Тёмный

அனிதா குப்புசாமியின் "எங்க வீட்டு பூஜை அறை🙏" Tour | Anitha Kuppusamy | Aanmeegaglitz 

ஆன்மீக Glitz | Aanmeega Glitz
Подписаться 460 тыс.
Просмотров 90 тыс.
50% 1

#poojaroom #anithakuppusamy #poojai #tips #poojaroomtipsandtricks #aanmegaglitz #amman #varahiamman
பிரபல நாட்டுப்புற பாடகி அனிதா குப்புசாமி அவர்கள், தனது வீட்டு பூஜை அறையை ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு காண்பித்துள்ளார். ஆதி பராசக்தி, ராமானுஜர், மீனாட்சி அம்மன், சாய்பாபா உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களின் சிலைகள் மற்றும் படங்கள் அவரது பூஜை அறையில் உள்ளன. பூஜை அறையில் எந்தெந்த தெய்வங்களை வைக்கலாம், எப்படி வழிபடலாம் என்பது பற்றி அவர் விரிவாக விளக்கியுள்ளார். ஆடி பூரம் வளையல், குல தெய்வ வழிபாடு போன்றவற்றைப் பற்றியும் அவர் பேசியுள்ளார்.
Pushpavanam Kuppusamy
----------------------------------------------------------------------------------------------------------------------
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
www.youtube.co...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/c...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@AanmeegaGlitz
@AanmeegaGlitz Месяц назад
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@keerthanajeyaram883
@keerthanajeyaram883 28 дней назад
அம்மா நீங்கள் பெருமாள் பற்றி பேசும்பொழுது முருகன் மற்றும் ராமானுஜர் முன் இருந்த பூ விழுந்தது அம்மா. இந்த அற்புத காட்சியை நானும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் ❤🙏🙏
@bmalathi3083
@bmalathi3083 29 дней назад
நீங்க சொல்லுகின்ற பூஜைகள் அணைத்தும் செய்து அளவற்ற பலன் அடைந்தேன் அணிதாமேம் கோடாணா கோடி நன்றி ❤🙏
@sarathi1997s
@sarathi1997s Месяц назад
We all can do Lakshmi kubera pooja with full of hope, excellent result on what we have prayed, Thank you Anita pushpavanam kuppusamy mam❤️❤️because she is the first you tuber who told about this pooja
@SelvamSelvam-qp1dr
@SelvamSelvam-qp1dr Месяц назад
தெய்வம் என்பது நம்மளோட தாய் தந்தை என்று அர்த்தம் நம்மளோட தாய் தந்தை என்றுமே கெடுதல் செய்ய மாட்டார்கள் நன்மைதான் செய்வார்கள்
@user-vx5zk4pt2v
@user-vx5zk4pt2v Месяц назад
அக்கா நீங்க சொல்லை ல 5:21 முருகர் என்ன பத்தியும் சொல்லுனு பூ விழ வைக்கிறார் பாருங்க..... அது போல நாரயணர் பற்றி சொல்லை ல பள்ளி கொண்ட நாரயணர் 5:32 சிலையிலிருந்து பூ விழுகிறது தானாக..... கண்டிப்பாக இறைவன் உங்கள் வீட்டில் நிறைந்திருக்கிறார் எனபதற்கு இதுவே சான்று.... நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என இதிலிருந்தே தெரிகிறது🙏🙏 ஓம் நமோ நாரயணாய🙏 ஓம் சரவண பவ🙏🙏
@stnpschool
@stnpschool Месяц назад
Even i noticed
@mirshalkavi
@mirshalkavi Месяц назад
Yes I came to know Varahi amma, gomathy chakram, and many more things from you mam,many years back since then I'm praying to Varahi amma, you are the first person to post on RU-vid. I'm so grateful to you as I've learned many things from your aanmeega videos. Thank you so much ❤
@user-vd1zw9zn2p
@user-vd1zw9zn2p Месяц назад
❤❤❤ மிகவும் அருமை❤❤❤ ❤ வாழ்க வளமுடன் ❤ ❤ நற்பவி ❤
@jayashreejp988
@jayashreejp988 Месяц назад
Your pooja room look like temple I used do all pooja by seeing your video Lakshmi Kuber pooja varahi pooja really thank you madam I got lot of miracle.
@chayavlogs3869
@chayavlogs3869 28 дней назад
Lot of devine energy in u mam god will speak with us somebody only taste that one
@kavithaRajamuthu
@kavithaRajamuthu Месяц назад
Neenga perumal pathi pesumpotu poo vizhunthathu ma I was shocked
@nandhinichandrashekar9593
@nandhinichandrashekar9593 Месяц назад
Evvolo nalla visayam solranga athukku happyaa feel pannama vilakku cleanaa illannu kurai kandu pidikkitangale time idunthirukkathu clean panna always take pisitive notes
@shrie56
@shrie56 Месяц назад
Thanks madam for ur valuable information. Love from Malaysia 🇲🇾
@vigneshsai5525
@vigneshsai5525 Месяц назад
Lakshmi kureba pooja I did mam has u said really it helped me thank you mam 🙏🙏
@radhasivaraman4039
@radhasivaraman4039 28 дней назад
I always follow anitha mam in spiritual. Thks mam
@radhakrishnantr6024
@radhakrishnantr6024 Месяц назад
சகோதரி மிக மிக சிறப்பு
@shyamalavijayan5517
@shyamalavijayan5517 Месяц назад
Tq fr showing ur pooja room video mam its so divine
@jayaparvathi938
@jayaparvathi938 Месяц назад
Neega solvathu💯 vunmai madam neega kulatheiva valipadu sonneega einruvarai kadaipidikuren en valkaiyil munnetramthan Amma thank u amma
@jaikavi156
@jaikavi156 Месяц назад
Nice ma..you finally told true words
@poornimagokulpai8902
@poornimagokulpai8902 Месяц назад
Last words gave me goosebumps.❤
@kavitharavi9478
@kavitharavi9478 Месяц назад
Anitha mam kuppusami sir yeppaum nalla eruppanga nalla erukkanum God bless you mam
@user-jr1su1li1p
@user-jr1su1li1p Месяц назад
மேலும்ஆன்மீக தகவல் செல்லுக
@SreeDevi-lx1uz
@SreeDevi-lx1uz Месяц назад
Ur positive mam..
@priyanjeyan2158
@priyanjeyan2158 Месяц назад
அருமை அம்மா
@pavithrap9623
@pavithrap9623 Месяц назад
வாழ்க வளமுடன் ❤❤❤❤
@anandhirajan9603
@anandhirajan9603 Месяц назад
So divine 🙏🙏
@sivagamipandian3623
@sivagamipandian3623 Месяц назад
சூப்பர் மா
@Nagalakshmi-fs6ky
@Nagalakshmi-fs6ky Месяц назад
உண்மைதான் மேடம் என் அனுபவத்துல நீங்க சொல்லி நான் செஞ்சிருக்க பிரம்ம முகூர்த்த பூஜை கைமேல பலன் கொடுத்திருக்கு எனக்கு வாழ்க்கையில உங்கள நான் மறக்க மாட்டேன் நீங்களும் உங்க ஃபேமிலி நல்லா இருக்கனும்
@shanthi.kkrishna2119
@shanthi.kkrishna2119 Месяц назад
Thank you mam
@lakshmisambathkumar8583
@lakshmisambathkumar8583 28 дней назад
Please ask Amma to Share where she got the Shiva Lingam Abhishekam set.
@beenaraghavan9974
@beenaraghavan9974 Месяц назад
Very nice madam
@kuppuchamy5452
@kuppuchamy5452 18 дней назад
தங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகச்சிறப்பு. போன்சாய் மரம் வளர்ப்பு ஐஸ்வர்யம் குறித்து ஒருபதிவு தயாரித்து க் கொடுங்கள்.நன்றி.
@sujathasundar5368
@sujathasundar5368 Месяц назад
Ramanuja charya is Incarnation of Aadhisheshan & Lakshmanan🙏🪷🙏
@sargunavathi3377
@sargunavathi3377 Месяц назад
Hiii mam it's very nice ever status are very nice mam for each Pooja how many hours u take to do Pooja mam very nice from Bangalore thanks mam I have one dout in my Pooja room I made 3 step like shalf type one by one each shelf we have to light the diya are any one shelf can I light the diya pls clear my dout then one kamashi velaku one iam light it is correct mam for me one lady told that in Pooja room we have to light 2 kamashi velaku can u pls clear this dout iam wating for your answer from Bangalore sarguna thanks mam
@mookaiaharun7613
@mookaiaharun7613 Месяц назад
Good
@YamunaChennakesavan
@YamunaChennakesavan Месяц назад
Thank you mam, very nice mam
@subadramurugan2485
@subadramurugan2485 Месяц назад
Super madam
@sarojarajam8799
@sarojarajam8799 26 дней назад
Super 🎉🎉🎉🎉 Good morning mam
@bhuvibhuvi2392
@bhuvibhuvi2392 Месяц назад
Mam Lakshmi kupera poojai again podunga ❤❤
@user-hj7ke5cu4k
@user-hj7ke5cu4k Месяц назад
அம்மா வணக்கம் எனக்கு வயது 27 இந்த வயதில் நிறைய துன்பம் நான் மதுரையில் அழகு நிலையம் நடத்தி வந்தேன்.அதில் சம்பாதித்த பணம் எல்லாம் என் கூட பழகியவர்கள் ஏமாற்றி வாங்கி விட்டார்கள்.என் கணவரிடம் அன்பு கிடைக்காமல் அவரது அருமை தெரியாமல் பழகியவர்கள் சொல் கேட்டு பல தவறுகள் செய்து அதனால் பல துன்பத்தை அனுபவித்து இத்தனை வருடங்கள் வாழ்ந்த ஊரை விட்டு வந்து இங்கும் ரொம்ப கஷ்டப்படுகிறேன் அம்மா ஆனால் என்னை ஏமாற்றியவர்கள் என் வாழ்க்கையில் கெடுதல் செய்தவர்கள் அதே ஊரில் நன்றாக இருக்கிறார்கள்.இந்த வயதில் இவ்வளவு துன்பத்தை அனுபவித்து கொண்டு இருக்கிறேன்.நான் நம்பும் முருகப்பெருமான் எப்போது என் கஷ்டத்தை போக்குவார்.அம்மா
@saranyanarayanan3723
@saranyanarayanan3723 Месяц назад
Nee waste
@Saranyasrinithish
@Saranyasrinithish Месяц назад
Don't worry sis maarum kandipaga. If possible convince ur husband n joint. Avanga munadi valnthu kaminga. Evlo naal vala mudiyum Nala neram irukm varai matumey murugar nambunga Kai Vida mataru.
@pavithrah7b589
@pavithrah7b589 12 дней назад
@VigneshVignesh-fn9mj
@VigneshVignesh-fn9mj Месяц назад
Vedio starts from 1:29 thank me later😂
@devivinoth7138
@devivinoth7138 Месяц назад
சுரைக்காய் உண்டியல் பற்றி பதிவு போடவும் பீலிஸ்
@sunithadiwakar2469
@sunithadiwakar2469 20 дней назад
Pls tell direction of pooja room
@user-hl6fq3su8g
@user-hl6fq3su8g Месяц назад
Chitti gaajulu means Small bangles in telugu
@velocity4682
@velocity4682 Месяц назад
அம்மா எந்த திசையில் பார்த்து சாமி ரூம் இருக்க வேண்டும் நான் சாமி கபோடுவைய்து இருக்கிறேன்.
@Ninascreativas-nq1wn
@Ninascreativas-nq1wn Месяц назад
murugar poo viluthuchi❤
@sashidevi-wh9xv
@sashidevi-wh9xv Месяц назад
I have a doubt here. South side god photos shudnt be kept. How come u kept 3 sides? P.room entrances shud be east side na? Totally confused. Please clarify my doubt
@sudhab1645
@sudhab1645 Месяц назад
காமாட்சி அம்மன் விளக்கு wash pani irunthal alaga irunthirukum
@alagesanalagesan7081
@alagesanalagesan7081 Месяц назад
Amma niranthra kalasam vaithal thankai kettu pogatha arisi pullu vandu varatha
@user-zd4hc6nd8s
@user-zd4hc6nd8s Месяц назад
Sis ivlo god vechuriga..maha periyava ilaya ga...sis...yr pooja room arumai...🙏🙏🙏.. thanks for sharing...😊
@Alliswell-lo8hn
@Alliswell-lo8hn Месяц назад
Mooka thodachi signal kattinathum, house maid purinchikitu velia poi tanga😊
@deepthikamal
@deepthikamal 26 дней назад
Ethukkum avarai "eyy" nnu azhaithirukka koodathu nnu feel panren
@sreekrishnacollections
@sreekrishnacollections 14 дней назад
Lakshmi kubera silai vadakku pathuthane irukkanum Neenga east facing vachirukkirenga
@Thangapulla-pattu
@Thangapulla-pattu 18 дней назад
Kumkum 16:30 something fishy 😂😂
@suryasaamusuryasaamu1129
@suryasaamusuryasaamu1129 11 дней назад
Kamatchi amma vilakku paasi pidiththullathu too bad
@shanthivijay4343
@shanthivijay4343 Месяц назад
Mam don’t show ur Pooja room to all
@user-gj2ox1rx9t
@user-gj2ox1rx9t Месяц назад
Kamakshi Vela ku green not washed clean
@Puvanes697
@Puvanes697 Месяц назад
Amayathu vilaku vecha apadi Tha irukum.amayathu oli Ku Tha power athigam.athunala Tha sittargal magannga lam amayathu vilaku Tha veipaga.amaiyathu vilaku means 24 hours full ah oli irukum all days.vilaku Ku power illa.antha oli Tha power.
@renukasuperhandhari1451
@renukasuperhandhari1451 Месяц назад
Yellarum problem ivangagitte yen solreenga.ivanga yenna kadavula.unga problem neengale solve pannikanum.kaliyugam
@geethajai5018
@geethajai5018 Месяц назад
Entha அளவிற்கு வீட்ல photos வைத்திருந்தால் கொஞ்சம் கூட நிம்மதி இருக்காது என் அனுபவம்
@VigneshVignesh-fn9mj
@VigneshVignesh-fn9mj Месяц назад
Thani room irundha no problem
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan Месяц назад
எண்ணம் போல் வாழ்க்கை..☹️
@saisaranya3576
@saisaranya3576 Месяц назад
உண்மை தான் அம்மா 🙏🏻
@sivakumarm3115
@sivakumarm3115 Месяц назад
Panam irunthal varum sister
@ManiKandan-uh1qt
@ManiKandan-uh1qt Месяц назад
Avanga veede kovil pola tha vachirkanga so no problem
@jayakumar-yk1uh
@jayakumar-yk1uh Месяц назад
நீங்க முட்டாளா இருங்க, மற்றவங்களை முட்டாளாக்காதீங்க.
@jsridivya
@jsridivya Месяц назад
Very nice madam
Далее
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Просмотров 906 тыс.