Тёмный

இதெல்லாம் வித்யாசாகர் போட்ட பாட்டா! Vidyasagar The Underrated Legend - The Name Is Vidyasagar 

Cinema Ticket
Подписаться 1,6 млн
Просмотров 1,6 млн
50% 1

இசையமைப்பாளர் வித்யாசாகரை பற்றிய இதுவரை வெளிவராத தகவல்களோடு - The Name is Vidyasagar - A Special Tribute to Music director Vidyasagar who gave us some wonderful albums - Ghilli, Kuruvi, Aathi, Kanden Kadhalai, Jaihind, Karna, Coimbatore mapillai, Sullan, Dhill, Poovellam un vaasam, Thavasi, Run, Dhool, Anbe sivam, Chandramuki, Alai, Madhurey, Ji, Maja, Thambi, Mozhi, Abhiyum Naanum, Snegithiye, Kaavalan, Siruthai and many more.
கமல்ஹாசன் படங்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள்! Hidden Details in Kamal Haasan Movies - • கமல்ஹாசன் படங்களில் ஒள...
To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க! - PART 12 | தமிழ் படங்களில் நடந்த Sodhappal தருணங்கள்! Funny Mistakes - • என்னடா பண்ணி வெச்சிருக...
தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - Hidden Details in Tamil Songs - • தமிழ் பாடல்களில் ஒளிந்...
Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
For Exclusive Cinema News and Updates
Follow us on FACEBOOK -
/ cinematicketchannel
Follow us on Twitter - / cinematicket_
Follow us on Instagram - / cinematicketchannel
#CinemaTicket #Vidyasagar #TamilCinema

Развлечения

Опубликовано:

 

4 май 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5 тыс.   
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
Guys❤ Thanks for showering so much love for this video🫂 Follow me on Instagram - @dinurocco. instagram.com/dinurocco?igshid=NTc4MTIwNjQ2YQ==
@v.paramasivamv.paramasivam4219
ரொம்ப நன்றி சகோ 🙏🙏
@senthilkumarbl4210
@senthilkumarbl4210 Год назад
Very superb video bro❤️
@moni9930
@moni9930 Год назад
Happy to see u
@tdharmendra3204
@tdharmendra3204 Год назад
I simply loved this clip! To be honest even I don’t know many songs I liked are from him❤. Added to this, the way you had built his story full of passion and dedication is your awesomeness! Keep up the good work bro!
@musicalwizard7579
@musicalwizard7579 Год назад
Thanks so much for doing this Video.... Loads of luv from a hard-core Vidyaji fan.... The name is Vidyasagar
@pirimsanprimce
@pirimsanprimce Год назад
என்னைப்போல் சலிக்காமல் முழு வீடியோவையும் ரசனையுடன் பார்த்தவர்கள்.
@fahad.s3004
@fahad.s3004 10 месяцев назад
Me❤
@sabari8910
@sabari8910 10 месяцев назад
❤❤❤
@senthills1491
@senthills1491 10 месяцев назад
தத்தி தருதல அனிருத் மாதிரி ஆளா தூக்கி கொண்டாடுதாங்க ...😢😢
@babuandroid1801
@babuandroid1801 10 месяцев назад
Ya me too
@ajayvasanth3930
@ajayvasanth3930 10 месяцев назад
me too bro
@MK-rt6op
@MK-rt6op Год назад
வித்யாசாகர் இசையில் வந்த பாடல்கள் யாருக்கெல்லாம் பிடிக்கும்❤❤
@liveview173
@liveview173 Год назад
Iyarkai 💙🖤😭
@sonimusic4677
@sonimusic4677 Год назад
Ennakku uyeru bro 💥🔥
@sweeTG10
@sweeTG10 Год назад
Most of my 90's favorite songs are Vidhayasagar's composition.. (but I thought they were Rahman's composition.. especially uyriodu uyiraga, anbae sivam)
@chinar.8410
@chinar.8410 Год назад
எனக்கும் ரொம்ப புடிக்கும்
@sithikashif7017
@sithikashif7017 Год назад
Ellame pudikum vro 🔥🔥🔥
@NRK702
@NRK702 10 месяцев назад
தலைக்கணம் இல்லாமல் அன்பான ஓர் இசையமைப்பாளர் மீண்டும் வர வாழ்த்துக்கள், 💯❤️❤️❤️❤️❤️😊
@sivaa1055
@sivaa1055 6 месяцев назад
எனக்கு பழைய ஞாபகங்கள் திரும்ப தந்த வித்தியாசாகர்❤
@srisakthi7686
@srisakthi7686 Год назад
இவ்ளோ நாள் கேட்டு ரசித்த குரலின் சொந்தக்காரரை கண்டதில் மகிழ்ச்சி🥺❤️ வாழ்க சினிமா டிக்கெட்❣️💌
@typicaltamilan4578
@typicaltamilan4578 Год назад
Bro video la vanthathu ivuru illa ivaroda friend
@prabhug8480
@prabhug8480 Год назад
@@typicaltamilan4578 apdiya bro
@typicaltamilan4578
@typicaltamilan4578 Год назад
@@prabhug8480 yes
@prabhug8480
@prabhug8480 Год назад
@@typicaltamilan4578 yen face katta matraru
@typicaltamilan4578
@typicaltamilan4578 Год назад
@@dadsgirl8337 helo ithu avuru illa okva avura naan parthuruken
@jayakaanthandevisigamony4451
அவர் புகழ் ஏன் மறைக்கப்பட்டது.அவர் கொடுத்த அத்தனை பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். மீடியாக்கள் செய்த சதிதான் காரணம். இவரின் சாதனையை யாரும் பேசியதில்லை.இன்றாவது அவரை பெருமை படுத்துவோம்.
@sivag2032
@sivag2032 9 месяцев назад
Bharani can give tough competion
@pubgmobilegaminglitenormal1604
@pubgmobilegaminglitenormal1604 7 месяцев назад
உண்மை... ரஹ்மான் பின்னாடி போனது மீடியா
@priyathequeen_Precious
@priyathequeen_Precious 7 месяцев назад
தலைவா நீ நல்லா இருக்கனும் மெய் சிலிர்த்து கண் கலங்கியது பள்ளி பருவத்தில் வந்த படங்கள் தான் இவை அனைத்தும் அந்த நினைவுகளை கொண்டு வந்தீர்கள் மனசு லேசாக விட்டது வாழ்க சினிமா டிக்கெட் வாழ்த்துக்கள்❤❤
@sivaleo
@sivaleo 7 месяцев назад
😭😭😭
@sathiyamoorthil7141
@sathiyamoorthil7141 2 месяца назад
90 பிறந்து உங்கள் இசை கேட்டு வளர்ந்ததுக்கு எங்களுக்கு பெருமையாக இருக்கு சார் எவ்வளவு புதிய பாடல்கள் வந்தாலும் உங்கள் இசைக்கு அடிச்சிக்க ஆள் இல்ல சார் நீங்க நீண்ட ஆயூளோடும்பேரும் புகழோடும் இருக்க அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் சார் திரும்பவும் எங்களுக்கு உங்கள் இசையை கேட்க்க நாங்க மனதார வேண்டுகிறேன் சார் திரும்பவும் வரனூம் சார் நீங்க ❤❤❤🎉🎉🎉🎉
@saravananpalanisamy8825
@saravananpalanisamy8825 Год назад
Who wants Vidhyasagar sir's comeback ????🎉🎉🎉🎉🎉
@redskull.8172
@redskull.8172 Год назад
I am also his huge fan
@u.tharunkumar6125
@u.tharunkumar6125 Год назад
Mee too
@nithianand2354
@nithianand2354 Год назад
Me always
@joganj7117
@joganj7117 Год назад
iyarkai bgm goosebumps ☺
@sabarishmusic2653
@sabarishmusic2653 Год назад
Deeeplyyy ...
@vinusharakshalayini8631
@vinusharakshalayini8631 Год назад
இந்த பூமி சுத்தாமலே இருந்துருக்கலாம் 90 s le இருந்துருப்போம்😔❤️❤️❤️ pure bliss 😍😍😍💞💞💞💞
@snapdragonsnapdragon-ck8si
@snapdragonsnapdragon-ck8si Год назад
Correct bro 😂😂😂
@arunvj9380
@arunvj9380 Год назад
😁😄
@SowbhagyaN-ly6yl
@SowbhagyaN-ly6yl Год назад
Yes yes yes yes yes
@vasanth3310
@vasanth3310 Год назад
100% true
@thepresistence5935
@thepresistence5935 Год назад
😌😌
@AnandMishere
@AnandMishere 7 месяцев назад
Change my mind. “Vidyasagar sir era is the golden days of 90s kids”
@PaviJo-mj1sr
@PaviJo-mj1sr 2 месяца назад
True ❤😢
@deepadharshini5334
@deepadharshini5334 5 месяцев назад
Now only I have realized that most of my gallery of songs belongs to this legend ❤
@poppersdancestudio3000
@poppersdancestudio3000 Год назад
இயற்கை BGM க்கு நான் அடிமை...❤️✨ தமிழ் மக்கள் கொண்டாட தவறிய பொக்கிஷம் வித்யாசாகர் சர் ...😐🥰
@arulraj3247
@arulraj3247 Год назад
S bro
@gopi6590
@gopi6590 Год назад
Mozhi and Abium Nanum movie music ku nan arumaiyana sir
@blackman0715
@blackman0715 5 месяцев назад
Kaatrinai swasikum nam yardan adan uravathai kana aaval kondom
@schithiraivel7425
@schithiraivel7425 Год назад
இந்த காணொளியை கண்டு ஆனந்த கண்ணீர் வடிக்கிறேன்..... வித்யாசாகரின் ரசிகர்கள் cinema ticket -ற்க்கு என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்... மிக்க நன்றி cinema ticket.....
@bharathshobha721
@bharathshobha721 Год назад
Ss
@sureshsureshselvam5944
@sureshsureshselvam5944 Год назад
Yas
@mansurali5331
@mansurali5331 8 месяцев назад
We need back vidyasagar music in Tamil industry. He is a master piece
@LavanyaDivya-xw4pe
@LavanyaDivya-xw4pe Месяц назад
iyarkai bgm my fav ipdi oru bgm kuduthathuku romba nanri sir😊
@powstinpemilas4961
@powstinpemilas4961 Год назад
கில்லி பட love bgm கேட்டால் இன்னும் கண்ணில கண்ணீர் ஊற்றும்... இவ்வளவு நெருக்கமாய் இருந்தும் அறியப்படாமல், கொண்டாடப்படாமல் இருந்த கலைஞன் 😭😭 Thanks a lot வித்யாசாகர் sir❤
@santhanusarwin-qs6ez
@santhanusarwin-qs6ez Год назад
Iyarkai bgm vidava ji...
@manoj-ik2fe
@manoj-ik2fe Год назад
​@@santhanusarwin-qs6ez ovvorutharukku ovvoru feelings ji
@govindaraj094
@govindaraj094 Год назад
🥺🥺🥺🥺🥺
@SADBOY-im2lk
@SADBOY-im2lk 9 месяцев назад
Me kkum thaan
@naveennaveen1593
@naveennaveen1593 Год назад
அன்பே சிவம்ல யார் யார் சிவம் பாட்டெல்லாம் காலத்தாலும் அழியாத பொக்கிஷம் நன்றி வித்தியாசகர் ❤❤
@narensuresh2537
@narensuresh2537 8 месяцев назад
Yeppa Vera level ma
@KarthikS-cu1xk
@KarthikS-cu1xk 8 месяцев назад
இயற்கை படத்துல எல்லா பாட்டும் செம்மையா இருக்கும்❤❤❤
@nsvinoth6913
@nsvinoth6913 7 месяцев назад
Now i realized why Malare Mounama song take me heaven every time i listen to that ❤❤ becoz of SPB and Janaki love and dedication 😍 Such a AWESOME song .
@selvastephensebastien7808
@selvastephensebastien7808 6 месяцев назад
Thanks to Vidyasagar for this song !
@Im-Aj
@Im-Aj Год назад
என்னய்யா இப்பிடி புள்ளரிக்க வெச்சிட்ட.... இனி யாராவது வித்யாசாகர் யாருனு கேட்டா இந்த ஒரு வீடியோ போதும்.. Big fan of your work brother ❤ One of the most unique channel ❣️
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️🫂
@rkrishna553
@rkrishna553 Год назад
💯 bro
@kamunagendiran4537
@kamunagendiran4537 2 месяца назад
Good initiative brother keep it up❤️❤️❤️
@ranigunaseeli926
@ranigunaseeli926 Год назад
எத்தனைப் பாடல்கள் கேட்டாலும் வித்யாசாகர் இசைக்கு என்னைப்போல மனதைப் பறிகொடுத்தவர்கள் பலர். கொண்டாடப்படவேண்டிய இசை மேதைகளில் முக்கியமானவர் இவர்.
@balaji.1985
@balaji.1985 Год назад
👍👍👍👍👍👍
@arulraj3247
@arulraj3247 Год назад
Nanumthan
@thalapathyvanu5434
@thalapathyvanu5434 7 месяцев назад
16:12 - 20:04 விஐய் அண்ணா 😘& வித்தியாசாகர் இசை 🎼🎼💫இனிமையாக உள்ளது.❤🎉
@chandru267
@chandru267 9 месяцев назад
Very nostalgic to hear the story behind Malare Mounama song. What an iconic song and how nicely sung by Janaki Maam and SPB Sir....Vidyasagar is a gem. He is not underrated as all music lovers enjoy his songs even today. It is ignorance.
@alexmadurai2411
@alexmadurai2411 Год назад
நான் தான் இசை என்ற ஆணவம் கொண்ட இளையராஜா அடையாளம் தெரியாமல் போனது,வித்யாசாகர் Peak ல இருந்தப்போதான்
@rahim.tamilrocks2
@rahim.tamilrocks2 Год назад
இப்போ உள்ள 2k பசங்களுக்கு இவரு யாருன்னு தெரியாது... இப்போ தெரிஞ்சிருக்கும் ன்னு நினைக்கிறேன்...❤ 90s kids favourite music geneus✌️👑😍
@Youtubex2874
@Youtubex2874 2 месяца назад
வித்யாசாகர் எவ்வளவு பொருத்தமான பெயர், சில பாடல்களை எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது மலரே மௌனமா இந்த பாடலை முதல்முதலில் நான் கேட்ட போது திரும்ப திரும்ப எத்தனை தடவை கேட்டேன் என்பது எனக்கே தெரியாது இதுபோல பட பாடல்களை திரும்ப திரும்ப கேட்ட ஆவல் கூடிகொண்ட சென்றது சரி இதற்கான இசை யார் அமைத்தது என தேடியபோது அவை எல்லாமே வித்தியாசகர் அவர்களுடையது , ஆச்சர்யம் ஒரு பக்கம், ஆனந்த கண்ணீர் ஒரு பக்கம் ஏனெனில் உணர்வுகளில் அவ்வளவு எளிதாக அழகாக ஆழமாக ஊடுருவி உயிர்க்கு சுகம் தந்த இசை அவருடையது அன்பே அன்பே நீ என் பிள்ளை பாடல், காதலின் அத்தனை பரிமாணத்தையும் உள்ளடக்கிய பாடல் இன்னும் வேண்டும் பல பொக்கிஷங்கள்
@mehasankari313
@mehasankari313 10 месяцев назад
இவரை போல் இசை அமைப்பாளர் இன்னும் ஒருவர் வரமுடியுமா என்று தெரியவில்லை ஆனால் என்றும் இவருக்கு நிகர் இவர் மட்டுமே
@sivabalant3232
@sivabalant3232 11 месяцев назад
கொஞ்சம் கூட சலிக்காமல் முழுவதும் பார்த்த காணொளி...., vidyasagar sir always great legendary music composer, we want vidyasagar sir back to form.
@bharathshiva7895
@bharathshiva7895 Год назад
எனக்கு வித்யாசாகர் அவர்களுடைய பாட்டுகள் எல்லாம் ரொம்ப பிடிக்கும் 🥰🥰😍😍😍🎼🎼🎼 !!! இளையராஜா ரஹ்மான் அவர்களை கொண்டாடிய அளவில் வித்யாசாகர் அவர்களை தமிழ் சினிமா பெரிதளவில் கொண்டாட தவறியது என்று தான் சொல்ல வேண்டும் 🥲🥲🥲👍🏼👍🏼👍🏼👍🏼.
@aneeshvenkat
@aneeshvenkat Год назад
sad truth.
@sivagurusivaguru3907
@sivagurusivaguru3907 Год назад
Vera level music director 🎉
@hisowngirl4213
@hisowngirl4213 Год назад
Bt he is kadavul in malayalam music industry. King of music
@anandanthiru4108
@anandanthiru4108 Год назад
உண்மைதான்
@velumb2012
@velumb2012 8 месяцев назад
Agreed 😢
@ravinates
@ravinates 9 месяцев назад
I remember my college days when I listen to Vidyasagar songs.. Most underrated musician..😢. Love you sir❤❤❤
@saravanansakthi5173
@saravanansakthi5173 8 месяцев назад
True remembering my college days 😢😢
@senthiltamilarasan3018
@senthiltamilarasan3018 6 месяцев назад
Yup
@vijaybalasathi5375
@vijaybalasathi5375 9 месяцев назад
ഇതാണ് വേണ്ടത് കഴിവുള്ളവർക്ക് അംഗീകാരം കൊടുക്കുന്ന വീഡിയോ ❤️❤️ അല്ലാതെ അവിടെ നിന്നും കോപ്പി അടിച്ചു ഇവിടെ നിന്നും കോപ്പി അടിച്ചു എന്ന് പറയുന്നത് അല്ല സൂപ്പർ ബ്രോ ❤️❤️❤️🥰🥰
@antonyraj6113
@antonyraj6113 Год назад
இவரை மறந்த தமிழ் சினிமா தனது தரத்தை குறைத்து கொண்டது என்பது தான் உண்மை ... நம் இளம் வயதை இவர் இசை இனிமை ஆக்கியது ❤❤❤🎉🎉🎉 Legend வித்யாசாகர் சார் we need ur comeback
@kanukanusiya4136
@kanukanusiya4136 4 месяца назад
Yes தமிழ் சினிமா இவரின் அருமையை உணரும் காலம் வரும் plzz comeback sir
@saikirthick7521
@saikirthick7521 Год назад
(மறுக்க) முடியாத (மறக்க) முடியாத எவராலும் (மறைக்க) முடியாத மாபெரும் இசை கலைஞன் திரு. வித்யா சாகர் அவர்கள் ❤️
@sureshbuvana6815
@sureshbuvana6815 Год назад
Mm😌
@sathishkumar9620
@sathishkumar9620 8 месяцев назад
இசையின் தனித்தன்மை இவர்...90's இசை நாயகன்...இதயம் தெட்ட இவர் இசை எப்பவும் மறக்க முடியாது...
@rishisprakash28
@rishisprakash28 4 месяца назад
Vidyasagar ♥️
@santhoshkrishna710
@santhoshkrishna710 Год назад
சத்தமே இல்லாமல் சத்தத்தின் மூலம் ஒருவர் சம்பவம் பண்ணியிருக்கார்..! இத்தனை நாள் இவரை கொண்டாடாமல் விட்டோமே..! ❤
@akssrinithi7426
@akssrinithi7426 Год назад
அவர் நமக்கு எந்த குறையும் வைக்கவில்லை, நாம் தான் அவருக்கு புகழின் உச்சத்தை காட்டாமல் மறைத்து வைத்திருந்தோம் ... இனி காட்டுவோமாக😇... thanks for bringing this video admin...have recollected my days back❤
@sureshsureshselvam5944
@sureshsureshselvam5944 Год назад
True sir I sede
@Present_Life
@Present_Life Год назад
​ iiii88888iuiiioioiooioiiiii
@kalakumar7696
@kalakumar7696 Год назад
Unmai
@asrnfarms944
@asrnfarms944 7 месяцев назад
Definitely quickly
@BelieverMonk
@BelieverMonk 9 месяцев назад
My childhood was built on top of Vidyasagar’s Music.. he makes me to feel my childhood Is awesome
@user-jz2us3ko5n
@user-jz2us3ko5n 2 месяца назад
ஐயோ தலைவா நீதானா எல்லாமே போட்டது ❤❤❤
@lawrancelaw7405
@lawrancelaw7405 Год назад
இசையில் வித்தியாசத்தை கொண்டு வந்த வித்யாசகர் 90'ஸ் கிட்ஸ்சின் மறக்க முடியாத ஜாம்பவான்... 💪🏻💪🏻👏🏻👏🏻
@90cents49
@90cents49 Год назад
I just realized I am a Vidhyasagar fan all these years without knowing😊
@Sayithyapranavkutties-1
@Sayithyapranavkutties-1 Месяц назад
இன்று முதல் நானும் வித்யாசாகர் ரசிகன்❤
@nagarajnagarajan5787
@nagarajnagarajan5787 4 месяца назад
Salute vidyasagar sir and convey my wishes to Harsha also sir.
@memes5938
@memes5938 10 месяцев назад
முதல் தடவையாக இவ்வளவு பெரிய ஒரு வீடியோ யூடியூப் இல் பார்த்தேன் எந்த சலிப்பும் இல்லாமல் ❤
@DineshKumar-dw6ip
@DineshKumar-dw6ip 3 месяца назад
Ithe channel la Vijay Antony story parunga bro sema ya irukkum
@VKMIX25
@VKMIX25 Год назад
💕அனிருத் என்பார்💯 ARரகுமான் என்பார் ஆனால் 💥வித்தியாசகர் 🔥அருமை தெரியாதவர்கள். The Legend🔥 of vidyasagar 💕
@muralidharanthirumaran
@muralidharanthirumaran Год назад
Why are you comparing Anirudh with Rahman sir... Rahman sir has his own uniqueness...
@anbarasir3923
@anbarasir3923 Год назад
ARR the trend setter athuku apram sound of music e change achu, ivara lam nenga yarkudayum compare Pana kudathu , roja la irunthu IPO ponniyin selvan varaikum avar avaroda best a koduthu irukar
@VKMIX25
@VKMIX25 Год назад
@@anbarasir3923 naan eppa unka ar Rahman sir thappa sellalaye , avarudaya music ellam nallathan erukkum analum evar alanukku enna pidikkathu evarudaya music
@simonreingsmks6835
@simonreingsmks6835 Год назад
@@muralidharanthirumaran A R Rahman Ah Thappa Sollalayae Bro Avarukku Tough Kuduttha Music Director Vidyasagar Vidyasagar A R Rahman Ore Vidyaasam Ore Maadhiri Music Podamaattaanga
@simonreingsmks6835
@simonreingsmks6835 Год назад
@@anbarasir3923 Compare panna koodaadhadhudhaan Aana Vidyasagar Ah Kora Solla Mudiyaadhu Vidyasagar Is a Music Thunder
@mansininixo1441
@mansininixo1441 8 месяцев назад
That's the power of promotion. Hope this gem can get proper recognition in Tamil Nadu♥️
@SmilepleaseSmileplease-ir9rp
@SmilepleaseSmileplease-ir9rp 7 месяцев назад
சகோ இந்த மாதிரி இசை அமைப்பாளர் இனிமேல் கிடைப்பது அசாத்தியம் இப்படி பட்ட ஒரு நல்ல இசை அமைப்பாளரை தமிழ் சினிமா கண்டு கொள்ளாமல் இருப்பது தான் எனக்கு மிகவும் கவலையளிக்கிறது வித்தியாசகர் + வித்தியாசமான இசை மேதை என்று கூறலாம் இந்த காணொளி பதிவிட்ட உங்களுக்கு மிக்க நன்றி சகோ ❤️ இவருடைய பாடல்கள் எத்தனை வருடங்கள் கடந்தாலும் எல்லோர் மனதிலும் இடம் பிடித்து இருக்கும் 🙏🏽
@soundarraja1954
@soundarraja1954 Год назад
இயற்கை படத்தின் இசை மறக்க முடியாத சில நினைவுகளை தூண்டும் ஒரு மாயம்
@r.mohanmanoj4603
@r.mohanmanoj4603 Год назад
உண்மையிலேயே பல பாட்டு இவர் பாட்டு எனக்கு தெரியாது ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு நிச்சயமாக கொண்டாடப்பட வேண்டியவர் வித்யாசாகர்❤❤❤❤❤❤❤❤❤
@kanagaratnammurugane4618
@kanagaratnammurugane4618 3 месяца назад
யார் மிசியுக் டைரக்டர் என்று தெரியாமலே எனக்கு பிடித்த பாடல்களை வைத்து ஒரு play list உருவாக்கி கேட்டு வந்தேன்... அப்புறம்தான் தெரிஞ்சுது அதில் முக்கால்வாசியும் வித்தியாசகருடையது என்பது... இளையராஜா ரகுமான் என்று நாங்கள் நாக்கைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கையில் வித்தியாசகர் என்ற முத்து மறைந்தே கிடந்தது... இந்த பாடல் தொகுப்புக்கு நன்றி.
@yogamathi7
@yogamathi7 9 месяцев назад
My Playlist la iruka yella songs ivaruthu nu ipo than na therinjikiten❤❤❤❤
@v.paramasivamv.paramasivam4219
காலத்தால் அழிக்க முடியாத பல காவிய பாடல்களை குடுத்தவர் வித்யாசாகர் ❤❤😍😍
@astergarden968
@astergarden968 Год назад
உங்கள் குரலை வைத்து நீங்கள் இப்படி தான் இருப்பீர்கள் என்று நினைத்தேன்..நினைத்தை போலவே நீங்கள் உள்ளீர்கள் ❤🔥🔥
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️❤️
@AbdulRahman-cc8zc
@AbdulRahman-cc8zc Год назад
Ugga voice super
@rmtrolls2
@rmtrolls2 Год назад
@@CinemaTicketTamil voice mattum kettuttu ungala pakkum pothu..... Unmaiya intha voice ivaruthu thananu nenatchan...... Innum konja naal unga face kattama irunthurukkkalam ஆர்வத்தை kootti but irunthalum super..... ❤️🤝😘
@RRaja-mv7im
@RRaja-mv7im Год назад
Me too
@bhuvi1112
@bhuvi1112 Год назад
Yes
@abishekimmanuel6606
@abishekimmanuel6606 8 месяцев назад
Itha vida the best tribute Vidyasagar sir ku yaraliyum koduka mudiyathu brother ❤ really end la kannula thanni vanthuchi 😢 by Verithanamana Vidyasagar fan
@dr.cringe_memes
@dr.cringe_memes Год назад
To be Frank there is no Vijay without Vidyasagar's Music. Goosebumps 🔥 Actually he is a legend.
@ragunathan2385
@ragunathan2385 Год назад
Yes your correct thalapathy kku evvalavu periya hits la koduthurukkar ❤❤❤❤❤ I love vidyasagar sir
@StrictOfficer
@StrictOfficer Год назад
To be honest ur pure aamai kunju 😂
@thiruvetti
@thiruvetti Год назад
Same with Ajith.
@secretmind9650
@secretmind9650 Год назад
@@StrictOfficer idho vantan la original vijay anil kunju
@StrictOfficer
@StrictOfficer Год назад
@@secretmind9650 antha kunja eduthu un Soothula vittuko 😂
@JEGANNKLROCKS
@JEGANNKLROCKS Год назад
நாம் கொண்டாட தவறிய சிறந்த கலைஞர் வித்யாசாகர்... அன்பே சிவம், இயற்கை படங்களில் உள்ள BGM கேட்கும் போது வேறு ஒரு உலகிற்க்கு பயணிப்பது போல் இருக்கும்.... மெலோடி சாங் மிகவும் மெதுவாகவும், ரம்மியமாகவும் இருக்கும்... இவரை பற்றிய அறிய தகவலை அடுத்த தலைமுறையினருக்கு தந்த தங்களுக்கு நன்றிகள் பல ❤️🙏👍🤗
@eshikkaAjme
@eshikkaAjme 6 месяцев назад
Paahhh sir unga paatu ellam worth melting 😍🥲🧿✨🤌🔥🔥🎶 Neega thirupi varanum sirrr and now unga concert lammm🔥🔥😍💙💯 Hats off Sir 🙏🏻
@subhasree1213
@subhasree1213 Год назад
இவ்ளோ நாளா நான் ரசிச்சு கேட்டது எல்லாம் இந்த ஜாம்பவானோட இசை இங்கிறது இவ்ளோ நாள் எனக்கு தெரியல "THE LEGEND"
@ayshaazni8048
@ayshaazni8048 11 месяцев назад
Ama nanum than
@moni9930
@moni9930 Год назад
கண்களில் கண்ணீர் வருகிறது இதை கேட்கும் பொழுது we love u vidyasagar sir❤❤❤❤❤❤
@abhijithpr2699
@abhijithpr2699 10 месяцев назад
The king of melody.. Vidyasagar... he is living in our heart... true lengend.. Njangal malayalikalku rajavanu sangeethathinte rajavu
@abirkbestofvideos1132
@abirkbestofvideos1132 2 месяца назад
எவ்வளவு திறைமை ஏன் இப்போ வரவே மாட்டேங்குறீங்க 😢 sir
@hame8941
@hame8941 Год назад
25 years Memories flashed in just 25 mins through these amazing songs… 🙄🙄❤️❤️🙏🙏 Love you Vidyasagar sir❤️🙏
@kausalyasankarprakashm5837
@kausalyasankarprakashm5837 Год назад
👍 definitely
@mithulpranav9447
@mithulpranav9447 Год назад
Ss 100%
@shamircader4575
@shamircader4575 Год назад
Everytime i hesr thirumalai,gilli,madurai,majaa and many more, it brings back the best memoriea..90s kids in ROCKSTAR
@abdulkalic9508
@abdulkalic9508 Год назад
வித்யாசாகரிற்கு தமிழ் சினிமாவில் என்றுமே தனியிடம் உண்டு❤❤❤❤ 🎶🎶🎶🎶
@kumarpriya515
@kumarpriya515 5 месяцев назад
சத்தியமா இதெல்லாம் வித்தியாசாகர் பாட்டுன்னு எனக்கு தெரியாது.... ஆனா இதெல்லாம் ரொம்ப ரசிச்சு கேட்ட பாடல்கள்...... உண்மையாகவே கொண்டாட மறந்துட்டோம் ...... வேற லெவல் பாட்டெல்லாம் 🎉🎉🎉🎉🎉🎉🎉...... Thanks for the video
@praveenwesley5186
@praveenwesley5186 8 месяцев назад
I'm glad that I subscribed to this channel. Started listening to songs that I used to vibe after coming from school. It sure takes me back to those golden days. AS A KIND REQUEST CAN YOU PLEASE CREATE A SPOTIFY PLAYLIST FOR EVERY MUSIC DIRECTOR AND ADD THE LINK IN THE DESCRIPTION.
@CinemaTicketTamil
@CinemaTicketTamil 8 месяцев назад
Sure. Will do
@VenmayilDreams
@VenmayilDreams Год назад
உடம்பு எல்லாம் புல் அரிக்குது இந்த பாட்டு எல்லாம் கேக்கும் போது 😍
@deepamani1389
@deepamani1389 Год назад
I love all this songs but don't know these are his music.Really excellent composing. Sir expecting more from you.Hats of to you.
@poovarasanpoovarasan7767
@poovarasanpoovarasan7767 Год назад
உடம்பெல்லா புல்லரிக்குது vera level 👌இன்னும் எத்தன வருஷம் ஆனாலும் நின்னு பேசும் வித்யாசகர் songs 🎶🎶🎶🎶
@errameshpalani822
@errameshpalani822 2 месяца назад
யாரு தலைவா நீ. Ivlo details haa solra. Hatsoff ❤❤
@avvendhan1443
@avvendhan1443 9 месяцев назад
Ennoda school time favourite vidhya saagar sir
@rnroshanth
@rnroshanth Год назад
90skids ஆ பிறந்ததுக்கு இதுவே போதும் அதுவும் நாங்க சின்ன வயசிலயே அந்த பாடல்களை பாடமாக்கி பாடும்பொது வார்த்தை வரவில்லை கண்ணீரும் தான் வருகின்றது 2000s நினைவுகள் அப்படியே ஒவ்வொரு பாடல்களுக்கும் ஒவ்வொரு நினைவு இருக்கு❤️❤️❤️❤️❤️❤️
@dhivyat7553
@dhivyat7553 Год назад
இது முடியாமலே இன்னும் கொஞ்சம் கூட கேட்கலாம் போல இருந்தது... வித்யாசாகர் sir -க்கு தனி இடம் உண்டு... என்னோட school days நினைவுகளை புரட்டிப் பார்க்க வைத்தது இப்பதிவு... மிக்க நன்றி...
@suhaib_javahir
@suhaib_javahir Год назад
எனக்கும் இதே பீல் தான் இவ்ளோ அவசரமா வீடியோ முடிய போகுதா னு 😢😢😢
@dhanalakshmipriya9083
@dhanalakshmipriya9083 Год назад
Enakkum ithe feel than
@ishumilk1188
@ishumilk1188 6 месяцев назад
Ivlo nala ivarthan ivlo songs ku sontha karanu theriyama pochea ❤ enna songs pa cha vidhyasekar ninga vera level 🔥💫💯
@SelvarajSelvaraj-xc9hx
@SelvarajSelvaraj-xc9hx 9 месяцев назад
Super music director
@batchanoor2443
@batchanoor2443 Год назад
இன்று இரண்டு ஆச்சர்யம், ஒன்று உங்களை பார்த்தது, இரண்டாவது வித்தியாசமான பாடல்களுக்கு வித்தியா சாகர் இசை அமைத்திருக்கார் என்ற ஆச்சர்யம். 😲 🎵 🎸 👌 👍.
@CinemaTicketTamil
@CinemaTicketTamil Год назад
❤️❤️
@typicaltamilan4578
@typicaltamilan4578 Год назад
Bro parthathu ivar illa ivaroda friend 🤣🤣
@aaronjay1236
@aaronjay1236 Год назад
இதெல்லாம் இவர் இசை அமைத்த பாடல்கள் என்று தெரியாமல் விட்டதற்கு வருத்தமாக இருக்கிறது. நீங்க காண்பித்த எல்லா பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்த பாடல். 😔
@navashvin8530
@navashvin8530 9 месяцев назад
Kuruvi bgm underrated composing..
@ajuzvlogzzz6418
@ajuzvlogzzz6418 7 месяцев назад
Same as he wat last...listened to these songs for 1000 times without knowing who did this.... truly a vidyaji fan....
@srinivasanjayamohan8177
@srinivasanjayamohan8177 Год назад
எனக்கும் இவரைப் பற்றி யாரும் பேசுவதில்லை என்ற வருத்தம் இருந்தது. இந்த பதிவின் மூலம் அனைவருக்கும் இவருடைய பாடல்கள் இவை என தெரிந்தது. மிக்க நன்றி நீடூழி வாழ்க!
@myshoppingexperience.
@myshoppingexperience. Год назад
Enakkum athey feel dha bro.. innaiku makkalku purichirukum❤❤ he is such a legend
@user-ol4ec1zw4f
@user-ol4ec1zw4f 4 месяца назад
ViVi combo is the best ever and always
@christya4239
@christya4239 6 месяцев назад
All time fav😍. Is there any music directors equal to Vidyasagar sir's composition🥰? I would say I am a big fan of him🤩. How many of you waiting for his come back in Tamil Cinema ? I am.. Hit the like button whoever waiting for his comeback?😍🥰🤩
@SRRRAapk
@SRRRAapk Год назад
என்னாலயே நம்ப முடியல. இவரோட பாடல்கள் 99% என்னோட 🎼 playlist ல இப்பவும் வெச்சுருக்கேன். இதுல பாதி பாடல்கள் இவரோட மியூசிக்-னு தெரியாமலே நான் ரசிச்சு இருக்கேன். இவர் திரும்பவும் செம்ம மாஸ்-ஆ திரும்ப வரணும். I love VIDYASAGAR SIR 🎧🎼🥰
@aravintharavinth6890
@aravintharavinth6890 Год назад
நா.முத்துக்குமார் மற்றும் வித்யாசாகர் போன்றவர்களின் பாடல்களை கேட்டால் போதும் சோகம்,கோபம் அனைத்துமே மகிழ்ச்சியாக மாறிவிடும் 🎼🎼🎵🎵🎵🎶🎶🎶🎧🎧🙂☺️😊🙏🙏🙏👍👍👍❤️❤️❤️❤️❤️
@shameerkp63
@shameerkp63 8 месяцев назад
Vidya ji Great musician
@sanjayrajina5090
@sanjayrajina5090 2 месяца назад
We are waiting for vidhyasagar comeback ,vera level sir neenga , pularika vachutenga
@prakashtprakash
@prakashtprakash Год назад
அதிகம் கொண்டாடப்படாத இசை இயக்குனர் வித்யா சாகர் சார்.. missing his musical now 25 நிமிடங்கள் கடந்ததே தெரியாத அளவுக்கு vibe songs and presentation by cinema ticket
@KarthikeyanTamizh
@KarthikeyanTamizh Год назад
Oru Rollercoaster la Heaven poitu வந்த மாறி இருந்துச்சு...❤😇 Vidyasagar sir is a Hidden 💎..
@sanjujeevee
@sanjujeevee 6 месяцев назад
Paah 😮 ethana ethana varieties . He is a legend. Can't expect any such composers after this.
@AbilashaK-jb8jh
@AbilashaK-jb8jh 8 месяцев назад
Wow .. I also didn't realize all my fav are his songs 🎉
@ruggadraju1113
@ruggadraju1113 Год назад
U1. Anirudh. இவங்களுக்கு முன்னாடி இருந்தார் (வித்யாசாகர)் .. இத்தனை நாளாக எனக்கு பிடித்த சாங் இவர் மியூசிக் பண்ணினார் என்று இப்பதான் தெரிந்து ultimate talent 👏👏👏👏👏👏🙏🙏🙏🙏😇😇😇❤️❤️❤️
@valarmathisens3377
@valarmathisens3377 Год назад
எனக்கே தெரியாமல் பல வருடங்களாக நான் இந்த பாடல்களை ரசிக்க காரணம் இவர் தான் என்று இன்று தெரிந்து கொண்டேன்🥺🥺😓🤧😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@LotusGod-li4wh
@LotusGod-li4wh 4 месяца назад
Super vidyasagar anna
@kuttima5759
@kuttima5759 3 месяца назад
My favourite music director vidhyasagar ji❤
@anthonys5771
@anthonys5771 Год назад
ரசிக்க தெரிந்தவர்கள் யாரும் இவருடைய பாடல்களை வெறுக்க மாட்டார்கள் .....🎧always rocking music songs...💙
@ranigunaseeli926
@ranigunaseeli926 Год назад
வில்லன் படத்துல 'ஆடியில காத்தடிச்சா' பாட்டக் கேட்டதும் சட்டு'ன்னு உடம்பு புல்லரிச்சி கண் கலங்காதவங்க யாரு இருக்கா சொல்லுங்க ...? வித்யாசாகர் சார் தன் இசை மூலமா இப்படி பல மேஜிக்குகளைச் செய்தவர் ❤❤
@anandakumar6684
@anandakumar6684 2 месяца назад
நா கூட இவர்ட எல்லா பாட்டையும் கேட்ருக்கே ஆனா வேர யாரோ நீனைச்சன் இவர்ட இசைக்கு அடிமை நா
@kandeesanmuga453
@kandeesanmuga453 Месяц назад
அலை அலையாக இசை யை அள்ளித்தந்த பிரம்மனை இப்பொழுதாவது அறிந்தது மகிழ்ச்சி.
@saathvick8358
@saathvick8358 Год назад
வீடியோ பார்த்து முடித்த பின்னும் கில்லி bgm தான் காதில் ஒலிக்கிறது 🎵🎶
@VaaSu7
@VaaSu7 Год назад
😍🔥❤️
@tamizhColumbus13
@tamizhColumbus13 Год назад
❤வித்யாசாகர் புல்லாங்குழல் இசையை காதலின் வைரங்களாய் அழகாக மனதில் அழுத்திவிடுவார்❣❣❣. 1.நீ காற்று நான் மரம்.... 2.பொய் சொல்ல கூடாது காதலி... 3.சில்லென்ற தீப்பொறி ஒன்று... 4.பூ வாசம் புறப்படும் பெண்ணே...! 5.காதல் வந்தால் சொல்லியனுப்பு... 5.மலரே மௌனமா... 6.கொஞ்சி கொஞ்சி பேசிவரும்... 7.தந்தன தந்தன தை மாசம்... 8.சுடும் நிலவு சுடாத சூரியன்.... 9.கனா கண்டேனடி.... 10.நீ காற்று நான் மரம்....(இப் பாடல்கள் அனைத்திலும் வரும் புல்லாங்குழல் இசை எத்தனை இசைக்கும் ஈடாகாது❤❤❤).
@suryaroshan6322
@suryaroshan6322 Год назад
👌👌👌👌🎉
@rekhasenthilkumar4597
@rekhasenthilkumar4597 Год назад
உண்மை
@anbesivam930
@anbesivam930 Год назад
என்னோட பாடல் பட்டியல் உள்ள பாடல்கள்...
@SuryaPrakash-yt5mg
@SuryaPrakash-yt5mg Год назад
Chandramuki la um flute aduchika aal illa 💥💥💥
Далее
LOVE is BLIND but not this one 😍💍
00:20
Просмотров 7 млн
Vidyasagar Item Songs| Take a 10 | Songs Jukebox |
44:57
Накладные зубы 🤯
0:23
Просмотров 2,1 млн
🍁 Сэр Да Сэр
0:11
Просмотров 1,9 млн
ПЕЙ МОЛОКО КАК ФОКУСНИК
0:37
Просмотров 8 млн
Мина разрывает живот?🤯
0:31
Просмотров 6 млн