Тёмный

அந்த Song இல்லனா படம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டேன் : Music Director Vidyasagar Interview 

IndiaGlitz Tamil
Подписаться 7 млн
Просмотров 199 тыс.
50% 1

In this interview with IndiaGlitz Tamil, Music Director Vidyasagar discusses his upcoming concert scheduled for May 7th in Chennai. He also shares insights into his creative process, including how he draws inspiration from the script when composing music.
#vidyasagar #vidyasagarhits #vidyasagar_songs_status #tamilsongs #tamilmelodysongs #thalapathyvijay #ghilli #indiaglitz
👉🏽👉🏽 For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
🎶 VIDYASAGAR SONGS ❤️
- Listen to Vidyasagar Songs - www.raaga.com/celeb/t/md/Vidy...
- Listen to Hits Of Vidyasagar Songs - raaga.com/a/TC0001802-play
- Listen to A Musical Journey With Vidyasagar Songs - raaga.com/a/TC0001278-play
- Listen to Gilli Songs - raaga.com/a/T0000610-play
- Listen to Run Songs - raaga.com/a/T0000474-play
- Listen to Dhool Songs - raaga.com/a/T0000472-play
- Listen to Poovellam Un Vaasam Songs - raaga.com/a/T0000368-play
- Listen to Ji Songs - raaga.com/a/T0000659-play
- Listen to Kuruvi Songs - raaga.com/a/T0005496-play
- Listen to Anbe Sivam Songs - raaga.com/a/T0005536-play
- Listen to Sullan Songs - raaga.com/a/T0000628-play
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
Ramraj Cottons : ramrajcotton.in/
For More, visit ►►
www.indiaglitz.com/tamil
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil

Развлечения

Опубликовано:

 

4 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 294   
@IGtamil
@IGtamil Год назад
👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩 எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏
@Im-Aj
@Im-Aj Год назад
Cinema ticket la unga video pathutu ippo idhula pakuren
@shanmugapravin9075
@shanmugapravin9075 Год назад
naanum than 😂
@rmtrolls2
@rmtrolls2 Год назад
Naanum bro... ❤️
@kedujankedu
@kedujankedu Год назад
Me 2 bro 😄
@nsedits554
@nsedits554 Год назад
Nanum bro👍
@aneeshvenkat
@aneeshvenkat Год назад
same 😍
@DilipKumar-js4wk
@DilipKumar-js4wk Год назад
Ilayaraja can learn humbleness from this gentleman
@balasubramanienmariappan1677
Ok da RS 200 kothadimai
@DilipKumar-js4wk
@DilipKumar-js4wk Год назад
@@balasubramanienmariappan1677 ok da sombu nakki sangi
@sandhyan.s.6598
@sandhyan.s.6598 Год назад
300 percent true😂😂😂😂😂
@akapbhan
@akapbhan Год назад
People forget that Vidyasagar used to work under Ilayaraja as a keyboard player pretty much like Rahman. Both of them though were not his assistants have a lot of influence from Ilayaraja
@ViVith007
@ViVith007 Год назад
@@akapbhan vidyaji is so much of inspired by msv not ilayaraja
@nepoliyanthala9700
@nepoliyanthala9700 Год назад
உங்கள் இசைக்கு நாங்கள் அடிமை.. நீங்கள் இன்னும் நூறு வருஷம் நல்லா இருப்பீங்க... I love vidhiyasagar ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@bhanubhanu7329
@bhanubhanu7329 Год назад
1995 - 2010 vijay antony, vidhyasagar, harris jeyaraj ....ruling தமிழ் cinema.....😌😌
@SathishKumar-jf8iu
@SathishKumar-jf8iu Год назад
U1 also form 2005 to 2010
@bommuraj9058
@bommuraj9058 11 месяцев назад
1989 to 2011 ❤ thalaivan high peak 95 to 2011 all albums hit
@sathiyababu5001
@sathiyababu5001 Год назад
இசை வித்தகன் வித்யாசகர் ❤❤❤சிரித்த முகம்... Interview எடுக்குற வரும் பேசிட்டே இருக்கணும்னு விரும்பி பேசுகிற பண்பு ஏற்படுகிறது ❤❤❤❤❤love யூ sir🙏🙏🙏🙏
@praneetavpraneetav3680
@praneetavpraneetav3680 8 месяцев назад
இயற்கை படத்தில் வரும் கிளாமாக்ஸ் bgm, செயற்கையால் இவரால் மட்டும் சாத்தியம்....❤❤❤❤❤❤❤❤❤ என்றும் காலத்தால் அழியாத வரம் ....
@arula9794
@arula9794 Год назад
He's the most underrated music director. I think he is far better and more original then ARR(his contemporary). His bgm is high class.
@Ram-ni6em
@Ram-ni6em Год назад
I totally agree with you.!!!
@DAS-jk3mw
@DAS-jk3mw Год назад
💯 Agreed
@rekham8710
@rekham8710 Год назад
Agree ❤
@currentaffairs545
@currentaffairs545 Год назад
Most of vidyasagar's songs were thought to be ARR during 1990 to 2000's due to lack of info among people
@nikhilkrishna1237
@nikhilkrishna1237 Год назад
காதல் வந்தால் சொல்லி அனுப்பு. அப்பாடல் ஒன்று போதும் வித்யாசாகரை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது.
@aswinmaddy1533
@aswinmaddy1533 Год назад
Gilli, run, chandramukhi, dhool, poovellam unakkaga, dhil, thirumalai ..... I have left many but the above mentioned are 💥 . My fav. Composer
@southernlightstamil586
@southernlightstamil586 Год назад
Raman thediya seethai,emtanm Magan.etc😊
@abiabirami8583
@abiabirami8583 Год назад
Thalapathy Vijay and Vidyasaagar combo Vera Level🔥🔥🔥
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Год назад
வித்தியாசமான இசை தந்த வித்தக இசை அமைப்பாளர் திரு.வித்யாசாகர். ❤️👍 இவரின் மிகப் பெரிய வெற்றி பெற்ற படங்கள் பற்றிய தொகுப்புகள் தான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இவர் இசை அமைத்த இன்னும் பல படங்களில் பாடல்கள் மிக மிக அருமையாக இருக்கும் . அது மெலோடி ஆக இருந்தாலும் குத்து பாட்டு போன்ற போல்க் ( Folk) இசை என்றாலும். உதாரணம் இங்கே சில படங்கள் சொல்கிறேன் அந்த ஆல்பம் கேட்டு பாருங்கள் அவரின் உழைப்பு வீணாகி போனது போல் உணர்வீர்கள். ஓடாத படங்கள் பல அதில் அருமையான பாடல்கள் பதிவு செய்து இருக்கிறார். ராதாமோகன் இயக்கத்தில் வந்த பொன்னியின் செல்வம் படம் , சரத்குமார் நடித்த நேதாஜி, மம்மூட்டி நடித்த புதையல், பிரகாஷ்ராஜ் நடித்த ஸ்மைல் பிளீஸ், அர்ஜுன் நடித்த ஆயுத பூஜை( Average hit) ஓடாத வெல்டன் என்ற படம் , ஜெயராம் நடித்த முறை மாமன், அருண் விஜய் நடித்த பிரியம், அஜித் நடித்த உயிரோடு உயிராக, அர்ஜுன் நடித்த average hit படம் சுபாஷ், தாயின் மணிக்கொடி, நெப்போலியன் நடித்த முஸ்தபா, ராம்கி படம் ஆஹா என்ன பொருத்தம், பார்த்திபன் நடித்த டாடா பிர்லா, ஆஹா எத்தனை அழகு, பூப்பறிக்க வருகிறோம் ( விஷால் அண்ணன் அஜய் ஹீரோ) பிரசாந்த் நடித்த லண்டன், கனா கண்டேன்( சுமாராக ஓடிய படம்) பல்லவன் ( மனோஜ் நடித்த படம்), காதல் கிசு கிசு, அன்பு, மம்மூட்டி நடித்த அரசியல், கார்மேகம், அர்ஜுன் படம் வேதம், சுமாரான வெற்றி கண்ட செங்கோட்டை, ஶ்ரீகாந்த் படம் சதுரங்கம், ஜூட் ( சுமாராக ஓடிய ஶ்ரீகாந்த் படம்) அலை சிம்பு படம், 1977 சரத்குமார் படம், சிவப்பதிகாரம்( விஷால் படம்), பாடகர் ஹரிஹரன் நடித்த பவர் ஆஃப் வுமன் படம்,மற்றும் ஜன்னல் ஓரம் படத்தில் இடம் பிடித்த அருமையான மூன்று பாடல்கள், இப்படி பட்டியல் நீளும். எண்ணில் அடங்காத அருமையான பாட்லகள். மிகச் சிறந்த இசை அமைப்பாளர் . அவருக்கு சரியான முறையில் அங்கீகாரம் கொடுக்க வில்லை என்பது என் கருத்து. வருத்தமும் கூட. தன்மையான நல்ல குணம் கொண்டவர் திரு. வித்யாசாகர் அவர்கள்.சத்தம் இல்லாமல் பல சாதனைகள் செய்து ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருப்பவர் திரு. வித்யாசாகர். அது மட்டும் அல்ல மலையாள திரை உலகில் மிகப் பெரிய அளவில் அங்கீகாரம் பெற்று இன்று வரை இசை அமைத்து வரும் ஒப்பற்ற இசை அரசன். அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா அவர்களை போல் நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் தந்தவர். இசைஞானியின் இன்னொரு பரிமாணமாக !!!👍🙏❤️❤️❤️
@gemkumar9893
@gemkumar9893 Год назад
இந்த கமெண்ட் நான் எழுதிய போலவே இருக்கிறது..! வாழ்க.!!
@musthsfababu2768
@musthsfababu2768 Год назад
உண்மை தான் நண்பா.. இதில் வர்ணஜாலம் . விட்டு விட்டீர்கள்கள்..
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Год назад
@@gemkumar9893 மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி நண்பரே👍
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 Год назад
@@musthsfababu2768 எஸ்❤️👍 சூப்பர். தெரியும். மனதில் வந்த அத்தனையும் உடனே type செய்தேன். இதுவும் நினைவுக்கு வந்தது. Type செய்யும் போது விட்டு விட்டேன். இப்போது நீங்கள் சொல்லி விட்டீர்கள். அருமை
@vignesh2741
@vignesh2741 Год назад
Jai hind,thirumalai, killi, kuruvi, sandramuhi,
@vipi024
@vipi024 Год назад
അയാൾ സംഗീതത്തിൻ്റെ രാജാവാണ്..Vidyaji❤❤❤❤❤❤
@F1chandu
@F1chandu Год назад
vidya sagar s genius , melody king , majority population not aware of him
@danisdanie4187
@danisdanie4187 Год назад
My all tym fav music director.. Love all his songs❤❤❤ bring back memories😊
@pravinraj7350
@pravinraj7350 Год назад
👌👍
@manitamil1992
@manitamil1992 Год назад
Arjun and Vidyasagar combo super
@vimamadhi
@vimamadhi Год назад
Vijay to
@DAS-jk3mw
@DAS-jk3mw Год назад
Exactly..they have given unforgettable memories
@abiabirami8583
@abiabirami8583 Год назад
90s kids favorite Music Director The Name is VIDYASAAGAR🔥🔥
@TIMETRAVELER676
@TIMETRAVELER676 Год назад
Legend music director of vidhyasagar ❤❤❤❤
@romantickiller9126
@romantickiller9126 Год назад
Sir oda இயற்கை bgm never remove my heart... 😣
@musicforlifemusiclife2695
@musicforlifemusiclife2695 Год назад
Vidhya sagar sir is an unbelievable talent, as a host you are too good, i felt he should have given you more time, hoping to see vidhya sagar sir doing more tamil films, amazing talent still humble ♥️♥️♥️
@ninjasrini
@ninjasrini Год назад
Neenga vareenga saar! Kandippa. Tamil industry yearns for your music!
@sreejithcs2208
@sreejithcs2208 Год назад
Love from kerala❤..... As always we say " അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവാണ് (he is the king of music)".
@churchillricardo2541
@churchillricardo2541 7 месяцев назад
Vidyasagar sir = " KING OF MELODY. "
@athulremanan4050
@athulremanan4050 Год назад
അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവാണ്.. 👑 Love you sir..❤
@anitha4971
@anitha4971 3 месяца назад
Melody KING Vidyasagar Ji.Hat's off.
@arunkumarmsdhoni4204
@arunkumarmsdhoni4204 Год назад
Vidyasagar and thalapathy 🔥❤
@sathyasenthil8693
@sathyasenthil8693 Год назад
Nalla siricha mugam sir ungaluku ❤❤❤❤
@maheshalan9217
@maheshalan9217 Год назад
Kudos to the interviewer for probing the right type of questions and showing the interest to his works. 👏🏽
@sathiszkumar2719
@sathiszkumar2719 Год назад
V I D Y A 90'S A G A R
@priyajiiva1111
@priyajiiva1111 Год назад
🔥🔥🔥
@RAJLAKSI
@RAJLAKSI Год назад
Really sorry vidyasagar sir Nenga compose panna songs cinema ticket la patha OMG ivlo songs eNaku pudicha vibe ana motivate ana songs 80 % ungaldu iruku Unga perae ipo than theridu sathiyama you are legend waiting for your come back ❤❤❤
@robinrobert1520
@robinrobert1520 Год назад
what a humble man…
@krupasubramanian2409
@krupasubramanian2409 Год назад
The legend !! When he says..... hardcore music lovers ku undana vishayam is missing.... I just felt it 💯💯
@nandhakumar21216
@nandhakumar21216 Год назад
மலை காற்று வந்து song veralevel
@manianramasamy8
@manianramasamy8 Месяц назад
"நான்" என்கிற திமிர் லே ஞானி ங்ர திமிர் லே ஒரு ஆள் சுத்திட்டிருக்காரு. இவருடைய எளிமையான அணுகுமுறைக்கு வாழ்த்துக்கள்
@srini3993
@srini3993 Год назад
Most of all songs are hit, people will tell ARR, yuvan , Anirudh etc but VIDHYA SAGAR SIR IS more knowledgeable music director, his involvement in types genres and he always put music that our people are mad with it.... பாட்டில் ஈரமும், நம் மண் வாசனையும் கொண்ட அருமையான பாடல்கள். great all round songs. He needs to come back to main stream films
@saravananpalanisamy8825
@saravananpalanisamy8825 Год назад
வித்யாசாகர் ஐயா மீண்டும் ரஜினி, அஜித் மற்றும் விஜய் போன்ற உச்ச மாஸ் நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்து அவர்களை வெற்றியடைய வைத்து ஒரு மிகப்பெரிய கம்பேக் தர்ற வேண்டும் என்று யார் யாரெல்லாம் ஆவலாக உள்ளீர்கள் ???
@vigneshshankar4168
@vigneshshankar4168 Год назад
Yes correct ah sninga
@surenuv5636
@surenuv5636 Год назад
Me bro
@anandanthiru4108
@anandanthiru4108 Год назад
ரஜினி கமல் விஜய் அஜித் அனைவரும் மீண்டும் பயன்படுத்த வேண்டும் ❤
@poova1120
@poova1120 Год назад
Tamil actors ku therinja ahal anirudh than😂
@biokart
@biokart Год назад
Vidyasagar means complete album hit....
@Vinod-ht9gq
@Vinod-ht9gq Год назад
Most underrated music director during 90's and early 2000
@muralinarayanaswamy4483
@muralinarayanaswamy4483 Год назад
Thalaivan comeback kudutha nightmare fr other MD🥵
@ramesh-vp3ju
@ramesh-vp3ju Год назад
Good music director, vidyasagar,manisarma,Karthik raja❤
@benetchristopher8258
@benetchristopher8258 Год назад
Even bharathwaj also
@sandhyan.s.6598
@sandhyan.s.6598 Год назад
Sir is very humble and down to earth....very beautiful interview..ilayaraja must should learn from him...
@sivagangaisabarisuppiah
@sivagangaisabarisuppiah Год назад
Dai anchor,,,,, crystal clear questions,,, superb❤❤❤
@ashokkumars3953
@ashokkumars3953 Год назад
Jai Vidyasagar 🔥🔥🔥
@abishak5680
@abishak5680 3 месяца назад
Happy birthday 🎂 vidyasagar sir
@rahulrahul.rc2101
@rahulrahul.rc2101 Год назад
Vidhyasagar amazing composer! .. ✨✨
@sivasubramanianm2711
@sivasubramanianm2711 Год назад
சந்திரமுகி சாங் vera level
@redskull.8172
@redskull.8172 Год назад
My favorite music director. He should come back again powerfully
@anuv1967
@anuv1967 9 месяцев назад
വിദ്യാജി😘🎉
@nikhilwayn
@nikhilwayn Месяц назад
He is the king of music❤
@Eezhathamizhan
@Eezhathamizhan Год назад
வித்தாசாகர் என்அ பெயரைப்பார்த்து ஆடியோ கேசட் சீடி வாங்கி அந்தப்பாடலை போட்டுக்கேட்டால் அது சொர்க்கம்…வித்தாசாகர் இசை ❤
@anandanthiru4108
@anandanthiru4108 Год назад
My favourite music director one and only வித்யாசாகர் sir 🙏
@ezhilarasan968
@ezhilarasan968 Год назад
Ni periya manusan.. Y means nan pannala avan pannanu sonna illa.. Nee anga nikkira sir.. Tamil industry ungala nalla payanpaduthala Enna thu yen varutham
@thaaraveedu6775
@thaaraveedu6775 11 месяцев назад
Anchor bro rocks he make the interview more interesting informative and respect to the guest I see vidyasagar sir smiling on full interview and he enjoyed most....kudos bro❤
@kumaresans1264
@kumaresans1264 Год назад
எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் 🔥❤️🔥
@sabibala979
@sabibala979 Год назад
U r legend sir ❤❤🎉🎉
@srideviselvam9037
@srideviselvam9037 7 месяцев назад
Love you Vidhyasagar sir❤
@vinothkr1259
@vinothkr1259 Год назад
U r magician in music sir
@y___301
@y___301 Год назад
Marupadiyum neenga cinema kkulla oru round varanum sir 🎉❤
@ramavaideeswaran9424
@ramavaideeswaran9424 7 месяцев назад
We love your music sir
@thalapathyvinith1377
@thalapathyvinith1377 Год назад
Legend of vidyasagar ❤❤❤❤
@vgncreations4696
@vgncreations4696 Год назад
അയാൾ സംഗീതത്തിന്റെ രാജാവാണ് ❤️🔥 വിദ്യാജി 🎶🥰
@alexshetty8665
@alexshetty8665 10 месяцев назад
Im big fan vidhyasagar sir
@manitamil1992
@manitamil1992 Год назад
தலைக்கனம் இல்லா மாமனிதன்
@PrasannaKumar-sh5nh
@PrasannaKumar-sh5nh Год назад
Marvelous Composer. Really we are issuing him nowadays. I only hope he comes back and rock.
@ibmbalu
@ibmbalu 7 месяцев назад
Very cordial interview! Kudos to the interviewer who rightly aware of the genius of Vidhyasagar!
@rejithbabu95
@rejithbabu95 Год назад
ആയാൽ സംഗീത്തിന്റെ രാജാവ് ആണ് ❤️
@abiabirami8583
@abiabirami8583 Год назад
Melody King ❤❤ Vidyasaagar🔥🔥
@rahim.tamilrocks2
@rahim.tamilrocks2 Год назад
Comeback குடுங்க sir ❤
@hpravin
@hpravin Год назад
Thaamarai poovukum song, Sultana & walking in the moonlight should be played in The Name is Vidyasagar concert
@lavanyasivasubramaniyan290
@lavanyasivasubramaniyan290 Год назад
Vidhyasagar sir all music is superb always He is one of my favourite music director
@srividyas101
@srividyas101 Год назад
இதெல்லாம்.பார்த்தப்பிறகாவது உங்கள் இசையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ் சினிமா உலகம்
@anjanaramesh9910
@anjanaramesh9910 Год назад
Wowie! It was such a delight to watch and listen to Vidyasagar sir after a long time! He has given us many beautiful albums like Run, Ghilli, Chandramukhi, Dhool, Thirumalai, Thithikudhe, Karna, Madurey, Mozhi, etc. His songs bring back loads of childhood memories. Looking forward to a lot more beautiful compositiona from him. Thank you Rukshanth for making this interview intriguing to watch. Although a succinct interview, you made it impactful with all the right questions. Panikaatre pathi kaetadhellam very thoughtful. A great show! ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Christlinjiji
@Christlinjiji 11 месяцев назад
I would kindly request you to include the movie "Villain" in this list Orae manam is such a blissful melody with a punch. Thank you.
@srikrishnarr6553
@srikrishnarr6553 Год назад
Very very lively and down to earth person.Mallus are very fond of him..He gave a different dimension to malayalam music...
@nasurudeenahamed974
@nasurudeenahamed974 Год назад
Vidyasagar i love ur music
@AnandhaParavasan
@AnandhaParavasan Год назад
Vidyasagar Sir most versatile Music Director foreven his Fan
@arasurajan4307
@arasurajan4307 Год назад
We miss golden voice kk, Kaadhal valathen
@sivasanthiranmohanaranjan6618
Athu yuvan
@arasurajan4307
@arasurajan4307 Год назад
Kk and yuvan combo
@sabarathinam.b9590
@sabarathinam.b9590 Год назад
I love ur songs sir , beautiful memories, 90kids ku ur song's
@ramnittec43
@ramnittec43 Год назад
Please come back to tamil industry
@loganathanmmrlocal1790
@loganathanmmrlocal1790 Год назад
I love vidyasagar ❤️
@thambirajramani1360
@thambirajramani1360 Год назад
We Love you Vidyasagar Sir ❤ your conversation is so beautiful and Geniune . For your humbleness God will pour Showers of blessing on you and your family ❤ we Love you Sir ❤
@reshmaraghav2956
@reshmaraghav2956 Год назад
Love u sir....from kerala
@Arun-tn3uc
@Arun-tn3uc Год назад
I am already a big fan for his songs and Music and Now I became die hard fan for him after watching his latest interviews❤ Chandramuki Songs and Background Scores are One of the Best Work Which he did....Particularly Variety of Songs 🔥 As well BGMS💥
@venkataramanravikumar1572
@venkataramanravikumar1572 Год назад
beautiful interview
@mindset_nishant962
@mindset_nishant962 Год назад
Love u sir..na ungala tmr meet panna poren I'm very happy
@gowthamjeyathilahar5812
@gowthamjeyathilahar5812 Год назад
Love you sir ❤️ waiting for your come back...😍
@mahamuniyappan3841
@mahamuniyappan3841 Год назад
My all time favourite music director. Mr vidyasagar
@navinathi6805
@navinathi6805 Год назад
The Name is Vidyasagar....we love your music sir...only the music can heal everything.... Vidyasagar sir music
@sithikashif7017
@sithikashif7017 Год назад
I love vidhyasagar ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mechsharan
@mechsharan Год назад
WE LOVE YOU SIR ALL THE SONGS ARE MASTER PIECE
@richardjaphy345
@richardjaphy345 Год назад
Melody KING.... long live.... Sir... Superb music... 🎉🎉🎉🎉🎉
@rollsondaniel9085
@rollsondaniel9085 Год назад
Great legend salute you sir 😊😊❤❤
@chandruvinayagar7268
@chandruvinayagar7268 Год назад
All time favourite music director❤💥
@saranyas890
@saranyas890 Год назад
Nice anchoring,vidya sir always ❤
@sandhyan.s.6598
@sandhyan.s.6598 Год назад
Such a lively interview....pinniteenga bro.....❤❤❤❤best wishes ❤❤❤❤❤❤❤
@jenniths8879
@jenniths8879 Год назад
Ayyaa oru comeback kudunga saamy 🙂
@HariHaran-rm6po
@HariHaran-rm6po 7 месяцев назад
My favourite music director🎉❤♡VIDYASAGAR♡
@Arun-lb8kg
@Arun-lb8kg Год назад
Sema ❤❤❤❤❤
@thalabathyveriyan8240
@thalabathyveriyan8240 Год назад
Yendrum vithyasagar sir music 🎶💥 I'm love it 🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@lakshmikrithik1636
@lakshmikrithik1636 11 месяцев назад
Wonderful composer Vidyasagar sir 🎉 so humble too
@Gokulgopakumar18
@Gokulgopakumar18 Год назад
വിദ്യാജി 🔥❤️
Далее
КИТАЕЦ ЗА 24 МИЛЛИОНА / РАЗГОН
1:10:06
Все мы немного Адриана 😂😂😂
00:11
Продавец года 😂
0:59
Просмотров 3,5 млн
#movie #фильмы #кино
1:01
Просмотров 1,8 млн