ஆரோக்கிய தாயே அன்னையே எங்களுக்காகவும் எங்கள் நாட்டின் மக்கள் அனைவருக்காகவும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வேண்டிக் கொள்ளும் தாயே ஆமீன் ஆமீன் ஆமீன் அன்னை மரியே வாழ்க
அம்மா ஆரோக்கிய மாதாவே உங்கள் திருவிழா கொடி ஏற்றி உயரே பறப்பது போல உங்கள் பிள்றைகளாகிய எங்கள் குடும்பங்களையும் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொடுக்குமாறு கெஞ்சி மன்றாடுகிறேன் அம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ave Maria pray for us. Today I visited vellangani chruch for the first Flag with my mom. I use to take my mom with wheel chair. I was very happy. Mom too. God blessings from mother Mary. But in the evening the wheel chair was damaged and I was so sad to take my mom without the wheel chair. Finnally I spoken to the 108 was the help. The ambulance came and took mom and me in the ambulance and dropped us safe on the main road. Because they was no any transportation. I had truth on mother Mary and I got the help from mother Mary. Thanks for the ambulance person/ nurse. Ave Maria pray for us 🙏🙏🙏🙏🙏. From Bangalore