Тёмный
No video :(

அனுப்ப மட்டும் Airport போகவே கூடாது 🥺 | Tamil | SK VLOG 

SK VLOG
Подписаться 173 тыс.
Просмотров 55 тыс.
50% 1

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog அனுப்ப மட்டும் Airport போகவே கூடாது 🥺 | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 183   
@alot2lovenature_MrsShantiRaju
DE உறவுகள் அவங்க நல்ல மனசுக்கு நல்லபடியாக வீடு திரும்ப கடவுளை வேண்டுகிறோம்...!!🙏🌺🙏 கண்ணீர்....இது மனசோட Bonding சொல்லும் அற்புதமான பிரியாவிடை!! அன்புள்ளங்களை அது லேசாக விட்டுவிடுவதில்லை Gurujii/Appa/உறவுகள்....!!😥😥😥 மீண்டும் சந்திக்கும் வரை நினைவுகளை சுமந்திருக்கும் மனசுக்கு மட்டுமே தெரியும் அதன் வலிகள்....!!😭😭😭 I'm so sry you all had to go through such pains today & May God calms you all soon possible!!💐🙏💐
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 Год назад
அம்மா அப்பா அருமையானவங்க தம்பி கிருஷ்ணா வுடன் நல்ல பாசம் வைத்துள்ளாங்க. சந்தோஷமா போய்வாங்க கவலைவேண்டாம் எல்லாம் முருகன் துணை
@thayananthan2662
@thayananthan2662 Год назад
அம்மா அப்பா சந்தோஷமாக உங்கள் பயணம் நல்லதாக அமைய வேண்டும் இறைவனை பிராத்திக்கிறேன் அம்மா அப்பா உங்கள் அன்பு நீங்கள் தம்பி மேல் வைத்த பாசம் உன்மையானது எனக்கும் கண்ணீர் வந்து விட்டது அம்மா நீங்கள் அளும் போது கவலை பாடதீங்கள் எல்லாம் நல்லது நடக்கும் அம்மா செல்லகிளி அப்பாவும் தப்பியும் கவிதாஸ் சுமன் கவனமாக வீட்டுக்கு போய் சேர இறைவன் துணை இருப்பார்🙏🏻🙏🏻🙏🏻
@Latha641
@Latha641 Год назад
சந்தோஷம் இப்படி ஒரு பாசமான அம்மா அப்பா உங்களுக்கு உறவாக கிடைத்ததுக்கு .God bless you bro ❤🥰
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Год назад
❤அம்மா அப்பா அருமையான வங்க. உண்மையில் நீங்கள் அழ நானும் அழுதிட்டன்❤ இதுதான் உண்மையான பாசம் கிருஷ்ணா❤ இதைவிட வேறென்ன வேண்டும்❤ கவலைப்பட வேண்டாம் கிருஷ்ணா❤ ❤❤❤❤❤❤❤❤
@KkKk-ik4dl
@KkKk-ik4dl Год назад
டென்மார்க் அப்பாவின் முகத்தில் பிரிவின் சோகம் தெரிகிறது..உங்கள் பயணம் இனிதே அமைவதாக
@kishodoha5359
@kishodoha5359 Год назад
அம்மா அப்பா உங்கள் பயணங்கள் நல்லபடியாக அமைய நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் மீண்டும் அடுத்த வெக்கேஷனுக்கு கண்டிப்பாக உங்களை எதிர்பார்க்கிறோம்
@neethanneethan7505
@neethanneethan7505 Год назад
அம்மா அப்பாவின் பயணம் நல்லபடியாக அமையட்டும்❤❤❤
@nishanthinianton6040
@nishanthinianton6040 Год назад
அப்பா அம்மா நல்லமனசுக்காரங்கள்பயணம் நல்லதாக அமையட்டும்🎉🎉🎉❤❤
@travelwithsong797
@travelwithsong797 Год назад
அழுதுகொண்டு இந்த வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக வீடியோக்கு கனக்க வியூஸ் கிடைக்க வாழ்த்துக்கள்… 😢😢😂😂
@jesuseshi5319
@jesuseshi5319 Год назад
😂😂😂😂😂😂😂😂😂😂
@user-rj3ow8nk6b
@user-rj3ow8nk6b 11 месяцев назад
😂😂😂😂😂😂
@darkspiritlife2054
@darkspiritlife2054 Год назад
கிருஷ்ணா, பாரிஸ் ல் இருந்து வந்த அன்பு உறவுகளை உபசரித்து இடங்களை சுற்ரி காண்பித்து உங்களது நேரத்தை ஒதுக்கியமைக்கும் றொம்ப நன்றி.என்றும் வாழ்க வளமுடன். குண்டு தோசை அண்ணாவை தான் தற்செயலாக சந்தையில் சந்திக்க முடிந்தது.மிகவும் சந்தோசம். அடுத்த முறை சந்திப்போம். பணி தொடர வாழ்த்துக்கள்.
@qryu651
@qryu651 Год назад
உங்கள் உதவிக்கு நன்றி எல்லோரும் செய்ய மாட்டார்கள். அன்புக்கு எல்லையில்லை வாழ்த்துக்கள்.
@kalasasi1245
@kalasasi1245 Год назад
தம்பியா உங்கள் நல்ல குணத்துக்கு கடவுள் எல்லாம் செய்வார் அவங்க உண்களை பிரிந்துபோக மனமில்லாமல் போறாங்க ok god bless u son
@Jay2809
@Jay2809 Год назад
Amen. 🙏 God bless you all.
@Jay2809
@Jay2809 Год назад
Krishna Thamby is kind person. Denmark uncle Mano & aunty are truly amazing & loving people . even after seeing them with Krishna I feel like I know them well too. God bless you all.❤
@RoshanRoshan-lx2ds
@RoshanRoshan-lx2ds Год назад
தம்பி உங்களுடைய வீடியோ எனக்கு மிகவும் பிடிக்கும் தம்பி ஆனால் இப்பொழுது உங்களுடைய வீடியோ பாதை மாறுவதாக தெரிகிறது
@sasikalalambotharan
@sasikalalambotharan Год назад
சரச restaurant. பிரிவு தாங்க முடியாத்து தான்.bye bye டென்மார்க் அம்மா ,uncle .safe journey. Uncle coffee குடிப்பதைக் குறைக்கவும்.
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Год назад
sinhala writing restaurant name SARASA RESTAURANT.நல்ல அப்பா அம்மா க்ரிஷ்ணாவுக்கு கிடைத்திருக்கிறது.UNGAL UNCLE இடது கையால் சாப்பிடுவதை பார்த்தோம்.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
மகன் உங்கள் அன்பாலும் கனிவான பேச்சாலும் வெளிநாட்டிலிருந்து வருகைதந்தவர்களை சந்தோசப்படுத்தியிருக்கிறீரகள்வாழ்த்துக்கள்
@travelwithsong797
@travelwithsong797 Год назад
தம்பி நீங்கள் வாங்கின அந்த லக்சரி காரில கூட்டிக்கொண்டு போயிருக்கலாம் தானே? 😂😂😂
@kishodoha5359
@kishodoha5359 Год назад
அம்மா அப்பா இருவரும் பழக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் அம்மா அப்பா நீங்கள் இருவரும் இங்கே வந்து நின்று என் சகோதரன் மிகவும் சந்தோஷமாக வைத்தது மட்டும் இல்லை என் சகோதரன் உங்களையும் சந்தோஷமாக வைத்திருக்கிறார் அம்மா அப்பா உங்கள் பயணங்கள் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள் நீங்கள் நான் உங்கள் நாட்டிற்கு திரும்பியவுடன் நல்லபடியாக போய் சேர்ந்து விட்டோம் என கிருஷ்ணாவுக்கு அறிவித்தல் தாருங்கள் உங்கள் இருவரின் அன்பு என் சகோதரனுக்கு கிடைத்ததில் மிக சந்தோசம் அடைகிறேன் அம்மா மீண்டும் அடுத்த வெகேஷனுக்கு வந்து நீங்கள் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்
@vijidoss9937
@vijidoss9937 11 месяцев назад
அன்பான சகோதரன் உன்னைக் கண்டால் யாருக்குத்தான் பிரிந்து போக மனம் வரும் ஆனால் கர்த்தருடைய மகன் நீ அதனால எல்லாருமே உன் மேல் அன்பு வைப்பார்கள் உன்னுடன் அனைவருக்கும் ஆசைதான் அது கர்த்தருடைய கிருபை கிருஷ்னா உன் பணி தொடர வாழ்த்துக்க
@homeaccount6840
@homeaccount6840 Год назад
அவங்க நல்ல மனதுக்கு சுகமா பாய்ச்சுவது கிருஷ்ணராஜ உங்களுடைய நல்ல மனதுக்கும் உங்கள் சிறந்த பணிக்கும் கடவுள் எப்பவுமே துணையாக இருப்பார் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@user-us5mi3eu6b
@user-us5mi3eu6b Год назад
Happy and have a nice journey all of you . God help all.
@kannathasanarun928
@kannathasanarun928 Год назад
வாழ்க வளமுடன் தம்பி 🎉🎉🎉
@razikharis4617
@razikharis4617 Год назад
உங்கள் பயணம் இனிதே அமையட்டும் . சூப்பர் கிருஷ்ணா ப்ரோ
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Год назад
கிஷ்ணா மிக சிறப்பு!!!👌👌👌தொடரட்டும் உங்கள் பணி 🙏🙏🙏
@Sujathal1234
@Sujathal1234 Год назад
True love is more important than the money.
@paramesbala293
@paramesbala293 Год назад
Yours uncle and aunties jounery will happy and safe, we prayed God.Kirush, Kavi, Suman and Kili all are Valthukkal.
@kumuthinykandasamy1328
@kumuthinykandasamy1328 Год назад
Hi கி௫ஸ்ணா யோசிக்க வேண்டாம் அம்மா அப்பாவும் தி௫ம்ப வ௫வார்கள் நிங்கள் கவலைபடவேண்டாம் நிங்கள கிளி அப்பா அழும் போது எங்களுக்கும் அழகை வந்துவிட்டது கி௫ஸ்ணா கவலை தான் உங்கள் உறவுகள் விட்டு போகும் போது தாங்கமுடியாது தான் என்ன செய்வது கி௫ஸ்ணா கடைசி நேரம் அழுகை வந்தாலும் அவர்களை சந்தோசமாக அனுப்பி வீட்டிர்கள் வாழ்த்துக்கள் கி௫ஸ்ணா ❤❤❤❤❤❤❤
@user-ub2em6so9b
@user-ub2em6so9b Год назад
தம்பி வெள்ளை உள்ளம் உள்ளவர்களுக்கு உறவு ம் அதிகம் கள்ளம் இல்லா மனம்....... உங்கள் குடும்பம்.
@gnanagowrimuralitharan2125
@gnanagowrimuralitharan2125 11 месяцев назад
நல்ல உறவுகள்.நல்லதொரு பயணம்.enjoy
@Sujathal1234
@Sujathal1234 Год назад
We wish to see Denmark through the SK Channel
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Год назад
Amma appa da pajanam nallathakave thodara eanathu valththukkal anna God bless you anna eppavum pola santhosama vala iraivanai vendukinren anna
@puvaneswaran9650
@puvaneswaran9650 Год назад
வணக்கம் கிருஷ்ணா அம்மா அப்பா இருவருடைய பயணம் நல்லபடியாக போய் சேர வேண்டும் கவனம் நன்றி வாழ்த்துக்கள்
@sanjushanthi9041
@sanjushanthi9041 11 месяцев назад
Congratulations🎉 father and mother happy journey 🎉Amma appa life long be happy Amma appa
@jiniponniah530
@jiniponniah530 Год назад
Haii. Krishna. Appa. Suman. Kavithas. Video.very. emotion. Krishna. Safe. Journey. Take care
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Год назад
Very great amma and appa ❤❤ God bless you this family s
@l.smalkanthi5392
@l.smalkanthi5392 Год назад
Sarasa restaurant
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 Год назад
அம்மா ,அப்பா நல்லபடியாய் போட்டு வாங்கோ,வரும் போது நாங்கள் எவ்வளவு சந்தோசத்துடன் வரும் போது கண்ணீரோடுதான் திரும்புவோம்
@user-jm2zr7xh9q
@user-jm2zr7xh9q 11 месяцев назад
இந்த மாதத்துடன் உங்களுடைய வருமானம் எவ்வளவு இன்னும் இரண்டு மந்திரம் இரண்டு செயின் வாங்கி அப்பாவும் மகனும் வாங்கி போடுங்க கள்ளைக் குடும்பம்
@Sujathal1234
@Sujathal1234 11 месяцев назад
Krishna brother is a most loving person ❤️ ❤❤❤
@charleskailainathan4709
@charleskailainathan4709 Год назад
பணம் இலவசமாக கொடுக்கும் வரையும் தான் பாசம்பொங்கிவழியும்.எப்ப பணம்தரமுடியாதென்ற வார்த்தைவருகிறதோ அன்றுடன் எல்லாம்அறுந்துபோகும்!!!
@akshayanak3777
@akshayanak3777 Год назад
💯 unmaithan
@ShdhdsjShdhdsjs-jk9yh
@ShdhdsjShdhdsjs-jk9yh Год назад
Unmaijana basaththukku banam thevaella
@skvlog4735
@skvlog4735 Год назад
Woow எப்படி நண்பா கண்டு பிடிக்கிறீங்க???
@navamnavam6600
@navamnavam6600 Год назад
​@@skvlog4735உலகநிகதிஇதுதான்
@user-rj3ow8nk6b
@user-rj3ow8nk6b 11 месяцев назад
@@skvlog4735 தம்பி , அணு வீடெல்லாம் என்ன லெவலில் இருக்கு , ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் , வெளிநாட்டில கொஞ்ச ஏமாந்த கோஷ்டி இருக்கு சும்மா 2 பார்சல் ஐ அனுப்பின மாதிரி பிரி , எல்லாம் தானா வரும் , rayban வேற வந்திருக்கு 😂😢😢
@thalayasingamsellathurai-oh2kk
சகோதரன் சகோதரி பயணம் நல்ல. படியாக. அமையட்டும்❤❤❤❤
@vinuvinusha
@vinuvinusha Год назад
உண்மையான விஷயம் கிருஷ்ணா பிரிவு தாங்க முடியாது அம்மா அப்பாவின் பயணம் இனி தாக அமைய கடவுள் துணை புரிவார்
@sasibalendran3037
@sasibalendran3037 Год назад
Happy journey, god bless all of you🙏🏻
@Sara-ty3cp
@Sara-ty3cp Год назад
டென்மார்க் அங்கிள் அன்ரி பயணம் நல்லபடியாக அமைய வேண்டும்.
@user-ub2em6so9b
@user-ub2em6so9b Год назад
உங்கள் பாசம் உறவு தொடரட்டும்
@nelsonnadar1875
@nelsonnadar1875 Год назад
Hi happy journey & safe journey God bless you From Mumbai India
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Год назад
Happy and have a nice journey all of you!God grace !♥️🙏
@jeyapalanvani8136
@jeyapalanvani8136 Год назад
Super kirushna kavithas 🙏🙏👌👌
@RatnaswiS
@RatnaswiS Год назад
கவனமா போட்டு வாங்க❤
@ketheshketheshwaran8898
@ketheshketheshwaran8898 Год назад
கிருஷ்ணா நீங்க அழுது அழுது அவங்கடா வாயாலயே டென்மார் கூப்பிட வச்சிட்டிங்க வேற யாரும் இருந்தா எங்களுக்கும் வெளிநாடு போகணும் அழுது கேளுங்களேன் 🙏🙏🙏
@ushamathyvigneswaran
@ushamathyvigneswaran Год назад
Sudr 46:58
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
டென்மார்க்கோ வேறுநாடுகளுக்கோ செல்வது லேசான காரியமல்ல
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
நான் வெளிநாடுவந்து நிறையவருடங்கள் இங்குள்ளோர் தமது பெற்றோர் தவிர மற்ற உறவுகளை SPONSER மூலம் கூப்பிடமுடியாது திருமணம் மூலம் கூப்பிடலாம் ஊரிலிருந்து திருமணம்வழியாய் வந்தோர் வந்தவுடன் மாறிவிட்டதையும் காணக்கூடியதாயுள்ளது இது வழமையாய் நடப்பதுதான்
@navamnavam6600
@navamnavam6600 Год назад
நீங்கள்எந்தநாடு
@moganjeeva
@moganjeeva Год назад
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் bro
@InthuMathy-ei7ti
@InthuMathy-ei7ti Год назад
Hi Sk thampi Anpaana uravukal 👌👌👌😂
@murseethmurseeth3556
@murseethmurseeth3556 Год назад
Nallapatiya paynam thotarettum valzthukkal
@kithukithu3051
@kithukithu3051 Год назад
Supper kisna kavithaas 💯♥️❤💕💕💕💕💕🥰🥰🥰
@dineshsrikanthsadanandan4017
வாழ்த்துக்கள் சகோதரன், சகோதரி கவனமாக போய்ட்டு வாங்க தம்பி நீங்களும் கணமாக வழி அனுப்பி வாருங்கள் இறைவன் காத்து வழிநடத்தும் படி வேண்டுகிறேன் ❤❤❤
@papithasuresh6389
@papithasuresh6389 Месяц назад
Nalla manasu ammakku
@kirupaarul9657
@kirupaarul9657 Год назад
Good luck save journey be happy
@rajinis1671
@rajinis1671 Год назад
வாழ்த்துக்கள் அப்பு பார்க்கும் போது கவலையாக இருக்கு 😭
@kokulatheanjude2504
@kokulatheanjude2504 11 месяцев назад
Veraleval
@sellathuraikanaganayagam-zy7sd
safe journey both of you💕🛬🛬🛬🇨🇭
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Год назад
கிருஷ்ணாவின் அன்பு தான் சூப்பர்❤
@pathmaloginianandakulendra2958
Suman, looks ok now..good luck
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Год назад
வாழ்க வளமுடன்🌺🙏🌺
@sanjushanthi9041
@sanjushanthi9041 11 месяцев назад
Your very good son ma SK brother 💕
@jashoraj634
@jashoraj634 Год назад
Safe journey uncle aunty
@Sujathal1234
@Sujathal1234 11 месяцев назад
Brother Krishna you made me cry 😢
@catherinalpathinathan
@catherinalpathinathan 11 месяцев назад
Super
@Sujathal1234
@Sujathal1234 Год назад
We stayed in Denmark for a day. It's a beautiful country. The Denmark Apples are very very delicious. Can not forget the love of our Tamil people.
@shamelmedical6224
@shamelmedical6224 Год назад
Norway n Denmark ,Sweden were the best Scandinavian country to settle down earlier.
@Sujathal1234
@Sujathal1234 Год назад
Safe journey both of you 💕
@lingeshwaran-yl4ty
@lingeshwaran-yl4ty 11 месяцев назад
தம்பி கிருஷ்னா அப்பா அம்மா உனமையான உறவு பாசம் உள்ளவர்கல் மின்டும வாருவாா்கல்
@prakashanthony8024
@prakashanthony8024 Год назад
Safe journey ❤😊...
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Год назад
Anna ugka mela amma vachchi irukkura pasaththa paarkkum pothu anlukaja varuthu anna eanakku amma illa anna amma ugkalla vachchi irukkura paasaththa paarkkum pothu eanakku anlukaja varuthu anna ❤️❤️❤️❤️❤️❤️
@Sathees2024
@Sathees2024 Год назад
சகிக்க முடியல போதும்
@nilameganathan8014
@nilameganathan8014 Год назад
பாசம் நேசம் உள்ளத்தை உருக்கும்.
@thiyageswaripathmanathan7454
@thiyageswaripathmanathan7454 10 месяцев назад
gravy enral thany kulampai thaan soulurathu
@kanthansunderalingam8019
@kanthansunderalingam8019 Год назад
Hi thampija🤙🤙🤙😂😂😂
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Год назад
நன்றாய் பழகிவிட்டு உறவுகள் பிரியும்போது அல்லது நாம்அவர்களைவிட்டுப்பிரியும்போதுஇருபகுதியினருமே கவலைமிகுந்து அழுவோம் இது தவிர்க்கமுடியாதது
@abinel4847
@abinel4847 Год назад
அம்மா அப்பா அருமையான வர்கள் என்று உங்கள் பிள்ளைகள் புரியுது மாதிரி நீங்கள் உங்கள் பிள்ளைக்கு சொல்லு😢 அதற்கு பிறகு மற்றவர்களுக்கு சொல்லுங்கள் அதுவே நல்ல பாடாம்
@veronicaalexcia6606
@veronicaalexcia6606 Год назад
Sarasa Restaurant and Backers
@user-nb2dd9fm3q
@user-nb2dd9fm3q Год назад
Hi Krishna Thampi......
@mahendrakumarsellathurai5978
Happy journey
@ranganmalathy6208
@ranganmalathy6208 Год назад
Dont worry sk Happy journey enjoy 🙏 🙏 🙏
@Great0214
@Great0214 Год назад
Save journey ❤
@Kscreative9
@Kscreative9 Год назад
Happy journey amma appa ❤❤❤
@oszo6321
@oszo6321 Год назад
ஆமாம் தம்பி நானும் நாட்டுக்கு நாற்பத்தி ஐந்து நாள் லீவுக்கு வந்த ஜுன் மாதம் பதின் ஏலாம் திகதி வந்து திரும்ப ஜூலை மாதம் முப்பத்தி ஒராம் திகதி மறுபடியும் சவூதிக்கு வந்து விட்டன் எர் போட்டில் வைத்து சொந்தங்கள் பிரிவு எவ்வளவு கொடுமை யாராலும் தாங்க முடியாத ஒரு இழப்பு 😂😂😂😂😂😂😂
@HollandPonnu
@HollandPonnu Год назад
Safe journey
@kannanpalanikumar234
@kannanpalanikumar234 Год назад
தமிழர் நிலங்கள் இப்போதும்கூட ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறதா?
@user-yi7yp1oq5x
@user-yi7yp1oq5x Год назад
Heguru tea
@kalamaiththireki8316
@kalamaiththireki8316 Год назад
Kishna untha vakanam eduththaniningkalo vakanam maththijachcho
@ammaleelaskitchen
@ammaleelaskitchen Год назад
True love never end ❤️❤️❤️😘😘😘😍😍😍
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Год назад
Amma appa pasam eanrathu unarvu purvamana unmajana pasam anna
@amwajiha
@amwajiha Год назад
Nice video ❤❤❤❤
@tharsipavi2041
@tharsipavi2041 Год назад
சந்தோசம்❤❤❤❤
@thayalanthaya24
@thayalanthaya24 Год назад
Intha video paaththa aluka varuthu
@user-rg6nb6bj4n
@user-rg6nb6bj4n Год назад
Hi krishna
@Sujathal1234
@Sujathal1234 Год назад
Bro ... Where is your soppana sundari 🚗 😅 ?
@razikharis4617
@razikharis4617 Год назад
மதவச்சிய சரச ரெஸ்ரூன்ட்
@SangeethaKailan-jo6ik
@SangeethaKailan-jo6ik Год назад
Super super ❤❤❤
Далее
SIGMA ENVY IS UNTOUCHABLE 🔥 #insideout2
00:10
Просмотров 3,8 млн
娜美这是在浪费食物 #路飞#海贼王
00:20