh3576 8 месяцев назад
1:18 to 1:47 நல்ல வேளை அசிங்கமாக எதுவும் இல்லை😂😂😂 3:50 to 4:04 கொடைக்கானல் ட்ரிப்பா போனீர்கள்! சிறைச்சாலை தானே போனீர்கள்... 😂😂😂 அந்த தேசிய கட்சியுடன் தான் கூட்டணி வைத்தீர்கள். மறந்து போனதா?? என்ன இருந்தாலும் தளபதி தளபதி தான்.. அருமையான பேச்சு. ரசிக்கும் விதமாக இருக்கிறது😊. ❤
@Muthu121212000
@Muthu121212000 Год назад
Cm rocks 😊
@johnrobertdiwakar5305
@johnrobertdiwakar5305 Год назад
Like to know more about miza chittybabu, and his jail experience from CM... what happened to him at the jail, do that family still in contact with the party DMK.
@vellingirivellingiri1527
@vellingirivellingiri1527 3 месяца назад
🎉🎉🎉
@poongodijothimani
@poongodijothimani 3 месяца назад
Vote for I .N.D.I.A. Alliance society party' Damacaraci party' Welcome oursGod Helpful Bharath Nadu all' States Damacaraci leader's members majarty Peoples vote for India alliance. Mr Honarable Society's leader's Rahul Gandhi welcome Ours Greatest Indian independence India I.N.D.I.A. Alliance Damacaraci leader's members majarty Peoples vote for India alliance party' 🤠🤠🤠🤚🤚🤚🤚🤚🤚🤚🤚🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🎀🎀🎀🎀🎀🎀🎀🎀⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️⚖️🌅🌅🌅🌅🌅🌹🌅🌅
@Moganti.Veeranjaneyulu
@Moganti.Veeranjaneyulu 21 день назад
🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄 ✓Chief Minister M.K.STALIN Sir 🇮🇳 DMK🌄 ✓ANBILMAHESH Sir 🇮🇳 DMK🖤❤️🌄🖤❤️ ✓UDHAYANIDHI STALIN Sir 🇮🇳 DMK🖤❤️🌄 ✓Smt.Kanimozhi Madam 🇮🇳 DMK🌄🖤❤️ 🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄🖤❤️🌄 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Jaivishwa.2006.
@Jaivishwa.2006. Год назад
..நீங்க பண்றது எல்லாம் சூப்பரா பண்றீங்க சூப்பரா இருக்கு அண்ணா சரிங்களா
@srinivasan8735
@srinivasan8735 3 месяца назад
Sorry to Say Sir... you forget Mr. Thagaragajan Sir....
@vasanthkbalan1434
@vasanthkbalan1434 Год назад
ஆளூநரே அப்படியே கேடாநாடு பேரையும் மாத்துங்க..இப்படிகு எடப்பாடி
@jacquelinemiranda3708
@jacquelinemiranda3708 Год назад
Not Kodanadu, Kollainadu
@vasanthkbalan1434
@vasanthkbalan1434 Год назад
@@jacquelinemiranda3708 இந்த பேரும் நல்ல தான்யிருக்கு
@akbarsafanaaakbar2838
@akbarsafanaaakbar2838 Год назад
எங்கள் தலைவர் பணத்தை உடனே கொடுக்கவும்
@KarthiKeyan-eg8gm
@KarthiKeyan-eg8gm Год назад
வாழ்த்துக்கள் 👏👏😂😂
@IndiragithD
@IndiragithD Год назад
சூப்பர்.. சூப்பர்
@shanmuggams352
@shanmuggams352 Год назад
Thiru,cm speech veary super
@ishra4all910
@ishra4all910 3 месяца назад
Our CM Muthuvel Karunanithi Stalin always mass leader 👍
@gjspandian
@gjspandian Год назад
MKS THE MASS
@sakthivelster
@sakthivelster Год назад
அய்யா பீர் பாட்டில்கள்
@user-zc1tz1he3u
@user-zc1tz1he3u Год назад
அய்யா தன் சொந்த வாழ்க்கையயே பார்த்துதான் படிப்பாரு ...
@IBRAHIM_jayaraj
@IBRAHIM_jayaraj Год назад
எல்லாம் சரிங்க ஐயா..., வடமாநிலத்தவர்கள் வருகை நமக்கு கேடு இல்லையா? அதற்கு எதாவது நடவடிக்கை எடுக்க உத்தரவு இடுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்
@RundranMaha
@RundranMaha Год назад
இப்படி அனைவரும் கலகலப்பா இருந்தா நாட்டுக்கு நல்லது
@suriyanthangaraj9742
@suriyanthangaraj9742 Год назад
பாலு அண்ணா நடுஞ்சாலியன் அண்ணா ஒன்னு
@sathyadosssathya938
@sathyadosssathya938 Год назад
Anja nenjan annan tr palu thalapathiyin kavasam vaazhka
@gunasekaran4159
@gunasekaran4159 Год назад
Not MISA SOME OTHER CASE
@harivlogs9567
@harivlogs9567 Год назад
Why tamil people ask him anti hindhu stand maintain by his party
@sivaiyappan7670
@sivaiyappan7670 Год назад
செந்தில் பாலாஜி கழகத்துக்கு என்ன உழைத்து இந்த நிலைக்கு வந்தார் உங்கள் அமைச்சரவையில் உள்ளவர்கள் 7 பேர் அண்ணா திமுக வில் இருந்து வந்தவர்கள் உண்மையான திமுகவில் உள்ளவர்கள் நிலைமை என்ன புறக்கணிக்கப்படுகிறார்கள்
@chandrasekarans1156
@chandrasekarans1156 Год назад
பொன்முடி சிரித்தால் ரொம்ப அழகா இருக்கு
@guruprasathmanogaran
@guruprasathmanogaran Год назад
Amudha
@balutalkies1183
@balutalkies1183 Год назад
Varalaru pesi Varalaru padi from dmk speech I came to know
@ravananpandiyan2309
@ravananpandiyan2309 Год назад
Freedom fighter tr balu. Enada intha ulagam 1000 kodi ku mela asset serthu vachuta book poduranga
@venkateshperumal7403
@venkateshperumal7403 Год назад
Eppo nakeeran avarkal, Misha va pathiee unmaiah eluthu mudiummahaa
@gangadharanamirthalingam2816
@gangadharanamirthalingam2816 10 месяцев назад
3-52: திரு ஸ்டாலின் அவர்களே! நீங்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டீர்களா? அல்லது மிசா காலத்தில் வேறு சில காரணங்களுக்காக கைது செய்யப்பட்டீர்களா?
@user-bb3md8ut8e
@user-bb3md8ut8e 3 месяца назад
Arumaiyana .????
@knandagopalan3713
@knandagopalan3713 Год назад
🔥 🏆 🔥 🏆 🔥 🏆 🔥 🏆 *திராவிட மாடல் சாதனை* *💥 2021 ஆட்சியை பிடித்தது முதல் 2023 பொங்கல் வரை 💥* ======================= 🔥ஓஷி பயணம் பொன்முடி மூலம் தமிழ்நாட்டு பெண்களின் சுயமரியாதை தலை நிமிர்ந்தது. 🔥"தேதி சொன்னோமா?" இந்த கேள்வியால் திமுகவின் வாக்குறுதி அனைத்தும் நிறைவேறியது. 🔥 "விபச்சாரியின் மகன்" என்ற பொன்னான வார்த்தையால் மத நல்லிணக்கம் பேணப்பட்டது. 🔥"அடிச்சி விடு.. அடிச்சி விடு..." என்ற பொறுப்பு மிக்க வார்த்தையால் மக்கள் பிரச்சினை அனைத்தும் தீர்ந்தது. 🔥 "பெரியார் போட்ட பிச்சை" என்று முழங்குவதால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது. 🔥 ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்ததால் பகுத்தறிவு வான் உயர பறந்தது. 🔥"SC தானே" என்ற பொன்முடியின் எகத்தாளத்தில் சாதிய கொடுமை அகற்றப்பட்டது. 🔥 KN நேரு Ward கவுன்சிலரை தலையில அடிக்கும் போது சமத்துவம் பொங்கியது. 🔥 நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் காத்ததில் மாணவர்களின் கல்வி திறன் மேம்பட்டது. 🔥 உங்க அம்மாளுக்கும் 1000 பொண்ணுக்கும் 1000 என்ற நக்கல் பேச்சால் குடும்ப தலைவிகளின் மனம் குளிர்ந்தது. 🔥 புதிய டாஸ்மாக் கடைகள் மற்றும் வசூல் சாதனையால் தமிழ்நாடு விதவைகள் இல்லா மாநிலமானது. 🔥பெண் போலீஸ் இடுப்பை கிள்ளியதும், அதற்கு திமுக நிர்வாகிகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சமரசம் பேசியதும் பெண் பாதுகாப்பை நிலைநிறுத்துகிறது. 🔥 இத்தனை ஆண்டு காலம் மத்திய அரசு என்று அழைக்கப்பட்ட அரசை ஒன்றிய அரசு என அழைத்ததில் தமிழர்களின் உரிமை காப்பாற்றப்பட்டது. 🔥 திராவிட மாடல் என்று கூற மறுத்த ஆளுநரை பகைத்துக் கொண்டதில் இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமானது. 🔥கிருஸ்தவ கூட்டத்திற்கு சென்றால் கிருஸ்தவராக மாறுவதும், முஸ்லிம் கூட்டத்திற்கு சென்றால் முஸ்லீமாக மாறுவதும், ஆனால் ஹிந்துகளின் கூட்டத்திற்கு சென்றால் மட்டும் மதச்சார்பற்ற நாத்திகனாக மாறுவதும், மதச்சார்பற்ற திராவிட மாடல் மக்களாட்சியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. 🔥🔥🐒🐒🔥🔥🐒🐒🔥🔥🐒🐒🐒 🐒 *திராவிட மாடல்* 🐒 💥💥🐒💥💥🐒💥💥🐒💥💥🐒💥💥 *எல்லா கட்சியும் ஊழல் செய்யுது, இல்லைன்னு சொல்லல. ஆனால் இதெல்லாம் ஊழல் மற்றும் நிர்வாக குளறுபடிகள் தாண்டி திமுகவின் Special Items.* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳🇮🇳 *ஜெய்ஹிந்த்* 🇮🇳🇮🇳 🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
@Kathirvel-ev7zl
@Kathirvel-ev7zl Год назад
அனைத்தும் உண்மையே...🙏🙏தமிழ் நாடு, சாராயத் தில் தள்ளாடிக் கொண்டு இருக்கும் வரை ........????
@manasayskumar9655
@manasayskumar9655 Год назад
எப்படி வந்தது இந்த கவிதைகள்..
@venkatesanr2152
@venkatesanr2152 Год назад
அருமை!
@sakthivelster
@sakthivelster Год назад
அவர் மனி தார் அல்ல
@sentamilselvan2869
@sentamilselvan2869 Год назад
கருணாநிதி கைது செய்த போது நீங்க எங்க போனீங்க ஸ்டாலின்
@MM-dh3wr
@MM-dh3wr 9 месяцев назад
Miss period smoe people got arrested that has no connection with emergency. Misbehavior with police officers daughter caused arrest for some familiar face. He wanted to take credit😂😂😂
@sathishkumar-su2gu
@sathishkumar-su2gu 8 месяцев назад
Senthil balaji dmk ena panar
@MurugaPandi-ev7ww
@MurugaPandi-ev7ww Год назад
Nakkeran koopal valga
@sindhu.v1202
@sindhu.v1202 9 месяцев назад
ஞாயறுதிங்க சே
@indianfirstthancaste7777
@indianfirstthancaste7777 Год назад
The worst cm tamil nadu have ever seen Only drama and acting lie ...
@artram1655
@artram1655 Год назад
TR Balu followed Dravidian tradition and had multiple wives
@selvarajshanmugam8859
@selvarajshanmugam8859 Год назад
Right state. Wrong party.wrong CM. It is the fate. We vll l
@gillur8058
@gillur8058 Год назад
Apo bjp correct ah erukuma ?? .... Shut up sangi ... Atleast they have a ideology
@ezhilek9833
@ezhilek9833 Год назад
Poda mental
@erpoovannan
@erpoovannan Год назад
நீங்க யாருக்குடா மரியதை குடுத்திருக்கிறங்க ஆனவம் அகம்பாவம்.
@nivethavasudevan4534
@nivethavasudevan4534 Год назад
Uh
@Velavaas
@Velavaas Год назад
ஏன்டா கோபாலா இது பொழப்பாடா?
@kabaddi00700
@kabaddi00700 Год назад
Intha olu lam verra engayachum solum. Ithala nambathinga
@a.ramalingama.ramalingam2071
@a.ramalingama.ramalingam2071 3 месяца назад
தளபதி இப்படியும் போசுவாரா
Далее
Recycled Car Tyres Get a Second Life! ♻️
00:58
I Built a SECRET McDonald’s In My Room!
36:00
Просмотров 14 млн