வணக்கம் 🙏அண்ணா ❤️🙏❤️ களங்கமில்லா உங்கள் மனதினுள்ளே சுதந்திரமாகத் திரிகின்ற சுயனலமின்மையினால் ஊனப்படுகின்ற சம்பவங்கள் அண்ணா ❤️கவலைப்பட வேண்டாம்❤️🙏❤️கர்த்தருக்கு மட்டுமே நாங்கள் உண்மையாக இருக்கவேண்டும் பயப்பிடவேண்டும்❤️🙏❤️ மனிதருக்கு அல்ல😬 உருவாக்கும் பொறாமை வேரூன்றிக் கிடக்கின்றபோதும் எதையும் விளைவித்து விடுவதில்லை இருந்தாலும் உங்கள் மீது போராமை கொள்ளுகிறவர்கள் இலட்சியம் மட்டும் பொறாமைக்கே பொறாமையாக மறைவில் அனுதாப்படுகின்ற😬 ஊர் எழுதி வாசிக்கும் இரங்கல் செய்தியின் துக்கத்திலும் இதுபோல் எவரேனும் வரமாட்டாகளா எனும் ஏக்கத்தில் தோற்றம் பெற்றுவிடுகின்ற பொறாமை மரணித்தும் வாழத்தான் ஆசை கொள்கிறார்கள்🤬 சுயநலத்தின் ஒரே வாரிசுவான அவர்களின் பொறாமை பொதுநலத்தை கரம்பிடிக்கும் நாளில் மறைந்துபோகலாம் என்றாலும் அந்த மறைவில் எவருக்கேனும் தொற்றிக்கொண்டு பரவுகின்ற கிருமிகள் இல்லா நோயாகும் இந்தப் பொறாமைக்கு சமூகத்தில் வைத்தியம் பார்க்கமுடியாமலே போய்விடுகின்றதே அண்ணா❤️😍❤️
வசந்த் சொல்வது போல வெள்ளை பெயின்ற் தான் சிறந்தது.ஒரு சிறிய வெளிச்சத்திலும் வீடு பிரகாசமாக இருக்கும். மேல் வேலை செய்யும் போது அதிகம் அடித்து உடைத்து கட்டடத்தை அதிரவைக்காமல் கொஞ்சம் பொறுமையாகச் செய்யச்சொல்லுங்க. கூடிய விரைவில் இந்தக் கனவு இல்லத்தின் புதுமனைப்புகுவிழாவை எதிர் பார்க்கிறோம்.
எந்தவித முறைப்பாடும் ஆதாரமும் இல்லாத போது அப்பாவிகள் மீது குற்றம் சுமத்துவது தவறு ஆதாரத்துடன் குற்றம் சுமத்தவும். இல்லாவிட்டால் பொத்திக்கிட்டு இருக்கவும் .இவர்கள் வளர்ச்சி ஒரு தமிழனாக பெருமைப்பட வேண்டிய விடையம், 👌 வாழ்த்துக்கள்.
@@Alan43866 நான் சொம்பு தூக்குவதால் பத்துப்பேர் நன்றாக சந்தோசமாக இருப்பாங்கள் என்றால் சொம்போடு சேர்த்து வாளியும் தூக்குவேன்.உன்னைப்போல வயிரெரிய மாட்டேன் , நீயெல்லாம் தமிழன் என்று சொல்ல வெட்கப்படனும். கலப்பட பிறப்பே.