எல்லா புகழும் இயேசுவுக்கே. அருமையான சாட்சியை பகிர்ந்து கொண்டீர்கள். உங்களுடைய இறைதேடுதல்தான் உண்மையான கடவுளையும், சத்தியத்தையும் அறிய வைத்தது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா.
Wonderful Testimony Glory to Lord Jesus Christ. 13 உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். எரேமியா 29 Lord Jesus bless and increase your ministry brother.
அண்ணா ஸ்தோத்திரம் சூப்பர் சாட்சி எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அண்ணா உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக
அன்பு தங்கச்சி உங்களை போன்று அனைத்து நபர்களின் உற்சாகமூட்டும் அனைத்து பதிவுகளும் இன்னும் புது பெலத்தோடு ஆண்டவருக்காக ஓடும் படி செய்கிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக அன்புடன் M.PRATHEESH KUMAR NAGERCOIL
ஆமென்ஆமென்என்னசொல்லதெரியல அருமை அண்ணே என்ன சொல்ல எனக்கு தெரியவில்லை காட்சி மிகவும் அருமை அருமையாக இருக்கிறது இடைவெளியிலும் தொடர்வதற்காக சொத்து சட்டப்படி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
Praise the Lord. Happy to hear your testimony sir. Ephesians 2:5. அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்பித்தார். கிருபையினாலே இரட்சிக்கபட்டீர்கள். God bless you
It's God's grace and work and no laws and force can stop god's activity. Government or any one should understand that there's no compulsion or compulsory conversion. Praise and glory to God our Father Jesus Christ.
Jesus, the son of God,( died and resurected) crucified in cross and shed His Holy blood for us to save us from evil (satanic force) to live,in A.D 33 (world History Era-After Christ birth) at Jerusalem (Israel).Now we are in A.D 2021.God created this world He saves us and comforts us. He(God) is with us. Really we have that great (No one can give) experience. Praise the Lord. Thank you brother for great witness, it may give happiness to many(When God chosen them only -not for all) God's people. This is reality. Amen
புறப்பட்டு போங்கள் சகல ஜனத்தையும் சீஷராக்குங்கள் என்பது இயேசு கிறிஸ்து எல்லோரையும் ஊழியத்தை செய்யும் படி அழைக்கும் பொதுவான அழைப்பு தான் சகோதரரே சுவிசேஷம் அறிவியுங்கள் வேலைக்கு சென்று கொண்டே ஆண்டவரின் ஊழியத்தையும் செய்யுங்கள் கர்த்தர் நடத்துவார்